31:57 ஆஹா..! திருவனந்தபுரத்திலிருந்து Long uh போற பயணம்னா 15 ஜூன் 2024 அன்று நான் சொன்ன (12625) கேரளா எக்ஸ்பிரஸ்ஸா இருக்குமோ..!🤔 ஒருவேளை இருக்கலாம், அப்படி இருந்தால் மிக்க மகிழ்ச்சி✨ வழக்கம் போல் இந்த காணொளியும் மிக அருமையாக இருந்தது நண்பா, நான் என்றென்றும் உனது ரயில் பயணத்தின் ரசிகன் ✌🏻
சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவில் வரைக்கும் விட்டால் மெட்ராஸ் ஹைதராபாத்துக்கு இன்னொரு ரயில் விடவேண்டும். மெட்ராஸ் ஹைதராபாத் ஏற்கெனவே இடமில்லாமல் நிரம்பிதான் போகிறது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
ஸ்ரீபெரும்புதூர் - திருநெல்வேலி - நாங்குநேரி -ஆத்தங்கரை பள்ளிவாசல். செல்லும் ஸ்ரீ முத்து டிராவல்ஸ் TOP SPEED 100% safe and experience drivers 🔥104 KMPH🔥 15 வருடமாக சென்னை - திருநெல்வேலி ஆமினி பஸ்ஸில் பயணம் செய்கிறேன் அதில் ஸ்ரீ முத்து டிராவல்ஸ் தான் அனைத்திலும் முதல் இடம் என் மனம் கவர்ந்த பஸ் நவீன் நீங்கள் கண்டிப்பாக பயணம் செய்து நமது நமது சேனலில் அப்லோட் செய்திட வேண்டும் 😊
Travel vlog pakanum na Naveen Kumar channel than papen 🤩 unga channel ku inum neriya subscribers kedaikunum nu nan asai paduren anna 🎉 best of luck for upcoming videos to reach many views and subscribes anna👍
Trichy tHIRUVANANTHAPURAM Intercity Express is indeed a good day train option. Naveen Kumar you have excellently captured all the stations enroute. At Nagercoil Town Station when you showed us the Mountains, GREEN Paddy fields, Coconut trees etc it is a real feast to the eyes. I also love natural sceneries. Happy that you purchased Lemon Rice at Tirunelveli Jn itself. Yes after wards you would not have good Lunch elsewhere. Lot of variety is there in Veg food also. Fully loved and enjoyed this Digital travel with you. All the best. Take care.
most outstanding train journey compilation of LEGENDARY TIRUCHIRAPPALLI - TIRUVANANTHAPURAM CENTRAL INTERCITY SUPERFAST EXPRESS❤❤🔥🔥🔥most beautiful sceneries also covered in this route....Keep Rocking bro💯💯
A very different originating place. Usually I have seen intercity trains originating from Capital cities and ending at other cities but this is vise- versa😅😊. Super video
I saw u in this train vlog video taking while coming out madurai outside I was waiting for crossing in madurai outside tirunelveli-dadar express on Wednesday morning 9:30AM
My most favourite train, because of the route 😍. Evening timela Madurai to Dindigul route avlo azhaga irukum, adhuvum mazhai peinja semma view irukum 😍❤️
Neenga intha Train la Unreserved la kooda nambi Travel pannlam Mostly Crowd athigam aa irukkathu, Other Trains maari, And Antha Sutha Tea Kadai la thaan Epo Dindigul vanthaalum Tea kudipppom
கடந்த வாரம் இந்த ரயிலில் தான் என் அண்ணன் திருவனந்தபுரம் சென்றார்.. திருமண பத்திரிக்கை வைப்பதற்காக.. ஒன்னே கால் மணி நேரத்தில் வேலை முடிந்து மீண்டும் அதே ரயிலில் எர்ணாகுளம் சென்றார்..
