கொக்கிஸ் செய்வது எப்படி| அச்சு முறுக்கு | Kokis recipe in tamil |Srilanka kokis recipe | Achu muruku

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • கொக்கீஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
    வெள்ளை பச்சை அரிசி 150g (மா 300g (6dl))
    அரைத்த சீனி 6மே க
    உப்பு 1/4தே.க
    முட்டை 1
    தேங்காய்ப்பால் 50ml
    மஞ்சள்த்தூள் 1/4தே.க
    கலர் விரும்பியது
    The ingredients kokis
    White rice 150g (flour 300g (6dl) )
    Sugar 6tbsp
    Salt as needed
    Egg 1
    Coconut milk 50ml
    Turmeric powder 1/4tsp
    Colour as needed
    #satheesentertaiment #kokis #stockholm

Комментарии • 164

  • @Kaarkaalam
    @Kaarkaalam 3 года назад +5

    ♨️ 40 000 சந்தாதாரர்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களைத் தொடர்ந்தும் மகிழ்வூட்டும் சதீஷிக்கு மேன்மேலும் பல வெற்றிகள் குவிய வாழ்த்துகள்!
    💐💐💐💐

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @user-lq3pc7gz8j
    @user-lq3pc7gz8j Месяц назад

    Wow super

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 года назад +2

    நல்ல வடிவாக இருக்கிறது கொக்கீஸ்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @maryraja1652
    @maryraja1652 Год назад

    நானும் செய்து பார்த்தேன் மிகவும் ருசியா உள்ளதூ நன்றி

  • @jeewahema3264
    @jeewahema3264 Год назад

    Very very excellent great recipe 👍 great explanation very beautiful cleen work nan kandippaka seyithu parpeyn eggs podamal thank you very much may God bless you Goldan chef

  • @AkshaKandiah-ky5ic
    @AkshaKandiah-ky5ic 8 месяцев назад

    Thank you 😊
    Beautiful colors, looks like easy to Make
    I’ll do this for Christmas ☺️

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 3 года назад

    அருமையான பலகாரம் செய்து காட்டியதற்கு மிக மிக நன்றி சதீஷ் வாழ்த்துக்கள்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 года назад

    மிகவும் தெழிவாக செய்து காட்டுகிறீர்கள் மிகவும் ரேஸ்ரியான கொக்கிஸ்👍👍

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe 3 года назад +1

    Wow, it's really good and delicious.

  • @sivaranjini2054
    @sivaranjini2054 3 года назад

    Super super

  • @kadermeerasahib6784
    @kadermeerasahib6784 2 месяца назад

    MashaAllah

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s 6 месяцев назад

    Super👍🏻

  • @selvipillai1604
    @selvipillai1604 3 года назад

    V. Nice Aachchi murukku. Thankyou sir.

  • @malathyjesuthasan1910
    @malathyjesuthasan1910 3 года назад

    Great to watch, I'm excited to try making this thank you so much satheese

  • @vaaniulakam1706
    @vaaniulakam1706 3 года назад

    அழகான முறையில் சுவையான தித்திப்பான சிற்றூண்டி 👍

  • @jeevarajsasi8757
    @jeevarajsasi8757 3 года назад

    சித்திரை வருட பிறப்பிற்கு செய்வதற்கு அருமையான பதிவு நன்றி

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி சகோ. 👌❤️🙏

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @ratnarathyravithasan2447
    @ratnarathyravithasan2447 3 года назад

    எனக்கு மிகவும் பிடித்த பலகாரம் நன்றி தம்பி வாழ்த்துக்கள்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 3 года назад

    அருமை, பக்குவமான செய்முறை

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @ragusuthani2906
    @ragusuthani2906 2 года назад

