வடியாத வெள்ளம்... யார் கரணம்..? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 973

  • @anibalajaya329
    @anibalajaya329 3 года назад +3

    Thank you for your valued information. நீங்கள் சொன்னது போல் மறதியால் மக்கள் அவதிப்படுகிறார்கள். அரசியல்வாதிகள் ஆனந்தப்படுகிறார்கள்.

  • @nishasha4723
    @nishasha4723 3 года назад +81

    ஒரு பத்திரிகையாளராக நீங்கள் காட்டும் சமூக அக்கறைக்கு நன்றி பாண்டே சார் ❤.. நிஜமாகவே உங்கள் பேச்சு ஒரு தெளிவைத் தருகிறது 🌹🌹.. உங்களது கம்பீரமான, தைரியமான பேச்சுக்கும் தமிழ் உச்சரிப்புக்கும் ரசிகை நான் 💘💘

    • @erkdinesh9152
      @erkdinesh9152 3 года назад

      L

    • @paulvinodh1985
      @paulvinodh1985 3 года назад +3

      Pandey sir neenga eppodhume ADMK va mattum adhigama vimarsanam seiya mateenga Adhu therinja vishaiyam thaan.

    • @amiemohan8578
      @amiemohan8578 3 года назад +1

      @@paulvinodh1985 didnt u find he blame ADMK as well

    • @SenthilKumar-vm9hu
      @SenthilKumar-vm9hu 3 года назад +1

      Will pandy sir take it forward this issue in his channel until the issue resolved. Because now he is independent organisation. There is no management issue that he faced earlier. If he really posted this program for finding solution, will he take it forward the same flood issues? If he talks the same flood related issues, will you follow him continously

    • @raveshank
      @raveshank 3 года назад +1

      Sir, yennathan ivaru kathinalum onnum maraporathu illai. Maatram varum nu Modi ku vote pannom 7 years ah onnume nadakula, pandey verum tamilnadu situation mattum pesakoodathu, he should talk about whole country bad situation.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад +29

    அரசியல் கட்சிகளின் தவறுகள் 75% இருந்தாலும் பொது மக்களின் பொறுப்பின் மையும் அலட்சியமும் 25% என்பதும் ஒதுக்கிவிட முடியாத உண்மை..!

  • @sasikumar5249
    @sasikumar5249 3 года назад +2

    அருமையான விளக்கம் எந்த மீடியாவும் எந்த அளவுக்கு விளக்கம் சொல்லவில்லை....
    மிகவும் சிறப்பான காணொளி

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 года назад +14

    உண்மையில் அருமையான பதிவு பாண்டே sir 🙏
    இரண்டு ஆட்சியிலும் ஊழல்

  • @alavandharnarasingam8458
    @alavandharnarasingam8458 3 года назад +4

    சகோ. Mr.பாண்டே அவர்களே, இந்த வீடியோவை பாதுகாத்து வைக்கவும். அடுத்த ஆண்டு மழைக்காலத்தில் திரும்பவும் மறு ஒளிபரப்பு செய்யலாம். வாழ்க பாரதம்.

    • @citizennota7342
      @citizennota7342 3 года назад

      நிச்சயம் உதவாது....இன்றைய முதல்வர் நிச்சயம் தீர்வு காண்பார்.....அப்போதும் உங்களின் வயிறு எரியத்தான்
      செய்யும்....

  • @gs8087
    @gs8087 3 года назад +60

    தி மு க கோட்டை இன்று ஓட்டையாகி தண்ணீரில் மிதக்கிறது,ஆனால் ஊடகங்கள் முதல் அமைச்சரை தூக்கி நிறுத்துகின்றன..இடித்துரைப்பார் இல்லாத ஆட்சி என்னவானது என்பது முந்தைய கலைஞர் ஆட்சி சான்று,இதை இன்றைய முதல்வர் உணர்ந்தால் நல்லது

    • @kadhirasankadirasan928
      @kadhirasankadirasan928 3 года назад +1

      dmk govt should be dismissed

    • @orengarajan
      @orengarajan 3 года назад

      Yes DMK brought this rain to tamil nadu😂😂😂😂

    • @pmallikaomsakthi2123
      @pmallikaomsakthi2123 3 года назад

      Yes INA stalinai calling to become USA president l

    • @balaramanr5311
      @balaramanr5311 3 года назад +2

      35 வருஷம் அதிமுக ஆட்சி தான்.... என்ன கிழித்தார்கள்?
      இதில் 13 வருடங்கள் எம்ஜிஆர்.....
      1991-96, 2001-2006, 2011 - 2021 ஜெயலலிதா, மடப்பாடி தான். திமுக ஆண்ட காலம் குறைவு தான்.....

  • @TV-er6xl
    @TV-er6xl 3 года назад +23

    யாருமே கவனிக்கவில்லையா ?
    நம்ம. மத்திய சென்னை.திமுக MP. தயாநிதி மாறன் எங்கே என்றே தெரியவில்லை ! கரெக் டா அடுத்த 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்து விடுவார்! 😆😎😁🤣

    • @rajasekarant2050
      @rajasekarant2050 3 года назад +2

      அவர் வரும் நிவாரணநிதியில் எப்படி விஞ்ஞான பூர்வமாக ஆட்டைய போடலாம் என்று ரூமில் உட்கார்ந்து ஆராய்ந்து கொண்டு இருப்பார்.

  • @k.r.naganathan5827
    @k.r.naganathan5827 3 года назад +26

    மே மாதம் வெயிலில் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் நம் தமிழ் மக்கள்

    • @vivekanandams9395
      @vivekanandams9395 3 года назад

      இப்போ கொரானா விபரங்களை விபசார ஊடகங்கள் சொல்வதில்லை.

  • @santhoshjmrr8765
    @santhoshjmrr8765 3 года назад +1

    Respected pandey sir,
    1) I'm completely surprised about ur data gathering,learning, crystal clear communicating, & etc.
    2) i'm not intersted in the topic politics, because it means self pressure (just my opinion )
    3) but,i want to mention here,.
    As a individual, your role was like GREAT MENTOR, also you ' re having a great & valuble administrative knowledge.
    Thank u sir.
    # துன்பங்கள் ஆயிரம் இருப்பினும் தங்களை போன்ற மேன்மக்கள் இருக்கும் இந்த சமூகம் அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு சற்று ஆறுதல்.

  • @kumarramachandran9543
    @kumarramachandran9543 3 года назад +207

    இந்த மழையிலும் இலவசமாக எதாச்சும் தருகிறார்கள் என்று சொன்னால் மக்கள் வெள்ளத்தை மறந்து ஓடுவார்கள்!

    • @MS-yk3rt
      @MS-yk3rt 3 года назад +10

      இலவசங்களுக்காக ஓடுவது அவர்களின் தவறல்ல, ஓட்டு போடுவது அவர்களின் தவறு. உங்கள் வீடு மழைநீரால் நிரம்பினால் ஒழிய அந்த இலவசங்களுக்காக நீங்கள் ஓடமாட்டீர்கள். இந்த வெள்ளத்தில் உணவின்றி தவிக்கின்றனர். இலவசமாக ஒரு ஸ்பூன் சுத்தமான தண்ணீர் அவர்களுக்கு வரமாக இருக்கும்.

