Azhagiya Theeye Official Video | Full HD | Minnale | Harris Jayaraj | Madhavan | Gautham V Menon

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • #Minnale #HarrisJayaraj #AzhagiyaTheeye #Madhavan
    Use Heaphones For Better Experience
    Movie - Minnale
    Song - Azhagiya Theeye
    Artist - Madhavan, Reema Sen
    Music - Harris Jayaraj
    Lyrics - Vaali
    Director - Gautham V. Menon
    Singer - Harish Raghavendra, Timmy
    For More Update and New Content:
    Subscribe us : / @newmovieplex
    Like us on : / 100071665967099
    Follow us on : / newentertain_24
    Follow us on : x.com/NewEnter...

Комментарии • 3,1 тыс.

  • @yogekaja3196
    @yogekaja3196 2 года назад +1438

    முதல் படத்தில் முத்திரை பதித்தவர்
    அன்றும் இன்றும் என்றும்
    HARRIS SIR 💕💕
    ENNODA UYIR SIR NENKA💕💕💕

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl Год назад +87

    Minnale Audio Cassettes released in the year 2001 around Pongal time, I remember. I was studying 2nd PUC PCMB in Bangalore, preparing for my exams which were around the corner, but when I first heard Minnale songs coming from an Audio Cassette Shop, I was totally mind blown. Lying to my Father that I had buy a Question Bank, I took 50 Rs from him and went straight to the Audio Cassette Shop and purchased Minnale Audio Cassette for 45 Rs, with Madhavan in his Red Shirt and Reema Sen’s picture as Cover Picture, and Harris Jayaraj’s Smiling face on the Corner (Which I first mistook for AR Rahman).
    The moment I purchased the Minnale Audio Cassette, I pedalled my Bicycle as fast as I could and reached home, pulled out my Walkman and seal opened the Audio Cassette and started putting it inside my Walkman and began enjoying the Minnale Songs. The songs were so fresh, the music was totally new and the sound effects were indescribable. The more and more I listened to Minnale Songs, the more and more I wanted to listen to them, and I couldn't help myself become a Harris Jayaraj Fan, and it has been 22 years now, and I am still a Harris Jayaraj fan.

    • @ManoSelvan-s9x
      @ManoSelvan-s9x 3 месяца назад +1

      Super

    • @prakaashj5485
      @prakaashj5485 2 месяца назад +1

      Unforgettable memories man.. I was in 2nd yr college.. bought CBZ after seeing this movie..A dream bike at that time..

    • @saravanaraj1376
      @saravanaraj1376 2 месяца назад +1

      I am in 9 th standard! and your right.

    • @ExcitelHome
      @ExcitelHome Месяц назад +2

      Lovely wrote up

    • @WorldTripRoute
      @WorldTripRoute Месяц назад +1

      That time im +1 studied

  • @thirumuruganv6121
    @thirumuruganv6121 8 месяцев назад +25

    2024 ல் இந்த பாடலை கேட்டு பழைய இளமையான நினைவுகளை அசை போடும் நண்பரா நீங்கள்.. இந்த பாடல் உங்களை எப்போதும் இளமையாகவே வைக்கும்..❤🎉🎉🎉

  • @anandha.s.m2548
    @anandha.s.m2548 2 года назад +509

    90kids 2001 காலகட்டத்தில் என் பள்ளி பருவத்தில் கேட்டு ரசித்து மகிழ்ந்த பாடல், அன்று பள்ளி கல்லூரி பெண்கள் அதிக ரசிகர்கள் கொண்ட மாதவன்.மலரும் நினைவு

  • @balasubramanianvenkatachal4276
    @balasubramanianvenkatachal4276 2 года назад +2611

    இத்தனை வருடம் ஆகியும், ரசிகர்கள் குறையவே இல்லை... #90s kids

  • @satheeshbshanmugam8979
    @satheeshbshanmugam8979 6 месяцев назад +26

    இந்த பாட்டுக்கு 23 வருசமா நான் ரசிகன்..❤❤❤

  • @aatheef_ithrees
    @aatheef_ithrees 2 года назад +645

    எவனாலும் கிட்ட நெருங்க கூட முடியதா அளவுக்கு ஹாரிஸ் கொடி கட்டி பறந்த காலம்🖤🔥

  • @lee-ds5kx
    @lee-ds5kx 2 года назад +339

    90s களின் இளமை காலத்தை பொற்காலமாக மாற்றியதற்கு harris ன் இசையும் ஓர் முக்கிய காரணம்... 😍😍😍😍GVM🤩🤩🤩🤩

  • @Muthukumar18405
    @Muthukumar18405 Год назад +26

    "என்னை ஏதோ செய்து விட்டாய்"
    அந்த வரிகளை கேட்கும் போது அவளின் நினைவுகள் வந்தால் வானில் மிதப்பது போல் உணர்கிறேன்.

