Meiyazhagan - Trailer | Karthi | Arvind Swami | Govind Vasantha | C.Premkumar | Suriya | Jyotika

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • #மெய்யழகன் #Meiyazhagan #Karthi #ArvindSwami #Rajkiran #SriDivya #GovindVasantha #Premkumar #Suriya #Jyotika #2DEntertainment #MeiyazhaganTrailer
    Here's the Official Trailer of "Meiyazhagan", Starring Karthi, Arvind Swami, Rajkiran, Sri Divya & Others, Music Composed by Govind Vasantha, Written and Directed by C.Premkumar, Produced by Jyotika & Suriya.
    Get ready for an unforgettable cinematic experience! "Meiyazhagan" hits theaters on September 27. Mark your calendar and be among the first to witness the magic on screen!
    Movie Credits:
    Starring : Karthi, Arvind Swami, Rajkiran, Sri Divya & Others
    Written and Directed by C.Premkumar
    Produced by Jyotika - Suriya
    Music : Govind Vasantha
    Co - Produced by Rajsekar Karpoorasundarapandiyan
    DOP : Mahendiran Jayaraju
    Edit : R.Govindaraj
    Art : Ayyapan
    Production Designer : Rajeevan
    Costumes : Subhashree Kaarthik Vijay
    Trailer Edit by S.Karthik
    Audio Label : Think Music
    © 2024 SPI Music Pvt. Ltd.
    For All Latest Updates:
    Website: thinkmusic.in/
    Subscribe to us on: / thinkmusicindia
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: / thinkmusicofficial

Комментарии • 2,5 тыс.

  • @kesavakumar4650
    @kesavakumar4650 4 дня назад +2100

    ரத்தம், கத்தி குத்து கதைகளுக்கு நடுவே, இந்த முன்னோட்டம் இதமாக இருக்கிறது. குழுவினருக்கு வாழ்த்துக்கள் ❤

  • @manijbilla
    @manijbilla 4 дня назад +473

    இது போல படங்கள் எப்பவாச்சுதான் வரும்... ஆனா மிஸ் பண்ணாம பாக்கணும் ❤️ ஒரு புத்தகம் வாசிப்பது போன்ற உணர்வு இருக்கும்... 🙏

    • @balamurugan6100
      @balamurugan6100 4 дня назад +7

      நான் புக் படிச்சா துங்கிருவென்😂

    • @rkmsmusic6370
      @rkmsmusic6370 15 часов назад +1

      கண்டிப்பாக அண்ணா

    • @rkmsmusic6370
      @rkmsmusic6370 15 часов назад

      கண்டிப்பாக அண்ணா ❤❤❤

  • @simp-playgod
    @simp-playgod 4 дня назад +2222

    Kamal hassan voice at a sudden point , got chilled ...
    A promising trailer❤

    • @vigneshvaran365
      @vigneshvaran365 4 дня назад +15

      Spine chilling it was

    • @apratheep9140
      @apratheep9140 4 дня назад +5

      கடந்த காலம்

    • @apratheep9140
      @apratheep9140 4 дня назад +8

      இறைவன் உணர்த்தும் பாடம்: ஒற்றுமையில் சக்தி, அன்பில் ஆனந்தம்.

    • @apratheep9140
      @apratheep9140 4 дня назад +3

      மூலனூர் தீயேட்டர் இருந்தால் கட்டுங்கள் முடியல ஏறி ஏறி போக முடியலடா டேய் 😂😂😂😂

    • @apratheep9140
      @apratheep9140 4 дня назад +3

      நீங்கள் தினமும் படம் எடுக்குறீங்க எங்கள் ஊரில் தீயேட்டர் கட்டினால் சந்தோஷம் படுவோம்

  • @suriyap8972
    @suriyap8972 4 дня назад +229

    புரட்டாசி 11 ❤❤❤❤
    தமிழுக்கு கொடுத்த முன்னுரிமை 👏👏👏👏

  • @Ananthabhairavi65
    @Ananthabhairavi65 4 дня назад +189

    My Dad Name is மெய்யழகன் 😍 From Thanjavur District 💖💖💖

    • @smvenkateshsmvenkatesh6950
      @smvenkateshsmvenkatesh6950 3 дня назад +2

      Ada namma thanjai👍 Ranee paradise or vijaya theater la meet pannuvom👍

    • @agentK1896
      @agentK1896 День назад +1

      Google Anantha bairavi nu kaatuthu?

