PM Vishwakarma Yojana குலத்தொழிலா? வெளுத்து வாங்கிய Rangaraj Pandey | Stalin DMK | BJP | TN Politics

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 167

  • @manikandanpowerplus
    @manikandanpowerplus Месяц назад +33

    இதுதான் குலத்தொழில் - தமிழ்நாடு மாநிலத்தில் கருணாநிதி குடும்பத்தில் மூன்று தலைமுறையாக குலத்தொழில் நடக்கிறது.

    • @jayamkitchenware6818
      @jayamkitchenware6818 Месяц назад

      திமுக எம் எல் ஏ க்கள் எம் பி கள் எல்லாம் குல வாரிசுகள்

  • @umabalaji3120
    @umabalaji3120 Месяц назад +65

    குலத்தொழில் அவரவர்கள் கிளம்பி விட்டால் கட்சிப்பணிக்கு Wall-post ஒட்ட எவன் வருவான்?

  • @JaiBharat_1961
    @JaiBharat_1961 Месяц назад +34

    தமிழ்நாட்டின் இருண்ட காலம் எப்போது நீங்கும்?

    • @theman6096
      @theman6096 Месяц назад +7

      மக்கள் 2000 ஒவா, சாராயம், பிராணி ஜாதி, மதம் பார்க்காம நல்லவர்களுக்கு ஒட்டு போட்டால்............ ஒளி பிறகும் 🎉🎉🎉🎉

    • @Khatakhat_scheme
      @Khatakhat_scheme Месяц назад +3

      Vote for BJP only

    • @Rkpb65
      @Rkpb65 Месяц назад +1

      பாஜக வந்தால் அண்ணாமலை அவர்கள் வந்தால்

  • @nadarajansomasundram3471
    @nadarajansomasundram3471 Месяц назад +20

    Who is Vishwakarma? He was the first celestial designer, builder, architect. If you go to Adhi Thiruvarangam Perumal temple near Kallakurichi Dist, the main idol, Lord Perumal was built by Vishwakarma. Vishwakarma was also engaged by Lord Krishna to build Indraprastha for Pandavas during Dwapara Yuga. The term Vishwakarma is for a profession in Kali Yuga. The cast Vishwakarma was started by a person later. Duty is God. Work is Worship - Lord Vishwakarma

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t Месяц назад +18

    என் பாட்டனார் ஆரிய வைத்தியசாலை என்றபெயரில் வைத்தியராக இருந்தவர்... என் மகள் 3,4th std படிக்கும் பொழுதே ஸ்கூல் 1st ஆக இருந்தவரை என் பாட்டனார் பற்றி அடிக்கடி சொல்லி வந்ததால் இன்று அவர் M. B. B.S. M.S.O.G. முடித்துள்ளார்... இது குல கல்வியல்ல... என் அப்பா ஒரு கம்பெனி வைத்து நடத்தியவர்... நான் ஒரு டிரைவர்... இன்று என் மகள் ஒரு டாக்டர்...😮😢😂

  • @srdev6184
    @srdev6184 Месяц назад +13

    Vote for ex IPS Annamalai in next election , we don’t want this current family business politicians

  • @BhimaSekar-007
    @BhimaSekar-007 Месяц назад +9

    Bharat matha ki Jai ❤❤❤

  • @Anonymoususer0442
    @Anonymoususer0442 Месяц назад +89

    திமுகா தலைவர்கள் முன்பே விஸ்வகர்மா திட்டத்தை ஏற்றுக்கொண்டார்கள் விட்டார்கள். மந்திரி மகன் மந்திரி, MP மகன் MP, முதலமைச்சரின் மகன் அடுத்த முதலமைச்சர்.

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 Месяц назад +14

      நல்ல உதாரணம் 👌

    • @theman6096
      @theman6096 Месяц назад +8

      முதல்வர் மகன் முதல்வர்.........😂😂😂

    • @ramamurthi1378
      @ramamurthi1378 Месяц назад

      இது எல்லாம் குலத்தொழிலில் வராதா. வட்டம் மகன் வட்டம் மாவட்டம் மகன் மாவட்டம். தாதா மகன் தாதா.கந்து வட்டி மகன் கந்து வட்டி. பேட்டை ரவுடி மகன் பேட்டை ரவுடி. கள்ள சாராய வியாபாரி மகன் கள்ள சாராய வியாபாரியாகத்தான் இருக் என்ன வேண்டுமா. கள்ள சாராய தயாரிப்பாளராக வளர கூடாதா

    • @kanchiraveisubramaniyan9187
      @kanchiraveisubramaniyan9187 Месяц назад +5

      Vishwakarma karinanidhi, stalin, udayanidhi, Inbanidhi.........
      Kani mozhi...... Dayanidhi....
      m.k. Azhgiri....

