நாம் ஒரு குடும்பமாக நமது குடும்பத்துடன் ஒரு அரசியல் தலைவர் பேச்சை ஊற்று கவனிப்போம் என்றால் அது அண்ணாமலை போன்ற அரசியல் தலைவரின் பேச்சை தான்.. புள்ளி விபரங்கள், தரவுகள், புதிய சிந்தனை, வளர்ச்சி, நாகரிகம் என்று ஒரு நல்ல மாற்றத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்❤❤ வாழ்க அண்ணாமலை அண்ணா 🙏🏻
என் தம்பி அண்ணாமலை எப்போது வருவார் எப்போதும் நல்லவராக வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க அகண்ட பாரதம் என் நல்ல எண்ணம் நீங்கள் தம்பி என் குடும்பம் உன் நினைவுகள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள நாங்கள் ஒரு நாள் கூட உங்கள் பேச்சு கேட்டு விட்டு தான் தூக்கமே
ஶ்ரீ அண்ணாமலையின் முற்றிலும் சிறப்பான மற்றும் அறிவார்ந்த உரை. நடிகர்கள் மற்றும் நேர்மையற்ற பேச்சாளர்களால் எளிதில் ஈர்க்கப்பட்ட எனது தலைமுறையைப் போலல்லாமல், தற்போதைய இளைஞர்கள் திறமையான மற்றும் நேர்மையான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் முதிர்ச்சியையும் விவேகத்தையும் காட்டுவார்கள் என்று நம்புகிறேன். 2026, தமிழ்நாட்டில் ஒரு உன்னத ஆட்சியின் தொடக்கத்தைக் குறிக்கட்டும்.
படித்தவர் தமிழ்நாடை ஆண்டாள் எப்படி இருக்கும் என்பதற்கு அண்ணாமலை மட்டுமே சாட்சி. படிக்காத முட்டாள் ஆண்டாள் தமிழ்நாடு எப்படி இருக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும். இதற்கு அண்ணாமலை பேச்சு ஒரு உதாரணம் வாழ்த்துக்கள் அண்ணாமலை....
ஐயா மோடிஜி அவர்கள் கண்டெடுத்த வருங்கால இந்திய பிரதமராகப் போகும் அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🎉🌹🌹🌹🌹
I'm from Andhra and i was very sad after bjp loksabha election performance in Tamil Nadu but sir you are giving me hope that one day saffron will rise in Tamil Nadu as well 🚩
Bro annamalai is the hero who made a bjp which is zero party in tamilnadu from 2 percent to 18 percent vote share in just 2 Years I he works like this for 3 more years annamalai will be cm for sure, from a pround indin tamil❤
சூப்பர் தலைவா வாழ்த்துகள் வாழ்க வளமுடன் உங்கள் நல்வரவுக்காக தமிழக மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் வாழ்க பாரதம் வளர்க பாரத மக்களின் ஒற்றுமை உணர்வு ஜெய்ஹிந்த்
Share to 100 of college students it has to reach ,no politician in Indian history like this knowledge and success , TN people are so proud to have annamalai
Please if tamilnadu does not want him. We can take him back. I am from Karnataka. We would have made him a mp even if he didn't do prachara in our constituency.
இங்கு நடைபெறும் உறையாடல்🎉 🎉 சிவன் அண்ணாமலை 🎉 இவர் நடந்துகொள்ளும் 🎉விதம்🎉பணிவு🎉 🎉 எப்படி அமர்ந்து உள்ளார்கள் 🎉 இதுவே 🎉❤ உயர்ந்த மனிதர் 🎉❤ 🎉 இதுவே உண்மையான 🎉 😊 மாடல் 🎉
சார் மோடிஜி ஐயா பேசும் போது ஹிந்தி தெறியல என்ற வருத்தம் அண்ணாமலை சார் பேசும் போது ஆங்கிலம் தெறியவில்லை என்ற வருத்தம் ஆனால் தமிழக அரசியல்வாதிகள் சிலர் பலர் பேசும் போது எனக்கு தமிழே பத்து சதவிகிதம் தான் தெறியும் என்பது போல் ஓர் உணர்வு இது ஏன்
Aravakurichi to Oxford.. The great Annamalai.. He is a god gift to Tamizhagam.. Tamizhagam is the responsibility to protect this Diamond. This diamond is inducing light from the atmosphere andgiva a light to the poors of Tamizhagam.. Vazhga Annamalai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
When Mr. Annamalai speaks it's just data. He knows what he speaks. He knows ground reality. Thats the power of education. No one can question or counter attack the data. If one has to, they also should know the data. And there isn't many politicians who has that calibre.