  • @manojashen1139
    @manojashen1139 2 года назад +206

    ரஹ்மான் sirக்கு அடுத்த மிக தனித்துவமான இசை ஹரிஷ் ஜெயராஜ் கிட்டத்தான் இருக்கு 🔥🔥❤

  • @vembaivelu7335
    @vembaivelu7335 2 года назад +141

    அன்றும் இன்றும் என்றும் இனிமையான பாடல்கள் இது மட்டும்தான் என்றும் 90s பாடல்கள்தன் தான்

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Год назад +30

    அறவே இல்லை உறக்கம்.அதற்கும் இல்லை இரக்கம் .இமைகள் எப்போதும் சேராமல் இடையில் நின்றாயே இது நியாமா..... வாலி வரிகள் ...✍️✍️♥️💜💜💜💜♥️😍🥰😘

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 Год назад +80

    Car drive செய்து கொண்டே இந்தப்பாட்டை கேட்டால் ரொம்ப ஜாலியா இருக்கும் 😃

  • @marvelprem7781
    @marvelprem7781 2 года назад +140

    😍😍😍சலிக்காத song........vintage ஹாரிஸ் சம்பவம் 🔥🔥🔥🔥

  • @bagathu1320
    @bagathu1320 Год назад +433

    இந்த பாடலை 2023 லும் கேட்க வந்தவங்க ஒரு like போடுங்க 😍❤️

  • @rameshkandasamyrsct5270
    @rameshkandasamyrsct5270 2 года назад +1252

    என்னை எனே செய்துவிட்டாய் நெஞ்சை பூபோல் கொய்துவிட்டாய் இந்த ரிங்டோன் 15 வருடம் என் மெபைல்போனில் ரிங்டோனாக யூஸ் பண்ணுகிறேன் உங்களுக்கும் பிடிச்சிருந்த ஒரு லைக்🔥👌👍♥️💛💚🙏

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 2 года назад +1

      ruclips.net/channel/UCUL8OVqH8diof8z1xDWoMUw

    • @sivamp7121
      @sivamp7121 2 года назад +10

      Masss👌👌

    • @shivaraman6623
      @shivaraman6623 2 года назад +18

      15 years ku munnadi enna mobile use panninga siru.. uruturathuthaan urutringa atha oru alava urutunGA SIRvaal

    • @devakishorer494
      @devakishorer494 2 года назад

      👌👌👌

    • @sethupathi3622
      @sethupathi3622 2 года назад +1

      Naanu

  • @rammc007
    @rammc007 2 года назад +220

    என்ன வரிகள் பாடலை எழுதியவர் யார் என்று பார்த்தால் கவிஞர் வாலி ❤️ வாய்ப்பே இல்லை அருமை அருமை அன்றும் இன்றும் என்றென்றும்...❤️

    • @snehakrishnan5170
      @snehakrishnan5170 Год назад +1

      It's thamarai

    • @rammc007
      @rammc007 Год назад +4

      @@snehakrishnan5170 no it's Vali

    • @manikandanmariyappan9563
      @manikandanmariyappan9563 Год назад +7

      எனக்குத் தெரிந்து அனைத்து கதாநாயகர்களுக்கும் பாடல் எழுதிய ஒரே கவிஞர் வாலி அவர்கள் தான் இருப்பார் என்று நினைக்கிறேன்

    • @vinayagamkarthika2190
      @vinayagamkarthika2190 6 месяцев назад +2

      Lyrics writer-வாலிப கவிஞர் வாலி

    • @ptmohan1993
      @ptmohan1993 3 месяца назад

      @@snehakrishnan5170வாலி

  • @sivavijay4397
    @sivavijay4397 Год назад +2890

    😍😍😍 இந்த பாடலை 2024-ல் கேட்டுக் கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்... ❤❤❤

  • @koushikopk846
    @koushikopk846 2 года назад +152

    OMG, Reema sen was one of the sensational actresses in the early 2000s. nicely dressed, cute dance moves. Just like how a man imagines her girl. I am not sure, if this message gets to her. my greatest appreciation for her presence in this song.

    • @JoyalAntony
      @JoyalAntony Год назад +10

      But the actual story of this song is said by Gautam Vasudev menon itself " the song was shooted in Malaysia and the actual plan for the song is a dance song... But at the last minute Reema Sen said she can't join with them for the shooting in Malaysia so Madhavan is not a dance person so every frame is visualised with the two available dancers and later they added Reema sen's seens as a add on to the song

    • @rahulsharanrocks
      @rahulsharanrocks Год назад +4

      ​@@JoyalAntony ya I heard infact he said that there was a slight fight between both.... Anyways thanks to them...this version came out outstandingly well..

