ஹெலிகாப்டரில் மலர் தூவ கோலாகலமாக நடந்த பழனி குடமுழுக்கு | Kumbabishekam today at Palani Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #Newsglitz #palanitemple #pazhani
    After 16 years, Mahakumbabhishekam will be held today (January 27) at 8:15 am at Palani Hill Murugan Temple in Dindigul district. Due to this, the Palani festival has been celebrated.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 222

  • @manojkumars189
    @manojkumars189 Год назад +31

    தமிழ் உச்சரிப்பில் மனம் நெகிழ்ந்தது☺️☺️☺️

  • @prakashsellamuthu2241
    @prakashsellamuthu2241 Год назад +24

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்
    அருமை தமிழில் அர்ச்சனை
    சிறப்பு 🇲🇾💪🙏❤️🌹

  • @thnawathibakthesenan5712
    @thnawathibakthesenan5712 Год назад +9

    தமிழில் குடமுழக்கு வேண்டும் என போராடி வெற்றி பெற்றுதந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி முருகா முருகா தொடரட்டும் தமிழ் புகழ்.நன்றி சீமான்

  • @ommurugan.construction.5300
    @ommurugan.construction.5300 Год назад +22

    ஓம் பழனி மலை ஆண்டவனே முருகா சரணம்

  • @CyberPsychGaming
    @CyberPsychGaming Год назад +42

    50 வருஷத்துல இப்போ தான் இந்த பிரம்மாண்டம், காலத்தின் கட்டாயம் 💪🏼💪🏼

  • @ம.ராஜேஷ்-ங4ழ
    @ம.ராஜேஷ்-ங4ழ Год назад +19

    எம் பெரும்பாட்டன் தமிழ் இறை‌ முப்பாட்டன் முருகனுக்கு அரோ கர ...

  • @ramadosschinnakannu5334
    @ramadosschinnakannu5334 Год назад +6

    நம் தமிழ் கடவுளுக்கு, தாய் மொழி தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது. நாம் தமிழ் அன்னைக்கு மலர் தூவி வணங்கி மகிழ்ச்சி அடைகிறோம்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 Год назад +12

    இப்போதுதான் பழனி முருகன் மனம் குளிர்ந்து இருக்கும். இதைப்போல் தமிழ் நாட்டிலுள்ள அனைத்துத் கோவில்களிலும் தமிழிலேயே நன்னீராட்டு விழா நடத்த வேண்டும். அப்போதுதான் தமிழன் உருப்படுவான்.

  • @rajasekar4934
    @rajasekar4934 Год назад +27

    தமிழில் மந்திரம் சொல்லும் போது காதில்.அதை கேட்க்கும் போது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

  • @rajasubha6129
    @rajasubha6129 Год назад +33

    கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, தண்டாயுத பாணிக்கு அரோகரா, ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @EEzham86
    @EEzham86 Год назад +24

    🙏🙏ஓம் முருகா 🙏 🙏 அரோகரா அரோகரா 🙏 🙏
    எமது முற்பாட்டன் முருக பெருமானுக்கு தமிழில் மந்திரம் இதனை காணுகின்ற போது மிகவும் ஆனந்தமாக உள்ளது. ஓம் முருகா 🙏🙏
    இதனை நடத்தி வைத்த அண்ணன் "திரு செந்தமிழன் சீமான் அவர்களுக்கு என்றென்றும் அருள்பாலித்து கொண்டு இரு முருகா 🙏🙏

