கண்ணனின் வீரத்துக்கு 996 தழும்புகள் எப்போதும் அடையாளமாக இருக்கும் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt Swetha Varadaprasath
    பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு - 7
    தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின்
    கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
    மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி
    பாயச் சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (7)
    மக்கள் துயர் தீரும் நேரம் வரும்...
    அன்று தாமாகவே காலம் கனிந்து வரும். நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம். எந்த வடிவிலும் வரலாம்.
    வேதங்கள் நான்கென நமக்குத் தெரியும். அதற்கு மேலான வேதம் எது
    தரணி போற்றும் தமிழ் வேதம் அது. பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது..
    அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது
    கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது
    ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது,
    இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது
    இது நமக்குள் இறைவன் தந்த பந்தம்
    இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம்
    இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம்
    அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்
    தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில்
    காணத் தவறாதீர்கள்
    மற்றும்
    உங்கள் சங்கரா தொலைக்காட்சியில்
    தினந்தோறும் காலை 8.30 மணிக்கு
    பார்க்கலாம்
    அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    • கண்ணனின் வீரத்துக்கு 9...
    ஆழியை கையில் ஏந்திய கண்ணபிரானுக்கும், அவன் கையில் இருக்கக்கூடிய சக்கரத்தாழ்வாருக்கும் பல்லாண்டு பாடுகிறோம்
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 119

  • @SivaSiva-tn5eq
    @SivaSiva-tn5eq 3 месяца назад +10

    வணக்கம் சுவாமி .நான் இதுவரை அர்த்தம் புரியாமல் தான் பெரியாழ்வாரின் பல்லாண்டு பாசுரம் பாடி வந்தேன். இப்போது தான் அதன் அர்த்தம் புரிந்து பாடுகிறேன். எங்களை போன்றிருக்கும் சாதாரண மாணவர்களுக்கும் புரியம் படி கூறிய தங்களுக்கும் நான் பல்லாண்டு கூறுகிறேன் சுவாமி. ராதே கிருஷ்ணா

  • @kumasuguna6034
    @kumasuguna6034 3 месяца назад +13

    அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி... ராதே க்ருஷ்ணா....

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 3 месяца назад +5

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 месяца назад +1

    அடியேனின் நமஸ்காரங்கள். அருமை. நன்றி.

  • @lathamani3969
    @lathamani3969 3 месяца назад +5

    Om namo narayanae 🙏🙏, தங்களை பெற்றவர்களுக்கும் 🙏🙏,வெங்கடேஷ் swamigalae. 🙏🙏

  • @malinimurali9937
    @malinimurali9937 3 месяца назад +3

    Let us sing pallandu by taking sharanaagathi through Acharian who gives shanka and Chakra impression in our both shoulders, an identification fos us that we are dasan to taayar perumal and service at His lotus feet. 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌷🌷

  • @malinimurali9937
    @malinimurali9937 3 месяца назад +3

    Interesting fact about Chakram that by only swirling the chakratzhwar in his hands, Bhaanaasuran's 996 shoulders were severed. 👌👌🙏🙏

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 3 месяца назад +1

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @srinivasant897
    @srinivasant897 3 месяца назад +2

  • @jeyababu1436
    @jeyababu1436 3 месяца назад +2

    Very nice explanation 🎉 your sama veda song is very nice and beautiful,no words to express 🎉🎉🎉

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 3 месяца назад +1

    திருப்பல்லாண்டு 7வது பாசுரம்.
    மிகவும் அருமையான விளக்கம். நன்றி ஸ்வாமி 🙏🙏🙏

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 3 месяца назад +1

    திருப்பல்லாண்டு 7வது பாசுரம்.
    மிகவும் அருமையான விளக்கம். நன்றி ஸ்வாமி 🙏🙏🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 3 месяца назад +1

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi2608 3 месяца назад +3

    Adhi Arpudam swami
    Pallandu pallandu valundhida Nal Assegal
    No words fetched to appreciate your immense knowledge and wisdom
    Adiyen
    🙌🙌🙌🙌

