பெரியவர் நாகூர் ஹனீபா அவர்கள் பாடிய இந்த அருமையான அற்புதமான இந்த பாடலை பாடி அசத்திய மக்களிசை கலைஞர் திரு.செந்தில்கணேஷ் M.F.A.,அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன் ! வாழ்த்துக்கள் !!
ரொம்ப,ரொம்ப பிரமாதம் !!! உண்மையில் இலங்கையில் ( ஸ்ரீ _லங்காவில் ) இவ்வளவு திறமையான இளைஞர்கள் இருக்கின்றார்களா என்று *மூக்கில் விரல் வைத்துக் கொள்ளும் அளவிற்கு திறமையானவர்கள் !!! அற்புதம் !!! திறமைசாலிகளுக்கு அவர் அவர் திறமைகளுக்கு **திசைகாட்டி அரசாங்கத்தில் ** நியாயம் வழங்கப்படும் என்பது நிச்சயம் .
தம்பி அருமை செந்தில்❤நான் நாகூரில் Em ஹனிபாவின் தெரு நூர் சாஹிப்தைக்கால் தெருதான் அவரை எனக்கு 35 வருடமாக தெரியும் அவரின் குரலை அருகில் இருந்து கேட்ட வகையில் உன் குரல் அருமையோ அருமை❤
மிக அருமையாக பாடி அனைத்து இஸ்லாமிய மக்கள் சகோதரர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் எல்லா இடங்களிலும் இரண்டு இரண்டு இஸ்லாமிய பாடகர் பாடகர்களின் பாடல்களை பாடுங்கள் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் உங்களை மிகவும் விரும்பக் கூடியவர்கள் உங்களுடைய அனைத்து நிகழ்ச்சியையும் பார்க்கக் கூடியவர்கள் ஏன் நான் உங்களுடைய பழைய ரசிகன் உங்களுடைய ஆரம்ப காலத்தில் இருந்து உள்ள ரசிகன் உங்களுடைய ஒவ்வொரு வளர்ச்சியும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
நாகூர் அனிபா அவர்கள் இந்திய எதிர்ப்பு போராட்டத்தில் முதல் முதலில் பழைய பாடல் ஒன்று பாடியிருக்கிறார் இதுவரை அது யாருக்கும் தெரியாமல் உள்ளே இருந்திருக்கிறது இப்போதுதான் வந்திருக்கிறது கிட்டத்தட்ட அவர் வயதில் 43 வயது இருக்கும் அப்போது பாடிய பாடல். தரணி 4:27 விவசாய தொழில்.. என்றால்
ஐயா நாகூர் ஹனிபா அவர்களின் குரல் மாதிரி இல்லை,ஆனால் இரசிக்கும்படி உள்ளது.
அருமையான பாடல் இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் பாடல்கள் மறக்க முடியாத தருனம்
பெரியவர் நாகூர் ஹனீபா அவர்கள் பாடிய இந்த அருமையான அற்புதமான இந்த பாடலை பாடி அசத்திய மக்களிசை கலைஞர் திரு.செந்தில்கணேஷ் M.F.A.,அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன் ! வாழ்த்துக்கள் !!
மிகவும் அழகான அருமையான குரலில் பாடும் சகோதரர் திரு.செந்தில்கணேஷ் MFA.,அவர்களே வாழ்க வளமுடன்! நலமுடன்!!❤
பாடல் நன்றாக பாடியதற்கு வாழ்த்துக்கள். பின்னனி இசை பிரமாதம்.
ரொம்ப,ரொம்ப பிரமாதம் !!! உண்மையில் இலங்கையில் ( ஸ்ரீ _லங்காவில் ) இவ்வளவு திறமையான இளைஞர்கள் இருக்கின்றார்களா என்று *மூக்கில் விரல் வைத்துக் கொள்ளும் அளவிற்கு திறமையானவர்கள் !!! அற்புதம் !!! திறமைசாலிகளுக்கு அவர் அவர் திறமைகளுக்கு **திசைகாட்டி அரசாங்கத்தில் ** நியாயம் வழங்கப்படும் என்பது நிச்சயம் .