    • @pnathankisohr29
      @pnathankisohr29 3 года назад +12

      முற்றிலும் உண்மை திருந்ததா மக்கள்

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 3 года назад +2

      @@MS-yk3rt சிரிப்புதான் வருது...இதுதான் சனாதன ஆதிக்கம் என்பது-...

    • @lakshmananiyer9831
      @lakshmananiyer9831 3 года назад +2

      Super comment

    • @orengarajan
      @orengarajan 3 года назад +4

      Rs.4000 நீங்கள் வாங்க வில்லையோ

  • @MS-yk3rt
    @MS-yk3rt 3 года назад +41

    கடந்த ஆட்சியில் சாம்பார் சாதம். இந்த ஆட்சியில் தக்காளி சாதம். கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் அனுபவிக்கும் ஒரே வித்தியாசம் இதுதான்.

    • @Hijklm
      @Hijklm 3 года назад

      தயிர் சாசம் (ஐயர்களின் சாதம்)
      சிக்கிரம் கெட்டு விடும்
      சுடலை விஞ்ஞானியின் விசித்திரமான கண்டுபிடிப்பு.

    • @I-Hate-politicians
      @I-Hate-politicians 3 года назад +1

      தம்பி திமுக வ மட்டும் குறை சொல்லு.... அதிமுக வ சொல்லாத அது நம்ம கூட்டணி கட்சி

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 3 года назад +40

    போட்ட ஓட்டு
    போட்டா வந்திருக்கு!
    எது வந்தாலும்
    நமக்கு அறிவு வராது!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @ramakrishnanramu8108
      @ramakrishnanramu8108 3 года назад +1

      உண்மை

    • @TV-er6xl
      @TV-er6xl 3 года назад +1

      வெள்ளம். வடிந்ததும். " நோட்டா"
      வருமே. அதையும் சொல்லுங்க
      Bro !

  • @karthimp7466
    @karthimp7466 3 года назад +89

    சென்னையை ரோம் நகராக மாற்றியது திராவிட ஆட்சி.. 😕..
    1.சர்ச் அதிகமாக கட்டியது.
    2, ரோட்டில் வாகனங்கள் பதிலாக கப்பல் சவாரி விட்டது.. 😅

    • @kgraju2010
      @kgraju2010 3 года назад +1

      Where did church come in here ?

    • @DJ-oi9md
      @DJ-oi9md 3 года назад +7

      @@kgraju2010 he is taking as an example when he mentioned Rome🙄 so calm down ... but whatever he said is right, roads are blocked by all new churches in Chennai

    • @MultiHutz
      @MultiHutz 3 года назад +11

      @@kgraju2010 during DMK rule approval was given and 8000 new churches have built in tamil nadu

    • @sathyamurthy768
      @sathyamurthy768 3 года назад +4

      @@kgraju2010 you are not aware of the latest developments in Christ's Church

    • @TV-er6xl
      @TV-er6xl 3 года назад +4

      வருடா வருடம் சென்னை வெள்ளக் காடு. ஆவதால் சென்னை மாநகர. போக்குவரத்து. கழகம் சார்பில் படகு போக்குவரத்து. பிரிவு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்! இந்த விடியல் ஆட்சியை. அமைத்து. கொடுக்க 380 கோடியில். பீகார் பார்ப்பான் பிரசாந்த். கிஷோர்
      காண்டிராக்ட். வேறு ! கொடுமை டா சாமி !

  • @gojuryukarate2022
    @gojuryukarate2022 3 года назад +62

    பாண்டே சார் தினம் ஒரு பாண்டே பார்வை நிகழ்ச்சியை போடுங்கள். நீங்கள் போடும் இந்தப் பதிவு உங்களின் செய்தியை விட சிறப்பாக உள்ளது.

    • @gojuryukarate2022
      @gojuryukarate2022 3 года назад

      @Saravanan ms வீண் விவாதம் செய்து உங்கள் நேரத்தை வீணடிக்காமல் குடும்ப நண்பர்களிடம் நேரத்தை ஒதுக்குஙகள்.

    • @savithiri1701
      @savithiri1701 3 года назад

      Gggg

  • @vidyadhivyaraja5840
    @vidyadhivyaraja5840 3 года назад +11

    Excellent video presentation.Genuine view...Smart City corruption so pathetic.Definitely need punishment.மறதி ஒரு தேசிய வியாதி.அருமையான பதிவு.Nice Background work.👌👌👌👏👏👏🤝

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 3 года назад +14

    மாறி மாறி கழக ஆட்சிகள் தமிழகத்தை ஆண்டு குட்டிச்சுவராக்கி விட்டனர். இதை தமிழக மக்கள் உணராதபோது இதை எல்லாம் அனுபவிக்க வேண்டியதுதான்.

  • @balamuruganseeni8338
    @balamuruganseeni8338 3 года назад +26

    நல்ல விழிப்புணர்வு பதிவு
    வாழ்த்துக்கள்... 👏👏👏

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 3 года назад +46

    நீதி நீதிபதிகள் நீதிமன்றங்கள் சட்டம் காவல் துறை அதிகாரிகள் அமைச்சர்கள் உள்பட இவற்றில் ! இவர்களில் யாரும் எதிலும் நீதி இல்லை நேர்மை இல்லை நிரந்தரமாக ? இதற்கு ஒரே வழி மக்கள் நீதிமன்றம் ??

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад

      மக்கள் இவனுங்கள செருப்பால அடிச்சாதா இந்த நாடு உருபடும்

    • @believer7008
      @believer7008 3 года назад +1

      நண்பரே இங்கு உள்ள மக்களுக்கு அறியாமை பொறமை கோபம் கின்டல் கேழி ஊதா சினம் இவைதான் இருக்கிறது..பொருப்பு என்பது இல்லை..ஒரு நாட்டின் மக்கள் பொருப்பாக இருந்தால்தான் பொருப்பான அரசை உருவாக்க முடியும் பொருப்பு அற்ற மக்கள்தான்.. அனைத்துக்கும் காரணம்...

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 3 года назад

      NATURE NEEDHI MANRAM. SOUKU ADI KODUKUM. ANDHA THALUMBU SAMMANDHA PATTAVARGALUKU 7 JANMATHUKU IRUKUM

    • @TV-er6xl
      @TV-er6xl 3 года назад +1

      முற்றிலும் உண்மை 2000 3000 ரூபாய்க் காக். 5 வருட். ஆட்சியை விற்கும் முட்டாள் மக்கள் இருக்கும் வரை தொலை நோக்கு.பார்வையுள்ள நேர்மையான. நிர்வாகத். திறமையுள்ள ஆட்சி.அமைய. வாய்ப்பே இல்லை !

  • @navaneethakrishan3582
    @navaneethakrishan3582 3 года назад +1

    Bold and correct information,thank you sir

  • @akashravi2774
    @akashravi2774 3 года назад +134

    வோட் போட்டவனுக்கே கவலை இல்லை அப்பறம் அரசியல் வாதிகளுக்கு என்ன கவலை.. திமுக கோட்டை என்று சொல்லி திமுகவிற்கு வோட் போட்டவன் அனுபவிக்கட்டும்

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 3 года назад +12

      The voters deserve this and much more!

