எத்தனையோ படித்தவர். அறிந்தவர். ஆனாலும் தன்னைவிட வயதில் மிகவும் குறைந்த ஒருவரிடம் உள்ள திறமைகளை எந்தவித ஈகோவும் பார்க்காமல் எல்லோருக்கும் முன்னாடி பாராட்டியது மிகப் பெரிய விஷயம். இதுதான் பெரிய மனிதனுக்குரிய அழகு. பாராட்டுக்கள் இருவருக்கும்.
I think he has done Yakshini vasiyam and does a lot of mantras That is how he is able to do spoon bending and kumkum in hand trick Just look at his body language and choice of words when he talks about Yakshini 22:42 His legs are shaking because he is acting like he doesn’t know what it means More than that he is discouraging you from doing Yakshini vasiyam That is why he ABRUPTLY starts talking about how “this is not for everyone.” 23:18
கோடான கோடி நன்றிகள் ஐயா . எல்லாம் வல்ல பிரபஞ்ச இறை சக்தி உங்களுக்கு பரிபூரணமான நிறைவான அபிராதமான ஆசிர்வாதத்தை உங்களுக்கு வாழையடி வாழையாக ஒவ்வொரு வினாடியும் அருளாசியை வழங்க வேண்டும் இறைவா .அண்ணாமலையார் திருவடிகள் போற்றி போற்றி
அந்த காலங்களில், குறத்திகள் கடைகளில் இப்படித் தான் எளிதாக திருடி விடுவார்கள்! உண்மையில் ஒரு நல்ல வீடியோ! காட்சி படுத்திய திரு. ராஜேஷ்க்கு பாராட்டுக்கள்!
ராஜேஷ் டைரக்டர் யுவர் இன்டெர்வியூ சூப்பர். தட் ஜெண்ட்லெமன் ஐஸ் ஜெண்ட்லெமன் ரேஅலகிய ஹி ஐஸ் கிரேட் ஹொவ் ஹி எஸ்பிளான்ட் லோங் லைவ் ஹிம். God is great and blessings for him sir. Super interview
அருமை... அபாரம்.. விக்னேஷ் கிரிஷ் அவர்களின் திறமை... பராட்டுக்கள்... விக்னேஷ் கிரிஷ் அவர்களை தொடர்பு கொள்ள phone எண்ணை கொடுத்திருந்தால் சிறப்பு ... மேலும், இந்த கலையில் ஆர்வம் இருக்கும் என்னைப் போன்றோருக்கு அவர் வழிகாட்டினால் சிறப்பு🙏🙏🙏🙏
Clear explanation from Mr. Vignesh krish. Last trick I understood because neenga todunga todunga nu sollite erundheenga before that அந்த 7 hearts ethanavadhu number varum nu count panni vachirundhinga. Thanks to u and Mr. Rajesh for this episodes. It's a awareness for illiterate people who were spent lots of monetary to fake sammiyaars.
Great video sir. Vignesh done basic magics good. Rajesh sir trying to get all answers from him but most of the questions are unanswerable by even world eminents.
One of the vedio it interesting. Great knowledge both shared. Proud to see Viknesh learned so much in this age and Tamil speaking magicians. Good luck to grow more and share your shows world wide
சிறப்பான பதிவு.மேஜிக் என்பது கலை.அதே போன்று பல கலைகள் நம் மண்ணை விட்டு போய்விட்டது.கிராமங்களில் மோடி வைத்து மோடி எடுப்பது என்பார்கள் .இப்பெல்லாம் பார்க்க முடியவில்லை.மேலு் இந்த கடுக்கள் அடங்காத பிரபஞ்ச ரகசியங்கள் ,விடை தெரியாத அதிசியங்கள் நிறைய உள்ளன சார்.
Unbelievable ........ Thanks rajesh sir for sharing this awesome magical information ....... And vignesh krish vera level neenga ...... More tricks are revealed here ....... But romba elimaiya irrukinga vignesh krish ...... Love you ...... And all the best for your upcoming success ....... Stay blessed ......
