KITCHEN TOUR / லண்டனில் தமிழ் பலகாரம்..மின்னல் வேகத்தில் தயாரிக்கும் தமிழ் பெண்/amazing kitchen
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- In this video I have shown DISHANA’S Kitchen’s services and achievements by Lakshmi Kannan from kovilpatti , Tamilnad. Her story is inspiring to the young entertainers who has the sprit to get achievements in life.
To order please use DISHANA’S kitchen’s whatsapp no below:
07459619406
Website link:
dishanaskitche...
Instagram link:
...
Face book link:
/ dishanas-kitchen-11302...
DISHANA’S kitchen items for sale:
*Sweets*
*Dates Ladoo-£6*(no sugar , no jaggery added)
*Boondi Ladoo-£6*( sugar added)
*Coconut Ladoo-£6*.
Sweet Boondi-£6
*Ghee Mysore pak-£7.50
*Kadalai mittai ( Peanut, jaggery added)- £7.50
*Peanut Ladoo -£6*( jaggery added)
Sesame Ladoo --£6 ( sesame,peanut, jaggery added)
Potukadadalai ladoo ( with sugar)-£6
Potukadalai ladoo ( with jaggery) -£6
Tirunelveli Halwa-250gms-£5
Muscoth halwa-250gms-£5
Palkova-250gms-£5
Pickles (250gms)
Garlic pickle-£6
Mango pickle-£6
Tomato thokk-£6
Green apple pickle-£6
Green apple thokku-£6
Instant mix(250gms)
Healthy mix-sathumaavu ( kids and Adult)-£5
Urad dal kanji powder-£5
Idly chilli powder-£5
Paruppu Podi-£5
Drumstick leaves idly chilli powder-£6
Curry leaves idly chilli powder-£6
Horse gram idly chilli powder-£5
Kesar Badam mix-£5
Puliyogare mix-£6
*Savouries (500gms)*
Kara Boondi -£6
Ribbon pakoda-£7
Urad dal Muruku-£7
Kara Sev-£7
Mixture-£7
Ragi Ribbon pakoda-£7.50
Ragi mixture-£7.50
Homemade masalas (250gms)
Sambhar powder-£5
Bisebelebath powder-£5
Rasam powder-£5
Chicken masala-£5
Garam masala-£5
Kara kulambu masala-£5
Made from homemade ghee , Prepared freshly and shipped All over UK
Postal delivery charges extra
நமது கலாசாரம் எங்கு சென்றாலும் வாழ்கிறது . நீங்கள் மேல் நாட்டு உடைகளில் இல்லாமல் நீங்கள் நமது கலாசாரமான உடை சேலையில் உள்ளது மிகவும் மன மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழச்சி நன்றி கோவில்பட்டி லஷ்மியை அறிமுகம் செய்தது நன்றி லண்டனிலும் இப்படி ஒரு பிஸ்னஸ் அருமை வாழ்க வளமுடன.
Wow fantastic. இப்படியும் முறுக்கு சுடலாம் என்று இப்ப தான் தெரிஞ்சது.mouth watering.london thamilatchi channel naale gethu dhan
நம்மூர் பலகாரங்களின் அணிவகுப் பு பார்த்து பெருமுச்சு விடத்தான் முடிந்தது. நம்ம ஊர் பலகாரங்களின் பெருமையை அங்கு பறைசாற்றிக்கொண்டிருக்கும் தங்கைக்கும் வீடியோ மூலம் உலகறியச்செய்த மதினிக்கும் வாழ்த்துக்கள்.
ஆனந்தத்தை அள்ளி இறைத்த காணொளி .
தமிழ் தங்கங்கள் உணவாலும் உணர்வாலும்லண்டனை வசப்படுத்துங்கள்.
ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்
லஷ்மிக்கும் ஊக்குவித்த மற்றும் ஆதரிக்கும் யாவருக்கும்.
👌🏻👌🏻👌🏻👌🏻👏🏼👏🏼👏🏼👏🏼
Beautiful very happy . My sister is in london. I recommend this only 👍👍
அன்பு தங்கைக்கு வாழ்க்கை யில் எல்லா சந்தோஷங்களும் நீடிக்க வாழ்த்துக்கள்.சேலையில் மிகவும் அழகாக இருக்கின்றீர்கள். அடிக்கடி சேலை கட்டி வீடியோவில் பார்க்க ஆசை. நம்ம பாரம்பரிய உடையே அழகு தான் -அன்புடன் அக்கா.
