Ivan Yaaro Official Video | Full HD | Minnale | Harris Jayaraj | Madhavan | Abbas | Reema Sen

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 2,3 тыс.

  • @ganeshachar2384
    @ganeshachar2384 3 года назад +903

    ஹாரிஸ் ஜெயராஜ், இன்றைய இசையமைப்பாளர்களின் எழுச்சி காரணமாக மறுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவரது அற்புதமான இசை என்றைக்கும் மறக்க முடியாதது!

  • @thirumuruganv6121
    @thirumuruganv6121 9 месяцев назад +527

    2024 ல் இந்த பாடலை கேட்டு பழைய இளமையான நினைவுகளை அசை போடும் நண்பரா நீங்கள். உங்கள் வரிசையில் நானும் ஒருவன்.. ❤🎉🎉🎉

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl Год назад +168

    Minnale Audio Cassettes released in the year 2001 around Pongal time, I remember. I was studying 2nd PUC PCMB in Bangalore, preparing for my exams which were around the corner, but when I first heard Minnale songs coming from an Audio Cassette Shop, I was totally mind blown. Lying to my Father that I had buy a Question Bank, I took 50 Rs from him and went straight to the Audio Cassette Shop and purchased Minnale Audio Cassette for 45 Rs, with Madhavan in his Red Shirt and Reema Sen’s picture as Cover Picture, and Harris Jayaraj’s Smiling face on the Corner (Which I first mistook for AR Rahman).
    The moment I purchased the Minnale Audio Cassette, I pedalled my Bicycle as fast as I could and reached home, pulled out my Walkman and seal opened the Audio Cassette and started putting it inside my Walkman and began enjoying the Minnale Songs. The songs were so fresh, the music was totally new and the sound effects were indescribable. The more and more I listened to Minnale Songs, the more and more I wanted to listen to them, and I couldn't help myself become a Harris Jayaraj Fan, and it has been 22 years now, and I am still a Harris Jayaraj fan.

    • @remas-tx3tg
      @remas-tx3tg Год назад +4

      I can assume the balance story !!! EXAM PUTTUKICHU !!!! 🤣🤣🤣🤣🤣

    • @captaindowntown7851
      @captaindowntown7851 Год назад +2

      My cousin who was around at that time said that it was released in December 2000.

