🔥தமிழக அரசின் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை||🔥First Graduate Certificate

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Telegram Channel : telegram.me/Tn...
    ApPLy Link: bit.ly/2SQU1mn
    Declaration From Link: bit.ly/2SQU1mn
    HOW TO APPLY: • தமிழக அரசின் முதல் தலை...
    TRB , TNEB, GATE , BARC, ISRO , RRB , SSC-JE, Combined ENGINEERING SERVICE , All PSU exam.
    Join Telegram Group: telegram.me/Tn...
    About Video: தமிழக அரசின் முதல் தலைமுறை பட்டதாரிகள் வேலை வாய்ப்பில் முன்னுரிமை எப்படி விண்ணப்பிப்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில்கள்
    நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து வீடியோக்களும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள RUclips Channel-யை Subscribe செய்யுங்கள் மற்றும் Facebook Page மற்றும் Telegram Channel -யை Follow செய்யுங்கள்
    TNJOB VISION 2020 New RUclips Channel :
    / tnjobvision2020
    Sharechat link: b.sharechat.co...
    Telegram Channel : t.me/Tnjob_21
    Facebook Id: / tnjobsm
    Facebook Page : / msp2021
    Subscribe Our(TNJOB) Channel : www.youtube.co....
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Email : mieyappan@gmail.com@gmail.com
    Facebook page: / tnjobsm
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Hello friends, Welcome to "TNJOB" I created this channel on Dec 13, 2018 , My Channel motivation is Easy to Understand, Government Job Related Videos in Tamil, and Get Latest Jobs Updates in Tamil.
    Thanks.
    TNJOB
    **************************************************************
    உங்களுக்கு எது போன்ற வீடியோகள் வேண்டும் என்பதை கமெண்ட் - ல் குறிப்பிடவும்.
    மேலும் பல விடியோவுக்கு சப்ஸகிரைப் செய்யுங்கள் நன்றி ..
    **************************************************************
    #TNJOB
    **************************************************************

Комментарии • 852

  • @karthickkallanai4329
    @karthickkallanai4329 3 года назад +16

    நான் apply பண்ணேன்... தரமாட்டேன் சொல்லிட்டாங்க ..இப்போ படிக்கிற பசங்களுக்கு மட்டும் தான் சொல்லிட்டாங்க..தயவு கூர்ந்து நடவடிக்கை எடுங்கள்..

    • @masiphotography1189
      @masiphotography1189 3 года назад +1

      Apply panen reject aairuchu... G.o varla koduka solinu solranga

    • @rajuraj9294
      @rajuraj9294 3 года назад +1

      Yes bro enakum ithethaan sonnangha
      Please clarify pannungha

    • @Unite_world
      @Unite_world 3 года назад

      @@masiphotography1189 enna panalam

    • @nilaa726
      @nilaa726 3 года назад

      Nenga eantha year passout bro

    • @LakshuTeri
      @LakshuTeri 3 года назад +1

      Nanum apply panen 5times apply paniten each time they give different reason for rejection now the last time they said u are already degree completed so u won't apply for this certificate nu solitanga this is not fair. Ipdi sona nanga epdi certificate vanga mudium kindly take necessary action to all people's who make this issue

  • @shibhyanthchittu2316
    @shibhyanthchittu2316 3 года назад +25

    திருமணம் ஆன பெண்கள் epadi apply செய்வது...

  • @kesavamoorthykrishnan9386
    @kesavamoorthykrishnan9386 3 года назад +3

    Oru periya dout
    Naan 2013 la degree completed
    My brother 2016 la degree completed but now
    Apply panna ponna Application formla VAO kitta sign pottuten but varuvai officer ippo panna mudiyathu nu solitaaru .
    Degree munaadi vaanganum ippo vaanga koodathunu solraaru itharku enna solution

  • @tamilanculture3308
    @tamilanculture3308 3 года назад +1

    சார், என்னோட அண்ணன் டிகிரி பண்ணியிருக்காரு, நானும் டிகிரி பண்ணியிருக்கேன், ஆனால் அண்ணனுக்கு 2 arrear இருந்துச்சுக்கு. நா first complete பண்ணிட்டேன். அப்புறம் அண்ணனும் clear பண்ணிட்டாரு. இதுல யாரு first gratudate சார். அதுமட்டும் இல்லம்மாள் தற்போது 2 பேருக்கும் marriage முடுஞ்சு babys இருக்காங்க. அப்போ,2 பேரும் first gratuate சார்

  • @loganathansubramani3261
    @loganathansubramani3261 3 года назад +16

    திருமணம் ஆன பெண்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி sir

  • @jayalakshmir5546
    @jayalakshmir5546 3 года назад +17

    நான் என் குடும்பத்தில் முதல் பட்டதாரி. எனக்கு வயது 47 . நான் சான்றிதழ் பெற முடியுமா?