    • @Ananthabhairavi65
      @Ananthabhairavi65 День назад

      @@agentK1896 ama bro.. My name.. Nan appa name thana meiyazhagan solli irukean🙄🤔

    • @agentK1896
      @agentK1896 День назад +1

      @@Ananthabhairavi65 oops. Missed the word dad.

    • @Ananthabhairavi65
      @Ananthabhairavi65 День назад +1

      @@agentK1896 👍

  • @terrorkumar9993
    @terrorkumar9993 4 дня назад +835

    After kadai kutty Singam, karthi coming to steal our hearts😢

    • @Yaaseenk
      @Yaaseenk 4 дня назад +6

      All the best from Mammootty Fans❤

    • @Omzvibzad1016
      @Omzvibzad1016 4 дня назад

    • @Rockon111
      @Rockon111 4 дня назад

      True.❤❤

    • @Toobroke2bwoke
      @Toobroke2bwoke 4 дня назад +3

      I cried my heart out with his performance in that one. This one is also going to be stellar ❤

    • @ram_s_ranga
      @ram_s_ranga 2 дня назад

      Pls don't compare this brilliant film with a cheap movie like kadaikutty singam..

  • @Rajdhanushyuvaakka99
    @Rajdhanushyuvaakka99 4 дня назад +775

    எந்த மாறி படம் வந்து எவ்ளோ நாள் ஆச்சு ❤❤❤ இப்ப
    எல்ல வன்முறை படமாவே வருது

    • @mishan8844
      @mishan8844 4 дня назад +6

      Endha mari?

    • @kandhavishnu9809
      @kandhavishnu9809 4 дня назад +16

      Ama bro ipolam athigam jaaathi padam than😢 athuku ithu nalla iruku

    • @Jagdtiger46
      @Jagdtiger46 4 дня назад +6

      Ithula vanmurai illa nu epdi theriyum?

    • @apratheep9140
      @apratheep9140 4 дня назад +2

      வாழ்க்கை ஒரு பொய் உணர்த்தும் பாடம்: சப்தம் இல்லாத சிரிப்பு கூட உண்மையை வெளிப்படுத்துகிறது.

    • @apratheep9140
      @apratheep9140 4 дня назад +2

      உயிர் உணர்த்தும் பாடம்: வாழ்க்கையின் அர்த்தம் சிரித்தலும், உணர்வுகளின் வளம் உள்ளது.

  • @saranas6568
    @saranas6568 4 дня назад +435

    இயல்பான சந்தோஷமான கடந்த காலம்❤கமல் சாரின் குரலுடன் அந்த தேடல் அருமை🎉

  • @praveensesha6766
    @praveensesha6766 4 дня назад +61

    வெளியூரில் இருந்து சொந்த ஊர் தஞ்சாவூர்❤ வந்தால் எப்படி ஒரு ஆனந்தம் இருக்குமோ அது போல் உள்ளது காட்சிகளும் எளிமையாக இருக்கிறது மெய்யழகன் வெற்றி அடைய வாழ்த்துக்கள் இது போன்ற படங்கள் அதிகம் வரவேண்டும்

  • @Suchitra-jw9fi
    @Suchitra-jw9fi 4 дня назад +67

    நான் தஞ்சை மாவட்டத்தில்தான் இருக்கிறேன் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சை பேருந்தில் செல்வது அருமையான காட்சி தஞ்சையை ரசிக்க வைக்கபோற உங்களுக்கு வாழ்த்துகள்😊😊🎉🎉🎉🎉❤