    • @vetiverose128
      @vetiverose128 6 месяцев назад +1

      her acting was terrible in that movie..but it improved thankfully

  • @sathishkumaran35
    @sathishkumaran35 2 года назад +42

    அழகிய தீயே.....🔥
    Melody Song + Harris Music 💥🎧
    Harish Raghavendra Voice 💯💥

  • @foodandridewithsk620
    @foodandridewithsk620 Год назад +32

    ആ സൗന്ദര്യം.. ആ പുഞ്ചിരി.. ആ പേഴ്സണാലിറ്റി.. ആ aatrirrude... മാധവൻ... ലവ് u ചക്കരെ...

  • @sujitm3796
    @sujitm3796 2 года назад +1142

    This song is more than 20 years old. It still sounds fresh!!!
    Hats of to the music director!

  • @nirojinigunaratnam1565
    @nirojinigunaratnam1565 2 года назад +13

    எப்ப கேட்டாலும் திரும்ப திரும்ப கேக்கனும் என்டு தோணும் பாடல்களில் ஒன்று.. இசையா.. வரிகளா...பாடல் காட்சி அமைப்புக்களா....எல்லாம் செம😍♥️

  • @nansuresh
    @nansuresh 2 месяца назад +6

    சென்னையில் உள்ள ஒரு பன்னாட்டு கல்லூரியில் முதுகலை நிர்வாகம் படிக்கும் போது வந்த படம்.... இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் படித்த கல்லூரி அது.... கார் பார்க்கிங் bay வில்.... இந்த பாட்டு இடை விடாமல் ஒலித்து கொண்டு இருக்கும்... வசந்த காலங்கள் அவை....

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 года назад +34

    அந்த காலகட்டத்தில் இந்த பாடல் அனைவரது வீட்டிலும் ஒலித்த பாடல் அனைவரது மனதிலும் இடம் பெற்றது இந்த படம் மற்றும் பாடல்கள் என்றும் இனிமையானது 90 காலம்அது ஒரு பசுமையான காலம் ஹாரிஸ் ஜெயராஜ் அய்யா இசையில் கொடிகட்டிப் பறந்த காலம் மீண்டும் இசை துறை திரும்ப வேண்டும்

  • @kavin3061
    @kavin3061 2 года назад +133

    Harish ragavendra melting voice also positive to this song 🔥

  • @Athief-S
    @Athief-S 6 месяцев назад +1127

    2024 Attendance here ❤

  • @lionheartkarthi5474
    @lionheartkarthi5474 2 года назад +546

    Maddy is not just Name... it's emotion ❤️😘👍🏻🙏🏻

  • @comrade_from_kerala8342
    @comrade_from_kerala8342 2 года назад +109

    2 Projects and 2 exceptional Techno Composers from Chennai... Roja and Minnale making new milestones and trends in the Indian Music Industry

  • @ramanathandayalan4812
    @ramanathandayalan4812 Год назад +23

    சூப்பர் இசை. காலை,பகல்,மாலை, இரவு எந்த நேரத்தில் இந்த பாடலை கேட்டாலும் சலிப்பதில்லை.

  • @santhoshkumarrajakumar3449
    @santhoshkumarrajakumar3449 2 года назад +653

    This movie released in 2001 and was a massive hit among the college goers at that time. In particular to Engineering students. Everyone dreamt of a such a life 🤩. Those times were so good!

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 2 года назад

      ruclips.net/channel/UCUL8OVqH8diof8z1xDWoMUw

    • @sudharsanm4350
      @sudharsanm4350 2 года назад +8

      I am also a 90 kids

    • @kimjongun2872
      @kimjongun2872 2 года назад +9

      Apdiya uncle

    • @rangatr
      @rangatr 2 года назад +8

      AMA sir ipdi ye indha padatha pathu than adutha generation aana mange mechanical padichitu velaiki naya peya alanji podhum podhum nu aiyduchi

    • @shadman6159
      @shadman6159 2 года назад +1

      Ooi yare patthu uncle nu sollure nanga ettha na song vennumanalum eppo ve paduvom 2k kids ungallukku mudiyuma

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 года назад +2895

    😍😍😍 இந்த பாடலை2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்... ???😍😍😍

  • @VinothKumar-rz8hl
    @VinothKumar-rz8hl 22 дня назад +1

    ❤i love haris ஜெயராஜ் music ❤

  • @tomcatt7501
    @tomcatt7501 2 года назад +33

    Pls come back Harris jeyaraj sir..
    Ippo ulla songs laam ketka mudiala...

  • @gksouthmusics
    @gksouthmusics 2 года назад +47

    மின்னல் இசை நாயகன் என் தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ்..