  • @KARTHIKEYAN-qt3bm
    @KARTHIKEYAN-qt3bm 3 года назад +10

    நான் 2016ல காலேஜ் சேரும் போது முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வாங்கி விட்டேன்.அது இப்போ செல்லுபடி ஆகுமா? இல்ல புதிதாக அப்ளை பண்ணணுமா?

    • @koushikar3579
      @koushikar3579 3 года назад

      I am also sir... Please explain me

  • @swethaswetha7104
    @swethaswetha7104 3 года назад +7

    எங்க அண்ணா காலேஜ் ஒரு வருஷம் படிச்சுட்டு பாதியிலே நின்றுவிட்டால் முதல் பட்டதாரி அப்ளை பண்ணி விட்டான் இப்போ நாம் முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்க முடியுமா

  • @rajamanimegalay1114
    @rajamanimegalay1114 3 года назад +8

    Sir, nan 2011 laye first graduate certificate vangiten, original miss agiduchu. Enkita xerox copy mattum tan iruku. Ipo nan ena sir panrathu? Duplicate vanga mudiuma? Ila thirumbavum new ah apply pananuma?

  • @jayapradha3220
    @jayapradha3220 3 года назад +6

    Already na engineering படிக்கும் போது before 6 years முன்னாடி first graduate certificate vaangunan.shall I use the same certificate ??

    • @panneerdass9289
      @panneerdass9289 3 года назад

      Life time waranty certificate

    • @ravindranaths8765
      @ravindranaths8765 3 года назад

      Nanum same athu en kita iruku college padikum bothu vangunan 2014 batch past out

  • @priyasaran7818
    @priyasaran7818 3 года назад +19

    Marriage aana ponnunga yepdi first graduate certificate vaanguradhu bro

  • @user-ym1oi2gc5d
    @user-ym1oi2gc5d 3 года назад +24

    எனக்கு திருமணமாகி விட்டது. நான் எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

  • @sivasivan1256
    @sivasivan1256 3 года назад +11

    பொய்...இது இன்னும் நடைமுறை படுத்தவில்லை.+2.முடித்தவர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

    • @ssrmtn
      @ssrmtn 3 года назад +1

      2012 la mudichen ippo kidaiyadhunu sollitanga

  • @user-ov8zk2oj4f
    @user-ov8zk2oj4f 3 года назад +1

    என் ‌அண்ணன் அரியர் வைத்திருந்தார் .கல்லூரி முடித்து பல வருடங்கள் ஆனது.2014ல் நான் டிகிரி முடித்து விட்டேன்.அண்ணன் 2015 ல் அரியர் முடித்து டிகிரி வாங்கினான். யார் முதல் பட்டதாரி செர்டிபிகேட் வாங்க முடியும் ?

  • @gopinath8582
    @gopinath8582 3 года назад +3

    என் ‌அண்ணன் அரியர் வைத்துள்ளார்.கல்லூரி முடித்து பல வருடங்கள் ஆனது. இன்னும் கிளியர் பண்ணவில்லை. நான் டிகிரி முடித்து விட்டேன்.

  • @spisygirls3493
    @spisygirls3493 3 года назад +5

    சர் நான் 2017 ல degree முடிச்சன் என்னோட தம்பி 2020ல degree முடிச்சிறுகன் .. இப்போ நான் அப்பிலே செய்யலாமா sir .. pls replay pannuga

  • @rmeenakshi533
    @rmeenakshi533 3 года назад +11

    எனக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. என் குடும்பம் பற்றிய முதல் நிலை பட்ட தாரி ஆகுமா? இல்லை அம்மா அப்பா வீட்டின் படி முதல் நிலை பட்டதாரி ஆகுமா? சார்?

  • @suriyaraj73
    @suriyaraj73 3 года назад +3

    ஐயா வணக்கம் எனக்கு மிகப்பெரிய சந்தேகம் நான் டிகிரி முடித்த பின்பு தான் என் அண்ணன் டிகிரி முடித்தார் நான் எப்படி முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது

    • @selvakumarkumar3645
      @selvakumarkumar3645 3 года назад

      எனக்கும் இந்த கேழ்விக்கு பதில் தேவை

  • @vimaladevi5564
    @vimaladevi5564 3 года назад +80

    திருமணம் முடிந்த பெண்கள் எப்படி apply pannanum sir

    • @jeevajothi7970
      @jeevajothi7970 3 года назад +5

      Married woman how to apply sir

    • @Jvjaikumar
      @Jvjaikumar 3 года назад +9

      Married aanavarkal parent address or husband address ethu vaithu apply panrathu sir, enkitta ennoda proof ellame husband addressla than irukku, Enna pannanumnu sollunka

    • @jagand9390
      @jagand9390 3 года назад +3

      Pls sollunga sir....

