Guna Unknown Facts |
HTML-код
- Опубликовано: 27 ноя 2020
- குணா படத்தின் போது கமலுக்கு நடந்த ஷாக்
#manjummelboys #guna #moviefacts
Here is unknown facts of Guna Movie
29 years of Guna by Kamal haasan
#guna #kamalhaasan #tamilcinema
Follow us @ kichdy
Like us @ kichdy
Susbcribe our chanel Cinema Kichdy: bit.ly/2EgnyNu - Развлечения
என்னை முற்றிலும் பாதித்த குணா. So so real acting.
கமல் எதுக்காக இவ்வளவு மெநக்கெடணும். சும்மா ஒரு மசால் படம் பண்ணிட்டு போகவேண்டியதுதானே.
கமல் மாதிரி இனிமே ஒரு கலைஞன் பிறக்க போவது இல்லை. பிறவி மேதை... அவரின் அருமை அவர் காலத்திற்கு பின் தான் தெரிய வரும்.
Hindi kaaranunga ela movie pathalum shahrukh khan poola tha sapuranunga no one in world can replace kamal
After manjumal boys ❤
அபிராமி அபிராமி அபிராமி.. மறக்கமுடியாமல் தவிக்கும் வசனக்காட்சி!!
In my school days, I thought guna kamal was acted by new face actor, coz he was so unrecognisable, after a long time, I understood it was kamal, this is called dedication and getup change.
Even the same way I also thought and felt for the movie Indian
Ippo lam meesa edukarathu elam get-up change nu solranga 😂
Remember anbe sivam... True getup change and character of nalla sivam.. Before and after accident
G. Guna is all most favourite , thalabathi is one day favourite
Kamalhassan INDIA'S legendary Actor
Guna the best love story 👌
After watching this video from Manjumel boys
மனிதர்.. உணர்ந்து கொள்ள.. இது மனித காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது..
Only Kamal Haasan's Performed Well........💯🙏🏻😎🔥#கமல் ஹாசன்.......# ரோஷிணி.........#இளையராஜா........#சந்தான பாரதி.......#குணா💯🙍🏻♂️👩❤️👨👫🏻🥺💔
Nayagan, Hey Ram, Anbe Sivam
KuruKuruthipunal Unknown Secrets
I watched in Maris Cinema hall in Trichy - 1st day 2nd show when I was 11 years old
i used to be in a Kamal Rasigar Mandram in those days and I vividly remember our celebration with fire crackers in front of Devi complex and though all of us immensely enjoyed film and its path breaking ways (not to mention Kamal's brilliant performance), we knew it wont be a commercial success in those days. The film did stand the test of time and regaled as one of the best Tamil films to-date and that recognition is reward enough for us!
Actually thalapathy was completely stardom movie..it was like rajini+mamooty+ mani ratnam against kamal.
Guna though had negative reviews it ran descent enough but was portrayed as flop due to thalapathy massive success
..if we watch both the movie today Guna is perfect best movie, thalapathy is a good movie.... nothing great about it..or nothing huge about it like Roja, Bombay, nayagan...
Thalapathi overshadowed this movie that time...Guna had a tragic end and was complex...not a mass movie
Guna la kamal sir continues shot ah long dialogue pesiruparu. Athu maari yentha movie laum pesunathu illa.
S true what a performance.no one can do this.guna always a milestone Tamil movie.
குணா திரைப்படம் என் நண்பர் ஒருவருடன் பாண்டிச்சேரி ஆனந்தா திரையரங்கில் பார்த்தேன். அவர், "சரியான பைத்தியக்கார படம்ப்பா" என்று விமர்சித்தார். ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் தமிழில் பொக்கிஷமாகக் கொண்டாடும் படங்களில் குணாவும் ஒன்று
Virumaandi interesting facts sollunga bro
Only india n legendary acting,, guna,, ❤️❤️👌👑
Manjummel boys movie is not inspired from Guna movie.
Its inspired from real life story of Manjummel boys. Why take away their credits?
Even thw director of Manjummel boys told in interview that this film is not a tribute to Kamal or guna movie..its a tdibute to actual manjumel boys.
The song was placed only for cinematic purpose.
❤❤❤❤After manjumel boys
One of my most favourites 👍🏻
"HEY RAM" ku poduga
SEMA sema sema, this is your forte Randy
Expecting more like this........