    • @ramasamychinnadurai8676
      @ramasamychinnadurai8676 Год назад +2

      இதுதான் நம் இனத்தின் வெற்றி அண்ணா சீமான் நன்றி

    • @EEzham86
      @EEzham86 Год назад +2

      @@ramasamychinnadurai8676 🙏🙏💪💪💪🐅🐅🌾🌾 நாம் தமிழர் நாமே தமிழர்கள் ❤️🙏🌾🐅

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan8308 Год назад +16

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏

  • @kknaksh3896
    @kknaksh3896 Год назад +10

    வாழ்க வாழ்க...மகிழ்ச்சி

  • @kingslykingslykingsly1125
    @kingslykingslykingsly1125 Год назад +81

    ஓம் நமசிவாய ஓம் சிவாய நம நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் நாட்டில் சைவ சமயமாம் சிவ சமயகுலத்தில் அழகான ஆணாக பிறப்பேன் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வேன் பெரிய பணக்காரனாக செல்வ செழிப்பாக வாழ்வேன் நிம்மதியாக சந்தோசமாக பெரிய பணக்காரனாக செல்வ செழிப்பாக வாழ்ந்து நல்ல பெயர் புகழ்ழுடன் வாழ்வேன் நிம்மதியாக சந்தோசமாக பெரிய பணக்காரனாக செல்வ செழிப்பாக வாழ்ந்து சிவ முக்தி அடைவேன் சிவ முக்தி அடைந்து சிவத்தோடு சிவமாக கலந்து விடுவேன் ஓம் நமசிவாய ஓம் சிவாய நம

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Год назад +4

      கடவுள் மட்டுமே கடவுள். கற்பனை கதாப்பாத்திரங்கள் ஏட்டு சுரைக்காய். ஆதாம் ஏவாளை படைத்தவரே ஒரே இறைவன்.

    • @chandharthenu75
      @chandharthenu75 Год назад

      🔥Ellam valla iraivanuke potri 🙏 Hara hara maha dev ....om nama sivaya ....💪

    • @manjulaashok7412
      @manjulaashok7412 Год назад

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😄

    • @sunflower-10-12.
      @sunflower-10-12. Год назад

      @@Almighty_Flat_Earth athu god illai... aavi, peei... thu matha veri pidichavane

    • @vigneshkumars4680
      @vigneshkumars4680 Год назад +1

      மக்கள் தொண்டே மகேசன் தொண்டு....

  • @kalidasskuchirayar8021
    @kalidasskuchirayar8021 Год назад +86

    தமிழ் நாட்டில் தமிழ் கடவுளுக்கு தமிழில் குடமுழுக்கு நடப்பது மிகப்பெரிய வியப்புக்குரிய செய்தியாக இருப்பது கவலைக்குறியதுதான்...

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல Год назад +7

      ம். அதான் தமிழின் இன்றையநிலையாக இருக்கிறது மிகவும் வருத்தமளிக்கத்தான் செய்கிறது😪இருந்தாலும் நன்றிகள் 💐🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏

    • @thunderstorm864
      @thunderstorm864 Год назад +5

      என்ன செய்வது வந்தான் வரத்தானுக்கெல்லாம் செம்பு தூக்கி காட்டி கொடுத்து அன்னியரால் ஆண்டதால் வந்து வினை

    • @m.பழனிக்குமார்
      @m.பழனிக்குமார் Год назад +3

      அனைத்து அருமை

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      பழனி

  • @tanilfirst4670
    @tanilfirst4670 Год назад +3

    Because of Annan Seeman this happened. Nandrigal Annan Seeman. Valga Tamil .OM Muruga

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Год назад +8

    வெற்றி வேல் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @t.pavunkumar450
    @t.pavunkumar450 Год назад +9

    தமிழில் அர்ச்சனை தமிழ் நாட்டிற்க்கு நன்றி

  • @subashini8711
    @subashini8711 Год назад +11

    ஓம் சரவணபவ முருகா🏹🏹🏹

  • @kingslykingslykingsly1125
    @kingslykingslykingsly1125 Год назад +16

    ஓம் நமசிவாய ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @chandrasekar613
    @chandrasekar613 Год назад +11

    என் இந்து மதத்தையும், என் தாய் தமிழ் மொழியையும் கட்டி காப்பாற்றும் என் தமிழ் கடவுளான என் அருட்ச்செல்வன் அழகு முகம் கொண்ட என் பாலதண்டாயுதபாணி க்கு அரகர அரகர அரோரோகரா

    • @sudharsan617
      @sudharsan617 Год назад +2

      முருகன் ஆசிவக சித்தர்

    • @TSR64
      @TSR64 Год назад

      தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல ஆசீவகம். ஹிந்து என்ற போலி பெயரில் உள்ளே தமிழ் கோயிலுக்குள் வந்துவிட்டான் கைபர் கணவாய்.