    • @vijayakumari7752
      @vijayakumari7752 3 года назад +3

      Same to problem sir pls solluranka

    • @priyankaa8623
      @priyankaa8623 3 года назад +1

      Engappa Amma 5 and 8th varaikum tha padichurukanga avangaluku TC illa. Then naantha first graduate ennoda family la ennoda brothers 2 per degree complete pannitanga ennoda younger sister 12th padikranga so naa apply panlama sir

  • @cselvaraj125
    @cselvaraj125 3 года назад +1

    நான் பட்டப்படிப்பு முடித்து 9 ஆண்டுகள் ஆகின்றன இப்போது விண்ணப்பித்தால் முதல் பட்டதாரி சான்றிதழ் இப்போது கிடைக்குமா எனக்கு

  • @kavyalifestyle506
    @kavyalifestyle506 3 года назад +1

    நான் டிகிரி முடித்துள்ளேன் என்னுடைய சிஸ்டர்ஸ் 12 standard மட்டும். ஆனால் என் சிஸ்டீர்ஸ் திருமணம் முடிந்து சென்று விட்டார்கள். நான் தான் முதல் பட்டதாரி. நான் apply Panna. Sisters TC தேவையா

  • @lakshmir627
    @lakshmir627 3 года назад +1

    எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது சார். என் கணவர் படிக்கவில்லை. நான் இன்ஜினியரிங் முடித்து உள்ளேன். என்னுடைய அண்ணண் டிகிரி படித்துள்ளான். நான் முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்கலாமா?

  • @pavithraganesan8711
    @pavithraganesan8711 3 года назад +2

    Am first graduate in my family, graduated 5 years before... Apply panen but got rejected in VAO office... Keta ipo current ah padikuravangaluku dan kudupom solranga What to do?

  • @SangeethaSangeetha-to7gt
    @SangeethaSangeetha-to7gt 3 года назад +1

    Brorther, E sevai maiyam sendraal, school muditchutu degree padika scholorship kaga matum than ipo first graduate cert tharukirom nu soldranga..
    Nan degree complete pannathukaga first graduate cert keata, athu innum govt kuduka sollalanu soldranga...
    so, Nan epdi first graduate cert ipo eduka mudiyum???
    Ipo edutha job apply pandrathuku use ah irukuma??

  • @tamilarasan2492
    @tamilarasan2492 3 года назад +5

    Sir nan engineering padikum podhu vankunen clg la original kuduthuden eppo epdi certificate vankurathu

  • @kaviyakamini4764
    @kaviyakamini4764 3 года назад +5

    Enga akka degree mudichi erukka avalukku marriage agituchi epo na apply pannalamma sir

  • @spriya1147
    @spriya1147 3 года назад +1

    Rompa nandri sir intercast marriage plus intercast gov job pathi details sollunka sir

  • @saranyadevi3198
    @saranyadevi3198 3 года назад +7

    Na 2013 la college join panum pothu First graduate certificate vangunen athu ipo use aaguma Ila pudhusa canganuma

  • @user-jc4mt6pf4d
    @user-jc4mt6pf4d 3 года назад +1

    தாய் மற்றும் தந்தை இறந்து விட்டார் . நான் எப்படி முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க சுய உறுதிமொழி படிவத்தை எப்படி தயார் செய்வது சகோ

  • @alagan91
    @alagan91 3 года назад +4

    அம்மா அப்பா படிக்கவில்லை அண்ணன் படித்திருக்கிறார் அண்ணனுக்கு திருமணம் ஆயி தனி குடும்பமாக வாழ்கிறார் நான் முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்க முடியுமா...

  • @sarmathi3788
    @sarmathi3788 3 года назад +2

    எங்கள் வீட்டில் எனது மூத்த சகோதரி அரியர் வைத்துள்ளார் ஆனால் நான் டிகிரி வாங்கி விட்டேன் எங்களில் யார் முதல் பட்டதாரி

  • @santhisanthi4808
    @santhisanthi4808 3 года назад +14

    சார் நான் டிகிரி (PG) 2005- 06 முடித்தேன். இப்போது அப்ளை பண்ணி வாங்க முடியுமா?

