அமெரிக்காவில் 7 மணிநேர சாலை பயணம் | A thrilling drive to an oil-rich town in Texas | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • A thrilling drive to an oil-rich town in Texas, USA | 7 Hours Drive from San Antonio to Midland
    *************************************************
    Wego is a global travel brand and its services are available in various languages and currencies. Discover the real value of travel with Wego!
    Download Wego from here: bit.ly/46qpUlB
    Check out Wego Visa from here: wego.co.in/visas
    *************************************************
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / realway2go
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Комментарии • 367

  • @Joy389
    @Joy389 7 месяцев назад +154

    Sudhakar anna ku ore sirippu than😂 LV from Srilanka

  • @giri_balan
    @giri_balan 7 месяцев назад +13

    எடப்பாடி பழனிசாமி போல் இருக்கும் Sudhakar அவர்களே, அவரை போலவே சிரித்து கொண்டே இருக்கிறீர்கள்...

  • @jsmurthy7481
    @jsmurthy7481 7 месяцев назад +21

    அமெரிக்க நெடுஞ்சாலைகள் பார்க்கவே கொள்ளை அழகு. Melodious BGM.சுதாகர் அநியாயத்துக்கு சாது, ஸைலன்ட்.

  • @vanitha8754
    @vanitha8754 7 месяцев назад +9

    தம்பி உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு நாங்க வெளிநாட்டுக்கு எல்லாம் போக முடியாது ஆனா உங்க வீடியோ மூலம் நாங்க அதை பார்க்கிறோம். ரொம்ப சந்தோஷம் வெளிநாட்டில் இருக்கிற பெரிய சர்ச் பத்தி நீங்க வந்து எங்களுக்கு காமிங்க இயற்கை வளங்களை பற்றி எங்களுக்கு காமிங்க நாங்க எல்லாம் போக முடியாது உங்க வீடியோஸ் நல்லா நாங்க அதை பார்த்து என்ஜாய் பண்றோம்

    • @parasuraman6295
      @parasuraman6295 7 месяцев назад +1

      அழகு... உண்மை...

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 7 месяцев назад +19

    🎉🎉🎉 8 கிலோ மீட்டர் 5 மைல் மாதவன். உங்களின் +2 விளக்கம் அருமை. நன்றி உங்களுக்கு🎉🎉🎉

  • @ashfakahmath6921
    @ashfakahmath6921 7 месяцев назад +10

    அந்த அண்ணா ரொம்ப வெக்கபர்ராறு❤😅

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 7 месяцев назад +7

    Way2go, தம்பி சிரித்தமுக சுதாகருக்கு வணக்கம் , நானும் உங்கள் தொப்புள் கொடி உறவுகள்தான் , நன்றி. அழகான பயணம் தமிழ் பாட்டுடன் , மழைத்துளி, மழைதுளி பாட்டு சுப்பர் ,நேற்று சங்கம்ம் படம் பார்த்தேன் ரகுமான் சுப்பர் நடிப்பு. நன்றி அடுத்த காணொளிக்காக காத்திருக்கும் Ysha London👍😇🙏

  • @CanadaTamil
    @CanadaTamil 7 месяцев назад +31

    After Tirupathi Sunil's cameo, became a fan of Sudhakar. Vaai ellam ore sirippu thaan 😅

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 7 месяцев назад +11

    Sudhakar bro konjam shy type ah madhavan bro...Green or red sauce ketadhuku ivlo yosikiraru but it's nice romba humble aana human😇😇😇

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 7 месяцев назад +8

    அருமையான பதிவு மாதவன் புரோ இதுமாதிரி அமெரிக்கா இடங்களை வீடியோ போட்டால் நாங்களும் அமெரிக்கா வத்த திருப்தி கிடைக்கும் வாழ்த்துக்கள் மாதுளை

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 7 месяцев назад +5

    சூப்பர் தல👌 சுதாகர் சிரிச்சிக்கிட்டே இருந்தாரு அப்படி என்ன ஜோக் அடிச்சீங்க மாதவன் 😅