  • @TNTREND
    @TNTREND 4 дня назад +2983

    அழகான சாதாரண கிராமத்து கதை போல் தெரிகிறது... படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

    • @Timeseeker7
      @Timeseeker7 4 дня назад +12

      தேவாரா இந்தப் படத்தை அழித்துவிடுவார், தேவருடன் மோதுவார், நல்ல யோசனையல்ல

    • @apratheep9140
      @apratheep9140 4 дня назад +5

      Past is Past

    • @apratheep9140
      @apratheep9140 4 дня назад +3

      கடந்த காலம்

    • @saravanansaran1062
      @saravanansaran1062 4 дня назад +9

      @@Timeseeker7 devara wil not impact in TN, devara will not be upto the mark will wait and see

    • @apratheep9140
      @apratheep9140 4 дня назад +2

      ​@@Timeseeker7இறைவன் உணர்த்தும் பாடம்: ஒற்றுமையில் சக்தி, அன்பில் ஆனந்தம்.

  • @y.ameerkhan6793
    @y.ameerkhan6793 4 дня назад +645

    Wow.... Melting kamal sir voice... ❤❤❤

  • @RBKannan90
    @RBKannan90 4 дня назад +158

    தஞ்சையின் பசுமையும், உறவுகளின் பாசங்களையும் பேசும் படம் போல் தெரிகிறது 👍🏽

  • @nirmala2716
    @nirmala2716 4 дня назад +46

    கத்தி, இரத்தம் ,சண்டை ,என்று இல்லாமல் நல்ல இயல்பான கதை....இதுவவாவது கார்த்தி அவர்களுக்கு நல்ல வெற்றி படமா அமைய வேண்டும் ❤🎉

  • @ArunsivaSS
    @ArunsivaSS 4 дня назад +36

    Trailer paakkum pothe oru mathiri feel aguthu yaaa !!!! 😢❤

  • @mrkarthik6460
    @mrkarthik6460 4 дня назад +112

    இதே மாதிறியான படங்களும், இதே போன்ற தமிழ் முன்னெடுப்புகளும் அதிகமாக வேண்டும் ...❤❤❤

  • @SK-sb1tb
    @SK-sb1tb 4 дня назад +464

    96 vibe varuthu ✨ vera level 💫after long time oru nalla feel good movie paka porom nu thonuthu 🤍

  • @chakravarthykrishna8960
    @chakravarthykrishna8960 4 дня назад +168

    கமல் சார் குரலில் அந்தப் பாடல் மனச என்னமோ பண்ணுது 😢🙏🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @February30s
    @February30s 3 дня назад +19

    மனசுக்கு இதமாக ஒரு feel good ஆக அமையும் என நம்புகிறேன்... Expecting a lot from deep heart ❤❤❤

  • @mayakkannantk9297
    @mayakkannantk9297 4 дня назад +17

    Director past movies
    1) 96
    2) jannu
    3) Meiyazhagan
    96 movie also contain Thanjavur note and also now.... 0:06
    Iam from Thanjavur...

  • @gokulred2483
    @gokulred2483 4 дня назад +107

    Last week Lubber pandhu and this week meiyazhagan... Happy to see light hearted movies back to back !!!!

    • @ramvenkatesan6181
      @ramvenkatesan6181 4 дня назад +6

      Dont forget...Tamil cinema..is back....Vaazhai...Kotukaali, pogum idam vegu thooram illa, Lubber pandhu, nandhan , kadaisi ulga poru and now Meialzghan....

    • @kaushikraj2210
      @kaushikraj2210 4 дня назад +4

      Sri Divya is back as well after a long gap 🥹🥹

  • @kesavankesavan1183
    @kesavankesavan1183 4 дня назад +68

    எங்க ஊர் தஞ்சாவூர்......
    தஞ்சாவூர் தமிழ் , தஞ்சாவூர் பெரிய கோவில், தஞ்சாவூர் ஓவியம்....இன்னும் நீண்டு கொண்டே செல்லும் எங்க ஊர் சிறப்பு......

