கோதுமை மாவில் சாப்டான இடியாப்பம்👌 ஈசியா செய்ங்க | godhumai idiyappam | idiyappam in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • கோதுமை மாவில் சாப்டான இடியாப்பம்👌 ஈசியா செய்ங்க | godhumai idiyappam | idiyappam in tamil
    Welcome to our channel! In this video, we present a simple and easy recipe for making delicious and soft "Godhumai Idiyappam" using wheat flour. Idiyappam is a traditional Tamil delicacy that can be enjoyed as a breakfast or dinner option.
    To begin with, we explain the step-by-step process of preparing the idiyappam dough using wheat flour. We share some useful tips and tricks to achieve perfect texture and consistency. Next, we demonstrate the technique of making the idiyappam using an idiyappam press and steamer.
    The end result is a mouthwatering plate of Godhumai Idiyappam, which can be served hot with a variety of side dishes such as coconut chutney, tomato kurma, or any gravy of your choice.
    Our recipe not only guarantees a soft and flavorsome idiyappam but also ensures a hassle-free cooking experience. So, get ready to try out this fantastic recipe and impress your family and friends with your culinary skills!
    Don't forget to like, share, and subscribe to our channel for more exciting and delicious recipes in Tamil. Happy cooking!
    #GodhumaiIdiyappam #IdiyappamRecipe #TamilRecipes #SouthIndianRecipes #HealthyEating #EasyCooking #VegetarianRecipes #EasyRecipes #QuickRecipes #Foodie #FoodVideos #CookingVideos #IndianCuisine #IndianRecipes #SpecialtyDishes #TraditionalRecipes #HomemadeFood #FoodLovers #FoodBloggers #FoodStyling #FoodPhotography

Комментарии • 67

  • @puruyashworld9416
    @puruyashworld9416 3 месяца назад +8

    Today I tried it and Idiyappam came out very well my side 2 cup of wheat flour with 1 cup of water only need My kids enjoyed it Thank you very🙏🙏🙏👍 much sir

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 6 месяцев назад +9

    ❤❤ வணக்கம் ஐயா சூப்பர்🙏🙏 சிறப்பான செய்முறை 👌👌 மிகவும் அருமை 👍🏼👍🏼 நல்ல பெலத்தோடும் 💪🏼💪🏼 நீண்ட ஆயுளோடும் வாழ்க ❤❤ இதை பார்த்த உடனே இடியாப்பம் செய்ய ஆசை ஐயா ❗❗Very fine ❤❤

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 6 месяцев назад +11

    வணக்கம் ஐயா, அருமையான கொதுமை இடியப்ப ரெஸ்பி,
    செய்முறை விளக்கம நன்று👍👍👍🇸🇬.

  • @chitraturnsravanan9434
    @chitraturnsravanan9434 6 месяцев назад +6

    கோதுமை இடியாப்பம் இப்போது தான் கேள்விப்படுகிறேன் .செய்முறை நன்றாக சொன்னீர்கள். நன்றிகள் பல.

  • @ma2ma102
    @ma2ma102 4 месяца назад +3

    புது விதமான கண்டு பிடிப்பு 🎉🎉மிகவும் அருமை ஐயா நன்றிகள். 🎉🎉நானும் செய்து பார்க்கிறேன் ஐயா. 🎉🎉நங்கள் செய்தால் இது மாதரி வருமா ஐயா🎉🎉மாவு இடியாப்பம் நீங்கள் செய்ததை பார்த்தேன் அதுவும் அருமையாக இருந்தது 🎉🎉ஆனல். ஐயா பச்சரிசியில் செய்து காட்டினிர்கள் சுடக சாப்பிட நன்றாக இருக்கும் 🎉ஆனல் இடியாப்பம் அறினால் நன்றாக இருக்காது 😂😂ஐயா இன்னும் உங்களுக்கு தெரிந்த சமையலை எங்களுக்கு செய்து காட்டவும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @veluvee2899
    @veluvee2899 6 месяцев назад +10