    • @yogekaja3196
      @yogekaja3196 2 года назад +2

      ENNODA UYIR HARRIS SIR 💕💕

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI Год назад +30

    4:15 That clashing male choruses &solo vocal followed by the female humming is jus fab to listen🎉

  • @kjajay5622
    @kjajay5622 2 года назад +46

    என் பள்ளி பருவ கால பாடல்கள் இப்போது கேட்டாலும் என் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது ஏன் என்று தெரியவில்லை என் பழைய ஞாபங்கள் I miss U 90 its

    • @kannanfab
      @kannanfab 4 месяца назад +1

      same feeling

    • @anguthananguthan6127
      @anguthananguthan6127 3 месяца назад +1

      ❤❤❤because heroes and music and lines are rubbish today.

  • @laksansrianu6339
    @laksansrianu6339 2 года назад +44

    Yeppada ipoyachum nalla print la release paningale THALAIVAN HARRIS SIR Song
    Intha pattoda 1st tune a kekum pothu sathiyama solren love pannanum pola thonuthu thank you🙏
    ❤❤❤❤HARRIS JAYARAJ❤❤❤❤
    ❤❤❤❤H❤J🥰🥰🥰🥰🥰

  • @aadhi....7884
    @aadhi....7884 Год назад +125

    காலங்கள் சென்றாலும் 2k and 90s kidsகளுக்கு மட்டுமே பிடித்த ஒரே பாடல் இதுவாகும்.😉❤️💯

  • @Ramkumar-qh2qw
    @Ramkumar-qh2qw 2 года назад +67

    மனதை ஒவ்வொரு முறையும் சந்தோஷ படுத்துகிறது.அருமையான குரல். சிறந்த இசை........ அழகான வரிகள். கேட்டு கொண்டே இருக்கலாம் ❤️

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 2 года назад +2733

    தற்ப்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்பத்தலைவர்கள் 20 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே திரையில் தோன்றும் 2 மின்னல்களுக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Has field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹ed 1.5.2023🌹H J R First movie 🎥

    • @Sukuna154-d6m
      @Sukuna154-d6m 2 года назад +44

      Absolutely 🤗😃

    • @rajvedham441
      @rajvedham441 2 года назад +13

      @@Sukuna154-d6m 0oo0o

    • @captainragers9388
      @captainragers9388 2 года назад +43

      1980's Generations❤️🔥

    • @VijayKumar-xj9qu
      @VijayKumar-xj9qu 2 года назад +128

      இப்ப தான் படம் வந்த மாதிரி இருக்கு அதுகுள்ள நமக்கு 40 வயது தொட்டுருச்சா...
      என்ன கொடுமை சார் இது....

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 2 года назад +36

      @@VijayKumar-xj9qu இந்த படம் வந்து 20 வருடம் ஆகிவிட்டது.

  • @madhu_ooty
    @madhu_ooty Месяц назад +1

    I am coming to watch this song as usual more than more ..... Becoz i'am 90's music lover

  • @bikerboynsrider5382
    @bikerboynsrider5382 2 года назад +22

    Movie release ஆகி 22 வருஷம் ஆகுது 2022 இப்போ இந்த பாடலை கேக்கும் போது ஏதோ ஒரு மாதிரி feel ஆகுது 😍🤗☺️

  • @krithikababu5587
    @krithikababu5587 2 года назад +72

    Where is our bloody damn 90's...god u take us back🙏🏻

  • @poothapandiyan.a5547
    @poothapandiyan.a5547 5 месяцев назад +8

    இந்த பாட்டில் ஆடுற எல்லாரும் டான்ஸ் மாஸ்டர்ஸ்❤❤❤

  • @hi5892
    @hi5892 2 года назад +98

    Harris got filmfare award breaking arr record of 8 straight wins 💘

  • @Shiv_eclaireur
    @Shiv_eclaireur 4 месяца назад +15

    As a non Tamilian I can say Hindi might have most watched songs but Tamil is having best songs in Indian music.

  • @keziahprabhu5832
    @keziahprabhu5832 2 года назад +22

    இந்த பாடல் நிறைய முறை கேட்டுக் கொண்ட இருக்கலாம் 90s fvrt

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade 2 года назад +140

    4:40 - 4:44 This step has a separate fan base for its innovative choreography, semma simple style by Raju sundaram. No wonder everyone in the dance troupe went on to become dance masters🌺

    • @wholesomeguy100
      @wholesomeguy100 2 года назад +10

      4:50 I love this😂

    • @livijeevan6487
      @livijeevan6487 2 года назад +1

      Yup....cool step...