  • @nish_28sounds
    @nish_28sounds 7 месяцев назад +3

    Aiyo ivaru vera correct time ku video potutarey...Adutha week varikumm ippo wait pannanumeyy😩....Awesome Content Bro🤌🏽🔥

  • @welcometotamila8863
    @welcometotamila8863 7 месяцев назад +4

    சிறப்பு ❤😊 மாதவன் அண்ணா 😊

  • @nkarthik17
    @nkarthik17 7 месяцев назад +5

    ஊருக்காக ஆடும் கலைஞன்
    தன்னை மறப்பான்,
    தன் கண்ணீரை மூடிக்கொண்டு
    இன்பம் கொடுப்பான்... ❤
    Guys,
    Make way2go your weekly habit 👍

  • @patchiyappanbabu8115
    @patchiyappanbabu8115 7 месяцев назад +2

    மாதவன் அமெரிக்கா நெடுஞ்சாலை பயணம் அருமையாக இருந்தது❤

  • @arulappanantonysamy9047
    @arulappanantonysamy9047 7 месяцев назад +2

    Sudhakar Anna is speachless being with you Bro, need to be with such people around.

  • @basreliefworks
    @basreliefworks 7 месяцев назад +4

    Travel with madavan nice experience thanks.

  • @pradheeph8084
    @pradheeph8084 7 месяцев назад +3

    Unga video skip pannama paakurean maadhavan. Your friend seems to be very polite and shy guy. Enzoy your trip. Waiting for the next video.

  • @nantha00778
    @nantha00778 7 месяцев назад +5

    Bro apdiye sudhakar bro oda Anna ta solli avunga company la oru vela vangi thanga bro 😢 naanum mechanical engineering than

  • @jayaprakashk25
    @jayaprakashk25 7 месяцев назад +2

    Tirupati sunil bro smile ku aprom Sudhakar anna Smile very innocent & Calm💚😂. Apdiye Ennoda version (Shy) ah irukkaru😂😌

  • @KarthikSundarararajan-zo1ny
    @KarthikSundarararajan-zo1ny 6 месяцев назад +1

    உங்க கூட இருக்க தலைவன் சுதாகர் சிரிப்பு சூப்பர்... பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல 😅😅😅

  • @mrpkumar8150
    @mrpkumar8150 7 месяцев назад +5

    Sudhakar bro smile is like ex cm edapadi palanisamy’s smile

    • @Sulais68
      @Sulais68 7 месяцев назад +1

      😂😂

  • @sd_official2187
    @sd_official2187 7 месяцев назад +4

    India sonnathum avanga face ahh paakanume.... Perumaiya irukku❤😅🎉

  • @punithawati8498
    @punithawati8498 7 месяцев назад +4

    I like Your all video very good looking and God Always Blessing you 🥰👍,I am from
    Indonesia 🇮🇩

  • @Kathir-c6p
    @Kathir-c6p 7 месяцев назад +2

    Hai anna foreign la nature alaga iruku and suthama iruka what reason.yen india appadi illa ungaluku apayavathu entha kelvi ketirukigala

  • @coco_choco103
    @coco_choco103 7 месяцев назад +3

    Unga friend ku ore sirippu pola..cute..🤗😊

  • @rammoorthy170
    @rammoorthy170 7 месяцев назад +2

    Napoleon sir House ku Pongal anna avanga kuda videos podunga anna ❤❤🎉🎉

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 7 месяцев назад +2

    Air India flights to Seattle, Los Angeles and Dallas.

  • @kaalidoss4134
    @kaalidoss4134 7 месяцев назад +2

    WWE stadium ponga maddy ...mudincha Roman reigns meet Panna chance kidaicha romba super ra irukkum

  • @franksthatham4259
    @franksthatham4259 7 месяцев назад +7

    hollywood hero maari irukinga mass and stylishaaaa 🌟💥♥️💕💞😍

  • @dreamcreaters8574
    @dreamcreaters8574 7 месяцев назад +2

    Super bro ❤WWE Show natakuratha oru episode poduga please...