தமிழ்நாட்டில் செல்வம், வீரம் மற்றும் கல்வி -- இதுதான் தற்போது வரிசையாக உள்ளது. கல்வி அண்ணாமலை மூலமாக முதலிடத்திற்கு வர வேண்டும் என்று ஆண்டவனைக் கேட்டுக் கொள்வோம்.
The real hero in politics for TN and India... to be in top of world, there is process to grow and gain more knowledge... he's exactly in that path to succeed...
So true. He would be best suited for foreign advisor or planning commision or finance advisor etc. please give him central government job where he will be appreciated. Tamilnadu does not deserve him.
Beyond his scholarly speech, he exhibits an Excellent body language, his non verbal communication skills is outstanding. I hope unlike my generation who got easily impressed by actors and glib talkers, present youngsters will show maturity and discretion in electing competent and honest leaders.
தமிழர் ஒருவரை இத்தியாவில் ஆட்சியிலுள்ள பலம் வாய்ந்த ஒரு தேசிய கட்சியின் முக்கிய பதவியில் அமர்துவதும் தமிழ் தேசியம் தான், அதன் மூலம் தமிழரின் திறமை, பெருமையை உலக நாடுகள் அறியும். ஜெய்சங்கர், நிர்மலா வை தொடர்ந்து, தமிழ் நாட்டிலேயே வாழும் அண்ணாமலையையும் ப ஜ க வின் அதியுயர் பதவியில் அமர்த்துவது தமிழ் நாட்டு தமிழர்களின் தூர நோக்கான கடமை.
மூதரிஞ்சர் ராஜாஜி >> பேரறிஞர் அண்ணா >> அறிவு களஞ்சியம் மோகன் குமார மங்கலம் >> போன்றோருக்கு >பிறகு உலக அரசியலில் தேர்ந்த அறிவு சுடர் திரு அண்ணாமலை- -நேர்மையின் சிகரங்களாக திகழந்த திரு வ .உ. சிதம்பரனார் - பெரும் தலைவர் காமராஜர்> கறை படியாத கைகள்+அப்பழுக்கற்ற கக்கன் ஜி>போன்றோருக்குப் பிறகு நேர்மையான இளம் தலைவர் திரு அண்ணாமலை B.E., M.B.A, I.P.S. இவரை முதல்வராக ஏற்று கொள்ளாத வரை தமிழ் வாக்காளர்களுக்கு மெய்யான ஏற்றம் இல்லை
Annamalai is a god gifted person for Tamilnadu....but, Tamilnadu people are not lucky because they don't know whom to select for their well-being or fir their service.......all the best Tamilnadu ❤❤
AN NAMALAI JI IS A BIG ASSET TAMILNADU WE NEVER SHARE WITH OTHERS. ELDERS AROUND ANNAMALAI JI YOUTHS BACK HIM. EXPECT SOON JI S ENN MUN EN MAKKAL 2 STARTS. THIS MAKE BIG IMPACT AMONG TAMILNADU POLITICS. ANNAMALAI JI YOUTHS EXPECT S YOU WITH BIG ENTHUSIASM. ANNAMALAI KI JAI
ஒரு வேளை தமிழ்நாடு இவரைப் பயன்படுத்தி கொள்ளவில்லை என்றால். மத்திய அரசின் சார்பில் பெரிய பதவியில் இந்தியாவை வளம் வருவார் வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே உங்கள் எண்ணம் நிறைவேற மனதார இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்💐💐💐
What a great man....I think he should be elevated to the centre....TN is not the place he should actually be.... Like now politician can match him in TN...yet he looses..... The mindset of TN is sick to the core... Their Dravidian.minset has spoilt one genration ....
