Hi friends good afternoon! New video out 👉இது ஒரு சொட்டு போதும்👌 நாவின் சுவை சுண்டி சுண்டி இழுக்கும்😋புளி மிளகாய் தொக்கு | Green Chilli Pickle. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
புளி மிளகாய் தொக்கு பார்க்கும் போதே சுவை நாவை சுண்டி இழுக்குது சங்கீதா சூப்பரான ரெசிபி கொடுத்ததற்கு மிக்க நன்றி சங்கீதா நாளை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் புதினா புலாவ் செய்தேன் சங்கீதா டேஸ்ட் ஆஹா சூப்பரா இருந்தது மிக்க நன்றி சங்கீதா
Hi mam am angel from cbe...my 5 year old daughter a great fan of u mam...she always imitates you...while she playing cooking dialogues r always resembling u mam...
ஹாய் அக்கா எப்படி இருக்கிறார்கள் இன்று புதினா புலாவ் செய்தேன் ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா என் பையனுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤
Sister i m from sri Lanka n i want to know whether i can make this with ripped chillies. Ripped chillies turning red only n not green colour. Thx. Is looking yummy n i wanna try yhis out .
Semma சூப்பருங்க நான் மதியம் செய்தேன் அவளோ சூப்பரா இருந்துச்சுங்க சாப்பாடு தான் பத்தலங்க thank u sangeetha sis👍👍👍
V happy thku inga
@@CookwithSangeetha😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢
Hi friends good afternoon! New video out 👉இது ஒரு சொட்டு போதும்👌 நாவின் சுவை சுண்டி சுண்டி இழுக்கும்😋புளி மிளகாய் தொக்கு | Green Chilli Pickle. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
புளி மிளகாய் தொக்கு பார்க்கும் போதே சுவை நாவை சுண்டி இழுக்குது சங்கீதா சூப்பரான ரெசிபி கொடுத்ததற்கு மிக்க நன்றி சங்கீதா நாளை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் புதினா புலாவ் செய்தேன் சங்கீதா டேஸ்ட் ஆஹா சூப்பரா இருந்தது மிக்க நன்றி சங்கீதா
Thku inga
இந்த டிஷ் கேரளா famous! சில சேர்மானங்கள் இருக்காது! பழைய சாதம் +இந்த டிஷ் 👌
Thkuuuu
Month end sema dish ❤❤ thanks nga
அக்கா சூப்பர் பச்சை மிளகாய் புளி கூட்டு நான் வீட்டில் செய்து பார்த்தேன் சூப்பர் அக்கா 👍👍😍💐💐
Sangeema puli milakai thokku differenta irrukku parkkum podhe mouth wateringa irrukku super ma
Thku ma
Ish..........apdi naaku vooruthu.apdiye kodutha vudaney sooda satham pottu Kai niraya Alli vaai niraya sapta satti soru pathathu.Chellam nee mattum yen pakkathula innersm irunthiruntha itha samacha vunaku intha Ammavin anbu muthangal pala.nijama vunaku innum niraya award kodukkanumda❤❤👌👌👌👌👏👏👏👏😋😋😋😋😋😋😋🥰🥰🥰🥰🥰
Thku so much ma
சிஸ்டர் வாய் ஊறியது சிஸ்டர் சூப்பர்
Thku
செம சிஸ் சின்ன வயசுல சாப்பிட்டது
Thku
Nan Inga periya fan.unga resipice saivan.unga pesura style so queet
Thku
Inga hair style 👌
Sonnamaatheri vediovel NEE SUVAIKKUM DISHES YEGAL Mouth WATERING
Thk u ma
Enga mamiyar thotathula milakai potu iruthanga...amma vittukku thanthanga...sari ithe mari try panalamnu senji...pathom.... Really yummy.....vellam potathala ... Taste is very very yummy...... Thankyou
V happy
Wow it's my favourite reaily superb sankee
Thank you so much sir
அக்கா சொல்ல வார்த்தையே இல்ல 🎉🎉🎉❤❤
Thk you de
Enga oorla oru paatti kadaila koozh vangina adhuku sidedish a indha puli milaga thokku tharuvanga.. epdi seirnaga nu yosichikite irundhen sangeea solli kuduthu seiyama irukaudiyuma... Idhu enga veetla ullavangaluku romba pidikkum.. thank u sister...
