குணா குகைல 30 நாள் SHOOT பண்ணோம்! | Chidambaram | Manjummel Boys | Guna | Kamal Haasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 383

  • @asikaanas
    @asikaanas 7 месяцев назад +71

    தமிழ் மதிக்கும் மலையாள சமூகத்துக்கு கோடான கோடி நன்றிகள்

  • @balajing9776
    @balajing9776 6 месяцев назад +10

    Director Chidambaram, Your face is showing full of truthfulness, what a personality not even single egotistic expression on face…❤

  • @BeautifulBrain8262
    @BeautifulBrain8262 7 месяцев назад +356

    இத்தனை வருடங்கள் கழிச்சு குணா படத்தை பத்தி பேசி கொண்டாட வைக்க ஒரு மலையாள இயக்குனர் வர வேண்டி இருக்கு.. கமல் சாரோட எத்தனையோ நல்ல படங்களை தவற விட்டிருக்கோம் நாம் என்பதே உண்மை. வாழ்த்துக்கள்🎉 மஞ்சு மோன் பாய்ஸ் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

  • @srinivasanp5731
    @srinivasanp5731 7 месяцев назад +45

    சிதம்பரம் நீங்கள் எங்களுக்கு சிறந்த வரம்

  • @SivaKumar-c4l
    @SivaKumar-c4l 7 месяцев назад +65

    Manjumol boys படத்திற்கு மொழி ஒன்றும் தடை இல்லை ... நல்ல படம் நன்றாக உள்ளது

    • @santhoshgrajan6843
      @santhoshgrajan6843 7 месяцев назад +2

      Aama paadhi padam tamila dhaan edhuthurukaanga

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar675 7 месяцев назад +121

    This director is humble and appreciating others ..

  • @kamalthomas5386
    @kamalthomas5386 7 месяцев назад +179

    தமிழ்நாட்டில் அதிக திரையரங்கில் திரை இடவேண்டும்

  • @SANDEEP-zv5hi
    @SANDEEP-zv5hi 7 месяцев назад +112

    Ooh his Tamil is very good ❤

  • @muniappansurya5091
    @muniappansurya5091 7 месяцев назад +82

    👍சிதம்பரத்திற்கு வாழ்த்துக்கள் 💐

  • @Unknown-mp6fg
    @Unknown-mp6fg 7 месяцев назад +112

    His first movie ..superb ❤❤❤
    Simple story enjoyed alot❤️❤️❤️
    “Jaan e man”❤❤

  • @shivarampaintings
    @shivarampaintings 7 месяцев назад +19

    Director talk Azhagu Thamizh. Great son .. Congrats

  • @Aarthiguna15-sz8uo
    @Aarthiguna15-sz8uo 7 месяцев назад +6

    குணா படத்தில் ஒருதெய்வீக (காதல்) அன்புடைய ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனின் செயலால் இரு உயிர்கள் குணா குகையில் மாய்ந்தன. மஞ்சுமோள் பாய்ஸ் படம் புது இயக்குனர் சிதம்பரத்தால் உண்மையான (காதல்) நட்பால் ஒரு உயிரை காப்பாற்ற முடியும் என இன்றைய இளைஞர்களுக்கு ஜாலியிலும் ஒரு ஜாக்கிரதை (எச்சரிக்கை) உணர்வை பதியவைத்துள்ளார் தலைமைக்காவலரின் (படத்தின் உயிர்நாடி) நடிப்பு அபாரம் இயக்குனரின் புதிய பார்வையில் குணா படம் மறு அவதாரம் எடுத்துள்ளது வாழ்த்துக்கள் சிதம்பரம்.

  • @GreenGoblin18
    @GreenGoblin18 7 месяцев назад +65

    This guy is so humble 😊

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 7 месяцев назад +104

    குணா ஒரு நல்ல படம் ஏன் அன்று commercal ஆக வெற்றிபெறவில்லை என்கிற கோபம் இந்த படம்
    பார்க்கும்போதெல்லாம் தோணும்.. வேற மாநிலத்து மனிதர்களுக்கு தெரிந்தது
    நம் மக்களுக்கு தெரியாமல் போனது வருத்தம்..