He knows magic up to some extent...but he gives solutions to all questions..it's not acceptable...there are so many things in the world that are mystery..
@@shla789 : He is a confident TRICKSTER of first order,..and this Rajesh sir is another FOOL who believes anything and everything, if you can fool him the way he wants to be fooled.... Black magic starts with your beliefs and Faith,..if I can convince you that you have a bad spell due to black magic in your home, my success starts from there and my exploitation on you also starts from there. This crack fellow is a innovative TRICKSTER who acts like as if he reveals certain tricks for our awareness and benifit but says he can do Voodoo (seivinai,.. remember he said if he prickles a toy it will reflect on a human being ). So,...my advice is, don't reach out to such people in the first place and ask nonsense questions like " why don't you advice how to come out of black magic "..which only gives him confidence that he has made you believe something which is not there.
I think he has done Yakshini vasiyam and does a lot of mantras That is how he is able to do spoon bending and kumkum in hand trick Just look at his body language and choice of words when he talks about Yakshini 22:42 His legs are shaking because he is acting like he doesn’t know what it means More than that he is discouraging you from doing Yakshini vasiyam That is why he ABRUPTLY starts talking about how “this is not for everyone.” 23:18
போகர் அருளிய 2000சித்து விளையாட்டுக்கள் என்ற நூலை படித்ததில் 1,தண்ணீரில் கரைத்த மஞ்சள் எடுக்கும் வித்தை-நீர்முள்ளி விதையை வைத்து 2,தண்ணீரில் கறைந்த விபூதியை எடுக்க-நெருஞ்சி விதை 3,நீரை ஹல்வா போல மாற்ற அதாவது பந்தனம் செய்ய-கட்டுக்கொடி 4,வலியின்றி வாயுவேகமாக நடக்க இப்படி 2000வித்தை தேடி படியுங்கள் மிக பழைய புத்தகம்
அய்யா ராஜேஷ் அவர்கள் மிக அருமையான மனிதர்.அவரின் அனுபவங்கள் மிக அருமையாக இருக்கும் நிலையில் அவரை அசத்தும் இளம் தலைமுறையின் திறமை மிக அருமை.தங்களின் திறமை வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எத்தனையோ படித்தவர். அறிந்தவர்.
ஆனாலும் தன்னைவிட வயதில் மிகவும் குறைந்த ஒருவரிடம் உள்ள திறமைகளை எந்தவித ஈகோவும் பார்க்காமல் எல்லோருக்கும் முன்னாடி பாராட்டியது மிகப் பெரிய விஷயம்.
இதுதான் பெரிய மனிதனுக்குரிய
அழகு.
பாராட்டுக்கள் இருவருக்கும்.
மேன் மக்கள்….. மேன் மக்களே…! Very humble sir your are.
செவாலியர் சிவாஜியின் மறுபதிப்பு வாழ்க ராஜேஷ்
ஆங்கிலேயன் நேர்மையானவன், கோபப்படாதீங்க நம்மூர் அரசியல் வாதிகளை கம்பேர் பண்ணி பாருங்க
ruclips.net/video/7CoEqgyExwE/видео.html
Nallavarkku Yellam, Manthudaya Saatchi Undu.
ஐயா மூலமாக ஒரு அற்புதமான மனிதரைக் கண்டோம் தமிழ்நாட்டில்,அந்தத் தம்பிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
ruclips.net/video/7CoEqgyExwE/видео.html
Dei Jodi ya fradu velai seiraanga
உண்மையில் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே மாறுவீர்கள் என்ற நம்பிக்கை வார்த்தையின் உண்மையை தெள்ளத் தெளிவாக உனரவைத்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்
Aam....
Aaamm
மிகவும் சரியாக கூரிஉள்ளீர்கள்
... ஒவ்வொரு அறிந்தவனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான்.