    • @iliyazsk764
      @iliyazsk764 Год назад +6

      Mee too Harris jayaraj die hard fan from Andhra pradesh bro😘😘😘

    • @Positivevibes-xn6uy
      @Positivevibes-xn6uy 10 месяцев назад

      @@captaindowntown7851no 2001 Feb ❤

    • @AandalPandaram
      @AandalPandaram 3 месяца назад +2

      😅😅😊🎉🎉

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 года назад +3408

    😍😍😍 இந்த பாடலை 2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍😍

  • @mathivanan6527
    @mathivanan6527 Год назад +78

    (தொகையறா)
    ஆ: வேறென்ன வேறென்ன வே..ண்டும்
    ஒரு முறை சொன்னால் போ..தும்
    நிலவையும் உந்தன் கால்மிதியாய்
    வைப்பேனே வைப்பேனே வைப்பேனே
    சொல்லவும் கூட வே..ண்டாம்
    கண்ணிமைத்தாலே போ..தும்
    கேள்விகளின்றி உயிரையும்
    நான் தருவே..னே
    🎵🎵
    ஓ.. ஓ ஓ.. ஓஹ்ஹோ ஹோஹோ
    ஓஒஒஓ ஓஒஒஓ
    🎵🎵
    ஆ: ஓ மௌனம் மௌனம் மௌனம்
    மௌனம் ஏன் மௌனம் ஏன்
    வேறென்ன வேண்டும் வே.ண்டும்
    செய்கிறேன் செய்..கிறேன்
    🎵🎵🎵
    (பல்லவி)
    பெ: இவன் யாரோ..
    இவன் யாரோ
    வந்தது எதற்கா..க
    சிரிக்கின்றான்
    ரசிக்கின்றான்
    எனக்கே எனக்காக
    என்னாச்சு எனக்கே தெரியவில்லை
    என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
    அட என்ன இது
    என்ன இது
    இப்படி மாட்டிக்கொண்டேன்
    இது பிடிக்கிறதா
    பிடிக்கலையா
    யாரிடம் கேட்டு சொல்வேன்
    🎵🎵
    இவன் யாரோ..
    இவன் யாரோ
    வந்தது எதற்கா..க
    சிரிக்கின்றான்
    ரசிக்கின்றான்
    எனக்கே எனக்காக
    என்னாச்சு
    எனக்கே தெரியவில்லை
    என் மூச்சின்
    காய்ச்சல் குறையவில்லை
    அட என்ன இது
    என்ன இது
    இப்படி மாட்டிக்கொண்டேன்
    இது பிடிக்கிறதா
    பிடிக்கலையா
    யாரிடம் கேட்டு சொல்வேன்
    🎵🎵🎵
    (சரணம்-1)
    ஆ: தோட்டத்தில் உள்ள
    தோட்டத்தில் உள்ள
    பூக்கள் எல்லாமே
    வண்ணப்
    பூக்கள் எல்லாமே
    தலையைத் திருப்பிப்
    பாா்க்கும் ஆனால்
    அழைத்தது உனைத்தானே
    நானோ
    அழைத்த~து உனைத்தானே
    பெ: நெஞ்..சே நெஞ்..சே உன்னை..~ய்~~
    உள்ளே வைத்தது யா..ரு..உ~~~உ
    ஆ: நீ வரு..ம் பாதை எங்கும்
    என்..னிரு உள்ளங்..கை தா..ங்கும்
    🎵🎵
    பெ: இவன் யாரோ..
    இவன் யாரோ
    வந்தது எதற்கா..க
    சிரிக்கின்றான்
    ரசிக்கின்றான்
    எனக்கே எனக்காக
    என்னாச்சு
    எனக்கே தெரியவில்லை
    என் மூச்சின்
    காய்ச்சல் குறையவில்லை
    அட என்ன இது~~
    என்ன இது~~
    இப்படி மாட்டிக்கொண்டேன்
    இது பிடிக்கிறதா
    பிடிக்கலையா
    யாரிடம் கேட்டு சொல்வேன்
    இதை யா.ஆரிடம் கேட்டு சொல்வேன்
    🎵🎵🎵
    (சரணம்-2)
    கு: தா..ரத்த தாரப்ப பத்தா
    பர பப்பப் பாரப் பப்பப் பாரத்தத்
    தா..ரப்பத் தாரப்பப் பத்தா
    ச்சப்ப ச்சாரப்பப்ப பா..ர
    பத்தாப்புப் பாப்ப
    ச்சா..ரப்ப பாப்ப தாப்பாப்பு
    தாத்தாத் தாத்தாத் தாத்தத் தா..ப்பாப்ப
    ல்..லப்பாப்பா லூஊ லூஊ
    ல்..லப்பாப்பா..
    ல்..லப்பாப்பா லூஊ லூஊ
    தன்னன்னா..னன்னாரப் பப்பா..
    🎵🎵
    ஆ: ம்ம்ம்ம்
    கால்களின் கொலுசே
    கால்களின் கொலுசே
    கோபம் வருகிறதே
    உன்மேல் கோப..ம் வருகிறதே
    நான் அந்த இடத்தில்
    சிணுங்கிடத் துடித்தேன்
    நீ.. வந்து கெடுத்.தாயே
    பா.வி நீ.. வந்து கெடுத்.தா~~யே
    பெ: ஏனோ ஏனோ என்னை..ய்..
    பாா்க்கச் செய்தாய் உன்னை..ய்~~ய்..
    ஆ: நான் உன்..னைக் கா..ணத்தானா
    யுகம்தோ.றும் காத்துக் கிட..ந்தே..னா
    🎵🎵
    பெ: இவன் யாரோ
    இவன் யாரோ
    வந்தது எதற்காக
    சிரி:)க்கின்றான்
    ரசிக்கின்றான்
    ம்ஹ்ஹும் ஹ்ஹூம்ஹூம்
    🎵🎵
    ஆ: நான்தானே
    நான்தானே
    வந்தேன் உனக்காக
    சிரிக்கின்றேன்
    ரசிக்கின்றேன்
    உனக்கே உனக்காக
    என்னாச்சு எனக்கே தெரியலையே
    என் மூச்சின் காய்ச்சல் குறையலையே
    காய்ச்சல் குறையலையே
    அட என்ன இது
    என்ன இது
    என்..னிடம் பேசிவிடு
    என்னைப் பிடிச்சிருக்கா
    பிடிக்கல்லையா
    ஒரு முறை சொல்லிவிடு
    ஒரே ஒரு முறை சொல்..லி விடு..
    ஒரு ஒரு முறை சொல்.லி விடு..
    ஒரே ஒரு முறை சொ..ல்..லி விடு…
    சொ..ல்~~லி விடு~~
    சொல்.லி வி.டு~~உ~~உ..
    சொல்.லி வி..டு..
    🎵🎵

  • @asminfawa4253
    @asminfawa4253 2 года назад +964

    2022?? எத்துன வருசம் சென்றாலும் சலிக்காத பாடல்❤️ஹரீஸ்🚨 முதல் படம் என்று சொல்லமுடியாத music 🎶

    • @devarajc2241
      @devarajc2241 2 года назад +5

      🙏🏿🙏🏿

    • @farhansharif4087
      @farhansharif4087 2 года назад +3

      Spr song music I like

    • @premkumark1958
      @premkumark1958 2 года назад +3

      Semma lovely song 💞💞❤️❤️
      Harris jayaraj music
      Beautiful melody music 💫🎶🎶🎼🎼🎤🎤🎹🎹🎸🎸🎵🎵

    • @raghuchandiran5434
      @raghuchandiran5434 2 года назад +6

      முதல் படம் பிரசாந்த் நடித்த மஜ்னு. வெளியாவதில் தாமதமாக மின்னலே முதலில் வெளிவந்தது.