    • @cinephile1050
      @cinephile1050 7 месяцев назад +8

      Guna and the song etc are quite famous here in kerala. If we gonna check kamal sir filmography most great films are flops. As kamal sir said if the movie is great then it will be living and remembered for years. Collection doesn't matter much in that

    • @hershey4915
      @hershey4915 7 месяцев назад +3

      உண்மை சார் கமல் சார் காலம் கடந்தது கொன்டாடுரேம் அதான் கமல்

    • @Jairwm1122
      @Jairwm1122 7 месяцев назад +3

      அப்ப சில்க் ஜட்டம் டான்ஸ் வச்சிருந்தா கிட் அடிச்சி இருக்கும். அப்ப நம்ம சில்க், கவுண்டமணி காமெடி இது இல்லாம இருந்தா படம் வேஸ்ட் சொன்ன குரூப்.. நம்ம ஆளுங்க தான்

    • @aarirose6072
      @aarirose6072 7 месяцев назад +3

      பெங்களூரில் குணா திரைப்படத்தை பெங்களூரில் அசோகா தியேட்டர் மாலை 6:00 மணி காட்சிக்கு தான் டிக்கெட் கிடைத்தது காலை மற்றும் மதியம் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை நான் மற்றும் எங்க மாமா பசங்க மூன்று பேர் அதில் ஒருவருக்கு காலை பல் வலி இருந்தது காலை 11:00 மணி அளவில் பல் மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்து விட்டோம் பிறகு மாலை திரைப்படத்திற்கு சென்றோம் கூட்டம் அலை மோதியது திரைப்படம் பார்ப்பதற்கு நாங்கள் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தோம் படம் முடிய ஒரு மணி நேரம் இருக்கும் பொழுது எங்கள் மாமா பையனுக்கு ஒருவருக்கு பல்வலி ஆரம்பமானது மாத்திரையை வீட்டிலே விட்டு விட்டு வந்து விட்டார் சரி மற்றவரிடம் கூறிவிட்டு நாங்கள் வீட்டுக்கு போகின்றோம் என்று கூறிவிட்டு வெளியில் வந்து பார்த்தால் எங்களுடைய வண்டி திரையரங்கிற்கு நடுவில் சிக்கிக் கொண்டிருந்தது அங்கிருந்த ஊழியர்கள் கூறினார்கள் படம் முடிந்தால் தான் எடுக்க முடியும் வேண்டுமென்றால் நடந்து போய்விடுங்கள் என்று கூறினார் எங்களுடைய இரண்டு வண்டிகள் நாங்கள் இருவர் சென்று விட்டால் ஒருவர் எப்படி இரண்டு வண்டி எடுத்துக் கொண்டு வர முடியும் அதுமட்டுமல்ல வெளியே போவதற்கு இடமில்லை அந்த அளவுக்கு வண்டிகள் நிறுத்தி வைத்திருந்தார்கள் வெளிகளும் போக முடியாமல் உள்ளே இருக்க முடியாமல் தத்தளிக்கும் ஒருபுறம் படத்தை பார்க்க ஆசை மறுபுறம் இவன் பல் வலியால் வேதனை பிறகு படம் முடிந்து வீட்டுக்கு சென்று இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் படம் வந்து பார்த்தோம் அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் மம்முட்டி நடித்த தளபதியும் வெளியிட்டு இருந்தார்கள் அது ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் அதையும் நாங்கள் பார்த்தோம் என்ன மகாபாரதம் கதை போல் இருந்தது துரியோதனன் மற்றும் கர்ணன் கதையை கருவாக வைத்து எடுத்திருந்தார் மணி ரத்தினம் ஆனால் பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்ததால் படம் மாபெரும் வெற்றி அடைந்தது குணா படமும் ஓரளவுக்கு வெற்றி படம் தான் உண்மையை கூற வேண்டும் என்றால் இப்போது எடுத்துக் கொண்டாலும் அந்த இரண்டு படங்களில் குணா திரைப்படம் தான் மிக அருமையாக இருந்தது வித்தியாசமாகவும் இருந்தது அன்றைய காலகட்டத்தில் குணா திரைப்படத்தை பார்த்து ரஜினி ரசிகர்கள் கூறியது என்ன நடிப்பு சிவாஜி அவர்களுக்கு அடுத்தது இவர்தான் என்று கூறினார்கள் வித்தியாசமான கதை நடிப்பு என்று இருந்தும் எதிர்பார்த்து வெற்றி பெறாமல் 100 நாட்கள் ஒரு சில திரையரங்குகள் ஓடி இருக்கிறது ரசிகர்கள் மனநிலை என்று தான் மாறும் தெரியவில்லை குணா வெற்றிய தவறி விடுகிறது பஞ்சதந்திரம் வெற்றியடைகிறது ரசிகர்கள் என்ன சொல்வதென்றே புரியவில்லை

