ஓம் சரவண பவ முருகா ஓரு நல்லது நடத்த கூட நா சதோஷமா இருக்க முடில முருகா எனக்கு கிடைச்சா பொக்கிஷம் நீங்க தான் நல்லா படியா என் கையில் கொடுக்கணும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இல்லை நா என்னோட உயிர்உங்களுக்கு தான் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன் வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி நவலோக மணியாக நின்றாண்டி நவலோக மணியாக நின்றாண்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்ட பழனி மலையாண்டி பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப் பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப் பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி காலாற மலையேற வைப்பாண்டி காலாற மலையேற வைப்பாண்டி கந்தா என்றால் இங்கு வந்தேனென்று கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப் புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி திருப் புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி பழனி மலையாண்டி பழனி மலையாண்டி…
ஐயா, கவியரசர் ஐயா, சரியாகத்தான் கூறினீர்கள், நீங்கள், எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று, நிலையான, நிறைவான, நிறந்திரமான தெய்வீகத் தமிழோடு அல்லவா நீங்கள் இரண்டற கலந்து விட்டீர்கள். தேவ கானத்தில் உங்கள் புகழும் ஐக்கியம்.
வருவாண்டி தருவாண்டி பாடல் வரிகள் | Varuvandi Tharuvandi Lyrics Tamil Varuvandi Tharuvandi Lyrics Tamil வருவாண்டி தருவாண்டி பாடல் வரிகள் (Varuvandi tharuvandi lyrics tamil) இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது…. வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன் வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி நவலோக மணியாக நின்றாண்டி நவலோக மணியாக நின்றாண்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்ட பழனி மலையாண்டி பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப் பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப் பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி காலாற மலையேற வைப்பாண்டி காலாற மலையேற வைப்பாண்டி கந்தா என்றால் இங்கு வந்தேனென்று கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப் புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி திருப் புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி பழனி மலையாண்டி பழனி மலையாண்டி…
மீண்டும் பிறவா வரம் வேண்டும் , பிறந்தாலும் உன்னை மறவா வரம் வேண்டும்
என் கடன் சுமை நீக்கி மனதில் உள்ள சுமை நீக்கி எதிர்மறை எண்ணங்கள் விழகி நேர்மறை எண்ணங்கள் பிறக்க வேண்டும் ஓம் முருகா சரணம்
Same situation i am also 🙏
உன்னை மறவாத மனம் வேண்டும் அப்பா முருகா 💚🐓⚜️🦚
🙏🙏🙏
3:27 😮😮
ஓம் சரவண பாவ
🙏🏻
SRIMU
அப்பனே எத்தனை துன்பம் வந்தாலும் உள்ளத்தில் பக்தியோடு உன்னை நினைக்கும் வேண்டும் ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚
வந்த விணையும் வருகின்ற வல்விணையும் கந்தன் என்று சொல்ல கலங்கிடுமே என்று திரு நீறு அணிவோர்க்கு மேவ வராதே வினை
ஓம் முருகா சரணம்
🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏ஆறுமுகம் அருளிடும்🙏 🙏 அனுதினமும் ஏறுமுகம் 🙏 🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
குருவாய்🙏 வருவாய் 🙏அருள்வாய் 🙏குகனே🙏
என் கடன் பிரச்சினை தீர வேண்டும் முருகா ❤❤❤
முருகா குழந்தை வரம் கொடு உன் பாதமே சரணம் ஓம் சரவண பவ 😢😢😢
கண்ணதாசன் வைர வரிகள்
🦚🦚🦚நன்றி ஆண்டவா,கந்தன் தருவான் எதிர்காலம் ,பழனி தண்டாயுதபாணி துணை, ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ முருகா ஓரு நல்லது நடத்த கூட நா சதோஷமா இருக்க முடில முருகா எனக்கு கிடைச்சா பொக்கிஷம் நீங்க தான் நல்லா படியா என் கையில் கொடுக்கணும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இல்லை நா என்னோட உயிர்உங்களுக்கு தான் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
vetri vel muruganuke arogara💛💛💛
உன் காலடியில் என் உயிர் பிரிய வேண்டும் முருகா
Kankanda deivam om muruga thunai
பழநி ஆணடவருக்கு அரோகரா
அப்பா என்றும் உன்னையே நெனச்சு இருக்கனும் ❤
ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி
Muruga enakku ne thaa appa thunaiyaga irukkanum meendum piravaamai vendum apdi piranthaalum unnai mattum ninaikkum ennam vendum.muruga
நினைத்து நிறைவேறும் . இன்பம் ஈடேறும்🎉 வாழ்த்துக்கள் ❤
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன்
வரம் வேண்டு வருவோர்க்கு
அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி
மலையாண்டி பழனி மலையாண்டி
சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த
சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்ட
பழனி மலையாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
பழனி மலையாண்டி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப்
புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி திருப்
புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி
வருவாண்டி தருவாண்டி
மலையாண்டி பழனி மலையாண்டி
பழனி மலையாண்டி பழனி மலையாண்டி…
Muruga nee mattum pothum appa ❤
மலையாண்டி தந்த வாழ்க்கை. மனித வாழ்க்கை🙏🙏🙏🐕🐄🙏C. M.
