செட்டை விட்டு ரஜினி வெளியேற காரணமாக அமைந்த வசனம் | Chai with Chithra | S.P.Muthuraman | Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 280

  • @pushkaraguptharanganathan305
    @pushkaraguptharanganathan305 5 лет назад +45

    Nice and very humble person Mr. S.P. Muthu Ramam Sir !! Salute you sir !!

  • @KSMP442
    @KSMP442 3 месяца назад

    இவர்களை வணங்க வயதில்லை வாழ்த்துகிறேன் ..!!🙏👌👏🏻

  • @gomathik3107
    @gomathik3107 5 лет назад +132

    @11:22 to @20:02 about Thalaivar...👌👌🤩

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 года назад

    அற்புதமான பதிவு.நன்றி ஐயா.நாங்கள் உங்கள் வழியில் தொடருவோம்.

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 5 лет назад +22

    I don't have that age to equal with your life experience but God bless you Sir, with spreading joy and abundance !

  • @tfsbalajij
    @tfsbalajij 5 лет назад +111

    இது பேட்டி அல்ல வாழ்க்கை பாடம் நன்றி ஐயா வணங்குகிறேன் 🙏

  • @jayalakshmichandrashekar4240
    @jayalakshmichandrashekar4240 2 года назад +1

    ❤👍🌹🙏🙏🙏👌❤sir sp.muthuraman ayya thalaivar

  • @thiagas
    @thiagas 5 лет назад +39

    Sir - Mr. chitra Lakshmanan - You are doing a great job. Keep it up. I have never ever seen so many interviews without skipping... you have so much content, knowledge, contacts, history, that no other channel or person has.

    • @sudharshanamsridharan5551
      @sudharshanamsridharan5551 5 лет назад +1

      You nailed it sir, despite so many channels we are waiting to see his interviews every week.Mr Chitra is amazing, hats off

    • @praveens8124
      @praveens8124 4 года назад +1

      Because he is not interviewing them, he is asking them questions and allowing them to talk - unlike other anchors who talk more than the ones being interviewed!

  • @lotus4867
    @lotus4867 5 лет назад +5

    மிக்க நன்றி ஐயா, கலைத்துறை நண்பர்களின் ஈடுபாடும் , சாதனைகளும் உங்கள் மூலமாக தெரியவரும் போது மிகவும் பெருமையாக உள்ளது .

  • @jobyjoseph6419
    @jobyjoseph6419 2 года назад +4

    I am from Kochi, Kerala.. I am a big fan of Great S.P.Muthuraman sir.. He is a Great Action Director in Indian Cinema.... 🙏🙏🙏

  • @jsv4602
    @jsv4602 4 года назад +13

    ஆறிலிருந்து ஆறுபது வரை
    தமிழ் சினிமாவின் தரமான படைப்பு மிகவும் பிடித்த படம் 🙏🙏🙏🙏🙏💕💕❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 3 года назад +1

    சிறந்த இயக்குநர் சிறந்த மனிதர்...வாழ்க வளமுடன்.

  • @chinnasathish3856
    @chinnasathish3856 5 лет назад +4

    ரொம்ப மகிழ்ச்சி நன்றி அய்யா.

  • @m.journalist8251
    @m.journalist8251 5 лет назад +32

    கேப்டன் உழைப்புபத்தி சொன்ன இயக்குனர் வாத்தியார் ஐயா. எஸ் பி முத்துராமன் அய்யா அவர்கள் நன்றி வார்த்தை இல்லை வணங்குகிறேன்

  • @MrSABABAdy
    @MrSABABAdy 4 года назад +22

    அருமையான interview.
    பண்பாடு அமைதியான உரையாடல் SPM சாரைபேசவிட்டு ரசித்து பேட்டி எடுத்த சித்ரா சாருக்கும் வாழ்ததுக்கள

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 5 лет назад +14

    நல்ல மனிதரின் இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள், இன்னமும் அவரிடம் உள்ள மதிப்பு கூடி விட்டது.எல்லோரும் நல்லவராக இருப்பது நம்மிடமே உள்ளது

  • @SuperBoogie2011
    @SuperBoogie2011 2 года назад +2

    I met Muthuraman Sir once Such a humble and gem of a person .

