மதங்கள் கடந்த பெருங்கோவில் - சுகிசிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • மதங்கள் கடந்த பெருங்கோவில் - சுகிசிவம்
    #sukisivam #sukisivamexpressions #sukisivamlatestspeech #pattimandram

Комментарии • 45

  • @Balaguru-l9n
    @Balaguru-l9n 2 дня назад +5

    அவரை பாராட்டா விட்டால் நான் பாவம் செய்தவனாகி விடுவேன் -
    தங்கள் பெயரில் உள்ள சிவம்
    வாக்கிலும் பிரதிபலிப்பது
    மகிழ்ச்சி
    அன்பே சிவம்🙏

  • @munusamym1944
    @munusamym1944 2 дня назад +2

    சில மாமனிதர்கள் தங்களது கருணையானசெயலாள் கடவுளாகவே உயர்கிறார்கள்.

  • @SenthilKumar-k2z
    @SenthilKumar-k2z День назад +1

    சுகி சிவம் அய்யாவின் பேச்சுகள் சில கேட்டுள்ளேன். எவ்வளவு வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள். என் குழந்தைகளையும் இவரின் பேச்சுக்களை கேட்க வைகிர்றேன்.
    சுகி சிவம் என்ற அறிஞரின் காலத்தில் வாழ்கிறேன் என்பதே பெருமையாக உள்ளது.
    நன்றி திரு சுகி சிவம் அய்யா...

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu День назад +2

    எனது பிறந்த ஊரில் உள்ள SSS பற்றி ஐயாவின் கருத்து 💯 சதவீதம் சரியானது சாப்பிடாமல் செய்யப்படவேண்டிய மருத்துவப்பரிசோதனைகளை SSS ல் செய்துவிட்டு பின் அங்கேயே காலை உணவு உண்டு அதற்கு பின் செய்யப்படவேண்டிய பரிசோதனைகளை செய்து பின்பு consult பண்ணவேண்டிய‌அனைத்து மருத்துவர்களையும் பார்த்துவிட்டு வந்து மதிய உணவும் உண்டு வீட்டிற்கு நாங்கள் வந்தோம் ஐயா.ஆகச்சிறந்த சேவை செய்கிறார்கள் ஐயா.பயனுள்ள பாராட்டப்பட வேண்டிய மற்றும் அதிகம் பகிரப்படவேண்டிய பதிவு ஐயா.

  • @munusamym1944
    @munusamym1944 2 дня назад +4

    உலகத்தில் சில நாடுகளில் இன்னும் பசி பட்டினியால் மக்கள் வாடுகின்றனர்.அதேநேரம்ஏராளமான உணவுப் பொருள்கள் வீணடிக்கும் படுகிறது.இதுஆட்சியாளர்களின்விசாலமானபார்வையில்லாததேகாரணம்.

  • @angavairani538
    @angavairani538 6 минут назад

    வணக்கம் அய்யா மிக மிக சிறப்பான பதிவு .நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.❤🎉

  • @nandakumark1699
    @nandakumark1699 День назад

    உண்மை.நான்எப்போது அந்த வழி சென்றாலும் பெட்ரோல் டேங்க் நிரப்பி செல்வேன்.அவர்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @KovaiMunnetraKazhagam
    @KovaiMunnetraKazhagam День назад

    அய்யா அன்றைய நாளில் நாங்கள் உங்களை சந்தித்தோம் with my wife thank u so much for your wishes and blessings

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 часа назад

    அன்பே சிவம். வாழ்த்துகள்.

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws 2 дня назад +1

    Thank you for speaking about this sir🙏🙏

  • @m..m..3442
    @m..m..3442 День назад

    மிகவும் நன்றி அய்யா மிக மிக அழகாகவும் ஆழமாகவும் விளக்கம் தந்தீர்கள் அய்யா.வாழ்த்துகள் அய்யா

  • @dhanapalpalaniyappan4566
    @dhanapalpalaniyappan4566 2 дня назад

    கோவைக்கு பெருமையான விஷயத்தை பேசியதற்கு மிக்க நன்றி ஐயா,
    ஊருக்கு இந்த மாதிரி குறைத்தது ஒன்று இருந்தால் மிக அருமையாக இருக்கும்.
    பணம் படைத்தவர்கள் மனம் வையுங்கள்.

  • @jayjay31
    @jayjay31 2 дня назад +1

    Nalla manithargal vaala vundum... SSS Vaalge❤

  • @prahalathkuprahalath1734
    @prahalathkuprahalath1734 День назад +1

    திருஅருட்பா
    எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
    தம்உயிர்போல் எண்ணி உள்ளே
    ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
    யாவர்அவர் உளந்தான் சுத்த
    சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
    இடம்எனநான் தெரிந்தேன் அந்த
    வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
    சிந்தைமிக விழைந்த தாலோ.
    சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி
    ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
    போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசா ரஞ்சேர்
    சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.

  • @KomathyRavichandran-so7ho
    @KomathyRavichandran-so7ho День назад

    The person who does this significant service has to get long lasting live in the Globe. We heartily wish " The God bless him ".
    Thanks Suki Sivam Iya for exposing to the Universe Tamils.
    Finally, We salute this kind and clever person.