So true, really sick and frustrated of hearing these Dravidian or no hindi or Tamil Tamil jingoism. But the same people don't know much about Tamil or can't speak it properly, not having outside exposure and being in the well called Tamil Nadu and thinking that's whole world. They are good only at mocking real talents at best
@ChanakyaaTV Hope streaming this video is not a restrained by Chatam rules... Nevertheless, this is good video displaying Annamalai's statesmanship thoughts and views reflecting on Economic, Political, Social spheres. Mass 👍 (Kindly add English subtitles by default)
Educate, former family, younger politician's, dedicated... People Of TN never agree👍. Cinema people and free to QTR and Biriani Leaders we love❤ that's politican.
Chidambaram should learn from Annamalai how to brand our country ,so called congrass leaders damaged our great country by dividing religion politics . Vijay should support Annamalai to become cm
இப்போது தமிழ் நாட்டில் முதல்வராக வர அனைத்து அம்சங்கள் இருக்கு வாழ்த்துக்கள் 💐🙏 சிங்கம்
மக்கள் ஓட்டு போடவேண்டுமே...
நாம் ஒரு குடும்பமாக நமது குடும்பத்துடன் ஒரு அரசியல் தலைவர் பேச்சை ஊற்று கவனிப்போம் என்றால் அது அண்ணாமலை போன்ற அரசியல் தலைவரின் பேச்சை தான்.. புள்ளி விபரங்கள், தரவுகள், புதிய சிந்தனை, வளர்ச்சி, நாகரிகம் என்று ஒரு நல்ல மாற்றத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்❤❤ வாழ்க அண்ணாமலை அண்ணா 🙏🏻
என் தம்பி அண்ணாமலை எப்போது வருவார் எப்போதும் நல்லவராக வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க அகண்ட பாரதம் என் நல்ல எண்ணம் நீங்கள் தம்பி என் குடும்பம் உன் நினைவுகள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள நாங்கள் ஒரு நாள் கூட உங்கள் பேச்சு கேட்டு விட்டு தான் தூக்கமே
❤❤❤❤❤❤❤❤❤❤
என் அண்ணா 🚩🚩🚩🚩🚩🚩🚩
அண்ணாமலை மட்டுமே 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
For me I really admire
Rajnikanth - for Charisma
Modi - For leading as clean leader
Dhoni - for calm and compose
Annamalai- for intellectual and brave
ஶ்ரீ அண்ணாமலையின் முற்றிலும் சிறப்பான மற்றும் அறிவார்ந்த உரை. நடிகர்கள் மற்றும் நேர்மையற்ற பேச்சாளர்களால் எளிதில் ஈர்க்கப்பட்ட எனது தலைமுறையைப் போலல்லாமல், தற்போதைய இளைஞர்கள் திறமையான மற்றும் நேர்மையான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் முதிர்ச்சியையும் விவேகத்தையும் காட்டுவார்கள் என்று நம்புகிறேன்.
2026, தமிழ்நாட்டில் ஒரு உன்னத ஆட்சியின் தொடக்கத்தைக் குறிக்கட்டும்.
படித்தவர் தமிழ்நாடை ஆண்டாள் எப்படி இருக்கும் என்பதற்கு அண்ணாமலை மட்டுமே சாட்சி. படிக்காத முட்டாள் ஆண்டாள் தமிழ்நாடு எப்படி இருக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும். இதற்கு அண்ணாமலை பேச்சு ஒரு உதாரணம் வாழ்த்துக்கள் அண்ணாமலை....