    • @n.arunkumar
      @n.arunkumar 2 года назад +1

      22 years old wine.

  • @KarunPrashanth-nl6gk
    @KarunPrashanth-nl6gk Год назад +74

    எப்போ கேட்டாலும் சலிக்காத oru இசை மற்றும் வரிகள் ❤️❤️❤️❤️

  • @vincentvikki12
    @vincentvikki12 2 года назад +172

    கால்களின் கொலூசே, கால்களின் கொலூசே.. உன் மேல் கோவம் வருகிறதே உன் மேல் கோவம் வருகிறதே.....
    நான் அந்த இடத்தில் சினுங்கிட துடித்தேன் நீ வந்து கெடுதாயே பாவி நீ வந்து கெடுதாயே.... ❤️❤️😍😍

  • @saravananagri175
    @saravananagri175 Год назад +56

    தலைவா மீண்டும் இதே போல ஒரு காவியத்தை காண ஆசை இருக்கு GVM + Harris combo....

  • @JeRiNJJstatusHD
    @JeRiNJJstatusHD Год назад +24

    2050 Varaikkum uyiroda Irundha Indha song Yaarellam Keppinga ❤️😁

  • @MusicLover-ii9vx
    @MusicLover-ii9vx 3 года назад +1573

    முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் ஹாரிஸ் ஜெயராஜ் 🎧💖🎧

  • @sivangk7865
    @sivangk7865 2 года назад +175

    இந்த ✨படத்தில் எல்லாம் பாடல்கள் 🙂மேக ஹிட் 👑ஹரரிஸ் ஜெயராஜ் 😍

  • @sruthisuresh1173
    @sruthisuresh1173 2 года назад +69

    Madhavan....oh my God. He is literally the God of love... ❤️❤️Such light expressions and nuances... Always been my favourite.

  • @thirumuruganv6121
    @thirumuruganv6121 2 года назад +114

    இந்த பாடலை விரும்பும் நண்பர்கள் ஒரு லைக் போடலாம்.. அருமையான காதல் உணர்வோடு கலந்த பாடல் இருபது ஆண்டுகளுக்கு பிறகும் அதே ஈர்ப்போடு உள்ளது. மின்னலே....

  • @balamugundan8661
    @balamugundan8661 2 года назад +169

    என் அண்ணனுக்கு மிகவும் பிடித்த பாடல் இது இன்று உயிரோடு இல்லை போன வருடம் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் அவருக்கு வயது 40 மருத்துவமனையில் அனுமதித்து இருந்த பொழுது இந்த பாடலை அதிகம் கேட்பார் ஹாரிஸ் ஜெயராஜ் பாடலை விரும்பிக் கேட்பார் 20 நாட்களில் உயிரிழந்துவிட்டார்😭😭😭

  • @ganeshk.s469
    @ganeshk.s469 3 года назад +325

    Harris Jayaraj............🔥🔥🔥😍😍😍......golden times of Harris
    most underrated now😥😥

  • @ramakrishnan3049
    @ramakrishnan3049 Год назад +23

    உன்னிகிருஷ்ணன் படித்த பாடல்களில் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று 🎼🎤

  • @sivavijay4397
    @sivavijay4397 Год назад +2966

    😍😍😍 2024- ல் இந்த பாடலை கேட்டுக்கொண்டு ரசிப்பவர்கள் யாரேனும் இருக்கீங்களா 🙋‍♂️💞❤️