  • @balajisubramanian7847
    @balajisubramanian7847 5 лет назад +6

    ஐயா சித்ரா லக்ஷ்மணன் அவர்களே, உங்களின் எல்லா videoக்களும் மிக அருமை. நீங்கள் அவர்களுடன் பேசி மிக அருமையாக விஷயங்களை வெளிக்கொணரும் விதமே அலாதி. மற்றவர்களைப் போல, உங்களை முதன்மைப் படுத்தாமல், அவர்கள் வாயிலிருந்தே விஷயங்களை வாங்கும் திறமை, சிறப்பு! இந்த பேட்டிகளை மிக அருமையாக நடத்திச் செல்லுகின்றீர்கள்.
    திரைத் துறையிலிருந்து மெதுவாக உங்களை, technical worldக்குள் நுழைத்துக் கொண்ட விதம் உங்களின் தொலை நோக்குப் பார்வையை உணர்த்துகிறது.
    மக்கள் எதை எல்லாம் அறிந்து கொள்ள ஆசைப் படுவார்கள் என்று அறிந்து, அந்த கேள்விகளை பிரபலங்களிடம் கேட்கும் விதம், அழகு!
    ஊங்களின் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்!

  • @ramchandran8800
    @ramchandran8800 5 лет назад +3

    அருமையான நினைவுகள் & தகவல் மிக்கநன்றி Sir

  • @ushapriyaab6391
    @ushapriyaab6391 Год назад

    Very humble talk SPM appa .🙏
    Good interview .

  • @pradeepradhakrishnan1351
    @pradeepradhakrishnan1351 5 лет назад +19

    Good interview sir... legendary director 🤘🏼

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 5 лет назад +3

    நல்ல பண்புகள், இனிய வாழ்க்கை, இதுதான் வாழ்க்கை நிதர்சனம். மனம் நிறைந்த நிகழ்ச்சி. நமஸ்காரம்.

  • @sunnik8516
    @sunnik8516 5 лет назад +65

    SPM is the back bone of Rajinis Growth till now.

  • @pushkaraguptharanganathan305
    @pushkaraguptharanganathan305 4 года назад +2

    Amazing personality 🙏🙏Thanks a lot Chitra sir for interviewing him 🙏🙏

  • @madanrg6900
    @madanrg6900 2 года назад

    Excellent interview. Really useful to everyone. My mindset has been changed. God bless you all.

  • @MRFix722
    @MRFix722 4 года назад +3

    This is the most inspiring interview ever. Thank you Muthuraman sir for the wisdom.

  • @rajpadmaja6027
    @rajpadmaja6027 5 лет назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Enna oru information sir Enga thalivara pathii... Thank you Sir

  • @gowthamashok1386
    @gowthamashok1386 5 лет назад +17

    Awesome interview sir👌👌👌

  • @Raja-vo9om
    @Raja-vo9om 5 лет назад +5

    Video pathadhu sir blessings kedacha madri last his advice is very good and thank you to touring talkies team and chitra sir

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 5 лет назад +1

    super................thank you sir. thanks tp chitra sir.........................

  • @taeinnu_mta984
    @taeinnu_mta984 5 лет назад +15

    S.p.muthuraman.sir.myfavarit.diŕector❤💙💚💛💜💟💖

  • @TheBala46
    @TheBala46 5 лет назад +8

    Super excited..

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 5 лет назад +9

    Once CHO told Mr.Muthuraman is a real gentleman. Yes it is very much true.