ஐயா மோடிஜி அவர்கள் கண்டெடுத்த வருங்கால இந்திய பிரதமராகப் போகும் அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🎉🌹🌹🌹🌹
அடுத்த அமெரிக்க அதிபர் 😂😂
உலகமே போற்றும் உன்னத தலைமை அண்ணாமலை அவர்களிடம் மட்டுமே உள்ளது தமிழக முதல்வர் ஆகும் நாள் விரைவில் வரும் வெற்றி நமது தலைவர் அண்ணாமலை அவர்களுக்கே .....
I'm from Andhra and i was very sad after bjp loksabha election performance in Tamil Nadu but sir you are giving me hope that one day saffron will rise in Tamil Nadu as well 🚩
👌🙏
😂😂😂
Bro annamalai is the hero who made a bjp which is zero party in tamilnadu from 2 percent to 18 percent vote share in just 2 Years I he works like this for 3 more years annamalai will be cm for sure, from a pround indin tamil❤
சூப்பர் தலைவா
வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
உங்கள் நல்வரவுக்காக
தமிழக மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்
வாழ்க பாரதம் வளர்க பாரத மக்களின் ஒற்றுமை உணர்வு ஜெய்ஹிந்த்
Share to 100 of college students it has to reach ,no politician in Indian history like this knowledge and success , TN people are so proud to have annamalai
Of course, we are ❤
Exactly but theifs diravidia money (for votes) politics was erase the TN people's knowledge
Yes. But people wants fools & looters
Tamil Nadu especially Coimbatore should be ashamed for not electing him.
Please if tamilnadu does not want him. We can take him back. I am from Karnataka. We would have made him a mp even if he didn't do prachara in our constituency.
தம்பி இல்லாத தமிழகம்
வெறிச்சோடி போய் உள்ளது
ஆவலுடன் காத்திருக்கிறோம்
இங்கு நடைபெறும் உறையாடல்🎉
🎉 சிவன் அண்ணாமலை 🎉
இவர் நடந்துகொள்ளும்
🎉விதம்🎉பணிவு🎉
🎉 எப்படி அமர்ந்து உள்ளார்கள் 🎉
இதுவே
🎉❤ உயர்ந்த மனிதர் 🎉❤
🎉 இதுவே உண்மையான 🎉
😊 மாடல் 🎉
Sivan Annamalai. I like it. great framing.
Annamalai 👍👍💞ஒரு சிறந்த மக்கள் தலைவர்.ஒரு இந்திய மாணவராகவும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்.
சார் மோடிஜி ஐயா பேசும் போது ஹிந்தி தெறியல என்ற வருத்தம் அண்ணாமலை சார் பேசும் போது ஆங்கிலம் தெறியவில்லை என்ற வருத்தம் ஆனால் தமிழக அரசியல்வாதிகள் சிலர் பலர் பேசும் போது எனக்கு தமிழே பத்து சதவிகிதம் தான் தெறியும் என்பது போல் ஓர் உணர்வு இது ஏன்
Great Leader Annamalai .
And Development Development and only Development. வேறு யாரும் நியாபகத்துக்குள் வந்தால் நிர்வாகம் பொறுப்பு அல்ல
Thanks for sharing full video 🎉
What a relief to see an intelligent knowledgeable politician.Please please vote for BJP to make Annamalai the CM
ஒரு சிலரை போல் எழுதிக் கொடுத்து மனப்பாடம் செய்து பேசுவதை விட, இவர் மாதிரி பேசுவதை பார்க்கவே அருமையாக உள்ளது. வாழ்க அண்ணாமலை
Aravakurichi to Oxford.. The great Annamalai.. He is a god gift to Tamizhagam.. Tamizhagam is the responsibility to protect this Diamond. This diamond is inducing light from the atmosphere andgiva a light to the poors of Tamizhagam..
Vazhga Annamalai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent super
You are smart 🤓 தலைவா
Great 👏👏👏 A future leader for india
What a firm and fitting reply. He is definitely deserves a vital place in National politics 😮
Excellent Presentation Bro
When Mr. Annamalai speaks it's just data. He knows what he speaks. He knows ground reality. Thats the power of education. No one can question or counter attack the data. If one has to, they also should know the data. And there isn't many politicians who has that calibre.
