Hi bro, me also in nuwaraeliya since childhood, I've visited many times to central market... But when I seen ur video it made me to think like a unique place... Thank you so much for ur video anna.. ❤❤ idhellam enga uoorla saadhaaranadhu adhoda value neenga wonder aaguradha paaka velangudhu bro.. Tnx💞
தமிழகத்தில் விலைவாசி பரவாயில்லை எல்லாவற்றிக்கும் வாங்கும் சக்தி அதிகமாக இருக்க வேண்டும் நீங்கள் காண்பித்ததில் நிறைய காய்கறிகள் கனி வகைகளை இது வரை கண்டதில்லை காணொளிக்கு நன்றி சகோதரா
நுவரெலியா இலங்கையின் ஊட்டி யா இங்லிஸ் காய்கறிகள் தானே தமிழ்நாட்டில் தேங்காய் விலை ஒரு கிலோ 34ரூபாய் என் தந்தை இலங்கையில் இருந்த போது இந்தியாவை விட எல்லா பொருளும் விலை மலிவு என்று சொல்வார்கள் சுமார் 55ஆண்டுக்கு முன்
Not only neat... Many aspects are better in Sri Lanka... Literacy rate, Human Development Index, Security, Hygiene etc. Please watch the video I shared below to understand our country values 👇
@@Muhammad-oj9xg this is short term issue due to forex crisis... We will come out of it soon. Then price will become normal India also faced the same in 1990 and came out of it
🔖வித்தியாசமான மரக்கறிகள்🥦🍆
பார்க்கும் போது அழகாக உள்ளது♥️👍
அழகிய காணொளி😍👍👍👍
வாழ்த்துக்கள்💐💐💐💐💐
ஐயாவின் சிந்தனை எவ்வளவு யதார்த்தமானது.
அரசியல்வாதிகளை நம்பாமல் மக்கள் நாங்கள் வியாபார முன்னெடுப்புகளை செய்ய வேண்டும் என்பதை அனைவரும் உணரவேண்டும்
அருமையான பிரயோசனம் மிக்க பதிவு. விலைகள் மிகவும் அதிகமாக உள்ளது. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.
Bro ennda ooru nuwara eliya but na ippo amparaila work but indha video pathadhu semmma feela irukku sandhosamavum irukku oorukku vandha oru feel
அருமையாக உள்ளது தம்பி 😍
Super Thavakaran valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
Iam from India but I love srilanka ❤️🤗
Hi bro, me also in nuwaraeliya since childhood, I've visited many times to central market... But when I seen ur video it made me to think like a unique place... Thank you so much for ur video anna.. ❤❤ idhellam enga uoorla saadhaaranadhu adhoda value neenga wonder aaguradha paaka velangudhu bro.. Tnx💞
தம்பி தவகரன்நுவரெளியா மார்க்கெட்கானொளி பதிவுஅருமை சவ் சவ்க்காய்நீங்கள் பார்த்ததே இல்லை என்று சொல்லும் போது எனக்குஆச்சிரியமாக இருந்தது கோவை
ஆண்டவனே மக்கள் எப்படி காய்கறிகள் சாப்பிட முடியும் .இலங்கையில் . தமிழ் நாட்டில் எல்லாம் மிகவும் விலை குறைவு.
Video super Anna❤👍👌🏻👌🏻
Nice bro keep it up ongal kuda naanga eppavume iruppom🤗❤️best of luck
அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ
மிக அருமையான வீடியோ அண்ணா உங்களுடன் ஒரு புகைபடம் எடுக்க வேண்டும் அண்ணா (நுவரெலியா பிரவீன்)😊😊
It's seems UMBRELLA Kai. Little sour and sweet. You can buy it Colombo.
TAMILNADU உற விலை வெறும் rs.700 மட்டும்
1 Indian rupee =2.50sri Lanka rupee
For example.
1000 sri Lankan rupees= 402 Indian rupees value
500sri Lanka rupee=200 indian rupees.
தமிழகத்தில் விலைவாசி பரவாயில்லை எல்லாவற்றிக்கும் வாங்கும் சக்தி அதிகமாக இருக்க வேண்டும் நீங்கள் காண்பித்ததில் நிறைய காய்கறிகள் கனி வகைகளை இது வரை கண்டதில்லை காணொளிக்கு நன்றி சகோதரா
Peace with all. Yes True. All are Human.God Bless.
அருமை, வாழ்த்துக்கள்.
அருமை அருமையான பதிவு
Bro nuwaraliya la lucky Dry 🐟 shop la than work panninen
The best piase in NUWARALIYA.
பயனுள்ள காணொளி
வணக்கம் திவாகர் உங்கள் காணொளி மிக அருமையாக உள்ளது
நன்று
நன்றி
We can bought this vegetable through cultivation garden
Europe vegetable is good meat and fish expensive, good information video.👌👌
Nandri thampi
Wowww amazing🎉
Bro palathota per a kekkum pothu engalukkum puthusa than irukku👌
Because father speech 👍👍 it's a great English super video 👍
Brother red cabbage used for only salads.
