அவரவர்க்கு அவரவர் தெய்வம் உண்டு. உன் தெய்வத்தைப் போற்றுகிறாய் என்பதற்காக பிறமதத்து தெய்வங்களை பழித்துப்பேசாதே. இதைச்சொல்லும் நான் ஒரு கிறிஸ்தவன், மறந்துவிடாதே. உனக்கு வசதியாக ஒரு பாம்பாட்டிச் சித்தரைச் சொன்னவுடனே, எல்லோரும் மயங்கிவிடமாட்டார்கள். யாரை ஏமாற்றுகிறாய் ?!
🙏🙏❤🕊️❤ஆமென் .. இயேசுவே தெய்வம் அவரே அகில உலக மீட்டர் ❤ இயேசு கிறிஸ்து இதை கேட்கும் யாவருக்கும் புது பெலனையும் கிருபையையும் அன்பையும் அதிகமாக தருவாராக ஆமென் இயேசு நல்லவர் ❤🕊️❤🙏🙏
@@இயேசுவேதேவன் தீதும் நன்றும் பிறர் தர வாரா.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அப்பா.எங்கப்பா உங்கப்பா ஆகமுடியாது.உங்கப்பா எங்க அப்பா ஆகமுடியாது.நீங்கள் நீங்களாக மட்டும் இருங்கள்.மற்றவர்கள் அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள்.பாவத்தின் சம்பளம் மரணம்.இன்னும் மக்கள் பாவம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.அதான் இறந்து கொண்டே இருக்கிறார்கள்.யாராலும் மக்கள் மாறமாட்டார்கள்.யாரும் காப்பாற்ற வரமாட்டார்கள்.
இந்த பூமியில் வாழ்ந்த வாழ்கிற பிறக்கப் போகிற அனைவருக்கும் இருதயத்தின் இருள் போக்கும் ஒளியாய் இந்த மண்ணில் வந்தவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவர் இந்த பூமியில் தோன்றி 2000ம் ஆண்டுகள் கழிந்தும் கண் கட்டப்பட்ட வர்கள் பல கோடி பேர். அந்த ஜனங்களது இருள் போக்க இந்த சகோதரரின் பதிவு ஒரு நட்சத்திரம் போன்றது. இது இயேசு கிறிஸ்துவின் அடிச் சுவடாகிய சத்திய வேதத்தை பின்பற்றுகிற விசுவாச சந்ததிகளுக்கு அல்ல. ஆமென்.
நான் கிறிஸ்தவன். நீங்கள் கூறுவது எதுவும் வரலாற்று உண்மைகளுடன் ஒத்து வரவில்லை. சைவம் கிறிஸ்தவத்துக்கு முந்தியது. கிறிஸ்தவத்தின் முன் தோன்றிய இந்திய மதங்களில் கடவுள் பற்றியும் ஆத்மீகம் பற்றியும் நல்ல விளக்கம் உள்ளது. வீணாக மக்களை குழப்ப வேண்டாம்.
😂😂😂 இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு இனிமேல் முருகனையும் சிவனையும் கும்பிடாமல் இருக்கப் போவதில்லை அனைத்து கிறிஸ்தவர்களும் சிவநாகம் முருகனாகவும் விநாயகராகவும் சக்தியாகவும் இருக்கும் இயேவை எல்லா படங்களையும் வாங்கி வீட்டில் வைத்து வழிபட தொடங்குவோம்
😂😂😂 சிவன் முருகன் விநாயகர் இவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்து என்றால் இனிமேல் எல்லோரும் எல்லா படங்களையும் வீட்டில் வைத்து கும்பிடுங்கள் உங்களுக்கு நல்லது வந்து சேரும் சிவன் முருகன் விநாயகர் சக்தி எல்லா படத்தையும் வைத்து வீட்டில் பூசை செய்யுங்கள் அதற்குள் இயேசு இருக்கிறார் ❤❤❤ இந்த செய்தியை கேட்ட முதல் சிவன் சிவன் படம் முருகன் படம் விநாயகர் படம் எல்லா படத்தையும் வைத்து பூசை செய்ய தயாராகி விட்டேன் நன்றி
நாட்டு வரலாறை திரிப்பதது தான் உண்மையான ஆழமான புரிதல் போல!!! எந்த உலகத்தில் மலைவாழ் மக்களை மதம் மாற்றி விட்டால் ஆதி கிறிஸ்தவ தமிழ் குடியாகி விட முடியும் என்பது சிறந்த உருட்டு
உருட்டுகளில் சிறந்த உருட்டு வாழ்த்துக்கள். கிறிஸ்த்துவ மக்களாகிய தமிழ் மக்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.ஒரு நாள் உலக மக்கள் பார்வைக்கு,ஒரு உலகாளவிய தெளிவு கிடைக்கும்.அப்போது இந்த உருட்டு வாதிகள் ஓடி ஒளிந்து விடுவார்கள். அதன் பின்பு கிறிஸ்தவ தமிழ் மக்கள் மனம் வேதனைபடும்.இந்த பாவத்தை எங்கு கொண்டு கழிப்பது என்று அல்லோலப்படும்.
