சித்தா பட பாணியில் நடந்த உண்மை சம்பவம்! | Ashabhagyaraj | Parenting counsellor |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #nakkheeran #nakkheeran360 #ashabhagyaraj #Parentingcounsellor #parentingtips #husbandwife #joinfamil #studentmotivation
    for more interviews and videos
    subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Комментарии • 492

  • @radharamakrishnan1751
    @radharamakrishnan1751 9 месяцев назад +107

    ரொம்ப பாவம் அந்த குழந்தை..விரைவில் குணமடைய ப்ராத்திக்கறேன்..

  • @merlinefernando3234
    @merlinefernando3234 9 месяцев назад +127

    குடும்பத்தில் இப்படிப்பட்ட மிருகங்களும் இருக்கிறார்கள்,சே நினைத்தாலே வேதனையாக இருக்கிறது

  • @pushpalathapushpalatha791
    @pushpalathapushpalatha791 7 месяцев назад +47

    எனக்கு இரண்டு பெண்குழந்தைகள் நான் யாருடைய வீட்டுக்கும் அனுப்ப மாட்டேன் ,என்னை தவிர மற்ற யாரையுமே நம்பமாட்டேன் . பெற்றொர்கள் குழ‌ந்தைகளை புரிந்துக்கொள்ளவேண்டும் .

  • @Sivagangai_queen567
    @Sivagangai_queen567 8 месяцев назад +462

    எனக்கு 6 வயசுல அப்பாவோட நண்பர் எங்கிட்ட நடந்துகிட்ட விதம். அப்ரோ 13 வயசுல எங்க பெரியம்மா பையனா ல நடந்த சம்பவம் இப்போ வர என்னால மறக்கவே முடியாத சம்பவம் . இதுக்கு இடையில் வளையல் கடை, பக்கத்து வீட்டு மாமா , கூட படிக்குற பொண்ணோட அப்பா, பஸ் ல பக்கத்துல உக்காந்த தாத்தா அண்ணா,,... இப்படி .. எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு பொண்ணுங்க கடந்துதா போய்ட்டு இருக்கோம். இப்படி நடன்துகிட்ட எல்லாரும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம சந்தோசமா தான் இருக்காங்க 😢😢

  • @maragatham8485
    @maragatham8485 8 месяцев назад +60

    சில மோசமான மனிதர்களால் குழந்தையில்லா ஏக்கத்தில் உண்மையான அன்புடன் பழகினாலும் தவறாய் தெரிகிறது

  • @Jothi__mary
    @Jothi__mary 8 месяцев назад +86

    எப்போதுமே நான் யாரையுமே நம்பி என்னுடைய பிள்ளைகளை விடமாட்டேன்.... தயவு செய்து யாரும் பெண் குழந்தைகளை விடாதீர்கள் அப்பாவாவே இருந்தாலும் சரி ஒரு லிமிட்டா தான் பெண் பிள்ளைகளை பெண்கள் தான் குளிக்க வெக்கனும் அது குழந்தையா இருந்தாலும் சரி பெண்கள் தான் குக்க வைக்கவும்😢😢😢😢

    • @vaigarainila
      @vaigarainila 28 дней назад +3

      Great..u are correct sister

  • @sarvamsivam6557
    @sarvamsivam6557 6 месяцев назад +116

    நான் தாய் மாமன் அதில் எனக்கு பெருமை. என் தங்கை குழந்தைகளை என் குழந்தைகளாகவே வளர்த்து வருகிறேன் ஏன் என் தங்கையையே அப்படிதான் வளர்த்தேன். இது போன்ற அயோக்கியனை தூக்கில் ஏற்றலாம் 🙏

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 9 месяцев назад +250

    சித்தா படம் பார்த்துவிட்டு எனக்கு ஒரு வாரமா மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது

  • @harshadhasp35
    @harshadhasp35 9 месяцев назад +307

    யாரையும் நம்பி பெண் குழந்தைகளை தனியே விட கூடாது

    • @abrahamraj5379
      @abrahamraj5379 9 месяцев назад +31

      ஆண் பிள்ளைகளையும்.

    • @narayani4536
      @narayani4536 6 месяцев назад +6

      ஆண் பெண் இரண்டு குழந்தைகளையும் அவர்களுக்கு நல்ல விவரம் தெரியும் வரை தனியாக விடக்கூடாது. பெண் குழந்தைகளுக்கு ஆண்களால் ஆபத்து உண்டாவது போல, ஆண் குழந்தைகளுக்கும் பெண்ணாலும், அதே சமயம் ஆண்களாலும் இந்த மாதிரி abuse ல் தொடங்கி , கொலை வரை நடப்பதை செய்திகளில், ஊடகங்களில் பார்க்கிறோம்... தினமும் குழந்தைகளிடம் என்ன என்ன நடந்தது என்று கேட்க வேண்டும். குழந்தைகளை மிரட்டிக் கூட செய்திருப்பார்கள். அதையும் தாண்டி பெற்றவர்களிடம் , குறிப்பாக தாயிடம் எதுவும் சொல்லலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். கலிகாலம்..வேலியே பயிரை மேயும் விஷயங்களும் நடக்கின்றன. தப்பிற்கு சட்டத்தில் மட்டுமல்ல... இறைவனின் சன்னிதியில் தண்டணை உண்டு என்ற அறவழி பற்றின சிந்தனை இல்லாததே இதற்கு காரணம்.

  • @user-hk7nd2eo1d
    @user-hk7nd2eo1d 8 месяцев назад +29

    அப்பா, வா இருந்தாலும் யார் தொட்டு பேசுனாலும் bad touch nu சொல்லி குடுங்க... எப்பவும் நம்ம குழ்ந்தைகளை நம் பார்வையில் இருக்கணும் ஆனால் இப்போ இருக்குற financial problem nala நம்ம குழ்ந்தைகளை கவனிக்க முடியல அவங்க என்ன சொல்ல வராங்கனு கூட நம்ம காதுல வாங்குறது இல்ல நம்ம pressure ah குழ்ந்தைகள் மேல காமிக்குறோம் இது தான் நாம் செய்யுற தவறு ஆண், பெண் எந்த குழ்ந்தையா இருந்தாலும் நாம கண்காணிச்சிட்டே இருக்கணும்...
    Because எனக்கும் இந்த மாதிரி நடந்திருக்கு ஸ்டில் மறக்க முடியல

  • @Godalmighty03
    @Godalmighty03 8 месяцев назад +32

    இந்த உண்மை உரையாடலை பகிர்ந்ததற்கு நன்றி இந்த குழந்தை விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன் பெற்றோரும் பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் அவர்களை முழுமனதுடன் நம்ப வேண்டும் குழந்தைகள் எதுவா இருந்தாலும் ஃபேஸ் பண்ண தைரியம் கொடுக்க வேண்டும். அந்த காலத்தில் பெண்களை ஆண்கள் நிறைய கொடுமைப்படுத்தி இருக்காங்க பெண்களுடைய எண்ணங்களுக்கு மதிப்பு தராமல் இருந்து இருக்கிறார்கள் இதுபோன்று விழிப்புணர்வு நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் உரையாடினால் எல்லோருக்கும் பெண்களுக்கு சென்று அடையும். இதற்கான சட்டங்கள் ஆண்கள் மீது கொண்டு வரவேண்டும்.. உரையாடின உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏 யாரால் அந்த குழந்தை பாதிக்கப்பட்டதோ அவனுக்கு கடுமையான தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும்.