    • @jobyjohn247
      @jobyjohn247 7 месяцев назад +3

      Bro... In 1991 i was just 16 years old. Guna movie released in ramadas theatre in thrissur. Me and my best friend rajesh went to matinée show, but the ticket were closed just bfor 3-4 fellas in front of us... We came to the gate with disappointment. But a guy came to us and said he has 2 first class ticket but 40rs for each... 😔😔
      In that time, we thought a lott... a balcony ticket coasts maximum 15rs... 😎😎
      After lot of thinking, we decided to buy the tickets for 80rs... We had just 80rs...
      No money for snacks in interval and no money for bus ticket...😂 we shud walk 6-7 km to our home..
      But after the movie this struggles were not a struggle at all... 😍😍
      Guna was an awesome movie...
      Still i don't knw how it was a commercial failure... 😔😔😔

  • @vishnueditz1532
    @vishnueditz1532 7 месяцев назад +43

    മൊത്തത്തിൽ സീൻ മാറ്റി കൊണ്ട് ഇരിക്കുന്നു 🔥🔥 മഞ്ഞുമ്മൽ ബോയ്സ് ❤

  • @tv-jith
    @tv-jith 7 месяцев назад +65

    சிதம்பரம் நீங்க வேற லெவல்❤❤❤

  • @bestvalue2710
    @bestvalue2710 7 месяцев назад +163

    I seen this movie in Trichy- Sona Meena Theatre. Best movie I've ever seen. No one see movie for the Guna song or for Kamal. Even Guna movie is a failure. We respect that Hard work, Efforts the film unit. We don't know Malayalam. Still watched, because it teaches us Team work, Resilience, Determination, Sacrifice, Friendship.

    • @gusfring8545
      @gusfring8545 7 месяцев назад

      Guna ah failure nu Perumaiya soludhu paru moodhevi ... Adhuku veka padanum da .. Pakathu State karan Adhuku Tribute vechu padam edukuran ..

    • @GwyyshsbakIzjsbsbszjzjzjhh
      @GwyyshsbakIzjsbsbszjzjzjhh 7 месяцев назад +10

      Malayalam is the closest language to Tamil. You can still understand 60% of it because you know Tamil.

    • @Anbusaravanans
      @Anbusaravanans 7 месяцев назад +5

      I think 90s kids only celebrate Kamal movies like guna,anbedivam mahanadhi

    • @yaaro4471
      @yaaro4471 7 месяцев назад

      Kamal hate monger spotted but neenga lam vairu erinju saavungada

    • @anandhinatarajan930
      @anandhinatarajan930 7 месяцев назад +3

      Tamil irukka bro

  • @srkpra1
    @srkpra1 7 месяцев назад +66

    Kamal future pan india story star....Kamal Always great...