  • @shafty8588
    @shafty8588 6 месяцев назад +1

    19:11 Irfan thaakkapattar

  • @Pandianaug
    @Pandianaug 6 месяцев назад

    Super Combo bro...
    America la Bmw car ramarajan songs.. unbeatable...

  • @Ethiraj876
    @Ethiraj876 7 месяцев назад +4

    Hi bro next series yanna nu solluga bro I am excited ❤

  • @yuva.s8746
    @yuva.s8746 7 месяцев назад +6

    Hi anna super video , when will you upload the next video ( george bush house tour video)
    cant wait to watch it !!!

  • @Sathiya-r7w
    @Sathiya-r7w 7 месяцев назад +2

    Hi anna, next week I have a public exam.your video makes me feel better ❤

  • @rsmanian4494
    @rsmanian4494 7 месяцев назад +1

    Recollecting old memories of MIDLAND theatre in Chennai

  • @naveenj4281
    @naveenj4281 7 месяцев назад +1

    Hi மாதவன் தோழர் எப்படி இருக்கீங்க அருமையான பயணம் சூப்பர் அன்புடன் ஜெ.நவின் , தீர்த்தமலை

    • @Way2gotamil
      @Way2gotamil  7 месяцев назад

      Vanakkam Brother. Thank you

  • @naveen0856
    @naveen0856 7 месяцев назад +1

    Sudakar Anna Smile.. Perfectly suits for Dental Clinic AD.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 7 месяцев назад +1

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana long drive Sudhakar Anna rommbu Shy Anna ungal humour sense Sirappu Ellam Parvathi Parameshvaran Arula melum Melum Vazgha Valarka

  • @karthickthick2050
    @karthickthick2050 7 месяцев назад +1

    Anna unga camera handling tha vera level

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 7 месяцев назад +1

    Bro neenga pesaruthu enaku romba pudikum elimaiya eruku

  • @ananth891
    @ananth891 7 месяцев назад +2

    Napoleon utkanthutu irupara...!! 😅😅😂

  • @kamallawyer9384
    @kamallawyer9384 7 месяцев назад +1

    Super video America places are awesome

  • @therealxingworld
    @therealxingworld 7 месяцев назад +3

    Madhavan Car ku name onu vaiygha, sooper AH irukumm

  • @pvmkrishnankrishnan9848
    @pvmkrishnankrishnan9848 7 месяцев назад +3

    🎉 மிக அருமையான காட்சிகளாக அமைந்த அமெரிக்க பயணக்குறிப்புகள் மாதவன் பணி சிறக்க வாழ்த்துக்கள். அப்படியே நடிகர் நெப்போலியன் சார் பன்னை மற்றும் இல்லம் சென்று வாருங்கள் சார் மகன் மகிழ்ச்சி அடைவார்

  • @PunchBala
    @PunchBala 7 месяцев назад +1

    Missing US days and long drives! Good memories. Would like to visit again in next few years, hopefully 🙃

  • @chandrasekarann901
    @chandrasekarann901 6 месяцев назад

    உங்கள் வீடிேயோ நன்றாக இருந்தது அங்கு குப்பைகளை எப்படி கையாளுகின்றாரகள் மேலும் சுற்றுப்புரம் சுகாதாரம் பற்றி ஒரு வீடியோ எதிர்பார்க்கின்றோம்

  • @kaalidoss4134
    @kaalidoss4134 7 месяцев назад +1

    உங்கள் அன்பு அண்ணனின் ஆசை இது WWE STADIUM போய் எக்ஸ்போர் பன்னுங்க

  • @r.arulkumar7349
    @r.arulkumar7349 7 месяцев назад +3

    8:34 Latina 😍😍

  • @balamurugansundaram5609
    @balamurugansundaram5609 7 месяцев назад +1

    Sudhakar bro resembles Edapadi Palanisamy

  • @arumugamb5844
    @arumugamb5844 7 месяцев назад +1

    Super 🎉🎉😊😊 both u and sudhakar conversation super both of ur smiling faces nice

  • @Alone_siddh_17
    @Alone_siddh_17 7 месяцев назад +1

    Bro New Zealand series continue pannunga bro please 😢

  • @neelakandanjegathesh8925
    @neelakandanjegathesh8925 7 месяцев назад +1

    I become a fan of Sudhakar's Smile

  • @vigneshs2656
    @vigneshs2656 7 месяцев назад

    உங்களுடன் வந்த நண்பர் நல்ல குணம் உடையவர், சிரிப்பு ஒன்றே போதும்

  • @Ajmeer-n9r
    @Ajmeer-n9r 7 месяцев назад +1

    Brother பேர் மார்க் ஆ.....? செம கலாய் ப்ரோ....