[குர்ஆன் 12:76]
Sir, உங்கள் விடாமுயற்சி தொடரட்டும். உங்களுக்கு எதிரில் உங்களை மிரளவைத்த ஒரு சாதாரண, பிரபலம் இல்லாத இவர் மிகவும் பாராட்டுக்குரியவர்.🙏🙏
ruclips.net/video/7CoEqgyExwE/видео.html
இந்த நிகழ்ச்சி அருமை. . Magician
உண்மையை கூறினார். மதிப்புக்குரிய
ஐயா ராஜேஷ் அவர்கள் இதுபோன்று
பல உண்மைகளை உலகுக்கு உணர்த்த வேண்டும்.
ruclips.net/video/7CoEqgyExwE/видео.html
I think he has done Yakshini vasiyam and does a lot of mantras
That is how he is able to do spoon bending and kumkum in hand trick
Just look at his body language and choice of words when he talks about Yakshini 22:42
His legs are shaking because he is acting like he doesn’t know what it means
More than that he is discouraging you from doing Yakshini vasiyam
That is why he ABRUPTLY starts talking about how “this is not for everyone.” 23:18
கோடான கோடி நன்றிகள் ஐயா . எல்லாம் வல்ல பிரபஞ்ச இறை சக்தி உங்களுக்கு பரிபூரணமான நிறைவான அபிராதமான ஆசிர்வாதத்தை உங்களுக்கு வாழையடி வாழையாக ஒவ்வொரு வினாடியும் அருளாசியை வழங்க வேண்டும் இறைவா .அண்ணாமலையார் திருவடிகள் போற்றி போற்றி
👌👌👌👏👏👏👍👍
Thank you Sir..ரொம்ப அருமையான பதிவு.Krish தம்பிக்கு 💐💐💐💐கடவுள் அருளால் பேரோடும் புகழோடும் வாழவேண்டும்🙏🙏🙏
அந்த காலங்களில், குறத்திகள் கடைகளில் இப்படித் தான் எளிதாக திருடி விடுவார்கள்! உண்மையில் ஒரு நல்ல வீடியோ! காட்சி படுத்திய திரு. ராஜேஷ்க்கு பாராட்டுக்கள்!
Kurathi yepdi thiruduva?
ஞானம் பெற்றால் இது சாத்தியம் உள்ளது நன்றிகள் பல சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்
எல்லோரையும் மதிக்கும் பண்பு அம்மான் ராஜேஷின் மாண்பு
ruclips.net/video/7CoEqgyExwE/видео.html
பிரமாதம். 😁👍🏾. இவர்க்கு... திறமை... இருக்கிறது. 👍🏾👍🏾👍🏾. சித்தர்... முனிவர்... பஞ்ச பூத சக்திகளை... கட்டுப்படுத்தி.... அற்புதங்கள்... செய்திருக்கிறார்கள். அஷ்டமா... சித்துகளில்... எல்லாம்.. அடங்குகிறது.... 🆗. 👍🏾.
நிச்சயமாக
ராஜேஷ் சார் அருமையானா உரையாடல் இவர் மிகவும் திறமையும், புத்தி கூர்மையும் உள்ளவர் மிக்க நன்றி இருவருக்கும் 🙏
மிக அருமை..அந்த தம்பி இன்னும் பேரோட புகழோட வளமோட வாழனும்..