  • @krishnaiipm1
    @krishnaiipm1 Год назад +11

    Thanks to Seeman ❤

  • @hariharanselvaraj3431
    @hariharanselvaraj3431 Год назад +6

    # "ஓம் முருகா' _🪔🌼🙏🏻🦚✨️

  • @shanmugamgshanmugamg5229
    @shanmugamgshanmugamg5229 Год назад +2

    அரோகரா அரோகரா ஓம் முருகா போற்றி

  • @தமிழன்-ர2வ
    @தமிழன்-ர2வ Год назад +6

    அப்பா முருகா....

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Год назад +2

    என்ன தவம் செய்தேனோ என் அப்பனை காண்பதற்கு வெற்றிவேல் முருகா அரோகரா வெற்றிவேல் முருகா அரோகரா வெற்றிவேல் முருகா அரோகரா அரோகரா அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @sethupathinagarajan3995
    @sethupathinagarajan3995 Год назад +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

    • @vanielsav7684
      @vanielsav7684 Год назад

      I am Christian but i really happy to hear the words in Tamil kudamuzhukku it's to be continued in all our Tami Nadu temples

  • @muthupillaiperiyasamy165
    @muthupillaiperiyasamy165 Год назад +5

    அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamviruselvamviru9042
    @selvamviruselvamviru9042 Год назад +3

    🙏🙏🙏பால தண்டாயுத பாணிக்கு அரோகரா 🙏🙏🙏

  • @esaikarthika9643
    @esaikarthika9643 Год назад +3

    Muruga neeye thunai🙏🙏🙏

  • @வந்தியத்தேவன்-ப1ப

    அரோகரா அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @surendharmahesh7189
    @surendharmahesh7189 Год назад +3

    தமிழ் தேசியத்தின் வெற்றி

  • @santhoshss9365
    @santhoshss9365 Год назад +3

    📿📿📿ஓ ம் ந ம சி வா யஓ ம் ந ம சி வா யஓ ம் ந ம சி வா ய📿📿📿

  • @karthikayiniraja5466
    @karthikayiniraja5466 Год назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    வீரவேல் முருகனுக்கு அரோகரா

  • @sornavallimuthiah4263
    @sornavallimuthiah4263 Год назад +5

    ஓம் பழனி முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவா போற்றி போற்றி ஓம் சண்முகா போற்றி போற்றி

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh Год назад

    ஒரு தமிழனா பிறந்து தமிழில் மந்திரம் சொல்லி குடமுழுக்கு நடைபெறுவதை நேரில் பார்க்கும் போது அதை விட வேறு மகிழ்ச்சி தேவை இல்லை முருகா 😍😍😍

  • @vemburavi5176
    @vemburavi5176 Год назад +2

    சமீப காலமாக தேவையற்ற சாமியார்களை கொண்டாடுவதும் வடநாட்டு சாய்பாபாவை ஆராதிப்பதும் விமர்சையாக நடக்குது . இதில் தமிழ் கடவுள் முருகனுக்கு விழா என்றால் எல்லாரும் ஆச்சரியம் படுகிறார்கள்
    மலேஷியா நாட்டை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் பிழைக்க போன இடத்தில் கூட மிக பெரிய முருகனுக்கு சிலை அமைத்து உலகமே வியக்கும் வண்ணம் தமிழ் கடவுள் பெருமை போற்றுகின்றனர்