  • @umamaheswari3539
    @umamaheswari3539 3 месяца назад +3

    Each Pasuram Arumai. Om Namo Narayana Thiruvadigale Charanam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gururajmr2004
    @gururajmr2004 3 месяца назад +1

    🙏🙏

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 3 месяца назад +2

    Sama veda gaanam arumai Swamy. Athi arpudam. Bhagyam Swamy

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 3 месяца назад +2

    திருப்பல்லாண்டு 7வது பாசுரம்.
    மிகவும் அருமையான விளக்கம். நன்றி ஸ்வாமி 🙏🙏🙏

  • @Rjaja9
    @Rjaja9 3 месяца назад +2

    Neengal pallandu, pallandu vazhga.

  • @janakiravindran8880
    @janakiravindran8880 3 месяца назад +1

    Beautiful singing. Who is the singer? Periyazhwar Thiruvadigale Saranam🙏🙏🙏🙏

  • @M.chennal
    @M.chennal Месяц назад +1

    மருத்துவர் திரு வெங்கடேஷ் அய்யா அவர்களுக்கு ஒட்டு மொத்த இந்து மதமும் கடமைப்பட்டுள்ளது நன்றியோடு உங்களுக்கு மட்டுமே கிடைத்த பாக்கியம் இந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இவ்வளவு தெளிவாக உரை நிகழ்த்துகிறீர்கள் தொலைக்காட்சியில் அருமை அருமை ❤

  • @ravichandranr7435
    @ravichandranr7435 3 месяца назад +3

    கோடி நமஸ்காரம்... முன்னும் நமஸ்காரம்.. பின்னும் நமஸ்காரம்... மேலும் நமஸ்காரம்.. கீழும் நமஸ்காரம்..

  • @raghavanturnbill4236
    @raghavanturnbill4236 3 месяца назад +3

    ஆழ்வார் எம்பெருமானார் ஜியர் திருவடிகளே சரணம் 🙏🏿 ஆச்சாரியன் திருவடிகளே சரணம் 🙏🏿 ஸ்வாமிகள் திருவடிகளுக்கு அடியேனுடைய அநேக கிருதஞ்சையை தெரிவித்துக் கொள்கிறேன் அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿

  • @meenar3402
    @meenar3402 3 месяца назад +3

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @jayavarathan9677
    @jayavarathan9677 3 месяца назад +2

    Pancha samaskara vilakkam arumai.Om namo narayanaya🙏🙏🙏🙏ya

  • @GunaSekaran-zt9ou
    @GunaSekaran-zt9ou 3 месяца назад +1

    This tone comes from vigundam. Super dubai

  • @breathnagarajalu9073
    @breathnagarajalu9073 3 месяца назад +2

    அடியேன் இராமானுஜ தாசானு தாசி 🙏🙏🙏🙏🙏 ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏 பெருமாளை மிகவும் பிடிக்கும் என்பதால் வாசலில்அர்த்தம் தெரியாமல்
    சங்கு சக்கரத்தை வைத்திருந்தேன் இந்த வீடு அடியேனுடையது அல்ல பகவானுடைய சொத்து அருமையான விளக்கம் சுவாமி 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 3 месяца назад +2

    சுழற்றிய ஆழி வல்லன் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏

  • @natarajans5512
    @natarajans5512 3 месяца назад +1

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼 ஆழ்வார் ஆச்சார்யா ஜீயர் சுவாமிகள் திருவடிகள் சரணம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @karathikjanani
    @karathikjanani 3 месяца назад +1

    How leaning this Sama Vatha sologam?