    • @gopalanmn1821
      @gopalanmn1821 Месяц назад

      முன்னோடி காண்ட் (காந்தி) குடும்பம்

  • @jyothidarbalamurugan8774
    @jyothidarbalamurugan8774 Месяц назад +1

    உண்மை ஜெயிக்க வேண்டும் அதற்கு தகுந்த வழிமுறை செய்ய வேண்டும் நன்றி நன்றிகள் கோடி நன்றியுடன்

  • @umathiyagu1106
    @umathiyagu1106 Месяц назад +3

    உண்மை நல்லவிளக்கம் பாண்டேசார் நன்றி

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 Месяц назад +1

    அருமையான பதிவு 🙏 அருமை சார்

  • @jagannathan1481
    @jagannathan1481 Месяц назад +14

    Well said

  • @JayaKumar-rf5yb
    @JayaKumar-rf5yb Месяц назад

    Super Pandey sir 💯tru

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Месяц назад +12

    Carpenter means visvakarma karma

  • @cutedivi18
    @cutedivi18 Месяц назад +12

    அறிவும். இல்லை. சிந்தணையும். இலீலை. தலை. எழுதாது. இவர். முதலவரா

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 Месяц назад +3

    Very well said,

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Месяц назад +3

    அரசியல் வாதிகள் எண்ணம் மக்கள் நல்லா இருக்கக்கூடாது அதற்காக நல்லது செய்வது போல எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள் மக்கள் தான் கவனமா இருக்கணும்

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 Месяц назад +19

    தமிழ்நாட்டிற்கு தேவை மத்திய அரசின் திட்டங்கள் ஜெய் ஹிந்த் 🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌🏻🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik Месяц назад +1

    Super.anna Super.anna ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @68ramprasad
    @68ramprasad Месяц назад +5

    அற்புதம் பாண்டே

    • @pmurali-n3z
      @pmurali-n3z Месяц назад +2

      இந்த திட்டத்தை மத்திய அரசு நேரடியாக தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும்

  • @BharanidharanBharanidharan-i3k
    @BharanidharanBharanidharan-i3k Месяц назад

    தப்புன்னு தெரிஞ்சாலும் அவரால் எப்படி பேச முடியும்... பாவம்...

  • @vaikundamanisaratha7059
    @vaikundamanisaratha7059 Месяц назад +36

    சார்எந்தவிளக்கம்தந்தாலும்திராவிடமாக்கள்திருந்தாது

  • @jayaprakash2459
    @jayaprakash2459 Месяц назад +2

    Welcome

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y Месяц назад +16

    இவரே எங்கடா மேளம் அடிக்க சொல்ருவாங்களோனு பயபடுறாபுல,,,,,

    • @manithan2198
      @manithan2198 Месяц назад

      unnai melam thaan adikka vendum yendru thimuka kaarangalthaan solluvaainga vera yevanum seiyya solla maattanung neengalellaam avinga kaalai nakkiye saavunga appan magan peran appadinnu avinga kudumpathukke kundiya kazhivi vittuttu unga pullaigala molam adikka vidunga

  • @BhimaSekar-007
    @BhimaSekar-007 Месяц назад +2

    Jai shree Ram ❤❤❤

  • @prathuksha901
    @prathuksha901 29 дней назад

    Polytechnic college ல நீங்க சொல்ற தொழிலுக்கெல்லாம் படிப்பு கொண்டுவந்து அதுக்கு மதிதிய அரசு வேலையும் கொடுங்க. அவனவன் குடும்பமும் வளரும் நாடும் உருப்படும்

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman Месяц назад +4

    2026 state election is last option if Tamizhagam if vote to Annamalai & his alliances team to rule if not like past 3 decades how till date sufferings will continues & spoil each generations for sure.

