சீனி அவரை பொட்டு , கடலை குழை , உலர் தீவனங்களை இப்படி கொடுக்கணும்/
HTML-код
- Опубликовано: 29 окт 2024
- சீனி அவரை பொட்டு , கடலை குழை , உலர் தீவனங்களை இப்படி கொடுக்கணும்/@Tamil Vivasayi தமிழ் விவசாயி
#உலர்தீவனம்
சீனிஅவரைபொட்டு
#கடலைகுழை
#ஆடு
#கொடிஆடு
#ஆடுவளர்ப்பு
#ஆட்டுசந்தை
#goat
இந்த தம்பி நல்லா தெளிவா நிதானமாக விளக்கமாக பேசுகிறார் நன்றி
மிகவும் தெளிவான பதில்...அருமையான பதிவு
Good explanation
Thanks a lot, very good information
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
Tambi un padivu sema explanation tq
Super 👌
சந்தைவிடியோ போடுவது குறைந்து வாருகிறாது சந்தை விடியோ போடுங்கா அண்ணா
Super valuable info 👌
V useful, good
bro...arumaie.....
Super Anna 😍
Super pa
Nice
அண்ணாச்சி அவரோட போன் நம்பர் இல்லையே?
சங்கரன்கோவில் எந்த பகுதி
20 kg ulla kuttiku seeni avarai podu evalavu kodukanum
Sir
Neengal seeni avarai mootai Rs. 400 enru soneergal. Oru mootayil 10 - 12 kilo thaan ullathu. Appo oro kilo Rs. 38 to 40 varuthu. Adar theevanam vilai athurkum kuraivu thaan
சோளத்தட்டு கதிர் வந்ததா அல்லது முன்பாகவே அறுத்ததா?
தண்ணீர் வச்சிட்டு அப்புறம் சீனிஅவரை பொட்டு வைக்கலாமா
சீனி அவரைக்காய் பொட்டு வைத்தால் எத்தனை மணிக்கு பிறகு தண்ணீர் கொடுக்க வேண்டும்
4 மணி நேரம்
Hi bro
Natu adukal kalejal pokum maruthu enna kodukanum anna
80129 23127
தம்பி போன்நம்பர் கிடைக்குமா எனக்கு புளியங்குடி
எந்த சோளம் தட்டு போட வேண்டும்.மக்கா சோளமா,சிகப்பு சோளமா...
நாட்டு வெள்ளை சோளம் குடுக்கலாம்
சங்கரன்கோவில் எந்த இடம் அண்ணா
பனவடலிசத்திரம்
நன்றி
ஐயா வணக்கம் சீனி அவரை பொட்டு எங்கு கிடைக்கும் இப்பதான் கேள்விப்படுகிறேன்
Trichy ku trasport panna mudiyuma seniavarai pottu
ஃபர்ஸ்ட் ஆடு காட்டுங்கள்
Cheeni avarai chediyoda kaaya vachu kudukalama maattukkum
Kudukalam but ongaluke cost romba aakum
@@Dr.Harieshkanth007 nammaloda land la payir pannittu.. vaikoll pore maari pottu vachukalamaaa.... seeds yenga kidaikum bro
Kovilpatti side than kidakkum
Yenga area la ethu kidaikatu
@@Dr.Harieshkanth007 unga number thaanga sago
Na number type panna varamatange bro
Nega onga number anupunga
தம்பி நீங்க வச்சிருக்கிறது சீனியாரை பொட்டுல வெறும் குச்சி தான் இருக்கு அதிகமா
சாக்கின் இருதியில் குச்சி தான் இருக்கும் சாக்கு open பண்ணும்போது சீனியவரை அதிகமா இருக்கும்
Hi bro