இவர்தான் கலக்கப்போவது ஷோல eliminate பண்ணாங்க
@@Wom_22 anda show la comedy pannanu
Magic panna Mark illa
Avaru performance kpy la rombo bore dhaa
ruclips.net/video/7CoEqgyExwE/видео.html
@@Wom_22 ttt4t5tt4t44tttþ44ttttt4t4trtrt44r4⁴44r4rrr4r⅘⁴444rt4r444344444444⁴44⁴444t⁴⁴⁴4⁴⁴4⁴⁴⁴
@@suryasurya-hp2cp cv zzz
Mr Rajesh Sir is also an magician. He is maintaining physical fitness so well. He looks so elegant . Mr. Krish is rocking
ராஜேஷ் டைரக்டர் யுவர் இன்டெர்வியூ சூப்பர். தட் ஜெண்ட்லெமன் ஐஸ் ஜெண்ட்லெமன் ரேஅலகிய ஹி ஐஸ் கிரேட் ஹொவ் ஹி எஸ்பிளான்ட் லோங் லைவ் ஹிம். God is great and blessings for him sir. Super interview
👉நம்மவரில் ஒரு மெஜிக் திரைமைசாலி இருப்பது நமக்கு பெருமையே
இந்த உண்மையை சொல்வது மக்கள் ஏமாந்த விடக்கூடாது என்று நினைக்கும் உங்கள் நல்ல உள்ளம் புரிகிறது...
Omg...wonderful... Sir, this man is extraordinary....
More memory power of Rajesh sir. Already I saw Rajesh sir speech in Astrological conference without any notes.
My name also Sivaswamy.. same pinch
@@sivam8889 Thank you very much sir 🎉🙏 sivasami Kuppusami.
Super sir.
உங்கள் முன் அவர் பறக்கும் வித்தையை பார்க்க முடியவில்லை.
Any way great job . 👍 😊
நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்த து,நன்றி
Rajesh sir master of all subjects. Really great. Thank you very much sir. 🎉🙏👍🔥
அருமை... அபாரம்.. விக்னேஷ் கிரிஷ் அவர்களின் திறமை... பராட்டுக்கள்...
விக்னேஷ் கிரிஷ் அவர்களை தொடர்பு கொள்ள phone எண்ணை கொடுத்திருந்தால் சிறப்பு ...
மேலும், இந்த கலையில் ஆர்வம் இருக்கும் என்னைப் போன்றோருக்கு அவர் வழிகாட்டினால் சிறப்பு🙏🙏🙏🙏
அருமை அருமை.. நிகழ்ச்சியை விட்டு செல்லும்போது பறந்து காண்பித்தாரா?
மிகவும் ஒரு நல்ல காணொளி
விக்னேஷ் க்ரிஷ் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
பெயரின் மகிமையோ!
@@mangalakumar3127 mangalakumar ithuvum nalla perthan
Tamilan
ராஜேஷ் சார் முழிக்கிற முழியை சிரிப்பு சிரிப்பா வருது 😆😃😃😀😃😃😃😃😃😆😃😀👌👌👌👌👌👍👍💪💪👍👍👍
இயல்புதானே
Arumaiyana programme sir
இதுவரை பார்த்த பதிவுகளில் இது மிகச்சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் சகோ. ராஜேஷ் சார் நன்றி
Clear explanation from Mr. Vignesh krish. Last trick I understood because neenga todunga todunga nu sollite erundheenga before that அந்த 7 hearts ethanavadhu number varum nu count panni vachirundhinga. Thanks to u and Mr. Rajesh for this episodes. It's a awareness for illiterate people who were spent lots of monetary to fake sammiyaars.
ஆனால் ராஜேஷ் சார் முகத்தில் காண்பிக்கும் ஆச்சர்யம் செம்ம க்யூட்..!😄.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஜி மரியாதைக்குரிய திரு ராஜேஷ் அவர்களுக்கு பணிவான வணக்கம் நன்றி வணக்கம் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
Super. May God bless you my young magician.🎉
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் சகோதரா..... நன்றிங்க ஐயா
மிக ஆச்சிரியமாக இருந்தது அய்யா.
Extraordinary brilliant boy 👌
Very frank speech.....
Nandri. Rajes sir..
அருமையான பதிவு எங்க ராஜேஷ் அண்ணாவையே ஸதம்பிக்க வைத்த தம்பி நீங்க மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
அருமை அருமை விஞ்ஞான ரீதியாக செயல் விளக்கம் அருமை
Wovv... சூப்பர் Explain.. இந்த காலத்திற்க்கு இந்த விழிப்புணர்வு தேவை சார்.. Thank you
தூரத்தில் இருந்துசிகிச்சை செய்யலாம் sir அதற்கு பெயர் (distance healig )துரத்து சிகிச்சை என்று பெயர்
Great video sir. Vignesh done basic magics good. Rajesh sir trying to get all answers from him but most of the questions are unanswerable by even world eminents.