  • @davidprabha7885
    @davidprabha7885 3 года назад +2

    எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் முறையாக டிப்ளமோ படித்தவன் வேறு யாரும் இதுவரை 10th கூட தாண்டவில்லை நான் முதல் பட்டதாரிக்கு விண்ணப்பிக்கலாமா

  • @ayyanark669
    @ayyanark669 3 года назад +1

    Sir FIRST GRATUEATE CERTIFICATE Vanka Ipo Romba Kasdama irukku applay panna varla nanum 3 months mela dray paniten but vanka mudiyala

  • @jamunarajeswaran9992
    @jamunarajeswaran9992 3 года назад +1

    Degree mudichu 4 yrs achu . E-sevai maiyam poi keta thasildhar kitta poi keka sonnanga. Avaru kitta ketta PG padikaratha iruntha apply panlam.aanal job opportunity kaga apply panna mudiyathunu soldranga. Enna pandrathu bro? Pls solution solunga pls?🤔🤔😐

  • @madhumithasworld2828
    @madhumithasworld2828 3 года назад +3

    Thanks for sharing useful information for the public👍
    I completed my degree 11 years back...I and parents did not have any awareness to get such certificates. Once I received scholarship as a first degree holder. But I don't have any proof. After my completion my younger sister also completed her studies.
    In such case...pls giv me som solution or idea to get certificate.

  • @paulthagam5304
    @paulthagam5304 3 года назад +19

    எனது பிள்ளைகள் டிப்ளமோ முடித்துள்ளார்கள் நான்ன்பிஜி பிஎட்முடித்துள்ளேன் . வயது48 .பெற்றோரில்லை விண்ணப்பிக்கலாமா

    • @TNJOB
      @TNJOB  3 года назад

      இல்லை 40 வயது மட்டுமே

  • @rajanainagounder6151
    @rajanainagounder6151 3 года назад

    ஐயா நான் 2007 முதல் 2011 ஆண்டு வரை முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்றிதழ் வாங்கி கொடுத்து கல்வி கட்டண சலுகை பெற்று படித்து வந்தேன்..முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்றிதழின் அசலை நான் கல்லூரியில் கொடுத்து விட்டதால் அந்த சான்றிதழின் நகல் கூட தற்போது என்னிடம் இல்லை.... நான் கல்லூரி முடித்து 10 வருடங்கள் ஆகிறது. இப்பொழுது நான் கல்லூரிக்கு சென்று அந்த சான்றிதழின் அசல் பிரதியை கேட்டால் வழங்குவார்களா... அதனை எவ்வாறு கேட்டுப் பெறுவது என்று கூறுங்கள்.... நான் படித்த கல்லூரி தனியார் கல்லூரி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் அந்த சான்றிதழின் அசல் பிரதியை எனக்கு வழங்குவார்களா என்று கூறுங்கள்.....

  • @JK-ic2em
    @JK-ic2em 3 года назад +2

    Degree mudicha First graduate certificate tharamatanga,, Yarum confuse aga vendam.. only 12th students ku clg join pannarathuku mattu thaa... Entha esavai and vao kitta ketalu degree ku kedikathu... government la apdi order kediyathu sollranga so no First graduate for degree completed person.

  • @mpkpms2029
    @mpkpms2029 2 года назад +1

    ஃபர்ஸ்ட் கிராஜுவேட் சர்டிபிகேட் வாங்குவதுநாள் படிப்பில் முன்னுரிமை உண்டா மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு முன்னுரிமை உண்டா

  • @satyaveni8319
    @satyaveni8319 3 года назад +2

    Sir Na already first graduation form 12 mudicha piragu vangitean.But ippo na marriage ayittu double degree holder.Ippo andha graduation certificate la yedhachum change pannanuma 12ku badhila degree holdernu uppload pannanuma sir.pls reply

  • @raju.skumar323
    @raju.skumar323 3 года назад

    நான் கல்லூரியில் சேர்ந்து ஒரு ஆண்டு கழித்து தான் எனது அண்ணன் கல்லூரியில் சேர்ந்தார் இதில் முதல் பட்டதாரி சான்று யாருக்கு விண்ணப்பிப்பது எப்படி விண்ணப்பிப்பது

  • @sivasag9335
    @sivasag9335 3 года назад

    நான் மற்றும் எனது தம்பி இருவரும் டிகிரி முடித்து விட்டோம். நான் இப்போது பி. எட்., படித்து கொண்டு இருக்கிறேன். என்னால் இப்போது முதல் பட்டதாரி சான்று வாங்க முடியுமா? சொல்லுங்க. இனிமேல் வாங்க முடியுமா, அது சாத்தியமா?