  • @chavervavachan
    @chavervavachan 7 месяцев назад +79

    Extracted the most out of the guest even when she had only a lil over 10mins. Brilliant job by the host!👌🏼

  • @anaassen8575
    @anaassen8575 7 месяцев назад +26

    I have never seen this much huge tamil audience for a malayalam film in theatre near our house 😂and i think this is the first malayalam film they screened ,i was surprised and taught whether they dubbed this in tamil😊it was full ,night show also full😂

  • @arunvasanth939
    @arunvasanth939 7 месяцев назад +6

    Not a small industry ❤best quality industry 😉

  • @ragulinfant1519
    @ragulinfant1519 7 месяцев назад +4

    Guna padathula Kamal sir oda acting 🔥❤️

  • @SANDEEP-zv5hi
    @SANDEEP-zv5hi 7 месяцев назад +69

    I have seen this movie in Hyderabad at capital mall and the theatre was full of Tamil audience. What an experience ❤

    • @rojinchacko9630
      @rojinchacko9630 7 месяцев назад

      😅😅

    • @ganeshkumar4163
      @ganeshkumar4163 7 месяцев назад +1

      where can i find tamil people in Hyderabad. Not able to find anywhere.

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 4 месяца назад +1

    இந்த திரைப்படம் பார்த்தபிறகு கண்மணி பாடல் தினமும் விரும்பி கேட்கிறேன்

  • @has4896
    @has4896 7 месяцев назад +83

    MY DEAR MALLU BOYS ❤🎉🎉🎉😊

  • @RameshKumar-jq1ye
    @RameshKumar-jq1ye 7 месяцев назад +15

    World wide Super Star Ulaga Nayagan Kamalahassan sir ❤❤❤❤❤👍👍👍🙏🙏🙏👌👌👌

  • @KarthikRam-y4w
    @KarthikRam-y4w 7 месяцев назад +18

    Chidambaram showed how to take good movie. Proves you can make movie without song & heroine. Tamil cinema has to get good writers and directors. Well done. 1st Malayam movie I have watched.

    • @stupidthumbs
      @stupidthumbs 7 месяцев назад +1

      You have to watch more malayalam movies
      Because malayalam movies proved it early 2000

  • @prabhusubramanianlectures4307
    @prabhusubramanianlectures4307 7 месяцев назад +18

    One of the finest anchors whom I have seen in the recent days. No exaggerating questions, no boring question and the way she asked the questions was highly commendable. Kudos! Would like to see many more of your work and my best wishes!

  • @pardeepmanoj7734
    @pardeepmanoj7734 7 месяцев назад +2

    Best interview 🤝

  • @dhanasekar2002
    @dhanasekar2002 7 месяцев назад +35

    Andaver mass and King for indian cinema, 🔥🔥🔥🔥🔥

  • @Princetravelog
    @Princetravelog 7 месяцев назад +6

    குணா படத்தை கொஞ்சம் edit செய்து ரீ ரிலீஸ் செய்தால் படம் பயங்கர வெற்றி அடையும்... அப்பொழுது கிடைக்காத வெற்றி இப்பொழுது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்

  • @nikithasreeca6524
    @nikithasreeca6524 7 месяцев назад +61

    We can understand still Raja sir work is valid still now also. This movie comes because of Raja sir music.knowleged people can only understand his work in all over the world. Very proud of all tamilians

    • @baskarandurairaj1404
      @baskarandurairaj1404 7 месяцев назад +1

      MSV real Music legend
      Raja can't stand before "AYARPADI MALIGAIYIL". Still living MSV ....

    • @Ygspeaks10
      @Ygspeaks10 7 месяцев назад +4

      @@baskarandurairaj1404 no one could stand next to Ilayaraja. He is a Maestro and unique.

    • @baskarandurairaj1404
      @baskarandurairaj1404 7 месяцев назад

      @@Ygspeaks10 Bringing village instruments is Raja strength. Considering ROYALTY till now MSV stands high VAARAYO THOLI VAARAYO song till now in all marriages.

