ஒரு நண்பர் செஞ்சியில் இருக்காரு அவர்கிட்ட ஒரு டீசல் புல்லட் இருக்கு நல்ல பேன்சி MSR நம்பர் வண்டி ஆனா வண்டிக்கு எப்சி இன்சூரன்ஸ் எல்லாம் முடிஞ்சு போச்சு 2012க்கு அப்புறம் ஒன்றுமே பண்ணல அந்த மாதிரி வண்டி வாங்குனா பேப்பர் ரெடி பண்ண முடியுமா
அண்ணே வண்டி புதுசா ரெடி பண்ணனும்னா எவ்வளவு நேரம் ஆகும் சைட் பெட் வண்டியை சென்டர் பேட் ஆக்கணும் சீட்டு கொஞ்சம் பெருசாகணும் ஃபுல் ஒர்க் பண்ணனும் பெயிண்டிங் எல்லாம் ரெடி பண்ண எவ்வளவு ஆகும்
பிரசர் டியூப்பை கழட்டி நீங்க air ரிலீஸ் பண்றீங்க சூப்பர் ஐடியா
Mano valuable information about air lock nice video
Thanku
அருமையான பதிவு.
உங்களின் பதிவு தொடர என் வாழ்த்துக்கள் நன்றி 🎉
Thanku sir share and support
Superb please keep it up sir
Sir vanakkam diesel podumpothu duty oil possums sir
Super anna Happy ❤❤❤❤
Super bro...good information 👌
Thanku bro subscribe and share bro
Super bro 🙌
12:18 why 2t oil in diesel bullet?
Nice bro thanks for the information
Thanku sir keep supporting
2t oil potta smoke adigama varume
FC -3-4 பெண்டிங் இருக்கிற வண்டி வாங்கலாமா வாங்க கூடாதா
Anna diesel bullet ku second hand front fork will available la anna
Now not available contact later bro
Thanks bro ... Side bed and center bed difference solluga bro
Kandipa sollura bro
Good information
Thanku
@@clintonmano Bro how much company diesel bullet cost? Service available in Coimbatore?
General service, oil service 1000 to 1500
@@clintonmano Bro approx price keten:)
useful
Nice bro
ஒரு நண்பர் செஞ்சியில் இருக்காரு அவர்கிட்ட ஒரு டீசல் புல்லட் இருக்கு நல்ல பேன்சி MSR நம்பர் வண்டி ஆனா வண்டிக்கு எப்சி இன்சூரன்ஸ் எல்லாம் முடிஞ்சு போச்சு 2012க்கு அப்புறம் ஒன்றுமே பண்ணல அந்த மாதிரி வண்டி வாங்குனா பேப்பர் ரெடி பண்ண முடியுமா
Contact me 7010548838
Is it sold?
👍👌🤝🙏
Hi bro how are you bro I want log budget diesel bullet
Fine bro upload soon
Anna bullet center bed panna vibration kammiyaguma
Even side bed also vibration varathu... Check out bed condition
@@clintonmano ok bro
Any doubt call me I'll help u
@@clintonmano ok anna
ஓவர் flow இல்லாத ஒரு டீசல் புல்லட்டோட போட்டோ போடுங்களேன் நான் பாக்குறேன்
அண்ணே வண்டி புதுசா ரெடி பண்ணனும்னா எவ்வளவு நேரம் ஆகும் சைட் பெட் வண்டியை சென்டர் பேட் ஆக்கணும் சீட்டு கொஞ்சம் பெருசாகணும் ஃபுல் ஒர்க் பண்ணனும் பெயிண்டிங் எல்லாம் ரெடி பண்ண எவ்வளவு ஆகும்
Contact 7010548838
அந்த டீசலை எனக்கு அனுப்பி விடுங்க ப்ரோ நான் ஓட்டி காட்டுறேன் டீசல் புல்லட்டை
10 வருஷமா இன்சூரன்ஸ் கட்டல அந்த மாதிரி வண்டி வாங்கலாமா வாங்க கூடாதா
If u like the bullet Buy no problem sir