  • @varunprakash6207
    @varunprakash6207 11 месяцев назад +11

    Singer 🎤 Unnikrishnan + Harini melting voice semma 😍 வேர் என்ன‌ வேண்டும் சொல்ல கூட வேண்டும் கேள்வி இன்னறய நான் உயிர் தருவேன் ஒ மெளனம் என் இவன் யாரோ இவன் யாரோ வந்து எதற்கு சிரிக்கிறான் ரசிக்கிறேன் என்கே எனக்காக என் முச்சு காய்ச்சல் குனற வில்லை இது பிடிக்க இல்னல யாரிடம் கேட்டு சொல்லேன் தோட்டத்தில் உள்ளே பூக்கள் தனல திரும்பி பார்க்க முன்னே நெஞ்சம் உள்ளே னவத்து யாரே ஆட ஆட என்ன இது இப்படி மாட்டி கொண்டேன் இனத யாரிடம் கேட்டு சொல்லேன் கால்கள் கொலசு கோபம் வருகிறது என்னோ என்ன பார்க்க செய்தாய் இவன் யாரோ வந்து எதற்கு நான் தந்தேன் வந்தேன் உனக்காக என்னா முச்சு காய்ச்சல் குனற வில்லை ஒரு முனற சொல்லி விடு பொய் ஒரு முனற சொல்லி விடு பாடல் வரிகள் கவிஞர் தாமரை lyrics 📝 Thamarai + Harris Jayaraj Music 🎵 Semma 😍 Visual semma 👌 GVM Sambhavam 🔥 Best Albums ❤ From Harris Jayaraj

  • @SKMusic-ds1we
    @SKMusic-ds1we 2 года назад +82

    That second interlude @3:08 🥰🥰🥰😍😍😍 banger 🔥 👌 🙌. That is Harris special, no one can give

  • @குட்டிபிரேம்பேர்ணாம்பட்டு

    இந்த பாடலை நான் தினமும் காலையில் கேட்பது ஒரு மன நிறைவு

  • @MakkalKaruthu
    @MakkalKaruthu 3 года назад +1902

    இந்த பாடலை கேட்காத காதலர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை.. இருந்தால் அவர்கள் 90s ல் பிறந்திருக்க வாய்ப்பில்லை..

  • @raghulraghul202
    @raghulraghul202 9 месяцев назад +50

    2024 இல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் ஒரு லைக் podunga❤

  • @KaleellKaleell-yq2nn
    @KaleellKaleell-yq2nn 6 месяцев назад +17

    Heart touching Harris jairaj musical 2024

  • @Sruthy111990
    @Sruthy111990 2 года назад +20

    madhavan's expressions on "oru murai solli vid" is mind blowing❤...

  • @sharanyakk9216
    @sharanyakk9216 2 года назад +542

    Madhavan is the gentleman of Indian cinema , even in real life . He justifies his role . Family oriented . Silent couples .Takes Pride of his son's activities.

  • @sanjeevansusi3094
    @sanjeevansusi3094 Год назад +12

    Harris jayraj 😍 Unnikrishnan 😍Harini 😍😍😍 Vera level Combo 😊😊😊❤️❤️❤️❤️❤️

  • @justingeorgy5408
    @justingeorgy5408 6 месяцев назад +10

    2024😊who is watching....nostalgic song

  • @VijayaLakshmi-jy9jl
    @VijayaLakshmi-jy9jl 25 дней назад +1

    ❤😊❤🎉
    Kalgalin goluseh,
    kalgalin goluseh kobam varugiradhe,
    unmel kobam varugiradhe,
    naan andha edathil sinungida thudithen, nee vandhu keduthaiye,
    paavi nee vandhu keduthaiye,
    Aasam.
    All lyrics in this song super.
    Always FAVOURITE song. ❤

  • @shkstatusmedia4630
    @shkstatusmedia4630 Год назад +25

    2:12 Unni krishnan harini voice when listening what a feel 🥰💖
    Harris gvm combo😍🔥

  • @neelakandanprabhakaran9445
    @neelakandanprabhakaran9445 2 года назад +42

    இப்பாடலில் மூழ்கிப்போனேன் 😘❤❤

  • @sree-gj6uj
    @sree-gj6uj 2 года назад +9

    Enna paaatu da....saaami..
    Manasu apdiye urugi melt aagudhu..... 😘😘😘😘😘Luv u Reema

  • @vat513
    @vat513 2 года назад +32

    எத்தனை நாட்கள் வந்தாலும் இந்த மாதிரி பாடல்களை கான முடியாது 💯👌

  • @Anirudh_Iyengar
    @Anirudh_Iyengar 2 года назад +32

    👑👑 Such a royal combo of Magic Queen Harini and Melody King Unnikrishnan!! 👑👑

  • @leksmijothi8948
    @leksmijothi8948 2 года назад +18

    ഈ പാട്ട് എനിക്ക് ഒത്തിരി ഒത്തിരി ഇഷ്ട്ടമാണ് ❤❤❤❤❤ഉമേഷ്‌ ലക്ഷ്മി

  • @ranjitntu
    @ranjitntu 3 года назад +563

    Innocent times when these songs came out... life was so simple and we all appreciated all the small things... Relationships were given a lot of importance an we were a lot more empathetic....wish to go on a time travel one day to those golden years

  • @Aadhini0906
    @Aadhini0906 2 года назад +24

    அப்போதெல்லாம் பெரும்பாலும் டிவி கிடையாது.. ரேடியோவில் இந்த பாடலை கேட்பேன்...

    • @sudhakar35gm
      @sudhakar35gm Год назад

      I used to watch in SUN MUSIC and SCV channels.

