நெல் பயிர் அதிக தூர் பிடிக்க இரண்டாவது உரம் மேலாண்மை | Paddy Fertilizer Management | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • நெல் பயிரில் நன்றாக தூர் கட்ட அடிப்படை தொழில்நுட்பம்
    1 st Fertilizer For paddy (20 Days)
    👇👇
    • நெல் பயிர் அதிக தூர் ப...
    Full Details

Комментарии • 30

  • @PraveenKumar-nc2ji
    @PraveenKumar-nc2ji Год назад +5

    நீங்க சொன்ன மாதிரி ட்ரை பண்ணி பார்த்தேன் இரண்டு ஏக்கருக்கு இரண்டு முட்டை யூரியா ஒரு முட்டை பொட்டாஸ் நல்லா தான் இருக்கு நல்லாத்தான் துர்க்கட்டி இருக்கு எல்லோரும் இது மாதிரி ட்ரை பண்ணி பார்க்கலாம்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +1

      வணக்கம் தம்பி அருமை மகிழ்ச்சி இது நாங்கள் பல வருடங்களாக செய்து பலன் பெறுகிறோம் இது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் நமக்கு தெரிந்த ஒரு சில விஷயங்களை தெரியப்படுத்துகிறோம் கண்டிப்பா நல்ல மகசூல் கிடைக்கும் நன்றி வணக்கம்

  • @manikandanr1378
    @manikandanr1378 9 месяцев назад +1

    அண்ணா முதல் உரமாக சூப்பர் மற்றும் uriya,VAM potten. 24 நாட்கள் ஆகி விட்டது வயல் நன்றாகவே இல்ல. இப்போ என்ன உரம் போடலாம் அண்ணா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  9 месяцев назад

      தம்பி முதல் உரம் என்பது நடவு நடுவதற்கு முன்பு அடியில் போட்டீர்களா அல்லது நடவு நட்டு 15 நாளில் போட்டீர்களா என்று என்ன நெல் ரகம் நடவு செய்தீர்கள் எத்தனை நாளில் நட்டீர்கள் என்ற விவரம் தேவை

  • @AjithKumar-gu3bb
    @AjithKumar-gu3bb Год назад +2

    Super👍👌 Good information bro👍

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад

      மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @yuvaraja1441
    @yuvaraja1441 Год назад +3

    Super bro

  • @kidsplaycorner1156
    @kidsplaycorner1156 Год назад +2

    Sir,oru video poduka ,epdi na tractor oduradhuladhu aruppu arukuravaraikum 1acer ku evlo naathu vidunum evlo uram podunum 15days ena pannunum 45day la yenna panunum.dap epa podunum uyriya epa podunum potassium epa podunum vayalaku epa medicine spray pannum pls bro oru video poduka

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +1

      வணக்கம் சார் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கண்டிப்பாக போடுகிறோம் அனைத்து வீடியோவையும் பார்க்கவும் பார்ப்பதற்கு நன்றி மிக்க மகிழ்ச்சி மிக விரைவில் அறுவடை முடிந்து மாசி மாதம் நடவு நடுவோம் அப்பொழுது அந்த வீடியோ போடுகிறோம்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +2

      நீங்கள் சொல்வது போன்று டிராக்டர் உழவு முதல் அறுவடை வரை முழு விவரங்கள் தெளிவாகப் போடுகிறோம்

    • @kidsplaycorner1156
      @kidsplaycorner1156 Год назад +1

      Pogal aruppu arudhadhum entha month bro thaakapoondu veraikuradhu

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +1

      நீங்கள் அடுத்தது எப்பொழுது நடவு நடுவீர்கள் அறுவடை முடிந்ததும் சணப்பு தக்கை பூண்டு விதைத்தால் 50 நாட்கள் ஆகும் நீங்கள் மாசி மாதம் நாற்று விட்டு நடவு செய்யலாம் அந்த இடைவெளியை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ரொம்பவும் தாமதமான ஆனால் வைகாசி மாதம் குருவை சாகுபடி பாதிக்கும் அதை கணக்கில் கொண்டு விதைக்கவும்

    • @kidsplaycorner1156
      @kidsplaycorner1156 Год назад +1

      @@Kmsfarm50k anna Jan 20 to 24 aruppu varum anna adhuku apram dhan thakkaipundu vethaikunum

  • @starmakermusic718
    @starmakermusic718 Год назад +1

    சார்.
    நடவு நடாமல்
    நேரடியாக விதைத்தெளித்து சாகுபடி செய்யும் பொழுது நீங்கள் சொல்லும் உரங்களை தெளித்தால் பயன் தருமா..