  • @ramasamychinnadurai8676
    @ramasamychinnadurai8676 Год назад

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Год назад +6

    எனக்குபச்சைகலர்தான்பிடிக்கும்

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo Год назад +2

    Om namah shivaya Om sakthi om muruga om Vinayaka om samiye saranam iyappa

  • @sprabakar1594
    @sprabakar1594 Год назад

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம் முருகா பழனி ஆண்டவனுக்கு அரோகரா தண்டாயுதபாணிக்கு அரோகரா தமிழ் கடவுளுக்கு அரோகரா

  • @சூரியபிரகாஷ்கிராமத்துபையன்

    🙏🙏🙏🙏முருகா 😍

  • @varunkarthik370
    @varunkarthik370 Год назад +1

    அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏 நம் தமிழ் கடவுள் முருகனுக்கு இன்று தமிழில் குடமுழுக்கு மனம் மகிழ்ச்சி அளிக்கிறது.... 👍 அண்ணன் சீமான் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்...! இன்று தமிழில் குடமுழுக்கு நடைபெறுகிறது என்றால், அதற்கு நூறு சதவீதம் சீமான் ஒருவனே காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. 🙏 மீண்டும் அண்ணனுக்கு நன்றி வணக்கம் 🙏🙏

  • @maxmedia2049
    @maxmedia2049 Год назад +1

    அரோகரா

  • @பெரியண்ணன்-ர9ச

    அரோகரா...அரோகரா....

  • @s.divakardivakar8259
    @s.divakardivakar8259 Год назад

    Arumai 👏👏👏👏

  • @dru.s.d..chidambaram4457
    @dru.s.d..chidambaram4457 Год назад

    திருப்புகழுடன் தமிழ் மட்டும் முழங்க ஆகம முறையில் சிறப்பான கும்பாபிஷேகம்

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Год назад +1

    பாலதண்டாயுதபாணிக்கு அரோகரா

  • @jayasrisri7088
    @jayasrisri7088 Год назад

    மிடுக்கும்,தமிழர்க்குமானா காலம் பிறந்துவிட்டதாக இதனை பார்கும்பபோது எனக்கு தோன்றுகிறது

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Год назад +1

    அண்ணன் சீமான்தான் முக்கிய காரணம்...

  • @hitachimani6659
    @hitachimani6659 Год назад +2

    கடவுளின் மொழி எங்கள் தாய் தமிழ் வாழ்க

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Год назад

    எங்கள் அண்ணன் சீமான். வத்தான்.வென்று முடித்தான்....நாம் தமிழர்..

  • @soldierboy2386
    @soldierboy2386 Год назад

    Seeman nam Thamilar 🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🇰🇬🇰🇬🇰🇬🌾🌾🌾

  • @johnkarthiga7332
    @johnkarthiga7332 Год назад +2

    Om Muruga 🙏🙏🙏🙏

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Год назад +4

    ஹர ஓம் ஹரா

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад

    🙏 ஓம் முருகா சரணம்

  • @elangoelango8341
    @elangoelango8341 Год назад +1

    OMOMOM muruga

  • @World6666-ULN
    @World6666-ULN Год назад +2

    ஓம்.

  • @c.mathewpaul944
    @c.mathewpaul944 Год назад

    தமிழ். வாழ்த்துக்கள் வணக்கம்

  • @crazy_for_you
    @crazy_for_you Год назад +2

    🙏🙏🙏

  • @sarumathi1431
    @sarumathi1431 Год назад

    Omsairam🙏🏻ommuruga🙏🏻🙏🏻🙏🏻

  • @gunashivesh6423
    @gunashivesh6423 Год назад

    Om Namashivaya Om Muruga

  • @mgrider139
    @mgrider139 Год назад +1

    ANNA NTK 💪🏻🔥🔥🔥💯💯 anna auchu Varaa poojaa pootachuuu

  • @maduravoyalpkkolardance8448
    @maduravoyalpkkolardance8448 Год назад

    அரோ ஹரா🙏🙏🙏

  • @manikesav3812
    @manikesav3812 Год назад +1

    Om murugaaa

  • @vinithaa8416
    @vinithaa8416 Год назад

    Desa mangaiyarkarasi Amma....