    • @ramakrishnanramu8108
      @ramakrishnanramu8108 3 года назад +4

      ☑️☑️☑️

    • @skumaran1275
      @skumaran1275 3 года назад +13

      மூன்று முறை கொளத்தூர் எம்எல்ஏ லட்சணம் வேறு

    • @thangamalargold3773
      @thangamalargold3773 3 года назад +10

      @@skumaran1275 அயோக்கியத்தனம் அதிகமாக நடக்கும் இடம்

    • @jegadeeshjpr1728
      @jegadeeshjpr1728 3 года назад +4

      👍

  • @kumarasamys782
    @kumarasamys782 3 года назад

    தமிழர்களுக்கு அரசியல் ஞானத்தை ஊட்டிய அருமையான பதிவு. ஜெய் ஹிந்த், வாழ்க தமிழகம், வளர்க தேசியம்.

  • @jaganathanjaganathan8888
    @jaganathanjaganathan8888 3 года назад +42

    இந்த 55 வருட அரசியல் நடிப்புகாரர்கலால் பிச்சைகாரர்ளககிய மக்கள் உணர வோண்டும் என்பதை புரியும்படி பறைசாடி விட்டிர்கள் உங்கள் துணிசல்க்கு நன்றிகள்

    • @kothandaramansubramanian6843
      @kothandaramansubramanian6843 3 года назад +1

      நீங்கள் அரசியல் வாதியை மட்டும் சொல்லி பயனில்லை‌நமது வீட்டிலும் நமக்கடுத்த வீட்டிலும் ‌அரசாங்கத்தில் வேலை செய்யும் நபர் அயோக்கியனாக இருக்கிறார் கள் வள்ளுவர் கோட்டம் ஏரியாக இருந்துது. நீர் நிலைகளை அழித்தால் விளைவுகள் இப்படிதான் இருக்கும்.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 года назад +7

    மேயராக இருந்தவர்கள் சென்னைக்கு ஒன்றுமே செய்யவில்லை.

  • @kodikambamsenthil
    @kodikambamsenthil 3 года назад +43

    திருப்பூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அமைந்திருப்பது குளம் தான்

  • @regunathans6453
    @regunathans6453 3 года назад +129

    இவங்க ஆட்டைய போட்ட இடத்தை காலி பண்ண போதும் தண்ணீர் தானாவே ஓடிடும்

    • @karthickkeyan6213
      @karthickkeyan6213 3 года назад +2

      உண்மை

    • @karthickkeyan6213
      @karthickkeyan6213 3 года назад +3

      ஏரியில் தான் அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

    • @sanjosh80
      @sanjosh80 3 года назад

      Adhu palaperku pirigi poidichu, adha thirumbi edukka inga dictorship dhan varanum

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 3 года назад

      Where are you living? Mambalam ?
      Then it may be like too.

    • @citizennota7342
      @citizennota7342 3 года назад +1

      யோவ் பண்ணாட பேசி முடிச்சிட்டு நெஞ்சின் மேல் கை வைக்க வேண்டாம்...உனக்கு
      அந்த இடத்தில் இருக்க வேண்டியது இல்லை....நீயே பணத்துக்காக கூவ ஆரம்பித்து பல மாதங்கள் ஆகிப்போனது...

  • @gb-universe-9001
    @gb-universe-9001 3 года назад +10

    நெத்தியடி பதிவு 👏🏼👍🏼!!!!
    வடியாத வெள்ளம். விடியாத 'திராவிட(கழகங்கள்)'த்தினால் தான்!!!

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад

      ஏன்டா பய்யா திராவிடம் இல்லை என்றால் நீ கோமனததிலதான் சுத்திகிட்டிருப்ப இப்ப

  • @applearasu535
    @applearasu535 3 года назад +35

    உண்மையிலேயே மிகவும் சிறப்பான காணொளி மரியாதைக்குரிய பாண்டே அண்ணா

    • @myplaylist6170
      @myplaylist6170 3 года назад

      Ippo koovam veettuke supply pannrangalae. Maanam rosham illamal thirumba thirumba avanukke ottu podareenga. Nammudaya maradhitham avanungalukku kondattam

  • @kasthurisekar4532
    @kasthurisekar4532 3 года назад +3

    தத்திக்கு பதவி மேல் ஆசை. தறுதலை மக்களுக்கு 1000 ரூபாய் மேல் ஆசை. தத்தியின் ஆசை நிறைவேறியது. ஆனால் தறுதலைகள் தண்ணீரில் மிதக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் பல ஆயிரம் ரூபாய் பொருட்கள் நாசம்.

  • @sivanirmala6476
    @sivanirmala6476 3 года назад +1

    குரு சேனலில் பார்த்தோம் ராமராஜ்ஜியம் என்றால் என்னவென்று! மக்கள் நலனுக்காக வாழ்நாள் பூராவும் வலிகளையும் வேதனைகளையும் தானும் தன் குடும்பமும் தாங்கிக் கொண்டு குடிகளை மகிழ்ச்சியாக வைத்திருந்தார் ராமர். அது ராஜ்ஜியம்!
    இன்றோ ஆட்சியாளர்கள் தாங்கள் சொகுசாகவும் பாதுகாப்பாகவும் இருந்துகொண்டு மக்களை மழையிலும் புயலிலும் தவிக்கவிடுகிறார்கள்! மழைக்காலம் வந்தாலே பிரட்டுக்கும் சோத்துக்கும் பிச்சைக்காரர்கள் போல் மக்கள் கையேந்தி நிற்பதைப் பார்த்தால் மனது வலிக்கிறது! இதுவா ராஜ்ஜியம்? இல்லை இல்லை ராட்சசம்!

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore 3 года назад +77

    திருப்பூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அமைந்திருப்பது குளம் தான்...

    • @kumar6344
      @kumar6344 3 года назад +2

      Really

    • @raghavsamba
      @raghavsamba 3 года назад +1

      Excellent

    • @Manoj-il8sk
      @Manoj-il8sk 3 года назад +6

      திருப்பூர் ல வெள்ளம் வந்தது உண்டா?
      அப்போ,ஏன் சென்னையில் மட்டும் வருது?
      இருக்குற பிரச்னையை விட்டுட்டு, இல்லாததை பேசிக்கொண்டு இருப்பதில் என்ன பிரயோஜனம்?
      கோயம்பேடு பேருந்து நிலையம் ஏரியை ஆக்கிரம்மித்து தான கட்டிருக்காங்க.
      வள்ளுவர் கோட்டம் ஏரி ஆக்கிரமித்து கட்டியது. இப்படி திமுக செய்த விஷயங்களை சொல்லிக்கிட்டே போகலாம்.
      இருக்குற கொஞ்சம் நெஞ்சம் ஏரியை காப்பாத்தணும்.
      இன்னும் பல ஏரிகள், குளங்கள், குட்டைகள், கண்மாய், ஊரணி போன்றவற்றை உருவாக்க வேண்டும்.
      சென்னை முழுக்க கட்டிடமாக கட்டியது போதும். இனிமேலாவது, சென்னை க்கு குளங்கள், குட்டைகள், ஏறிகள் போன்றவற்றை உருவாக்க வேண்டும்.
      மனிதனுக்கு கை இருக்கு, கால் இருக்கு. ஆனால், இதயமும், நுரையீரலும் இருக்காது என்றால் நீங்கள் ஏற்பீங்களா? அந்த நிலைமை தான் இன்றைய சென்னையின் நிலைமையாக இருக்கிறது.