அருமையான நடிகர் மனிதர் ராஜேஷ் 🙏🥰
அருமையாக நேரங்கள் போனது. நன்றி ராஜேஷ் ஸார்
ரொம்ப அருமையா இருந்தது தம்பி... வேற லேவல்
ராஜேஷ் ஒரு அறிவு பொக்கிஷம் மற்றும் இறைவனின் அன்பு மகன்! ராஜேஷை படியுங்கள்? இறைவனின் நோக்கம் புரியும்
தன் தனித்துவத்தை சொல்வது மேலும் சிறந்த கலையாக்குகிறது
" எதிர் கடையும் போட மாட்டேன் " இதுதான் அக்மார்க் தஞ்சாவூர் குறும்பு
அருமை..விக்கி நண்பா... வாழ்த்துக்கள்
Vignesh superb honest explanation about magic
ராஜேஷ் அய்யா மிக அற்புதமான வீடியோ
Young , but talented boy. God bless u . Use your energy for mankind .
One of the vedio it interesting. Great knowledge both shared. Proud to see Viknesh learned so much in this age and Tamil speaking magicians. Good luck to grow more and share your shows world wide
Very happy Bro.thankyou Rajesh Sir.
Super.Miracle talented young Indian (Chennai) Majecian. God bless him.
இவருடைய மேஜிக்கை பேட்டி எடுக்க வந்த ராஜேஷ் ஐயா அவர்களுக்கு நன்றி இந்த மாதிரி ஒரு மேஜிக் மேன் நம்ம நாட்டுக்கு தேவை நம்ம தமிழ்நாட்டுக்கு பெருமை 🙏
மேலும் மேலும் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் வாழ்த்துக்கள்
Great ithuthan negalchi, unmaiyai udaikum arputham. Annal Behindwood channel seithe anthe negalchi padu maddam. Salute Sir Salute tambi . Nenggal melum valara en mulumana valthugal.
Super super discussion about hypnotism.....Thanks.....!
எந்த ஒரு ஈகோ வும் அற்ற மனிதர், ஐயா அவர்கள் 🙏
Excellent topic explained in detail thank you sir
அப்பா...! தம்பி...மிரட்சி...! 🙏🙏
மிரட்சி...❤️❤️
Bro super nalla explains koduthinga.
அருமை சார். தம்பிக்கு வாழ்த்துக்கள்
Super vicky. Niraya visayam therinjikiten
Best video of this series...
அற்புதமான பதிவு.. நன்றி🙏💕
Vignesh girish யை பார்க்க வேண்டும்.
ஏதாவது கேரளா மந்திரவாதி எண் தெரிந்தால் கூறுங்கள் நண்பர்களே . என் குடும்பத்தின் இன்னலை போக்க வேண்டும்.
மெய்தீண்டா வர்மம், நோக்கு வர்மம் பற்றி பேசுங்கள் ஐயா,,
நல்ல பயனுள்ள தகவல்கள்....நன்றி அய்யா....
சிறப்பான பதிவு.மேஜிக் என்பது கலை.அதே போன்று பல கலைகள் நம் மண்ணை விட்டு போய்விட்டது.கிராமங்களில் மோடி வைத்து மோடி எடுப்பது என்பார்கள் .இப்பெல்லாம் பார்க்க முடியவில்லை.மேலு் இந்த கடுக்கள் அடங்காத பிரபஞ்ச ரகசியங்கள் ,விடை தெரியாத அதிசியங்கள் நிறைய உள்ளன சார்.
Super.
Thanks Rajesh sir..
Thanks Thanga Thambi..