  • @sksatoztamil4922
    @sksatoztamil4922 3 года назад

    நான் டிகிரி முடித்து நாலு வருஷம் ஆகுது எங்கள் ஊர் வருவாய்த்துறை அதிகாரி கையெழுத்துப் போட மாட்டார் என் அப்பா அம்மா படிக்கவில்லை அவர்கள் கையெழுத்து போடவில்லை இப்போ நாங்க எப்படி அப்ளை பண்ணுவது

  • @ranivellaisamy2773
    @ranivellaisamy2773 3 года назад

    என் அப்பா வீட்டிலும்‌ யாரும் படிக்கவில்லை. ‌என் கணவர் வீட்டிலும் யாரும் படிக்கவில்லை.
    ஆனால் நான் படித்து இருக்கிறேன். வயது 37. என் அப்பாவின்‌‌ ரேசன் அட்டையில் என்‌ பெயர் இல்லை.‌ என் கணவரின் ரேசன் அட்டையில் என்‌ பெயர் இருக்கு.‌நான் எப்படி விண்ணப்பிப்பது?

  • @aramseivom6045
    @aramseivom6045 3 года назад +1

    Bro unga video use full ah iruku... But enaku enna problem
    1.Amma, Appa College Discontinued
    2. 1st sister PG padichitu irukanga
    3.2nd Sister UG padichitu irukanga
    But Vitlaye naantha 1st Graduate.
    Enku Kedaikuma...
    1st sister oda TC college la irukku. Avanga loda +2 Tc copy iruku plus PG padikra Marksheet and ID card iruku, 2nd sister ko same issue.

    • @TNJOB
      @TNJOB  3 года назад

      உங்கள் தங்கையிடம் டீசி வாங்கி விண்ணப்பிக்க முடியும்

  • @muthuselvi1088
    @muthuselvi1088 3 года назад +6

    Sir na 1st yr padikkupothu certificate vangitten . degree complete panniyatchuu college la return panaala na Enna panrathuu

  • @Palrajvijay
    @Palrajvijay 3 года назад +3

    எனது குடும்பத்தில் எனது அண்ணன் முதல் பட்டதாரி ஆனால் அவருக்கு திருமணம் ஆகி விட்டது ஆகவே நான் விண்ணப்பிக்கலாமா??

  • @kubenthirankubemani314
    @kubenthirankubemani314 3 года назад

    Ennoda doubt all clear pannittinga sir thank you sir

  • @naveenjoselin517
    @naveenjoselin517 3 года назад +2

    என் அண்ணன் ITI முடித்திருந்த நிலையில் நான் முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்கலாமா. திருமணமான பெண்கள் சான்றுகள் வாங்கலாமா.

    • @appaaammaa6125
      @appaaammaa6125 3 года назад

      M vankalaam iti vanthu dgree kidaiyaathu degree mudijavanga மட்டுமே vaanga mudium

  • @bala-fantacy967
    @bala-fantacy967 3 года назад

    எங்கள் வீட்டில் என் அப்பா அம்மா படிக்காதவர்கள் என் அக்கா இருக்கிறார் அவர் டிகிரி முடித்திருக்கிறார்... அவருக்கு கல்யாணம் ஆகி விட்டது அவர தற்போதைய கணவருடன் சேர்ந்து வாழ்கிறார்... அடுத்ததாக நான் டிகிரி அளவில் படித்து உள்ளேன் எனக்கு ஏதும் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா....

  • @vinoth_jhon6457
    @vinoth_jhon6457 3 года назад

    எனது வீட்டில் என் அக்காவிற்கு முன்பு, நான் தான் டிகிரி படித்து முடித்தேன். எனக்கு பின்பு தான் என் அக்கா படித்து முடித்தார்கள். Am i eligible to apply first degree holder??

  • @martinsamuell13
    @martinsamuell13 2 года назад

    என் மகனுக்கு முதல் பட்டதாரி சான்று 2015-ம் ஆண்டு பெற்று B.E. Mecanical 2019-ம் ஆண்டு முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளான். இதுவரை கொரோனா காலமாக இருப்பதால் வேலை கிடைக்காமல் இருக்கிறான். எனவே முதல் பட்டதாரி என்பதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டுமா சார்?

