ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏ஒவ்வொரு புடவையும் பார்க்க பார்க்க அவ்ளவு சந்தோசமா இருக்கு, இதை பார்த்து நானும் நெசவாளர் குடும்பத்தை சார்ந்தவள் என்பதில் பெருமையடைகிறேன், மிக்க நன்றி 🙏❤
சேலைகள் கண்கொள்ளா காட்சி, நம்ம ஊரில் கூட இவ்வளவு வெரைட்டி பார்க்க முடியுமான்னு இருக்கு. அனைத்தும் மிக அருமை.இங்கே வந்தால் யாரும் சேலை எடுக்காமல் திரும்பியே போக மாட்டாங்க.
Aadi discount annatha annatha potu vestee potu silk short. 3 set kotungko.vedala 2 set. Vennum. Jolly.nala irruka o my goddess.edungko.Happy Minnal jo London 😘🌧️🌧️🌧️🌧️
அருமை நான் உங்கள் வீடியோ வந்த உடனே பார்த்து விடுவேன். என்பேரனும் என்கூடவே பார்ப்பான் .உங்கள் வீடியோ வந்த உடனே அவன் உங்களை பார்த்து லண்டன் சேச்சி வந்து ட்டாங்க , வாங்க ன்னு கூப்பிடுவான் . தமிழச்சி ன்னு சோல்ல தெரியாது. 👌👌👌👌👌👌👌👌👌
hai akka annachi vanakkam ellame pattu saree super penmani ku saree nane asaiya iruku athum pattu na sollave vendam ella saree um arumai babu.g karaikudi
லண்டன் தமிழச்சி வணக்கம் அனைத்து பட்டு புடவைகளும் அருமை அருமை ஆரஞ்சு கலர் லாவண்டர் ஆஷ் கலர் அனைத்தும் அருமை👌🙏🏻
லண்டனில் சேலைகள் அனைத்தும் அருமை அருமை. பார்த்தேன் பரவசமானேன்.மதுரையிலிருந்து மல்லிகா.
எல்லா புடவையும் சூப்பரா இருக்க colours அட்டகாசம் அக்கா உங்களுக்கு ரொம்பவே match ஆகுது.... விலை கூட இங்க இருக்குற அதே விலை தான்.....
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏ஒவ்வொரு புடவையும் பார்க்க பார்க்க அவ்ளவு சந்தோசமா இருக்கு, இதை பார்த்து நானும் நெசவாளர் குடும்பத்தை சார்ந்தவள் என்பதில் பெருமையடைகிறேன், மிக்க நன்றி 🙏❤
அக்கா தமிழ்நாட்டில தாயாரிக்கிற புடவை எல்லாமே தண்டனைதான் இருக்கு 👍செம்ம சூப்பராக இருக்கிறது 😍😍😍😍😍
மயக்கமே வந்திட்டு அக்கா இதை எல்லாம் பார்க்க வே குடுத்து வச்சிருக்கனும் ரொம்ப Thanks Akka
சேலைகள் கண்கொள்ளா காட்சி, நம்ம ஊரில் கூட இவ்வளவு வெரைட்டி பார்க்க முடியுமான்னு இருக்கு. அனைத்தும் மிக அருமை.இங்கே வந்தால் யாரும் சேலை எடுக்காமல் திரும்பியே போக மாட்டாங்க.
அருமை அருமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது சகோதரி
Suuper sarees madam. Inda color combination kanjipuram la kadaikadu. But UK la kadaikidu. Suuuper. Madam.
Aadi discount annatha annatha potu vestee potu silk short. 3 set kotungko.vedala 2 set. Vennum. Jolly.nala irruka o my goddess.edungko.Happy Minnal jo London 😘🌧️🌧️🌧️🌧️
Copper sareellam sema super akka
அருமை
நான் உங்கள் வீடியோ வந்த உடனே பார்த்து விடுவேன். என்பேரனும் என்கூடவே பார்ப்பான் .உங்கள் வீடியோ வந்த உடனே அவன் உங்களை பார்த்து லண்டன் சேச்சி வந்து ட்டாங்க , வாங்க ன்னு கூப்பிடுவான் . தமிழச்சி ன்னு சோல்ல தெரியாது.
👌👌👌👌👌👌👌👌👌
நன்றி குட்டி
Vanakam thanks for showing beautiful sarees and the colours unique design
Superb attractive colours
Happy to see this, lived there 40 yrs back, no shops, no spices shop, only Southall for spice shopping.
எல்லா சாரீஸ் உம் அருமை
செம்ம sister Beautiful புடவைகள் அருமையாக இருக்கின்றன நீங்க எடுத்த புடவை சூப்பர் Beautiful colours Enjoy sister ♥️ 👍💐🥰👌
Thanks ma
Ash color is superb silver color super
வாவ் வாவ் என்று சொல்லி வாய் வலிக்குது.சூப்பர்.