  • @ushas5233
    @ushas5233 3 месяца назад +2

    Thanku so much Namaskaram sir

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 3 месяца назад +2

    அடியேன் நமஸ்காரங்கள் அருமையான தெளிவான விளக்கம் ஆழி வல்லவனில் சிறப்பு பற்றி இன்று விளக்கம் அறிந்தோம்

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 3 месяца назад +1

    Achariyan thiruvadikalaya saranam

  • @narayanan4all
    @narayanan4all 3 месяца назад +2

    ஆசாரியரை பணிதல், பஞ்சசம்ஸ்காரம், மந்திரம், ஞானம் பெற்ற சந்ததிகள் திரண்டு பல்லாண்டு பாடும் பாசுரம்
    🙏🏼🙇🎉🕉🎊🙇🙏🏼
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🙇🙏🏼

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 3 месяца назад +1

    ஸ்ரீமந்நாராயணாய

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 3 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PadmavathyVaradarajan
    @PadmavathyVaradarajan 3 месяца назад +1

    நம்ம Narayanaya

  • @Leelakrishnan-r4k
    @Leelakrishnan-r4k 3 месяца назад +1

    Swamiji Namaskar. Shree Kannapiran Anugrahikkattum. 🙏🙏🙏🙏🙏

  • @SADISHKUMARBR
    @SADISHKUMARBR 3 месяца назад +2

    ❤நமஸ்காரம்

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 3 месяца назад +3

    Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana

  • @orkay2022
    @orkay2022 2 месяца назад

    ஶ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏

  • @kothaisampath3807
    @kothaisampath3807 3 месяца назад +4

    Swami namaskaram. Adiyen

  • @Ushakrishnan-sc7nb
    @Ushakrishnan-sc7nb 3 месяца назад +2

    அருமையான விளக்கம்.

  • @vasanthirajagopalan1032
    @vasanthirajagopalan1032 3 месяца назад +2

    Arumai Arumai Periazhwar thiruvadigale saranam

  • @rajalakshmisukumaran4935
    @rajalakshmisukumaran4935 3 месяца назад +1

    Daily 10pasuram sollingo swami iam 66years 11 years wait panna mudiyuma perumal annugram pannanum

  • @vasumathyparandhaman4709
    @vasumathyparandhaman4709 3 месяца назад +1

    Namaskaram swamy.

  • @ramasubramani1276
    @ramasubramani1276 3 месяца назад +2

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 3 месяца назад +1

    Alwargal Thiruvadigale ஸரணம் Adiyen Dasan Namaskarangal❤❤nantri swamiji thank you🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 3 месяца назад +2

    Perialwar Thiruvadihale saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 3 месяца назад +1

    Venkatesh தொடர்ந்து giving his service life to spirituality

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 3 месяца назад

    Gobala Govindha.Narayana.Vasudeva.Renganadha oppiliappa Srinivasa.Ramanuja.saranam

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 3 месяца назад +2

    🙏🙏🙏🙏

  • @RadheyKrishna-f1k
    @RadheyKrishna-f1k 3 месяца назад +1

    Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram Sri Krishna Paramathma Parambrahmane Namaha

  • @vimaladominic
    @vimaladominic 3 месяца назад +1

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @GunaSekaran-zt9ou
    @GunaSekaran-zt9ou 3 месяца назад +1

    Super good dubai.

  • @alamelumangai5532
    @alamelumangai5532 3 месяца назад +1

    Om namo narayana

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 3 месяца назад +1

    ஸ்ரீமநே ராமானுஜாய நம:
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 3 месяца назад +1

    நமஸ்காரம் சுவாமி சரணம் கோடி நமஸ்காரங்கள் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaishreer2592
    @jaishreer2592 3 месяца назад

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @vijayalakshmiveeraragavan2080
    @vijayalakshmiveeraragavan2080 3 месяца назад +1

    Srimathae Ramanujaya Namaha 🙏

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 3 месяца назад +1

    Adiyan Ramanuja Dasan Om Namo Narayana Ya Namaga Acharya Thiruvadiya Saranam 🌹🙏🌹

  • @radhavijayaraghavan7967
    @radhavijayaraghavan7967 3 месяца назад

    Swamin your expertise has no bounds. You are also SAMA VEDAM expert & make these flow through our ears too. Do you also A "SAMA VEDIST".