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 8 месяцев назад

      அவனுக்கு தூக்கு தண்டனை
      கொடுத்தாலும். அதுவும்
      குறைவான தண்டனையே!
      கடுமையான மிகக் கடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு கொடுப்பதன்
      மூலமாக மட்டுமே சாதாரண
      மக்களை காப்பாற்ற முடியும்
      இதில் அரசியல் தலையீடு
      எதுவும் இருக்கக்கூடாது.
      பல விஷயங்களில் நாம்
      வெளி நாட்டை நெருங்கவே
      முடியவில்லை. இன்றைய
      அரசியல் வாதிகளால்
      அதிகார வர்க்கத்தால்
      ஊழல் பேர்வழிகள் ஆல்
      நாடு காடாகிப் போனது..

  • @premasubramanian9812
    @premasubramanian9812 9 месяцев назад +57

    உண்மையில் உறவுகளிடம் பாதுகாப்பு மிகமிக அவசியம்

  • @ChitraSowrirajan-vq5ff
    @ChitraSowrirajan-vq5ff 9 месяцев назад +88

    முன்பெல்லாம் கூட்டு குடும்பங்களில் நிறைய அநியாயங்கள் பெண்களுக்கு எதிராக நடந்தது என்பது தான் உண்மை

  • @RevathiVenugopal-dk3go
    @RevathiVenugopal-dk3go 8 месяцев назад +32

    பிள்ளைகளை பாதுகாக்கவேண்டிய அம்மா அப்பா உடைய அஜாக்கரதை‌ இதற்க்கு காரணம்

  • @phandu7288
    @phandu7288 8 месяцев назад +104

    பெற்றவர்கள் தன் சுகத்துக்காக குழந்தைகளை மற்ற நபரை நம்பி விட்டு தனியாக உறங்கினால் இது போன்ற தவறுகள் கண்டிப்பாக நடக்கும். இதில் உடன் பிறப்புகள் விதி விலக்கு இல்லை!!!இது நான் கண்ட உண்மை. அண்ணன் ,தங்கையும் உண்மை கதை!!!!

  • @swethalakshmirengarajan3499
    @swethalakshmirengarajan3499 9 месяцев назад +103

    I would like to highly appreciate the anchor and team, a difficult topic was well handled using ethical questions

  • @vijayalakshmisundar3108
    @vijayalakshmisundar3108 8 месяцев назад +194

    எனக்கு எட்டு வயசு இருக்கும் போது நான் play ground ல விளையாடும் போது ஒரு 60 அல்லது 65 வயசு கிழவன் என்ன வா னு கூட்டிட்டு ஒடஞ்சி போன பழைய கட்டிடம் க்கு கூட்டிட்டு போனான் நானும் போனேன். அங்க உள்ள போன உடனே அவனோட dress remove பண்ணிட்டு அசிங்கமா ஒக்காந்துட்டு பக்கத்துல வா னு கூப்பிட்டான்.நான் உடனே பக்கத்துல பெரிய செங்கக்கல் எடுத்து அவனோட private part லேயே ஓங்கி தூக்கி போட்டுட்டு ஓடி வந்துட்டேன். வீட்டுக்கு வந்துட்டு ஒரு வராம வெளிய வரதுக்கே பயந்து பயந்து வருவேன். போலீஸ் வருவாங்கனு எல்லாம் கூட பயந்தேன்.. 😂😂

  • @sarathybanu7852
    @sarathybanu7852 6 месяцев назад +46

    யாரை நம்புவது என்று புரியவில்லை பிறந்து விட்டோம் எப்படி வாழ்வது என்றும் தெரியவில்லை பெண்ணாய் பிறப்பதே மிகவும் பாவம்

    • @subakarthik7324
      @subakarthik7324 23 дня назад

      Pennai pirapadhu paavam ilai... Aanai pirakamal irupadhaiye periya varamaga naan ninaikiren🙏

    • @user-nl3ic9sn6o
      @user-nl3ic9sn6o 15 дней назад +1

      😮 தவறு தவறு தவறு தவறு தவறு மிகத் தவறான கருத்து அச்சம் பயம் வெட்கம் பதட்டம் எதுவும் எதுவும் இல்லாமல் நடந்து கொண்டால் சமூக புத்தியுடன் நடந்து எதுவும் பெண்கள் சாதிக்கலாம் தைரியமாக வாழலாம் 👍👍👍😮😮😮😮😀😀😀

  • @ahilar50
    @ahilar50 9 месяцев назад +67

    அந்த அம்மாவை கன்னத்தில் பளார் என்று அறையணும்.

    • @dearthozhi
      @dearthozhi 9 месяцев назад

      We can’t 😂 do anything at last she will say my daughter that’s all only one matter can happen if anyone around this pls take action

    • @thilagarajan2117
      @thilagarajan2117 9 месяцев назад

      அவ வாங்காத அரையா..

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 9 месяцев назад +153

    அவள் அம்மாவுக்கு மகளை கவனிப்பதை விட வேறு வேலை முக்கியமா? குழந்தையை குளிக்க வைப்பது. அம்மா வாக மட்டும் இருக்க வேண்டும் .

    • @hemasaravanan9943
      @hemasaravanan9943 9 месяцев назад +7

      Correcta sonneenga

    • @g.venkatnarasi4160
      @g.venkatnarasi4160 9 месяцев назад +4

      உண்மை தான்

    • @Lithshasu
      @Lithshasu 8 месяцев назад +2

      Correct

    • @Dheganalam
      @Dheganalam 8 месяцев назад +6

      Appa ena pudingrara andha baby appa ku babby iliya.. why u all suddenly blame mom?

    • @g.venkatnarasi4160
      @g.venkatnarasi4160 7 месяцев назад

      @@Dheganalam அப்பாவாக இருந்தாலும், பெண் குழந்தையை அவர் குளிப்பாட்ட கூடாது. அம்மா அந்த குழந்தையை குளிப்பாட்டாம என்ன மயிரை புடுங்குறா?
      You tube channel பார்த்துகிட்டு, comment போட்டுகிட்டு இருக்கா போல இருக்கு, அந்த நாதாரி ××××××××××

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 9 месяцев назад +37

    குழந்தைகளை பெற்றோர் நம்ப வேண்டும். அவர்களிடம் நட்பாக இருந்தால். அவர்களுக்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் பெற்றோரிடம் சொல்லிவிடுவார்கள்.