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 года назад +401

    தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் இல்லத்தரசிகள் 20 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே திரையில் தோன்றும் 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 29.11.2021 🌹🌹🌹

    • @Nandakumar-du6es
      @Nandakumar-du6es 2 года назад

      Hi bro..yes..ssss

    • @sandhiyarex8144
      @sandhiyarex8144 2 года назад +2

      No iam 27than

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 2 года назад +1

      @@sandhiyarex8144 அப்படியென்றால் நீங்கள் வேறு பாடல் பக்கம் போகலாம்.

    • @PriyaDharshini-mk6ox
      @PriyaDharshini-mk6ox 2 года назад +2

      Enaku 32 than my favorite song😘

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 2 года назад

      @@PriyaDharshini-mk6ox 🌹 Ok 🌹 No Problem 🌹 Sis 🌹 தொடரட்டும் உங்கள் காதல் ரசனை 🌹🌹🌹By James Raj 🌹 U A E Oil & Gas field 🌹

  • @SelvarajSivakumar-ty4tv
    @SelvarajSivakumar-ty4tv 2 месяца назад +9

    இந்த திரைப்படம் வெளிவந்த போது எனக்கு வயது 11 இப்போது 33 😁கடந்த காலங்காளில் நடந்தவை இந்த பாடலை கேட்கும் போது நினைகவுக்கு வருகின்றன 😒🥰

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 2 года назад +15

    Superb voice of harini mam n unnikrishnan sir, harris jayaraj music is superb

  • @yogekaja3196
    @yogekaja3196 3 года назад +27

    Evergreen Songs Ellame
    HARRIS SIR EPPAVUM 💕💕

  • @prakashg5697
    @prakashg5697 3 года назад +50

    Only harris can give love feel in the music 🎶no words one of the best film in love ❤minnale

  • @jinshaskyline2735
    @jinshaskyline2735 2 года назад +13

    What a beautiful sng harris jayaraj is always best lots of love from kerala🌹🌹🌹🌹💕💕💞💞💞❤️❤️❤️❤️

  • @johnfearnandze9905
    @johnfearnandze9905 5 месяцев назад +2

    One of the most popular important aspects legendary Actor Maddy's sir always we are proudly to say ours international Actor campion Histrionic iconic star biggest Actor my favourite Actor

  • @gayanivindya3851
    @gayanivindya3851 20 дней назад +1

    Ragavan Sri Lanka. Nice song dr

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 2 года назад +6

    மீண்டும் சீக்கிரம் வாங்க ஹாரிஸ் ஜெயராஜ் அண்ணா

  • @godbless2858
    @godbless2858 2 года назад +98

    மின்னலே படம் வந்தப்போ எனக்கு 9 வயசு அப்போ எனக்கு தெரிஞ்ச அக்காக்கள் எல்லாருக்கும் பிடிச்ச ஹீரோ அஜித் மாதவன் தான் ரெண்டு பேரும் செம அழகு

    • @anuragdeviprasad1518
      @anuragdeviprasad1518 2 года назад +2

      സത്യം

    • @mohamedarshath6574
      @mohamedarshath6574 2 года назад +3

      மாதவன் அலைபாயுதே படத்தில் இளமை தேற்றம் 👍

    • @IamDevaCVF
      @IamDevaCVF Год назад +2

      அப்போ பிரசாந்த் க்கு தான்‌ பா அதிகமான பெண் ரசிகர்கள் இருந்தாங்க 😂

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 11 месяцев назад

      Ok but prashanth gunal abbas ivungalukum girl fans athigama irunthanga,,,next Vijay kum appo neraya peru girls fans irunthanga kathaluku mariyathai antha time la 🔥🔥💙💙💙

    • @RegunAkash
      @RegunAkash 6 месяцев назад

      ❤❤🎉cilllllllll

  • @AbiAbi10317
    @AbiAbi10317 2 года назад +3

    Haris jayaraj ....,😍......Nenje nenje unnai ulle vaithathu yaaru....🌹

  • @ganeshanm5284
    @ganeshanm5284 2 года назад +2

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @go-tha-mizhandaarmy7663
    @go-tha-mizhandaarmy7663 Год назад +22

    2024 il indha padalai ketpor oru like podunga pa 😬😬😬 edhukum advance booking potu vaipom 😂😂😂