  • @DilakSeenu-gy4qg
    @DilakSeenu-gy4qg 4 дня назад +228

    00:45 Yeppa samy vera level voice ya🎉❤🙌

    • @Yaaseenk
      @Yaaseenk 4 дня назад +5

      Dulquer Cameo??

    • @ssm1945
      @ssm1945 6 часов назад

      What song is that?

  • @ROLEX_9798
    @ROLEX_9798 4 дня назад +19

    அரவிந்த்சாமி&கார்த்தி இ௫வ௫ம் இணைந்து எதார்த்தமான ஒ௫ நடிப்பு அ௫மை வாழ்த்துகள்...❤👌🎉👍

  • @mersal_dj_Anandharaj_1996
    @mersal_dj_Anandharaj_1996 4 дня назад +212

    என்னமோ மாதிரி ஒரு மனசு அப்படியே பீல் ஆகுது இந்த மூவி ட்ரெய்லரை பார்த்த பிறகு அப்புறம்❤ தரமான திரையரங்கம் வெடிக்கும் கண் கலங்க வைக்கும் அன்பே சிவம் படம் மாதிரி இருக்கும்❤❤❤❤🥺🥺❤️‍🔥

    • @ayarinvl3322
      @ayarinvl3322 4 дня назад

      Trailer paakumbothe Anbe Sivam Vibes kedachithu bro, Expecting a feelgood movie from the team ❤

    • @ShanKhan-di1df
      @ShanKhan-di1df 4 дня назад +1

      True... whoever have the attachment ..towards family. It will

  • @bhaskar_the_bhas
    @bhaskar_the_bhas 4 дня назад +140

    ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு அழகான குடும்ப படம் ஆக்சன் இல்லாம ஒரு அழகான படம் குடும்பத்துடன் கொண்டாடும் நினைப்பவர்கள்❤❤❤💯

  • @logeshvelayoudam1184
    @logeshvelayoudam1184 2 дня назад +5

    Karthi and Arvind Swami’s combo is what we need now !! 🤩❤️

  • @freshtake-m6j
    @freshtake-m6j 4 дня назад +11

    Sri Diviya ரெம்ப நாட்கள் கழித்து படத்தில் பார்க்க சந்தோஷமாக உள்ளது

  • @ghollahramukvc4054
    @ghollahramukvc4054 4 дня назад +118

    கடைசியாக புரட்டாசி 11 ன்னு போட்டான் பாரு ❤❤ அது தான் சூப்பர் ❤

  • @l______e_s_s567
    @l______e_s_s567 4 дня назад +43

    எங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை ஜில்லாவின் வாழ்வியல் என்றுமே அழகானது ❤❤❤

  • @vijayhaasan4914
    @vijayhaasan4914 4 дня назад +60

    1.42 Aandavar voice 😢❤💥🔥

  • @akdhanavlogs7975
    @akdhanavlogs7975 3 дня назад +3

    உடம்பெல்லாம் மெய்சிலிர்த்தது... இந்த படம் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்...

  • @muthumasa6128
    @muthumasa6128 4 дня назад +4

    ❤புரட்டாசி 11.... எனக்குத் தெரிந்து.....தமிழ் மாதத்தில் வெளியீட்டு தேதியை அறிவித்த ஒரே படம் இது மட்டும் தான் ❤❤❤❤❤❤

  • @anjanbrk6966
    @anjanbrk6966 4 дня назад +45

    மனதை கரைத்த நொடிகளை கடந்து மெய்மறந்து இதயத்தை தொட்டுவிட்டது. I love
    ❤🎉மெய்யழகன் ❤🎉