Sarees super...gold jewellery set potu..pattu Saree Kati video podunga...
Red colour saree with small checked very beautiful saree sister......
அண்ணச்சிக்கு மலரும் நினைவுகள் வந்துவிட்டது 𝓼𝓻.
I'll be flying to london next minth. Will visit this shoo then. Tq sister
Mam super colors we njoyed mam bandhini wear panunga alaga irukum ungaluku
Unga siripae siripu tha madam. Outstanding 👌👌
Wonderful sarees 🌼🌼🌼🌟🌟
Vanga vanga akka shopping blog colorful ah irukum pola, ellam saree colors super and design is also good
hai akka annachi vanakkam ellame pattu saree super penmani ku saree nane asaiya iruku athum pattu na sollave vendam ella saree um arumai babu.g karaikudi
Beautiful Sarees n colours are simply stunning. Love them all .. thank you for sharing Ma’am . ♥️🌹
Sarees very supper ma
Beautiful saris.
superb first class selections sarris
எல்லாமே அழகு அழகாக இருக்கு..
How much price wise? What did you buy?
Good selection
Lovely sarees.
Hi akka Tamilnadu LA irugkara mathire irugku very nice collection's super
Sarees collection wonderful
Please mention price range of your sarees
Entha video ladies ku romba pudikum neegakatina pattupudavai yeallam romba romba Super ra eruku tq God bless you akka annachi🤩🤩👌👌👌👌👌🌹🌹🌹
Yy
Gy
Thanks Sumathi
Wonderful sarees collection
Best Happy Congratulations
Sarees collection very super
All sarees superp
Hi akka adipuzhiya iruku 🥕 colour ♥️ colour pink colour all saree super unga saree yum super
All the sarees are absolutely beautiful 😍. I hope you got atleast few sarees it is quite tempting to get them all.
Akka rate epadi irukum.?? Normal or
Superb each and every collection is very nice unique sarees
wow all sarees are lovely
Beautiful Sarees.
My first ever video of yours that I got to watch !!! So lovely mam…
Very nice and fabulous colors... lavender combination saree very nic👌 adi poli sister... ur saree also excellent sister😎👍
Akka eanakku London la eathaachum work irundha sollunga pls 🙏
ellame adipoli anni...solla vartheye illai anni...super vlog...❤🧡❤👌👌👌color combination of all silk sarees super anni...❤🧡❤
அனைத்து புடவைகளும் அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 அக்கா 🥰🥰
Wonderful &Beautiful sarees
Very very nice all sarees
Thank you
Akka all sarees super
Very good selection
கலெக்ஷன் அருமை.
A very nice silk saree collections.
That red saree 270 pounds is very beautiful
Excellent sarees ,sales lady's r very beauty's ma'am
Pepsi blue colour super👍
Super collection I can't believe. Super
Bhondhini saree super ahh irukku akka
சூப்பர் கிங்ஸ் அக்கா
Super lovely sarees selections
👍👍❤️
Super collection mma. Very selection first class👌
Sarres looking awesome akka
Are u from NAGERCOIL??
Tukker collections ma'am
Paathukite irukalaam pole iruku ma'am
Please let us know the prices too. Amazing sarees. Thank you very much.
Wow All sarees super combination sarees romba arumai 😍😍😍👌👌👌thanks mam annachi❤️❤️❤️
Wow 🥕 colour 😍 👌
Super akka sarees la romba alzaga eruku
Unga selection super akka
Super amma
Beautiful sarees love the colour combination
Super
Super very nice collection
Total Sarees sema look
It is very glad to see the silk sarees
All sarees are excellent I'm very tempting to see what is next and next saree combination is extraordinary, adipoli akka
லண்டன் அக்கா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அக்கா சூப்பர்
Nice collections
I loved the yellow salwar u r wearing. You looking gorgeous. Is it bought in Uk ?
Yes
Wonder full sarees collection ma' Supima 👍
Akka I am a big fan for your Tamil😃👌
Super collection aunty.
Semmaiya iruku sis sarees
செம்மையாக கலக்கும் லண்டன் தமிழச்சியை சூப்பர் என்று சொல்லவேண்டும்
Wonderful collection kalakunga sis
Love you akka and annachi ❣️
Love from tiruchendur ❤️
Saree collection vera level sis...
லண்டன் தமிழச்சி உங்கள் தமிழ் உயிருடன் சிரிக்குது
Aari blouse super
Hi mam. இந்த கடை, தங்கச்சி சின்ன மாமியார் shop..
Superb collection
Hai akka unga vlog rompa pudikkum super akka
Hi mam vr also in uk which part ut