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 4 года назад +1

    நன்றிகள் முத்துராமன் ஜயா

  • @vetrisinger422
    @vetrisinger422 5 лет назад +10

    அற்புதமான வார்த்தைகள்

  • @dharas121
    @dharas121 4 года назад +2

    Very Good interview superb person S P Muthuraman sir great

  • @prajeth
    @prajeth 4 года назад +1

    அருமை ஐயா....கடைசியாக சொன்ன விடயங்கள் positive energy கொடுக்கின்றன 😍

  • @vram5853
    @vram5853 4 года назад +1

    நிச்சயமாக இது ஒரு பயனுள்ள நேர்காணல்

  • @skannanbala4011
    @skannanbala4011 5 лет назад +4

    Thiru. SPM is a great human being. After so many accomplishments, absolutely no ego. I am sure even today he can come up with a project for Rajini and give a great hit. He created a template for super hits but with a core story. Ckassic example is Nallavanukku nallavan my all time favorite.
    The last 5 minutes of this video is a life lesson for every individual coming from a great man. Credit to Chitra sir for allowing the guest to speak more and nudging them to share lots of experiences
    My prayers for long years of happiness and health to both of you. 🙏🙏🙏🙏

  • @loganathanganesan9578
    @loganathanganesan9578 5 лет назад +22

    Mr.Rajni always superb

  • @sankarsan3596
    @sankarsan3596 4 года назад +3

    செய்நன்றி....அருமை.

  • @prajeth
    @prajeth 4 года назад +9

    யாருக்கெல்லாம் தலைவர் சூப்பர் ஸ்டார் அவர்களை பிடிக்கிறதோ அவர்களை எல்லாம் ரசிகர்களுக்கும் பிடிக்கிறது...ஏற்கனவே பிடித்த நபர்கள் கூட தலைவர பற்றி தவறா பேசினார்கள் என்றால் அவர்களை பிடிக்காமல் போய் விடுகிறது....🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @sudhakmic8721
    @sudhakmic8721 4 года назад +2

    Sir, after seeing yourselves interview video, yourself is a Legend Sir. Top interview. Nice speaking with full dedication. We come to know some legendary actors real characters and love. Hats off Sir.65 years of rich experience. Great Sir. Wish you and your family members long life Sir.

  • @gireesan.n8579
    @gireesan.n8579 5 лет назад +130

    பல வருடங்களுக்கு முன்பு வெளி உலகிற்கு தெரியாமல் ரஜினி செய்த பல உதவிகள் இப்போது ஒவ்வொன்றாக வெளியே வர துவங்கி உள்ளன.

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 5 лет назад +4

    Awesome advise by SPM sir...last few mins is a lessons for our generations....hats off sir...🙏🙏👌👌

  • @kamalkmba
    @kamalkmba 5 лет назад +3

    Super interview sir.... I like very much muthuraman sir advice... I will try to implement his advice

  • @vigneswaransukumar5926
    @vigneswaransukumar5926 4 года назад +3

    No doubt , you are a great gem 💎 of a person sir and my god simplicity at its peak😎 long live your fame sir❤

  • @ganantharaja
    @ganantharaja 4 года назад +8

    திரைத்துறையை பயபக்தியுடன் பார்த்த அற்புத மனிதர் அய்யா முத்துராமன்👍

  • @nalanr9006
    @nalanr9006 5 лет назад +4

    Super star always awesome. Ofcourse SP sir and Sivaji Sir

  • @satheeshkannan4824
    @satheeshkannan4824 5 лет назад +3

    Very useful information our life

  • @ஆதிச்செல்வம்

    நன்றி ஐயா தலைவரின் உண்மை நட்புக்கு, ஐயாவை வாழ்த்தி வணங்குகிரேன்...

  • @maheishsankaran8912
    @maheishsankaran8912 5 лет назад +4

    Excellent one on one. A good learning platform for even the uninitiated to the cine world. I am also personally thankful to SPM sir for his mention about Rev. Fr. Machado,a legend within and outside the Jesuit world. He was more than just a Headmaster/Principal. He was a truly committed Teacher and Mentor. Rev. Fr. Machado,from one of the wealthiest and richest families of Southern Tamilnadu,shunned the riches to become a Jesuit and chose the field of education.thereby shaping the lives of thousands and thousands of SPMs. RIP Fr. Machado but your service to many like SPM sir and me will live for ever.