  • @Isaiarasi06
    @Isaiarasi06 3 года назад

    Thanks for this video.after seeing this I applied it Today

  • @murugan4333
    @murugan4333 3 года назад

    Sir என்னோட அக்கா முதல் பட்டதாரி sir,but அக்காகு திருமணமாகி சென்று விட்டார் அடுத்து என் குடும்பத்தில் நான் தான் இருக்கிறேன்.நான் apply செய்யலாமா sir

  • @pragashss2918
    @pragashss2918 3 года назад

    Brother, நான் corres la தான் BBA டிகிரி முடித்தேன். என் அம்மாவும் corres la direct MA பண்ணங்க. எனக்கு இப்போ age 36. என்னால இதுக்கு apply பண்ண முடியுமா

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 3 года назад

    Thank you very much sir.
    god bless you.

  • @mathinabegam4185
    @mathinabegam4185 3 года назад +1

    Thank u sir

  • @teddybear6328
    @teddybear6328 3 года назад +1

    Bro nan 2016 degree complete pannan but e-savi pona currenta degree pantravangaluku than panna mudium soltranga. So enna pannalam

  • @vibho8181
    @vibho8181 3 года назад +2

    Hello sir,
    I have finished diploma in commercial practice in government polytechnic at 1999 , then I have completed m. Com directly in open university, now my joined in college , can he apply this form is this worth?

  • @jayaram.0
    @jayaram.0 2 года назад

    Brother... enga anna ippo thaan paper clear pannanga(2018). Na ippothan passed out anaen(2021). Degree mudhichitaen. Ippo yar ku kedaikum first graduate 🙏

  • @deviraju1696
    @deviraju1696 3 года назад

    சார் நான் இப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறேன் என் குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரி நான் இப்போது இந்த சர்டிபிகேட் வாங்க முடியுமா என்று கூறிங்கள் சார்

  • @Namakkul_Nam
    @Namakkul_Nam 3 года назад

    பத்தாம் வகுப்பு முடித்துள்ள அண்ணன் தம்பிகளின் மாற்றுச் சான்றிதழ் வாங்கவில்லை அல்லது தொலைந்துவிட்டது என்றால் எப்படி சான்றிதழ் வாங்குவது...

  • @sureshc2339
    @sureshc2339 3 года назад +1

    கணவர் அரசு வேலையில் உள்ளார். நான் முதல் பட்டதாரி என் பிறந்த வீட்டில். எனக்கு அரசு வேலை கிடைக்குமா?

    • @kabildev9952
      @kabildev9952 3 года назад

      Kedaikum Bro.... But ration card la name change paniruka kudathu

  • @sarasharsha2486
    @sarasharsha2486 3 года назад

    நான் கல்லூரி முடித்து 10 வருடம் ஆகிறது
    நான் படிக்கும் போது முதல் பட்டதாரி சான்று வாங்கி கொண்டேன் அது இப்போ செல்லுபடி ஆகும்

  • @gayathrikalaimani6869
    @gayathrikalaimani6869 3 года назад

    நான் வந்து முதல் பட்டதாரி சர்டிபிகேட் 2011இல் வாங்கியுள்ளேன் எனக்கு கீழே எனது தங்கை டிகிரி முடித்து விட்டால் அதனால் நான் அப்ளை செய்யலாம் முடியாதா

  • @sharmilidorthi8332
    @sharmilidorthi8332 3 года назад

    Ur video is very useful for me bro...thx u very much

  • @aruljoshva5477
    @aruljoshva5477 3 года назад +1

    Sir, I got degree 2013. Now have apply 1st graduatuon for seeking a job but could not get this certicate
    Vao
    Repled me, u r already graduated and studying student elegible only
    So please reply G O

  • @gobinathg3361
    @gobinathg3361 3 года назад

    அப்பா கு TC இல்லை, படித்த பள்ளி இல் கேட்டால் டூப்ளிகேட் கிடைக்கும் ஒரிஜினல் கிடைக்காது சொல்றாங்க, so பள்ளி ல தர டூப்ளிகேட் TC வெச்சு apply பண்ணலாமா சார், ப்ளஸ் சொல்லுங்க

  • @lout3814
    @lout3814 3 года назад +2

    Bro yanga father Ku TC illa bro but avunga ippo abroad la erukanga yapudi bro self declaration yadukurathu

  • @vinothr1185
    @vinothr1185 3 года назад +1

    Sir,enga brother and sister degree padichanga sir.but complete pannala.nan degree complete pannitan sir.naan apply pannalama sir.reply me.