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Месяц назад +4

    Masson means visvakarma

  • @kathirvelmkvishvakarma2305
    @kathirvelmkvishvakarma2305 Месяц назад +16

    வணக்கம் பாண்டே ஜீ நான் விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர் தான் இந்த திட்டத்தை எடுத்து வந்தது எங்களுக்கு சந்தோஷம் தான் ஆனால் இந்த ஐந்து தொழிலான இரும்பு வேலை மரம் வேலை பாத்திரம் வேலை சிற்ப வேலை நகை வேலை செய்பவர்கள் மட்டும் தான் விஸ்வகர்மா ஆவார்கள் என்று வேதமே சொல்கிறது இவர்கள் தான் இந்த சிறுஷ்டி படைப்பாலர்கள் மற்றவர்கள் இந்த தொழிலை செய்பவர்கள் அனைவரும் விஸ்வகர்மா என்று அழைப்பது எங்களுக்கு துளியும் உடன்பாடு இல்லை இதற்கு வேறு பேறை வைக்கலாம்

    • @bhoomag3935
      @bhoomag3935 Месяц назад +5

      The scheme name is only symbolic. Vishwakarma people by birth are highly skilled, But in the current world all castes are doing the five jobs of Vishwakarma. All skilled works have been taken up by all.

    • @theman6096
      @theman6096 Месяц назад +4

      இந்த திட்டதில் மற்ற சமூகம் இருந்தாலும் கூட விஸ்வகர்மா என்ற சொல் உங்களுக்கு மட்டும் தான் எப்போதும் இருக்கும் வேதம் உள்ள வரை..........

    • @Baskaran-x9k
      @Baskaran-x9k Месяц назад +5

      நானும் விஷ்வகர்மா வம்சம் திட்டதுக்கு பெயர் வைத்து பெருமை தந்து இருக்கிறார்கள்

    • @kathirvelmkvishvakarma2305
      @kathirvelmkvishvakarma2305 Месяц назад +1

      @theman6096 உண்மை

    • @ganesangirisundaram879
      @ganesangirisundaram879 Месяц назад +4

      நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த வேதத்தின் கூற்றை ஒரிஜினல் மற்றும் முழுப் பொருளையும் தயவு கூர்ந்து தெரிவிப்பீர்களா? அறிய ஆவலுடன் உள்ளேன்.

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 Месяц назад +2

    Ithukku makkal aatharavu irukku.But sticker oitti kondu varuvar😂

  • @Annadhaanam
    @Annadhaanam Месяц назад +1

    "குல வித்தை கல்லாமல் பாகம் படும் " இது 400 பழமொழிகளில் ஒன்று

  • @deivakumar6490
    @deivakumar6490 Месяц назад +2

    Well explanation. Dravidians did not want to understand reality.

  • @vinethananthan3592
    @vinethananthan3592 Месяц назад

    Why is the date different (22 Sep 2023)

  • @sambathkumar1889
    @sambathkumar1889 Месяц назад

    பாவம் ஏழை மக்களின் வயிற்றில் அடித்த நாட்டமை பட மிச்சர் முதல்வர்

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 Месяц назад +2

    Central govt scheme of vishwakarma can be implemented only in karunanidhi s family as it is applicaple to them only ??!!!
    No others can eligible to apply.
    - According to TN state govt.

  • @குணாகுணசேகரன்-ந4ஞ

    விஸ்வகர்மா அவர் யார் தெரியுமா கடவுள் கூப்பிட்டவுடன் ஓடோடி வந்து பணி செய்யும் ஆலயங்கள் எழுப்புவது மண்டபங்கள் எழுப்புவது மாளிகைகளில் இருப்பது வீடுகள் எழுப்புவது கிராம நகரங்களை சீரமைப்பது உலகத்திற்கு நற்பண்பு நற்பண்புகளை எத்தனை வழிகளையும் செய்பவர் தான் விஸ்வகர்மா விஸ்வகர்மா அண்ணா அவர் ஒரு கடவுள் கடவுளுக்கு மேல் கட்டளைக்கு அடிபணிந்த விஸ்வகர்மா நொடிப் பொழுதில் இந்த பூமியில் கடலிலும் மாளிகையில் கட்டி காமிப்பான் அவர்தான் விஸ்வகர்மா

  • @santhanamm256
    @santhanamm256 Месяц назад

    பிரித்தாளும் சூழ்ச்சி திராவிட கட்சிகளின் கை வந்த கலை.

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 Месяц назад +1

    Nalla thittam. So they oppose it.

  • @EZHILSELVAM-fp3il
    @EZHILSELVAM-fp3il Месяц назад

    அட அட புதிய கண்டுபிடிப்புகள் யோசிக்க முடியுமா?