  • @muthulakshmi5154
    @muthulakshmi5154 4 дня назад +7

    Kamal voice mesmerising and makes even more emotional ❤

  • @mukilansubramani1376
    @mukilansubramani1376 3 дня назад +5

    யோவ்! ஏதோ பண்ணுதுயா; உங்க ட்ரெய்லர் ❤

  • @jackiechan8885
    @jackiechan8885 4 дня назад +109

    ரொம்ப நாள் கழிச்சு Blood, Violence, fight இல்லாம ஒரு அமைதியான திரைப்படம் பார்க்க போறோம் ❤🌼😍✨
    கார்த்தி + அர்விந்த் சுவாமி ⚡👌 இயக்குனர் பிரேம் குமார்'க்கு வாழ்த்துக்கள் 💚🙌

    • @encounteregambaram8959
      @encounteregambaram8959 4 дня назад +1

      யாருக்கு தெரியும் ட்விஸ்ட் னு எதாவது செய்யப்போறாங்க....

    • @jackiechan8885
      @jackiechan8885 4 дня назад

      @@encounteregambaram8959 வாய்ப்பு இல்ல சகோ... இயக்குனர் interviews பார்க்கிறேன் இது 96 போல Emotional திரைப்படம் தான் 🙌

  • @Saravanavelu607
    @Saravanavelu607 4 дня назад +111

    நடிப்பு நாயகன் சூர்யா அவர்களின் தயாரித்து கார்த்தி நடித்த மெய்யழகன் அரவிந்த் சாமி நடிப்பு இசை கோவிந்த் வஸந்த இசையில் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎬🎬🎬🔥🔥

  • @saravanansaran1062
    @saravanansaran1062 4 дня назад +24

    2.5 நிமிடம் ட்ரெயலுருக்குள்ளாரேயே ஒரு ஆழமான எமோஷனல் வேல்யூ இருக்கு, படம் மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்னா இருக்குன்னு தோனுது, படம் நிச்சயம் வெற்றி பெறும், நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ❤

  • @அரவிந்தன்கதிர்வேல்

    புரட்டாசி 11 ❤🎉

  • @ARAKKAN123
    @ARAKKAN123 4 дня назад +5

    அருமை புரட்டாசி 11 என்று திரைப்படம் வெளியிடும் தேதி சூப்பர்🎉❤❤

  • @SarveshPonnusamy-p7e
    @SarveshPonnusamy-p7e 4 дня назад +119

    aiyooo antha kamal sir voice paa melted me down

    • @Yaaseenk
      @Yaaseenk 4 дня назад

      Kamal❌Mammukka✅

    • @aravinthanmani4948
      @aravinthanmani4948 4 дня назад +1

      Suggest some mamooka songs like this which sung by himself 😂... Don't try to be kamal hassan.its not possible - Lalletan statement,,,,Even kamal hassan can't overcome kamal hassan then how can I ​do??- your mamooka statement @@Yaaseenk small boy 😂

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 4 дня назад

      ​@@aravinthanmani4948serruppadi reply ❤

  • @smallsizegame7855
    @smallsizegame7855 4 дня назад +31

    அது இறந்தகாலம் இல்ல கடந்த காலம்... நம்ம கடந்து வந்த காலம்❤❤...😊

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 4 дня назад +53

    கார்த்தி அரவிந்த்சாமி இருவரும் மிக அருமை ட்ரெய்லர் மிக நகைச்சுவையாக இருந்தது நிச்சயம் 96 போன்று ஒரு அழுத்தமான நல்ல எதார்த்தமான கதை மற்றும் திரைக்கதை உடைய சிறந்த திரைப்படமாக மெய்யழகன் அமையும் என்று எனக்கு தோன்றுகிறது ட்ரெய்லர் மிக அருமை❤❤❤

  • @ananthgovintharaj411
    @ananthgovintharaj411 4 дня назад +51

    Enna da panni vechi irukinga emotional aguthu 😢

  • @gowthiTN68
    @gowthiTN68 4 дня назад +33

    ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்... Kamal குரல் மனதை உலுக்கி பார்க்கின்றது... 😊🥲

  • @SAKTHIVEL.A-h6s
    @SAKTHIVEL.A-h6s 4 дня назад +141

    ஏஹேய், அத்தான் (C.Premkumar) ❤feel good movie தரப்போராருடியேய், Healingகு நல்லா இருக்கும்டியேய்❤

  • @jaysha83
    @jaysha83 2 дня назад +4

    even the trailer so soothing and giving goosebump unnecessarily. and when the legend kamal sir started to sing, without knowing the content, eyes breaks into tears. hopefully it delivers what is.

