மானமும், அறிவும்.. மனிதனுக்கு அழகு என்றார்.. சமநீதி வேண்டும்... மனுநீதி கூடாது என்றார்.. சுயமரியாதை பிறப்புரிமை என்றார்... சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்.. வர்ணம், சாதிகளுக்கு காரணமான கடவுளே வேண்டாம் என்றார்... அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும் கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்.. குலத்தொழில் விட்டோழி என்றார்... புத்தக பைகளை நாம் சுமக்க, மூத்திர வாளி அவர் சுமந்தார்... மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்... மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்... மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும் சொந்தம் இல்லை என்றார்... முன்னேற்றப் பாதையில் மக்களை விரட்டிச் சென்றார்... வைக்கம் வீரர்... வெந்தாடி வேந்தர்.. பகுத்தறிவு பகலவன்... தொண்டு செய்து பழுத்த பழம்... அரசியல் ஆசான்.. ஆரியர்களின் கெட்ட கனவு.. அவர் தான் பெரியார். இறந்தும் சங்கிகளின் தூக்கத்தை கெடுக்கிறார்...!!! வர்ணம் சாதி மனுநீதி மனித பேதங்கள் ஒழிக்க வந்த.. பெரியார் அவர்.. இறந்து இத்துனை ஆண்டுகள் ஆனாலும் சங்கிகளை சுத்துபோடும் ஒற்றைத்தலை இராவணன் தான் நம் பெரியார்... 🔥❤❤❤
I am an admirer of your knowledge and speech. How in this land of periyar and DRAVIDEN you allowed persons like jaki to encroach revenue, forest and poor formers land to establish ashram in coimbatore. Being a lawyer and follower of periyar please do something to drive him out of Tamilnadu.
Accca Madhivadhini, I am a Catholic Priest serving in Canada. I usually admire the way you bring Periyarism....its great. I am so much impressed.... Whereever I'm first & foremost I'm an Indian & Tamilian,...a Periyarist..! Gor bless you & tiur family..... Spread as much as possible the Periyaism....thank you so much
தமிழ் நாட்டின் தவப் பயன் தான் மதிவதனி. "தமிழ் நாட்டின் செல்ல மகள் மதிவதனி" யே! தீதகற்றும் பகுத்தறிவையும் திராவிடக் கருத்தியலையும் மக்கள் நெஞ்சில் ஏற்று. நன்றி.
நடுக்கம்
பெரியார்
பெயர் கேட்டுமல்ல
மதிவதனி
பெயர் கேட்டும் தான்
பாராட்டுகள் மகளே.
மானமும், அறிவும்..
மனிதனுக்கு அழகு என்றார்..
சமநீதி வேண்டும்...
மனுநீதி கூடாது என்றார்..
சுயமரியாதை பிறப்புரிமை என்றார்...
சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்..
வர்ணம், சாதிகளுக்கு காரணமான
கடவுளே வேண்டாம் என்றார்...
அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும்
கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்..
குலத்தொழில் விட்டோழி என்றார்...
புத்தக பைகளை நாம் சுமக்க,
மூத்திர வாளி அவர் சுமந்தார்...
மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்...
மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்...
மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும்
சொந்தம் இல்லை என்றார்...
முன்னேற்றப் பாதையில்
மக்களை விரட்டிச் சென்றார்...
வைக்கம் வீரர்...
வெந்தாடி வேந்தர்..
பகுத்தறிவு பகலவன்...
தொண்டு செய்து பழுத்த பழம்...
அரசியல் ஆசான்..
ஆரியர்களின் கெட்ட கனவு..
அவர் தான் பெரியார்.
இறந்தும் சங்கிகளின்
தூக்கத்தை கெடுக்கிறார்...!!!
வர்ணம் சாதி மனுநீதி
மனித பேதங்கள் ஒழிக்க வந்த..
பெரியார் அவர்..
இறந்து இத்துனை
ஆண்டுகள் ஆனாலும்
சங்கிகளை சுத்துபோடும்
ஒற்றைத்தலை இராவணன்
தான் நம் பெரியார்... 🔥❤❤❤
நல்ல கற்பனை.
@@ilayaperumal2726 வரலாறு
@@ilayaperumal2726 வரலாறு
Echai dravida model
👏👏👏
I am an admirer of your knowledge and speech. How in this land of periyar and DRAVIDEN you allowed persons like jaki to encroach revenue, forest and poor formers land to establish ashram in coimbatore. Being a lawyer and follower of periyar please do something to drive him out of Tamilnadu.
Ketaa vat thai varuthu
Accca Madhivadhini, I am a Catholic Priest serving in Canada. I usually admire the way you bring Periyarism....its great. I am so much impressed.... Whereever I'm first & foremost I'm an Indian & Tamilian,...a Periyarist..! Gor bless you & tiur family..... Spread as much as possible the Periyaism....thank you so much
தமிழ் நாட்டின் தவப் பயன் தான் மதிவதனி.
"தமிழ் நாட்டின் செல்ல மகள் மதிவதனி" யே! தீதகற்றும் பகுத்தறிவையும் திராவிடக் கருத்தியலையும் மக்கள் நெஞ்சில் ஏற்று.
நன்றி.
Podi.echai.naee
பெரியாரே மறுபடியும் பிறந்திருக்கிறார் மதிவதனி என்ற பெயரில்
DMK is also a strong reason for this