மிகச் சரியான நேரத்தில் நேர்த்தியான பதிவையும் அன்பு கட்டளையுடன் கூடிய அறிவுரையையும் அனைவருக்கும் அருமையாக வழங்கிய ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்....💐🙏
உங்களைப் போன்ற இன்னும் பல அதிகாரிகளை நம் காவல் துறை துறையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது உள்ளது ஐயா உங்களது பணி சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...🙏
ஐயா நீங்கள் செல்வது சரிதான். பள்ளி எங்கள் சொத்து மட்டும் அல்ல எங்கள் கோவிலும்.🙏🏻 அனைத்து ஆசிரியரும் நல்லவர்கள் தான் எங்கள் ஞ***முத்து வாதியாரை தவிர. இந்த ஞ***முத்து நாயிக்கு அடி இருக்கு......🗡️⚔️ நாங்கள் அரசு உதவி பெரும் பள்ளியில் ட்ரெய்னிங் சென்றிருந்தபோது நபர் ஒன்றுக்கு 2600 வாங்கிதின்னுடான். இவன் சாவு என் கையில்தான்.😠🤬🗡️⚔️
parents should understand and talk with their children very frequently. visit the school and teachers and build good relationship between school and home
எங்கள் ஆசிரியர் உறவுகளை பாதுகாத்திடுங்கள்.. நாங்கள் அடிகொடுத்து படிக்கவைத்த காலம் போய் அடிவாங்கி கற்றுக்கொடுத்து கொண்டு இருக்கிறோம்.. பாது காப்புகவசம் நீங்கள் தான் sir.வீட்டில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் பள்ளிக்கு சென்றால் கவலை மறந்து சொல்லிகொடுப்போம்..ஆனால் பயமாக இருக்கிறது உயிரை நினைத்து இல்லை எதிர் கால மாணவர்களை நிணைத்து . இப்பொழுது அப்துல் கலாம் அய்யா உயிருடன் இருந்து இதைப்போல் செயல்களை பார்தால் எவ்வளவு வேதனைப்படுவாரோ அதே அளவு உங்களிடம் இருந்து வார்த்தைகளாக வந்துள்ளது.. எங்கள் ஆசிரியர்களுக்கு ஆறுதலான வார்தைகள் நன்றி
வெட்டுகிறவனையும்,ரவுடிகளையும் தான் நாம் அவர்களுக்கு ஹீரோக்களாகக் காண்பிக்கிறோம்... நல்லொழுக்கம் என்ற வகுப்பு முன்பு இருந்தது. நல்ல கதைகளைக் கூறி அதன் நீதியையும் கற்றுக் கொடுத்தார்கள். வன்முறைகளை தியேட்டரில் கை தட்டி ரசிக்கக் கற்றுக் கொடுக்கிறோம். நமக்கு நாம்தான் குழி தோண்டிக் கொள்கிறோம்...மாற்றம் நம்மிடமும் வர வேண்டும்
s ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVATE-ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ??.
சினிமாவை குறை கூறுபவன் கூறு கெட்டவன்...... நன்மையை எடுத்துக் கொள்பவன் அறிவாளி...... தீமையை மட்டுமே எடுத்துக் கொள்பவன் உன்னைப் போல் முட்டாள்..... நீ... உன் பிள்ளைகள்.... உன் உறவினர்கள் இவர்களை சினிமா பார்க்க வேண்டாம் என்று கூறு...... அதை விடுத்து......????????????!
ஆசிரியர்கள் முறைக்கக்கூடாது, திட்டக்கூடாது, அறிவுரைகள் ஏதும் சொல்லக்கூடாது, அடிக்கக்கூடாது போன்ற சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் மாணவர்களது தரம் இப்படித்தான் தொடர்கதையாக இருக்கும்.
This video should be played in all movie halls before the movie so that it reaches a wider audience. It can also be played in all TV channels during prime time shows.
சார், உண்மையிலேயே மனம் வருந்துகிறது. எங்கே செல்கிறது இந்த மாணவர் உலகம்?!!! ஏன் இந்த நிலை ? ஆமாம்; நீங்களாவது இது குறித்துப்பேசினீர்களே ,வாழ்த்து !வணக்கம்.
இது எல்லாம் இப்போது இருக்கும் பிள்ளைகளுக்கு புரியாது ஐயா தவறு செய்யும் சில மாணவர்களுக்கு தண்டனை கொடுத்தால் அடுத்தவன் அந்த தவறை செய்ய பயப்படுவார்கள். அதேபோல் ஆசிரியர் கையில் தடியை தரவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
எல்லாரும் இன்னைக்கு ஒத்த பிள்ளைதான் வச்சிருக்கான் ஆசிரியர் கையில் தடியை கொடுத்தால் பெற்றோர்கள் கையில் கத்தியை எடுப்பார்கள். பிறகு வாத்தியாருக்கு வயித்துல குடல் இருக்காது. வெளியிலதான் இருக்கும்.