Loved the sceneries between Thirunelveli and Nagarcoil, truly stunning. You look tired - take enough rest, we want more videos from you and for that health is important
Bro pls share video on train categories in India like passenger to super fast express Rajdhani vandhe Bharat etc with their history like when they started etc… It could be very imformative It could be very useful ❤
This train is following just behind antoyodaya in same route from Trichy to Nagercoil, This could be the main reason for such low crowd. SR can look at running the following suggestions to improve the patronage of this train. 1. Make this train to originate from Mayildauthurai , instead of Trichy . 2. Run Antyodaya via Karaikudi , manamadurai, virudunagar 3.. Make Mahal exp daily ,( to compensate Madurai..).
Thanks Anna for making all these videos I had travelled alone In madurai -Coimbatore intercity express The crowd are get in the train and get off the train Exactly where you said In your vlog and fare as well. Thanks And I am going to travel for odisha. And that too you have made an video .your vlogs are very helpful and informative and motivates me to explore all the train in future Thanks Anna,and my mom is big fan of😊❤ you
Nice and Neat Coverage Naveen Ji!!!..Am Wondering whether you are Going to Cover Konkan Railways for Monsoons for Next 1 Month!!!..Haha!!..Enjoyed it Well!!!..Thanks ArunSR Paradigm Chennai..😊🎉😅🎉😂❤
I remember long back you tried Tambaram Nagercoil Antyodya express till Madurai. On that time this intercity express overtook your train as the old time table of Antyodya express was too lengthy one. Now it became a super fast train. Please try that train end to end.
தம்பி நவீன். நல்லா துல்லியமான அழகான காணொளி. அதிலும் திண்டுக்கல்லில் இருக்கும் 5 நடைமேடைகளில் எந்தெந்த நடைமேடைகளில் எந்தெந்த ஊர்கள் வழியாக செல்லும் இரயில்கள் வரும் என்று தெளிவாக சொல்லிருக்கப்பா தம்பி. இன்னொரு சிறு கோரிக்கை. பகல் நேரமோ அல்லது இரவு நேரமோ எதுவாகினும் பேருந்து அல்லது இரயில் பயணத்துல எலுமிச்சை அல்லது புளியோதரை சாதம் முடிஞ்சவரை சாப்பிடாமல் இருப்பது நல்லது. காரணம் இவை இரண்டும் தண்ணீர் தாகத்தை அதிகமாக்கி விடும்
Yes this is the best option for going nagercoil or trivandrum........already chennai egmore to nagercoil vande bharat onnu special fare aah operate aaitrukku.......that you said in palasa station charminar express is extending upto nagercoil second you said vande bharat already onnu special vande bharat run aaitrukku aduthu pudhusa innonnu varapogudha?........iam waiting for next vlog from trivandrum........enakku therinji conform aah neenga north India side dhaan poreenga yenaa long pora train nu innonna kandupudichutten neenga north side dhaan poreengannu........oru vela Kerala express aah irukkumo from trivandrum to new Delhi or trivandrum rajdhani or other trains?.......adhu next vlog la dhaan theriya varum enna train nu.......Dindigul junction la lam fast aah dhaan arrive aagudhu train lam naan andha side travel pannappo dindigul junction la konjam fast aah arrive aachu train.......good vlog this trichy - trivandrum central intercity express from dindigul to trivandrum😊.......namma vandhu andha oorlerndhu potta boarding point change pannikkalama?
தம்பி. குருவாயூர் விரைவு வண்டி 21 மணி நேரம் பயணிக்கும் பகலிரவு விரைவு வண்டி. சென்னை எழும்பூர் முதல் குருவாயூர் வரை மொத்த தூரம் 1100 கிமீ. நிறுத்தங்களும் அதிகம். அதனால் தான் திருச்சி முதல் திருவனந்தபுரம் வரை பயண நேரம் 9 மணி நேரம் இந்த இரயிலில்
A suggestion Going trichy or dg to guruvayoor in this rakesharing train is a utter time waste Instead go to sa from dg or mdu by train Then go Sa to thrissur in 12677 You can reach within 8 hrs
நவின் குமார் முன்னேற்ற கழகம் சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
கெளம்பிட்டாங்கயா...நவீனு ரெட் சிக்னல் ரெடி
ஏம்ப்பா! நல்லாத்தானே போய்க்கிட்டுருக்கு? அவனை ஏன் உசுப்பேத்தறீங்க!