எங்க ஊரு கோவில்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமி அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
கோவில்பட்டி லெஷ்மிக்கு விஜயலெஷ்மியின் வாழ்த்துக்கள் கோவில்பட்டில இருந்து..... லண்டன் தமிழச்சி அக்காவுக்கு ஆயிரம் கோடி முத்தங்கள்..
ல
வாழ்த்துக்கள்.
தனலெட்சுமி அருப்புக்கோட்டையிலிருந்து............
Super
Happy nurse's day
Lakshmi alaku
வீட்டில் இருந்தபடியே தன் திறமையை வெளியே கொண்டு வந்தது மிக சிறப்பு வாய்ந்தது அதற்கு ஊக்குவித்தவர் பெருமைக்குரியவர் நான் அவ்வாறு முறுக்கு செய்து பார்க்கிறேன் லண்டன் சகோதரி சேலையில் அழகாக இருந்தீர்கள் நன்றி
எத்தனை தூர தேசத்திலும் இந்திய உணவு மதிப்பு மிக்கது.
நானும் கோவில் பட்டி தான் பா. சுபி உண்மையில் எங்கள் ஊரிலிருந்து ஒரு பொண்ணு இப்படி லண்டனில் தன் திறமையை பயன் படுத்தி நிறைய பேருக்கு பயன் மற்றும் தன் மனதிற்கு நிறைவை தரும் சமையலில் இப்படி நிறைய பேருக்கு பயன் தரும் வகையில் இருப்பது கோவில்பட்டி க்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கு பா.இந்த பொண்ணை உலகத்திற்கு அடையாளம் காட்டிய தமிழர் பண்பாட்டை நிரூபிக்கும் வகையில் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டாத சகோதரி சுபிக்கும் எங்கள் கோவில் பட்டி மக்கள் சார்பாக உங்கள் குடும்பம் சிறப்புடன் வாழ மனதார வாழ்த்துகிறோம்.
Kovilpatti sister சூப்பர் 👌👌 உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக்கள் உங்களை பார்த்து நிறைய பெண்கள் இதுபோல முயற்சி செய்யலாம் நன்றி.
அருமை லக்ஷ்மி சகோதரி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தமிழச்சி சகோதரி உங்கள் இயல்பான பேச்சு ரசிக்க முடிகிறது
லண்டன் பெண்ணுக்கு என்னுடைய முதல்
வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் ஒவ்வொரு vlog ம் அருமை சொல்வதற்கு
வார்த்தையே இல்லை.நன்றிம்மா.🙏🏻
உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
கோவில்பட்டி சகோதரிக்கு வாழ்த்துக்கள்..... மென்மேலும் வளர இறைவன் அருள் புரிவார்...... சுபி அக்கா you are doing so great things.... Very supportive...
கோவில் பட்டிசகோதிரிக்கு மேலும் மேலும் வளர எங்கள் அன்பான வாழ்த்துக்கள்
Ok
வணக்கம் சகோதரி உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு சகோதரி.நீங்கள் அடுத்தவரை ஊக்குவிக்கும் வீடியோவை பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு சகோதரி. ஆல் தே பெஸ்ட் லாஷ்மி
உங்கள பார்க்கும்போது ரெம்ப சந்தோசமா இருக்கு sisters நானும் உங்களோடு இணைந்துவிட்டேன் congratulations dear sisters 👍👍👍
நன்றி எனக்கு மிகவும் மோட்டிவேஸ்னாக இருந்தது வாழ்த்துகள்👏👏
I feel so proud to see a Tamil lady from Kovilpatti confidently running a business. (Usually I see Brahmin ladies in such programmes). Wishes from the bottom of my heart for he continued success !! Keep spreading the love and happiness.
Brahmins are also Tamil right if they are Tamil Brahmins 🤔
@@L20241
They live in Tamil Nadu. That's all.
@@myopinion671 Well said. For a Tamil it is so easy to identify a Brahmin. Brahmins never integrated with the rest of Tamil society. Thanks for your comment.
