Astrology- Marriage--Spouse(7)Bhava in Dangerous(6- 8- 12) Bhavas. மனைவி பாவதிபதி 6-8-12ல் இருந்தால்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 47

  • @porkodirm3006
    @porkodirm3006 3 года назад +7

    👍👌 நம் குடும்பத்தில் உள்ள உறவினர்களின் ஜாதகத்தில் 7இக்குடைய கிரகம் 6,8,12இல் இருந்து நன்றாக 45 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை நாம் பார்க்கலாம்
    லக்னாதிபதி ,ஏழாம் பாவாதிபதி மற்றும் நடக்கும் தசா அடிப்படையில் திருமண வாழ்வு அமையும் என்பதை மக்கள் கொள்ள வேண்டும் 🙏

  • @adhikesavalud5091
    @adhikesavalud5091 Год назад +5

    My wife is Dhanur Lagnam and her seventh lord mercury is 12 th rasi. We have been married for the past 46 years ,with children and grand children
    Thank you

  • @porkodirm3006
    @porkodirm3006 3 года назад +4

    வணக்கம் sir
    👍 சோதிடத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான பதிவு 👌
    பாவ பலம் , ஷட்பலம், அஷ்டகவர்க்கம் போன்ற முறைகளின்படி பார்க்கத் தெரிந்தவர்கள் என்றால் மிக குறைவு என நினைக்கிறேன்

  • @thangaveluthangam1518
    @thangaveluthangam1518 6 месяцев назад

    அருமையான
    விளக்கம், தங்களின்
    பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @vedhanarayananvenugopal44
    @vedhanarayananvenugopal44 3 года назад +1

    நல்ல ஒரு தகவல் கிடைத்தது.பதிவிற்கு நன்றி ஐயா.

  • @duraikumaravelan2561
    @duraikumaravelan2561 3 года назад +1

    திருமணம் மற்றும் 7 ஆம் பாவ சிந்தனை. அருமையான விளக்கம். நன்றி . துரை. குமரவேலன்.காஞ்சிபுரம்.

  • @allinadarajan2278
    @allinadarajan2278 3 года назад +3

    Sir, you have cleared the doubt well. Many good proposals didn’t work out due to 7th Bhava either in 6, 8 or 12 bhava. I hope this video will create awareness to make correct decision in deciding the partners for marriage. Thanks sir.🙏

  • @rajendranm.g.5720
    @rajendranm.g.5720 2 года назад

    Sir,
    Your method of prediction is very simple without any complexity

  • @adhikesavalud5091
    @adhikesavalud5091 Год назад

    I agree with you . I have been watching many videos of astrologers and getting confused about the conflict in their predictions . I do understand that astrology is a part and parcel of our life and many people take some interest in studying and observing it. Some of us are people who have achieved some thing in our life and God has given us wisdom to see through the information coming out in the internet these days . Unfortunately we do not have time to read the original books in astrology and come to some conclusion, primarily because these texts are written in Sanskrit and there may not be suitable translations in Tamil language.
    I am glad you have taken up this challenge and bringing the astrology to common people through your videos .
    I congratulate you and wish you success in your endeavours
    I am a retired professor and have come across your videos recently .

  • @karthikeyaraja334
    @karthikeyaraja334 3 года назад

    Pioneer Astrology Professor Dr. Vimalan Vazhga Valamudan! Vazhga Valamudan!! Vazhga Vaiyagam!!!

  • @vimalsachi
    @vimalsachi 3 года назад +2

    Very very good video thank u sir👌🇮🇳

  • @lakshmikrishnan8186
    @lakshmikrishnan8186 2 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ashok280886
    @Ashok280886 3 года назад +1

    உண்மை ஐயா, நான் உங்களிடம் ஜாதகம் பார்த்த அனுபவத்தின் அடிப்படையில்

  • @kumarin3292
    @kumarin3292 3 года назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Год назад

    நன்றி சார்

  • @srinivasannarasimmalu
    @srinivasannarasimmalu 10 месяцев назад

    Thanks

  • @baskaran1203
    @baskaran1203 3 года назад +1

    Welcome sir
    Thanks sir

  • @srinivasanastro5679
    @srinivasanastro5679 Год назад

    Thanks iyya

  • @sandyrocky7176
    @sandyrocky7176 2 года назад

    Laknam la irunthu pakanuma

  • @avmramaiah1194
    @avmramaiah1194 3 года назад

    Dear sir, thanks for your service, please do your continious videos

  • @sivakumar-pb8mj
    @sivakumar-pb8mj 3 года назад

    நன்றி சார்

  • @sanjiththangam9478
    @sanjiththangam9478 3 года назад

    Iyya vankkam thanusu laknamasthan natchathiram ettil suriyan buthan sukriyanthirumanathatankalvaruma

  • @MmMm-vt8xd
    @MmMm-vt8xd Год назад

    Rahu ketu 7 ill iruthal sir.