Thku dr ma
சூப்பர் சங்கீதா அக்கா பாக்றதுக்கே ரொம்ப அழகாயிருக்கு அதுவும் சாப்பிட்டால் அதவிட டேஸ்டாயிருக்கும் போல😊😊😋😋😋😋👌👌👌👌🤗🤗🤗♥️♥️♥️♥️
Thku dr
நீங்க செய்ற அனைத்து சமையலும் ரொம்ப சூப்பரா இருக்கு... அக்கா
Thku dr
Ithu na kamman cool kadaila sapta super ah irunthuchu method keatta theriyathu sollidanka udane RUclips la adicha thank u so much
Thku
Akka biriyani masala eappdi nu solla mudiumaa kka
Akka thosai resipe poduga plz
Paakkum potha pasi vera leaval la erukku super ❤😊
Thku
OK ok நானும் ஒரு தடவை செய்து பார்க்கிறேன் சங்கீதா அக்கா சூப்பர் ❤❤நான் இலங்கையில் இருந்து 😊😊
Thku dr
Kaaram enakku rompa.pidikum sup akka
Thku
Sangeeta sister Vera level my favourite dish
Mine too dr
பாக்கவே.சுவையா.இருக்குது.சங்கித
Thku
ஹாய் சங்கீமா காலை வணக்கம் 🙏 புளி மிளகாய் தொக்கு ஸ் ஸ் அப்பா காரம் புளிப்பு ஐயோ அம்மா நினைக்கும் போதே நாவில் எச்சி ஊறுது 😋 செமையா இருக்கு சூப்பர் மா அருமையா இருக்கு பார்க்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு 👌 ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா கண்டிப்பாக ட்ரை பண்றேன் தேங்க்யூமா லவ் யூ மா ♥️♥️♥️♥️
Thku so much ma ❤️
❤❤❤❤❤❤Sangeetha samayal very very good
Thku
Kaaram Sethu pochi pulipu uyiroda irukku enakku kaaram venum 😂😂💝💝💝💝💝❤️
வந்தரிச்சி தங்கச்சி வந்திரிச்சி உமிழ் நீர் வந்திரிச்சி இன்னைக்கே செய்துபாத்துர்ரேன் தங்கச்சி நன்றி
Thku inga
அருமை
நாவில் உமிழ்நீர் சுரக்கிறது
Thku
Thanks for sharing
Patchamilakai thokku karasaram super 👌 👍 😍 🥰 different 😋 😋
Thku
Nalla pesuringga😂
Surely will try
Sangee rombo karam karam
வேற லெவல் சங்கி மா❤❤❤❤❤ செய்துவிட்டேன்
Thku
அருமை
Hi mam am angel from cbe...my 5 year old daughter a great fan of u mam...she always imitates you...while she playing cooking dialogues r always resembling u mam...
Thanks a lot. Very happy.mail me your no r els fb insta i hav page so u can msg r mail. cookwithsangeetha12345@gmail.com
I tried this today! Semmmaaa yummy ! Spicy iruku ana puli, karam, that masala elam serthu sema tastenga ., thanks sangeetha.
It's my pleasure
மிகவும் அருமையாக இருந்தது.நன்றி 🎉❤🎉
நீங்க சொல்லும் போதே நாக்கு😋😋😋😋😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌
Thkuuu
@@CookwithSangeetha 😍
Supper akka ...test eanakku nakkala thanni varuthu
Thku
😂😂😂😂😂😂😂😂😂
நீங்கள் கடைசியாக பேசியது ❤❤❤❤
சூப்பர் ❤
Super madam Arumai Palaya sathathirku nalla irukum madam
Thku
ப்ப்ப்பா.......😋👌👍
Supera erukku akka ungalodapudhinapulavsupera erunthu akka enga vetta mustnu sonnanga
Thku dr
Isi vera leval dish my favourite
Puli milagai😋😋😋😋👌👌💕💕💕💕
Me too
Akka today I will try super ra irruthuchu ❤🤤
Thku pa
Green chilly pickle is super ❤ mam . Super 👌
Thank you so much
Arisi upma senji kaminga plssssss sangeema na kekura seiya matringa
So so ok soon i will make.sory inga more work i forgot
ஹாய் அக்கா சூப்பர் ❤❤❤❤❤
Thku pa
Tried .. taste vera level😋😋 en husband romba appreciate panaanga
V happy
Wow super ❤ nijamay vainthu sapdanum pola erruku akka....