Vaa thalaivaa vaa thalaivaa.....
Arumai video hats off
Kamal is a one of the best actor
Class movie from class actor excellent movie Excellent performance by Kamal sir roshini and rest of others raja sir songs,bgm outstanding
Kamal is really ulaga nayagan
Heroine Roshini can be spotted in Reynolds pen Ad of 1990. 👍
Evergreen fantastic movie. KAMALs one of the best movie
Nalla News Nandri Bro
Interesting ❤️❤️
Sama pro 👍👍👍👍
Randy anna is back with bang👍👍👍👍👍
My all time favourite movie guna.
Super pro Nalla panuringa 1991 vaalinthu erukainga
Super bro
Master piece movie 😍🥰😘😘😘😘😘
Andavar kamal God of Indian cinema
இந்த படம் இறங்கின நாள்களில்.
கொச்சின் மைமூண்.படம் மஹா
போராகத்தான் இருந்தது எப்படியாவது இரங்கி போனால்
போதும் மென்றாகிவிட்டது.
ஆனால் பிற்காலத்தில் இந்த குகையப்பத்தி இவளவு செய்திகள் வரும்போது அன்று கவனிக்காமல் விட்டு விட்டோமே
என்று ஒரு .ஆதங்கம்
3:49 இது புதுசா இருக்கு அண்ணா.
Nayakan padam pathi podunga bro all facts and informations
Randy I'm your huge fan
A clear narration bro astounding voice
Current date trend movie!!
I'm watched this movie at Ramdas Theatre, Thrissur -- Kerala at the age of 21...
Best movie
My suggestion for Vikram movie for kamal next review
Kamal equal kamal❤
What a movie yaar
Remembering first day first show in Chennai suriyan theatre .what a movie ,what a performance by kamal.un forgettable movie .no one can do this again.
என் பன்னிரண்டு வயதில் குணா படத்தை சென்னை அகஸ்தியா (இப்போது அந்த theatre உம் இடிக்கப்பட்டுவிட்டது) theatre இல் குடும்பத்தோடு சென்று பார்த்தோம்.
எனக்கு மிக மிக பிடித்த படம்.
அப்போதும் இப்போதும்.
'நடிகன்' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகின்றன. நடிகன் திரைப்படம் பற்றிய அரிய தகவல்களை பதிவிடுங்கள்.
Good comedy movie.
Who are all coming After Manjummel Boys kindly visit Guna movie either Prime video or RUclips
வாழ்வில் எதுவும் கடந்து போகும் ஆனால் கடக்க முடியாத ஒன்று இந்த படத்தில் உள்ள இசை.
Kamal Nadippu intha padathula.xellent
First like 👍
Anna "the call " movie review pannunga
Back to back two videos in two channel Randy bro on 🔥🔥🔥🔥..
Releaseanru.parthen.kamalsir.act.mihavumpadithsthu.semaspeed.padam.bgm.paarhu.anupaviyungal
இப்போ அந்த மலை உச்சியில் அபிராமி கடத்தி வைத்து இருந்த வீடு இருந்தா நண்பர்களே அந்த வீட்டை போட்டோ போடுங்கள்... என்னுடைய ஆசை .😊❤😊
Itha
Itha
Itha thaan ethir paathen.........
குணா படத்துக்கு பெயர் வைக்கும்போது பல பிரச்சினைகள் இருந்தாலும் இசைஞானி இளையராஜா சொன்னார் படத்தின் கதாநாயகன் பெயர் குணா அதை வைத்து விடுவோம் என்றார் அதற்குப்பிறகுதான் அந்தப் படத்துக்கு குணா என்று பெயர் வைத்தார்கள்
Kamal❤
I watched Guna in theatre but I can't remember because iam 6 month baby at the time my mom always told about than experience and also she told athu ore padamnu unga appa ena alachetu poitaga apa enakum enga appakum apade kopamaa irukum so Naga koovamaa ammava paathu smile panuvom vara ena pana mudeyum
After 29 years we are talking about guna only not other movies ,apart from thalapathy
Most fav film na appo pirakave illa i am 1993
Please do video for Bommalattam
Mudhal mariyadhai facts venum bro
Kamal sir king of cinema legend ❤🎉
Neenga yaaruku vote poduvinga😆... Myself MNM
Jayashankar நடித்த ஜம்பு படத்தின் unknown facts பற்றி ஒரு தொகுப்பு வேண்டும்
Randy Anna Cinema Kichdy Silver Button Eppo Unbox bro
I went theatre 🎭
Legend is Legend🔥
Hey ram movie soluga anna
The dark knight ku podunga
Kamloda Satya padam unit efforts Patti video podunga
Saw the movie with my family in Kochi, didn't get tickets for Thalapathy
Bro mahanadhi movie ku solunga
I still remember we went for thalapathy Film and didn't got the ticket.Then went for guna movie.It became one of my favourite movie.