யாரெல்லாம் ட்ரெயின் லவர் 😮🎉🎉🎉🎉
Me bro
Me bro❤
Me bro
Me
Me
நவீன் அண்ணா ஓட ரயில் வீடியோக்கு என் கண் அடிமை
31:57 ஆஹா..! திருவனந்தபுரத்திலிருந்து Long uh போற பயணம்னா 15 ஜூன் 2024 அன்று நான் சொன்ன (12625) கேரளா எக்ஸ்பிரஸ்ஸா இருக்குமோ..!🤔 ஒருவேளை இருக்கலாம், அப்படி இருந்தால் மிக்க மகிழ்ச்சி✨ வழக்கம் போல் இந்த காணொளியும் மிக அருமையாக இருந்தது நண்பா, நான் என்றென்றும் உனது ரயில் பயணத்தின் ரசிகன் ✌🏻
ரொம்ப நாளா ட்ரை பண்ண சொன்ன வீடியோ இது 🎉🎉🎉 ரொம்ப நன்றி 🥰🥰🥰🥰🥰🥰
Trichy To Trivandrum Intercity Express Journey Video Views & Natural Monsoon Beautiful Videography Excellent 💪🏻👍🏻👍🏻
வழக்கம்போல் ஒரு அருமையான ரயில் வீடியோ தந்ததற்கு நன்றி நவீன் குமார் ப்ரோ🙏👏
INTERCITY nale Coimbatore To Chennai Central dha famous and fast🎉. Vaigai Kovai maari❤
@@Pragadeesh.R23 neega kovai aah bro 🔥
@@indian78166 namakkal district bro😅
@@Pragadeesh.R23 Naan madurai Bro Neenga adikadi Kovai ku support panni pesuningala adhaan neenga coimbatore nu nenachen 😅
@@indian78166 but I love kovai. adhu illama erode enga native la irudhu erode near. So we use erode trains which is mostly comes from cbe
@@Pragadeesh.R23 Nammaku Epodhum Vaigai,pandian,tejas dhaan 😅Sometimes Anuvrat Ac SF express ippo tambaram la irukken 😅Working
Favourite Train for my Railfanning Videos, and my favourite Intercity of All time😇❤️🔥
சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவில் வரைக்கும் விட்டால் மெட்ராஸ் ஹைதராபாத்துக்கு இன்னொரு ரயில் விடவேண்டும். மெட்ராஸ் ஹைதராபாத் ஏற்கெனவே இடமில்லாமல் நிரம்பிதான் போகிறது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
ஸ்ரீபெரும்புதூர் - திருநெல்வேலி - நாங்குநேரி -ஆத்தங்கரை பள்ளிவாசல். செல்லும் ஸ்ரீ முத்து டிராவல்ஸ் TOP SPEED 100% safe and experience drivers 🔥104 KMPH🔥 15 வருடமாக சென்னை - திருநெல்வேலி ஆமினி பஸ்ஸில் பயணம் செய்கிறேன் அதில் ஸ்ரீ முத்து டிராவல்ஸ் தான் அனைத்திலும் முதல் இடம் என் மனம் கவர்ந்த பஸ் நவீன் நீங்கள் கண்டிப்பாக பயணம் செய்து நமது நமது சேனலில் அப்லோட் செய்திட வேண்டும் 😊
Bro you are only favourite youtuber of time for travelling trains most consistent do more like this 🎉
Travel vlog pakanum na Naveen Kumar channel than papen 🤩 unga channel ku inum neriya subscribers kedaikunum nu nan asai paduren anna 🎉 best of luck for upcoming videos to reach many views and subscribes anna👍
நவீன் அழகான கண்கலங்க வைக்கும் காணொளி. சிறந்த வாழ்த்துக்கள்
Trichy tHIRUVANANTHAPURAM Intercity Express is indeed a good day train option. Naveen Kumar you have excellently captured all the stations enroute. At Nagercoil Town Station when you showed us the Mountains, GREEN Paddy fields, Coconut trees etc it is a real feast to the eyes. I also love natural sceneries. Happy that you purchased Lemon Rice at Tirunelveli Jn itself. Yes after wards you would not have good Lunch elsewhere. Lot of variety is there in Veg food also. Fully loved and enjoyed this Digital travel with you. All the best. Take care.