தலைவர் அண்ணாமலையே வருக வருக உன் வரவை தமிழகம் 28ஆம் தேதி காத்திருக்கிறது ஜெய்ஹிந்த் ❤️
Great.Miss you lot.wait for your arrival.👍
தமிழ்நாட்டில் செல்வம், வீரம் மற்றும் கல்வி -- இதுதான் தற்போது வரிசையாக உள்ளது. கல்வி அண்ணாமலை மூலமாக முதலிடத்திற்கு வர வேண்டும் என்று ஆண்டவனைக் கேட்டுக் கொள்வோம்.
Annamalai is an amazing honest and dynamic knowledgeable great legend No one in TN politics never equate with Annamalai🙏🙏🙏
The real hero in politics for TN and India... to be in top of world, there is process to grow and gain more knowledge... he's exactly in that path to succeed...
Salute to Thiru Annamalai Sir. Capable person to become CM. God should help him. We all Pray to Almighty for the same.
God bless you kannu annamalai ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Shining star of Bharat..
I salute..... Ji ❤
I love you bro❤
Boss neenga PM material
So true. He would be best suited for foreign advisor or planning commision or finance advisor etc. please give him central government job where he will be appreciated. Tamilnadu does not deserve him.
Love from kerala annamalai ji ❤
Annamalai sir great leader. Jaihind
Excellent speech
Beyond his scholarly speech, he exhibits an Excellent body language, his non verbal communication skills is outstanding. I hope unlike my generation who got easily impressed by actors and glib talkers, present youngsters will show maturity and discretion in electing competent and honest leaders.
Congratulations & hat's off Mr Annamalai 🙏✌️👍💯💐
Even though i cannot umderstand the speedy English..i admire the speech of annnamalsi
Vijay saying he sacrificed om peak , it is joke from vijay , Annamalai is real hero sacrificed at the age of 36
Super
முதல்வர் ஆக தகுதி உள்ள ஒரே ஆள் அண்ணா அண்ணாமலை
Great leader!!
Super ❤
தலைவரின் பேச்சு...சர வெடி போல இருக்கு... அருமை
Vazhthukkal
சூப்பர் 🙏
மாஸ் தலைவா ❤
தமிழர் ஒருவரை இத்தியாவில் ஆட்சியிலுள்ள பலம் வாய்ந்த ஒரு தேசிய கட்சியின் முக்கிய பதவியில் அமர்துவதும் தமிழ் தேசியம் தான், அதன் மூலம் தமிழரின் திறமை, பெருமையை உலக நாடுகள் அறியும். ஜெய்சங்கர், நிர்மலா வை தொடர்ந்து, தமிழ் நாட்டிலேயே வாழும் அண்ணாமலையையும் ப ஜ க வின் அதியுயர் பதவியில் அமர்த்துவது தமிழ் நாட்டு தமிழர்களின் தூர நோக்கான கடமை.
அண்ணாமலை Love u thalaivaa my vote annamalai❤❤❤
Let Vijay, udhayanithi, seeman sit and debate with Annamalai......
They will literally shit in their trousers..
மூதரிஞ்சர் ராஜாஜி >> பேரறிஞர் அண்ணா >> அறிவு களஞ்சியம் மோகன் குமார மங்கலம் >> போன்றோருக்கு >பிறகு உலக அரசியலில் தேர்ந்த அறிவு சுடர் திரு அண்ணாமலை- -நேர்மையின் சிகரங்களாக திகழந்த திரு வ .உ. சிதம்பரனார் - பெரும் தலைவர் காமராஜர்> கறை படியாத கைகள்+அப்பழுக்கற்ற கக்கன் ஜி>போன்றோருக்குப் பிறகு நேர்மையான இளம் தலைவர் திரு அண்ணாமலை B.E., M.B.A, I.P.S. இவரை முதல்வராக ஏற்று கொள்ளாத வரை தமிழ் வாக்காளர்களுக்கு மெய்யான ஏற்றம் இல்லை
jai hind ,pasumpon muthuramalinga thaver miss panniteenka bro
அண்ணா வா அவனால் தான் கூத்தாடி அரசியல் வந்தான் 🇮🇳
Anna. Nee mala ungala atavum asaikukum mudiyathu
Neenga tha king
Annamalai anna 🧡🤙🔥
Vow❤❤❤❤❤❤🎉
அண்ணாமலை யாரே வருக வருக தமிழக இளைஞர்களை காக்க வருக வருக 🎉🎉🎉🎉🎉
Annamalai is a god gifted person for Tamilnadu....but, Tamilnadu people are not lucky because they don't know whom to select for their well-being or fir their service.......all the best Tamilnadu ❤❤
well lion of tamilnadu 🎉
Annamalai Anna Mass 🔥🔥🔥🤝👌👍👏🙏👆
AN NAMALAI JI IS A BIG ASSET TAMILNADU WE NEVER SHARE WITH OTHERS.