@@vettudayakaali2686
They are not Tamil people. They just spread all over India speaking corresponding regional languages. They don't have a particular state
@@myopinion671 Exactly. Brahmins are nomads. That's why they don;t care about the local population or local culture and customs, I fully agree with you.
கோவில்பட்டி லட்சுமி கண்ணன்
அவர்களின் பலகாரங்கள்,
கடலைமிட்டாய், முறுக்கு
அருமை! அருமை!
நம் தமிழ் பெண்கள் வெளிநாட்டில்
நம் பாரம்பரிய உணவு வகைகள்
தயாரித்து மக்களுக்கு கொடுப்பது
மிகவும் பெருமையாக உள்ளது.
அவர்கள் மென் மேலும் வளர்ந்திட
அண்ணாச்சி, தமிழச்சியுடன்
சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்!
வாழ்க வளமுடன்! நன்றி!
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
Tamil makkali thedi thedi encourage panrenga.ungalukum , annanukum valthukal
Two motivated ladies meeting together is very interesting! Though London tamilachi and our kovilpatti lady are involved in different work their uniting force is motivation. God bless you! Excellent video! Thanks.
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏சேலையில் ரொம்ப அழகா இருக்கீங்க, சகோதரி முறுக்கு அழகா சுத்துக்கிறார், அவர் மென் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மிக்க நன்றி ❤🙏
நன்றி சகோதரி
சூப்பர்👌 தமிழ் நாட்டு பெண்களா கொக்கா. கலக்குங்க. லட்சுமி. வாழ்த்துக்கள் சகோதரி. சென்னையில் இருந்து ஜமுனாராணி.
அருமையான பதிவு சகோதரி...உங்கள் video எப்பொழுதும் மனதிற்கு மகிழ்ச்சி தான்...
சுப்பார்
லெட்சுமி அக்காவுக்கு வாழ்த்துக்கள்..... 🎉🎉🎉🎉🎉🎉
சுபி சகோதரிக்கு வாழ்த்துக்கள்.லஷ்மி கண்ணன் சகோதரி உங்கள் திறமைகளை லண்டனில் வெளிப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி.கோவில்பட்டி - லண்டன் நினைத்து பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி சகோதரி.லண்டன் முழுவதும் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி.அருமையான பதிவு சகோதரி.அனைத்து உணவு பொருட்களும் அருமை.
Super madam
Really i am proud of lakshmi this is really amazing work congrats
Kovilpatti Lakshmi Akkakum, Nagercoil London Tamizhachi Akkakum Vazhthukal... London Tamizhachi akka unga encouragement vera level.... wishes from Thenraj - Kovilpatti.
London thamizhachi u r simply sweet to bring out others positive things. So cute of u n ur husband to talk abt nishana kitchen. Cute very cute.
தோழி இது போன்ற நம்மூர் சகோதரிகளின் சுய தொழிலுக்கு ஆதரவு தரும் உங்கள் நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள்🎉🎊 தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்க வளமுடன். அடி பொழி வ்லாக்.
தமிழன் டா 💪வாழ்த்துக்கள் சகோதரிகளே கோவில்பட்டி தமிழச்சி. ஊக்கபடுத்திய லண்டன் தமிழச்சி💐
Super akka ellarukum support panreenga, saree color comb nalla iruku. Kovilpatti kadalamuttai Vera level. Valthukkal for the catering owner and lot of success to her
Pakka rompa santhosam aaa iruku akka..namma oorla kuda kedaikuma nu therla. Nice innovative.sister avungaluku oru congratulations...london tamil peoples mattum illa ellorum itha vangi sapidanum....namma traditional food aa ellorum sapidanum...thanks for share with us...lots of love from Arun 😍 🥰 ❤ 😋
காணாத ஊரில் கண் கொல்லா காட்சி வாழ்த்துக்கள் சகோதரிகள்
Very very inspiring personality.congrats to Lakshmi for her achievements and who has won hearts of young ones and adults alike. Keep going
Semmaya பண்றிங்க sister... Kovilpatti la இருந்து லண்டன் la போய் kalakkuringa pa... Enakku Sankarankovil than... Muscat la இருக்கோம்...