  • @radharajappa2699
    @radharajappa2699 3 месяца назад

    Adiyen.Srimathe Ramanujaya Namaha.Each and every word of Alwar's pasuram enter our heart with meaning.Very nice to hear swamigal rendering Sama Vedam also.Adiyen Baghyam.

  • @perumals1283
    @perumals1283 3 месяца назад +1

    ஸ்ரீமந்நாராயணா.

  • @malathysrini3009
    @malathysrini3009 3 месяца назад +1

    🙏🙏 aacharyaar thiruvadigale saranam

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 3 месяца назад +1

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @janaiyengar8744
    @janaiyengar8744 3 месяца назад

    While replying adiyen’s query you mentioned that it was ka + vAsam. But at the beginning of the session you say ‘kavasam’.

  • @radhakannan1457
    @radhakannan1457 3 месяца назад +1

    நமஸ்காரம் .
    ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 3 месяца назад +1

    நமஸ்காரம் சுவாமி

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 3 месяца назад +1

    நமஸ்கரிக்கிறேன் , ஸ்வாமின்...

  • @thirumurthym7980
    @thirumurthym7980 3 месяца назад

    Is there age limit for panja samskaaram. Whom shld we approach for aachaaryan.?

  • @ushasukumaran677
    @ushasukumaran677 3 месяца назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me 3 месяца назад +1

    அய்யா உண்டு

  • @Radhekrishna-ig6gk
    @Radhekrishna-ig6gk 3 месяца назад +1

    ராதேக்ருஷ்ணா ஸ்வாமிஜி 🙏🙏

  • @sumitraramani2599
    @sumitraramani2599 3 месяца назад

    Sir kindly give serial nos to the episodes. Even if we miss one we can track and listen. Right now I am in London . I missed first few episodes 😔

  • @padminiraman
    @padminiraman 3 месяца назад

    Adiyen anantha kodi nsmaskaram

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 3 месяца назад +1

    நமஸ்காரம்

  • @vijayavenkatesan1755
    @vijayavenkatesan1755 3 месяца назад

    Swami i am having that sangu chakaram doller in my neck chain weather it is good or bad iam perumal bakther🙏🙏

  • @gopalakrishnanv2290
    @gopalakrishnanv2290 2 месяца назад

    The last song was sung in the Suruti ragam... Absolute bliss!

  • @rajans5154
    @rajans5154 3 месяца назад

    OM NAMO NARAYANAYA POTTRI POTTRI.

  • @VenkatApn
    @VenkatApn 3 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @nirmalarajagopal5922
    @nirmalarajagopal5922 3 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 3 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @ammupaati4171
    @ammupaati4171 3 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 3 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @nshyamala8303
    @nshyamala8303 3 месяца назад +1

    🙏🙏

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 3 месяца назад

    Namaskaram swamiji.fantastic.

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 3 месяца назад +1

    Jai shree sitaram

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 3 месяца назад +1

    Thanks swamy 💐🙏

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 3 месяца назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @Manjunath8888-d5j
    @Manjunath8888-d5j 3 месяца назад

    Kannane naan kanden video upload hare krishna

  • @HariniM.L
    @HariniM.L 2 месяца назад

    அடியேன் தாஸன்

  • @JayashreeJ-v2k
    @JayashreeJ-v2k 3 месяца назад

    Arumai 🎉🎉🎉🎉

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 3 месяца назад +1

    Hare Krishna Hare Ram

  • @shanthamani9772
    @shanthamani9772 3 месяца назад

    Adiyen sami

  • @sudarsan1974
    @sudarsan1974 3 месяца назад +1

    🙏🙏🙏

  • @radhikarajagopalan8439
    @radhikarajagopalan8439 3 месяца назад

    Sama veda song is very nice

  • @seethaswaminathan
    @seethaswaminathan 3 месяца назад

    Narayana Narayana Narayana 🙏🙏🙏

  • @subhashinisridhar9790
    @subhashinisridhar9790 3 месяца назад

    Namaskaram