ஐயா திரு சுகி சிவம் அவர்களின் நவராத்திரி விழா விளக்கம் மிகவும் அருமை.அவர்களின் தொண்டு பாராட்டுக்குரியது.அவரின் வரவு ஆன்மிக சிந்தனையாளர்களுக்கு ஓர் வரபிரசாதம்.வாழ்க வளமுடன்.
chat.whatsapp.com/6KPULu7Egsc510L1jwOUbL நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு குறள் தெரிந்து கொள்ள விரும்பின், மேல் உள்ள தொடரை அளுத்தி “தினம் ஒரு குறள்” இல் இணையவும். மேலும் உங்கள் நன்பர்களுடனும் இதைப் பகிரவும். நன்றி தயாபரன்
வணக்கம் அய்யா நவராத்திாி விளக்கம் அருமையிலும் அருமை..நைட்டி போட்டு தெருவில் திாியும் எருமை என்று சொல்லியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் ..வாழ்வோம் வளமுடன்
அய்யா நான் இலங்கையை சேர்ந்த ஓரு pen உங்களின் பேச்சுக்களை நன்கு உற்று நோக்கி கேட்பது வழக்கம். அத்துடன் உங்களின் பேச்சு என்னை பலமுறை திருப்பி போட்டிருக்கின்றது பல விடயங்களில் நான் சந்தோசப்பட்டிருக்கின்றேன். ஆனால் உங்களின் புத்தகங்களை இங்கு காண முடிவதில்லை அய்யா.
You are a gift from humanity and wisdom, asset to the persons who are all willing for unity among humans ... I belive the good hearted peoples good thoughts and blessings will be with you always....
ஐயா வணக்கம் நீண்டகாலமாக உங்களுடைய வாசகர் நான். தாங்கள் எக்காலத்திற்கும் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று எப்பொழுதும் மெய்ப்பொருள் உபதேசம் செய்து கொண்டு வருகிறீர்கள். தாங்கள் யூடியூப் சேனல் ஆரம்பித்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி சேனலில் உங்களோடு இணைந்து விட்டோம் பலபேர் உங்களுடைய பதிவுகளை எடுத்து தனித்தனியே பிரித்து எதற்காக செய்கிறோம் என்பதே தெரியாமல் இதுபோன்று பல தளங்களில் உள்ள காணொளிகளை நாசம் செய்கிறார்கள் புதியவைகளை உருவாக்கத் தெரியாத மனிதர்கள் ஆகிவிட்டார்கள்.
நவராத்திரி விளக்கத்தை நானிலத்திற்கும் நன்கு விளங்கும் வகையில் நவின்ற நாயகரே! ஆன்மீகத்தின் உட்பொருளை பாமரர் முதல் படித்தவர் வரை ஏற்றுக் கொள்ளும் வகையில் விளக்குவதில் "மகாகவி நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா,நீர் நாடுதுயில் நீக்க பேசி வரும் சூரியன்" என்பதை மெய்ஞானம் அடைய விரும்புவோர் உணர்வர் ஐயா
ஐயா, மனித பிறவியின் நோக்கம், அதற்கு எப்படி பயணிப்பது, அதற்கு முதல் படி என்ன ? உங்கள் ஸ்டுடியோவில் இருந்து விளக்குங்கள். பல ஆன்மீக நூல்களை படித்தேன். மிகவும் குழப்பமாக உள்ளது.
I am working in London, In my office they are asking me to tell in 1 Line about Vijaya Dasami.. Why we are celebrating.. And Diwali as well.. . You can tell me in tamil.. I can translate in English.. Please advise..
ஐயா நிங்க கடவுளின் பிள்ளை என்று நினைப்பேன் உங்கள் பேச்சை கேட்காமல் நான் உறங்கியது இல்லை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் வணக்கம்
Sir, your speeach very useful n clear explnation thank u sir.
ஐயா திரு சுகி சிவம் அவர்களின் நவராத்திரி விழா விளக்கம் மிகவும் அருமை.அவர்களின் தொண்டு பாராட்டுக்குரியது.அவரின் வரவு ஆன்மிக சிந்தனையாளர்களுக்கு ஓர் வரபிரசாதம்.வாழ்க வளமுடன்.
ஐயா
ஐயா வணக்கம்.உங்களின்நவராத்திரி விளக்கம் மிகவும் அருமை.வணங்கி மகிழ்கிறேன்.நன்றி ஐயா.
திருக்குறள் தினம் ஒரு பதிவு செய்யுங்க அப்பா
chat.whatsapp.com/6KPULu7Egsc510L1jwOUbL
நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு குறள் தெரிந்து கொள்ள விரும்பின், மேல் உள்ள தொடரை அளுத்தி “தினம் ஒரு குறள்” இல் இணையவும்.
மேலும் உங்கள் நன்பர்களுடனும் இதைப் பகிரவும்.
நன்றி
தயாபரன்
மிக அருமையான விளக்கம்.ஆன்மிகத்தை பகுத்தறிவோடு சிந்திக்க வைக்கும் உங்கள் பேச்சு மிக அருமை ஐயா
Nandri sir
வணக்கம் அய்யா
நவராத்திாி விளக்கம் அருமையிலும் அருமை..நைட்டி போட்டு தெருவில் திாியும் எருமை என்று சொல்லியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் ..வாழ்வோம் வளமுடன்
Unkal pechu Arumaiyoo arumai.... Aiya
மிக்க நன்றி ஐயா.
அய்யா நான் இலங்கையை சேர்ந்த ஓரு pen உங்களின் பேச்சுக்களை நன்கு உற்று நோக்கி கேட்பது வழக்கம். அத்துடன் உங்களின் பேச்சு என்னை பலமுறை திருப்பி போட்டிருக்கின்றது பல விடயங்களில் நான் சந்தோசப்பட்டிருக்கின்றேன். ஆனால் உங்களின் புத்தகங்களை இங்கு காண முடிவதில்லை அய்யா.