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்தம்பி

  • @navarasham1985
    @navarasham1985 7 месяцев назад +1

    Nice🎉 nanga bush house parakka porom happy🎉

  • @km-fl2gb
    @km-fl2gb 7 месяцев назад +1

    Waiting to see beautiful usa..

  • @beastkumaran9984
    @beastkumaran9984 7 месяцев назад +1

    Bro 9/11 musium poi video podunga bro 😢😢😢😢😢

  • @anandnataraj3391
    @anandnataraj3391 7 месяцев назад +2

    resturant girl cute

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 7 месяцев назад +1

    Terminator படம்பார்த்த போல ஒரு உணர்வு அண்ணா 😊நான் சொன்னதை அடுத்த காணொலில mention பண்ணுவீங்களா அண்ணா 😊

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 7 месяцев назад +3

    Awaiting for the BMW Long Drive Video 😍 #KeepRocking_Maddy Bro #Saravanan_Salem 👍

  • @jayabalanjj
    @jayabalanjj 7 месяцев назад +3

    @19:11 யோவ் நக்கல் யா உனக்கு...!!! 🤣🤣🤣🤣

  • @ferozfathima7744
    @ferozfathima7744 7 месяцев назад

    மாதவனோட அக்க போருக்கு அளவே இல்லை.. பாவம் சுதாகர அவர் pork blood sauce 🫙 ன்னு பயமுறுத்துறது. ஐஸ் கடிச்சி சாப்பிட சொல்றது. மாதவன் சாப்பிட்டது Chicken fajita... authentic mexican food.🤤. Amarica வ சுத்தி பாக்க ஒரு வருஷம் வேனும் மாதவன். 😮. அந்த நாட்ட இப்பறத்திலேருந்து அந்த பக்கம் கடக்கவே 6 மணிநேரம் ஆகுமே.Super vlog.🎉❤. உங்க BMW செம்ம bro. வாழ்த்துக்கள்.

  • @SrimathiArun-wh9jk
    @SrimathiArun-wh9jk 7 месяцев назад +1

    Awesome bro. Grain storage places la virtual fence irukum bro. Good to see the historic places.

  • @sateezsm7033
    @sateezsm7033 7 месяцев назад +1

    Bro video is great but one small concern, Be careful with the copyrights while playing songs. All the best.🙂

  • @jpexpresstamilnadu5445
    @jpexpresstamilnadu5445 7 месяцев назад

    அமெரிக்கா Milk dairy farm video. Podunga

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 7 месяцев назад +1

    Wego app nalla iruku bro domestic travel pannen it was a better fare kedachadhu...☺️☺️

  • @Pandianaug
    @Pandianaug 6 месяцев назад

    Sudhakar anna smile iuku big fan from Chennai

  • @rsmanian4494
    @rsmanian4494 7 месяцев назад +1

    Super Drive, how you manage Drone shoots while driving?

  • @AldrinA-zu3xb
    @AldrinA-zu3xb 7 месяцев назад

    Most beautiful,use ful , enjoy able, content creator, Unga Tamizh woooow, best you tuber in Tamil , vazhthukal bro

  • @prasanthk9079
    @prasanthk9079 7 месяцев назад

    The towns enroute felt like the town in Disney's Car movie

  • @ksmechano
    @ksmechano 5 месяцев назад

    Just an FYI Tip. Don’t forget to take your passport anytime you go near the border even if you don’t cross it. Say if you go to south padre island etc. you would have border patrol checkpoints along the border and u need passport for non citizen (license is not enough). This is from my own bad experience.