  • @krskombai1325
    @krskombai1325 9 месяцев назад +33

    இந்த மாதிரி விஷயங்களை இந்த உலகத்திற்கு கிராமங்களுக்கு எடுத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி

  • @sasipaarathan305
    @sasipaarathan305 8 месяцев назад +15

    அம்மா நான் இதை அறிந்துள்ளேன்
    நான் பல ஆயிரம் பார்த்திருக்கிறேன்
    நான் STD என்று சொல்லப்படும் பாலியல் நோய் சிகிச்சைக் கிளினிக்கில் அரசாங்கத்தில் வேலை பார்த்திருக்கிறேன்
    அன்பர்களே உலக மக்களுக்கே விழிப்புணர்வை ஏற்படுத்தவும்
    உங்கள் கையில் இந்த ஊடகத்துறை
    இருக்கிறது இதில் பேசிய அம்மா போன்ற பலர் உலகில் படித்து மனிதநேயத்துடன்
    வாழ்கின்றனர் அவர்களால் உலகில் அப்பாவிக் குழந்தைகளை பெண்களை பாதுகாக்க முடியும்
    வாழ்க வளமுடன்
    நல்லதே நடக்கும்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 8 месяцев назад

      சத்தியம் நாம் செத்த பிறகு
      வென்று பிரயோஜனமில்லை. அக்கால அரசன் மாதிரி
      தப்பு செய்தவனை
      அன்றே கொல்ல. வேண்டும்.
      தெய்வம் நின்று கொன்றதால் வந்த
      வினைகள் இதெல்லாம்.
      இப்போதெல்லாம்
      கடவுளே காப்பாற்று என்று
      சொல்ல முடியவில்லை.
      எவனும் குழந்தைகளை காப்பாற்றவே வருவதில்லை.
      நம்மை யார் காப்பாற்றப்
      போகிறார்கள்?

  • @JansiraniS-hp9cf
    @JansiraniS-hp9cf 8 месяцев назад +56

    தண்டிக்க வேண்டியது அவன மட்டுமில்ல பெற்றோர்களையும் தான்

  • @karthikcharan8400
    @karthikcharan8400 8 месяцев назад +54

    பெற்ற குழந்தையை ஒரு சில முக்கியமான விஷயங்களில் நம்பாதவர்கள்....குழந்தையே பெற்றுக்கொள்ளாது இருக்கலாம்.....

  • @RamRiya-ys3hf
    @RamRiya-ys3hf 8 месяцев назад +74

    The primary culprits in the child abuse cases are mostly parents who ignore their children complaints or the parent/s themselves being the child abuser.

  • @BoopathiBoopathi-zw1nr
    @BoopathiBoopathi-zw1nr 8 месяцев назад +73

    எனக்கும் இதே போல் நடந்துல்லது இத எல்லாம் நினைத்தலே கஷ்டமாக இருக்கு எங்க அம்மா சித்தி பய்யன் , எங்க அம்மா thanngachi புருசன் நா அவங்க பொண்ணு மாதிரி என்ன தப்பான பார்வை பாத்தான் , எங்க சொந்தக்கார தாத்தா அவன் என் மார்பகம் மேல கை வெச்சா , கூட படிக்கர பாயன் enkita thappa நடந்த ,எங்க வீட்டுல வடைகைகு இருந்த தாத்தா நான் அவங்க பேத்தி மாதிரி அவன் எங்கிட தப்ப நடந்த, என்னால ஒன்ன மட்டும் மறக்கவே முடில எங்க வீட்டுல தெருவில் ஒருத்தன் இருந்தான் அவனுக்கு கல்யாணம் நாடந்து 2 paayan இருகான் நன் ஒரு நாள் எங்க veetula தானிய இருக்கும் போது engita தாப்பா நடந்துகிட்ட அன்னைக்கு என் மேல எந்த தப்பும் illa ஆன ஒரு அக்கா அத பாத்து அங்க இருகரவங்க எல்லார் கிட்டையும் சொல்லிடாங்க அங்க இருக்கறவங்க எல்லாரும் நான் தான் அவன கூப்டன்னு சொல்லி என்ன அசிங்க படுத்துனாங்க அப்பவே நான் செத்து போயிருக்கலான்னு தோனுச்சு .அப்பரம் தான் தப்பு பன்ன நாதேரிங்க உலகத்துல இருக்கும் போது நம்ம ஏன் சாகனும் ,ஆனா ஒண்ணு நம்ப ஊருல மட்டும் தான் யாரு தப்பு பண்ணிருந்தாலும் தண்டனை என்னமோ பெண் பிள்ளைகள் தான் அணுபவிக்கரோம்

    • @vennilasvilayattu7204
      @vennilasvilayattu7204 Месяц назад +1

      Kavala padathenga sis...be strong

    • @karmakarthakriya
      @karmakarthakriya Месяц назад

      True

    • @M.kathirvelVel
      @M.kathirvelVel Месяц назад +3

      அது என்னமோ சின்ன வயசுல இருந்தே எவனையுமே நம்ப மாட்டேன்... எங்கையும் போகவும் மாட்டேன் அம்மா இல்லாம தூங்கவே மாட்டேன்.... எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க மேல ஷால் போடாம இருந்தாலும் ஷால் போடு கூட பொறந்த அண்ணனாவே இருந்தாலும் பார்வை அங்கதான் போகும் nu சொல்லுவாங்க இப்போவரைக்கும் நான் ஷால் போடாம இருக்கவே மாட்டேன்... என் v2kaararoda frds வந்தா கூட carefull ah தான் இருப்பேன்... எனக்கு எங்க அம்மா சொன்னது இன்னமும் மனசுக்குள்ளயே இருக்கு எவனா இருந்தாலும் பெண் பிள்ளைகளை தனியா விடாதீங்க..... எங்க அப்பா வும் அதுதான் சொல்லுவார் எந்த ஆம்பளையும் சரினு சொல்ல முடியாது தப்புனும் சொல்ல முடியாது உன்ன நீதான் பாத்துக்காத்துக்கணும்னு சொல்லுவாரு.... எனக்கும் எங்க வீட்டுக்காரர்க்கும் சண்டை வந்தா கூட இதைத்தான் சொல்லுவார்... டிவோர்ஸ் பண்ணிட்டு தனியா இருந்தா ஆயிரம் பேர் தப்பா பாப்பாங்க கஷ்டமோ நஷ்டமோ அவரோடயே இருன்னு சொல்லுவாங்க... எவனையும் நம்பாதீங்க 🙏

    • @Venkateswari095
      @Venkateswari095 25 дней назад

      Petrorgalai thandika um. Antha pen kulanthai ethanai varudam soliyum kandu kolavillai. Status parthu petror antha kulanthayai thiyulanar. Ethu aniyayam. Antha kulanthai Thane avasthai padhu.