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள 7 месяцев назад

      Movie has nothing to do with this song except a situation song of course

    • @sridevirajan3672
      @sridevirajan3672 7 месяцев назад

      ​@@baskarandurairaj1404.this is not the place to bring MSV,

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 7 месяцев назад +6

    படம் பார்த்துவிட்டேன் அருமை அருமை மகிழ்ச்சி சார்

  • @huupgrds9503
    @huupgrds9503 7 месяцев назад +132

    Perfect Anchor ❤️‍🔥

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 4 месяца назад

    மனதைவிட்டு அகலாத காவியம் நன்றி சார்

  • @channelconnexions
    @channelconnexions 7 месяцев назад +24

    IR songs and BGM lifted Guna Movie to the next level

  • @muthuprakash2483
    @muthuprakash2483 7 месяцев назад +19

    Nice Movie!! 🔥🔥💐💐!!! Kamal sir ku oru perumai

  • @BaskarM-sj3ge
    @BaskarM-sj3ge 7 месяцев назад +1

    படம் முழுக்க சூப்பர் மகிழ்ச்சி 🤝🤝🤝💐💐💐

  • @mohamedgani6515
    @mohamedgani6515 7 месяцев назад +12

    Dear chidambaram sir please don't influence any language big stars specially Tamil ( kamal rajini vijay ajith ) if you commit that stars you loss your story and talent & privacy. You continue with your way.

  • @sanjaygaming8758
    @sanjaygaming8758 7 месяцев назад +7

    உங்களை பார்த்தல் கூட எங்க ஊர் (தமிழ் நாடு) பசங்கள போல இருக்கு

  • @anandakumarc1795
    @anandakumarc1795 7 месяцев назад +14

    குணா கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய மாபெரும் படம்

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 7 месяцев назад +19

    ❤❤❤ Andavar win fans Director always ultimate Arumai

  • @arulraj8091
    @arulraj8091 7 месяцев назад +8

    Raja....Rajathaan...❤❤❤❤

  • @jnags9016
    @jnags9016 7 месяцев назад +1

    So sweet of these guys to go the full length!
    Kamal deserve s this...!!!❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @lathishs458
    @lathishs458 7 месяцев назад +15

    Super thriller movie realistic making ..gunna kodai and friendship ❤

  • @karthik371
    @karthik371 7 месяцев назад +140

    quinton de kock in parallel universe..😂

    • @vimaln7824
      @vimaln7824 7 месяцев назад +7

      Lol 😂😂😂

    • @hi-qvisual1292
      @hi-qvisual1292 7 месяцев назад +5

      Next continent

    • @ofwuncukr
      @ofwuncukr 7 месяцев назад +1

      Off season il movie direct pannare😅

  • @Rengeshz
    @Rengeshz 7 месяцев назад +4

    very happy moment .. plus took a way to look behind the great work from Kamal sir and his team

  • @SahanaBenazir
    @SahanaBenazir 7 месяцев назад

    Humble person. Polite attitude. Nice movie making ❤

  • @Mano_India
    @Mano_India 7 месяцев назад +12

    Interviewer has done her home work perfectly.

  • @saibha5152
    @saibha5152 7 месяцев назад +8

    Shoubin method actor.... for fans kuttetan- premam sir.❤❤❤🎉🎉

  • @Salimjafer
    @Salimjafer 7 месяцев назад +7

    മഞ്ഞുമ്മൽ boys 💕♥️💕

  • @preethaashwin4398
    @preethaashwin4398 7 месяцев назад +2

    Without heroine.. a movie which made everyone to clap the hands in theatre

  • @premkumarappaya
    @premkumarappaya 7 месяцев назад +14

    Soubin Shahir sir acting best ....last year's three year searching his movie and watching them....