  • @geethasriram4761
    @geethasriram4761 7 месяцев назад +2

    Awesome vlogs Maddy 🎉🎉

  • @jamjambai847
    @jamjambai847 7 месяцев назад +1

    car vanthala iruthu, chinrasa kailaya pudicamudiyala

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 7 месяцев назад

    பனிக்காலத்தில் மரக்கட்டைகள் wooden logs
    கூட விற்பார்களே

  • @ragulkannan7000
    @ragulkannan7000 7 месяцев назад +1

    Daily oru video pooodunga.....pls❣

  • @1246786
    @1246786 7 месяцев назад +3

    Hi Madhavan, what is the secret of your drone shots during your road trips. By the way, Sudhakar seems to be very self conscious and is too camera shy.

  • @thehardwheels
    @thehardwheels 7 месяцев назад

    Many of us think that Gulf countries are only oil-rich countries, but the US is the number one oil producer in the world in 2023, and there is a difference between oil reserve and producer.

  • @aswanth759
    @aswanth759 7 месяцев назад +1

    17:20 maakan ila nga MAKE AN offer. 😂

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 7 месяцев назад +1

    Coming Back Bro. Again good video 🎉🎉

  • @entrepreneur2152
    @entrepreneur2152 7 месяцев назад +1

    Bro living literally rams life like 96❤️

  • @vignesh-yta
    @vignesh-yta 7 месяцев назад +1

    hey bro, your vlogs makes me feel good and gives kind of motivation. keep this momentum bro !

  • @AjanthaSuresh
    @AjanthaSuresh 7 месяцев назад

    Oru videova nimathiya pakka vidamatranga...ethanamura pause pannipaakrathu...Thangapulla safe drive pannunga...Added colour and chemicals food saptahinga...Health is very important 😊

  • @Ashwinkumar_14
    @Ashwinkumar_14 7 месяцев назад +2

    Sudhakar Bro....Looks Like ADMK Leader EPS

  • @SanjaiRaj-z4v
    @SanjaiRaj-z4v 7 месяцев назад

    Anna petition for 1 hour long video please !!

  • @bharu90
    @bharu90 6 месяцев назад

    Fan of suduakar anna smile

  • @selvam1795
    @selvam1795 7 месяцев назад

    Madhavan, you can go to Napoleon's house. Napoleon's farm house is his house. You can talk to him about this and put all the details. Next time, go there.

  • @siddharth646
    @siddharth646 7 месяцев назад +1

    Bro enaku AZ niyabagam varuthu... Anaga kuda ippadi than irukum

  • @AlreadyFull
    @AlreadyFull 7 месяцев назад +1

    Video quality 👌 👏 ✨️

  • @chakra9916
    @chakra9916 7 месяцев назад

    Happy driving Madhavan.also do vlog on vehicle registration procedure in USA.

  • @rizdhi
    @rizdhi 7 месяцев назад

    Car interior full video pls

  • @senthilranga
    @senthilranga 6 месяцев назад

    Travel, food, information, & new places madhavan back to form👏👍😎😎😎

  • @maniyamaniya2331
    @maniyamaniya2331 7 месяцев назад +1

    Gta San Andreas ,and gta 5 la paatha maari iruku 😊😁

  • @parasuraman6295
    @parasuraman6295 7 месяцев назад

    ஒரு 2weler கூட காணவில்லை... சாலையில்... அதற்கு காரணம் கூர முடியுமா... அன்பு கூர்ந்து...

    • @MrSureshyou
      @MrSureshyou 7 месяцев назад

      2weler உள்ளது . Weather and Safety reasons’ஆல் குறைவாக உள்ளது

  • @prithivirajprithiviraj679
    @prithivirajprithiviraj679 7 месяцев назад

    வணக்கம் மாதவன் தம்பி.( வணியம்பாடியில் இருந்து)

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 7 месяцев назад

    Long Drive Video Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪

  • @mummoorthi4660
    @mummoorthi4660 Месяц назад

    Houston Texas எப்போ வருவீங்க?

  • @manikumar-np2rf
    @manikumar-np2rf 7 месяцев назад +1

    Bro next Caribbean countries visit pannunga bro❤😊