முதலில் ஆசிரியர்களுக்கு அதிகாரம் கொடுங்கள்..இப்படிப்பட்ட மாணவர்களை சிறையில் தள்ளுங்கள்..மைனர் என்று சொல்லி சலுகை காட்டுவதால் இந்த ரெளடிகள் அத்துமீறுகிறார்கள்..
First time jail pora appo payama irukum apprum. Payam illama poidum sir innum athigama setta pannuvan. Avungala avunga valila poithan sir matha mudium.
Put Government order strictly and inform circulate all school and Parents, Again if it continues, just Cut the hands..( if it's not happens means, these students will become big Rowdy/theifer, etc)
ஐயா தாங்கள் கவலைப்படும் காலமும் அறிவுரை சொல்ல வேண்டிய காலமும் ஏன் ஏற்பட்டது தெரியுமா? எங்கள் கையில் பிடுங்கிய கொம்பும் எங்கள் மீது பாயும் சட்டமும் தான் காரணம்.
Well said in a polite manner Sir. The reason depends only on the law which supports in favour of a child and parent's Not the teachers'. Thank a lot for having a good and high respect on your teachers. I salute and honour YOU with happiness sir.🙏
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க' அன்புள்ள, அய்யா தங்களுடைய கருத்துக்களை நம் மாணவர்கள் கேட்டு நற்பயன் பேனுவார்கள், என்று நம்புகிறேன். நன்றி! இவண். ச.சிவலிங்கம்.
அய்யா நல்ல பதிவு ஒவ்வொரு காவல் நிலைய த்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு ம் சென்று காவல்துறை அதிகாரிகள் காலை இறைவணக்கம் நே ரத்தில் மாணவர்கள் மத்தியில் பேசி விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்
Discipline is more important than education But, when do they neglect and show violence at this age,, it's terrible. Unless the punishments shows drastically different ,they won't change ... Good explanation and advises from sir, may guide and help every student to focus on their studies rather than violence
s ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVATE-ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ??.
Very good message to d students. Both teachers, students and parents have equal responsibilities to show d right directions and grow in their lives.. Hope good sense prevails on all fronts.
ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVATE-ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ??.
For students, discipline is first ,second is respect and then education. Now students are blessed ,as they get more facilities than previous generations. They should be guided properly to achieve thier goals.Thanks to Sylendra Babu sir for explaining the importance of education and thier assets (school, respected teacher).sir definitely your guidance and approach towards students will bring back them to well disciplined manner.
இரண்டு கானொளிகளை கண்ட காவல்துறை தலைவரே. விக்னேஷ் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட. செய்தியை பற்றி பேசுங்கள் உங்கள் அறிவுரையை காவல்துறைக்கும் வழங்குங்கள்.
தாய் தந்தையிடம் அன்பையும் ,பள்ளியில் அறிவையும் கற்றுக்கொள்கிறோம். நான் படித்த பள்ளிக்கூடத்தை மிகவும் மிஸ்பன்றேன்.அது ஒரு அழகிய நிலாக்காலம்🙂🙂 போனா திரும்ப வராது.
ஐயா இப்போதுள்ள சினிமாக்களின் கை வண்ணங்களும் மற்றும் டாஸ்மாக் என்கிற அரக்கன் இவைகள்தான் நாட்டையே கெடுக்கிறது. இதனாலேயே தமிழகம் பின்னோக்கி செல்கிறது. இதைப்பற்றிஆட்சியில் உள்ள எவருக்கும் கவலையில்லை.
Bro nalla story irukara movies yea ippo odarathu illa , romba nalla padam ippo odarathey illa , example annathe athula avolo nalla dialogues iruku but padam negative review intha neraya movies iruku , sura , vettaikaran ellamey. Nalla think irukara movies but makkalzuku bore adichuruchu ,
அய்யா உங்களுடைய கடமையும் சமூக பொறுப்பும் உள்ளபடியே மெய் சிலிர்க்க வைக்கிறது. முதல்வர்.தலைமைச்செயலாளர்.காவல்துறைதலைவர் மூன்றுபேரையும் கடந்த பத்து வருடங்களாக தமிழகம் பயன்படுத்தியிருந்தால் இன்று உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்திருக்கும்.
s ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVATE-ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ??.
s ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVATE-ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ??.
Superb excellent sayings sir really you instructed the students informatively and you advised the students to understand their mischievous behavior , and you honoured the teachers thanks a lot on behalf of our teaching faculties
தம்பிகளே !ஐயா ,அவர்கள் கானோலியை கண்ட பின்பாவது, சத்தியத்தை ஏற்றுக்ககொள்ளுங்கள்(மனசாட்சியை மானமுள்ளதாக)மாற்றுங்கள் சிகரத்தின் உயரத்தில் நீ இருப்பாய்,இல்லையென்றால் சீரழிவின்விழிம்பில் நீ இருப்பாய்
A very good explanation to transform themselves. This speech would be an eye opener to students. Such speeches are more than anything to student community at this growing young age. Let your contribution to youth continue!!
ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடம் ஒழுக்கமாக நடந்துகொண்டாக வேண்டுமென்பதற்கும், மாணவ மாணவிகள் ஆசிரியர்களுக்கு பயந்து படிப்பதற்கும் ஏற்ற திட்டமிட்ட செயல்பாட்டின் மூலம் மாற்றம் கொண்டுவர தற்போதய சூழ்நிலையில் நிச்சயம் யோசிக்க வேண்டும்.
ஐயா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் படிப்பறிவு கம்மிதான் ஆசிரியர்கள் மேல் கை வைத்தால் மிகப் பெரிய தண்டனை கிடைக்கும் என்று தெரிவியுங்கள் இனி வரப் போகும் எதிர்கால ரொம்ப பயமாக இருக்கிறது நல்லா படிப்பவருக்கு பைக் இலவசம் என்று அறிவிப்பு ஒன்று வெளியிடுங்கள்
ஐயா அவர்கள் நினைத்திருந்தால் மிகவும் கடுமையான நடவடிக்கையை செயல்படுத்திருக்கலாம் ஆனால் மாணவ செல்வங்களின் எதிர்கால நலன் கருதி மிகவும் பொருப்புடன் பேசியுள்ளார்கள் நன்றி ஐயா
s ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVATE-ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ??.
The whole video should be circulated to all students even in the cinima hall by the teachers and all government teachers should be provided uniform, even women teacher are not in deciplin. Thanks to our great DGP for the good advice.
அய்யா தங்களுக்கு அடியேனின் அன்பான வேண்டுகோள் தங்களுக்கு பவர் இருக்கிறது அரசியல் தலையீடு உள்ளவரை இது தொடரும் ஆதலால் தயை கூர்ந்து அவர்களுக்கு எடுத்து கூறுங்கள் எதிர்கால தலை முறை மனதில் கொண்டு தங்கள் அறிவுரைக்கு நன்றி
Very kind advice to our students.. Students..pls bear in your mind about Sir's kind advice and don't forget to maintain discipline...pls. Don't force the police to take stringent action..by repeating these kind of mistakes in the future. All the best..🙏🙏
Students must learn good things from movies & avoid violence. The higher authorities must take care of the students and provide a peaceful environment for the students & always do a vigilance check regurlarly to keep law & order. Jai Hind🙏
மிக மிக உண்மையான அனுபவம் நிறைந்த கருத்து... படிப்புதான் மனநிறைவை அளிக்கும்.
ஆகச்சிறந்த பதிவு,பேச்சு, ஐயா.பெற்றோர்களின் கடுமையான உழைப்பையும், குடும்ப சூழ்நிலைகளையும் உணர்ந்தாலே, இந்த மாதிரி வேலைகளில் ஈடுபடமாட்டார்கள்..
Naanum seiya maaten sir
இதற்கு காரணம் பெற்றார் குழந்தையாக இருக்கும் போது ஆசிரியர் தண்டித்தால் பெற்றார் ஆசியரியரை கண்டிக்கின்றனர்
He didn't know the value of school and teachers. He will know after hearing your speech sir.it is not pre planned but induction only.
பேச்சு மட்டும் தான் மயிரகூட புடுங்க முடியாது.......
அருமை அருமை அருமை நல்ல பதிவு அண்ணா
என்ன ஒரு அருமையான, உண்மையான வார்த்தை... இந்த காணொளி... அறிவுள்ள மாணவர்களுக்கு இவை சமர்ப்பணம். 🔥💐🙏
மிகச் சரியான நேரத்தில் நேர்த்தியான பதிவையும் அன்பு கட்டளையுடன் கூடிய அறிவுரையையும் அனைவருக்கும் அருமையாக வழங்கிய ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்....💐🙏
சரியான நேரத்தில், மிகவும் தேவையான அறிவுறுத்தல்கள். நன்றி சார்.🤝
இனிமேலாவது மாணவர்கள் இவற்றை உணர்ந்து திருந்த வேண்டும்.🙏🤝
மிக அருமையான அறிவுரையை மாணவர்களுக்கு சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. மிகக் கடுமையான நடவடிக்கையும் உடனடியாக தேவை.
Yes
Good. Advice. Sir
Police should be government servant... They are bribing , doing lockup death... First fix that and advice others sir...
உங்களைப் போன்ற இன்னும் பல அதிகாரிகளை நம் காவல் துறை துறையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது உள்ளது ஐயா உங்களது பணி சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...🙏
🙏🙏🙏🙏🙏🙏❤️👏👏👏👍👍👍👌👌👌👌🙌🙌🙌🙌🙌😍🌹🌹🌹🌹
Awesome💐💐💐💐
Nalla eamathurannuga nenngalum supera eamarurenga vellthugal mudallgala
Super Sir
Super
உங்கள் அறிவுரை அருமை ஐயா. ஆசிரியர் நிலைமை யோசித்துப் பார்த்தால் கவலை அளிக்கிறது.
ஐயா நீங்கள் செல்வது சரிதான்.