உருட்டுகளில் சிறந்த உருட்டு இந்து மதத்தில் வைணவம் சைவத்தின் தலைவனான சிவனை கீழ்த்தரமாக சித்தரிப்பதும், சைவம் வைணவத்தின் கடவுளானச விஷ்ணுவை கீழ்த்தரமாக சித்தரிப்பதும் இவை இரண்டையும் மற்றும் பிரம்மனையும் கௌமாரம் கீழ்த்தரமாக சித்தரிப்பது பலமான உருட்டு ஆகும். அவதாரம் எடுக்கும் வைணவக் கடவுள் விஷ்ணு ஏன் சிவனை வணங்கும் சைவ மன்னர்களை மட்டும் கொடியவர்களாக சித்தரித்து கொன்று போடுகின்றார். தன் பக்தர்களை கொன்ற விஷ்ணுவை சிவன் ஏன் அவதாரம் எடுத்து கொன்று போட வேண்டும். மிகப் பெரிய உருட்டு இது தான். சைவர்களை வைணவத்திற்கு மதம் மாற்றிட வைணவர்கள் எழுதிய அவதாரக் கதைகளின் முடிவில் விஷ்ணு சிவனின் கரத்தால் சம்ஹாரம் செய்யப்படுவது மிகப் பெரிய உருட்டு. மக்களை காக்கும் கடவுள் விஷ்ணு காளிக்கும், வீரபத்திரனுக்கும் அஞ்சி உயிர் பிச்சை கேட்கும் படி எழுதியுள்ளது பெரிய உருட்டு. சூரனிடம் நடந்த போரில் மஹா விஷ்ணு தனது சக்ராயுதத்தை இழப்பது போல் எழுதியுள்ளது மிகப் பெரிய உருட்டு. வருடந்தோறும் ஏகாதசி அன்று சொர்கலோக வாசல் திறப்பு என்பது மிகப் பயங்கரமான உருட்டு. சகலவற்றையும் சிருஷ்டித்த பிரம்மனுக்கு பிரணவ மந்திரத்தின் அர்த்தம் தெரியவில்லை என அவனை சிறையில் தள்ளுவது மிகப் பெரிய உருட்டு. கிருஷ்ணனுக்கு 16000 கூத்தியாள்கள், 8 மனைவிகள், மறைமுகமாக பல கூத்தியாள்கள் மற்றும் 80 குழந்தைகள் என்பது பெரிய உருட்டு. கிருஷ்ணன் சுரா பாணம் எனும் மது அருந்திய கபோதி என சித்தரித்துள்ளது மிக பயங்கரமான உருட்டு. கிறிஸ்துவை குறித்ததான நிகழ்வுகள் உருட்டு எனில் இந்து மத கடவுள்களும் அவைகளின் குடும்ப உறவு முறைகளும், மாமன், மச்சான் உறவு முறைகளும் மிகப் பெரிய உருட்டல்லவா.