    அருமை

  • @seethashiyamalan8472
    @seethashiyamalan8472 2 года назад

    Super

  • @trendingboys6885
    @trendingboys6885 2 года назад

    அருமை சகோதரா

  • @uthayauthayakumar9794
    @uthayauthayakumar9794 Год назад

    Very nice bro

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 года назад

    Really great recipe

  • @myarlini
    @myarlini 3 года назад

    Excellent well explained thank you

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 3 года назад

    Wow. 👍👍

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 3 года назад

    Wonderfull dish

  • @vathanialwin578
    @vathanialwin578 3 года назад +3

    நான் முட்டை இல்லாமல் கோதுமை மா வில் செய்து சரி வரவில்லை, இப்போது முட்டை இல்லாமல் செய்வது எப்படி என்று தெரிந்து விட்டது. நன்றி.உங்கள் recipe இல் கொடுத்தது போல mixer செய்தேன் அருமையாக இருந்து, முக்கியமாக பூந்தி மிகவும் அருமையாக இருந்தது,எனது மகன் அதை வெறுமாகவே சாப்பிட தர கேட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு சாப்பிட்டார்,அத்துடன் கடலையை அவித்து பொரித்ததில் கடலை பொரிக்கும் போது கடலை வெடிக்கவில்லை, செய்த முறுக்கு கொஞ்சம் hard ஆக இருக்கிறது,அதற்க்கு என்ன செய்யலாம்? baking soda போடலாமா?நான் எவரின் உதவியும் இல்லாமல் தனியாக mixture செய்தது இதுவே முதல் முறை,நன்றி சகோ

  • @ParisAmmasKitchen20
    @ParisAmmasKitchen20 3 года назад

    Wow super super 👌

  • @selvankitchen
    @selvankitchen 3 года назад

    சூப்பர் நன்றி சகோ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் எல்லோருக்கும்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க நன்றி 😊🙏🏻. உங்களுக்கும் உரித்தாகட்டும்😊😊

    • @selvankitchen
      @selvankitchen 3 года назад +1

      @@satheesentertainment நல்லது நன்றி சகோ

  • @soorya4372
    @soorya4372 3 года назад +1

    Delicious 🔥🔥🔥 Cookies from kerala 🇮🇳

  • @rasheedaanfus8192
    @rasheedaanfus8192 Год назад

    Very nice recipe. 👌 neat work. Good job 👏

  • @sathisrilakan7770
    @sathisrilakan7770 3 года назад

    வணக்கம் தம்பி சின்ன வயது ஞாபகங்கள் வருகிறது உங்களின் தோட்டச்சு

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @mariasheela3072
    @mariasheela3072 3 года назад

    Kokkies…seimurai…padhivu…romba…arumai…neenga…menmezum…vazarndhu…nangazum…niraya…samayaz…katru…seiyanumvazthukkal…bro

  • @zinniz1132
    @zinniz1132 Год назад

    Thank you so much
    கடையில் வாங்க இருக்கின்ற அரிசிமாவினாலும் செய்ய முடியுமா?

  • @IndiaSamayal
    @IndiaSamayal 3 года назад

    Kokis recipe super brother 👍👍

  • @sdsdd3566
    @sdsdd3566 3 года назад +1

    40 subcribers super valthukal anna 👍👍

  • @lathasharavanan6446
    @lathasharavanan6446 3 года назад

    Super super thambi kokis

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 3 года назад

    மிகவும் நன்றி சதீஷ்

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 3 года назад

    Wowww super

  • @abin4043
    @abin4043 3 года назад

    Super 👍🏾 super 👍🏾 super 👍🏾

  • @geethasflavour4073
    @geethasflavour4073 3 года назад

    Very good 👍

  • @vinildaramesh
    @vinildaramesh 3 года назад

    Today I made this, so tasty

  • @uthayakumar.rasitharasitha4628
    @uthayakumar.rasitharasitha4628 3 года назад

    Nice👌

  • @saruatheray9642
    @saruatheray9642 3 года назад

    Superb & thank you👌🙏

  • @kanakaratnamsuyanthan6441
    @kanakaratnamsuyanthan6441 3 года назад

    Supper supper anna

  • @stockholmtraders9417
    @stockholmtraders9417 3 года назад

    Nice bro! Congrats for your 40k subscribers

  • @thaayakaunavukal
    @thaayakaunavukal 3 года назад

    அருமையான பதிவு

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @theepantheepan5404
    @theepantheepan5404 3 года назад

    Wowww super anna 👍👍👌

  • @uma8833
    @uma8833 3 года назад

    Hi Sathees thank u so much for this recipe.Will definitely try it out. Pls do mutton briyani n vegetable briyani. Thank u so much.