    • @ameeralimohammed6322
      @ameeralimohammed6322 7 месяцев назад +4

      PARAVA directed by Soubin Shahir is one of the must watch Malayalam movies

  • @sheensamsonrajadurai6542
    @sheensamsonrajadurai6542 7 месяцев назад +35

    Dr. Kamalhaasan ❤

  • @nas_07
    @nas_07 7 месяцев назад +17

    Three Director are acted in this moves .. junk of mix of good talent , Producer is an actor (SS), Actors in this film is a well known directors too (KR, Lal Jr), all are friends , Malayalam Industry next level with this culture.. സത്യസന്ധമായ സൗഹ്രദങ്ങളിൽ നിന്നും ഉരുത്തിരിഞ്ഞ പടം "മഞ്ഞുമ്മൽ Boys" 😍🥰💞💗❤❤‍🩹💕
    MANJUMMAL BOYS സമകാലിക രാഷ്ട്രീയ വർഗീയ .. മത ചിന്തകൾക്കു ഇവിടെ സ്ഥാനമില്ല....
    Director : Chidambaram ( movie Jan.E.Man debut Director)
    Casting Director : Ganapathy and actor also ( Director’s brother )
    Producers : Soubin Shahir (a well known actor n producer ) Babu Shahir, Shawn Antony ,
    Special Mention : Kamal's "Guna" Movie
    Music: Sushin Shyam (Sapthamashree Thaskaraha , Ezra ,Minnal Murali ,Bheeshma Parvam, Kannur Squad)
    Cinematography Shyju Khalid (a director also) (well know director’s Khalid Rahman' brother , son of well known actors late VP Khalid )
    Art Director : Hats off to : Ajayan Chalissery ( Varathan ,Trance, Maheshinte Prathikaram, Parava)
    Actors :
    1. Soubin Shahir well known director (movies , just watch Maheshinte Prathikaaram , Kumbalangi Nights)
    2. Khalid Rahman (Director of movies ... Thallumaala, Anuraga Karikkin Vellam, Unda, Love,)
    3. Sreenath Bhasi, (movies Home , Trance , BTech
    4. Balu Varghese, (Honey B , Jan E Man , King Liar )
    5. Ganapathi S. Poduval, Director brthere, casting directlor also)
    6. Lal Jr (Acrtor Lal’s Son)., Director Honey B , Driving Lencese
    7. Deepak Parambol, (Movies Kannur Squad , Ullasam)
    8. Abhiram Radhakrishnan, (Sudani from Nigeria, Unda PArava)
    9. Arun Kurian, , (anandam thamsasha hridyam)
    10. Chandu Salimkumar, ( Salim Kumar Legendry Actor’ son)
    11. Vishnu Reghu.

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi 4 месяца назад

    Great director chithombarom sir.

  • @Zin269
    @Zin269 7 месяцев назад +1

    Handsome director ❤❤❤

  • @sudhas3449
    @sudhas3449 6 месяцев назад

    Very nice flim,iam appreciate the director,did very good job. Congrats Sir💐

  • @fahadnambolamkunnu3387
    @fahadnambolamkunnu3387 7 месяцев назад +7

    കമൽ സാർ 🥰

  • @stencefrancis2789
    @stencefrancis2789 7 месяцев назад +4

    Anchor is awesome!

  • @ajimon1934
    @ajimon1934 Месяц назад

    Good questions.. 🥰🥰

  • @offroaderzuk
    @offroaderzuk 7 месяцев назад +10

    NEXT LEGENDARY ITEM RELEASING ON MARCH 28 FROM MALAYALAM INDUSTRY ITS "AADUJEEVITHAM" THIS IS ALSO BASED ON TRUE STORY

  • @sameersameer8621
    @sameersameer8621 7 месяцев назад +1

    இவரை மட்டுமே பாராட்ட விரும்புகிறேன்...like button ❤❤

  • @SureshTheTechie
    @SureshTheTechie 7 месяцев назад +56

    நம்ம குணா படத்த எப்படி கொண்டாடணும்ணு மலையாளத்திலிருந்து வந்து சொல்லி தர்றாங்க..