most outstanding train journey compilation of LEGENDARY TIRUCHIRAPPALLI - TIRUVANANTHAPURAM CENTRAL INTERCITY SUPERFAST EXPRESS❤❤🔥🔥🔥most beautiful sceneries also covered in this route....Keep Rocking bro💯💯
திருநெல்வேலி உணவுகள் நல்லாவே இருக்கும் ப்ரோ நீங்கள் கூறுவது உண்மை தான் 😆😆😆😆😆
A very different originating place. Usually I have seen intercity trains originating from Capital cities and ending at other cities but this is vise- versa😅😊. Super video
Video super ah iruku anna 😇👍🏽. Super ah ellathayum cover pannirukeenga amazing bro 😁👍🏽.
Love from Sri Lanka 🇱🇰
❤❤ Trichy to Thiruvananthapuram Intercity Exp Train Journey Wonderful Coverage ❤❤ And Thiruvananthapuram to Guruvayur Intercity Express Rake Shareing 🎉🎉
Naveen bro i am from Andhra Pradesh, Chittoor district,unga video regulara papen sema supera videos pandringa👍👌
நவீன் குமார் அண்ணா சூப்பரா இருக்கு 🥰🥰🥰🥰🥰🥰
I saw u in this train vlog video taking while coming out madurai outside I was waiting for crossing in madurai outside tirunelveli-dadar express on Wednesday morning 9:30AM
Beautiful Naveen Kumar bro❤❤ intercity express vlogs always best❤❤❤ good information
My most favourite train, because of the route 😍. Evening timela Madurai to Dindigul route avlo azhaga irukum, adhuvum mazhai peinja semma view irukum 😍❤️
Neenga intha Train la Unreserved la kooda nambi Travel pannlam Mostly Crowd athigam aa irukkathu, Other Trains maari, And Antha Sutha Tea Kadai la thaan Epo Dindigul vanthaalum Tea kudipppom
...🤩Super🔥train😊Nice travel vlog😉Tq for u r useful information❤#NaveenAnna🥰🤗...
கடந்த வாரம் இந்த ரயிலில் தான் என் அண்ணன் திருவனந்தபுரம் சென்றார்.. திருமண பத்திரிக்கை வைப்பதற்காக.. ஒன்னே கால் மணி நேரத்தில் வேலை முடிந்து மீண்டும் அதே ரயிலில் எர்ணாகுளம் சென்றார்..
This train I'm traveling Thiruvananthapuram to harippad
உங்கள் சேவை மக்களுக்கு தேவை. வாழ்த்துக்கள் நண்ப❤❤❤
A beautiful journey from Dindigul to Thiruvananthapuram. ❤❤❤❤
I was in Kollam Nagercoil last week coming bro super beautiful view in my life 💗
Nice route, nice train journey to Trivandrum. Keep it up.
Trichy - trivandrum intercity express vlog awesome..... but in tirunelveli i tried in junction and outside hotel side.... taste wise awesome😊
Anna next train video Kerala vil irunda. Sikirom podunga na we are waiting for the block busters❤❤
வாழ்த்துக்கள் தம்பி நவீன் குமார் 👍
Proud to be kanniyakumarian... (Nagercoil) ❤😊😎⚡💥
3:52 Vaigai Darisanam
The king of chord line vaigai express made a grand entry at Dindigul jn wow !
Loved the sceneries between Thirunelveli and Nagarcoil, truly stunning. You look tired - take enough rest, we want more videos from you and for that health is important
அண்ணா அது கேரளா அதிவிரைவு வண்டி என்று நினைக்கிறேன்
Hi South tamilnadu most FAMOUS Trichy Thiruvananthapuram Guruvayur intercity express nee boarding dindigul to Thiruvananthapuram already vlog panna Guruvayur Trivandrum intercity Express antha train rake sharing intha route la madurai jn, Virudhunagar jn, kovilpatti kadalaimittaigal, tirunelveli jn,Nanguneri,valliyur, aralvaymozhi wind mills crossing Trichy intercity, Nagercoil town,Kulithurai tamilnadu kerala border parassala,neyyatinkara Ok crossing tirunelveli vande bharat semma super speed thank you😉
Naa romba naal ketutu irundha train 🥳🔥
Naveen Kumar Bro,
Trichy to Thiruvanthapuram Central intercity super fast express train travel vlog super..........