  • @ashokmogan2849
    @ashokmogan2849 3 года назад +92

    என்னை காதலிக்க வைத்த பாடல், படம்

    • @NSRAINKING
      @NSRAINKING 2 года назад +11

      ம்ம்ம் 😱ஆமா இல்லைனா மட்டும் காதலிச்சிருக்க மாட்டாரு தலைவரு😂😂😂😂🤣🤣

    • @VinithaVini-b4g
      @VinithaVini-b4g Год назад +1

      ​@@NSRAINKING😅😅😅😅😅😅😅😅😂😊😊😊😊

  • @samilasamila4097
    @samilasamila4097 3 года назад +28

    ❤😍😍 2040 la ketalum avlo fresh song apdiye iruku ❤😍😍😍

  • @karthikg9087
    @karthikg9087 2 года назад +56

    1:42 vocals and music simply amazing 🔥❤🥰

  • @TNgardening-l3x
    @TNgardening-l3x 2 дня назад +1

    என் காதலுடன் பயனித்த பாடல் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் இன்றும் ரசிக்கிறேன்

  • @வேலுநாச்சியார்-ல8ஞ

    இளம் வயதில் என் கணவரை ஒருதலையாக காதலித்தேன் அப்போ விரும்பி கேட்டேன் இப்ப காதல்கணவரை கரம்பிடித்த பிறகும் இந்த பாடலை கேக்கும் போது 38 வயதிலும் இனம் புரியாத அதே காதல் உணர்வு தோனுகிறது

  • @mariselvam7245
    @mariselvam7245 3 года назад +109

    Appavum ippavum eppavum Harris jayaraj fan ❤️❤️❤️

    • @kpc1313
      @kpc1313 3 года назад +5

      Appavum ippavum eppavum kaithan fan

    • @mahadevanp8678
      @mahadevanp8678 3 года назад +6

      Nanum Harris jayaraj fan thalaiva, enakum Harris music veriyan.

    • @mariselvam7245
      @mariselvam7245 3 года назад +3

      @@mahadevanp8678 super brother ❤️❤️❤️

    • @mahadevanp8678
      @mahadevanp8678 3 года назад +5

      @@mariselvam7245 Nammudaya What's app status fulla Harris jayaraj than Brother

    • @mariselvam7245
      @mariselvam7245 3 года назад +4

      @@mahadevanp8678 bro naanum than 👌👌👌👌👌👌

  • @adarshvs3659
    @adarshvs3659 3 года назад +273

    ഇ പാട്ട് നൊസ്റ്റാൾജിയ അടിച്ചു വരുന്നവരിൽ കൂടുതൽ പേരും 1990-2000 വർഷങ്ങളിൽ ജനിച്ചവർ ആയിരിക്കും ❤️❤️❤️

  • @venuchintalapati9940
    @venuchintalapati9940 2 года назад +43

    0:24 மிக அருமையான குரல் மற்றும் சிறந்த பின்னணி இசை😍😍

  • @VeeraMani-vg2md
    @VeeraMani-vg2md 2 года назад +2

    நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு 😍😍😍😍vera level feel, 💯💯💯💯💯💯💯

  • @prunthadevi5056
    @prunthadevi5056 7 дней назад +2

    All time my fav song ❤❤❤❤

  • @mmanikandan2500
    @mmanikandan2500 3 года назад +7

    Harris Jayaraj போட்ட பிள்ளையார் சுழி❤️❤️

  • @indhuindhuja7318
    @indhuindhuja7318 3 года назад +72

    Evergreen song.......am hearing this song felt down......❤️❤️❤️

  • @johntorres4360
    @johntorres4360 3 года назад +56

    Good old memories....just those school days wen i had nothing to worry,never knew wat is romantic songs or who is MD,just will listen to it in wen it pops on tv.....miss those days...😒

  • @rammahesh4049
    @rammahesh4049 Год назад +2

    🥰❤️💫💥🤙🤟Enna song uhh daa yeppaahhhh ❤️

  • @kajahussain8483
    @kajahussain8483 2 года назад +89

    எத்தனை வருடம் ஆனாலும் சலிக்காத பாடல்

  • @naazbarkath922
    @naazbarkath922 3 года назад +36

    Viyey dev kondan la yenga paa Namma Maddy munnadi see her smile

  • @anagha816
    @anagha816 3 года назад +309

    Smiles of madhavan❤❤

  • @sherinsherin-lj5mg
    @sherinsherin-lj5mg 3 года назад +5

    😍😍😍😍Sollavum kooda vendam kanimaithaley pothum kelvihal indri uyiraum nan tharuveney😍😍😍

  • @shifanahamed3488
    @shifanahamed3488 2 года назад +61

    Listening This Masterpiece At 1.30 am😍💕❤️What A Feel💥

  • @IshwaryaP-w8e
    @IshwaryaP-w8e Год назад +5

    Initial days of love owe this song ❤...blushing for enna aachu ennnakae puriya la 😊 those lins 😍

  • @daisylawrence802
    @daisylawrence802 2 года назад +19

    கால்களின் கொலுசே.... கால்களின் கொலுசே....
    கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே...💕💕💕💕💕💕
    நான் அந்த இடத்தில் சிணுங்கிட துடித்தேன் . நீ வந்து கெடுத்தாயே பாவி நீ வந்து கெடுத்தாயே 😔😔😔😔

