Appadilam periya actor kitta panna mudiyathu because ithuku ellathuku karanam media actor kalaichu memes poduvanga athu avanga career la periya adiviluntha maari Itha elimaiyaanavaru nu soldrangavangaley intha situation iruntha kovamthaan varuvum
நல்லா ஊத்துவாங்க போங்கய்யா இது நம்ம நெல்லை சும்மா எல்லாம் அப்படி ஊத்திடமுடியாது மரியாதைக்கு மட்டுமே மரியாதை 😂😂😂 இவர் எங்கள் அன்பிற்க்கு உரியவராகிவிட்டார் ❤❤❤
திரு. ஸ்ரீனிவாசன் அவர்களை உலகத்துக்கே தெரியும், பாடியவரை யாருக்கு தெரியும்.. இப்படி பட்ட கலைஞர்களை கலாய்ப்பது மனதிற்கு வருத்தமாக உள்ளது.. முடிந்தால் பாராட்டுங்கள் இல்லையேல் சும்மா இருங்கள்...
கள்ளம் கபடம் இல்லாத குழந்தை சிரிப்பு திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் முகத்தில் தெரிந்தது ❤❤❤❤❤
Please imagine same with short tempered Sivakumar
அடே தொந்தி உனக்கு வேற செய்தி கிடைக்கலையா?
இது தான் ஒரு நடிகனுக்கு சிறந்த அங்கிகாரம்..
True 🥰👍
இப்படி எல்லா நடிகரும் சகஜமா பழகுனா மனசு சந்தோசமா இருக்கு ஐயா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
oru padathula summa thalaiya kaatitale oru silar aatam poduvanga ivar yelimaiya iruka....
100%
Edhuku mela valara maataru , pulaaksulaki😅
Appadilam periya actor kitta panna mudiyathu because ithuku ellathuku karanam media actor kalaichu memes poduvanga athu avanga career la periya adiviluntha maari
Itha elimaiyaanavaru nu soldrangavangaley intha situation iruntha kovamthaan varuvum
😂@@MR-mw4cy
கலாய்ப்பவர் குரல் நல்ல இருக்கு. ராகம் கூட ஓகே. Actipn also.
எங்கள் வீட்டு பிள்ளை 🤦♂கிடையாது நம்ம வீட்டு பிள்ளை
மூலக்காரன்தா நீ கரெக்டா சொல்லிடியே😅😅😅
பெரிய கண்டு புடிப்பு தான்
😂😂
@@baskaranboss6144 you mean;!!! 😂😂😂😂
இதுதான்உண்மையான
அன்புஇதுதான்மிகபொிய
விருது
சேதுபதி படத்தில் விசாரணை கமிஷன் சீனில் சூப்பரா நடிச்சிருப்பாரு 🎉🎉🎉🎉
இவரே சிறந்த கலைஞன்....❤
அருமையான காமெடி நடிகர் மிகச்சிறப்பு அவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் எதையும் ஜாலியாக எடுத்துக் கொண்டு சிரித்த கலைஞர் அவர்
பாடியவருக்கு நல்ல குரல் வளம் இருக்கிறதே...!
இவர் எங்கள் ஊரை சேர்ந்தவர் திருச்சி மாவட்டம் பூலாங்குளத்துப்பட்டி. இவரது அப்பா தாத்தா அனைவரும் எங்கள் கிராமத்தில் வாழ்ந்தவர்கள்.
Enna soldringa namma trichya
உழைத்து சாப்பிடும் ஒவ்வொருவரும் அழகோ அழகு.
Song /acting periyavar super😂😂😂
Enna oru santhosam renduperukkum 🥰🥰 . Ippudi irukkanum oru kalaingan na..
நல்ல மனிதர். Sportive ah எடுத்துக்கிட்டு போகிறார்.
அவரும் மனிதர்தான் ...அவரை freeயா விடுங்க ...சகஜமாக வாழவிடுங்கள்
எங்கும் எப்போதும் நகைசுவைகள் தேவை நல்ல நகைசுவை நடிகரின்
அங்கிகாரம். வாழ்க வளமுடண்
வீட்டில் சமைப்பதே சிறந்தது.
மகிழ்ச்சி, சந்தோஷம்
Super 👌👍🙏
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 காமடி ஆக்டர் அவர்கள்
இது எங்கள் ஊர் திசையன்விளை...பாட்டு பாடும் அண்ணணிண் பெயர் முத்து 😂😂😂
❤❤❤❤
😂 அண்ணா நல்லா பாடுகிறார்,அவரயே சிரிக்க வைத்த அந்த மனிதர் தான் மிக அருமை😂❤😊🎉
🙏🏿
பாடும் இரசிகரின் குரல் இனிமை.
இவருக்கு தகுந்த வாய்பளிக்கலாம்.
🇱🇰
செம.மாஸ்.ஒரு.நாடகத்தில.ஜட்சா.வருவாரு.சிரிப்பா.வரும்.பேசரது
நல்ல மனுஷன் ....