சூப்பர் மரக்கறி
Please show self economy house farms and Vegetable Gardens.
arumaiyana marakkary
Different vegetables
Tamil name is kudamelakaai.super bro.That sales man is give good coment
மரக்கறி Video 🥦🍋🍊🍉🥥🍅🥕🍍👍👍👍
Super 👌 video thanks 🇶🇦 🙋♀️🙏🙏❤
Brother compare to up COUNTRY JAFFNA WE GET MANY VARIETY OF BANANAS.
Good content! chow chow kootu is very tasty!
அருமை 👌👍
NUWARALIYA GROWN VEGETABLES ARE VERY TASTY BECAUSE OF THE MOUNTAIN WATER.
SUPER THAMPI CONGRATULATIONS. SAMMY SAYON CANADA.
நுவரெலியா இலங்கையின் ஊட்டி யா இங்லிஸ் காய்கறிகள் தானே தமிழ்நாட்டில் தேங்காய் விலை ஒரு கிலோ 34ரூபாய் என் தந்தை இலங்கையில் இருந்த போது இந்தியாவை விட எல்லா பொருளும் விலை மலிவு என்று சொல்வார்கள் சுமார் 55ஆண்டுக்கு முன்
தமிழ்நாட்டில் விலை.வெங்கா 10 உருவை 20
India la everything is available
Good to see this. Peace. Peace.
Most vegetables are available in Europe except the long 🍋😁btw I like your sense of humor 😂 Nice vlog 👍
Nice 👍👍👍
Hi Anna super👍👍👍👍👍👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
Brokoli price in swiss 500 rupee.
நன்றி
அருமை
Super nanba
Super
zucchini italiam world.. pinchu surakkai..
Masah allah allhamtutelah
Germany mutton 1 kg only 1000 rupi
இவைகளையெல்லாம் என்று விற்று முடிப்பார்களோ...
All are human .but srilanka should understand human being
சௌசௌ இந்தியாவில் 10 ரூபாய் தான்.
✌...
நம்ம வட கிழக்கு மக்களுக்கு இதிலுள்ள சில மறக்கறி பழங்கள் பாக்க புதுசா இருக்கும்
😍
This many Tamil ppl in Nuwara Eliya...damn I would've never guessed.
bro your video all suber
hi frns nalama irukingala im senthil tamil nadu
தமிழ் நாட்டில் காய்கறி மார்கட் மிகவும் குப்பையாக இருக்கும். இலங்கையில் மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கிறது. ஆனால் விலை மிகவும் அதிகமாக உள்ளது.
Not only neat... Many aspects are better in Sri Lanka... Literacy rate, Human Development Index, Security, Hygiene etc. Please watch the video I shared below to understand our country values 👇
ruclips.net/video/c2IqNKeRm9w/видео.html
We do what we say !
Sri Lanka is the best in Asia.
good
இலங்கையில் விலை.....விண்ணைத் தாண்டி....
Semaya iruku
Chennai come
❤❤❤❤❤❤
புளிச்ச கொய்யா Jam
VOTE for JVP+NPP it's time to change this country.
Time to get rid of rajapaksha looters 👍💟
Nice
அண்ணா நானும் நுவரெலியா தான் அவர்கள் பெய் சொல்ரார்கள்
Red one,you don't know
வித்தியாசமான பழங்கள் மரக்கறி வகைகள்
Hi bro
அமெரிக்கா டாலர் ரூபாய்க்கு கணக்கு பார்த்தாலும் தமிழகத்தில் விலை குறைவு தான்
சாம்பிராணி இல்லை தம்பி அகர்பத்தி ஊது பத்தி
👍💟
நுவரெளியா நல்ல ஊர் குளிர் பிரதேசம்
China மரக்கறிகள், western மரக்கறிகள்.
தம்பி இப்ப தெரிகிறதா மலைநாட்டான் தோட்டகாட்டான் என்று விமர்சிக்கிற மலைநாடுபற்றி அறிந்து கொள்ளுங்க நான் மலையகத்தாள் நன்றி
Poiku theriyatha mathri nadikathinga
தேங்காய் 1 rs 8
இந்தியா இந்தியாதான்👍
@@Muhammad-oj9xg ruclips.net/video/c2IqNKeRm9w/видео.html
@@Muhammad-oj9xg please watch the video I shared below to understand our country values
@@chandhart4601 ஆமா பாத்தேன் sri lanka great thaan ஆனா இந்தியாவிடம் ஒப்பிடும்போது இங்க எல்லா பொருட்களின் விலையும் ரொம்ப அதிகம்
@@Muhammad-oj9xg this is short term issue due to forex crisis... We will come out of it soon. Then price will become normal
India also faced the same in 1990 and came out of it
🇫🇷👍
VG
கதைப்பவர் சிங்களவர் அவருடைய தமிழை பார்த்தீர்களா? ..இன மத பிரச்சினையில்லாத ஊர்
Nz
சவ் சவ் மறுபெயர் சொச்சகாய்
Tamil pesavum nanba
அருமை
super
Super
❤️👍
Super