எப்பா உலக ஞானிகளா வால்ட்டர் பற்றி தெரியுமா உங்களுக்கு....? 100 வருடத்தில் கிறிஸ்துவம் மதமே இல்லாமல் போய் விடும் சொன்னார்.. இன்று உலகத்துலேயே அதிகமா இருப்பது கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் தான்... அப்படி என்ன உலகளாவிய தெளிவு வர போகிறது என்று பார்ப்போம்... என்ன வருமோ வராதோ... But பைபிளில் சொல்ல பட்ட போலவே இயேசு கிறிஸ்து மேகத்தின் மேல் வருவார்... அநேக கண்கள் அதை கண்டு புலம்பும் என்று அவர் சொன்னது நிச்சயம் அடக்கும் 👍🏻 அன்று தெரியும் உலகளாவிய தெளிவு என்ன என்று... எல்லா துதியும் கணமும் என் தேவன் ஒருவருக்கே ❤️❤️ ஆமென் அல்லேலூயா ✝️🙏🏻
This is neither urutu not puratu because Lord Jesus Christ has all the characteristics of a Universal God.Deep thinking and true understanding may reveal the truth.Accepting or rejecting is up to individual choice.
அடுத்த நாட்டு வரலாறை திரிப்பதது தான் உண்மையான ஆழமான புரிதல் போல!!! எந்த உலகத்தில் மலைவாழ் மக்களை மதம் மாற்றி விட்டால் ஆதி கிறிஸ்தவ தமிழ் குடியாகி விட முடியும் என்பது சிறந்த உருட்டு.
அப்பா சாமி தமிழர் என்று சொல்லுப்பா அது யாருடா திரவிடர் மண்ணாகட்டி எப்படியோ மதத்தை நன்றாக வளரசெய்யுரிக கடைசிவரை கடவுளை அடையமாட்டிக போல முருகன் என்பது தமிழ் கடவுள் அது ஏன் சொல்லமாற்றிக
After the Christ before the Christ. Jesus Christ only one God true God 🎉🎉❤
அவரவர்க்கு அவரவர் தெய்வம் உண்டு. உன் தெய்வத்தைப் போற்றுகிறாய் என்பதற்காக பிறமதத்து தெய்வங்களை பழித்துப்பேசாதே. இதைச்சொல்லும் நான் ஒரு கிறிஸ்தவன், மறந்துவிடாதே. உனக்கு வசதியாக ஒரு பாம்பாட்டிச் சித்தரைச் சொன்னவுடனே, எல்லோரும் மயங்கிவிடமாட்டார்கள். யாரை ஏமாற்றுகிறாய் ?!
Amen Jesus Yesu Yesappa is the only true miracles living God going to come very soon
இந்த பேச்சை கேட்டால்...இயேசுவே தேவண்..எண்று தோண்றுகிறது..அவரை தவிர..உலகில்.உலகுக்கு.அப்பால்.தேவண் இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏❤🕊️❤ஆமென் .. இயேசுவே தெய்வம் அவரே அகில உலக மீட்டர் ❤ இயேசு கிறிஸ்து இதை கேட்கும் யாவருக்கும் புது பெலனையும் கிருபையையும் அன்பையும் அதிகமாக தருவாராக ஆமென் இயேசு நல்லவர் ❤🕊️❤🙏🙏
மன நோய் மருத்துவ மனை பக்கத்தில் இருந்தால் வசதியாக இருக்கும்....
@@இயேசுவேதேவன் தீதும் நன்றும் பிறர் தர வாரா.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அப்பா.எங்கப்பா உங்கப்பா ஆகமுடியாது.உங்கப்பா எங்க அப்பா ஆகமுடியாது.நீங்கள் நீங்களாக மட்டும் இருங்கள்.மற்றவர்கள் அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள்.பாவத்தின் சம்பளம் மரணம்.இன்னும் மக்கள் பாவம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.அதான் இறந்து கொண்டே இருக்கிறார்கள்.யாராலும் மக்கள் மாறமாட்டார்கள்.யாரும் காப்பாற்ற வரமாட்டார்கள்.