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 7 месяцев назад +7

      Exactly 😮

    • @adalinelawrencea6322
      @adalinelawrencea6322 7 месяцев назад +6

      The amalgamation of Malayalam.and Tamil ,,, is shown with its banner in Friendship 🙏🙏 Let us have good relationship with all our neighbouring states 🎉🎉🎉 life is short --- let friendship be true ,strong ,loving and faithful to the core🎉🎉🎉🎉This film has brought the gem of friendship to touch hearts ❤️❤️ I loved this movie , , it brought me memories of my friends who are not more with me 🙏🙏All do go and see --- the real essence of friendship - - it is divine 🙏

    • @Ani-ko4hy
      @Ani-ko4hy 7 месяцев назад +1

      Well said

    • @SivaKumar-gk6vk
      @SivaKumar-gk6vk 7 месяцев назад

      Absolutely correct 💯

  • @naashmuhammed780
    @naashmuhammed780 7 месяцев назад +1

    ❤❤ നല്ല അവതരണം,Good presentation

  • @mohammediqbal6056
    @mohammediqbal6056 7 месяцев назад +2

    32 வருடங்களுக்கு முன்பு கமல் ஹாசன் உழைத்த உழைப்பு வீண்போகவில்லை தமிழ் ரசிகர்கள் 32 வருடங்களுக்கு முன்பு கொண்ட வில்லை *குணா " வை குணா வந்த அன்று வெளியான படங்கள் பற்றி இன்று பேச ஒன்றும் இல்லை ஆனால் இன்னும் பல வருடங்கள் கழித்தும் குணா வை பேசி கொண்டு தான் இருக்கிறார்கள் இது தான் கமல்ஹாசன்

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 7 месяцев назад +5

    Thankyou interested interview

  • @Rafsalahad
    @Rafsalahad 7 месяцев назад +8

    Good Anchor,great question,nice interview

  • @shafinshafin2997
    @shafinshafin2997 7 месяцев назад +10

    Must watch movie 💯

  • @Prithikalux
    @Prithikalux 7 месяцев назад +3

    Already movie pathachu again nalaiku poren en frds lam paaka sonen ellarum pathutanga ithu orijinal story 😢😢😢 ipdi kuda nalla manusanga world la irukangala prammipa iruku

  • @vavananba8159
    @vavananba8159 7 месяцев назад +14

    Aandavar aandavar than ❤

  • @arunhii
    @arunhii 7 месяцев назад +2

    Director take ur time and continue taking good movies all the best

  • @shobana1895
    @shobana1895 7 месяцев назад +6

    Really you host have to grow more for better, ask better questions than always asking about the senior personality of TN film industry.

  • @venkateshchittybabu5225
    @venkateshchittybabu5225 7 месяцев назад +1

    Kamal extraordinary actor, technician, visionery in cinema. Malayalam movies are always realistic, so it will connect with people very well.

  • @ashemavathi8018
    @ashemavathi8018 7 месяцев назад

    Nice interview👏👏👏

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 7 месяцев назад +3

    Kerala loves Vijay movies .... we love M Boys .... because Tamil films 🎥 mass 😎 Malayalam always class ❤

  • @SayujyaShibin
    @SayujyaShibin 7 месяцев назад +2

    His first movie 'Jan. E. Man' also nice one

  • @parthibanravi5197
    @parthibanravi5197 7 месяцев назад +3

    Andavar vera level

  • @AjithSam-r8k
    @AjithSam-r8k 7 месяцев назад

    Anchoring excellent! Nice and neat questions!