    மிக அருமை ஐயா வாழ்த்துக்கள் மென்மேலும் வளர

  • @user-cp1sg6rw2i
    @user-cp1sg6rw2i 6 месяцев назад +8

    மாஷாஅல்லாஹ் ஜசாக்கல்லாஹ் ஹைர்

  • @arnvijaya8035
    @arnvijaya8035 4 месяца назад +2

    அருமையான விளக்கம் சொல்லும் விதமே அற்புதமய்யா

  • @niharika31576
    @niharika31576 6 месяцев назад +6

    Vazhtukkal tattha nice recipe

  • @vittalrao3218
    @vittalrao3218 6 месяцев назад +3

    பார்க்வே அருமையாக உள்ளது

  • @super_strong_man
    @super_strong_man 6 месяцев назад +6

    Sir you are a good man and also kind person

  • @santhisanthi9796
    @santhisanthi9796 6 месяцев назад +4

    Rompa Arumai Thatha sprrrrrr semma yammy taste Congratulations Thatha❤❤

  • @damotherankunju8460
    @damotherankunju8460 6 месяцев назад +3

    Very good explanation

  • @syedkaleemkaleem1553
    @syedkaleemkaleem1553 6 месяцев назад +15

    Super idiyappam, looking soft and sponge.coconut is best very nice bhai

  • @chandravijendran_6
    @chandravijendran_6 6 месяцев назад +4

    Super👌 bro 🙏🙏

  • @bountymano522
    @bountymano522 4 месяца назад +2

    👌Thank you very much

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 4 месяца назад +2

    Super super Appa 👍👍

  • @engaammasamayal6267
    @engaammasamayal6267 6 месяцев назад +5

    அல்ஹம்துலில்லாஹ் ❤

  • @kathyayinik5434
    @kathyayinik5434 6 месяцев назад +5

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐🙏 ஐயா 🙏💐😊

  • @FathimaMuneera-np3ij
    @FathimaMuneera-np3ij 6 месяцев назад +3

    👍

  • @sencijose8748
    @sencijose8748 4 месяца назад +2

    Amazing ❤❤❤

  • @super_strong_man
    @super_strong_man 6 месяцев назад +5

    ❤super😊

  • @Pacco3002
    @Pacco3002 3 месяца назад +3

    ஆம். தேங்காய் பாலுடன் சாப்பிட நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி ஐயா.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 6 месяцев назад +1

    THANKS FOR SHARING FROM CANADA. THENKAI PAAL VIDDU OR PAAL SOTHI VIDDU SAPIDAUM TASTE.PUTHUSA PARKIREN

  • @arifakutty9288
    @arifakutty9288 3 месяца назад +1

    Good explanation sir

  • @paulrajvasagikitchen343
    @paulrajvasagikitchen343 6 месяцев назад +5

    அட்டகாசமான இடியாப்பம் நானா ❤love & like

  • @kaverifashioncreatorpapuu7994
    @kaverifashioncreatorpapuu7994 4 месяца назад +2

    Arumai ❤

  • @AliHuss579
    @AliHuss579 6 месяцев назад +2

    Very clear explanation super

  • @chitrakumar5082
    @chitrakumar5082 3 месяца назад

    We respect your kind and humbleness.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 месяцев назад +6

    Arumai Ayya...

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 4 месяца назад +1

    Super iyya.

  • @mohanmodi8902
    @mohanmodi8902 21 день назад

    Super sir

  • @amalamary2541
    @amalamary2541 6 месяцев назад +2

    Thank you sir🎉🎉🎉🎉🎉

  • @yathum
    @yathum 6 месяцев назад +2

    Super sir very nice

  • @LakshmananGomathi-cj2el
    @LakshmananGomathi-cj2el 3 месяца назад +1

    சூப்பர் ஐயா!!

  • @seyadhalifathima6987
    @seyadhalifathima6987 6 месяцев назад +1

    ماشاء الله

  • @msuseela1950
    @msuseela1950 3 месяца назад

    அருமை அருமைங்க ஐயா. நன்றிங்க 🙏

  • @ananthis4530
    @ananthis4530 4 месяца назад +1

    Very nice Sir

  • @RamaChandran-lm5qt
    @RamaChandran-lm5qt 4 месяца назад +1

    Atha romba nandri from Burma nagar❤

  • @chandrasekarane.t8544
    @chandrasekarane.t8544 6 месяцев назад +2

    Super explanation

  • @nirmalavenkatraman3297
    @nirmalavenkatraman3297 Месяц назад

    Thank u for the good recipe.