பள்ளி எங்கள் சொத்து மட்டும் அல்ல எங்கள் கோவிலும்.🙏🏻
அனைத்து ஆசிரியரும் நல்லவர்கள் தான்
எங்கள் ஞ***முத்து வாதியாரை தவிர.
இந்த ஞ***முத்து நாயிக்கு அடி இருக்கு......🗡️⚔️
நாங்கள் அரசு உதவி பெரும் பள்ளியில் ட்ரெய்னிங் சென்றிருந்தபோது நபர் ஒன்றுக்கு 2600 வாங்கிதின்னுடான்.
இவன் சாவு என் கையில்தான்.😠🤬🗡️⚔️
Super sir 🙏🙏🙏
Very well said sir
எல்லாம் சரி ஆகிடும் nngga ...✓✓
எல்லாம் சரிதான் இதே ஆசிரியர் தான் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு வும் கொடுத்தவர் கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
வாழ்த்துக்கள் ஐயா...உங்களது கனிவான பேச்சும் நேர்மறை ஊக்கமும் மிக அருமை உங்களைப் போன்ற காவலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்👏👏👏👏💐💐
இப்படிப்பட்ட அறிவுரைகள் அனைத்துத் தரப்பில் இருந்தும் வரவேண்டும். ஐயா உங்கள் பதிவு பாராட்டுக்குரியது.
👌👌👌👌👌👏👏👏👏👏💐💐💐💐💐
parents should understand and talk with their children very frequently. visit the school and teachers and build good relationship between school and home
அருமை யான பேச்சு.. பள்ளி
குழந்தைகள் படிப்பின்
பெருமை புரிந்து கொள்ள வேண்டும்
எங்கள் ஆசிரியர் உறவுகளை பாதுகாத்திடுங்கள்.. நாங்கள் அடிகொடுத்து படிக்கவைத்த காலம் போய் அடிவாங்கி கற்றுக்கொடுத்து கொண்டு இருக்கிறோம்.. பாது காப்புகவசம் நீங்கள் தான் sir.வீட்டில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் பள்ளிக்கு சென்றால் கவலை மறந்து சொல்லிகொடுப்போம்..ஆனால் பயமாக இருக்கிறது உயிரை நினைத்து இல்லை எதிர் கால மாணவர்களை நிணைத்து . இப்பொழுது அப்துல் கலாம் அய்யா உயிருடன் இருந்து இதைப்போல் செயல்களை பார்தால் எவ்வளவு வேதனைப்படுவாரோ அதே அளவு உங்களிடம் இருந்து வார்த்தைகளாக வந்துள்ளது..
எங்கள் ஆசிரியர்களுக்கு ஆறுதலான வார்தைகள் நன்றி
👍🏾👍🏾👍🏾..
✓✓✓..
Pl save Teachers
@@stcouriergummidipoondi1069 நல்லதே நடக்கும்......
ஐயா பேச்சு அருமை அனைத்து சினிமா தியேட்டர்களிலும் உங்கள் பேச்சை ஒளிபரப்புங்கள் அனைத்து துறையினருக்கும் எனது வேண்டுகோள்
Nandri Aiya...
வெட்டுகிறவனையும்,ரவுடிகளையும் தான் நாம் அவர்களுக்கு ஹீரோக்களாகக் காண்பிக்கிறோம்... நல்லொழுக்கம் என்ற வகுப்பு முன்பு இருந்தது. நல்ல கதைகளைக் கூறி அதன் நீதியையும் கற்றுக் கொடுத்தார்கள். வன்முறைகளை தியேட்டரில் கை தட்டி ரசிக்கக் கற்றுக் கொடுக்கிறோம். நமக்கு நாம்தான் குழி தோண்டிக் கொள்கிறோம்...மாற்றம் நம்மிடமும் வர வேண்டும்
முற்றிலும் உண்மை
s ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVATE-ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ??.
வன்முறை சம்பவங்கள் உள்ள திரைப்படம் தடை செய்ய வேண்டும்
Yes correct aah sonninga
சினிமாவை குறை கூறுபவன் கூறு கெட்டவன்...... நன்மையை எடுத்துக் கொள்பவன் அறிவாளி......
தீமையை மட்டுமே எடுத்துக் கொள்பவன் உன்னைப் போல் முட்டாள்.....
நீ... உன் பிள்ளைகள்.... உன் உறவினர்கள் இவர்களை சினிமா பார்க்க வேண்டாம் என்று கூறு...... அதை விடுத்து......????????????!
ஆசிரியர்கள் முறைக்கக்கூடாது, திட்டக்கூடாது, அறிவுரைகள் ஏதும் சொல்லக்கூடாது, அடிக்கக்கூடாது போன்ற சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் மாணவர்களது தரம் இப்படித்தான் தொடர்கதையாக இருக்கும்.
Yes bro
Unmai
Sssss
10000%onmai
S bro.... enga teacher engala adichadhu innum ninachale Valikum.. Ana oruthar kuda Veena pogala....