  • @சாய்தமிழன்டா

    அவனுக்கு சுதந்திர தினம் குடியரசு தினம் என்னைக்கினு தெரியாது அவன்கிட்ட விஸ்வகர்மா திட்டம் பற்றி என்னத்த தெரியும் 😂

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Месяц назад +2

    No visvakarma noworld

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Месяц назад +2

    Copler means visvakarma

    • @vinayagavaram2608
      @vinayagavaram2608 Месяц назад

      No they are sakkiliyar endru odukkapatta samoogam

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Месяц назад +2

    Ve dam means visvakarma

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 Месяц назад +2

    Ippo electrician,plumbing ponra thozil appa seyyum pothu katru kondal engineer i vida athigama sambathikkalam. Makkal uruppada koodathu.

  • @Inlook-h2m
    @Inlook-h2m Месяц назад +1

    Very instructional video about Vishwakarma Yojana initiative.DMK people always set a false narrative about Modi.

  • @DuraiPalam
    @DuraiPalam Месяц назад

    திராவிடர்கள் தொழில் வெளியில் தெரிந்துவிடும் என்ற பயம்

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Месяц назад +6

    Carpenter means visvakarma

    • @rudhramoorthi5518
      @rudhramoorthi5518 Месяц назад +2

      Carpenter only not visvakarma

    • @gop1962
      @gop1962 Месяц назад

      There are lot of modern tools in Carpentry to deliver high quality goods in less effort and cost.

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Месяц назад

    Veadam means fishman

  • @parthasarathykr5145
    @parthasarathykr5145 Месяц назад +1

    Karuna cm stolen cm in future udai then his son ... what is this?

    • @pankajk3002
      @pankajk3002 Месяц назад +1

      Thats called kula thozhil

  • @rharirao
    @rharirao Месяц назад

    Commission, corruption that' s viswakarma of present state ruling party's Coulter

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Месяц назад

    Punool means visvakarma

  • @jayanthidevarajan9869
    @jayanthidevarajan9869 Месяц назад

    Sir, தமிழில் சூத்திரம் என்பதற்கு formula என்பதும அர்த்தமில்லை? அதன் அடிப்படையில் தான் சூத்திர ர்கள் எனும் வார்த்தை அந்த காலத்தில் உருவானது என்பது என் அபிப்பிராயம் , அதில் சாதி ஏற்ற தாழ்வுகளை ,தீண்டாமை இல்லை அவனவனது field ல் அவன் தான் authority. இதில் எங்கிருந்து வந்தது ஜாதி?

    • @jayanthidevarajan9869
      @jayanthidevarajan9869 Месяц назад

      Plus தவிர அக்காலத்தில் பானை செய்வதற்கும், மரவேலை செய்வதற்கும் அந்த அந்த தொழிலில்knowledge உடையவர்கள் இருந்தார்கள் ஆனால் அது அன்னாவின் சாதி ஆக்கப்வில்லை

    • @justlearning51
      @justlearning51 Месяц назад

      There is a lecture from Kribananda Variar in 1980s on that. It is in youtube. You're absolutely correct.

  • @nedungalshanmugam1747
    @nedungalshanmugam1747 Месяц назад

    This same spoiling agitation taken in hand by this very DMK political party, in respect of KULAKK KALVI in 1967 Election and overthrown the Kamaraj Congress Government, and captured power, in 1967 . In TN, the DMK Leader’s family adopting the very same policy “KULA POLITICAL hierarchical “ I. e., they allow themselves to eat , but they don’t allow other all remaining people to avail any good opportunities by enjoying and survive. That is the conningness of the DMK POLITICAL PARTY LEADERs to destroy the society and people, but they live upon theirs destruction and spoiling. Ok. TN people should understand the tricky political stand of the DMK and desert them drastically. Then alone Tamiz Nadu & people would be saved or else totally end in vain. The DMK political party & DK ought to have been BANNED in 1964 itself, now this kind of trend would not have been prevailed.

  • @tsamidurai396
    @tsamidurai396 Месяц назад

    திராவிட மாடல் குலத்தொழில் தான் தமிழகத்தில் நடக்குது

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Месяц назад +1

    Dobies are visvakarma

  • @vishwaramansai9507
    @vishwaramansai9507 Месяц назад +1

    Jarai sollurinka suththirar endu? Thachchar suththura a? விஸ்கர்ம குலோ ஜாதா கர்ப்ப பிராம்மண நிச்சய:/ சூத்ரத்வம் நாஷிதத்மீஜம் பிராம்மனோ விஸ்வகர்மண:/

    • @vinayagavaram2608
      @vinayagavaram2608 Месяц назад

      அவன் பறையராக இருந்து ஐயர் ஆனவன் இப்படி தான் பேசுவான்.