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo Год назад +1

    Om muruga

  • @eswarang6118
    @eswarang6118 Год назад

    ?வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @krishnashreepillai3183
    @krishnashreepillai3183 Год назад

    Om sharavana bhavaya namaha...

  • @asarofficial5306
    @asarofficial5306 Год назад +2

    Tamilnadu 🔥❤️

  • @betabends
    @betabends Год назад +1

    Om Saravanabava

  • @jayapaljayapal7564
    @jayapaljayapal7564 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Tamil_ED
    @Tamil_ED Год назад +21

    தமிழ்நாடுல தமிழ் ல நடக்கரது..
    இதுக்கு பல போராட்டங்கள்.. 😏

    • @thanu-go1ts
      @thanu-go1ts Год назад +2

      Illanga thamizh la nadakalaiyam...suma media kaga matum dhan thamizh la katranga...unmaiya thamizh olikalaiyam😪😪

    • @NV-oi6zv
      @NV-oi6zv Год назад

      Mela irukavainga etho soldrainga🤔🤔

    • @sudharsan617
      @sudharsan617 Год назад +1

      காரணம்
      தெலுங்கு நயக்கணுங்களும், பிராமணர்களும்
      நம்மை ஆண்டது, தற்போதும் ஆள்வதும தான்

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ..அடுத்து முறையாவது எலிகாப்டர் என்று சொல்லாமல் உலங்வூர்தி என்று தமிழில் கூறுங்கள் நாம் தமிழர் நாமே தமிழர் ...

  • @ragus1850
    @ragus1850 Год назад +2

    சீமான் என்ற மூன்றெழுத்து மந்திரம், இன்று எம் முருகப்பெருமானுக்கு தமிழால்
    குடமுழுக்கு.நன்றி.

  • @thanthan1151
    @thanthan1151 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyabala8109
    @sathyabala8109 Год назад +1

    OM saravana Bava Om

  • @aathivijay6381
    @aathivijay6381 Год назад +4

    அந்த திருப்பூர் பிரச்சினை மறந்தாச்சு

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல Год назад

      திருப்பூர்லில் என்ன ப்ரச்சனை சகோ

    • @manojkumars189
      @manojkumars189 Год назад

      @@சந்தியா-வ6ல www.google.com/url?sa=t&source=web&rct=j&url=www.youtube.com/watch%3Fv%3D8YFEfi4eYuE&ved=2ahUKEwjI08CAjOj8AhXR1GEKHQHNCAEQjjh6BAgUEAI&usg=AOvVaw3nLlxPMuE97etoL4MPrVPY

  • @munishsai2077
    @munishsai2077 Год назад

    Om muruga ... 🙏

  • @MonishaPrabhakaran-ny7dc
    @MonishaPrabhakaran-ny7dc 2 месяца назад

    என் அம்மா அன்று தான் என்னை விட்டு பிரிந்தார் நானும் பழனிதான் 🥹🥹

  • @arunmoni6721
    @arunmoni6721 Год назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sivadhasan4482
    @sivadhasan4482 Год назад

    பாரம்பர்யமாக குடமுழுக்கின்போது கருட பகவான் வட்டமிடுவதை காணாததுதான் மனக்கவலை யாக உள்ளது.

  • @jayasakthi2185
    @jayasakthi2185 Год назад

    Palanikka perumai Palani murugan

  • @tavamathy656
    @tavamathy656 Год назад +1

    தமிழ் மொழியில் அர்ச்சனை காதில் தேன் வந்து பாய்கிறது.