டிஜிபி சார் உங்களுடைய பொன்னான நேரத்தை மாணவர் செல்வங்களுக்காக ஒதுக்கி நல்ல எண்ணத்தை சொல்லி இருக்கீங்க என்னுடைய மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️
This video should be played in all movie halls before the movie so that it reaches a wider audience. It can also be played in all TV channels during prime time shows.
நல்ல ஐடியா
It will back fire. They may think it's a part of the cinema.
மிக சிறப்பு சார் நல்லா அறிவுரை சொன்னேர்கள் சார் செம்ம
உங்களின் அறிவுரை உன்னதமானது அய்யா
வாழ்த்துக்கள்
ஆசிரியர் பிரம்பு எடுத்தால் "தலைமுறை" வளரும்..! மாணவன் பிரம்பு எடுத்தால் "வன்முறை" வளரும்..! ஆசிரியர் பிரம்பை எடுக்காதவரை "வன்முறை" மட்டுமே வளரும்.
A good answer
மிகவும் பெருமையாக இருக்கிறது அய்யா.....உங்களின் அறிவுரை நல்ல இதை ஏற்படுத்தும்.....அய்யா
அருமையான பதிவு நன்றி 🙏🙏 வணக்கம்
அருமையான பதிவு சார் பிள்ளைகளுக்கு புத்திமதி சொல்லி நல்வழி படுத்துவோம்
டி ஜி பி அவர்கள் எப்பொழுதும் தனது பொது வாழ்வில் கண்ணியம் தவறாதவர் தனது நற்பண்பினால் அவற்றை வெளிப்படுத்த தவறாதவர். வாழ்த்துக்கள் ஐயா
Thank you Sir,for being a good student of your teacher with the same gratitude.
Regret to inform that he failed in his duty in protecting the Governor from the ROWDIES.
@@ramakrisnan2117 sanghi koothi
சார், உண்மையிலேயே மனம் வருந்துகிறது. எங்கே செல்கிறது இந்த மாணவர் உலகம்?!!! ஏன் இந்த நிலை ? ஆமாம்; நீங்களாவது இது குறித்துப்பேசினீர்களே ,வாழ்த்து !வணக்கம்.
ஆசிரியர்கள் இல்லை என்றால் நம்முடைய ஆறாவது அறிவு என்னவென்று தெரியாமல் போய்விடும் பள்ளி மாணவர்களே.
மிக மிக அவசியம் அருமையான பதிவு 💐💐💐💐💐💐💐💐
Excellent 👍👍👍 Spchee
மிக்க நண்றி அய்யா இந்த கனிவான அறிவுறை க்கு பிறகு திருந்தவில்லை என்றாள் கடுமையான பாடம் புகட்ட பட வேண்டும் அய்யா நன்றி
இது எல்லாம் இப்போது இருக்கும் பிள்ளைகளுக்கு புரியாது ஐயா தவறு செய்யும் சில மாணவர்களுக்கு தண்டனை கொடுத்தால் அடுத்தவன் அந்த தவறை செய்ய பயப்படுவார்கள். அதேபோல் ஆசிரியர் கையில் தடியை தரவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
எல்லாரும் இன்னைக்கு ஒத்த பிள்ளைதான் வச்சிருக்கான் ஆசிரியர் கையில் தடியை கொடுத்தால் பெற்றோர்கள் கையில் கத்தியை எடுப்பார்கள். பிறகு வாத்தியாருக்கு வயித்துல குடல் இருக்காது. வெளியிலதான் இருக்கும்.
முதலில் ஆசிரியர்களுக்கு அதிகாரம் கொடுங்கள்..இப்படிப்பட்ட மாணவர்களை சிறையில் தள்ளுங்கள்..மைனர் என்று சொல்லி சலுகை காட்டுவதால் இந்த ரெளடிகள் அத்துமீறுகிறார்கள்..
Ooo sry sir jail poitu vantha avaga திருந்திறு வாங்கள bro
First time jail pora appo payama irukum apprum. Payam illama poidum sir innum athigama setta pannuvan. Avungala avunga valila poithan sir matha mudium.
S true
@@shanthiselvakumar1296 .
Put Government order strictly and inform circulate all school and Parents, Again if it continues, just Cut the hands..( if it's not happens means, these students will become big Rowdy/theifer, etc)
அருமையான பதிவு SIR SALUTE.
Super👌👍🙏💐 Thanks brother
ஐயா தாங்கள் கவலைப்படும் காலமும் அறிவுரை சொல்ல வேண்டிய காலமும் ஏன் ஏற்பட்டது தெரியுமா? எங்கள் கையில் பிடுங்கிய கொம்பும் எங்கள் மீது பாயும் சட்டமும் தான் காரணம்.
நீங்கள் பதிவிட்டதிலிருந்தே தெரிகிறது அடிக்க மட்டுமே தடை நல்லவற்றை கற்றுக் கொடுக்க தடையில்லை
திரு சிவக்குமார் அவர்களே நீங்கள் கூறியதில் அர்த்தம் புரியவில்லை. தங்களின் கருத்துதான் என்ன
Unakku. Olunga Solli thara theriya vilai nu sollu…
Sivakumar sir kku theliva solla therila pola
thanks tasmac -
நம் மாநிலத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடினால் மட்டும் தான் குற்றங்கள் குறையும்.
