லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே! லூசு பையன் Engineering எடுத்து லூசா சுத்துறான்! (2) Company வராதா? Company வராதா? எங்களுக்கொரு வேல குடுக்க Company வராதா? (2) காலை முதல் மாலை வரை, போறவன் வாறவன் எல்லாம் என்னை கேள்வி கேக்குறான்! கண்கள் மூடி நானும் தூங்க போனா - என் கனவுல கூட வேல கெடச்சிருச்சா ன்னு கேக்குறான்! ஐயோ சாவடிக்குறான்! லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே! லூசு பையன் Engineering எடுத்து லூசா சுத்துறான்! (2) வருஷங்கள் ஓடுதே, கொரோனாவும் கூடுதே! எப்போ நானும் எப்போ நானும் வேலைக்கு தான் போவேனோ? வேலைக்கு தான் போவேனோ? போவேனோ? போவேனோ? டிகிரி முடிச்சதும் தினசரி Income ன்னு, தில்லா நான் இருந்தேனே, ரொம்ப ஆர்வமாய்! டிகிரி முடிச்சதும் தினசரி Income ன்னு, தில்லா நான் இருந்தேனே, ரொம்ப ஆர்வமாய்! Online வர கொஞ்சம் இப்போ எனக்கு புடிக்கலங்க! Offline uh ல பேசும் பேச்ச கேக்க முடியலங்க! கொஞ்சம் பொறுங்க - உங்க Train வரட்டும்! Thalapathy சொன்னதுங்க! - அது வரைக்கும், Platform தப்பில்லங்க! லூசு பெண்ணே....லூசு பெண்ணே... லூசு பையன்.... லூசா சுத்துறான்! லூசு லூசு லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே! லூசு பையன் Engineering எடுத்து, லூசா...லூசா...லூசா..சுத்துறான்! ~ DD - instagram.com/durkairaj_duraisamy/?hl=en
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே!
லூசு பையன் Engineering எடுத்து லூசா சுத்துறான்! (2)
Company வராதா? Company வராதா?
எங்களுக்கொரு வேல குடுக்க Company வராதா? (2)
காலை முதல் மாலை வரை, போறவன் வாறவன் எல்லாம் என்னை
கேள்வி கேக்குறான்!
கண்கள் மூடி நானும் தூங்க போனா - என்
கனவுல கூட வேல கெடச்சிருச்சா ன்னு கேக்குறான்!
ஐயோ சாவடிக்குறான்!
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே!
லூசு பையன் Engineering எடுத்து லூசா சுத்துறான்! (2)
வருஷங்கள் ஓடுதே, கொரோனாவும் கூடுதே!
எப்போ நானும் எப்போ நானும் வேலைக்கு தான் போவேனோ?
வேலைக்கு தான் போவேனோ? போவேனோ? போவேனோ?
டிகிரி முடிச்சதும் தினசரி Income ன்னு, தில்லா நான் இருந்தேனே, ரொம்ப ஆர்வமாய்!
டிகிரி முடிச்சதும் தினசரி Income ன்னு, தில்லா நான் இருந்தேனே, ரொம்ப ஆர்வமாய்!
Online வர கொஞ்சம் இப்போ எனக்கு புடிக்கலங்க!
Offline uh ல பேசும் பேச்ச கேக்க முடியலங்க!
கொஞ்சம் பொறுங்க - உங்க Train வரட்டும்!
Thalapathy சொன்னதுங்க! - அது வரைக்கும்,
Platform தப்பில்லங்க!
லூசு பெண்ணே....லூசு பெண்ணே...
லூசு பையன்.... லூசா சுத்துறான்!
லூசு லூசு லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே!
லூசு பையன் Engineering எடுத்து,
லூசா...லூசா...லூசா..சுத்துறான்!
~ DD - instagram.com/durkairaj_duraisamy/?hl=en
Supper ann
Awesome macha 🥳
4.17 to 4 .28 lyrics ultiii🔥
Just now watched 💥loooosa suthrooooom ........😂more to goooo mapla👏
💔✨
Woww awesome da 👌👌😻
Super bro 💥💥
Congratulations Bro.....Well Tried.... entertainment fun filled da
Awesome as well bro 💥👏🏻
🙌🏼👏🏼
❤🔥💯
💥💥
Unaku pakkava match aaguthu da durkai.....good 👏✨🎉
Hello👋 fab!!! You are late to the party > Promo_SM!!!