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +2

      வணக்கம் மேடம் விதைப்புக்கு அதாவது தண்ணீர் கட்டியவுடன் வயலில் தண்ணீர் நிற்க வேண்டும் அப்பொழுது இந்த உரம் செய்யலாம் ஆனால் விதைப்பில் கலை பில் நிறையாக இருக்கும் அதை சுத்தமாக எடுத்துவிட்டு பிறகு தாராளமாக செய்யலாம் வாழ்த்துக்கள் அதிகமாக மகசூல் அதிக லாபம் பெற வாழ்த்துகிறோம்

  • @vickyvickyudhayan9456
    @vickyvickyudhayan9456 Год назад +2

    முதல் மருந்துக்கு யூரியா பொட்டாஷ் கம்லெக்ஸ் கலந்து போடலாமா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад

      அடி உரம் நீங்கள் போடவில்லை என்றால் காம்ப்ளக்ஸ் கலந்து போடலாம் அடி உரம் போட்டு இருந்தீர்கள் என்றால் காம்ப்ளக்ஸ் தேவையில்லை ஏதாவது நுண்ணூட்டம் யூரியா போட்டோஸ்

  • @ajithkumar-dj6gu
    @ajithkumar-dj6gu Год назад +1

    நெல் நாத்து நடவு நட்டு 45நாள் ஆகுது மெக்னீசியம் சல்பேட் போடலாமா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +1

      வணக்கம் உங்கள் பயிரின் வளர்ச்சியை பொறுத்து எப்படி தூக்கட்டு உள்ளது என்பதைப் பார்த்து செய்யலாம் பொதுவாக நாங்கள் இந்த நாட்களில் யூரியா பொட்டாஸ் மட்டுமே போடுவது தான் வழக்கம் தங்களின் இருந்தாலும் செய்யுங்கள் நன்றி

  • @akilan-0096
    @akilan-0096 Год назад +1

    சார் நடவு முதல் அறுவடை வரை என்ன உரம் போடணும் எப்ப போடனும்னு சொல்லுங்க

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +2

      வணக்கம் நடவு நடுவதற்கு முன் அடி உரம் டி ஏ பி அல்லது பாட்டம் பாஸ் காம்ப்ளக்ஸ் ஏதாவது ஒன்று அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா நுண்ணூட்டம் கிடைத்தால் மணலில் வீசி நடவு செய்து விடலாம் நடவு முடிந்து 15 நாட்களில் இருந்து 20 நாட்களுக்குள் யூரியா பிளஸ் பொட்டாஸ் கலந்து என்பவர் ஸ்டேன்ஸ் ஏதாவது ஒரு நுண்ணுயூட்டம் கலந்த போடலாம் நடவு நடுவிற்கு முன்பு எருவு அடித்து தக்கை பூண்டு சனப்பு போன்றவை விதைத்து நடவு நட்டால் அதிக உரம் தேவைப்படாது நடவு எப்படி கிளம்புகிறது தூர் வெடிக்கிறது என்பதை பொறுத்து உரம் செய்ய வேண்டும் இரண்டாவது உரம் களையெடுத்து ஆள் வைத்து கோனவேட்டர் வேண்டுமானாலும் ஓட்டலாம் 35 40 நாட்களில் பொட்டாஸ் யூரியா போட்டால் போதும் வேறு ஒன்றும் தேவையில்லை பூச்சி ஏதாவது அடித்திருந்தால் மருந்து அடித்து விடவும் அவ்வளவுதான் வரப்பு பில் சுத்தமாக அறுத்து விட வேண்டும் நன்றி

    • @akilan-0096
      @akilan-0096 Год назад +1

      நன்றி சார்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +1

      @@akilan-0096 subscribe pannunga bro ✨

  • @arunprasath1007
    @arunprasath1007 Год назад +2

    அண்ணா bbt வதைப்பு உர நிர்வாகம் தாங்க

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +2

      ஓகே தம்பி கண்டிப்பா போடுறோம்