Eppo mooduvaargal adhu mattum nadakkathu
அனைத்திற்கும் காரணமே சாராயக்கடை தான் அய்யா
Smart phone playing vital position..
They can see good and bad ...
உங்க பதிவுக்கு. நன்றி.
மாணவர்கள்
முடி வளர்ப்பதில் முடிவு
எடுக்க வேண்டும்.
அருமையானஅறிவுரை.நன்றிஐயா
Well said in a polite manner Sir.
The reason depends only on the law which supports in favour of a child and parent's
Not the teachers'.
Thank a lot for having a good and high respect on your teachers.
I salute and honour YOU with happiness sir.🙏
This must be a very useful advice to school students to grow in knowledge & wisdom. Thank you dear DGP sir. God bless & protect you...!
Thanks sir
Thank you...!
Super speech sir, please telecast this video for every government schools in Tamil Nadu.
அய்யா மெய்சிலிர்க்கிறது உங்கள் பேட்டி. வணங்குகிறேன்.
உணர்வு அவர்களுக்கு கண்டிப்பாக இல்லை.அதை உணர்த்த வேண்டிய கடமை நமக்கு உண்டு.கண்டிக்கவேண்டியநேரம் இது🙏🙏🙏
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க' அன்புள்ள, அய்யா தங்களுடைய கருத்துக்களை நம் மாணவர்கள் கேட்டு நற்பயன் பேனுவார்கள், என்று நம்புகிறேன்.
நன்றி!
இவண். ச.சிவலிங்கம்.
நம் நாட்டுக்கு பிழைப்புக்காக வந்தவர்கள் காவல்துறையை அடிக்கும் தைரியம் வந்ததற்கும் காரணம் மது தான் முடிந்தால் அதை ஒளித்து காட்டுங்கள் ஐயா
Drinks 🍺 intha ulagathila ulla ella countries layum irukku. Athukkaga ella naattilayum avan kudichit paithiyakaran mathiri pannala. Namma naattila drinks ah illa ozhikka vendiyathu. Namma aalungala than thiruthanum
@@LearnSafetyOnline உங்க விசுவாசம் வியக்க வைக்கிறது
@@gopi1601 kudikirathunala oruthan thappu panran nu solratha vida. Intha naattula enna thappu pannunalum oru mayirum agathu nra dhairiyathula panra thappu than athigam. Kudikirathu ella naattilayum ellarum than kudikiranga. simple ah sonna “bayam illa” namma nattila thappu panravangalukku. Middle East countries layum drinks 🍺 iruku. Kudikathan seyiranga. Athukaga inga enna thappa panranga. Reason drinks kidayathu. Reason nammaloda sattam. Nammaloda rules. Nammloda corruption. 100 rupa ku thappu panra officials la thodangum thappu. Apo yaru bayapaduva. Thappu panrathuku drinks not required at all. Athu oru sakku pokku avlo than
@@gopi1601 naatukkuga kaaval kaakira namma army people kuda kudika than seyiranga. Athukaga athu thappu nu solla mudiyathu
Adhu mattum mudiyadha kariam
அய்யா நல்ல பதிவு ஒவ்வொரு காவல் நிலைய த்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு ம் சென்று காவல்துறை அதிகாரிகள் காலை இறைவணக்கம் நே
ரத்தில் மாணவர்கள் மத்தியில் பேசி விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்
Very good
சிறந்த சிந்தனை செயல்படுத்தினால் பயன் கிட்டும்
அரசு பள்ளிகளில் இறைவணக்கம் இருக்கிறதா என்ன ?அந்த மாதிரி எல்லாம் இருக்க chance இல்லை அய்யா.
இது போல் வயதில் மூத்தவர் களை மதிக்க கற்றுக்கொடுங்கள் வயதில் மூத்தவர்களை அவமதிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்
நன்றி சார் நல்ல பதிவு இதற்கு மேல் யாரும் பேசமுடியாது பிள்ளைகள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்
Discipline is more important than education
But, when do they neglect and show violence at this age,, it's terrible.
Unless the punishments shows drastically different ,they won't change ...
Good explanation and advises from sir, may guide and help every student to focus on their studies rather than violence
s ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVATE-ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ??.
Very good message to d students. Both teachers, students and parents have equal responsibilities to show d right directions and grow in their lives.. Hope good sense prevails on all fronts.
Discipline is education
@@samsamsamsansamsam2712 HB
Ninja 😂😂😂😂
அருமையான கருத்து அய்யா
Hi
Superb sir, இதேப்போன்று அரசியல்வதிங்க அறிவுறை வழங்கினால் , ஊடகங்கள் ஒலிப்பறப்புவங்க இக்கருத்து மாணவ சமூகத்துக்கு போய்சேறும் சிறந்த தலைமுறையை உருவாக்கலாம். நன்றி ஐயா
ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVATE-ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ??.