  • @ganapavi6330
    @ganapavi6330 8 месяцев назад +5

    Mam hats off you are the best friend for childrens pls continue your service

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 8 месяцев назад +18

    Really ASHA Mam is always a lovable wonderful and Excellent AMMA.No doubt at all.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sanjusri8478
    @sanjusri8478 9 месяцев назад +112

    எல்லா உறவுகளையும் சந்தேகப்பட வேண்டாம் இருக்க இருந்தாலும் பெண் பிள்ளைகளின் பாதுகாக்கும் கடமை நமக்கு உண்டு

    • @user-hari83
      @user-hari83 9 месяцев назад +17

      Apadi sollathinga. Kalam kali kalam athanala santhegapattu than aagavendiyirukku

    • @DiyahViews
      @DiyahViews 9 месяцев назад +9

      V2kulla iruntha oru aan than enna abuse pannaanga ipo sollunga annena irunthaalum paathu safe ah thana irukanum

    • @ashaazeez4755
      @ashaazeez4755 8 месяцев назад +1

      Sonda thagappanai kooda namba mudiyaada kaalam idu

    • @muthulakshmiish
      @muthulakshmiish 29 дней назад

      ​@@ashaazeez4755
      Correct evlo kuzhandhainga appa thapa nadandhkta news varudhu.. Aangal yedhuku arakan madhri nadakranga theriyala . Idhla nalavargalayum sandhega padta madhri iruku... Pondati irundhum edhuku thanudaya kuzhandhainga melaye kai vaikranga puriyala

  • @dailynewfuns
    @dailynewfuns 9 месяцев назад +36

    தாய் மகளின் நடவடிக்கைகளை கவனமாக இருப்பது பார்ப்பது அவசியம். பிள்ளைகளுக்கு குட் அன்ட் பேட் டச் சொல்லி குடுக்க வேண்டும் 😔

  • @subhashnirachan6001
    @subhashnirachan6001 9 месяцев назад +39

    Really superb. Indha councelling la neenga rmba super aa handle pannadhu avara kooptu vara sonnadhu dan mam. Commendable mam.

  • @arulgunasili9684
    @arulgunasili9684 24 дня назад +3

    நிறைய குழந்தைகள் இந்த மாதிரி என்னன்னு தெரியாமலே அந்த குழந்தைகளை அளித்து விடுகிறார்கள், விவரம் தெரியும் போது மணம் வேதனை பட்டு, வேதனை பட்டு வருத்தம் படுகின்றனர், அந்த கால கூட்டு குடும்பங்கள், கிராமத்தில், தனியாக இருக்கும் வயசு முதிர்ந்த கிழட்டு பிசாசுகள், இன்னும் குடும்ப உள்ளுக்குள் எத்தனை வழிகளில் பாதிக்க படுக்ரார்கள் பெண்கள், அதுதான் உலகம் அழிய தொடங்கி விட்டது, இயற்கையே மக்களை அழித்து புதிய உலகம் வடிகட்டி படைத்து விடப்பா 👏🏻

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 9 месяцев назад +93

    பெரும் பாலான பெற்றார்
    பிள்ளைகளை நம்பவே மாட்டார்கள்

  • @jyothim.s5225
    @jyothim.s5225 9 месяцев назад +48

    trust your chid and listen to their speech 😢

  • @Priya-kf7dn
    @Priya-kf7dn 9 месяцев назад +35

    Mam Nan 8th padikkum podhu enga maths sir ponnungatta bed touch pannuvaru ella studentaium apdithan pannuvaru appokam veetula sonna school anuppamattanganu veetula sollma vittom 9thkku vera sir varuvaru apram thollai ellanu vittutom nanum athe schoola 12th mudichu vanthutten eppo enakku 42 age antha sirum death ahittaru antha kalathulaium entha Mari nadanthurukku

  • @sushmitham.9833
    @sushmitham.9833 9 месяцев назад +18

    En daughter 8age la pakkathi twenty age payan huk panathukey en daughter udaney nethilajelly karandiya adichitu bayandhutu enkita solam veliya ninnuta Ava Koda vilayadra friends vandhu andha annava Ava adichita apdinu sonnapa na avakita keten apa sonna andha Anna enna katti pudichangha adhan adichen apdinu na ullukull na proudadhan feel pannen appa avakita na ne corectadhan panna apdinu soneen,andha payanoda Amma vandhu enna un ponnu ipdi panna apdinu ketangha na onnum sollama sirichitey chumma avala kekramadhiri nadichen adhoda avangha veetukey Ava poghamata na apa avakita ipdi yarna panna nee ipdi dhan edhirkanum ammakita sollanum apdinne ipa avaluku 23age aghuthu please ellarum kids kita friends time spend pani Freya pesungha aa apadhan solluvangha

  • @user-be9bc4mx3f
    @user-be9bc4mx3f 8 месяцев назад +7

    For this kind of Children Doctors can use Flower medicine. We have very good Medicine to root out the thought from the mind of children.

  • @mdeepabtsarmy3332
    @mdeepabtsarmy3332 8 месяцев назад +8

    என்ன பண்றது எங்களுக்குன்னு உடன் பிறந்த அண்ணனோ தம்பியோ எங்கள பாதுகாக்க இல்ல 😢அப்பாவும் பெண் பிள்ளைகள் 3போர் என்பதால் அவர் எங்களை விட்டுட்டு போய்ட்டாரு அம்மாவும் எங்கள வெறுத்து ஒதுக்கி விட்டாங்க எங்க பாட்டிதான் கஷ்டபட்டு வளர்த்தாங்க அக்காவுக்கு திருமணம் முடிந்துநேரத்திலலிருந்து எனக்கும் என் தங்கைக்கும் பிரச்சனை ஆரமிச்சிருச்சி அக்காவின் கணவரால் தான். இதுல என்ன ஒரு கோடுமையின்ன எங்க அக்காவுக்கு அவங்க புகுந்த வீட்டுகாரர்களுக்கும் இது எல்லமோ தெரியும் 😢அப்போது எனக்கு வயது 10ல் தொடர்ந்து 21வயதுவரை இருந்தது இந்த பிரச்சனையில் இருந்து எங்களை எனது அக்காவே காப்பாற்றத போது எங்களுக்கு யார் உதவி செய்வர் 😢ஆனால் இன்று என் தாங்கை என்னுடன் இல்லை நான் திருமணம் முடிந்து 11வருடங்களை கடந்தும் அதை என்னால் மறக்க முடியவில்லை இன்றும் அதை நினைத்தால் நெஞ்சம் பதரும் 😢

    • @sruthimeena3782
      @sruthimeena3782 27 дней назад

      So sad sis, what happened to ur younger sister.