  • @Ramkumar-ul8hx
    @Ramkumar-ul8hx 7 месяцев назад +16

    I am excited🎉

  • @alvins461
    @alvins461 7 месяцев назад +18

    The film Real life incident of 11 friends from Kerala ernakulam manjummal teams stuck in Guna cave in 2006
    LOVE FROM KERALA

  • @cmpramod8583
    @cmpramod8583 7 месяцев назад +3

    Malayalam movie is a small industry in budget wise ,we r not small to anybody in anything 😊

  • @dantis_antony
    @dantis_antony 7 месяцев назад +22

    #വിജയ് ❤

    • @subumunusamy1872
      @subumunusamy1872 7 месяцев назад +1

      செம வெற்றி! இந்தப்படத்தை காசி டாக்கீஸில் இரவு ஒரு வேலை தான் போட்டிருந்தார்கள்.கூட்டம் கூட குறைவாகத்தான் இருந்தது.படத்தை பார்த்திட்டு வெளியே வரும் அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி செல்கிறது என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது! இன்று காசி மூன்று தியேட்டரில் நான்கு காட்சியும் ஹவுஸ் ஃபுல்!!

    • @kavirajpalani4418
      @kavirajpalani4418 7 месяцев назад

      விஜய்

  • @rajasekar8355
    @rajasekar8355 7 месяцев назад

    Super super sir......

  • @muthur2815
    @muthur2815 7 месяцев назад +1

    Anchor - very good. In the current lot of jokers, she is a big relief.

  • @dhanasekar2002
    @dhanasekar2002 7 месяцев назад +3

    Super àndaver ❤ for

  • @prashanthishankar606
    @prashanthishankar606 7 месяцев назад +3

    Raja sir paka venam... Hurt agiduveenga

  • @M.Uva__yz
    @M.Uva__yz 7 месяцев назад +25

    Anchor🩷 nice anchoring 👌

  • @akileshamareshactivities216
    @akileshamareshactivities216 7 месяцев назад

    Directory's Tamil sounds good 👌👏👏

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 7 месяцев назад +6

    Ayyo avar a avar romba payangaramaana aal ache

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 7 месяцев назад +13

    குணா படத்தை ரிரிலீஸ் இந்த நேரத்தில் பண்ணவேண்டும்

    • @Isaah-g5m
      @Isaah-g5m 7 месяцев назад +1

      குணா
      அந்த மொக்கை படத்தை
      யாரு
      பார்ப்பா😢😢

    • @senthilmathan
      @senthilmathan 7 месяцев назад

      ​@@Isaah-g5mmovie nalla thanda irukku na ipatha parthen😏😏anga po pee movie poduvanuga atha paru😂😂

    • @joker-he3ww
      @joker-he3ww 7 месяцев назад

      Moka padam

    • @selvasuresh2049
      @selvasuresh2049 7 месяцев назад

      Mokka movie guna

  • @rajkamal3375
    @rajkamal3375 7 месяцев назад +4

    Kamal 🎉💥🔥

  • @balamurali6858
    @balamurali6858 7 месяцев назад

    Congrats👏👏🎉🎊🎊🎊🎉👏

  • @viviksajagan6490
    @viviksajagan6490 7 месяцев назад

    Congratulations cithambaram sir🎉

  • @shrireiki4423
    @shrireiki4423 7 месяцев назад

    Can anyone please say what he is saying at 2.50? That ilayaraja vum kamal ******* am not able to understand

  • @spiceoflife1372
    @spiceoflife1372 7 месяцев назад +6

    Dear Anchor, that driver is also a director, dircted 5+ films. His film "Thallumala" is the biggest hit of last year

  • @agambramasmi
    @agambramasmi 7 месяцев назад

    Flim super sir🎉❤❤❤

  • @jayabalan2304
    @jayabalan2304 7 месяцев назад +1

    அனைவரையும் அந்த பாடல் கட்டி போட்டது

  • @neeshwar
    @neeshwar 7 месяцев назад +2

    #Ulaganayagan inspired people with his commercially flop movie after 34 years -- #Aandavar #KamalHassan #ManjummelBoys ❤❤❤‍🩹❤

  • @AjiPapsofficial
    @AjiPapsofficial 7 месяцев назад +5

    ManjummelBoys ❤