  • @jamusr248
    @jamusr248 3 года назад +1

    Enga appa 10th mudichutu ITI padichurukaru Naa first engineering graduate Naa Indha first graduate certificate apply pannamudiyuma

  • @selvavijay2104
    @selvavijay2104 3 года назад +3

    12 Th mudichathum vangunen but eppo xerox tha erku athu ok va bro

  • @rajanainagounder6151
    @rajanainagounder6151 3 года назад

    சார் என்னுடைய அண்ணண் +2 தான் படிச்சு இருக்கிறார் ... அவரிடம் tc and mark sheet இரண்டும் ஒரிஜினல் இருக்கு ஆனால் என்னுடைய tc ல் என் அப்பா பெயர் (நைனாக்கவுண்டர்னு ) இருக்கு என்னுடைய அண்ணண் tc ல் அப்பா பெயர் (நைனானு) இருக்கு சார்.. நான் விண்ணப்பிக்கும் போது tc க்கு பதிலாக 12th mark sheetஐ கொடுத்து விண்ணப்பிக்கலாமா அல்லது tc கொடுத்து விண்ணப்பித்தால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்வார்களா என்று கூறுங்கள்....

  • @lakshmik1438
    @lakshmik1438 3 года назад

    Sir, என் தம்பி ITI படிச்சிருக்கான் .. நான் degree படிச்சிருக்கேன்...நான் முதல் பட்டதாரி certificate வாங்க முடியுமா.... ITI degree list la varathu illaya...pls reply sir

  • @kselvanayaki3178
    @kselvanayaki3178 3 года назад +3

    Sir intha certificate epdi vanganum. Nantha en family la first graduate. 2008. Thambi enaku pinadi mudichuta vanga mudiuma

  • @spriya1147
    @spriya1147 3 года назад +5

    Sir oru ponnu degree holder but after Marriage avanka thani family agidranka Appum antha ponnuku job unda sir pls reply me

  • @rajasudalai391
    @rajasudalai391 3 года назад +4

    First graduate na ainna qualification varum, diploma mutichavanga apply panalama

  • @thangadurait2799
    @thangadurait2799 3 года назад

    ஒரு குடும்பத்தில் முதல் பட்டதாரி வேலைக்கு போகாமல் இரண்டாவது பட்டதாரி அரசு வேலைக்கு சென்று விட்ட பிறகு அந்த முதல் பட்டதாரி முதல் பட்டதாரி சான்றிதழ் எடுக்க முடியுமா...அவருக்கு வேலை கிடைக்குமா...

  • @ojeethukhan2133
    @ojeethukhan2133 3 года назад

    சுய உறுதிமொழி படிவம் எங்கே சென்று யாரிடம் வாங்குவது கொஞ்சம் விளக்கம் சொல்லவும்

  • @sriganeshprintersbaburaja9018
    @sriganeshprintersbaburaja9018 3 года назад +1

    distance education mutithavargal முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்க முடியுமா

  • @karthikamothi9182
    @karthikamothi9182 3 года назад

    ஐயா, ௭ன் மூத்த மகள் பட்ட படிப்பு முடித்துவிட்டாள். அனால் முதல் பட்டதாரிக்கான சலுகை பெறவில்லை. இத்தருனத்தில் ௭ன் இளய மகளுக்கு அச்சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்று தெளிவு படுத்தவும். நன்றி

  • @nandhinirajunandhiniraju1965
    @nandhinirajunandhiniraju1965 3 года назад +1

    Sir niga solramathiri browsing center la poi sonna avana niga clg first padikum pothu apply panna sollranga

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 3 года назад

    அப்பா, அம்மா டிசி இல்லை. இரண்டு பேரும் இறந்துட்டாங்க. நான் தான் எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி. சுய உறுதி மொழி எப்படி கொடுப்பது

  • @arthibridalmakeoverthanjav7551
    @arthibridalmakeoverthanjav7551 3 года назад +2

    Sir marraige anavanga yepdi apply pandrathu?Amma Appa Ration card la name irukathulla.

  • @kalaiyarasans6073
    @kalaiyarasans6073 3 года назад +1

    Yen akka first graduation vangiyieukkaga but use pannala padichttuyikkaga .Appa na vaaggalaama sir

  • @shanmugapriya410
    @shanmugapriya410 3 года назад

    வணக்கம் sir நான் தான் எங்கள் வீட்டில் முதல் பட்டதாரி sir ஆனால் நான் தங்கை , நான் 2011 ல பட்டம் பெற்றேன்.எனது அண்ணன் 2018 ல் பட்டம் பெற்றார்கள். நான் இந்த சான்றிதழுக்கு apply பண்ணலாமா.pls reply sir

  • @gayathridayalan6822
    @gayathridayalan6822 3 года назад +5

    Sir enga veetla 1st graduate nan than, but enaku piragu en sister graduate agi irukanga, na apply Panna mudiyuma, pls rply