    • @anandhimoorthi747
      @anandhimoorthi747 3 года назад +2

      @@Manoj-il8sk super

    • @awsomesuresh3254
      @awsomesuresh3254 3 года назад

      @@Manoj-il8sk yepa saami vantha than pesunuma?? Angayathu yethathu konjam road iruku inga road eh illa inga antha mari mazhai vantha direct ah noyyal aathuku than poganum

  • @soundarajangowtham3230
    @soundarajangowtham3230 3 года назад +1

    பாண்டே அவர்கள் மட்டுமே மழை, வெள்ளதை, கட்டு படுத்தும் திறன் படைத்தவர்,வெள்ள நிவாரண பணிகளை திறம்பட செய்து வருகிறார்.

  • @TV-er6xl
    @TV-er6xl 3 года назад +18

    திராவிட கட்சிகளான. திமுக அதிமுக வுக்கு. ஷிஃப்ட். முறையில். தமிழக ஆட்சி அதிகாரத்தை. கொடுக்கும் வரை இதே " கண்டாராவி " தான்!

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 3 года назад +1

    ப்ளாஸ்டிக் - உபயோகத்தை - குறைக்கணும்- ஸார் - மேலும் - மழைநீர் சேகரிப்பு " என்பதை
    Summer Season_னில்
    சாலையோரங்களில்-லும், செய்யலாம்👍ஸார்

    • @karpagameenakshi2322
      @karpagameenakshi2322 3 года назад +1

      சிறிய சிரிய ப்ளாஸ்டிக் -ஐ குறைக்கலாம் (அதுவும் - சாக்கடைகளை,) அடைக்கும்-சரியா? ஐயா

  • @palanisamypalanisamy9543
    @palanisamypalanisamy9543 3 года назад +4

    2021...தேர்தலில் திமுக அமோக வெற்றி..... இப்போது ஏன் சார் அவர்கள் வரவில்லை இவர்கள் வரவில்லை... நாளு நாளாக கரண்ட் இல்லை உணவு இல்லை.... ஏன் எதனால் இதற்கு காரணம் சென்னை மக்கள் தான்.... திராவிட கட்சிகளே தேர்ந்து எடுத்து விட்டு இப்போது????

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 года назад +20

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இரவு பகலாக விழித்திருந்து அவசர கால கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டார் அதில் ஒரு பத்து சதவிகிதம் கூட உங்களால் செய்ய முடிந்தாத

    • @skumaran1275
      @skumaran1275 3 года назад +4

      மூன்று முறை கொளத்தூர் எம்எல்ஏ லட்சணம் வேறு

    • @citizennota7342
      @citizennota7342 3 года назад

      மனசாட்சி கொஞ்சமும் இல்லாத மனிதர்... போட்டோ சூட்டிங் நடத்தும் தலைவர் உள்ள கட்சிக்கு....மக்களுடன் பயணிக்கும் முதல்வர் கண்ணுக்கு தெரிய மாட்டார்...
      ஊணக்கண்....

  • @lathaakka8772
    @lathaakka8772 3 года назад +13

    சரியான விளாசல் அற்புதம் பாண்டே சார்

  • @yoganthayalan3632
    @yoganthayalan3632 3 года назад +7

    காமராஐரை தோற்கடித்த பாவம் எப்போது நம்மை விட்டு நீங்குமோ …

  • @ip8954
    @ip8954 3 года назад +27

    நான் ஒட்டு போடமல் ஒட்டு நாளான்று zomoto வில் வாங்கி தின்று டிவி பார்த்தன் விளைவு... இன்று zomoto வண்டிகள் வராத அளவுக்கு மழை.என்று தெரியுமோ இந்த மழை வெள்ளம்.

  • @sivashanmughamvasu3730
    @sivashanmughamvasu3730 3 года назад +4

    மக்கள் முதல் மந்திரிகள் வரை பொறுப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். பத்திரிகையாளர்கள் திட்டங்கள் செயல்படும் முறையில் உள்ள நிறை குறைகள் பார்த்து திட்ட வாரியாக விவாதம் செய்யலாம். Social auditing போல. இதனால் பல பலன்கள் இருக்கும்
    பாண்டே செய்யலாம்

  • @umaramachandran3193
    @umaramachandran3193 3 года назад +9

    உங்களின் பார்வை மிகவும் சரி. ஆனால் இதற்கான தீர்வு யாரிடம் இருக்கிறது? அப்பாவி மக்கள் தமிழ் நாடு மக்கள்...

  • @DineshKumar-di7bb
    @DineshKumar-di7bb 3 года назад +7

    சானக்கியா டிவி
    மெயின் ஸ்ட்ரீம் மீடியாவாக வரவேண்டும் என்று நாம் இறைவனிடம் வேண்டுவோம்

  • @rajagopalangeetha
    @rajagopalangeetha 3 года назад +61

    Corrupted public is the main reason for corrupted government. Anything if we get free of cost , this too we have to face .

    • @Dharmicaction
      @Dharmicaction 3 года назад +4

      Dravidian political parties top to bottom are corrupt. Honest officers cannot do much. On top of it, public has chalta hai attitude.

    • @sridharvenkatraman8538
      @sridharvenkatraman8538 3 года назад +2

      உண்மை 👍

    • @shanmugadon32
      @shanmugadon32 3 года назад

      Correct .... TN people's are selfish they never think about country .
      They elected TN parties for free job free land government contracts government employees salary hike illegal bussiness .suyanala kootam velangave velangathu TN

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 3 года назад

      கருணாநிதி ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச டி.வி., மிக்ஸி etc.

  • @hemalathasiva6496
    @hemalathasiva6496 3 года назад +2

    ஊழல் திமுக அதிமுக முதல் திருடன் கலைஞர் கருணாநிதி உலக திருடன்

  • @m.petchiyappan
    @m.petchiyappan 3 года назад +7

    2015மழை வெள்ளம் அம்மா ஆட்சி 2016அம்மா மறைவு 🤔இப்போ 2021மழை வெள்ளம் தளபதி ஆட்சி 🤔

  • @meetan-
    @meetan- 3 года назад +54

    அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டு களவாணிகள்.. மக்கள் பணத்தை ஆட்டையை போடுவதில் பங்காளிகள். திராவிட கட்சிகள் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது..

    • @paramasivamvenkatachalam952
      @paramasivamvenkatachalam952 3 года назад +2

      உண்மை😗

    • @TV-er6xl
      @TV-er6xl 3 года назад +1

      முற்றிலும் உண்மை!
      அரசியல் மாற்றம் தேவை !

    • @mohanasundaram4200
      @mohanasundaram4200 3 года назад +1

      200சதவீதம் உண்மை திராவிடம் அழியும் நாள் தமிழ்நாட்டில் விடியல் வரும்

  • @jk2hi420
    @jk2hi420 3 года назад +15

    எனக்கு இருக்கும் கோபத்தை உங்கள் பேச்சில் பார்த்தேன். நன்றி.

  • @sundarakrishnanramasamy3211
    @sundarakrishnanramasamy3211 3 года назад +31

    அதிகாரிகள் திராவிட கட்சிகளின் ஆட்சியில் சுயமாக அல்லது அவர்களை வேலை பார்க்க அவள்
    அனுமதிக்க மாட்டார்கள். அரசியல் வியாதி சொன்னதை கேட்பது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு collection, corruption, commission சம்பாதித்துக் கொடுக்க வேண்டும். அதிகாரிகள். கருணாநிதி சொன்னது போல் "தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க முடியாது.