  • @yuvarajm3913
    @yuvarajm3913 9 месяцев назад +88

    தாய் மாமனை நம்பக்கூடாது தாய்மார்கள் அண்ணா தம்பின்னு நம்பாதீர்கள் உங்க குழந்தைய நம்புங்கள்

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 9 месяцев назад +6

      உடன் பிறந்தவர்களை கூட தனியாக இருக்க விட வேண்டாம்

    • @kmumapathipathi1978
      @kmumapathipathi1978 9 месяцев назад +4

      அனைவரையுமே தவறாக நினைக்க வேண்டாம் ❤❤

    • @saibharathisai5402
      @saibharathisai5402 8 месяцев назад +2

      Yes enakku nadathirukku en sonthakarangalal nadathirukku.but na enga Amma kuda navalarala enodaya perima vitlatha valatha angatha enakku nadathathu appo enakku therila ippotha therithu😔😭romba kasta patta appo enakku 7age irukkum appovum.en akkakitta sonna.but na sonnatha nambala😔i😭

  • @saisai4464
    @saisai4464 9 месяцев назад +85

    குழந்தைகளிடம் பெற்றோர்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும். முதலில் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். முக்கியமாக அவர்களை நம்பவேண்டும். அந்த குழந்தை சீக்கிரம் மீண்டு வர பிராத்தனை செய்வோம்.

  • @kalpanaak4526
    @kalpanaak4526 9 месяцев назад +91

    அந்த குழந்தையோட அம்மா என்ன பண்ணிக்கிட்டு இருந்தா 😡😡😡😡😡😡😡 குழந்தை பாதுகாக்காம

    • @ananyaabhinav6260
      @ananyaabhinav6260 9 месяцев назад +9

      Y u r not scolding or questioning the father

    • @parvathiuma1888
      @parvathiuma1888 9 месяцев назад

      schoolku pogutha varutha vanki kudukkurama athoda niruththika kudathu

    • @minieangel6263
      @minieangel6263 9 месяцев назад +2

      Bcoz lady should no more
      Abt men bad behaviour, just like that we can say all are equal
      But there are certain things which onli mom can do, certain things onli dad can do.
      Same way a girl child can say abt her abuse to mom onli first. A mom can check girls private part, dad can’t easily do that. That is why all scolding mom

    • @kalpanaak4526
      @kalpanaak4526 9 месяцев назад +4

      தாயால் மட்டும் தான் குழந்தையை முழமையாக பாதுகாக்க முடியும். பெண் குழந்தையை மாமா 😡 எதுக்கு குளிக்க வைக்கிரான் 😡 அம்மா அப்பா குளிக்க வைக்க மாட்டார்களா😡 குழந்தை பள்ளி, பக்கத்துவீடு, வெளியில் விளையாட என எங்கு சென்று வந்தாலும் முதலில் தாய் தான் தன் குழந்தையை யாராவது தவறான முறையில் தொட்டார்களா என்று தெரிந்து கொள்ள வேண்டும் (முடியும்). அதனால் தான் தாயை அனைவரும் குறை சொல்கிறார்கள்

    • @thilagarajan2117
      @thilagarajan2117 9 месяцев назад

      அவ ஊர் மேல..

  • @thangarajk7652
    @thangarajk7652 9 месяцев назад +47

    இத பாக்க கூட எனக்கு தைரியம் இல்ல

    • @user-zp7bd4nv8o
      @user-zp7bd4nv8o 8 месяцев назад +2

      நானும் பாக்கல எனக்கு தைரியம் இல்லை

  • @malarmozhimozhi7638
    @malarmozhimozhi7638 9 месяцев назад +13

    You do good job.

  • @abrahamraj5379
    @abrahamraj5379 9 месяцев назад +343

    என் ஏழ அல்லது எட்டு வயதில் ஒருமுறை என் தாய் மாமா தவறாய் தொட்டார்.எனக்கும் இது தப்பென்று அப்போது தெரியாது. இப்போது என் வயது 48. நான் ஒரு பெண். என் மகனுக்கு 6,7 வயதில் என் தங்கை மகளால் நடந்துள்ளது.என் அதை 16 வயதில் சொன்னான்.நான் உடைந்து விட்டேன்.இன்றும் அதை நினைத்தால் அழுகை வந்து விடும். நான் யார் வீட்டிற்கும் பிள்ளைகளை அனுப்பமாட்டேன்.

    • @magianandh846
      @magianandh846 9 месяцев назад +17

      Take care of ur childrens sister

    • @abrahamraj5379
      @abrahamraj5379 9 месяцев назад

      @@magianandh846 Thank you.

    • @maheshwarisundar6569
      @maheshwarisundar6569 9 месяцев назад

      Serupu velakamarala utchi mandaila nachi nachinu adikanum anthaamari naigala

    • @javikevi3044
      @javikevi3044 9 месяцев назад +28

      Same happened when i was 5 years.. apo theriyala..later thaan purinjathu.. but ipo enaku 30 age.. ipovum atha ninacha romba kastama irukum.. they targeting below 8 years children..en pullaiya ipove soli valakren..

    • @magianandh846
      @magianandh846 9 месяцев назад +11

      @@Blue_angel_6527 u should come out from that ma.yedho oru veri naai kadichatha nenachukoma.god bless you ma

  • @Robloxstorytimestoh
    @Robloxstorytimestoh 9 месяцев назад +80

    Mam! Pls go to all schools on a regular basis. And teach the kids about sexual education and the resources.

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 9 месяцев назад +8

    நன்றிம்மா

  • @Jostar27
    @Jostar27 8 месяцев назад +7

    தாய் தகப்பன் வேஸ்ட்

  • @joyfulhome9085
    @joyfulhome9085 8 месяцев назад +25

    குழந்தைகள் சொல்றத பெத்தவங்க காது கொடுத்து கேட்டு அதற்கு உடனே சொல்யூஷன் செய்யணும் கூட்டுக் குடும்பமாக இருக்கும்போது யார் எப்படின்னு எப்பவுமே நம்ப கூடாது நம்ம குழந்தைகளை நம்ம தான் பத்திரமா பாத்துக்கனும்

  • @rajiva1633
    @rajiva1633 6 месяцев назад +30

    எங்க அப்பன் என்கிட்ட பண்ணிருக்கன் அடுத்து சித்தப்பா பக்கத்து வீட்டு அண்ணா தாத்தா மாமா பஸ் ல இப்போ 38 ஏஜ் இப்போ வர என்னால மறக்கவே முடியல என் கணவர் கு தெரியாது கிட்ட தட்ட நான் சிறு வயசு ல இருந்து அனுபவிச்சேன் 5 வயசுல ஒருத்தன் என்ன கடைக்கு வா சொல்வான் நான் அம்மா ட போகல அவன் கூட சொல்வேன் ஆனா என் அம்மா அவன் கூட அனுப்புவாங்க அவன் ஆற்றுக்கு கூட்டி போய் என்ன அப்படி பண்ணிவான் டெய்லி அப்போ புரியல கொஞ்ச வருஷம் கழிச்சு புரிந்தது அவனுக்கு 4 குழந்தைகள் நான்கும் பெண்குழந்தை தான்

    • @Malinisona-c7z
      @Malinisona-c7z 3 месяца назад +1

      😢😢😢😢😢

    • @VasanthiVasanthi-pq1ky
      @VasanthiVasanthi-pq1ky 27 дней назад +3

      Avan naasama than povan.avan pillaikalai pathiramaga parthukanum avanga amma.pavam kulanthaigal

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 9 месяцев назад +37

    எனக்கு தெரிஞ்சு ஒரு மாணவி என்னிடம் சொன்னது. என் தாத்தாவே என்னிடம் தப்பாக நடந்தார் என்று

    • @BlueBerry-bc7yp
      @BlueBerry-bc7yp 8 месяцев назад +1

      My friends own father and brother misbehaved with her when she was sleeping. Later the mother found out this and put the daughter in school hostel

    • @vedatheresa4750
      @vedatheresa4750 6 месяцев назад

      In😊​@@BlueBerry-bc7yp

    • @vaigarainila
      @vaigarainila 28 дней назад

      ​@@BlueBerry-bc7ypoh God..