  • @yaavarumkeleer
    @yaavarumkeleer 4 дня назад +57

    At the end Aandavar voice ❤

  • @Iam_talkerboy
    @Iam_talkerboy 4 дня назад +137

    Oh My Favourite Actors ❤Aravind Swamy Sir & Karthi Sir very Interesting 😮😮 0:21

  • @HAROLD-bm4rk
    @HAROLD-bm4rk 4 дня назад +220

    Karthi is back ❤

  • @Pandy_wandy
    @Pandy_wandy 4 дня назад +4

    முதல் முறை டிரெய்லரில் "தமிழ் மாதம்" (புரட்டாசி 11) உபயோகிப்பதை பார்கிறேன்❤

  • @Travelwithawas
    @Travelwithawas 2 дня назад +1

    जिंदगी में अगर दुख ना हो तो खुशियों का क्या मजा
    और अगर ऑफिस में बॉस ना हो,
    तो छुट्टियों का क्या मजा !❤❤❤❤❤

  • @santhosh5528
    @santhosh5528 4 дня назад +52

    1:56 Karthi Anna 😭😭❤️
    Background Voice Very Emotional 💔🎧

  • @rajeshbkrish0496
    @rajeshbkrish0496 4 дня назад +31

    Why so called big heroes don't do movies like this 😢? Such a soulful trailer

  • @SURYASUDHARSAN-b9d
    @SURYASUDHARSAN-b9d 2 дня назад +2

    Trailer Super படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் மெய்யழகன்

  • @areeshk3173
    @areeshk3173 2 дня назад +1

    Another good film from 2D ❤❤❤

  • @seenut9350
    @seenut9350 4 дня назад +34

    எதார்த்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது நம் பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கிறார் நம் கார்த்தி அவர்கள் 🎉😊❤❤❤❤

  • @i_viji
    @i_viji 4 дня назад +20

    ஶ்ரீ திவ்யா fans ❤❤❤❤

  • @SelvamK-e2r
    @SelvamK-e2r 4 дня назад +48

    உயிர் உள்ளவரை என்றும் அண்ணன் கார்த்தி ரசிகர்கள்❤ படத்தை பார்ப்பதற்கு ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கின்றோம்❤

  • @pradeepsridivya5396
    @pradeepsridivya5396 4 дня назад +1

    Rombha azhaga sentiment ah irukku trailer adha vida en Srikutty ah after a long pathadhu rombha happy❤

  • @karanpoonja
    @karanpoonja 2 дня назад

    From a guy who watches atleast 100 movies in a year in theaters, I can definitely say this is the best trailer of Indian cinema of 2024. Makes me want to see the movie right now. I am sold

  • @SaroRavi-t7o
    @SaroRavi-t7o 4 дня назад +32

    எங்க ஊரு நீடாமங்கலம்❤🎉

  • @ShanmugamBalu-tx7xi
    @ShanmugamBalu-tx7xi 4 дня назад +17

    நெஞ்சை உருக்கும் ஆண்டவரின் குரல் 😢

  • @malolanchakravarthy86
    @malolanchakravarthy86 4 дня назад +22

    நல்ல திரைப்படம் இதே மாதிரி வருங்காலத்தில் தமிழ் எழுத்துக்களுடன் வந்தால் மிகவும் அருமையாகக இருக்கும்

  • @MOHAMEDFAROOK
    @MOHAMEDFAROOK 2 дня назад +1

    கமல் சார் voice....❤

  • @anbarasankrishnakumar1947
    @anbarasankrishnakumar1947 4 дня назад +2

    தஞ்சாவூர் ❤

  • @malolanchakravarthy86
    @malolanchakravarthy86 4 дня назад +19

    நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் ஒரு நல்ல திரைப்படத்தை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றேன்