  • @muthuraman77
    @muthuraman77 3 года назад +48

    திறமையற்ற ஆட்சி. மீடியா மூலம் மொரட்டு முட்டு. மழை எல்லா ரீலயும் அத்து உட்ருச்சு😜

    • @orengarajan
      @orengarajan 3 года назад

      Correct Modi Government is திறமையற்ற ஆட்சிதான்

    • @TV-er6xl
      @TV-er6xl 3 года назад +1

      திமுக பின்.புலத்தில் கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவாசத்துக்கு
      ஆபாச. விளக்கம் கொடுத்தார் கள் அல்லவா ? திமுக வளர்த்து விட்ட திராவிட கழக நாதாறி. ஒருவன் மதுரை மீனாட்சி இன்று கல்யாணம் முதல் இரவு எப்போ என்று அநாகரீக டிவிட் போட் டான் அல்லவா ? அவ்வளவு பண்பாடான திமுக கட்சிக்கு. சென்னை மாநகர மக்கள்.ஓட்டு போட்டார்கள் அல்லவா ? தெய் வம் நின்று கொல்லும்.

    • @citizennota7342
      @citizennota7342 3 года назад

      @@TV-er6xl அதனால் தான் துன்பம் எனில் அதிமுக ஆட்சியில் 2015ல் வெள்ள துயரம் எதனால் வந்தது.....உத்தர்கண்ட் மாநிலத்தில் அடிக்கடி நடக்கும் வெள்ளம் மற்றும் நிலச் சரிவுகள் என்ன காரணம்...
      அறிவற்ற முட்டாள்தனமான பதிவு...

    • @TV-er6xl
      @TV-er6xl 3 года назад +2

      அதே பாணியில் சில கேள்வி கள் ! இந்திய திரு நாட்டில். கடற் கரை நகரங்கள் நிறையவேஇருக் கின்றனஎர்ணாகுளம்( கொச்சின்) மங்களூர் மும்பை விசாக பட்டினம். இவையெல்லாம் சென் னையை போல மா.நகரங்கள் இவைகளும் புயல் பெரு மழை தாக்குத்தலுக்கு. உள்ளாகும் நகரங்கள் தான்!எந்த நகரத்தி லும்.இப்படிவாரக்கணக்கில் .மழை.வெள்ளம். எரி பொல் தேங்கி நிற்பது கிடையாதுஅங்கெல்லாம்
      இரண்டு மூன்று நாட்களில் வடி யும்.வண்ணம் வடிகால் வசதி செய்யபட்டு இருக்கிறது1967 லிருந்து. தமிழ் நாட்டில் திராவிட கட்சிகள் திமுக அதிமுக தான் ஆட்சிசெய்கிறதுசென்னையிலிருந்த எரி குளம் போன்ற நீர் நிலைகளைல்லாம் ஃபிளாட் போ ட்டு நகர்களாக்கிவிட்டால் மழை வெள்ள நீர் எப்படி கடலுக்கு போ கும் ? சென்னை MLA களில் பாதி பேர் ரியல் எஸ்டேட்.தொழில்செய் பவர்கள் தான்!அவர்களை MMDA எப்படி கட்டுபடுத்த முடியும்? சென்னைக்கு. மழை வெள்ளநீர்வடிகால்கள்கூவம். அடையாறு தான் அவற்றையம் தேர்தலில் ஓட்டு பொறுக்கு வதற் காக அடை த்து குடிசைபோடஅனு மதி த்து விட்டடால் தண்ணீர் எப் படிகடலுக்குபோகும்அண்டை.மா நிலமான. புதுச்சேரி நகரத்தில்.( இதுவும் கடற்கரை நகரம்.தான்) எத்தனை மழை கொட்டினாலும். வெள்ளநீர்சிலமணிநேரங்களில். கட லுக்கு சென்று விடும்! அங்கு
      வடிகால் வசதி அப்படிசெய்யப்பட் டிருக்கிறது ! திராவிட கட்சிகள் ஊழல் செய்வதில்தான்வல்லவர் கள் அரசாங்க நிர்வாகம் என்ப.து மூளை சம்பந்தபட்ட விஷயம் !

    • @citizennota7342
      @citizennota7342 3 года назад

      @@TV-er6xl இந்தியா முழுவதும் கொரானா வில் எல்லா மாநிலங்களிலும் மக்கள் பலியானதற்கு மோடிக்கு ஓட்டு போட்டதாலா.... இந்தியா இதுவரை கண்டிராத சோகம்..

  • @venkatakrishnanl4632
    @venkatakrishnanl4632 3 года назад

    மரியாதைக்குரிய அண்ணன் பாண்டே அவர்களின் பணி மிகவும் சிறப்பு, நன்றிகள் பல ..... இந்த காணொளியில் கூறிய கருத்துக்களைப் பற்றி சிந்திக்க வேண்டியது மக்களின் பொறுப்பு

  • @sridharraaj4042
    @sridharraaj4042 3 года назад +37

    பிரமாதம் பாண்டே சார், ஸ்மார்ட் சிட்டி என்று சொல்லி பல ஆயிரம் கோடி பணத்தை தேவையில்லாத பணிகளுக்கு பெரும் தொகையை வாரி இறைத்து அத்தியாவசிய பணிகளை முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தாமல் குறிப்பாக மழைக்காலங்களில் வெள்ளம் வடிய எந்த ஏற்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செய்யப்படவில்லை என்று பாண்டே சார் குறைகூறியது முழுக்கமுழுக்க உண்மை தானே

    • @citizennota7342
      @citizennota7342 3 года назад

      எப்படி எல்லாம் அடிமை எடப்பாடி ஆட்சிக்கு முட்டு கொடுக்கிறீங்க....வெட்ககேடு...

  • @MohanK1074
    @MohanK1074 3 года назад +6

    I am not ADMK supporter but I feel Edapadi Govt would have handled this flood situation much better

  • @TV-er6xl
    @TV-er6xl 3 года назад +8

    மேற்கு மாம்பலத்தில். " லேக். வியூ ரோடு " இருக்கிறது ?
    மாம்ப லம். எரியை காணோம் !
    😆😎😁🤣

  • @sivakumarm6506
    @sivakumarm6506 3 года назад

    எங்கள் மனக்குமுறலை அருமையாக விளக்கியுள்ளீர்கள். நன்றி. வேலூர் மாவட்டம் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மிகவும் தரமற்றதாக உள்ளது. சாலைகளை சேதப்படுத்தி பொதுமக்களுக்கு இன்னலை ஏற்படுத்தி உள்ளனர்.

    • @sivakumarm6506
      @sivakumarm6506 3 года назад

      காட்பாடி காந்தி நகர் மக்களுக்கு ஸ்மார்ட் சிட்டி பணிகள் மூலம் மிகுந்த இன்னலை ஏற்படுத்தி உள்ளனர்.

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 3 года назад +4

    தமிழகத்தில் மதுரை தஞ்சாவூர் கரூர் தான் பழங்கால நகரங்கள்.சனசென்னை விவசாயா பூமி. எம் ஜீ ஆர் அவர்கள் கூறிய திருச்சி தலை நகராட்சி முயற்சி வைண்டடும்

  • @sivanirmala6476
    @sivanirmala6476 3 года назад

    பாண்டேஜி அருமை! தொடரட்டும் உங்கள் பேச்சு புரட்சி!