  • @shafishafiya9292
    @shafishafiya9292 3 года назад +11

    Enna musick Vera Laval Haris
    😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @rajisundar1528
    @rajisundar1528 2 года назад +7

    Hayyo intha song eppo kettalum na dream ku poitren bcoz nanum en husband um love marriage intha movie song release agum pothu nanga love pannitu irunthom love this song 😍😍

  • @manigandan4809
    @manigandan4809 Год назад +2

    காதலன் தன் காதலியிடம் காதலைத் தெரிவிக்கும்போது ஏற்றுக்கொண்டால் இப்பாடல்களில் உள்ள வரிகள் இருவர் மனதில் தோன்றும்

  • @BalaMurugan-ot9id
    @BalaMurugan-ot9id 9 месяцев назад +4

    😍😍😍 இந்த SONG 2024 கேக்குரவங்க எத்தனை பேர் 👍Like பன்னுங்க பார்போம்

  • @muruganjai2398
    @muruganjai2398 2 года назад +4

    நானும் என் நண்பர்கள் நீலமேகம் தட்சிணாமூர்த்தி மூன்று பேரும் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி விஜயா தியேட்டரில் இந்த படம் இரண்டு முறை பார்த்தோம்

  • @prabhudharshan21
    @prabhudharshan21 Год назад +59

    This song still ruling my playlist in 2023 🤌🏼✨

  • @sbalaji4544
    @sbalaji4544 3 года назад +31

    Super lyrics & super voice & super music & lovely chocolate hero. My Heart touching 🎵🎶

  • @GowriSanthi
    @GowriSanthi 6 месяцев назад +1

    My favourite song❤❤

  • @maduraiimran3919
    @maduraiimran3919 2 года назад +61

    இந்த பாடலை 2023ல் கேட்பவர்கள் எத்தனை பேர்? 😍😍😍

  • @alone_soul_MSP
    @alone_soul_MSP Год назад +17

    3:34 mind-blowing 😍😍😍

  • @stephenhawking2284
    @stephenhawking2284 2 года назад +30

    காலத்தால் அழியாத காதல் Harris jayaraj music 🎵🎵🎶

  • @jeevakarthickjeeva8945
    @jeevakarthickjeeva8945 3 года назад +5

    Super super super indha song kakumpothu anuku energy vaeuthu💐💐💐😍😍😍

  • @PrabaPraba-m3y
    @PrabaPraba-m3y Год назад

    Paatu superb nice ❤❤❤❤❤ my favourite song ithu romba happya irukku

  • @KarthiKarthi-dh9tz
    @KarthiKarthi-dh9tz Год назад +1

    முதன் முதலில் இந்தப் பாடல் நான் சிறுவயதில் கரகாட்ட ஆடும் ஒருவர் பாடியது அவரும் அழகாக இருந்தார் அவர் குரலும் அழகாக இருந்தது பின்பு தான் இந்த பாடலை பாடத்தில் பார்த்தேன்

  • @GoPal-jt3dr
    @GoPal-jt3dr 2 года назад +5

    ஹாரிஸ் இசை அற்புதம் அருமையான பாடல்

  • @kgovintharajkgovintharaj3894
    @kgovintharajkgovintharaj3894 2 года назад +3

    சிறுவயதில் ரசித்து கேட்ட பாடல் இப்போது வியப்பாக உள்ளது love from harish

  • @karishmasulthanaa2840
    @karishmasulthanaa2840 2 года назад +20

    Hatts off to harish jayraj for given a such a lovable music...