அருமை அருமை
Unbelievable ........ Thanks rajesh sir for sharing this awesome magical information ....... And vignesh krish vera level neenga ...... More tricks are revealed here ....... But romba elimaiya irrukinga vignesh krish ...... Love you ......
And all the best for your upcoming success ....... Stay blessed ......
He knows magic up to some extent...but he gives solutions to all questions..it's not acceptable...there are so many things in the world that are mystery..
I agree with you. he needs to learn a lot
Half boil ji..
Nothing is mysterious,..all have reasons. As long as it's not found or revealed, it's dubbed as mystery.
@@shla789 : He is a confident TRICKSTER of first order,..and this Rajesh sir is another FOOL who believes anything and everything, if you can fool him the way he wants to be fooled....
Black magic starts with your beliefs and Faith,..if I can convince you that you have a bad spell due to black magic in your home, my success starts from there and my exploitation on you also starts from there.
This crack fellow is a innovative TRICKSTER who acts like as if he reveals certain tricks for our awareness and benifit but says he can do Voodoo (seivinai,.. remember he said if he prickles a toy it will reflect on a human being ). So,...my advice is, don't reach out to such people in the first place and ask nonsense questions like " why don't you advice how to come out of black magic "..which only gives him confidence that he has made you believe something which is not there.
I think he has done Yakshini vasiyam and does a lot of mantras
That is how he is able to do spoon bending and kumkum in hand trick
Just look at his body language and choice of words when he talks about Yakshini 22:42
His legs are shaking because he is acting like he doesn’t know what it means
More than that he is discouraging you from doing Yakshini vasiyam
That is why he ABRUPTLY starts talking about how “this is not for everyone.” 23:18
மிக அருமை தம்பி! வாழ்க வளமுடன்
எவ்வளவு பெரிய விஷயங்களை படித்து தெரிந்து இருந்தாலும் படித்ததை செயல் படுத்த குரு அவசியம் என்பதை அறிய முடிந்தது.
வாழ்க பகுத்தறிவு !
போகர் அருளிய 2000சித்து விளையாட்டுக்கள் என்ற நூலை படித்ததில்
1,தண்ணீரில் கரைத்த மஞ்சள் எடுக்கும் வித்தை-நீர்முள்ளி விதையை வைத்து
2,தண்ணீரில் கறைந்த விபூதியை எடுக்க-நெருஞ்சி விதை
3,நீரை ஹல்வா போல மாற்ற அதாவது பந்தனம் செய்ய-கட்டுக்கொடி
4,வலியின்றி வாயுவேகமாக நடக்க
இப்படி 2000வித்தை
தேடி படியுங்கள்
மிக பழைய புத்தகம்
Sir can you tell us the exact book name and where we can get it
சிவன்கூட ஓம் என்னும் பிரணவத்தின் பொருளை முருகப்பெருமானிடம் கேட்டு கற்றுகொண்டார்.
Avar fly pandrennu sonnaar, pogumbodhu kekka marandhuteengale sir😯😮😧😳😔
சூப்பர் மிக அருமை
மிகவும் அருமை
Good one, Thanks for the video
Rajesh sir en master pitpacket la dhan periya artist🤗
Arumai super
சார் பழனிமலை நவபசனசிலை செய்த போகர் பற்றி கொஞ்சம் தெரிந்தாள் சொல்லுங்க சார்
அய்யா ராஜேஷ் அவர்கள் மிக அருமையான மனிதர்.அவரின் அனுபவங்கள் மிக அருமையாக இருக்கும் நிலையில் அவரை அசத்தும் இளம் தலைமுறையின் திறமை மிக அருமை.தங்களின் திறமை வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Nice program
At last Rajesh started to use his brain, thank God.
Arumai Rajesh sir..Thank u sir..
Rajesh Sir very very great
தம்பி வாழ்த்துகள் ,,,
Wonderful!!!
அருமை ❤️
He is brilliant 😊
வாழ்த்துக்கள் ஐயா
நல்லது
Good talented young person.
Arumaiyana pathivu