ELDERS AROUND ANNAMALAI JI YOUTHS BACK HIM.
EXPECT SOON JI S ENN MUN EN MAKKAL 2 STARTS.
THIS MAKE BIG IMPACT AMONG TAMILNADU POLITICS.
ANNAMALAI JI YOUTHS EXPECT S YOU
WITH BIG ENTHUSIASM.
ANNAMALAI KI JAI
நன்றி பாண்டே ஜி 🎉🎉
WELL SAID JAYAKUMAR.
WE ALL GIVE A HAND ANNAMALI JI
Well done Annamalai
Annamalai our Pride
ஒரு வேளை தமிழ்நாடு இவரைப் பயன்படுத்தி கொள்ளவில்லை என்றால்.
மத்திய அரசின் சார்பில் பெரிய பதவியில் இந்தியாவை வளம் வருவார் வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே உங்கள் எண்ணம் நிறைவேற மனதார இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்💐💐💐
I Kindly request Sanakya to update with clear voice or atleast with subtitles
❤
சாணக்கிய தமிழில் மொழிபெயர்த்து தொகுத்து வழங்க வேண்டும் பாண்டே அண்ணனுக்கு அன்பான வேண்டுகோள்
Annamalai young people Roll madel
Annamalai Anna 🎉❤🎉
அண்ணாமலை sar ❤️❤️❤️❤️
❤❤❤🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
🎉❤
Annamalai sir super ❤
Congratulations
What a great man....I think he should be elevated to the centre....TN is not the place he should actually be....
Like now politician can match him in TN...yet he looses.....
The mindset of TN is sick to the core...
Their Dravidian.minset has spoilt one genration ....
So true, really sick and frustrated of hearing these Dravidian or no hindi or Tamil Tamil jingoism. But the same people don't know much about Tamil or can't speak it properly, not having outside exposure and being in the well called Tamil Nadu and thinking that's whole world. They are good only at mocking real talents at best
@ChanakyaaTV Hope streaming this video is not a restrained by Chatam rules... Nevertheless, this is good video displaying Annamalai's statesmanship thoughts and views reflecting on Economic, Political, Social spheres. Mass 👍 (Kindly add English subtitles by default)
❤❤❤
Educate, former family, younger politician's, dedicated... People Of TN never agree👍. Cinema people and free to QTR and Biriani Leaders we love❤ that's politican.
🎉🎉🎉🎉🎉🎉
Malai anna malai
Jai annamalai
🙏❤️🌹
Dear TN voters do not delay Annamalai service. to TN
I have not seen any politician from TN to his level of intelligence
Dey... Yapppa Paarunga da... Real Hero da... Don't go beyond cinema hero's da
Call Joseph Vijay and udhanidi to have debate with him😂
Please provide the video with subtitle
Pl put subtitle in tamil and hindi ( separate )
Thandi TV not showing Annamalai Oxford University discussion by Annamalai
Chidambaram should learn from Annamalai how to brand our country ,so called congrass leaders damaged our great country by dividing religion politics . Vijay should support Annamalai to become cm
That Vijay itself is a makku paiyan. What is expected of him
Annamalai ❤
🎉🎉🎉🎉