நன்றி ஐயா,🙏 ஆனால் தவறு செய்தால் கடுமையான தட்டனை தரணும், அறிவுரை பத்தாது
அய்யா உங்கலுக் என் மனமார்ந்த நன்றிகள் .உங்கள் அறிவுரை நல்ல பலன் தரும்
🌹🌹🌹💐👌பயனுள்ள அறிவுரை அய்யா
அருமையான பதிவு ஐயா உங்கள் பேச்சு பல மாணவர்களை நல்வழிப்படுத்தும்🙏
அருமையான கருத்து சார். மிக்க நன்றி.
அருமையான பேச்சு&அறிவுரை அய்யா👌🏻🙏💐
மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்
ஐயா உங்களின் பதிவுக்கு மிக்க நன்றி...விரைவில் நடவடிக்கை எடுங்கள்
மிக்க நன்றி ஐயா...ஆசிரியரின் மகத்துவத்தை கூறியதற்கு...🙏
வணக்கம்..
Appreciate it Sir.... Valuable insights for the youngsters.... Save the future community.... 🙏
For students, discipline is first ,second is respect and then education. Now students are blessed ,as they get more facilities than previous generations. They should be guided properly to achieve thier goals.Thanks to Sylendra Babu sir for explaining the importance of education and thier assets (school, respected teacher).sir definitely your guidance and approach towards students will bring back them to well disciplined manner.
சார் 🙏💕 இந்த மாதிரி அட்வஸ் சொல்றதவிட ஆசிரியர்களுக்கு
இரண்டு கானொளிகளை கண்ட காவல்துறை தலைவரே. விக்னேஷ் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட. செய்தியை பற்றி பேசுங்கள் உங்கள் அறிவுரையை காவல்துறைக்கும் வழங்குங்கள்.
Very good I appreciate you thank u very much
நல்ல பதிவு - சரியான நேரத்தில் தகுதியானவரின் பதிவு | வணக்கம் ஐயா நன்றி உங்கள் பதிவு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்
Very good speech, I wish I had someone to tell this 12 years ago
சார். வணக்கம். உண்மையை உரக்க சொன்னீர்களே. நன்றி.
As a tr thank u sir do something ND make our future good
My favorite and impressive sir 😍😍😍🥰
அருமை சார் மாணவர்கள் தடம் மாறி விடக்கூடாது அரசு மெத்தன போக்கை கைவிட வேண்டும் உங்களைப் போன்ற நேர்மையானவர்கள் முடிவுதான் இதற்கு சாத்தியம்
மிகவும் அருமையான அறிவுரை ஐயா அருமையான பதிவு நன்றி ஐயா இந்த பதிவு பார்த்தாவது மாணவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும்🙏🏼
அருமையான பதிவு அய்யா.
தாய் தந்தையிடம் அன்பையும் ,பள்ளியில் அறிவையும் கற்றுக்கொள்கிறோம். நான் படித்த பள்ளிக்கூடத்தை மிகவும் மிஸ்பன்றேன்.அது ஒரு அழகிய நிலாக்காலம்🙂🙂 போனா திரும்ப வராது.
ஐயா இப்போதுள்ள
சினிமாக்களின் கை
வண்ணங்களும்
மற்றும் டாஸ்மாக் என்கிற அரக்கன்
இவைகள்தான்
நாட்டையே கெடுக்கிறது. இதனாலேயே தமிழகம்
பின்னோக்கி செல்கிறது. இதைப்பற்றிஆட்சியில் உள்ள எவருக்கும் கவலையில்லை.
Bro nalla story irukara movies yea ippo odarathu illa , romba nalla padam ippo odarathey illa , example annathe athula avolo nalla dialogues iruku but padam negative review intha neraya movies iruku , sura , vettaikaran ellamey. Nalla think irukara movies but makkalzuku bore adichuruchu ,
அய்யா உங்களுடைய கடமையும் சமூக பொறுப்பும் உள்ளபடியே மெய் சிலிர்க்க வைக்கிறது.
முதல்வர்.தலைமைச்செயலாளர்.காவல்துறைதலைவர் மூன்றுபேரையும் கடந்த பத்து வருடங்களாக தமிழகம் பயன்படுத்தியிருந்தால் இன்று உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்திருக்கும்.
s ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVATE-ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ??.
மிகச் சிறந்த பதிவு சார்... அவர்களுக்கு உகந்த தண்டனைக் கொடுக்க வேண்டும் சார்... அப்போது தான் இது போன்று இனி நடக்கமாட்டார்கள்..
Super sir Arumaiya Soniga Valthukal Sir Super... 🙏👍👌💐🌹🙏💕💞💗💜🖤❤️🧡💛💚💙🙏🙏🙏🙏
நம் நாட்டை ஆளும் அரசு மக்கள் நலம் என்று சொல்வார்கள் தன் மக்கள் நலம் மட்டுமே மனதில் கொள்வார்கள்
Salute To u sir...what a explanation and lesson to these generation kids❤️💕💥
Excellent advice towards the students congrats sir
s ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVATE-ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ??.