    • @mohankumarraman579
      @mohankumarraman579 2 года назад

      😍

    • @babuch4159
      @babuch4159 2 года назад

      I heard Cool Jayanth did the choregraphy. He himself told in an interview which I remembered aired in DD Pothigai some 20years back after the movie release

    • @strikerz2668
      @strikerz2668 Год назад

      ​@@babuch4159 is he there in this song

  • @jhansigunasekaran1731
    @jhansigunasekaran1731 6 месяцев назад +14

    Nobody talking about choreography. I was literally mesmerized by the brilliant choreography.. 🎉

    • @sureshv9887
      @sureshv9887 6 месяцев назад

      Power of raju sundaram and troop

  • @gowthamviswa4394
    @gowthamviswa4394 2 года назад +481

    1st movie as a Music Director for #Harrisjayaraj 20 years gone... But still fresh and he's still Interlude king 👑 #Harrisjayaraj❣️

    • @sridhar8047
      @sridhar8047 2 года назад +14

      No his first movie was majnu but minnale was first released

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 2 года назад

      ruclips.net/channel/UCUL8OVqH8diof8z1xDWoMUw

    • @anwerbasha7051
      @anwerbasha7051 2 года назад +4

      Harris 1st movie is majnu , but release is minnale..

  • @rajeshmaharajan6595
    @rajeshmaharajan6595 2 года назад +13

    நடன அமைப்பு சிறப்பு.........பிருந்தா.....❤

  • @youtubtroll337
    @youtubtroll337 Год назад +4

    Maddy kya baat hai..... first star from south to go pan India and become a Global star.... you rock man.... Handsome Humble and Huge persona.
    RHTDM is an emotion for 80s kid......

  • @VigneshVicky-jr9bn
    @VigneshVicky-jr9bn 2 года назад +558

    ♥️ Harris ஜெயராஜ் ♥️ Magic♥️எத்தனை பேருக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்?👍 ♥️

  • @venkateshk2654
    @venkateshk2654 2 года назад +97

    ஐயா வாலி அவர்கள் எழுதிய பாடல் காலத்தாலும் அழியாத பாடல் (வாலிப வாலி)

    • @sriram1424
      @sriram1424 2 года назад +2

      மெட்டுக்குள் கவிதை எழுத வேண்டும் என்றால் கவிதையில் ஒரு காவியத்தையே படைத்திருக்கிறார்.
      விடிய விடிய மடியில் கிடக்கும்
      பொன் வீணை உன் மேனி
      மீட்டட்டும் என் மேனி;
      விரைவினில் வந்து கலந்திடு
      விரல் தொட மெல்ல கனிந்திடு
      உடல் மட்டும் இங்கு கிடக்குது
      உடன் வந்து நீயும் உயிர்கொடு
      பல்லவன் சிற்பிகள் அன்று
      பண்ணிய சிற்பத்தில் ஒன்று
      பெண்ணென வந்தது இன்று...
      எத்தனை காதலர்களுடைய மனதை பித்து பிடிக்க வைத்த கவிஞன்.
      காவிய கவிஞர் வாலி.

  • @ksnasloon1496
    @ksnasloon1496 Год назад +29

    Happy new year…… starting new year with Harris jayaraj 2023♥️🦋
    நெஞ்சை பூப்போல் கொய்து விட்டால்❤

  • @LakshmiEditz-u7r
    @LakshmiEditz-u7r 2 года назад +249

    90"s kids Dream song...Harris jayaraj music ultimate....👌❤😍

  • @lokeshlokei3229
    @lokeshlokei3229 2 года назад +14

    இந்த படம் release ஆகும் போது எனக்கு 10 த் பப்லிக் exam study leave விட்டிருந்தாங்க ... நினைக்கவே சுகமான நாட்கள்...

  • @anbarasu.m24
    @anbarasu.m24 Год назад +16

    What's app ஸ்டேட்டஸ் பார்த்த ஒடனே full song கேட்கணும் தோணுச்சி. பார்க்க வந்தேன் ❤️❤️❤️

  • @arunmozhiyanjaggu
    @arunmozhiyanjaggu 2 года назад +30

    Only one word my uncle told me when I'm 10 years of age I think. He was a college student that time. " Feel." "Listen to this song, you ll soon know how famous this song would come" he said. Till now I'm crazy about this song. Yeah still being 30 years of age.

    • @krishnamoorthysmoorthy936
      @krishnamoorthysmoorthy936 2 года назад +1

      Super iam 90 kids

    • @arunmozhiyanjaggu
      @arunmozhiyanjaggu 2 года назад

      @@krishnamoorthysmoorthy936 Munna vandhu paatellam hit aagudho illayo but nenjil pathiyum paadalgalaa irukkum ipo varaikum.... But ippo ulla paatellam trend aagudhu.....I cannot feel like it stays after 20 to 30 years..... Maybe or maybe not. To me, I cannot feel such a thing but very few like 1 or 2%

    • @anavaznavaz328
      @anavaznavaz328 Год назад

      😅

  • @prabhuchals
    @prabhuchals 2 года назад +197

    காதலில் நாட்டம் இல்லாதவர்களுக்கு கூட, இந்த பாடலை கேட்கும் பொழுது நம்மகும் இதுபோல ஒரு காதல் அமையாதா, இதுபோல அவளை வர்ணித்து பாட தோணும். நம்மை முழுமையாக ஒப்பிட்டு பார்க்க, உச்சரிக்க வைக்கும் பாடல் இது.