  • @gunasekarank5061
    @gunasekarank5061 4 года назад

    சித்ரா சாா் , இத்தனை பிரபலங்கள் தங்கள் அனுபவங்களை பகிா்ந்து கொள்ளும் அளவிற்கு , உங்களுடைய பழகும் தன்மையும் , மற்றவா்களை மதிக்கும் பண்பும் எப்படி இருந்திருக்கும் என வியந்து , வணங்குகிறேன். ஆலமரத்தை சில நாட்களிலோ ,சில மாதங்களிலோ வளா்த்து விட முடியாது. அதுவும் சினிமாத்துறையில் சொல்ல வேண்டுமா ? உழைப்பும் , பண்பும் இல்லாமல் யாரும் வாழ்க்கையில் உயா்வதில்லை என்பதும் இத்தனை பேரின் அனுபவங்களினால் எனக்கு கிடைத்த பொக்கிஷம். உங்களுக்கு நன்றி !

  • @johnsonjo8454
    @johnsonjo8454 5 лет назад +7

    S.p muthuraman iyya avargal thalaivar Rajini ku 25 films koduthar ellam super hit chitra sir thankyou sir

  • @Preetham84
    @Preetham84 4 года назад +1

    Most satisfying interview ever.. Thank u so much SPM Sir.

  • @VivekEiwontlove
    @VivekEiwontlove 5 лет назад +24

    Long await.... Rajini's one of fav director... 😍

    • @kalaivani574
      @kalaivani574 3 года назад

      Youhavetotototototototototototopppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppppppppppppppppppppp00pppp0pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppp0ppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @tamilselvanselvanathan6504
    @tamilselvanselvanathan6504 5 лет назад +3

    Thank you for the lesson S.P.M sir, I learned lots of things from this interview, thank you Chithra sir

  • @webmarketer7
    @webmarketer7 4 года назад +1

    Learned a great lesson from you ayya vazhga vazhamudan

  • @mohannatarajan8583
    @mohannatarajan8583 5 лет назад +6

    thalivar hardwork parthu , en kannil kanneer, what a dedication human being nam thaliavar, love u thaliva

  • @varunprakash6207
    @varunprakash6207 5 лет назад +9

    #SpMutharaman The director as well as Good Human Being from respect the light boy , artist and many more in them 👍👍👍👍👍

  • @puviSS
    @puviSS 5 лет назад +5

    IN 44YRS 166FILMS👆
    LAST 25 YRS🤗JUST 12 FILMS👆
    STILL RULING INDIAN CINEMA
    SUPER STAR RAJINIKANTH🔥🌟
    PATHBREAKER OF TAMIL CINEMA🤘
    FOUNDER OF STYLE AND MASS🤘
    BEING IN PROFESSION FOR 44YRS WITH SAME N01 POSISTION CHERISHING 4 GENERATIONS WITH UNDISPUTED FAME தலைவர்🌟#Rajinism

  • @sivasankaranprabakaran2820
    @sivasankaranprabakaran2820 5 лет назад +4

    Love you sp sir .. thank you very much...

  • @anand6d
    @anand6d 5 лет назад +8

    Super sirrr

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 5 лет назад +2

    அருமை ஐயா

  • @chittiuae4391
    @chittiuae4391 5 лет назад +10

    The end S P Muthuraman says he was happy in many aspects except his wife expired early, the way he expressed his happiness is well said. That is the important part of his whole interview apart from all the achievements. I like it.

  • @weekendfoodtravel2018
    @weekendfoodtravel2018 5 лет назад +3

    Super interview with lots of advice & motivation ....😊👏

  • @sathizstyle1484
    @sathizstyle1484 5 лет назад +60

    ThaLaivaR #RajiniKanTh...😉

  • @krislal9878
    @krislal9878 4 года назад +1

    Lakshman sir, This is a great interview ever.Ayya S P M is real human. God must give a happy life and wealth.