முழு ஆங்கிலம் அல்லது தமிழில் பதிவிடலாமே?
Arun Raj வணக்கம் ,யார் கேள்வி கேட்டாலும் சுகிசிவம் அவர்கள் பதில் அளிக்காமல் நிங்கள் பதில் அளிப்பது ஏன்?
@@Amalorannette when did I answer? Can you make me to remember it?
Subscribed sir.Advance congratulations for 1 lakh subscribers.
நன்றி ஐயா. நீங்க நவராத்திரி பற்றி 1 மணி நேரத்துக்கு மேல் பேசிய சிடி என்னிடம் உள்ளது. மிகவும் அருமை.அதை உங்க சேனல்ல போடுங்க சார்.
Super speech
என்னுடைய ஆசை இதன் மூலம் நிறைவேரிடுச்சு ஐயா நன்றி
அருமையான விளக்கம். சற்றே விரிவாக துர்க்கை + சரஸ்வதி பற்றியும் விளக்கியிருக்கலாம்
You are a gift from humanity and wisdom, asset to the persons who are all willing for unity among humans ...
I belive the good hearted peoples good thoughts and blessings will be with you always....
நன்றி உங்கள்மீது என்றும் தமிழ் ஆட்சி செய்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் நன்றி ஐயா
ஐயா வணக்கம் நீண்டகாலமாக உங்களுடைய வாசகர் நான். தாங்கள் எக்காலத்திற்கும் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று எப்பொழுதும் மெய்ப்பொருள் உபதேசம் செய்து கொண்டு வருகிறீர்கள். தாங்கள் யூடியூப் சேனல் ஆரம்பித்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி சேனலில் உங்களோடு இணைந்து விட்டோம் பலபேர் உங்களுடைய பதிவுகளை எடுத்து தனித்தனியே பிரித்து எதற்காக செய்கிறோம் என்பதே தெரியாமல் இதுபோன்று பல தளங்களில் உள்ள காணொளிகளை நாசம் செய்கிறார்கள் புதியவைகளை உருவாக்கத் தெரியாத மனிதர்கள் ஆகிவிட்டார்கள்.
அருமையான விளக்கம் ஐயா 🙏♥️
வாழ்த்துக்கள் ஐயா வெகு சீக்கிரத்தில் பல லட்சம் நேயர்களை பெற வாழ்த்துக்கள்
எளிமையா புரிய வைங்க
நவராத்திரி விளக்கத்தை நானிலத்திற்கும் நன்கு விளங்கும் வகையில் நவின்ற நாயகரே! ஆன்மீகத்தின் உட்பொருளை பாமரர் முதல் படித்தவர் வரை ஏற்றுக் கொள்ளும் வகையில் விளக்குவதில் "மகாகவி நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா,நீர் நாடுதுயில் நீக்க பேசி வரும் சூரியன்" என்பதை மெய்ஞானம் அடைய விரும்புவோர் உணர்வர் ஐயா
Vanakkam🙏🏻
மகிழ்ச்சி ஐயா😇 இனிய நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்😇🙏
Vanakkam Thalaivare
Nice explanation super sir
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்
அருமை
Nice...very funny and interested
நான் உங்கள் ரசிகன்
Thank you ayya all the best
Very nice speak thanks sir
Welcome appa
எப்போதும் இணைந்திருப்பேன்.
Happy navaratri Iyya
நன்றி ஐயா.. கடைசிலே உங்களையும் subscribe Panna sola vachutainga !!! Athu than varutham
Nandri
I prefer the explanation could be short and crispy. Not like stage speech. Please take this into consideration 👍🏼
Very nice explanation Sir 👏👏
Super singing iyya
Niga narava rathi pathi entha vati soluga pls
Wonderful
Sir, please speak about Bharatha's sacrifice in Ramayana....
Iyya,share your years of life experience in sorpolivu.in one video
தசராவில் சாமி ஆட்டம் பற்றி சொல்லுங்கள் ஐயா...
impossible to repeat myself from 12:39 to 12:59 😳
சிவாயநம🍫🙏🍫🙏🍫🙏🍫🙏🙏
ஐயா, மனித பிறவியின் நோக்கம், அதற்கு எப்படி பயணிப்பது, அதற்கு முதல் படி என்ன ? உங்கள் ஸ்டுடியோவில் இருந்து விளக்குங்கள். பல ஆன்மீக நூல்களை படித்தேன். மிகவும் குழப்பமாக உள்ளது.
Ninga video va 10minitus ah spilt panni poturathala iyya Voda karuthukalai mulumaiya ulvanga kadinama irruku ore video va potingana nalla irrukum
ஐயா மைசூர் என்ற இருமை ஊரில் இருந்த மன்னனைக் கொன்ற துர்க்கை எப்படி நல்ல பெண் ஆவாள்
உன்மையான வரலாறு தெரிந்திருக்கிரீர்கள் போல ?
Speak out about keezadi
I am working in London, In my office they are asking me to tell in 1 Line about Vijaya Dasami.. Why we are celebrating.. And Diwali as well.. . You can tell me in tamil.. I can translate in English.. Please advise..
Watch Tamil chinthanaiyalar peravai channel. He explains alot in true history not on epic fantasies.
Thala neenga sollanunm avasiyam ella naan first a subscribe panniten 😅😅
ஐயா அவள் ஒரு யூதப் பெண் துர்க்கை
Kadavullai kanden
it is not avarai it is doublebeans
பாரா ... ம்ம் .. இது வேற ...