  • @vinovin123
    @vinovin123 Месяц назад +2

    24 * 7 = சதா சர்வ காலமும் கேட்க கூடிய பாட்டு 🎉🎉🎉

  • @hariprakash4604
    @hariprakash4604 2 года назад +51

    கவிஞர் வாலி அவர்கள்
    இந்த இரண்டே வரிகளில் படத்தின் கதையை சொல்லிவிட்டார்... "பாவைகள் உனக்கொரு அலர்ஜியடா.... 😇
    அவளைப் பார்த்ததும் உனக்குள்ளே எனர்ஜியடா.....!" 💖

  • @manibharathi3062
    @manibharathi3062 2 года назад +13

    அறவே இல்லை உறக்கம் அதற்கும் இல்லை இருக்கம் wow 😍 touching lines ❤️

  • @user-ut9pl9fi9r
    @user-ut9pl9fi9r 3 месяца назад +6

    That line feeling touch😮😢3:57 உத்ததில் unthen பெயிர் than udalil unthan உயிர் than 😢 good lyrics written by vaali

  • @AdithyaSriramtheariesguy1995
    @AdithyaSriramtheariesguy1995 2 года назад +9

    Avaroda andha Western beatukkum andha chorus voicesukkum naan endrum adimai❣️❣️💯💯💯Thalaivan forever.Harris Veriyan forever❣️❤️💓

  • @malkiyajoseph.j6397
    @malkiyajoseph.j6397 2 года назад +716

    I am 2k kid , i can feel the presence of Harris jayaraj ❤💥

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +31

    மாதவனுக்கு நிறைய பெண் ரசிகைகள் கிடைக்க இந்த பாடலும் ஒரு காரணம் 👍

  • @aruldoss9826
    @aruldoss9826 2 года назад +6

    90 kids love song vera levels ........ 2k kids ku ippo oru song kuda ippade vara povathum ilai

  • @arulsambath7715
    @arulsambath7715 2 года назад +15

    ஒரு தலை காதலின் அழகை அவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறது இப்பாடல்...

  • @ovinthiranlatchumanan7869
    @ovinthiranlatchumanan7869 Год назад +11

    Freshness of music still new...Combo of Harris jayaraj & Harish Raghavendra...

  • @sakthin826
    @sakthin826 2 года назад +14

    GVM + Harris😍😍Maddy mathavan - 90s kid favourite film❤️💞-

  • @suriyaa1742
    @suriyaa1742 2 года назад +8

    அருமையான பாடல் 90' S கிட்ஸ் ஃபேவரேட் பாடல் 90' S கிட்ஸ் மெமொரீஸ் என்றும் இனிமை
    நினைத்தாலே இனிக்கும்
    ( மின்னலே ) படம் 90' S கிட்ஸ் ஃபேவரேட் படம் 👌👌👌👌👌

    • @magenthmagenth3642
      @magenthmagenth3642 Год назад +1

      நான் 80 s என் வசந்த காலம்
      இது படம் வந்தது 90 s இருக்கலாம் உன்மையில் இது 80 s வசந்த காலம்

    • @suriyaa1742
      @suriyaa1742 Год назад

      @@magenthmagenth3642
      Iam born in 1987 👍

  • @MuthuMuthu-yc2ij
    @MuthuMuthu-yc2ij Год назад +5

    அருமையான பாடல்

  • @mohanram492
    @mohanram492 2 года назад +124

    Intha song ipothaiku release aagiyiruntha inneram 5M views aachum poirukkum...

    • @ahamed3151
      @ahamed3151 2 года назад +22

      Bro andha periodla indha movie songs cd kedaikaama pala peru shop vaasalulayea nikkiradha na paathuruken. Andha feelings indha kaalathula kedaikaadhu bro

    • @thearsenalfan05
      @thearsenalfan05 2 года назад +7

      50 Million

    • @mohanram492
      @mohanram492 2 года назад +6

      @@ahamed3151 Perfectly said bro

    • @Karthik-nz1sw
      @Karthik-nz1sw 2 года назад +1

      @@thearsenalfan05 No only 0.00005 million

    • @Karthik-nz1sw
      @Karthik-nz1sw 2 года назад +2

      @@mohanram492 Imperfectly said !!