India won 🎉😊 oru like ponding
Haai bro very nice train vlog every vlog superb
27:18 arogya milk packet advertisement uh retake uh edukalaam bro😂 superb video coverage bro❤😊
Bro pls share video on train categories in India like passenger to super fast express Rajdhani vandhe Bharat etc with their history like when they started etc…
It could be very imformative
It could be very useful ❤
Aaha icf coach sound ketu romba naal aadichu, glad to hear after long time
Amazing journey in this train thanks for this wonderful informative vlog❤❤❤❤❤
Nagercoil vande Bharat try pannuga bro
Train ticket book pantra videos updated panu ji❤❤❤
Naanum romba nalla waiting pandrin intha Train ku LHB coaches kudupanglanu innum illa 😢
I love that sound of thadathadathada......
This train is following just behind antoyodaya in same route from Trichy to Nagercoil, This could be the main reason for such low crowd. SR can look at running the following suggestions to improve the patronage of this train.
1. Make this train to originate from Mayildauthurai , instead of Trichy .
2. Run Antyodaya via Karaikudi , manamadurai, virudunagar
3.. Make Mahal exp daily ,( to compensate Madurai..).
Thanks Anna for making all these videos
I had travelled alone In madurai -Coimbatore intercity express
The crowd are get in the train and get off the train Exactly where you said In your vlog and fare as well.
Thanks
And I am going to travel for odisha.
And that too you have made an video .your vlogs are very helpful and informative and motivates me to explore all the train in future Thanks Anna,and my mom is big fan of😊❤ you
Bro intha video la neega cover panna Tirunelveli to dadar or Nagercoil to csmt train try Pannuga bro
Bro kerala express than bro ❤ I am very very happy 💥
Dr. Naveen Kumar, very nice compilation. I think next trip may be Katra?
No sir
Tiruvendram/New Delhi Kerela Express?
Vaigai entry track music sema
நீங்கள் சைவ உணவு பயண நேரத்தில் சாப்பிடுவதே உடல்நலனுக்கு பாதுகாப்பு. அசைவம் பிடித்திருந்தால் வீட்டுச் சமையல் மட்டும் சாப்பிடுங்கள்.
Nice and Neat Coverage Naveen Ji!!!..Am Wondering whether you are Going to Cover Konkan Railways for Monsoons for Next 1 Month!!!..Haha!!..Enjoyed it Well!!!..Thanks ArunSR Paradigm Chennai..😊🎉😅🎉😂❤
Pro is super train journey is journey is the best 👌 video 😊😊🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
At last my favourite train
Intha train la perukan❤
Super anna
Make many vlogs from unga ooru namma oru dindigul
I remember long back you tried Tambaram Nagercoil Antyodya express till Madurai. On that time this intercity express overtook your train as the old time table of Antyodya express was too lengthy one. Now it became a super fast train. Please try that train end to end.
கன்னியாகுமரி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு பஸ் ட்ராவல் பண்ணுங்க.
Super vlog congratulations 🎉🎉
Train vlog na naveen anna tha ❤❤🎉🥰🔥✨
தம்பி நவீன். நல்லா துல்லியமான அழகான காணொளி. அதிலும் திண்டுக்கல்லில் இருக்கும் 5 நடைமேடைகளில் எந்தெந்த நடைமேடைகளில் எந்தெந்த ஊர்கள் வழியாக செல்லும் இரயில்கள் வரும் என்று தெளிவாக சொல்லிருக்கப்பா தம்பி. இன்னொரு சிறு கோரிக்கை. பகல் நேரமோ அல்லது இரவு நேரமோ எதுவாகினும் பேருந்து அல்லது இரயில் பயணத்துல எலுமிச்சை அல்லது புளியோதரை சாதம் முடிஞ்சவரை சாப்பிடாமல் இருப்பது நல்லது. காரணம் இவை இரண்டும் தண்ணீர் தாகத்தை அதிகமாக்கி விடும்
like this from Coimbatore Morning 2S coaches + chair car intercity to tuticorin needed
Super train video bro 🙏🙏
ஒரு அருமையான இரயில் பயணம் திருச்சிராப்பள்ளி சந்திப்பு முதல் திருவனந்தபுரம் சென்ட்ரல் வரை
Nan intha train la thirunelveli to Trichy travel panniruken 2 times
3+ times thirunelveli to NAGERCOIL town ku travel panniruken ❤🎉
Nice vlog ❤ nagarcoil to Mumbai cstm Balaji express vlog panuga bro ❤
Bro please travel in Tirunelveli Dadar SF Express (Via Konkan) once.