  • @Renzypranavis
    @Renzypranavis 4 дня назад +22

    This movie gonna be a game changer in kollywood this year

  • @dineshs6898
    @dineshs6898 4 дня назад +2

    முன்னோட்டம் வேகம் இல்லை 😢 ..படம் ?😊

  • @RemoRemo-o2v
    @RemoRemo-o2v 2 дня назад +2

    Iam waiting for this movie from Thanjavur ❤❤❤❤❤❤

  • @teamempire3674
    @teamempire3674 4 дня назад +16

    Ulaga Nayagan voice 🍃🌊✨

  • @smartarun4458
    @smartarun4458 4 дня назад +39

    Thalaivar Karthi Anna is Back ❤💥🥳💥💥

  • @SultanAriffBinAbdulJabarSultan
    @SultanAriffBinAbdulJabarSultan 4 дня назад +23

    This movie got something...definitely going to watch in cinema...laugh and cry together with all type of audience...definitely going

  • @muthukumar1279
    @muthukumar1279 4 дня назад +1

    Proud to thanjavur kaaran 👍

  • @rameshrp4545
    @rameshrp4545 4 дня назад +1

    Kamal sir song ... karthi..aravind swamy acting ..good story screenplay..make this movie a super hit ...already audience upset seeing too much blood violence, vengeance in big screen..it would be a pleasant experience

  • @Jeevadhri
    @Jeevadhri 4 дня назад +18

    Karthik is in a peak level... 💥💥... Tamil karthik fans assemble?? ❤️🤚🏻

  • @shrirampgrrm
    @shrirampgrrm 4 дня назад +10

    டிரெய்லர் இந்த போடு பொடுது மெயின் எப்படி இருக்கும்னு பயமா இருக்கு. Prem team super ஹிட்

  • @abhisheksrinivasan5339
    @abhisheksrinivasan5339 3 дня назад +1

    Aandavar's voice 🥺🥺

  • @SSureshKumar-bj4ot
    @SSureshKumar-bj4ot 3 дня назад +1

    ஏன் என்று புரியவில்லை.... இந்த trailer பார்க்கும் போது கண்களில் நீர் வருகிறது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @meenakshimeenakshi9034
    @meenakshimeenakshi9034 4 дня назад +18

    ❤Kamal ❤ sir ❤ voice 🔥 heart❤ melting 👌and aravinthswami ❤ sir🔥 acting 👌💐💐👌👌👌

  • @prabhakaranm6018
    @prabhakaranm6018 4 дня назад +25

    முன்னோட்டம்மே இவ்ளோ அழகா இருக்கே ☺️😊... 😔😔

  • @Lojak_mojak1234
    @Lojak_mojak1234 4 дня назад +7

    96 திரைபடத்தின் தீவிர ரசிகன் 😢😢😢😢 இயக்குனர் பிரேம்குமார் ன் அடுத்த படைப்பு ❤❤❤❤ நான் பலமுறை பார்த்தும் சலிக்காத பல படங்களில் 96 யும் ஒன்று.பாடல், பிண்ணனி இசை 😭😭😭😭😭மெய்யழகனும் இந்த லிஸ்ட்டில் இடம் பெறும் என‌ காத்திருக்கிறேன் 💯💯💯💯😍😍

  • @akashthala6324
    @akashthala6324 3 дня назад +1

    டெல்டா தமிழ் ❤திருச்சி தஞ்சை

  • @thiruttumoonji8743
    @thiruttumoonji8743 3 дня назад

    Such a golden memories...kadandhu vandha kaalam...porkalam...sonnathum 90's kids school life than mind ku vandhuchi...unmaiyavay porkalam than.