  • @rose_man
    @rose_man Год назад +10

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகி : ஹாிணி
    பாடகா் : உன்னி கிருஷ்ணன்
    இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்
    ஆண் : வேறென்ன
    வேறென்ன வேண்டும்
    ஒரு முறை சொன்னால்
    போதும் நிலவையும் உந்தன்
    கால்மிதியாய் வைப்பேனே
    வைப்பேனே சொல்லவும்
    கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே
    போதும் கேள்விகளின்றி உயிரையும்
    நான் தருவேனே ஓ ஓ ஓ..
    ஆண் : ஓ மௌனம் மௌனம்
    மௌனம் மௌனமேன் மௌனமேன்
    வேறென்ன வேண்டும் வேண்டும்
    செய்கிறேன் செய்கிறேன்
    பெண் : { இவன் யாரோ இவன்
    யாரோ வந்தது எதற்காக
    சிாிக்கின்றான் ரசிக்கின்றான்
    எனக்கே எனக்காக என்னாச்சு
    எனக்கே தொியவில்லை என்
    மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
    அட என்ன இது என்ன இது இப்படி
    மாட்டிக்கொண்டேன் இது பிடிக்கிறதா
    பிடிக்கலையா யாாிடம் கேட்டு சொல்வேன் } (2)
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : தோட்டத்தில் உள்ள
    தோட்டத்தில் உள்ள பூக்கள்
    எல்லாமே வண்ணப் பூக்கள்
    எல்லாமே தலையைத் திருப்பிப்
    பாா்க்கும் ஆனால் அழைத்தது
    உனைத்தானே நானோ அழைத்தது
    உனைத்தானே
    பெண் : நெஞ்சே நெஞ்சே
    உன்னை உள்ளே
    வைத்தது யாரு
    ஆண் : நீ வரும் பாதை
    எங்கும் என்னிரு
    உள்ளங்கை தாங்கும்
    பெண் : இவன் யாரோ இவன்
    யாரோ வந்தது எதற்காக
    சிாிக்கின்றான் ரசிக்கின்றான்
    எனக்கே எனக்காக என்னாச்சு
    எனக்கே தொியவில்லை என்
    மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
    அட என்ன இது என்ன இது இப்படி
    மாட்டிக்கொண்டேன் இது பிடிக்கிறதா
    பிடிக்கலையா யாாிடம் கேட்டு சொல்வேன்
    இதை யாாிடம் கேட்டு சொல்வேன்
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : கால்களின்
    கொலுசே கால்களின்
    கொலுசே கோபம் வருகிறதே
    உன்மேல் கோபம் வருகிறதே
    நான் அந்த இடத்தில் சிணுங்கிடத்
    துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
    பாவி நீ வந்து கெடுத்தாயே
    பெண் : ஏனோ ஏனோ
    என்னை பாா்க்கச்
    செய்தாய் உன்னை
    ஆண் : நான் உன்னைக்
    காணத்தானா யுகம்தோறும்
    காத்துக் கிடந்தேனா
    பெண் : இவன் யாரோ இவன்
    யாரோ வந்தது எதற்காக
    சிாிக்கின்றான் ரசிக்கின்றான்
    ம்ஹ்ம் ம்ஹ்ம்ஹ்ம்
    ஆண் : நான்தானே நான்தானே
    வந்தேன் உனக்காக சிாிக்கின்றேன்
    ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
    என்னாச்சு எனக்கே தொியலையே
    என் மூச்சின் காய்ச்சல் குறையலையே
    அட என்ன இது என்ன இது என்னிடம்
    பேசிவிடு என்னை பிடிச்சிருக்கா
    பிடிக்கல்லையா ஒரு முறை சொல்லிவிடு
    ஒரே ஒரு முறை சொல்லி விடு…
    ஒரு ஒரு முறை சொல்லி விடு…
    ஒரே ஒரு முறை சொல்லி விடு…
    சொல்லி விடு… சொல்லி விடு…
    சொல்லி விடு…
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @sarosaroraji8382
    @sarosaroraji8382 2 года назад +54

    Harini's voice ❤❤❤

  • @remaster686
    @remaster686 2 года назад +30

    Thottathil ulla thottathil ulla...
    Unnikrishnan's voice taking the song into an another level.... awsome song...
    A 80's Kerala kid....

  • @ayyasamyk3469
    @ayyasamyk3469 3 года назад +30

    Harris oda arumai yarukkum purivathillai😌

  • @hariakashrajrockzz9990
    @hariakashrajrockzz9990 7 месяцев назад +444

    Any one in 2024 😌??

  • @senthoor7638
    @senthoor7638 24 дня назад +1

    இந்த பாடலை திரையில் முதல் முறை பார்க்கும்போது நான்கு வரி short songnu நினைத்தேன்,

  • @Arjun-bo3td
    @Arjun-bo3td 8 месяцев назад +2

    The best romantic song for 90s kids. Thanks to Harris jayaraj for unforgettable song.

  • @MuhammadHassan-oi5pw
    @MuhammadHassan-oi5pw 2 года назад +12

    After marriage oru love iruntha intha song kekka thonum ❤️😘

  • @SteveSmith-yn4jh
    @SteveSmith-yn4jh Год назад +23

    Golden memories ❤️ I wish to go back for those days 😭

  • @kavikavi1078
    @kavikavi1078 3 года назад +6

    Fav melody fullfill with love ❤️Ivan yaro Ivan yaro vanthathu edhargaga😘sirikindran rasikindran😘enake enagaga

  • @jothicreationsimsa7367
    @jothicreationsimsa7367 2 месяца назад +2

    Daily 1 time ha vathu in tha song ketruven ❤❤❤❤❤

  • @balajimat569
    @balajimat569 2 года назад +24

    What a coolest Choreography. Rest In Peace cool jayanth

    • @prakaashj5485
      @prakaashj5485 2 года назад

      Y..cool jayanth no more?! What happened