  • @vs9194
    @vs9194 5 лет назад +3

    அருமையான. பதிவு

  • @Etilitygaming
    @Etilitygaming 3 года назад

    உழைப்பின் சிகரம் SP முத்து ராமான் சார்.......நிதானம் பொறுமை. கடும் உழைப்பு ....அவர் ஒரு சகாப்தம்.....அவர் வாழ்வியலை கேட்கும் பொழுது வியப்பாக உள்ளது🙏🙏🙏🙏🙏

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 4 года назад +13

    18:15 👏 my thalaivar's growth.. everybody wants to steal that position (superstar )17:55 👍

  • @perumalsivakumar1129
    @perumalsivakumar1129 4 года назад

    Very Good big Man.👌👌👌👏👏👏

  • @apnair1
    @apnair1 5 лет назад +7

    SPM sir a LEGEND indeed 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasekaryohan8622
    @rajasekaryohan8622 5 лет назад +6

    சூப்பர் சார்

  • @Anirdhsukumar
    @Anirdhsukumar 4 года назад +2

    Just see from 18.25 to 20 min , Thats why I call him from my heart Thalaivaaaa... enna manushyan ppaa idhale... ppaaa

  • @venkatesanvenkatesan5274
    @venkatesanvenkatesan5274 4 года назад +1

    Super sir good lines

  • @venkatesanr6324
    @venkatesanr6324 3 года назад

    Very good example of real life supper

  • @touchwoodproductions26
    @touchwoodproductions26 5 лет назад +2

    Super super SPM Sir ...... Romba seriya sonniga Sir.....

  • @hbgd7193
    @hbgd7193 5 лет назад +4

    Best interview.. Chitra sir..... Hats off..

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 3 года назад +2

    Jaishankar pure gentleman super jamesbond nalla manithar

  • @saravanans1941
    @saravanans1941 4 года назад

    Ethu oru nalla arumaiyana pathivu

  • @gramstry19
    @gramstry19 5 лет назад +1

    Great Inerview sir...Romba thanks

  • @sukanyachellappa8107
    @sukanyachellappa8107 3 года назад +1

    Superb interview! 👏🏾

  • @vinothinimohan4425
    @vinothinimohan4425 5 лет назад +4

    Super 👏👏👏👏👏👏👏👏

  • @rajumettur4837
    @rajumettur4837 Год назад

    Fine interview sir.

  • @sudhakarc3315
    @sudhakarc3315 4 года назад +6

    இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான்

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 года назад +2

    மரியாதைத் தெரிந்த மனிதர். பண்பான மனிதர். இவர்தான் சூப்பர் மேன்.

  • @murugavel5520
    @murugavel5520 Год назад

    Sir next generation should learn from you. Guru bakthi ( when you praise AVM Chettiyar) friendship importance ( with Rajini sir) great team leader ( never took credit on your own) , you are sharing with your team. Great inspiration.

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 лет назад +11

    Thalaivar Is Massssssssssssssssssssssss

  • @bluishsunnyk
    @bluishsunnyk 5 лет назад +78

    Enga thalaivar pathi pesuna kettukittae erukalam

  • @goals4867
    @goals4867 4 года назад +1

    No words to express abt spm sir,great personality

  • @rameshbabu-vu9no
    @rameshbabu-vu9no 5 лет назад +15

    Thalaivar miga sirantha manithar....

  • @skmusicworld007
    @skmusicworld007 2 года назад +2

    Highly successful director in south India, great director.. Good human being

  • @hafa2011
    @hafa2011 5 лет назад +6

    Super interview

  • @YuvaRaj-xc1wk
    @YuvaRaj-xc1wk 5 лет назад +4

    அனுபவமே நல்ல ஆசிரியர்

  • @ramanisadasivan4741
    @ramanisadasivan4741 5 лет назад +1

    VERY GOOD SUGGESTIONS

  • @உண்மைஉண்மை-ண2ய

    The Great SPM sir........long live 100years

  • @bandulabandula851
    @bandulabandula851 2 месяца назад

    We respect you sir

  • @mohamedrafeek9982
    @mohamedrafeek9982 5 лет назад +2

    super...🌷🌷🌷 s.p.m great man....

  • @santhoshpichaimani5455
    @santhoshpichaimani5455 3 года назад +1

    Sir.pudukavithai.Netrikkan.verry.marwelles.movies