  • @centaury893
    @centaury893 9 месяцев назад +6

    In addition.... Please refer Bach flower / Bush flower consultants for these affected people ...

    • @lakshmimanikam8613
      @lakshmimanikam8613 9 месяцев назад

      Did it's a best remedy,because my son abuse by his classmate, and now almost 5 years passed but he is not normal don't want to mingle with friends almost alone

    • @shanvi7974
      @shanvi7974 9 месяцев назад

      ​@@lakshmimanikam8613do they abuse boys as well.i hv 2 sons 😮

  • @RevathiVenugopal-dk3go
    @RevathiVenugopal-dk3go 8 месяцев назад +17

    இப்படிபட்ட பெற்றோர் குழந்தை பெறாமல் இருக்கவேண்டும்

  • @user-jr8yf9ob5k
    @user-jr8yf9ob5k 9 месяцев назад +20

    5 to 6 years itha therinjukatha parents enna pannanga.kid solliyum doubt agama enna pannanga.Parents should be careful and never trust anyone..mama avathu chittappa avathu even thatha

    • @kothair1856
      @kothair1856 9 месяцев назад

      Yes correct

    • @DiyahViews
      @DiyahViews 9 месяцев назад

      Kooda porandha brother also idha sollave kastama irukku

  • @divyaj7841
    @divyaj7841 9 месяцев назад +10

    Rombo bayama erk edhe kekumbodh 😢😢😮

  • @vsuganya85
    @vsuganya85 7 месяцев назад +2

    Commendable job!!!

  • @DiyahViews
    @DiyahViews 9 месяцев назад +14

    Ithunaala தான் நா என் பெண் பிள்ளைகளை யாரையும் நம்பி விட மாட்டேன் ஆனா protect panradhaala relax ah ve na illa enaku நடந்த எதுவும் என் குழந்தைகளுக்கு ஒருநாளும் நடந்திறவே கூடாது... எனக்கு யார்ட போயி சொல்லணும் nu kooda therila ipo en age 28 ipo dhairiyama enga Amma ta sonen yaarula enna abuse pannangalo ellathayum sonen b't Amma adha oru visayamave ninachu kekala adhu than inum hurt aachu en 7 vasasu papa ta bad touch no touch nu ellam solli kudukuren daily daily school poyitu kooptu varum bothu school la ennala aachunu ellathayum visaripen romba depression stress nu ellam enaku iruku mudila years evlo ponalum antha abuse நடந்த situation antha bayam அதுல இருந்து இன்னும் வெளிய வர முடில

    • @malinis9297
      @malinis9297 9 месяцев назад +2

      S sister... 100000percent true... Yennaku நடந்தது என் 2daughter's kum நடக்க கூடாது nu எப்போவுமே cautious irukardhala என்னால நிம்மதியா இருக்க முடியல... Don't believe even father and brother too... எல்லாம் ஆம்பள...

    • @DiyahViews
      @DiyahViews 9 месяцев назад +1

      @@malinis9297 antha naaingala iraivan kandippa punish pannuvan sis namma pillangyala safe ah namma paathukalam... Nadantha visayatha marakave mudiyadhu than irunthaalum mind ah free ah vachukka try panuvom sis...

    • @malinis9297
      @malinis9297 9 месяцев назад

      @@DiyahViews s da.. I'm 34 now.. but can't forget or even come out of that bad memories... Yenakkunu parthu கடவுள் 2 பெண் pillaigalaiyaa கொடுக்கணும்.. bayama இருக்கு.. நம்ம depression and stress ah husband kitayum solla முடியாது, யார்கிட்டேயும் சொல்ல முடியாது.. புழுங்கி புழுங்கி சாகனும்.. saguravaraikum புழுங்கி புழுங்கி வாழனும்.. தலைவிதி

    • @DiyahViews
      @DiyahViews 9 месяцев назад +1

      @@malinis9297 kavala padathinga sis enakum rendu girl baby 1 boy baby dhairiyatha solli kuduthu valapom pillangyaluku... Na en hus ta konjam konjama sonen ipdila panangya annaney thappa enna use panan nu melotama than sonen athuku meeri solla mudila manasula romba paadhipa than yerpaduthiruku...

    • @malinis9297
      @malinis9297 9 месяцев назад +1

      @@DiyahViews 🤗🤗🤗🤝🤝

  • @KasimKasim-ux1nu
    @KasimKasim-ux1nu 8 месяцев назад +3

    Current life scenario..please take care the childs...please dont trust anyone except parents

  • @malinis9297
    @malinis9297 9 месяцев назад +28

    சாகுற வரைக்கும் மறக்காது madam.... Even father and brother are also not good... Creats wound till death

  • @MuthuPerumal-lj8jw
    @MuthuPerumal-lj8jw 9 месяцев назад +2

    Thanks akka

  • @preethishetty9619
    @preethishetty9619 9 месяцев назад +13

    My parents too same but nane allame face pannitu vanthuta ana still ennala maraka mudila yenaku 4 years babyla irundu issue face panna start panniruka

    • @ankiethd4257
      @ankiethd4257 9 месяцев назад +1

      Yes, nannkuda face Panna.. Thai maman kuda

    • @preethishetty9619
      @preethishetty9619 9 месяцев назад

      @@ankiethd4257 hmmm sad ☹️

  • @keerthiandrew9971
    @keerthiandrew9971 6 месяцев назад +5

    Ella ponnu ga life la epdi oru visiyatha kadathu varuga

  • @vibolessy1368
    @vibolessy1368 9 месяцев назад +20

    Enakum apdithan ennoda 6 vayasula two times namma veetuku pakkathla irundha oruthan apdi pannunan 😢 enaku appa adhu puriyala..apro ennoda maamaku continuesa 4 times sexual torches pannaru..apro oru payyan enta adingama nadandharu idhu ellame enaku 6 and 7 yearsla nadandharu 😢 now im 28 married and i have a baby boy...andha incidents irundhu velila vara romba kashtapatte..ippa kooda udambu ella nadungudhu

    • @rajalakshmisivakumar8725
      @rajalakshmisivakumar8725 9 месяцев назад

      Forget ma

    • @shanvi7974
      @shanvi7974 9 месяцев назад

      I can understand it is too difficult to forget it..even I hv experienced in 3rd and 7th grade..that age we will not know why to do or whom to well..we used to feel guilty of ourselves..this awareness should taught in the school from 1st grade itself

  • @sumitharadhakrishnan9107
    @sumitharadhakrishnan9107 29 дней назад

    Congratulations nakheeran for bringing this topic up in society. Domestic sexual violence pesa pada vendiya oru vishayam

  • @ramanithilagam1876
    @ramanithilagam1876 8 месяцев назад +20

    I don't understand how the child abusers and parents don't know when the young and little ones feel sexual abuse is wrong and irritating the children.