  • @subramanians2544
    @subramanians2544 3 года назад +5

    ₹5000/- கொடுத்து விட்டு அடுத்த மாநகராட்சி தேர்தலில் திமுக அமோகமாக வெற்றி பெறும் போரடிக்குது சார்

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 3 года назад +5

    இப்படி நடக்கும் என்று தெரிந்து தானே ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டோம்
    சரியாகத்தான் அவர் ஆட்சி செய்கிறார்

  • @viralvideos5260
    @viralvideos5260 3 года назад +15

    A very unbiased straight forward and a common man's journalist rangaraj pandey sir hatsoff 👏👏👌👌🙏🙏

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 3 года назад

    சிறப்பான பதிவு மறதியால் மக்கள் மாண்பு இழந்துள்ளார்கள் மறதியால் அரசியல்வாதிகள் வளமாகியுள்ளனர்

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 3 года назад +33

    50 வருச திராவிட ஆட்சிகாலத்தில் நடந்தது. என்று கடைசியா பேசுவார் பாருங்கள்......சூப்பரா இருக்கும்...

  • @avchandrasekaran5729
    @avchandrasekaran5729 3 года назад

    The reasonable explanation for your question/doubt is very simple. Land area were named in earlier days by it's usage:- KARANA EDUKURI PAER.
    TAKE FOR EXAMPLE:-
    (1) Pakkam .. :- Kodam Pakkam, Meenam Pakkam
    (2) Thangal .. :- Pazhavan Thangal
    (3) Oor. .. :- Nanga Nal Oo
    (4) Ottu Arie .. :- Otteri
    Explanations:
    (1) 'Pakkam' signifies 'reservoyar' or 'Lake'. There was a big reservoyar in the place before constructing Meenambakkam Airport.
    (2) 'Thangal' signifies a place where the water in the lake, after running through cultivation lands, accumulate to stagnate. This stagnated water perculate into the soil again but not wasted. .
    (3) 'Oor' signifies a place for dwelling. All the people involved in maintaining the LAKE, Cultivators, Merchants who procure and sell the cultivated grains and indirect labourers lived in that place.
    NOW, Meenambakkam lake changed in to Meenambakkam Airport. So, no water goes for stagnation to recuperate under water level and for subsequent supply for cultivation. So there is no need for a Thangal. Pazevanthangal area was plotted and sold. Similarly Nanganallur cultivators, sellers and other labourers sold their lands and moved away to other places for livelihood.
    NOW, where can the water that was stagnated earlier in the Meenambakkam lake can go? Nanganallur area is at a lower level compared to Meenambakkam. There is no "VADICAL'. My age is 84 now. I have seen cultivation being done at Kodambakkam, Mambalam, and Nungampakkam. Madras city was known only upto Egmore.
    The Britishers laid the public roads only at low level and houses comparably at higher level. So during rainy season, the rain water freely went through all most all roads at a very shortest time to reach the sea by Adayar river, Bhakingam canal etc. Whoever is elected in the election, fresh road laying finds in their agenda. The roads started to rise, pushing the buildings to sink down to lower level. This is the main reason for the present pandemic during rainy season. No vaccination can be found for this PANDAMIC.

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 года назад +38

    பொதுப்பணித்துறை என்பது பொதுப்பணத்தை கொள்ளை அடிக்கும்துறை அந்த துறையின் பரம்பரை அமைச்சர் துறைமுருகன் இப்போ புரியும்

    • @hemalathasiva6496
      @hemalathasiva6496 3 года назад +3

      திருடன் துறை முருகன் அவன் கேடுகெட்ட மனிதன்

    • @Hijklm
      @Hijklm 3 года назад

      அப்ப இப்ப இருக்குற வேலு ?

    • @thangamalargold3773
      @thangamalargold3773 3 года назад

      @@Hijklm பொதுப்பணித்துறை

    • @MK-MK26
      @MK-MK26 3 года назад

      DMK and ADMK are looting like anything

    • @anishanish7460
      @anishanish7460 3 года назад

      ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் கொள்ளை அடித்தவர்கள் எடப்பாடி &கோ முட்டாள்.

  • @SP-pv1ki
    @SP-pv1ki 3 года назад

    மீண்டும் மீண்டு வந்த சாணக்கிய.. you are making history Pandey.. some one will take biography movie in future and this incident will give more inspiration..

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 3 года назад +27

    ஊடகங்களின் பாஷையில் சொல்வது போல இது கொட்டித் தீர்த்தது என்று சொல்ல வழியில்லை. கொட்டிக் கொண்டே இருக்கிறதே. எப்போது நிற்கும் என்றே புரியவில்லை.

    • @orengarajan
      @orengarajan 3 года назад

      இதற்கு காரணம் DMK தான்

    • @achandran6907
      @achandran6907 3 года назад

      Annadurai,kalaignar karunanithi, stalin, ivarkal kaaranam.chennai, munnera kaaranam mgr, jeyalaitha, ops, and eps. Dmk, ku oru pangumiila. Piraku, india, munnera, modithan, kaarnam.Nehruvo, indiragandhiyu milla. Ella valarchikum karanam bjp, and modi.
      Ippidithane cholveengka.

  • @ramalingambalaji7722
    @ramalingambalaji7722 3 года назад +2

    திரு பாண்டே.. வணக்கம்.
    மிக்ச் சரியாகச் சொன்னீர்கள்..
    "Smart City" என்பதன் பொருளோ, அர்த்தமோ, அவசியமோ .. இது எதுவும் தெரியாமல், மிக மிக அரிதான மக்கள் வரிப் பணத்தை, மத்திய அரசின் நிதியாக பெற்று, பாண்டி பஜார் ரோட்டில் பலூன் கட்டி, மிக்கி மவுஸ் வேடமிட்டு , கலர் தோரணம் கட்டி கொண்டாடினார்கள். அங்கு மட்டுமல்ல...
    எங்கள் கோவை மாநகரில் கூட (முந்தைய அமைச்சரின் சொந்த ஊரில்) , ஊரில் இருக்கும் எல்லா ஏரிக்கரைகளையும் "Smart City" என்ற பேரில் அழகூட்டும் பொழுது போக்கு அம்சமாக பார்க் கட்டி, வரிப் பணத்தை வெட்டியாக வீணடித்து விட்டது கண்கூடு...
    உலகத் தரம் மிக்க Metro தடங்களை வடிவமைத்த Metro Man என்று அழைக்கப் படும் திரு ஸ்ரீதரன் அவர்கள் , கோவைக்கு Metro திட்டம் தொடங்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்து விட்டு, இங்குள்ள "கரை வேட்டிகளின்" அடாவடி அதிகாரப் போக்கை கண்டு, அலறி அடித்து கொண்டு வேண்டாம் சாமி உங்க சங்காத்தமே என்று உட்டார் சவாரி தன் சொந்த ஊரான கொச்சிக்கு..