Va inga
@@CookwithSangeetha sure kaindepa akka
❤❤❤❤❤❤
Super ra erugu
Today senja sis romba nallerunthichi 😊tq
Thku
Kids leasy lunchbox reciepies upload pannunga
ஹாய் அக்கா எப்படி இருக்கிறார்கள் இன்று புதினா புலாவ் செய்தேன் ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா என் பையனுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤
V happy dr thku dear
Nan try panren mam parkave super ah iruku
Thku
Awesome. Made it exactly the same way
Glad to hear it sir ! Today only paking your pickle sir
Super👌
Super
Thanks
Hello Sangeetha the way you explain mouth watering. First time heard about this, I’ll try and tell the result. Wow excellent Sangeetha ❤
Thku.
Vera level sister neenga
Thku pa
Semaya erukku
Thku
Super sangee
Thku inga
Akka nethali(dry fish)karamillamal resipi poduga.kulanthaiga sapdanum plz
I thy already uploaded pls check reduce chilli in that dr
K thnks Akka
Super super 😊❤👌👍💐
Thank you very much
Sis today is munnadi sridi Baba koviluku ponan anga anthara mixed pachadi sappatan semma super irunthuchu athu neenga senju katunga sis pls
Ok pa thku
😋😋😋😋 I m hungry Sangeetha
Me too
Supersisterverynicerecipe👌👌👌
Thank you so much
🔥 agirum
Super 😋😋😋
Thank you 😊
I love 💕 ❤😘😘😘Sangee sister 😘😘😘
Love you too dr
Sangee sis Semmaya irruku thokku 😋yanaku unga samayala sapudunum pola irruku sis
Va Inga pa sapadalam
Sis, kaalan biriyani semma super taste thankyou sis❤
Thku too dr
❤
Thanks today I am going to make
Hope you enjoy
Super nice
Super disc
Wow.super
Thank you
Defferent recipe sister Vera level 👍
Thku
Akka nakkula thanniya varuthu ka adikkura veilukku ippadi saptta yapdi irukkum
Thku
Vera level ❤❤
Super recipe
Thank you so much
Nanum inaiku try pannen Akka super 👌 👍
Thku pa
சூப்பர் 🎉🎉🎉😂
Thku
இந்த தொக்கு சாப்பிடுறதுக்காகவே
காய்ச்சல் வரணும்.
ஒரு விரல்ல எடுத்து
நாக்குல வெச்சா....ஸ்ஸ்அஅஅ
காய்ச்சல் காணாம போயிரும்.உடனே செய்யுறேன்டா மகளே!
Haha 😂 aiyo ama ama love you ma ❤️
Hai akka how are you introduction la pakom pothey mouth water coming akka lvu u akka
Fine dr hw u n thku dr
🤤🤤🤤🤤🤤 superb sangee akka 🙏🙏🙏
Thku dr
superma
Thku
சங்கீதா அந்த கோவில் புளியோதரை போடுங்க ப்ளீஸ்
Soon will come. Evn already uploaded
Super ssngi
Thku
சின்ன வெங்காயம் இதில் சேர்க்க லாமா
Super 👌👌👌
Thank you
சூப்பர் மா 😘🥰😍🌹🙏👍🤝💐🎉❤
Thku
Ama ethu evlo udambuku keduthal theriuma Ada yen aarogiya samayal panuma sangeeeethaa 🕊️🕊️🕊️🕊️
So many uploaded. Viewers askd inga so that made
Sister i m from sri Lanka n i want to know whether i can make this with ripped chillies. Ripped chillies turning red only n not green colour. Thx. Is looking yummy n i wanna try yhis out .
Sanku dear pet bottle லpack செஞ்சு எனக்கு courier பண்ணிடுப்பா
Sure inga
Indha vessel kalchatiya? Super ma.
Yes
Delicious 😋 Thank you ❤️
My pleasure 😊 dr