  • @dvmdvm984
    @dvmdvm984 4 дня назад +11

    ரொம்ப நாளுக்கு அப்பறம் அருமையான கிராமத்து படம்

  • @kovendan1000
    @kovendan1000 4 дня назад +15

    Trailer superrruuu🎉❤🎉
    0:50 Karthik Voice sooooo cuteeuuuu❤🎉❤
    Waiting for the Movie 🎉❤🎉

    • @ssm1945
      @ssm1945 6 часов назад

      What song were they singing?

  • @malolanchakravarthy86
    @malolanchakravarthy86 4 дня назад +15

    கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இவருடைய நடிப்பு அருமை மற்றும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

  • @instylesiva
    @instylesiva 4 дня назад +2

    Team 2D I wish you all good luck 💐. We all should watch this movie for understanding our golden era. 2K kids you will enjoy this movie. It’s going to be a good treat.

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 4 дня назад +4

    ஒரு முன்னோட்டம் சிரிக்க, நகைக்க வைத்து அழவும் வைக்கிறது.. புரட்டாசி 11 காக காத்திருக்கிறோம்...❤

  • @sanjai_s
    @sanjai_s 3 дня назад +1

    Enna thaan advanced techniques vandhaalum, live dubbing kodukura andha natural feel, grounded sense, vera edhuvum tharaadhu

  • @ManoThirumalai
    @ManoThirumalai 4 дня назад +7

    மிரட்டி விட்டுருங்காங்க. ஜல்லிக்கட்டு காட்சி உடம்பே சிலிர்த்திருச்சு.❤❤❤

  • @VIJAYPM-YT
    @VIJAYPM-YT 4 дня назад +10

    The Sensibilities of Director Premkumar is so earthy , simple, powerful yet entertaining.

  • @ganeshraghavendra7508
    @ganeshraghavendra7508 4 дня назад +6

    Konjam kooda cinema madhiriye therla Sema feel good moments just loved it...

  • @IjazAli-lv3qu
    @IjazAli-lv3qu 4 дня назад +1

    Looks so Promising.!!

  • @Malavika_Elango
    @Malavika_Elango 4 дня назад +1

    தமிழ் மாத புரட்டாசி 11 திரையரங்குகளில் , நல்ல முயற்சி இனி அனைவரும் பின்பற்ற வேண்டிய முறைகள் வாழ்த்துக்கள் மெய்யழகன் குழுவிற்கு நன்றி

  • @krishmoorthy6032
    @krishmoorthy6032 4 дня назад +12

    டார்லிங் அரவிந்த் ஸ்வாமி க்காக ❤️படம் பார்க்கணும் 💞💞💞

  • @gowthamk9020
    @gowthamk9020 4 дня назад +11

    Trailer ke getting chills, aravind swamy searching scene la eye reaction❤❤❤ yappa reviewers and rating peoples, padam theater la paaka vidungapa, athu ithu nu solli pakara alugalum mind kedutharathenga😢 intha genere pidikalana kamunu irunga, mooka nu solla arambichrathenga

    • @ammuchichi772
      @ammuchichi772 4 дня назад

      🙌well said

    • @PandianNandhini
      @PandianNandhini 4 дня назад

      Exactly. Reviewers lam oru one week avadhi vidunga. Aprm karuthu solunga

    • @maniram-xq8sk
      @maniram-xq8sk 4 дня назад

      boomer uncle

    • @shamanthhegde2820
      @shamanthhegde2820 4 дня назад +1

      @@maniram-xq8skorama Poda echa

    • @gowthamk9020
      @gowthamk9020 4 дня назад

      @@maniram-xq8sk24 age ye ipa boomer akitengla🤣 ithu mari alugaluku than said 🤣 prove panave varuthunga.

  • @parthibanm3123
    @parthibanm3123 4 дня назад +6

    என்னய்யா இப்படி முன்னோட்டத்திலே கண் கலங்க வைக்குறீங்க🥹 🥰🥰

  • @kapil4472
    @kapil4472 4 дня назад +1

    சோழனின் சொர்க்க பூமி தஞ்சை ❤...என்பதில் நான் பெறுமை கொள்கிறேன்... படக் குழுவினர்களுக்கு பாராட்டுக்கள்