வணக்கம் சகோதரி நீங்கள் கோவில்பட்டி சகோதரி வீட்டிற்க்குச் சென்று போட்ட
வீடியோ காட்சிகள் அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
இது போன்று நம் தமிழச்சி
வீடுகளுக்கு சென்று வீடியோ
போடவும் நன்றி
super செம்ம செம்ம செம்ம sisters God bless you both family all மகிழ்ச்சியாக இருந்தது உங்கள் முயற்சிக்காக கடவுள் துணையாக இருப்பவர் 🥰🥰🥰🥰🥰🥰🥰😍❤💯
கோவில்பட்டியின் லட்சுமிக்கு வாழ்த்துகள். சூப்பர் ரெசிபீஷ்.
Akka I'm also near kovilpatti..niga engalukku migaperiya inspiration 💕
Amazing Kovilpati sis 👌👌really very proud of you....as you said the "Love" is the main ingredient which make the food so tasty...God bless you and Good Luck...Thanks to LT channel for discovering such talented people and inspiring them🥰🥰
Thanks ma
@@LONDONTHAMIZHACHI 🥰🥰
Super
@@LONDONTHAMIZHACHI my
Wooow woow very nice vdo akka Vaalthukkal unga frind ku m ungalukku m keep it up ❤❤😍👌👍
Traditional food items,nice view,Mrs.Lakshmi's kitchen very neat and tidy.very simple way She explained well.
Advance happy wedding anniversary London tamilachi akka and annachi, u both made for each other, pallandu vazha vazhthukkal .
Nice vlog. Happy to see u all. Dishna our wishes.
Wowww super akka , Sema palagaram , very good effort sis
பார்க்கும் பொழுதே சந்தோஷமாக இருக்கு மா. நல்வாழ்த்துக்கள்.
Wowww excellent sharing friend 🙏😊👌👌 Big thumbs up 👍🌹 great work you did my best friend 👍👏 wonderful presentation 👏👏👏👏👏 very nice 😋 tempting me tooo 😋😋
Very inspiring
What kind of machine she uses for making sathu maavu
Thank you 🙏
வாழ்க்கையில் மனமொடிந்த பெண்கள் இந்த வீடியோ பார்த்தார்களானால் அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசுவதை எவராலும் தடுக்க முடியாது.
Wow sister, pudavaiyil chanceh illa romba alaga irukenga. Palagaram ellam supera suthama prepare panranga.
Weldon Lakshmikannan,,,😍💕 , your good kind heart reflect in your talk , congratulations to you and also your friends
சிவகாசி யிலிருந்து லட்சுமி க்கு வாழ்த்துக்கள்
புடவை கட்டி Super ma வாழ்த்துக்கள் ma 🤩😍🥰💞🙏🏻
Weldon sister kovilpatti lakshmi kannan. London tamizhachi u r great. U r always happy talking and videos.
வாழ்த்துக்கள் சகோதரி💖 முறுக்கு,katalaimeetai recipe koduga sis ❤️
அக்கா அன்னாசி நலமா உங்கள் நலம் அறிய ஆவல் இடையில் உங்கள் விடியோவை பார்க்க முடியவில்லை என்னுயுடை அப்பா இறைவனடி சேர்ந்து விட்டார் அந்த வலியை மறக்க முடியவில்லை அதான் எனக்கு உங்கள் விடியோவை பார்த்து மனம் பாரம் குறைந்தது நன்றி அக்கா விடியோ இன்று சூப்பர் மிகவும் கலகலப்பாக இருந்தது அருமை
தந்தையின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் Vishva. My prayers. Take care.
@@LONDONTHAMIZHACHI 🤝👍
@@LONDONTHAMIZHACHI விஷ்வா என்னுடைய பையன் என் பெயர் புஷ்பா விஷ்வாக்கு தாத்தா
அருமை.. வாழ்த்துகள்
Vazthukal sagothari keep rocking 💐💐😊😊
Lakshmi you are great 👍👍.London tamillachi good heart ❤️ lady. God bless you both
மிகவும் சிறப்பான பதிவு. வாழ்த்துகள் தமிழர்களே 🙏🏻💐💐💐
அருமை சகோதரி.அன்னபூரணிக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்.உங்கள் கைபேசி எண் தெரிவிக்கவும்.