    • @crkumar9553
      @crkumar9553 8 месяцев назад +3

      Irresponsible parents, refuse to accept reality. Bonding between child n parents is missing. Any responsibile parent however trivial wud have paid attention to what the kid said n keep a look out n be alert especially when its a female child.

    • @smdeepview
      @smdeepview 8 месяцев назад +1

      Not only female child male child too r affected so please be close with your kids and allow them to speak freely as a friend after that we need to take a note seeing particularly that person face change expression of our kids etc

  • @geethap5393
    @geethap5393 27 дней назад

    Yes parents must note their child's behavioral changes. ... naan 12 th padikkarapo maths tuition sir u, ella ponnungalum kelamitanga, enna shelf mela irundha oru book a yeadukka sonnan, naan yeadukkarapo sudden a pinnadi irundhu katti pudichu private part la kaiya vechitan... sema bayam vandhuduchu.. sir vidunga sir appa vandhutanga nu solli thalli vittutu kelambiten keezha appa bike la waiting.. aana avar kitta sollale... 2 days tuition pogale... amma pakkathula paduthu azhudhukite irundhapo dhan amma keattanga enna achu nu.. appo dhan sonnen avangakitte .. so parents namma pasangaloda activites la changes irundhale avanga kitta friendly ya pesi enna nu therinjikkanum

  • @sandradeepa5917
    @sandradeepa5917 9 месяцев назад +10

    Every school awareness on sexual abuse parents ku kodukanum.

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 8 месяцев назад +8

    Very bad parents.. put them in jail for child abuse

  • @sundarymuthuvelloo2493
    @sundarymuthuvelloo2493 9 месяцев назад +56

    Just because the mother is a working lady she could'nt bathe her DAUGHTER. In my personal opinion she s not fit to be a mother. Never bathed her daughter at all😭😭😭

    • @quentinmin
      @quentinmin 9 месяцев назад +16

      Better such parents be childless

    • @renganathanv309
      @renganathanv309 9 месяцев назад +3

      Agreed @@quentinmin

    • @lasyapriyanka4459
      @lasyapriyanka4459 9 месяцев назад

      Stop your nonsense judgement.... How can you tell just because the mother can't bath her child she is not fit as a mother.. Do you think it's so easy to work both at home and office, you are saying just being a working lady nu avlo asalta solringa... Family members nu avanga nambi pathupanga apdinu vittu erupanga but antha naayi atha advantage ah eduthutu poriki mari behave panni eruku.. Avana kora solla ungala mudiyala ana antha papa voda amma va kora solla mundhikitu vandutinga... Do you think that mother will be happy after all knowing the fact that what had happened to her daughter... Her heart might have broken into a thousand pieces already, don't break it further through your harsh comments, what if she happens to see these. If you can give some consoling words to the parents especially the mom, rather than judging her...

    • @minieangel6263
      @minieangel6263 9 месяцев назад +3

      Who knew the mom also had link with that uncle so she doesn’t wanna break the link bcoz of this

    • @lakshmimanikam8613
      @lakshmimanikam8613 9 месяцев назад

      Can be what ever busy why she let her child with a guy to bath when grand mother was there

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 28 дней назад

    ❤❤very good news thank you

  • @poornajayanthi
    @poornajayanthi 9 месяцев назад +3

    Superb video. Good topic.

  • @keerthanashiny3404
    @keerthanashiny3404 5 месяцев назад

    Damn sure... in fact me also faced these much of incidents 😢...ipo nenachalum ullukula bayamaaa iruku romba vethanaiyavum irukum

  • @pradeeslifestyle1466
    @pradeeslifestyle1466 9 месяцев назад +14

    Even my father in law touches me badly in my private parts nowadays I am not going to their house I told to husband but he itself not believing then whom I can share with its really hurting

    • @priyasuresh8419
      @priyasuresh8419 9 месяцев назад +3

      Husband vendanu ponga apo realize pannuvaru neenga sonnathu unmai nu

    • @rajalakshmishree2165
      @rajalakshmishree2165 9 месяцев назад +6

      Be safe and Brave, Don't depend on your husband who is totally waste.

    • @nithyaruba6157
      @nithyaruba6157 9 месяцев назад +1

      Please fight for urself mam. Dnt fear abt it.

    • @alamelumangai3133
      @alamelumangai3133 6 месяцев назад

      Please ignore your husband. And stand for yourself madam.
      Men are men. He no need to believe. You know what is truth right.
      Be very careful.
      I can understand your situation.gid will save you.

  • @mallikam9380
    @mallikam9380 9 месяцев назад +31

    தாய்க்கு குழநதைய பாதுகாப்பு செய்வதை விட என்ன புடுங்கி கிட்டு இருந்தா?
    பணம் குழந்தை யை விட முக்கியமா?

    • @buttterflygirl
      @buttterflygirl 9 месяцев назад +5

      Appanum enna pudungunaaaam.

    • @rajar4321
      @rajar4321 9 месяцев назад

      Sari thaan nga

  • @mercyomisha1997
    @mercyomisha1997 Месяц назад

    God bless ur service mam🥺🤍

  • @banuvikram8017
    @banuvikram8017 9 месяцев назад +6

    Ennakkum 5yrs intha thappu nadanthutu aana, en mama, en annangal, en pakkathu vittu anna, en chithappa, yaaraum namba mudiyala ippo 28yrs naragathil irunthu vanthu oru paathukaappana idam iruken, antha vali en manathai vittu marayala,

  • @chiristybeula9851
    @chiristybeula9851 8 месяцев назад +4

    S even to boys....i am working as a teacher.....2nd std paiyankku intha problem...deep ah solla mudiyala....pls all of u care of ur female as well as male child...first be free to them when they tell their problem to us.....pls pls create that they should think parents are there for us.....don't scold them when they tell or complaint about others....

  • @rahulkrishna.m6265
    @rahulkrishna.m6265 9 месяцев назад +1

    Nice mam

  • @uniquerose-rv5yq
    @uniquerose-rv5yq 8 месяцев назад +1

    It's true

  • @kaliangel9147
    @kaliangel9147 7 месяцев назад +2

    Ummai ethu en life la Nadathurukku. Eppo ennakku 37 vayasu achi. Ana ennale marakke mudiyale. En kulathai yaravathu boy thukuna en kan thappatha pakkure

  • @user-te3mh3sg8d
    @user-te3mh3sg8d 8 месяцев назад +2

    Mam i want to make a internship with u? Is it possible? I have completed Ba psychology and teacher training?

