அண்ணா நான் தனுசு ராசி கும்பம் லக்கனம் பூராடம் நட்சத்திரம் லக்கனத்தில் ராகு 4ல் குரு சூரியன் சுக்கிரன் புதன்(வ) 7ல் கேது 11 ல் சனி (வ ) சந்திரன் சுக்கிரன் ரேகினி நட்சத்திரம் இருக்கிறார் சூரியன் யோகி இருந்தால் திருமணம் தடை இருக்கிறது நிங்க சொன்ன மாதிரி எதுவும் நடக்கவில்லை
4ம் வீடு தாய் ஸ்தானம் என்று சொன்னீர்கள் .அவ்வளவு தீமை இல்லை என்றீர்கள். ஆனால் சில குழந்தைகளுக்கு தாய் இல்லாமல் போவதும், தாய் அன்பு,ஆதரவு,அரவணைப்பும் இல்லாமலே போவதற்கு என்ன காரணம் ஐயா
Sir I am kumba lagnam. No planet in 4th house. But guru in 10th house and looking 4th house. Sukiran in 12th house with Rahu. How will be my sukiran Dasha.
மிக்க,நன்றி,சார்
மிக தெளிவு சார் 👌👌👌👌👌இதுமாறி யாரும் தெளிவாக சொல்லவில்லை💚💚💚
4lam veedu puthan, suriyan, sukiran
Sir 4 th place la Ma nu iruku appudina enna sir
Onnruku meyarpata kiragam pathil sollunga
Good explanation sir. Thanks.
Sani enga than poi ukarrathu very comedy super smile 😁
அண்ணா நான் தனுசு ராசி கும்பம் லக்கனம் பூராடம் நட்சத்திரம் லக்கனத்தில் ராகு 4ல் குரு சூரியன் சுக்கிரன் புதன்(வ) 7ல் கேது 11 ல் சனி (வ ) சந்திரன் சுக்கிரன் ரேகினி நட்சத்திரம் இருக்கிறார் சூரியன் யோகி இருந்தால் திருமணம் தடை இருக்கிறது நிங்க சொன்ன மாதிரி எதுவும் நடக்கவில்லை
🙏
4 veetla kethu irundha problems adhikama irukkuma sir?
4ம் வீடு தாய் ஸ்தானம் என்று சொன்னீர்கள் .அவ்வளவு தீமை இல்லை என்றீர்கள். ஆனால் சில குழந்தைகளுக்கு தாய் இல்லாமல் போவதும், தாய் அன்பு,ஆதரவு,அரவணைப்பும் இல்லாமலே போவதற்கு என்ன காரணம் ஐயா
Sir I am kumba lagnam. No planet in 4th house. But guru in 10th house and looking 4th house. Sukiran in 12th house with Rahu. How will be my sukiran Dasha.
4lil sevvai erukalama kumba laknam
Kanni rasi kanni lagnam
4th house
chevai, kethu ulladu paravalaya sir
ஐயா வணக்கம்
விருச்சிகம் லக்னம்
லக்னத்தில் சனி -கேட்னட
சுக்கிரன் -அனுசம் சேர்க்கை.
4ல் குரு -பூரட்டாதி-2 பாதம்.
என்னால் சொத்து எதனா வாங்க முடியுமா