Beautiful souls…God bless you all 🥰
Namalum start panalam Minnnal kitchen London. No Branch. Congratulations 👏 Kovil patti.laxmi.mamme 👌 Happy 💞🌹
Super sis.all the best Dikshana kitchen and lechumi.
நானும் கோவில்பட்டி தான் இப்போ திருவில்லிபுத்தூர் உங்க வீடியோ பார்த்தேன் சூப்பரா
Subi mam you are doing so great thing, very supportive, good , thank you
Excellent akka..really proud to see like these ladies. What is the recipe for this Muruku akka?
Very nice 👍 superb. Best wishes to Lakshmi kannan .
Congrats, koovilpatti is my native place. Kadalai mittai is our native special.
அருமையான பதிவு நன்றி சகோதரி.
Hii akka done a good job you have given a recognition for a women power love from India 🇮🇳🌹
Great job 👍. God bless you 🙏🙏🙏💐💝💞
வாழ்த்துக்கள் சகோதரி
முறுக்கு செய்ய அளவு எப்படி
உளுந்து, அரிசி 1:4 தானா
Congrats laxmi keep it up. God bless you my dear
சிறப்பு 🎉🎉🎉 வாழ்த்துக்கள்
Love it.....Nice watching the videos. So lovely to see Indian makkal in London. 👌🌹
Akka even I'm at malaysia ...I'm support her to keep going her victory
Good job sister, Namma oru palakarangal ulagam muluvathum ruchikka padattum😋😋
Superb sister. I'm very happy to see your vedios.
Vera level Dishana's Kitchen Lakshmi sissy..
Murukku recipe alauo sister ,palgkova semma yeppadi pandrathu sollunga
15.45 annachi avaar velaiya correcta pannurar 😂😂cool dude 🙏
Great ladies,great video ,mindblowing
What ingredients did you use in sathumavu,with correct measures please
Post it.
It's very happy to see our ladies in London with traditional dress and traditional food. It's very proud to see supporting each other and growing.God bless you all.
வணக்கம் சகோதரி பயனுள்ள தகவல் மிக்க நன்றி வாழ்க வளமுடன் எல்லோரும் இன்புற்று இருக்க வேறொன்றும் இல்லை பராபரமே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வாழ்க பல்லாண்டு வாழ்க நன்றி
God is with you, beside you, above you left and right side. God blessed U to achieve more n more hieghts. It's an advertisements for their growth .
Both of you two doing great job, 🙂
Proud to be kovilapattiyan!✌️
சகோதரிகள் வாழ்க வளமுடன் பல்லாண்டு
Kanyakumari and Kovilpati joined together, now,the entire London people will be happy 😊 any doubt, kindly call, if you have any doubts 😊 CONGRATULATIONS 🎊 👏 💐
Kanyakumari and Kovilpati.
Lakshmi sister super o super valthukkal valka valamudan
Another inspiring video, Super
Superb mam Nishala kichen .
Congrats.
Convey our wishes to Dishana's kitchen 💐 our wishes to you too London sister to expose like this good thing 💐 HAPPY LIFE 😊
Hi mam Hi sir romba super arumaiyana video 📹
Best wishes to dishana kitchen
Waiting for your next update ❤❤❤
I am kovilpatti .congratulations sister.keep it up 👍
அன்பு வணக்கம் அக்கா, வாழ்த்துக்கள் சகோதரி, மென்மேலும் வளர வாழ்த்துக்கள், 💓👌🙏🤝
Lakshmi sister
Your dishes are looking so good. Soon move your kitchen to commercial place or separate kitchen for your business from your house.because nitrogen pollution from the gas stove is not good for the house .
All the best to your business.
Thanks a lot lot for your concern. The U.K. GOVT does all checks including nitrogen pollution before allowing any one do such business. They are ailowed to do such business only when they pass all checks including the house checks. Thanks for your comment
@@LONDONTHAMIZHACHI
Wow, thanks akka u read my message and replied.i am so happy to see this. Me too a catering business women I did my business from my home after few years I started developing allergies, in that concern I gave my comment. Good to know the British government checking all these terms to do a home business. I am from Mexico.
Thanks for your all videos. Your videos are boost to me to move forward.