Are you the math teacher buvana
Extraordinary message sir. Thank you for sharing this. 🙏👍
மிகவும் முக்கியமான பதிவு
Superb excellent sayings sir really you instructed the students informatively and you advised the students to understand their mischievous behavior , and you honoured the teachers thanks a lot on behalf of our teaching faculties
தம்பிகளே !ஐயா ,அவர்கள் கானோலியை கண்ட பின்பாவது, சத்தியத்தை ஏற்றுக்ககொள்ளுங்கள்(மனசாட்சியை மானமுள்ளதாக)மாற்றுங்கள் சிகரத்தின் உயரத்தில் நீ இருப்பாய்,இல்லையென்றால் சீரழிவின்விழிம்பில் நீ இருப்பாய்
இந்த காணொளி அவர்கள் பார்க்க மாட்டார்கள். இந்த மாதிரியான காணொளிகள் பார்த்து இருந்தால் இந்த நிலை வந்து இருக்காது. சட்டம் மா வேண்டும்.
A very good explanation to transform themselves. This speech would be an eye opener to students. Such speeches are more than anything to student community at this growing young age. Let your contribution to youth continue!!
மிக சிறந்த விளக்கம் கொடிதீர்கள் sir you are a big salute
ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடம் ஒழுக்கமாக நடந்துகொண்டாக வேண்டுமென்பதற்கும், மாணவ மாணவிகள் ஆசிரியர்களுக்கு பயந்து படிப்பதற்கும் ஏற்ற திட்டமிட்ட செயல்பாட்டின் மூலம் மாற்றம் கொண்டுவர தற்போதய சூழ்நிலையில் நிச்சயம் யோசிக்க வேண்டும்.
Respectful DGP Sir... excellent advice and speech towards students.. 👌👌🙏🙏🙏🌹🌹🌹
As a teacher in Sri Lanka, I personally thank you for your motivating advice.
,,,,மாணவர்களுக்கு மனதில் பதிக்கவேண்டிய அன்பான அறிவுரை.நன்றி சார்
ஐயா, கோடி நன்றி உங்கள் பதவிவுக்கு, 🙏🏼👌👌👌👌
நீங்கள் சொல்வது மிகவும் பெருமையாக இருக்கிறது.மீண்டும் நீதிபோதனை வகுப்புகள் வேண்டும்.
ஐயா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் படிப்பறிவு கம்மிதான் ஆசிரியர்கள் மேல் கை வைத்தால் மிகப் பெரிய தண்டனை கிடைக்கும் என்று தெரிவியுங்கள் இனி வரப் போகும் எதிர்கால ரொம்ப பயமாக இருக்கிறது நல்லா படிப்பவருக்கு பைக் இலவசம் என்று அறிவிப்பு ஒன்று வெளியிடுங்கள்
ஐயா அவர்கள் நினைத்திருந்தால் மிகவும் கடுமையான நடவடிக்கையை செயல்படுத்திருக்கலாம் ஆனால் மாணவ செல்வங்களின் எதிர்கால நலன் கருதி மிகவும் பொருப்புடன் பேசியுள்ளார்கள் நன்றி ஐயா
சூப்பர் சூப்பர்
s ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVATE-ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ??.
இவ்வளவுதான் சொல்லிப் பார்க்க முடியும். Thanks Sir .
வாழ்த்துக்கள் ஐய்யா 👌 வாழ்க வளமுடன் 💐
The whole video should be circulated to all students even in the cinima hall by the teachers and all government teachers should be provided uniform, even women teacher are not in deciplin.
Thanks to our great DGP for the good advice.
Neenga paatheengala lady teachers discipline ah illanu
அய்யா தங்களுக்கு அடியேனின் அன்பான வேண்டுகோள் தங்களுக்கு பவர் இருக்கிறது அரசியல் தலையீடு உள்ளவரை இது தொடரும் ஆதலால் தயை கூர்ந்து அவர்களுக்கு எடுத்து கூறுங்கள் எதிர்கால தலை முறை மனதில் கொண்டு தங்கள் அறிவுரைக்கு நன்றி
Very kind advice to our students.. Students..pls bear in your mind about Sir's kind advice and don't forget to maintain discipline...pls. Don't force the police to take stringent action..by repeating these kind of mistakes in the future. All the best..🙏🙏
Students must learn good things from movies & avoid violence. The higher authorities must take care of the students and provide a peaceful environment for the students & always do a vigilance check regurlarly to keep law & order. Jai Hind🙏
வணக்கம் ஐயா அருமையான பதிவு அதும் நீங்கள் இந்த பதிவை செய்ததுக்கு மிக்க நன்றி ஐயா
அருமை சார். கல்லூரி மாணவர்களுக்கும் சேர்த்து கூறுங்கள் சார் 🙏🙏
இவர்கள் மானவர்களா..சந்தேகம்...
பின் இருந்து இயக்குவது யாரோ....கஞ்சா கும்பல் என்று சந்தேகம் வருகிறது.