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 День назад +1

    Great Man SSS

  • @ranganthansathishkumar5733
    @ranganthansathishkumar5733 День назад

    ஐயா வணக்கம் தங்களை நான் தொடர்ந்து 28 ஆண்டுகளாக முன்மாதிரியாகும் உங்கள் சொற்படி கேட்கின்ற நபராகவும் வாழ்ந்து வருகிறேன் உண்மையிலேயே நீங்கள் சொல்கின்ற சாந்தி உணவகம் அவருடைய சேவை மற்ற விதத்தில் இருக்கின்ற சேவைகள் அனைத்தையும் பாராட்டக் கூடிய அளவில்தான் நிச்சயமாக உள்ளது ஆனால் தனியாரால் செய்யப்படுவதால் மட்டுமே தான் அது சிறப்பாக உள்ளது ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் அரசாங்க வேலையா எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் அதில் உள் போய் நாம் எப்படி சம்பாதிப்பது என்ற எண்ணம் தான் இங்கு பல பேர் மத்தியில் உள்ளது எனவே தர்ம சிந்தனை உள்ள தர்ம காரியங்கள் செய்ய வேண்டிய என்ற எண்ணம் உள்ள அவரும் அந்த அதுபோன்று உள்ளங்கள் கொண்டவர்கள் செய்தால் மட்டும் தான் இது எப்போதுமே சிறப்பாக இருக்கும் ஐயா நன்றி வணக்கம்

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 День назад +1

    நன்றி ஐயா

  • @umarsingh4330
    @umarsingh4330 21 час назад

    Namashkaram guru Arumai nanri. வாழ்க ss vs sss nanri.

  • @kuttimassparkling4173
    @kuttimassparkling4173 День назад

    Nandri Ayya..

  • @dkpsuraj
    @dkpsuraj День назад

    Thank you for a valuable information

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 День назад

    Welcome to Coimbatore 🎉🎉 🎂

  • @Raja_Rajamanickam2024
    @Raja_Rajamanickam2024 19 часов назад

    ❤❤❤

  • @sankarkris819
    @sankarkris819 2 дня назад

    🙏🙏

  • @kanagasabaiaravindan6627
    @kanagasabaiaravindan6627 2 дня назад

    🙏

  • @GowthamAroorar
    @GowthamAroorar 2 дня назад

    Namaskaram 🙏🙏🙏

  • @gomalpradeep5080
    @gomalpradeep5080 2 дня назад +1

    Nalla thor thagaval

  • @praveenhappy8958
    @praveenhappy8958 День назад

    🙂👍💯❤️

  • @prahalathkuprahalath1734
    @prahalathkuprahalath1734 День назад

    Nor shall derision prove powerful against those who listen to humanity or those who follow in the footsteps of divinity, for they shall live forever.

  • @AbdulK-fv1cn
    @AbdulK-fv1cn День назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @athavanjilla505
    @athavanjilla505 День назад

    SSS. ❤

  • @MoorthyMoorthy-q1s
    @MoorthyMoorthy-q1s День назад

    நல்லது அய்யா ஆனால் இதைவிளம்பரம் செய்து 10%பேர் கடைபிடிக்க 90%பேர் இந்த சேவையை கெடுக்க முன் வருவார்கள் இதிலும் சிலர் இவர்களிடம் மொத்தமாக வாங்கி அதிக லாபத்திற்கு விற்பனை செய்வார்கள் அதையும் வரவேற்க பலர் உண்டு

  • @manitube2024
    @manitube2024 День назад

    What about Amma Unavagam sir? Same concept but only the name is issue for this government. why can't we update TN UNAVAGAM, TN HEALTH INSURANCE, TN WOMEN SELF HELP GROUP, TN FREE BUS FOR WOMEN, TN FREE BUS FOR SENIOR CITIZENS instead of AMMA, KALIGNER, STALIN, UDHYANIDHI ......

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 2 дня назад +1

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரியானது..... ஆனால் அதை நீங்கள் சொல்ல வேண்டிய இடம் தான் மாறுபட வேண்டும்....
    உங்களுக்கு பதவி தந்த திராவிட முன்னேற்றக் கழகம் செய்ய வேண்டாம்... ஆனால் தயவுசெய்து அம்மா உணவகத்தை மூடாமல் இருந்தாலே போதும்.... ஆனால்......?

    • @amuthanamuthan6532
      @amuthanamuthan6532 День назад

      அம்மா உணவகம் நடக்கும் போது நடந்த லட்சணம் தெரியுமா.....சாப்பிட்டவர்களின் மனநிலை கோளுங்கள...... இதையும் அதையும் பக்கத்தில் கூட பேசமுடியாது....

    • @SANKALPAM9991
      @SANKALPAM9991 День назад +1

      @@amuthanamuthan6532
      உங்களின் இந்த அறியாமைதான் அரசியல்வாதிகளின் பக்கபலம்.....
      நான் SSS அம்மா உணவகம் இரண்டையும் இணைத்தோ குறைத்தோ பேசவில்லை.....
      இரண்டிற்குமான காரணமும் எண்ணங்களும் நன்மைக்கான ஒன்றுதான்.... அதுமட்டுமில்லை நான் வேலை செய்யும் நிறுவனத்தில் தங்கி இருந்து அம்மா உணவகத்தில் மூன்று ஆண்டுகள் உணவு அருந்தியவன்.....

    • @SANKALPAM9991
      @SANKALPAM9991 День назад +1

      @@amuthanamuthan6532
      உயர்திரு அமுதன் அவர்களே எதையும் அடுத்தவர்களிடம் கேட்காதீர்கள்....
      அனுபவித்து பாருங்கள்

    • @vijiviji5963
      @vijiviji5963 День назад

      வணக்கம் ஐயா நான் இந்த உணவகத்தில் உண்டுள்ளேன். அனைத்தும் உண்மை. இந்த பதிவை பார்த்து யாராவது முன்வந்தால் மிகவும் நல்லது. தொடர்க உங்கள் பணி.நன்றி.

  • @JayaBarathi-bn5kp
    @JayaBarathi-bn5kp День назад

    ❤❤❤

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 2 дня назад

    🙏🙏🙏

  • @SpiritualDNA
    @SpiritualDNA 2 дня назад

    ❤❤❤

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 2 дня назад

    ❤❤❤❤❤