  • @JJD_05
    @JJD_05 2 года назад +15

    {Hey azhagiya theeyae
    Enai vaattugiraayae
    Oru kaihoo kavidhai vizhigalil
    Nee than paada paada
    Oru hyper tension
    Thalaikerudhae naanum vaada} (2)
    Chorus : Pavaigal unakkoru
    Alergy-ah daa
    Avalai paarthadhum
    Unakullae
    Energy-ah daa
    Male : Enai yedho seidhuvittaal
    Chorus : Common baby
    Dont do this baby
    Male : Nenjai poo pol
    Koithuvittaal
    Nenjai poo pol
    Koithuvittaal
    Chorus : Dont’u ever do this (6)
    Female : Ohoooo…oooooo…ooo…
    Male : Aravae illai urakkam
    Adharkkum illai irakkam
    Imaigal ondraagha
    Eppodhum seraamal
    Idaiyil nindraayae
    Idhu nyayamaa
    Chorus : BP yeri pochu ila ratham
    Nenjil kargil pola
    Oru yutham
    Adi artha raathiri
    Summer maadhiri
    Veppam thaakkuthadi
    Kannil
    Chorus : Edhir nindru thaakkavae
    Theeyum kaatrum ondru
    Serndhadho unnil
    Male : Nee ennai suttadhum
    Analilittadhum
    Indha mattilum
    Po po podhum..
    Male : Hey azhagiya theeyae
    Enai vaattugiraayae
    Oru kaihoo kavidhai vizhigalil
    Nee than paada paada
    Oru hyper tension
    Thalaikerudhae naanum vaada…ehh…ehhh…
    Chorus : Never do this to me
    Dont ever do this to me
    Baby…ye yeah..
    Chorus : {Unpeyar solli solli
    Ennayae naan marandhen..wooh wooh…
    Un minnal paarvayil
    Ennuyir naan tholaithen} (2)
    Male : Udhattil undhan peyar thaan
    Udalil undhan uyir thaan
    Nilathil nindraalum
    Nee engu sendraalum
    Naan unnai thodarkindra
    Nizhal allavaa
    Kaaadhal pithu yeri
    Manam thaththa
    Avalai sekku pola
    Nee suththa
    Unai konjam konjamaai
    Thundam thundamaai
    Kondru pottadhu enna
    Chorus : Kodi minnal kaatiya
    Dhegam yaavum
    Minnal polavae minna
    Male : Naan ennai ennidam
    Illai endruthaan
    Pennae unnidam
    Vandhen theda…..
    Female : Ohoooo…oooooo…ooo…
    Male : Hey..hey.. azhagiya theeyae
    Enai vaattugiraayae
    Oru kaihoo kavidhai vizhigalil
    Nee than paada paada
    Oru hyper tension
    Thalaikerudhae naanum vaada
    Chorus : Pavaigal unakkoru
    Alergy-ah daa
    Avalai paarthadhum
    Unakullae
    Energy-ah daa
    Male : Enai yedho seidhuvittaal
    Chorus : Common baby
    Dont do this baby
    Male : Nenjai poo pol
    Koithuvittaal
    Nenjai poo pol
    Koithuvittaal
    Female : Ohoooo…oooooo…ooo…
    Ohoooo…oooooo…ooo…

  • @aldringeorge5582
    @aldringeorge5582 2 месяца назад +3

    INEXPLICABLE FEELINGS.....
    MY REASON TO SENSE THAT ONCE I LIVED ....
    FOREVER IN MY PLAYLIST.....
    SINCE 2000

  • @piclanand589
    @piclanand589 2 года назад +133

    90s kids are the real luckiest people in terms of everything, love, social life,lifestyle etc

    • @Mr____hope23
      @Mr____hope23 2 года назад +1

      ofcourse bro 🥰😘😘

    • @srmwor86
      @srmwor86 2 года назад +1

      Not just 90's even 80's

    • @pk3
      @pk3 2 года назад +1

      That’s what every generation will think about themselves. It’s just a bias. 70s kids will think something special about their period and think they are lucky. It’s just you like what you had when you were growing up, and think all other lifestyles are shit.

    • @sparklek9785
      @sparklek9785 2 года назад +3

      I’m 2K kid and must say that 90s kids are the luckiest. I agree with you

    • @arvindstam
      @arvindstam 2 года назад

      @@pk3 I completely agree with you there is nothing missing in 2k gen too even the same amount of enjoyment we are also getting now also what a 90s kid got and I feel that both gens are almost similar but not in terms of technology

  • @mpmmarudhu007
    @mpmmarudhu007 2 года назад +42

    நான்லாம் லவ் பண்ணலனாலும் இந்த பாட்ட என்னோட டீரீம் கேர்ள்க்கு டெடிக்கேட் பண்ணி கேட்டுட்டே இருப்பேன். இன்னும் அவ டீரீம் கேர்ள்தான் டீரீம் மீயூசிக் தான் Thanks maddy + harish

  • @TaslimaKadir
    @TaslimaKadir Год назад +7

    Only for madhavan sir ❤
    I and my husband saw madhavan at Malaysia for a project when my husband was an engineer, madhavan sir was a very friendly type ❤