இது பித்தலாட்டம் பிராடுத்தனம் கிறித்துவ மதமாற்றத்திற்காக நீங்கள் பொய்உரைக்கின்றீர்
Super bro sama. Super. Good. Your ministry God bless you ❤️
ஆமேன், புரியாத, அறிய மனுக்குளத்திற்கு சென்றடைய வேண்டும் தகப்பனே.
புரியாம இருப்பவன் நீதான்...
உங்களுக்கு புரிந்தது... எதோ உளறுகிறார்.... தப்பாறை கொள்கை.... மூவொரு கடவுளுக்கு எதிரானது.... பவுல் சொன்னது இதுபோன்ற தப்பாறைகள் பிற்காலத்தில் தோன்றும்
கிறிஸ்தவத்தை மறுதலிக்கும் நீங்களெல்லாம் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறேன். மனந்திருந்த கர்த்தரிடம் ஜெபம் செய்வோம்.
இந்த பூமியில் வாழ்ந்த வாழ்கிற பிறக்கப் போகிற அனைவருக்கும் இருதயத்தின் இருள் போக்கும் ஒளியாய் இந்த மண்ணில் வந்தவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவர் இந்த பூமியில் தோன்றி 2000ம் ஆண்டுகள் கழிந்தும் கண் கட்டப்பட்ட வர்கள் பல கோடி பேர். அந்த ஜனங்களது இருள் போக்க இந்த சகோதரரின் பதிவு ஒரு நட்சத்திரம் போன்றது. இது இயேசு கிறிஸ்துவின் அடிச் சுவடாகிய சத்திய வேதத்தை பின்பற்றுகிற விசுவாச சந்ததிகளுக்கு அல்ல. ஆமென்.
உண்மையான கிறிஸ்தவன்....
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென்
It's true
ஏம்பா நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்களா !
அந்த யுதர்களுக்குக் கூட இப்படி ஒரு சிந்தனை வராது.
அருமையான வியக்கியணம் அனைவரும் ஓசித்து பார்க்கவேண்டும்
திருக்குறளும் உங்களது தான் எதை வேணாலும் கம்பி கட்டுற கதையை சொல்லு அந்த அல்லேலூயா அந்த எதுதான் உண்மையான கிருஷ்ணன் என்று தெரியப்படுத்துகிறேன்
Amen Amen Amen halaluya yesapa
நான் கிறிஸ்தவன். நீங்கள் கூறுவது எதுவும் வரலாற்று உண்மைகளுடன் ஒத்து வரவில்லை. சைவம் கிறிஸ்தவத்துக்கு முந்தியது. கிறிஸ்தவத்தின் முன் தோன்றிய இந்திய மதங்களில் கடவுள் பற்றியும் ஆத்மீகம் பற்றியும் நல்ல விளக்கம் உள்ளது. வீணாக மக்களை குழப்ப வேண்டாம்.
உண்மையை சொன்னதற்கு நன்றி நண்பரே
கிபிக்கு முன்பு சைவ சமய நூல்களே கிடையாது,அனைத்தும் சமண,பௌத்த காப்பியங்கள்,
உங்கள் கருத்து தவறு
Really
உண்மை புரியாதவன்....
Yes❤
Thank you jesus
Hindu old is gold
அருமை ஐயா 🎉🎉🎉🎉😊
Ifso why do missionaries try to convert people?
Religions get interchanged and pollution of thoughts take place
Needn't pollute ae you do ,
😂😂😂 இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு இனிமேல் முருகனையும் சிவனையும் கும்பிடாமல் இருக்கப் போவதில்லை அனைத்து கிறிஸ்தவர்களும் சிவநாகம் முருகனாகவும் விநாயகராகவும் சக்தியாகவும் இருக்கும் இயேவை எல்லா படங்களையும் வாங்கி வீட்டில் வைத்து வழிபட தொடங்குவோம்
அப்புறம் ஏன் ஐயா மதம் மாற்று கிரீர்கள். முருகன் போ துமே.