தம்பி அருமை செந்தில்❤நான் நாகூரில் Em ஹனிபாவின் தெரு நூர் சாஹிப்தைக்கால் தெருதான் அவரை எனக்கு 35 வருடமாக தெரியும் அவரின் குரலை அருகில் இருந்து கேட்ட வகையில் உன் குரல் அருமையோ அருமை❤
செந்தில் கணேஷ் அவர்களுக்கு நன்றி
திரு செந்தில் கணேஷ் அவர்களுக்கு மணமார்ந்த. வாழ்த்துக்கள்.🎉🎉🎉
மிக அருமையாக பாடி அனைத்து இஸ்லாமிய மக்கள் சகோதரர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் எல்லா இடங்களிலும் இரண்டு இரண்டு இஸ்லாமிய பாடகர் பாடகர்களின் பாடல்களை பாடுங்கள் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் உங்களை மிகவும் விரும்பக் கூடியவர்கள் உங்களுடைய அனைத்து நிகழ்ச்சியையும் பார்க்கக் கூடியவர்கள் ஏன் நான் உங்களுடைய பழைய ரசிகன் உங்களுடைய ஆரம்ப காலத்தில் இருந்து உள்ள ரசிகன் உங்களுடைய ஒவ்வொரு வளர்ச்சியும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
அருமை.
இந்த பாடலை பாடலாம், ஆனா எல்ல பாடலும் பாடா முடியாது,அவர் சிங்கம் குரல்.
மிகவும் அருமை, செந்தில் கணேஷ்க்கு நன்றி
அருமை அருமை செந்தில் தம்பி. வாழ்க பல்லாண்டு.
👌👌👌👌👌
Annan unkalukkum enadu annikkum valthukkal niraya nagoor haneefa padalhal neenkal pada veadum suppppper
Super ❤
அருமை அருமை அருமை
நாகூர் அனிபா அவர்கள் இந்திய எதிர்ப்பு போராட்டத்தில் முதல் முதலில் பழைய பாடல் ஒன்று பாடியிருக்கிறார் இதுவரை அது யாருக்கும் தெரியாமல் உள்ளே இருந்திருக்கிறது இப்போதுதான் வந்திருக்கிறது கிட்டத்தட்ட அவர் வயதில் 43 வயது இருக்கும் அப்போது பாடிய பாடல். தரணி 4:27 விவசாய தொழில்.. என்றால்
Supper. Kural
Very good voice...valarga...
Boss chance-a-illa semma, my best wishes to your bright future
Great Effort. Fabulous ❤❤❤❤
நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்
❤😊
❤ good 👍
Nice Bro
வார்த்தைகள் தடுமாற்றம் இல்லை ! அருமை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.....
👌super bro
அருமை செந்தில்
❤❤❤❤❤ super Pro ❤❤❤❤❤❤
Senthil kanesh allah unkal kudumbathukku arul malai poliatum ameen
❤ super hero sir
Rhythem,voice,music superb brother 🎉
👌
❤ super 3:19
பொதுவான பாடல்
Evergreen song of EMH ❤🎉 superb Senthil ❤🎉👌🏽
Great job
அருமை அன்பரே.
சூப்பர்
நல்லகுரல்....நண்பா
❤
🙏🤲🏼🙏👌
அருமை செந்தில் சகோ
சூப்பர் அண்ணா
Thanks sendhil for singing Nagoor E.M.Haniffa's song
(Islamia Geetham)
Supar.song.anna
🌹🌹🌹👌👌👌
Super bro
👍🙏super
Masha allah
Beautiful speech pro
👍👍👍👍
SUPER. SUPER. 🎉🎉🎉🎉KERALA.. KOLLAM. D. T..
ORGENAL.. FEEL🎉🎉🎉
I love you bro 💞💞💞 good song
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
Nice
🎉🎉🎉🎉🎉🎉
Sufar🙏🙏🤲🤲👍
Supar bro
❤❤❤❤
Super
மாஷா அல்லாஹ் உங்கள் குரல் உலகளவில் பவனி வர வாழ்த்துக்கள்
Nagoor hanifa vida yaralum padamudiyathu
Yaaru,good,,voice,, bro,,maasha,allah😊
Good
முயற்சி செய்யுங்கள👏🤝
❤❤❤❤❤❤❤❤❤❤🤲🤲🤲🤲🤲🕋🕋🕋🕋🕋🕋
😂
?
வாழ்த்துக்கள் ✋
❤❤🎉🎉🎉
May God bless and protect you all for your noble efforts.. Amen
ஏன் இதுபோல் இஸ்லாமிய பாடல்கள் நிரைய பாடுங்கள்
Senthi gansehvsuma
Em hannifaa maree varthu hig pitch voice
சூப்பர்
Super bro
❤❤❤❤❤
Super
❤
சூப்பர்
❤
Super
Super