Bro bangama noice adikudhu unga audio
Yow Randy Oru Like Poduya❤️
This film heroine where is she sir?😭😭😢
Guna Kovai ragam 100 days running
அப்போதெல்லாம் நான் கண்டபடி படங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன். (1997 இலிருந்து 2000 வரை என்று நினைக்கிறேன்.) யாழ்ப்பாணத்தில் அப்போது பெரிய திரையரங்குகள் எதுவும் கிடையாது. எல்லாமே மினித்திரையரங்குகள்தான். காட்சிகளும் தெளிவாக இருக்காது. ஒலிஅமைப்பு வசதிகள் மிக மோசமாக இருக்கும். இருக்கைகளில் மூட்டைகள் ஊர்ந்துகொண்டிருக்கும். சில இடங்களில் கதிரைகளே போட்டிருக்கமாட்டார்கள். சீமெந்துக் கற்களை அடுக்கி அதன்மேல் பலகையைப் போட்டிருப்பார்கள். பின்னால் முதுகைச் சாய்க்க வழியில்லை. சின்னஞ்சிறிய தொலைக்காட்சிப் பெட்டியில்தான் படம் காட்டுவார்கள். ஒரு சில இடங்களில் மட்டும் புரொஜெக்டர் வைத்துப் படம் காட்டுவார்கள். பெரும்பாலும் அந்தப் புரொஜெக்டர் நல்ல நிலைமையில் இருக்காது. காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போதே சட்டென்று அணைந்துவிடும். மீண்டும் வயர்களைப் பிடுங்கி ஏதேதோ செய்வார்கள். மிகுந்த முயற்சிகளுக்குப் பிறகு நீலத்தில் திரை ஒளிரும். 9,8,7… என்று இலக்கங்கள் தெரிய ஆரம்பிக்கும். ஒன்று வருவதற்கிடையில் மீண்டும் நின்றுவிடும். இவற்றையெல்லாம் பொறுமையோடு சகித்துக்கொண்டு படம் பார்ப்பேன். எவர் நடித்தாலும் பார்ப்பதற்குத் தயாராக இருந்தேன். எல்லோரும் நன்றாகவே நடிப்பதற்காக எண்ணிக்கொண்டிருந்தேன். ஒருநாள் சுன்னாகம் நாகம்ஸ் தியேட்டரில் குணா படம் பார்த்தேன். அன்றிலிருந்து இன்றுவரை நான் கமல் ரசிகன். படம் முடிந்து வெளியில் வந்த பிறகும் கமலஹாசனின் கண்களை என்னால் மனதிலிருந்து அகற்ற முடியவில்லை. இப்போது யார் குணா படத்தைப் பற்றிப் பேசினாலும் முதலில் ஞாபகம் வருவது அந்தக் கண்கள்தான். அத்தோடு அபிராமி என்று உச்சரிக்கும் கமலின் குரலும்.
Oomai vizhigal facts plz
Cult classic.... Outclassed Thalapathi, Rudra even though doomed at box office. People have forgotten Thalapathi n Rudra but still remember Guna
Talk about the Harshad Mehta after his death and his family and property
Bro 7am arivu padatha pathi pooduingga
7th view
Release , enga padam
Guna padam varumpothu enku 5 vaisu ji
Hey Ram unknown facts potingala?... Podalaina podunga
யார்? Movie pathe podhunga plz
Guna is a Masterpiece Movie,
The heroine Roshini is a wonderful actress,❤
Kamal Hasan's act was awesome.❤
But No further details about Roshini on the internet
I think it was her stage name she didn't use her real name,
Even the movie crew didn't know where she was.
Everything on the internet about her was fake.
Manjumel boy ku apparom ketkuran
Facts perfect speed and puriyaramari solreemga bro
Raja parvai