😂😂😂 சிவன் முருகன் விநாயகர் இவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்து என்றால் இனிமேல் எல்லோரும் எல்லா படங்களையும் வீட்டில் வைத்து கும்பிடுங்கள் உங்களுக்கு நல்லது வந்து சேரும் சிவன் முருகன் விநாயகர் சக்தி எல்லா படத்தையும் வைத்து வீட்டில் பூசை செய்யுங்கள் அதற்குள் இயேசு இருக்கிறார் ❤❤❤ இந்த செய்தியை கேட்ட முதல் சிவன் சிவன் படம் முருகன் படம் விநாயகர் படம் எல்லா படத்தையும் வைத்து பூசை செய்ய தயாராகி விட்டேன் நன்றி
இவையெல்லாம் கிறிஸ்துவின் உருவகம் ஆகும்
All in one is better
நாட்டு வரலாறை திரிப்பதது தான் உண்மையான ஆழமான புரிதல் போல!!!
எந்த உலகத்தில் மலைவாழ் மக்களை மதம் மாற்றி விட்டால் ஆதி கிறிஸ்தவ தமிழ் குடியாகி விட முடியும் என்பது சிறந்த உருட்டு
வெட்கமில்லாமல் பேசுகிறான் இவனும் போதகர்...
பேச்சாளர் சார், உங்கள் இந்த கடவுளால் கிறிஸ்தவர்களிடையே புரையோடிப் போயிருக்கும் முடைநாற்ற சாதி பிரச்சனைக்கு தீர்வுகாண முடியுமா?
யூதர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்
If,GOD WAS LIVED, HE. SHOULD. NOT DIED.AVOID. IT IS. NATURE.
உருட்டுகளில் சிறந்த உருட்டு வாழ்த்துக்கள்.
கிறிஸ்த்துவ மக்களாகிய தமிழ் மக்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.ஒரு நாள் உலக மக்கள் பார்வைக்கு,ஒரு உலகாளவிய தெளிவு கிடைக்கும்.அப்போது இந்த உருட்டு வாதிகள் ஓடி ஒளிந்து விடுவார்கள். அதன் பின்பு கிறிஸ்தவ தமிழ் மக்கள் மனம் வேதனைபடும்.இந்த பாவத்தை எங்கு கொண்டு கழிப்பது என்று அல்லோலப்படும்.
உருட்டுகளில் சிறந்த உருட்டு இந்து மதத்தில் வைணவம் சைவத்தின் தலைவனான சிவனை கீழ்த்தரமாக சித்தரிப்பதும், சைவம் வைணவத்தின் கடவுளானச விஷ்ணுவை கீழ்த்தரமாக சித்தரிப்பதும் இவை இரண்டையும் மற்றும் பிரம்மனையும் கௌமாரம் கீழ்த்தரமாக சித்தரிப்பது பலமான உருட்டு ஆகும்.
அவதாரம் எடுக்கும் வைணவக் கடவுள் விஷ்ணு ஏன் சிவனை வணங்கும் சைவ மன்னர்களை மட்டும் கொடியவர்களாக சித்தரித்து கொன்று போடுகின்றார். தன் பக்தர்களை கொன்ற விஷ்ணுவை சிவன் ஏன் அவதாரம் எடுத்து கொன்று போட வேண்டும். மிகப் பெரிய உருட்டு இது தான்.
சைவர்களை வைணவத்திற்கு மதம் மாற்றிட வைணவர்கள் எழுதிய அவதாரக் கதைகளின் முடிவில் விஷ்ணு சிவனின் கரத்தால் சம்ஹாரம் செய்யப்படுவது மிகப் பெரிய உருட்டு.
மக்களை காக்கும் கடவுள் விஷ்ணு காளிக்கும், வீரபத்திரனுக்கும் அஞ்சி உயிர் பிச்சை கேட்கும் படி எழுதியுள்ளது பெரிய உருட்டு.
சூரனிடம் நடந்த போரில் மஹா விஷ்ணு தனது சக்ராயுதத்தை இழப்பது போல் எழுதியுள்ளது மிகப் பெரிய உருட்டு.
வருடந்தோறும் ஏகாதசி அன்று சொர்கலோக வாசல் திறப்பு என்பது மிகப் பயங்கரமான உருட்டு.