  • @muthuramalagarsamy9221
    @muthuramalagarsamy9221 3 года назад +1

    Good sir

  • @shanmugapriyaramakrishnan
    @shanmugapriyaramakrishnan Год назад

    Elampavathipathi nesam petru onpathil nintral

  • @parimaladevi3037
    @parimaladevi3037 3 года назад +1

    Super sir

  • @sureshrajendran8358
    @sureshrajendran8358 3 года назад

    7th Bhava plan ant in 6,8,12 Bhava ok 6,8,12 plan ant in 7th Bhava how to different prediction

  • @kumarin3292
    @kumarin3292 3 года назад +1

    இலக்னாதிபதி 12 ல் இருக்கிறார். ஏழாம் அதிபதி 6 ல் இருக்கிறார். ஏழாம் அதிபதியுடன் ராகு சேர்ந்திருக்கிறார் .திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா ஐயா

  • @santhiyatharan37
    @santhiyatharan37 3 года назад

    Na ungalta jadhagam pakanum sir which place

  • @elayarajav3975
    @elayarajav3975 3 года назад +1

    ஒரு சிலருக்கு ஜாதகரீதியில் செல்வ வளம் இல்லா விட்டாலும்... அவர்களது பெற்றோர் சேர்த்து வைத்த செல்வ வளத்தில் மிகவும் சிறப்பாக வாழ்கின்றார்களே. அது எப்படி சாத்தியம். அவர்களது ஜாதகம் ஏன் வேலை செய்வதில்லை. ப்ளீஸ்.. தெளிவாக விளக்கவும்...

  • @யோகபலன்கள்
    @யோகபலன்கள் 3 года назад +1

    ஜோதிட வகுப்பு எப்பொழுது ஆரம்பமாகும் சார்.

  • @kranjithkumarkranjith5326
    @kranjithkumarkranjith5326 Год назад

    5il ragu thanusu veedu ayyaa

  • @gangaanbu6408
    @gangaanbu6408 3 года назад +6

    Tq sir.nalla video. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது 7ஆம் பாவாதிபதி நன்றாக இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் வாழ்க்கை நன்றாக இருக்காது என்று கூறியுள்ளார்கள். அவர்களுக்கு எப்படி 7ஆம் அதிபதி நன்றாக இருப்பவர்களை திருமணம் செய்து அவரின் விதியை மாற்ற முடியும்

  • @mohans3932
    @mohans3932 3 года назад +1

    7 ஆம் அதிபர் 6,8,12 ஆம் அதிபர் நட்சத்திரத்தில் இருந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை வரும் சொல்கிரார்கள் இது உண்மை ஆ sir..

  • @srinivasaraghavaniyengar1864
    @srinivasaraghavaniyengar1864 3 года назад

    👏👏👏

  • @kumarin3292
    @kumarin3292 3 года назад +2

    நீங்கள் இந்த வீடீயோவில் 1, 5, 9 ம் அதிபதிகள் நன்றாக இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று கூறினீர்கள். இதில் இலக்னாதிபதி 12 ல் இருக்கிறார். ஒன்பதாம் அதிபதி மட்டுமே நன்றாக இருப்பதால் திருமணம் வாழ்க்கை நன்றாக இருக்குமா

  • @gopinathan3345
    @gopinathan3345 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @gayathriradhakrishnan7084
    @gayathriradhakrishnan7084 3 года назад

    Girl - Rishabam rasi mirugasiridham natchathiram meesha lagnam ,
    Boy - thulam rasi swathi natchathiram kani lagnam
    Thirumanam saeiyalama???
    Pls sollunga please
    Corona period la engagement achi

    • @bala_1992
      @bala_1992 3 года назад +3

      இது கொஞ்சம் உங்களுக்கே அதிகமா தெரியல நிச்சயதா்த்தம் முடிந்தபின்பு ஜாதகம் கேட்கிறீர்கள் . வேண்டாம் என்று சொன்னால் நீங்கள் திருமணம் செய்யமாட்டீர்களா ? அந்த பையனின் நிலை என்ன ?

  • @krishthiru5245
    @krishthiru5245 3 года назад +1

    👌

  • @amariajosephraj
    @amariajosephraj Год назад

    M

  • @vpriyankavpriyanka8406
    @vpriyankavpriyanka8406 3 года назад

    எனக்கு6ல் செவ்வாய் .கணவனுக்கு 7ல் செவ்வாய்.அவர் நன்றா இருக்கிறார்.நான் செத்துப் பிழைத்துள்ளேன்

  • @senthilkumar6892
    @senthilkumar6892 3 года назад +1

    இருவருக்கும் ஒரே லக்னம் சார்..... அவிட்டம் 4ம் பாதம் , சித்திரை 2 ம் பாதம் திருமணம் செய்யலாமா சார்....

  • @Karthikkarthik-ft6ty
    @Karthikkarthik-ft6ty 3 года назад +1

    👏👏👏👍👍👍💐💐💐💚💚💚