  • @ammaskitchenbysunitha2176
    @ammaskitchenbysunitha2176 3 года назад

    Looks so tasty 😍

  • @emildaasha7279
    @emildaasha7279 3 года назад

    Super Anna mihawum arumaya thaliwa solrenga thangs I am in Sri Lanka

  • @sharmithaas6545
    @sharmithaas6545 3 года назад

    Super video anna

  • @Tkannamma
    @Tkannamma 3 года назад

    Super bro👌

  • @rojam9985
    @rojam9985 3 года назад

    Nice anna

  • @rajurani4199
    @rajurani4199 3 года назад

    சூப்பர்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @irfanaramalan6124
    @irfanaramalan6124 3 года назад

    👌👌👌

  • @dorinejeyaseelan22
    @dorinejeyaseelan22 3 года назад

    👌👍

  • @mathivathanikarthigesu7189
    @mathivathanikarthigesu7189 3 года назад

    வருடப்பிறப்பு க்கு இரண்டு பலகாரம் செய்து காட்டினதற்கு நன்றி தம்பி சூப்பர் தோட்டச்சு

  • @rabilarabila5162
    @rabilarabila5162 3 года назад

    அருமை.தம்பி.வாழ்த்துக்கள்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @jeyanthiravi7021
    @jeyanthiravi7021 3 года назад

    Arumai.brother

  • @parklipa1767
    @parklipa1767 Год назад

    முட்டை சேர்க்காமல் செய்தால் சரிவருமா.வேறு முறைகள் இருந்தால் சொல்லுங்கள் .bro

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 года назад

    Hi Anna wow super 👍

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 2 года назад

    நான் இந்த தீபாவளிக்கு இதை செய்ய உள்ளோன்

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 Год назад

    கோதுமை மாவில் செய்யலாமா?

  • @vanillanice663
    @vanillanice663 2 года назад

    Do you have a savoury version too? Neat presentation!🙏🏼👍🏼

  • @subashinisadakopan5426
    @subashinisadakopan5426 3 года назад

    அருமையான பலகாரம். எங்கு அச்சு வாங்கலாம்?

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻. தமிழ் கடையில் அல்லது தாய்லாந்து கடையில் வாங்கலாம் 👍

  • @sagastrainternationalschoo2947
    @sagastrainternationalschoo2947 3 года назад

    bro How to make spicy?

  • @siromekokulan8669
    @siromekokulan8669 3 года назад +1

    P😊😊😊😆😆😆👍👍👍👌👌

  • @ranamarina9712
    @ranamarina9712 3 года назад

    செய்முறை விளக்கம் நன்றாக உள்ளது.
    கோதுமை மாவில் செய்யலாமா
    அப்படி எனின்,அவித்த மாவிலா
    என்பதை அறியத் தருவீர்களா.
    நன்றி.

  • @sakthikirushna8606
    @sakthikirushna8606 3 года назад

    Colour full cookies anna

  • @pathmaajeyakkodi6574
    @pathmaajeyakkodi6574 3 года назад

    Pls tell me how to do Masala poori

  • @buharymohamed1912
    @buharymohamed1912 3 года назад

    Spaicy cookis.senji kadunhe.bro..urepu.murukku

  • @shashisathya3256
    @shashisathya3256 2 года назад

    அருமை

  • @dilanilazarus5609
    @dilanilazarus5609 3 года назад +1

    Super

  • @suthan5714
    @suthan5714 3 года назад

    Wow super 👌

  • @pathmatharman6747
    @pathmatharman6747 3 года назад

    Super 👌👌👌

  • @shaminyjenalan837
    @shaminyjenalan837 3 года назад

    Super anna

  • @thineshthinesh8906
    @thineshthinesh8906 3 года назад

    Super