  • @janapriya5813
    @janapriya5813 Год назад

    Arohara arohara aroooharaaa🙏🙏🙏

  • @aarthimani9675
    @aarthimani9675 Год назад

    😊

  • @jagans8152
    @jagans8152 Год назад

    🥰🥰🥰🥰

  • @charanpathicharanpathi1487
    @charanpathicharanpathi1487 Год назад

    Anaitthum sari...antha segarbabu yadhukku ...??? Kadavule kidaiyaadhunnu sonna naaye thoratthanum ...thamil annai sandhoshamadaiyum.🙏🙏🙏

  • @keerthiscraft3352
    @keerthiscraft3352 Год назад +1

    நாம் தமிழர் மாலத்தீவுகள்

  • @saradhas6048
    @saradhas6048 Год назад +3

    இப்படி தலைப்பு போடாதீங்க.... என் அப்பாவை தமிழ் ல வணங்குவேன்... இத வித்தியாச படுத்தி சொல்ல வேண்டாம். தமிழால் தான் வணங்குவேன். முருகா கந்தா என் உயிரே போற்றி..

  • @SaravananSaravanan-ft6he
    @SaravananSaravanan-ft6he Год назад

    ❤️❤️❤️

    • @ramsiva482
      @ramsiva482 Год назад

      டேய் லூசுப்பயலே! பழனி மட்டும் இல்லை, சிவன் கோவில், பெருமாள் கோவில் என அனைத்து கோவில்களிலும் கால பூஜை, கும்பாபிஷேகம், உற்சவம், ஹோமம், பவித்ரோத்சவம் என அனைத்து கிரியைகளிலும் அந்தந்த தெய்வத்துக்கு உரிய திருமுறை, திருப்புகழ், பிரபந்தம் என தமிழ் பாடல்களை பாராயணம் செய்து தான் நிறைவு செய்வார்கள். இதற்காக ஒதுவார்கள் என தனியாக ஒரு மரபே காலம் காலமாக உள்ளது. அவவளவு ஏன் ? வீட்டில் ஒரு சிறிய கணபதி ஹோமம் செய்து வைக்கும் ஐயர் கூட தேவாரம் பாடியே ஹோமத்தை நிறைவு செய்வார். என்னவோ இத்தனை நாளாக தமிழ் திருமுறைகள் இல்லாதது போலவும், நேற்று தான் கண்டுபிடித்து எடுத்து வந்து பழனியில் ஓதியது போலவும் இந்த பில்டப் தறிங்களேடா? சாகறதுக்குள்ள ஒரு தடவையாவது கோவில் கால பூஜைல போய் கலந்துகிட்டு உன்னிப்பா கவனிங்கடா! சிந்திச்சு தொலைங்கடா செம்மறியாட்டு கூட்டங்களா!

  • @saravanang2396
    @saravanang2396 Год назад +4

    எல்லாம் சரி கோபுரத்தின் மீது சேகர் பாபு க்கு என்ன வேலை

  • @arunpalani1683
    @arunpalani1683 Год назад +1

    Seeman anna vecotry

  • @meeram569
    @meeram569 Год назад

    CM stalin Vaazhga valamudan.

  • @kannanshanthi9852
    @kannanshanthi9852 Год назад

    இதுதான் திராவிட மாடல் தளபதியின் எல்லாமதத்திற்குமானநல் ஆட்சி நம் தமிழ் ஆலயங்களுக்கு திமுக ஆட்சியில் தெய்வங்களுக்கு வழிபாடு வேறு எந்த ஆட்சியிலும் கிடையாது

  • @samuthiramsamuthiram495
    @samuthiramsamuthiram495 Год назад

    விநாயகவேலன்

  • @prabhuvn
    @prabhuvn Год назад +4

    Don't spread lies....In Yagasali and inside temple only Sanskrit was allowed....Tamil was treated as substitute only in pouring theertham

  • @sachinjayam6069
    @sachinjayam6069 Год назад +12

    இப்பதாண்டா சந்தோசமா இருக்கு தமிழ்ல சொல்றது

  • @parthipansivanesan3938
    @parthipansivanesan3938 Год назад +1

    Good to hear tamizh kudamuzukku ! No kumbabhishekam. No brahmin priest.

  • @vinayagamoorthy8178
    @vinayagamoorthy8178 Год назад

    MURUGA