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 года назад +22

    பல நகரங்களில்,ஊர்களில் நீதிமன்ற கட்டிடங்களே நீர் நிலைகளில் கட்டப்பட்டுள்ளன.மற்றும் பஸ் நிலையம், காவல் நிலையம்,வட்டாட்ச்சியர்,BDO, பள்ளிகள், பணிமனை இப்படி பலப்பல அரசு கட்டிடங்கள்.ஆனால் நீர்நிலைகளில் கட்டிடங்கள் கட்ட நீதிமன்றம் தடை உத்தரவு.

    • @karthickkeyan6213
      @karthickkeyan6213 3 года назад +1

      திருவள்ளுரிலும்

    • @vivekanandams9395
      @vivekanandams9395 3 года назад +1

      @@karthickkeyan6213 குடியாத்தம் ல்

  • @surendrendran2954
    @surendrendran2954 3 года назад +21

    சிங்கார சென்னை சிங்கப்பூர் சென்னை இது தான்.

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc 3 года назад +11

    வாழ்க தமிழ், வீழ்க தமிழகம்!

  • @shakthi5751
    @shakthi5751 3 года назад +1

    மிகவும் சரி இரு திராவிட கட்சிகளும் ஊழலும் தான் இன்றைய அவல நிலைக்கு காரணம்

  • @jayachandran9515
    @jayachandran9515 3 года назад +28

    அருமை அருமையான விளக்கம் எந்த மீடியாவும் எந்த அளவுக்கு விளக்கம் சொல்லவில்லை🌹🌹🌹

  • @krishnanlakshminarasimhach1321
    @krishnanlakshminarasimhach1321 3 года назад +24

    West Mambalam people deserved this, Only 47%of the people voted. Please don't complain.

    • @Dharmicaction
      @Dharmicaction 3 года назад +5

      At least the Brahmin community should have voted for the BJP instead of sitting at home to make curd rice.

    • @ramsmallkay
      @ramsmallkay 3 года назад +2

      @@Dharmicaction lol yeah true

    • @balaramanr5311
      @balaramanr5311 3 года назад

      @@Dharmicaction Why? No one did anything for Brahmins.....

  • @devrajanvasudevan5568
    @devrajanvasudevan5568 3 года назад +6

    Like a politician, and the likes of Liberandu Media you made your speech alright. The message is clear. KONDATTAM for Politicians / Bureaucrats and THINDAATAM FOR PUBLIC.

  • @shankarchandra.j
    @shankarchandra.j 3 года назад +1

    சரமாரியான கேள்விகள், மகிழ்ச்சி

  • @shreyavikram267
    @shreyavikram267 3 года назад +35

    கடவுள் இந்த அரசையும் இந்த அரசுக்கு வோட்டு போட்ட மக்களை வச்சி செய்யற மாதிரி தான் இருக்கு.

    • @amuthamurugesan7286
      @amuthamurugesan7286 3 года назад

      சூப்பர்

    • @citizennota7342
      @citizennota7342 3 года назад +1

      உத்தர்கண்ட் மாநிலத்தில் பாஜக வுக்கு ஒட்டு போட்டதால்தான் அங்கே அடிக்கடி நிலச்சரிவு நடக்கிறது....

    • @soundarrajan7929
      @soundarrajan7929 3 года назад

      போனஆட்சியில்

    • @mo-do2rq
      @mo-do2rq 3 года назад

      ஏன்டா பின்னால சொரிவிட்டாங்களா

    • @shreyavikram267
      @shreyavikram267 3 года назад

      @@citizennota7342 நடக்குது நிலச்சரிவு. ஆனா 2013 ல ஒரு பெரிய மேக வெடிப்பு நடந்து ஒன்றரை லட்சம் பேரு வீடு இழந்து பல நூறு பேரு உயிர் இழந்தாங்களே அந்த அளவுக்கு மோசம் இல்ல பிரதர். உத்ரகாண்டில் இது நடந்தது காங்கிரஸ் ஆட்சியில தான் நியாபகம் வச்சிக்கோங்க. எந்த அரசு ஹிந்து கோவில் விதி முறைகள் ல கை வைக்குதோ அங்க எல்லாம் பல இயற்கை சீற்றங்கள் நடந்துருக்கு. கேரளா ல ஐயப்பன் கோவில் ல பிரச்னை பண்ண ஆரம்பிச்ச பிறகு அங்க ஏன் அவ்ளோ வெள்ளம் வந்தது?. அதுக்கு முன்னாடி அங்க வெள்ளமே வரல. தமிழ் நாட்டுல கூட நிறைய இயற்கை டிசாஸ்டர் வந்தது போன ஆட்சில. ஆனா அவங்க மீட்பு பணிகள் ஓரளவு நல்லாத்தான் செஞ்சாங்க. இப்ப இருக்கறவங்க வெறும் போட்டோ க்கு போஸ் தான் கொடுக்கறாங்க. இப்ப சாதாரண மழைக்கே இவ்ளோ பிரச்சனை ஆயிருக்கு. ஒரு அம்மா 'சோறு வேணாம் எங்க வீட்டை வந்து பாருங்க'ன்னு சொன்னா இந்த cm கண்டுக்கவே இல்ல. எந்த ஆட்சி இந்து கோவில் ல இருக்க சிலைகளை எல்லாம் உடைக்குதோ, உடைச்சவங்களுக்கு ஒழுங்கா தண்டனை கொடுக்கலையோ அவங்க கடவுள் கிட்ட இருந்து தப்பவே முடியாது. இவர் தொகுதி குளத்தூரிலேயே 3 நாட்கள் மின்சாரம் இல்ல. குடி தண்ணீர் இல்ல. இந்த லட்சணத்துல ஹிந்து கோவில் பணத்துல அங்க காலேஜ் கட்டறாராம். அங்க இருக்க மக்களை ஒழுங்கா கவனிக்க சொல்லுங்க. ஹிந்து கோவில் பணம் வேணும் ஆனா எங்களுக்கு வாழ்த்து சொல்ல முடியாது. நல்ல விடியல். மக்கள் எல்லாம் பாத்துட்டு தான் இருக்காங்க.

  • @sudharamkumar8193
    @sudharamkumar8193 3 года назад +2

    வருடம் வருடமாக இதை போல மழை தஞ்சை பார்க்கிறது
    ஆனாலும் ராஜராஜனின் கட்டமைபால் தண்ணிர் தேங்குவதில்லை

    • @abirameamirdha6816
      @abirameamirdha6816 3 года назад

      எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ

  • @ramkrishnan6197
    @ramkrishnan6197 3 года назад +18

    வெள்ளத்தை காரணம் காட்டி, 1) வெள்ள நிவாரண நிதிக்காக என்றும், 2) நிரந்தர தீர்வு காண பெரிய திட்டம் என்றும் மத்திய அரசிடம் இருந்து பெரிய அமவுண்ட் கறக்க இவ்வாறு ஒவ்வொரு முறையும் திராவிட கட்சிகள் செய்கிறார்கள் என்பது தெரிகிறது. இதனால் தான் அவர்கள் தங்களின் சுயலாபத்திற்காக ஒவ்வொரு முறையும் தமிழக மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விடுகிறார்கள்

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 года назад +7

    வியாசர்பாடிஏரியில் அம்பேத்கார் கல்லுரி இருக்கு வியாசர்பாடியில் இருந்து gnt ரோடு முழுவதும் ஆக்கி ரமுப்பு

  • @natarajanr6752
    @natarajanr6752 3 года назад +54

    இதுக்குதீா்வுஎன்னஓட்டுக்குபணம்அதுதான்தீா்வு அடுத்ததோ்தலில் இந்த2கட்சிகளில்யாா்அதிகபணம்தருகிறாா்கலோஅவா்களுக்குஓட்டுபோடுவதுதான்தீா்வு

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 3 года назад

      Apdi panna kudathu ivanunga makkaluku onnum panna matanunga
      Ovvoru village um onna senthu namma village ku vidu road sila problem ku evlo panam selavagumo atha ovvoru village kum tharanum avangaluku than nanga voye pannuvom nu sollanum
      Simple ah sollanum na vote pottu ninga onnum panna matinga vote podurathuku munnadiye ninga pannidunga aprama nanga vote podurom nu sollanum

    • @citizennota7342
      @citizennota7342 3 года назад

      பணம் கொடுப்பதில் பாஜக வுக்கும் போட்டி உண்டு....அண்ணாமலை அரவக்குறிச்சி தேர்தலில் ஓட்டுக்கு 1000 கொடுத்ததை
      தொகுதி மக்கள் அறிவார்கள்...