ஒரு சூப்பரான டிராவல் யார் யாருக்கு நவீன்குமார் பிடிக்குமோ லைக் பண்ணிடு
இந்த இரயிலில் Pantry-Car car பெட்டி சேர்த்தா ரொம்ப நல்லா இருக்கும்.
Super bro nice coverage that too starting point at dindugal
Dindigul Junction IRCTC Plaza la Bakery Bar nu oru kadai irkum bro. Anga Tea, Sandwich and Ilaneer Payasam ultimate ah irkum
Yes this is the best option for going nagercoil or trivandrum........already chennai egmore to nagercoil vande bharat onnu special fare aah operate aaitrukku.......that you said in palasa station charminar express is extending upto nagercoil second you said vande bharat already onnu special vande bharat run aaitrukku aduthu pudhusa innonnu varapogudha?........iam waiting for next vlog from trivandrum........enakku therinji conform aah neenga north India side dhaan poreenga yenaa long pora train nu innonna kandupudichutten neenga north side dhaan poreengannu........oru vela Kerala express aah irukkumo from trivandrum to new Delhi or trivandrum rajdhani or other trains?.......adhu next vlog la dhaan theriya varum enna train nu.......Dindigul junction la lam fast aah dhaan arrive aagudhu train lam naan andha side travel pannappo dindigul junction la konjam fast aah arrive aachu train.......good vlog this trichy - trivandrum central intercity express from dindigul to trivandrum😊.......namma vandhu andha oorlerndhu potta boarding point change pannikkalama?
Before chart preparation boarding point change panikalam
Super NK bro. Keep doing ❤
Amrita express try pannunga bro illa na sivangai to rameshwaram try pannunga anda route ungaluku new experience ha irukum
Sunday crowd irukum bro 👍
தம்பி வேதாரன்யம் டூ சென்னைக்கு RSMANI Bus service start பன்னியிருக்காங்க MG Bodybuilding coach புது வண்டியை ரிவியூவ்பன்னுங்க
Naveen.. please include google map navigation also. So that it is more interesting to see the the locale of the train in the map.
Fan from dindigul ❤
தம்பி. குருவாயூர் விரைவு வண்டி 21 மணி நேரம் பயணிக்கும் பகலிரவு விரைவு வண்டி. சென்னை எழும்பூர் முதல் குருவாயூர் வரை மொத்த தூரம் 1100 கிமீ. நிறுத்தங்களும் அதிகம். அதனால் தான் திருச்சி முதல் திருவனந்தபுரம் வரை பயண நேரம் 9 மணி நேரம் இந்த இரயிலில்
Super naven thampi best of luck ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Bro next kochuveli summer special fare train vlog please 😢😢😢😢
This train should be extended till Thanjavur - Temple to Temple train.
NICE JOURNEY REVIEW BRO 🚂🚂🚂👌👌👌.
bro i watch your all videos ....
I wait for this vlog.
Hi navin your vlog is very good explaining is super congratulations
your using
speedometer name Tell me
A suggestion
Going trichy or dg to guruvayoor in this rakesharing train is a utter time waste
Instead go to sa from dg or mdu by train
Then go
Sa to thrissur in 12677
You can reach within 8 hrs
Please upload video of Madurai to Rameshwaram passenger express train journey bro
VERY VERY NICE PIC ❤❤
Kerala trains also runs fast,only finger counting trains runs fast and not others laziness in works.
Charminar NCJ extn marana waiting,...............