சகலவற்றையும் சிருஷ்டித்த பிரம்மனுக்கு பிரணவ மந்திரத்தின் அர்த்தம் தெரியவில்லை என அவனை சிறையில் தள்ளுவது மிகப் பெரிய உருட்டு.
கிருஷ்ணனுக்கு 16000 கூத்தியாள்கள், 8 மனைவிகள், மறைமுகமாக பல கூத்தியாள்கள் மற்றும் 80 குழந்தைகள் என்பது பெரிய உருட்டு.
கிருஷ்ணன் சுரா பாணம் எனும் மது அருந்திய கபோதி என சித்தரித்துள்ளது மிக பயங்கரமான உருட்டு.
கிறிஸ்துவை குறித்ததான நிகழ்வுகள் உருட்டு எனில் இந்து மத கடவுள்களும் அவைகளின் குடும்ப உறவு முறைகளும், மாமன், மச்சான் உறவு முறைகளும் மிகப் பெரிய உருட்டல்லவா.
இவர்கள் திருந்தவே மாட்டார்கள்
எப்பா உலக ஞானிகளா வால்ட்டர் பற்றி தெரியுமா உங்களுக்கு....? 100 வருடத்தில் கிறிஸ்துவம் மதமே இல்லாமல் போய் விடும் சொன்னார்.. இன்று உலகத்துலேயே அதிகமா இருப்பது கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் தான்... அப்படி என்ன உலகளாவிய தெளிவு வர போகிறது என்று பார்ப்போம்... என்ன வருமோ வராதோ... But பைபிளில் சொல்ல பட்ட போலவே இயேசு கிறிஸ்து மேகத்தின் மேல் வருவார்... அநேக கண்கள் அதை கண்டு புலம்பும் என்று அவர் சொன்னது நிச்சயம் அடக்கும் 👍🏻 அன்று தெரியும் உலகளாவிய தெளிவு என்ன என்று... எல்லா துதியும் கணமும் என் தேவன் ஒருவருக்கே ❤️❤️ ஆமென் அல்லேலூயா ✝️🙏🏻
This is neither urutu not puratu because Lord Jesus Christ has all the characteristics of a Universal God.Deep thinking and true understanding may reveal the truth.Accepting or rejecting is up to individual choice.
அடுத்த நாட்டு வரலாறை திரிப்பதது தான் உண்மையான ஆழமான புரிதல் போல!!!
எந்த உலகத்தில் மலைவாழ் மக்களை மதம் மாற்றி விட்டால் ஆதி கிறிஸ்தவ தமிழ் குடியாகி விட முடியும் என்பது சிறந்த உருட்டு.
🎉🇨🇦
சிறிது நேரம் கேட்டுப்பாருங்கள்... 🙏
மக்களுக்கு சேவை செய்ய எவ்வளவோ இருக்கையில் தேவையில்லாத யாரும் விரும்பாத ஒரு வெட்டி வேலையை செய்துகொண்டுள்ளீர்.
Ithu anaithum varalatru unmai❤
How sad!
Sawram sooriyanai mulumuthal kadavul aaga kondaaduvathu aiyappanai kadavul aaga alla
Ozhukkam kattu padu katru kooduthal pothum. Theva. Illatha thai. Pasi time waste. Pannatha irraivan orruvana
திராவிடர் இல்லை தமிழர் 🎉
திராவிடம் என்பது உன் உடலில் உள்ள மரபினம்.
தமிழ் உன் நாவில் தவழும் தமிழ்.
அப்பா சாமி தமிழர் என்று சொல்லுப்பா
அது யாருடா திரவிடர் மண்ணாகட்டி
எப்படியோ மதத்தை நன்றாக வளரசெய்யுரிக
கடைசிவரை கடவுளை அடையமாட்டிக போல
முருகன் என்பது தமிழ் கடவுள்
அது ஏன் சொல்லமாற்றிக
Convert pavada
P0ie. Vasanangkal
கதை விடாதீர் ஐயா
No you are wrong.no proof for it.thiruvalluvr is vainavar
He is correct