இது போல் பெரிய நடிகரிடம் கிண்டல் செய்து பாடி பாருங்க
உங்களுக்கு பால் ஊத்திருவானுங்க 😂
😂😂😂😂
😂😂😂😂🎉🎉🎉🎉
நல்லா ஊத்துவாங்க போங்கய்யா இது நம்ம நெல்லை சும்மா எல்லாம் அப்படி ஊத்திடமுடியாது மரியாதைக்கு மட்டுமே மரியாதை 😂😂😂 இவர் எங்கள் அன்பிற்க்கு உரியவராகிவிட்டார் ❤❤❤
அத சொல்லுங்க முதலில்
உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் யோசனை வருகிறது, ஒருவேளை உங்களுக்கு மூக்கு புடைப்பா இருக்குது என்று நினைக்கிறேன்
பாட்டு சூப்பரான பாட்டு ❤❤
News anchor soooo cute❤❤❤❤❤❤❤
News ketiya bro 😂
@@bipash_9720 nooo just see my comment and likes bro😊
@@bipash_9720illa da
@@bipash_9720illa
@@bipash_9720 🤣🤣🤣🤣🤣
Very sportive guy❤ but shouldn't take advantage, cute childish smile😊❤
சாம்பாரா காரக்குழம்பா.....😂
சாம்பாரா இருந்தா ரெண்டு மூணு கரண்டி ஊத்த வேண்டியதா இருக்கும் இதே காரக்கொழம்பா இருந்தா ஒரு கரண்டி போதும்
படத்தில் மட்டும் நடிப்பது சந்தோஷம் அல்ல சக மனிதர்களோடும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று அவர் இந்த வீடியோவில் பதிவு செய்திருக்கின்றார்
1:06 enga thoduran paaruya😂
He is people actor.... smiling face.. very good humi
எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும்
Masanamuthu❤️anna❤nalla❤️pattu❤️patara❤
நல்லதொரு நடிகர்.
Avar voice 🎉🎉🎉🎉🎉.
So innocent
சிறந்த நடிகர் எனக்கு பிடித்த நடிகர்
யாரையும் உருவகேலி செய்யாதீர்கள் ....
எதார்த்தமான நல்ல மனிதர்
Manithaneyam mikka nadigar. Vazhga valamudan.
இனிமேல் உங்க ஊருக்கு எந்த நடிகர்களும் வர மாட்டாங்க.
ரஜினிகாந்த் மண்டய தடவு டா இதே மாதிரி 😊
oru maiyurum anga pudunga mudiyathu nanba athaan ingae pudungukiraaraargal nandri ketta maanidargal
Sudalaithu
The singer is Awesome
அழகான சிரிப்பு ❤
சாம்பாரா? கார குழம்பா? சாம்பார் என்றால் இரண்டு,மூன்று கரண்டி ஊத்த வேண்டி இருக்கும்,கார குழம்பு என்றால்,ஒரு கரண்டி போதுமே,இன்னும் இரண்டு கரண்டி ஊத்துவது மிச்சம் தானே😅😂
குழந்தை சிரிப்பு.
Soooo sweet actor
Nailla nadigar 😊
What a voice he have ❤
Supper comady
Sirippu azhaga irukkunga sir
Nalla manidhanaga ulllar.... ❤😊
Ultimate 😂😂😂
Imagine most of the actors are behaving differently but its really genuine.
Nice person ❤😂😂 i like his acting ❤
சிறந்த மனிதர்... குழந்தை போன்ற சிரிப்பு...
திரு. ஸ்ரீனிவாசன் அவர்களை உலகத்துக்கே தெரியும், பாடியவரை யாருக்கு தெரியும்.. இப்படி பட்ட கலைஞர்களை கலாய்ப்பது மனதிற்கு வருத்தமாக உள்ளது.. முடிந்தால் பாராட்டுங்கள் இல்லையேல் சும்மா இருங்கள்...
போதையில் மிதக்கும் தமிழகம் மத்தியில்
சற்று ஆரோக்கியமான சம்பவம்
He is very good actor.
நல்ல நடிகர்
Nobody is hurt ipdi Dan irukanum ❤
Super 😊😊
Super singers are everywhere...😂😂😂😂
Unmaiya anbu❤
Nalla voice andha paadalai paadiyavarukku
நாகரீகமான முறையில் நடக்க தெரியாதவர்கள், தமிழன்!? அடுத்தவரையம் தம்மைப் போல மதியுங்கள் பொது இடங்களில்
IPO ena avanga nagarikam ilama nadanthukitanga konjam solunga?
Super sirippu😂
Nalla manitharkal erukirarkal
நான் இவருடன் இணைந்து Route. மூவியில் நடித்துள்ளேன் உண்மையில் நல்ல நடிகர்
Sir waiting for Love with transgender next episode ❤❤❤❤
Avara konjam seekirama upload panna sollunga pa....
😂😂😂😂😂 nice
Today's Laughter 😊😅😂
Wow..he has good talent.
❤❤❤❤❤❤❤❤
🤣🤣🤣👌👌👌🥰🥰🥰🙏🙏🙏
Ayya sivakumar idam seithupar indha vilayattai
Smiling man
Gulu gulu 😂😂
How Sweet He Is!!!
Good
Thats human ❤
My Dear KSR Srinivasan one day you will become a Most famous Comedian in Tamil film because you are very innocent -"ENNAM POL VALVU"
Super ah paduraanga intha thatha❤❤
😂😂👌👌
He is not only an actor, I think he has directed old movies too if I am not wrong.
Super actor
இந்த பாட்டு பாடியவருக்கும் சினிமாவில் நடிக்க ஒரு சான்ஸ் கொடுங்கப்பா.
Sweet.....
Excitement aaitaru 😂
Very good actor
Nalla manither entha nadigar
Ithu than nellai pasam
மொட்டை ராஜேந்திரன் மாதிரி கலாய்க்கிறாங்க....😂😂😂😂
Haha antha kelatunkoothi avarutu --- varamatan 😂😂😂😂😂
😀😀😀😀😀
He.. Ithu namma muthu annan ache
Tea nimmathiya kudikka vidungappa
Super