தோட்டத்தில் கொத்தவரை செடி வளர்கனுமா? ஆரம்பம் முதல் அறுவடை வரை இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • மாடி தோட்டம் அல்லது வீட்டு தோட்டத்தில் கொத்தவரை செடி வளர்ப்பு ஆரம்பத்தில் இருந்து அறுவடை வரை என்ன செய்ய வேண்டும் என்று விரிவாகப் பார்ப்போம்.whatsapp no 9842643122.

Комментарии • 29

  • @thangamathignanaprakasam7722
    @thangamathignanaprakasam7722 6 лет назад +1

    ஒரு செடிய பத்தின full details is very useful.pl put all plants details separately like this.

  • @aravindannavaratnam6126
    @aravindannavaratnam6126 3 года назад

    We, our Gardening group members are like to grow, we are in Sydney Australia,Can you able to send some Cothuavri seeds or let us know how can we buy?

  • @rengarenga-qy5ox
    @rengarenga-qy5ox 2 года назад

    Kuttha avarikkai neem cake podalama

  • @savegreensundargarden9972
    @savegreensundargarden9972 6 лет назад +1

    Uesfull all vedio sir thanks sir

  • @lathavaishnav182
    @lathavaishnav182 6 лет назад +1

    Thank you sir for your information

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 3 года назад

    இலைகள் நிறைய உள்ளன..அதை பறித்து விட வேண்டுமா.. இதனால் காய் காய்ப்பு பாதிக்குமா

  • @raiasekaranakashsem1902
    @raiasekaranakashsem1902 5 лет назад +1

    Sema super Anna

  • @francisarockiamary94
    @francisarockiamary94 4 года назад

    More karaisal lam chedi ku oothanuma or spray pananuma sir..

  • @Success18049
    @Success18049 3 года назад

    Anna nan seed poattu two weeks aaitu.ilai suruttal yaa iruku.enna solution nu sollunga nay plz

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  3 года назад

      புளித்த மோர் ஒரு லிட்டருக்கு 9 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்து விடவும்

    • @Success18049
      @Success18049 3 года назад

      Romba thanks na

  • @crystalcricle1561
    @crystalcricle1561 4 года назад

    sir unga thottam full video podu ga engaluku use fullanirukum

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад

      ruclips.net/video/K6bUj29vcNA/видео.html

  • @thangamathignanaprakasam7722
    @thangamathignanaprakasam7722 6 лет назад

    2 part red soil,1part coco peat,1part composed, neem cake,groundnut cake kalavail kothavarai potten but chedi mulaitha piragu Sai girathu yen? Ans pl bro

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 лет назад

      எவ்வளவு உயரத்தில் உள்ளது முடிந்தால் அதை போட்டோ எடுத்து என் வாட் ஸ்அப் நெம்பருக்கு

    • @thangamathignanaprakasam7722
      @thangamathignanaprakasam7722 6 лет назад

      @@SUDAGARKRISHNAN WhatsApp no pl

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 лет назад

      Description boxல் உள்ளது

    • @vinothkrishnav9480
      @vinothkrishnav9480 5 лет назад

      எத்தனை நாள் பயிர்.எத்தனை நாளில் பறிக்க வேண்டும்.g row bag size ...sollunga

  • @dhandayudhapanid3761
    @dhandayudhapanid3761 4 года назад

    Hi sir sinna sedila elai karuppagi veliri poguthu enna pannum sir

  • @ahaversatile888
    @ahaversatile888 4 года назад

    Kotthavarai kai vithai violet colour la irukku Anna athu nalla vithaiya konjam sollunga

  • @tanyaraizel27
    @tanyaraizel27 5 лет назад

    Mosquito ( kosu) neraya varuthu anna control panna vazhi solunga

  • @shibhu100
    @shibhu100 6 лет назад

    ஒரு செடிக்கு வேப்பம் எண்ணெய் அல்லது 3gஅமிலம் எத்தனை மில்லி கலக்கணும்.

  • @banugajendran4758
    @banugajendran4758 5 лет назад

    Kothavarai molachuduthu but valara matudu..

  • @aribsyed960
    @aribsyed960 4 года назад

    தரையில் விதை போட்டாலும் இந்த உரம் கண்டிப்பா போடனுமா,

  • @rajasanthosh9965
    @rajasanthosh9965 6 лет назад

    கள்ள புண்ணாக்கு வச்ச இடத்துல சின்ன சின்ன புழு அதிகமா இருக்கு , என்ன பண்ணனும் அண்ணா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 лет назад +1

      வினிகர் கரைசல் தெளிக்கவும்

    • @thangamathignanaprakasam7722
      @thangamathignanaprakasam7722 6 лет назад

      @@SUDAGARKRISHNAN ratio pl

    • @SPACE_MONKEY_FF
      @SPACE_MONKEY_FF 3 года назад

      கடலைப் புண்ணாக்கு அப்படியே வைக்க கூடாது மூன்று நாட்கள் ஊறவைத்து ஊற்றவும்