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 3 года назад

      Eru arasiyal katchi Gali yaar adhiga elavasam tharum arasiyalarukke namathu vakku undu

    • @citizennota7342
      @citizennota7342 3 года назад

      @@freefire-qs7hf இதுதான் முடிவென்றால்..ஒவ்வொரு மாநிலமும் இந்திய பெரும் முதலாளிகளுக்கு சொந்தமாகி விடும்..
      அம்பானி பிரதமர். அதானி நிதி அமைச்சர். விபரீத முடிவு...

  • @balajichandrasekaran1410
    @balajichandrasekaran1410 3 года назад +13

    அந்த குடிசையில் வாழும் மக்களுக்கு, சுத்தமான கொதிக்க வைத்த குடிநீர் கொடுங்கப்பா.🤦

  • @ashokr9909
    @ashokr9909 3 года назад +17

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூரில் பஸ் நிலையம் கட்ட தொடங்கி இந்த ஆட்சி வந்ததில் இருந்து அப்படியே கிடப்பில் போடப்பட்டது

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 3 года назад

      We have seen Singara Chennai project, Koovam shipping project. Actually Chennai was spoilt for greedy corrupt political leadership.

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 3 года назад

    சூப்பர் சூப்பர் அருமையன விமர்சணம் ஆட்சியாளர்கள் கவணகக்கவேண்டும்

  • @mahadeva4056
    @mahadeva4056 3 года назад +13

    சிவாய நம 🌹🌹

  • @anbuselvams8161
    @anbuselvams8161 3 года назад +1

    இங்கே இருவரும் தவறு என்பது தெரிந்த உண்மை. ஆனால் மக்கள் என்று மாறுவார்கள் என்பது தான் மிகப்பெரிய கேள்வி குறியாக உள்ளது. காலம் தான் இதற்க்கு பதில் சொல்ல வேண்டும்.

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 3 года назад +5

    ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை.

    • @sreenivasanramanujam
      @sreenivasanramanujam 3 года назад +2

      Yes because Stalin was looking at a slip and reading and it is getting lost in translation ..

    • @Dharmicaction
      @Dharmicaction 3 года назад

      K.C Sudalai cannot come back to power in 2026.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 3 года назад +14

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இலவசமாக அம்மா உணவகத்தில் உணவு வழங்கியதைப் போல் வழங்கினால் மக்களுக்கு நல்லது 🙏

  • @girijab1577
    @girijab1577 3 года назад +24

    ஜல்லிக்கட்டு போராட்டம் போல் கட்டமைப்பு வேண்டி போராட்டத்தை கையில் எடுத்தாக வேண்டும்.

  • @kasim7562
    @kasim7562 3 года назад +1

    ஆக இவ்வளவு நீங்கள் பேசியும் ஒன்றும் ஆகப் போவது ஒன்றும் இல்லை.
    அடுத்து வரும் பட்ஜெட்டில் கூவம்/சிங்கார சென்னை சிங்கப்பூர் போன்று மாற்ற/சென்னை நீர்பிடிப்பு பகுதியில் நிரந்தரமாக வடிகால் செய்ய ரூபாய் 10000கோடி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது.

  • @raghunath-i7u
    @raghunath-i7u 3 года назад +9

    Very well said Mr Pandey. The officials should be made responsible and accountable for the present situation.

    • @Dharmicaction
      @Dharmicaction 3 года назад +1

      Tamil Nadu is a third world state within India. Wonder, where all the 'tamil pride" loonies went now

  • @ramaravi203
    @ramaravi203 3 года назад +1

    Well done ,straight forward comments Mr .Pande Sir👏👏👏👏

  • @paramasivamvenkatachalam952
    @paramasivamvenkatachalam952 3 года назад +14

    இப்ப வீட்டுக்குள்ளேயே குதிச்சு குளிக்கலாம் 😗

  • @mahaganapathymuthuvel9398
    @mahaganapathymuthuvel9398 3 года назад +1

    முழுமையான முதல் காரணம் பள்ளமான தண்ணீர் ஓடக்கூடியைஇடத்தில் வீடு கட்டியவர்கள்தான் நாம் அனைவரும் முதல் வகுப்பு படிக்கும்பத்தே வீடு மேடான இடத்தில் கட்டவேண்டும் என்று படித்துஇருக்கிறோம் இதை கண்டுகொள்ளாமல் ஆறு குளம் குட்டை ஊரணி கண்மாய் ஓடை போன்ற இடங்களில் வீட்டை கட்டினால் அதன் பலனை அனுபவிக்கத்தான் வேண்டும் என்பது இயற்கை. இந்த இடங்கள் எல்லாம் தண்ணீருக்கான இடம் . மனிதன் வீடு கட்வதற்கானஇடம் அல்ல.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 3 года назад +12

    ரோட்டுலெ போனது அந்த காலம்!
    போட்டுலெ போவது இந்த காலம்!
    தண்ணீரில் இல்லை, கண்ணீரில்!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rukmanikrishnaaenterkrishn5794
    @rukmanikrishnaaenterkrishn5794 3 года назад +10

    நாங்க ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டோமே

  • @ragupathyprasanna52
    @ragupathyprasanna52 3 года назад +6

    அருமை வாழ்த்துகள் அய்யா 🙏🙏🙏

  • @sangeethamarimuthu8079
    @sangeethamarimuthu8079 3 года назад +1

    மறதிதான் தமிழனின் தேசிய குணம் !

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 3 года назад +6

    கொள்ளை என்பது கடந்த 40 வரூடங்களாக கொள்கை..

  • @smbasivamsrinivasan9008
    @smbasivamsrinivasan9008 3 года назад +1

    இரு திராவிட இயக்கங்களே காரணம்.
    நீதிமன்ற கேள்வி தவறே.
    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

    • @randalortan3318
      @randalortan3318 3 года назад

      திராவிட இயக்கத்துடன் கூட்டணி வைத்து அவர்களுக்கு ஆதரவளித்த கட்சிகள்???

  • @gopinathan6501
    @gopinathan6501 3 года назад +11

    Pande's fire beat. 73 yrs passed after independence. Many govt formed. But Chennai people are suffering every yr. This fate is permanent as long as this system continues

  • @auma4418
    @auma4418 3 года назад

    Very bold, exactly what you are saying is 💯 percent correct