  • @irinechristinal2142
    @irinechristinal2142 8 месяцев назад

    Pls take care girlchild be save

  • @sathyanagaraj5211
    @sathyanagaraj5211 9 месяцев назад +9

    Enakum inda Mari abuse nadanduruku bus la idam illanu oruthavanga madila ukara vachanga avar enta bad touch pannirukaru, and clg la canteen la ulla thatha yarum illada tym saptutu irunda enaya bad touch pannunaru apa enala clgla slla mudiyala Inna Vara en family yartaum sllala enoda age ipa 30 epd sldradunu thrla yarta sldradunu thrla😢

    • @vimalas5582
      @vimalas5582 9 месяцев назад +2

      Vidunga .inimel Ada nenachu don't worry.be careful.

    • @sathyanagaraj5211
      @sathyanagaraj5211 9 месяцев назад

      @@vimalas5582 unmatan

  • @ragavaraje5647
    @ragavaraje5647 9 месяцев назад +19

    அந்த அப்பா அம்மாவை இரண்டு பேரையும் முதல் ல கவுண்சிலிங் குடுங்க மேடம்

  • @dearthozhi
    @dearthozhi 9 месяцев назад +2

    Same parents will be that manner Ozhukam ilatha parents nothing to say many parents are still same some amma will support it’s ok nu where as her brother will be 35-40 years girl will be 1 yr

  • @jenifer1061
    @jenifer1061 26 дней назад +1

    Still date ya amma appa yenna yari v2la u vedathu illa

  • @nithyanatarajan2800
    @nithyanatarajan2800 9 месяцев назад +7

    Suzhal web series patheengana, theriyadha parents ku oru paadama irukkum.

  • @pmanimegalai1909
    @pmanimegalai1909 7 месяцев назад +1

    Sometimes boys are also abused.they should also be instructed well by parents

  • @Janny06jancy
    @Janny06jancy 7 месяцев назад +1

    Ennaku after mrg nanga appo join family en nathanar husbandum enoda mamanarum nanum mathuthan vettla erunthom mathavangal ellam work pootanga eppo en nathanar husband en mamanarku fulla drinks kuduthu avar mattaiyakitu thungavachtu enna distrub pannaru. En husband kitaya nan three days apromthan sonnen. En husband family mukiyamnu ethum kekala. En nathanarta sonnathuku nethan panirupa nee vesi nu sonnaga. Bcz i am second marriage. Ana avan pannathu thappunu ellarukumtheriyum yarume oruvarthaikuda kekala. Eppo nanga thaniyathan erukum nanun en husbandum.

  • @parvathielumalai2136
    @parvathielumalai2136 8 месяцев назад +2

    வரும் காலங்களில் நல் ஒழுக்கம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்

  • @roselindinakaran526
    @roselindinakaran526 9 месяцев назад +7

    They are not parents

  • @gangadevi5357
    @gangadevi5357 8 месяцев назад +5

    என் மகனுக்கும் 8 வயதில் இப்படி நடந்தது. என் நாத்தனார் வீட்டுக்கு லீவுக்கு அனுப்பினேன். என் நாத்தனார் வீட்டுக்காரர் இரவு தூங்கவிடாமல் என் மகனை தொந்தரவு செய்துள்ளான். பிறகு நான் என் நாத்தனார் வீட்டுக்கு நான் என் மகளை அனுப்பவேயில்லை.

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar8798 8 месяцев назад +2

    Punishment should be very severe to particular person...To their parents...unga kulandhaiya believe pannunganu solli vera tharunuma...avaan thaimaman vera..nalla mithi mithinu police adicha pain therium..when we hear this kobam..veri varuthu..naana irunthaen..konnupottuirpaen....vallina ennanu therinchu sagatum...makkal jathi veri pudichu kolaringa...endha madri 7 yrs abuse pannravana nadu rottala pottu sakadinga...appa than again oru girl childku endha madri nadakadhu...thirumba nadakakudadhu strictly.

  • @mirudulamani7101
    @mirudulamani7101 8 месяцев назад +3

    still now not shared to my parents what was happen to me I only told to my frnds who's too close to me .actually when ever it is happen my neigbour aunty has seen it but she won't help me to out form him that uncle is above 60 he has grand childerns he is a reteried teacher it was started when i was in 6th that i did not know but that neighbour aunt alway sees it . later i know it was bad touch . i just started to ignor him befor also happened to 2 to 4 incidents to me when i was a child . i had a fear to share with my parents i know if i told that they only scold me .what u have done like that. it took too long this to share with some one finally i shared to my frnds. sorry for wasting ur time guys kindly ASK your child or dont scold like "WHAT YOU HAVE DONE" IF U SEES IT KINDLY HELP THEM PLS DONT BE LIKE MY NEIGHBOUR AUNT PLS it wont took much time to help some one........

  • @sudhabalachander1515
    @sudhabalachander1515 8 месяцев назад +3

    Cina pilla irudhu...na neraya anubavichirukan.....epdyadhu familyah vitu velilah varanum ninachan....luv pana .... marriage panom....ipo romba dairyama ellathaum face panran....oru ponu oru payan....enaku....2perukum 3 vayasula irudhu good touch bad touch soli taran.....mathavagaluku aniyayam nadandha na tati ktkran ...enalah mudinja varai ellarukum...vilipunarvu solikudukran.....

  • @akashnandhini1888
    @akashnandhini1888 9 месяцев назад +8

    One time I was in a home a postman person come to my home he gave me letter and suddenly touch my breast but that time my age was 16teen or 17 immediately I am going to kitchen and take knife to warn that postman he ran away I closed the door even girl baby are not safe at home..that time I was alone😢

  • @gopikajayakumar6914
    @gopikajayakumar6914 3 дня назад

    I see a lot of psychologists coming forward and telling the stories of their clients without revealing their identity on social media. Whether their prior consent was asked is a question. Even if their identity is not revealed telling such facts can cause distrust or feelings of betrayal for the client. Sharing such client experiences without revealing the identity are likely against the ethical standards, a universal principle which all professionals have to follow.

  • @karththarinkattalai
    @karththarinkattalai 7 месяцев назад +2

    First culprit is her parents only most of the girl children face same issues

  • @ranjithaelangovan8905
    @ranjithaelangovan8905 8 месяцев назад +6

    Enakum 5 years la irunthu entha mathiri nadanthuruku en ammaku thambi yarukum solla mudiyala 12 years varaiku kasta patten enaku appa illa iruntha entha mathiri vitrukka matanga 15 years la avangaliye enaku marriage pannivekkanum mudivu pannitanga enga amma na vendanu sonnathuku amma suicide pannitanga, ennala thanu ipo varaikum yarum enkuda pesala
    Ipo sonna ambala pasanga apditha irupanu en chithi solranga ethala perusu pannatha nu 🥺🥺 en life pochu 12 years ah amma illama

  • @GaneshThamu
    @GaneshThamu 7 месяцев назад

    Good topic
    .