  • @immalayali5591
    @immalayali5591 2 года назад +81

    അന്ന് എനിക്ക് 4 വയസ്സ്.. ഇന്ന് 27 വയസ്സിലും അതേ ഫീലിംഗ് 😍🌴

  • @syedibrahimshah5065
    @syedibrahimshah5065 2 года назад +11

    Thalaivan vaali lyrics veralevel

  • @ritwajitdas4275
    @ritwajitdas4275 11 месяцев назад +16

    20 years before this Movie and 20 years after this movie - the whole album of this movie and the film tracks will always be relevant - Harrish jayaray

  • @niraA02
    @niraA02 2 года назад +85

    One of the all-time favourite album of 90's kids 💙😍😘🎶

  • @mohomedroshan422
    @mohomedroshan422 2 года назад +20

    Harris jayaraj the king 🔥 🔥 🔥

  • @svmm1714
    @svmm1714 Год назад +7

    Harish Ragavendra voice mind blowing..
    One of the best play back Singer. Industry missed to utilize his full potential..

  • @kirusubramaniam6364
    @kirusubramaniam6364 2 года назад +88

    2021 and I’m still addicted to this song ❤️

  • @MrPeriyachi
    @MrPeriyachi 2 года назад +13

    HARRISJEYARAJ ROKS ALWAYS AND EVERY SONG IS A GEM, TWENTY YEARS PASSED ON AND STILL FEELING SOOTHING AMAZING VOICE OF HARISH RAGHAVENDRA HATSOFF

  • @ahidaman3931
    @ahidaman3931 2 месяца назад +38

    June 2024 attendence here 😂

  • @naufalsam
    @naufalsam 2 года назад +96

    1st time I listened to this song on Cassette tape in my dad’s car as a 4 year old kid
    From Cassette Tape to CD to Radio to iPod and finally Spotify/RUclips this song is truly evergreen ❤️❤️❤️
    Harris naaley something special dhan yaa ❤️❤️❤️

  • @சசுபாஷ்சந்திரபோஸ்

    வரவே இல்லை உறக்கம்,அதற்கும் இல்லை இரக்கம்...
    செம லைன்...

  • @தமிழன்டா-ப6ங
    @தமிழன்டா-ப6ங 2 месяца назад +27

    July 2024 attendence here

  • @shivukumarpujar3009
    @shivukumarpujar3009 2 года назад +28

    This made song never gets old . Remember Maddy 😊😉

  • @susee53
    @susee53 2 года назад +12

    Complete in all aspects. Music, lyric, dancers expression with beautiful dance movements, portrayal, last but not the least oh..Maddy.. Just cldn't imagine the transition of Current Maddy.. Super Guys.
    Vaali sir .. Eternal sir.. you are.. Master piece for Gowtham sir and Harris sir..

  • @JeRiNJJstatusHD
    @JeRiNJJstatusHD Год назад +9

    The Magical Vibe Made By 🪄 ✨ One And Only Harris Mamz ! 🔥

  • @saravananthangavel4693
    @saravananthangavel4693 2 года назад +11

    Vaali the great man... nenjai poo pol thoithuvittal...

  • @praveen4612
    @praveen4612 2 года назад +30

    4.15 to 4.29... Awesome creativity to bring in group dancers .... First of its kind

  • @renjithmenon510
    @renjithmenon510 2 месяца назад +4

    What an Awesome movie song Minnale 2001 released,Madhavan fans!

  • @s.k.s7867
    @s.k.s7867 2 года назад +10

    The only one song that I heard repeatedly for 1000+ 1000+ 1000.... Times non stop 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

  • @balasubramanian4203
    @balasubramanian4203 2 года назад +18

    Inga ellarum harris pathi pesurrenga aana enaku 80 vayasu youngster pathi pesa aasai paduren. Epadi oru manushan indha agelaiyum ethana thalaimurai paathalum eludha mudiyudhunu thaan aacharyama iruku. Ipo avaru uyirpda irundhalum 2k kidskum songs eludhuvaaru. Varave illai urakkam adharkum illai irakkam. Imaigal eppodhhum Ondraaga seraamal idaiyil nindraaye idhu niyama. Evlo alaga yosichirukaaru. Great vaali sir. Realy realy miss u. Nan pirandhadhu 1992. Aana ungaloda lyrics emotion,motivation, depretion ella idathulaiyum enkooda irundhuruku. Ungaloda secret of boys song. Wow wow wow. Neengathan ellam andha songla how catchy it is. Innaiku vara lyricstla unga kita pitchai than edukanum. Plz plz plz marupiravi eduthachum idhe madhiri eludhunga

    • @Rajkumar-ul7ko
      @Rajkumar-ul7ko 2 года назад +1

      I like Newyork nagaram song the way he had written it like a teenage boy.. absolutely stunning....

    • @caresportstrichy3694
      @caresportstrichy3694 2 года назад

      Super