  • @manisfathima-kq6rq
    @manisfathima-kq6rq 4 месяца назад

    மாஷா அல்லாஹ்

  • @indraninehemiah6675
    @indraninehemiah6675 Месяц назад

    Appa!
    Super செல்லம்.very nice 😂😂😂😂

  • @user-hk3lc1ox4p
    @user-hk3lc1ox4p 4 месяца назад +3

    Super

  • @Simplecoking-nt9ihsimple
    @Simplecoking-nt9ihsimple 2 месяца назад

    அருமை அருமை 👍👍👍👍

  • @puruyashworld9416
    @puruyashworld9416 3 месяца назад

    And this fourth video try, before I tried home made Biriyani Masala and Ampur Biriyani

  • @maharajanmala7047
    @maharajanmala7047 Месяц назад

    🎉

  • @JayaLakshmi-ru2er
    @JayaLakshmi-ru2er 4 месяца назад +1

    I love it ❤❤❤❤😮😊😂

  • @shankarkanaga5781
    @shankarkanaga5781 6 месяцев назад +2

    thanksayya

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 6 месяцев назад +3

    😍😋

  • @mahi2625
    @mahi2625 4 месяца назад

    நன்றி ஐயா 🙏👍🙏

  • @southabegam7223
    @southabegam7223 6 месяцев назад +1

    👌👌👌👌👌👌

  • @fareedafareeda8632
    @fareedafareeda8632 2 месяца назад

    Assalamu alaikum uncle medrano the flour is aatta or maida❤❤

  • @jayanthivenkat3907
    @jayanthivenkat3907 6 месяцев назад +1

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 6 месяцев назад +2

    கோதுமை இடியாப்பம் செய்யும் முறை நன்றாக சொல்லி கொடுத்ததற்கு நன்றி.....
    நடுவில் ஷைதானை(மியூசிக்) போட்டது தான் வருத்தம்...
    மியூசிக் இல்லைன்னா கேட்க மாட்டோம் என்று யாரும் சொல்லவில்லையே....
    உங்களுக்கு வெட்கம் வந்ததோ இல்லையோ....
    ஆனால் எனக்கு வெட்கமாக இருந்தது....

    • @saikrish7014
      @saikrish7014 6 месяцев назад +1

      Isai ketpathuke vetkapadum neengal dhayavu seidhu phone payan padithaadhinga...enga pakkame vanthuraadhinga

  • @allinonechannel1059
    @allinonechannel1059 6 месяцев назад +1

    ❤❤❤❤

  • @user-ge1fd2bi1s
    @user-ge1fd2bi1s 4 месяца назад

    Etha mavil chapathi pota soft erukkuma hotel thara pola

  • @manisfathima-kq6rq
    @manisfathima-kq6rq 4 месяца назад

    👍🎉

  • @banusyed1703
    @banusyed1703 4 месяца назад

    Assalamu alaikum vappa

  • @mariyamzeena8740
    @mariyamzeena8740 4 месяца назад

    இட்லி குழிலே வாழை இலை இல்லாமல் கோதுமை இடியாப்பம் பிழிந்தால் எப்படி வரும் பாய்?

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 4 месяца назад

    ஐயா நீங்கள்செய்கிற ஒவ்வொருஐட்டமும்மிகவும்ஈசியாகவுள்ளது.ஆனால்இடியாப்பம் வருமோவராதாதெரியவில்லை.கோதுமைகடினமாக இராதாசெய்தால்தான்தெரியும்.மிக்கநன்றி

  • @VasanthiS-xc5ej
    @VasanthiS-xc5ej 6 месяцев назад +3

    சூப்பர் ஐயா 👍

  • @ramapriya1267
    @ramapriya1267 4 месяца назад

    Super

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 5 месяцев назад

    👍