    • @sonasmiley2906
      @sonasmiley2906 3 года назад

      Reply pannuga

    • @anishajmalar
      @anishajmalar 3 года назад

      Me also.. Sollunga

    • @svaprakash
      @svaprakash 3 года назад +1

      Siblings la yaradhu one person 1st graduate certificate apply panikalam .yelarukum panamudiyadhu

    • @anishajmalar
      @anishajmalar 3 года назад

      Nan 2012 la degree padika 1st graduate certificate apply panni vangitn..but IPO antha certificate copy illa...ini apply panna mudiuma...mudiumna epdi pannanum..plz sollunga

  • @saravananraju2048
    @saravananraju2048 3 года назад +1

    Sir Graduation completed 2003/ but current course and other details mandatory a erukkirathu, how to submit without current course details

  • @lakshmanan540
    @lakshmanan540 3 года назад +1

    சார் எங்கள் குடும்பத்தில் யாரும் +2வற்கு மேல் படிக்கவில்லை எனக்கு இரட்டை குழந்தைகள் அவர்கள் இருவரும் மட்டுமே டிகிரி ஒன்றாக முடித்துள்ளார் அப்போது யார் முதல் பட்டதாரிக்கு விண்ணப்பிப்பது?
    விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @TNJOB
      @TNJOB  3 года назад

      உங்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

  • @MahaLakshmi-id6nu
    @MahaLakshmi-id6nu 3 года назад

    Sir, எங்க வீட்டுல நான் தான் முதல் பட்டதாரி எனக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டது, நான் எந்த முகவரி கொடுக்க வேண்டும். Smart card மட்டும் வீட்டுக்காரர் முகவரிக்கு மாத்திவிட்டேன், ஆதார் கார்டு இன்னும் அம்மா வீட்டு முகவரியில் தான் உள்ளது தற்போது நான் என்ன செய்ய வேண்டும். Pls sir konjam reply pannunga🙏

  • @sudikshaa.s.s3681
    @sudikshaa.s.s3681 3 года назад +2

    What's the Age limit sir

  • @navinraja0701
    @navinraja0701 2 года назад

    I completed 10yrs back I'm the only son for my parents. Father ITI studied and mother house wife..
    By using this video as refence shall I apply for 1st graduate certificate.

  • @rajeswari5169
    @rajeswari5169 3 года назад

    நான் தான் முதலில் டிகிரி முடித்தேன். என் அண்ணன் எனக்கு பிறகு தான் டிகிரி முடித்தார். 2003-ல் நான் டிகிரி முடித்தேன். என் அண்ணன் 2006-ல் டிகிரி முடித்தார். நான் முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்க முடியுமா?

  • @aarataction
    @aarataction 3 года назад

    அண்ணா எங்க வீட்டில் நான் ஒரே ஒருவர் மட்டும் தான் எங்க அப்பா அம்மா பட்டதாரி இல்லை. நான் எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி அண்ணன் அக்கா யாரும் இல்லை

  • @prabaharanr631
    @prabaharanr631 3 года назад

    சார் என் சிஸ்டர் வந்து மூணு வருஷம் கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிட்டாங்க பட் ஆனா 3 arriyar இருக்குது .இப்போ நான் முதல் பட்டதாரிக்கு விண்ணப்பிக்கலாமா

  • @renukakumar3281
    @renukakumar3281 3 года назад +1

    என்னோட பையன் முதல் பட்டதாரி என்னோட பொண்ணு கடைசி ஆண்டு படித்து கொண்டு இருக்கிறாள் அபோ பையனுக்கு வேலை வாங்கலாமா

  • @kdgamer2717
    @kdgamer2717 3 года назад

    என் மனைவி குடும்பத்தில் முதல் என் மனைவியின் அண்ணன் இரண்டாவது என்னுடைய மனைவி மூன்றாவது என்னுடைய மனைவியின் சகோதரி நான்காவது மனைவியின் தம்பி இதில் இருவர் மட்டுமே பட்டம் பெற்றவர். இதில் என்னுடைய மனைவி முதல் பட்டதாரி சான்றிதழ் பெற முடியுமா?

  • @divyashradhatrendyyukuthac6534
    @divyashradhatrendyyukuthac6534 3 года назад

    Sir nan first graduation certificate use panni BE mudichu irukken sir .enoda sister degree mudichu irukkanga sir. Sir doubt clg complete pannathum .marks sheets TC mattum tha kuduthanga sir first graduation certificate kudukkala sir .ippa nan epadi sir apply pannurathu sis

  • @ayishafarzana1515
    @ayishafarzana1515 3 года назад +1

    Sir i have a small doubt...naa degree corres la finish panna 2019 la naa first graduation certificate vanga mudiyum sir??