POWER SEMMA SEMMA SUPER
வேலும் மயிலும் துணை ❤🎉
இப்பிறவி பிணி நீங்க அருள் செய் முருகா
வேலுண்டு வினையில்லை அப்பன் முருகன் இருக்க பயமேன்
முருகனின் மகத்துவம் 🙏🙏🙏🙏🙏
பழனிமலை முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா.
There are no words to plain about his actions.
ஓம்சரவணபவ
சிறுவயதில்கேட்டபாடல்நன்றி
நிறைவான மனம் வேண்டும் முருகா
கடவுளே எனக்கு நல்லதே நடக்காதா ? 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
கண்டிப்பா நடக்கும் முருகன் கைவிடமாட்டாறு ,🦚⚜️🐓💚
@@Deepak-q7r 😭😭😭🙏
நடக்கும்
@@sanjeevsanjeev4106 😭😭😭🙏
Vel maaral padinga, kandha sasti kavasam padinga😊😊😊muruganai nambunga
Om muruga saranam ❤❤❤❤❤❤ Om saravana Bhava ❤️❤️❤️❤️❤️❤️
என்றும் முருகன் அடிமை
Muruga 🦚 entha varudam naa sasti viratham irrugan next year supramaiyara vanthu ennaku poorakum murugaa nee🔯🪔🔯
ஐயா, கவியரசர் ஐயா, சரியாகத்தான் கூறினீர்கள், நீங்கள், எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று, நிலையான, நிறைவான, நிறந்திரமான தெய்வீகத் தமிழோடு அல்லவா நீங்கள் இரண்டற கலந்து விட்டீர்கள். தேவ கானத்தில் உங்கள் புகழும் ஐக்கியம்.
OM THIRUTTANI MURUGA SARANAM💫🌟🥭🌹💐🕉️🙏
Most devout bhakti song
ஓம் முருகா போற்றி🦚🐓🐓🐓
அப்பனே முருகா🙏🙏
ஓம் முருகா🙏🙏🙏
Om Muruga saranam nantri appa ungal patham saranam nantri 🌐🪷💐🌹🪷🙏🏽🎉
Varam vendi varuvorku arulvandi.
Thunai neeye muruga unai ponra aan Magan kuzhanthai varam vendum noi nodi inri muruga neeye thunai
இன்னைக்கு நான் கண்ணற பார்த்தேன் ரன் அப்பன் திருவிளையாடலை
Om muruga Appa potri 🙏🙏🙏❤
முருகா
Om 🕉 muruga saranam 🕉
Om muruga saranam 🙏⚜️❤️ 💪🔥
DIVINE SINGING INDA SONG NEENGAL SIKKAL SINGARAVALARUKKU MUNNAAL PAADI KETTU IRUKKIREN MA
Om muruga🙏🙏🙏
அவன் என்னை ஏமாத்திட்டான் முருகா நீ தான் அவனை பார்க்கனும்
என் குடும்பத்தின் இருளைபோக்கியவன் என்அப்பன் பழம் நீஆண்டி🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚
Muruga 🦚🙏🏻
Om muruga
🙏🙏om muruga
❤❤❤
Muruga neenga enaku child a vaanga muruga
You have 😮😮❤❤
இந்த பாடலை சபரிமலை யில் எடுத்தார்களா? அல்லது சென்னை யில் உள்ள ஐய்யப்பன் கோவிலில் எடுத்து இருப்பார்கள். 🙏🙏🙏🙏🙏
Varuvaya appa muruka pachsakulanthayodu kudisai eillamal thavikkiren 😂😂😂
Muruga
❤❤❤❤❤❤
🇮🇳✨✋✨💐✨🙏🏻✨
Ennakku kulanthai packiyam vendum muruga
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🔯🕉️⚛️1️⃣3️⃣3️⃣👍🙏👌
வருவாண்டி தருவாண்டி பாடல் வரிகள் | Varuvandi Tharuvandi Lyrics Tamil
Varuvandi Tharuvandi Lyrics Tamil
வருவாண்டி தருவாண்டி பாடல் வரிகள் (Varuvandi tharuvandi lyrics tamil) இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது….
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன்
வரம் வேண்டு வருவோர்க்கு
அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி
மலையாண்டி பழனி மலையாண்டி
சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த
சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்ட
பழனி மலையாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
பழனி மலையாண்டி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப்
புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி திருப்
புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி
வருவாண்டி தருவாண்டி
மலையாண்டி பழனி மலையாண்டி
பழனி மலையாண்டி பழனி மலையாண்டி…
Kalli Patti kanthamy murga
Makkalin deivam
Appa babakkaku pannathukku avara punish pannungapa pls
🐓🦚🌷🪔🪔⚜️
Om Saravana bava 🙏🙏🙏🙏🙏🙏
Om muruga 🙏🙏🙏
Muruga
Om muruga
🙏🙏🙏🙏
கலியுகத்தின்கண்கண்டதெய்வம்முருகபெருமான்
ஓம் சரவணபவ
Om muruga
🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏
Om muruga
ஓம் முருகா உன் திருவடி சரணம் 🙏