  • @Uthamar108
    @Uthamar108 Месяц назад

    சாதக கர்மம்...
    today it is called PASSION...
    Technology expertise also transfered by genetical means...☝️☝️🙏🙏
    Why no one opposed or questioned when SONS are offered political posts...seats ...in election??!!☝️☝️🙏🙏

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 Месяц назад +1

    Indha dhravida katchi thamiz நாட்டை முன்னேற்ற விட மாட்டார்கள்.

  • @rbsmanians2522
    @rbsmanians2522 Месяц назад

    Appuram ethukku stalin appavudaiya aatchikku piragu than chief minister aanaar, ippo than pillaiaiyum minister aakkiyirukkiraar? Athu enna?

  • @sundarsundarakumar2807
    @sundarsundarakumar2807 Месяц назад

    எந்த தொழில் செய்தாலும் ஒரே ஊதியம் கொடுத்தால் பல பிரச்சனை முடிவுக்கு வரும் பணம்தான் எல்லாத்து கும் காரணம்

  • @sankarmurugesan7579
    @sankarmurugesan7579 Месяц назад

    Vera enna velakenna Pandey paradesi

  • @vvaidehi6096
    @vvaidehi6096 Месяц назад +1

    Pandey, go do your kula Thozhil

  • @hamidseenimohd4424
    @hamidseenimohd4424 Месяц назад

    இது ஐயர்க்கு பொறுத்துமா

    • @gmahalingam2057
      @gmahalingam2057 Месяц назад

      துலக்கனுக்கு பொறுந்தாது. தங்கம் செய்தவையை கடத்த தெரியும்.

    • @gop1962
      @gop1962 Месяц назад

      Yes

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 Месяц назад

    இதை குஜராத்தி ல் போய் சொல்லு.இங்கே வேண்டாம்.

    • @duraisamym3907
      @duraisamym3907 Месяц назад +2

      நீங்கல்லாம் 1000 வாங்கி சாப்பிட்டு பழக்கப்பட்டவங்க

    • @Hariki7899
      @Hariki7899 Месяц назад

      Ama inga la already indha thittam amal la iruku
      Karunanidhi
      Stalin
      Udaya
      Inba
      ...

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 Месяц назад

      @Johnwick-rj2wo மக்கள் ஓட்டு போடு கிறார்கள் இதில் உனக்கு என்ன கவலை. இரண்டு கார்ப்பரேட் மூலம் கொள்ளை அடிக்கும் அடிக்கும் கட்சியை விட இது பரவாயில்லை. இந்திய ருபாய் யி‌ன் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருது.திறமையின்மை இல்லாத ஒரு கட்சி நம்மை ஆண்டு வருகிறது.

  • @gobivaradharajan6438
    @gobivaradharajan6438 Месяц назад +1

    சாராயஆலை
    ஸ்டாலின் ன்
    குழதொழிலா ❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓
    ஏன் சாராயஆலை நடத்துகிறான்❓
    ஊழல் அவனின் குழதொழிலா❓❓❓❓❓❓

  • @duraisamym3907
    @duraisamym3907 Месяц назад

    Sir தாத்தா மகன் பேரன் அவன் மகன் முதலமைச்சராவது குலதொழில்லையா?????????

  • @ananthavallyharikesavannai1834
    @ananthavallyharikesavannai1834 Месяц назад

    திமுக குலம் தானே ஆளுகிறது

  • @ramachandranl9269
    @ramachandranl9269 Месяц назад

    Pandaram un kula thozhil mani atti thattendi pichai eupathu pola illa

  • @kamalg9119
    @kamalg9119 Месяц назад

    Welcome

  • @chandran.m3433
    @chandran.m3433 Месяц назад +2

    தமிழ்நாடுஎன்றுஅழைப்பதைபெறுமையாககருதாமல்திராவிடம்அழைப்பதில்பெரூமைபடுகிறார்கள்இவர்களுக்குவிஸ்வகர்மாஅழைப்பதில்பின்வாங்குகிறார்கள்படைப்பாளிக்குபெயர்தான்விஸ்வகர்மாஎன்பதுபுரியவில்லைஜேய்இந்த்