NEW TAMIL CHRISTMAS SONG 2024 | MANNIL UTHITHAR SUNG BY PRAISELIN STEPHEN

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 161

  • @ChugunarajahKurukulasingam
    @ChugunarajahKurukulasingam 11 дней назад +83

    நள்ளிரவினில் பனிவேலையில்
    பரன் இயேசு மண்ணில் உதித்தார்
    மாந்தர் யாவரும் மீட்பை பெறவே
    மகிபன் இயேசு பாலன் பிறந்தார்
    அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்
    ஆனந்த கீதம் பாடுவோம்
    சமாதானம் எங்கும் பெருகிடவே
    மன்னன் இயேசு பிறந்தார்
    பெத்தலையில் பிறந்தாரே
    முன்னணையில் பிறந்தாரே
    வான்தூதர் பாட சேனைகள் கூட
    மகிபன் இயேசு பிறந்தார்
    கன்னிமரி பாலனாய்
    விந்தையாய் வந்தவரே
    கண்மணியே விண்மணியே
    உம்மை கருத்துடன் பாடிடுவோம்
    ஏழ்மையின் கோலமாய்
    தாழ்மையின் ரூபமாய்
    பாவங்கள் போக்க பாவியை மீட்க
    பாலன் இயேசு பிறந்தார்
    ( ❤ GLORY TO GOD ❤ )

    • @AjijeganAjisunila
      @AjijeganAjisunila 9 дней назад +5

      🎉🎉❤❤

    • @Janina22114
      @Janina22114 8 дней назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @albertadaikalaraj5584
      @albertadaikalaraj5584 8 дней назад +2

      ♥️♥️♥️♥️♥️♥️👍

    • @SakthiVell-qe1ir
      @SakthiVell-qe1ir 4 дня назад +1

      ❤❤❤❤❤

    • @ThenmozhiC-q5y
      @ThenmozhiC-q5y 3 дня назад +1

      ❤❤❤❤❤❤

  • @DanielKishore
    @DanielKishore 5 дней назад +19

    நள்ளிரவினில் பனிவேளையில்
    பரன் இயேசு மண்ணில் உதித்தார்
    மாந்தர் யாவரும் மீட்பை பெறவே
    மகிபன் இயேசு பாலன் பிறந்தார்-2
    அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்
    ஆனந்த கீதம் பாடுவோம்-2
    சமாதானம் எங்கும் பெருகிடவே
    மன்னன் இயேசு பிறந்தார்-2
    1.பெத்தலையில் பிறந்தாரே
    முன்னணையில் பிறந்தாரே-2
    வான்தூதர் பாட சேனைகள் கூட
    மகிபன் இயேசு பிறந்தார்-2-அல்லேலூயா
    2.கன்னிமரி பாலனாய்
    விந்தையாய் வந்தவரே-2
    கண்மணியே விண்மணியே
    உம்மை கருத்துடன் பாடிடுவோம்-2-அல்லேலூயா
    3.ஏழ்மையின் கோலமாய்
    தாழ்மையின் ரூபமாய்-2
    பாவங்கள் போக்க பாவியை மீட்க
    பாலன் இயேசு பிறந்தார்-2-அல்லேலூயா

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 11 дней назад +12

    நீங்கள் எந்த பாடல் பாடினாலும் அதில் தேவ பக்தி உள்ளது கர்த்தர் தாமே உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக ...
    Happy Christmas 🎄

  • @jamesjawahar1481
    @jamesjawahar1481 11 дней назад +26

    மகளே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக

  • @paulkarmegam4521
    @paulkarmegam4521 2 дня назад +1

    அருமையான பாடல்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @senthilvelavan3508
    @senthilvelavan3508 10 дней назад +5

    சமாதானம் எங்கும் பிறந்திடவே மன்னன் இயேசு பிறந்தார் ஆமென் அல்லேலூயா😊😊😊

  • @mosesmurugason1718
    @mosesmurugason1718 10 дней назад +7

    2024 சிறந்த கிறிஸ்மஸ் பாடல்

  • @livenmiracle7772
    @livenmiracle7772 11 дней назад +3

    நல்ல அழகான தமிழ் வரிகள்.நல்ல பாடல். தேவன் தாமே ஆசிர்வதிப்பார்

  • @joshuatwills
    @joshuatwills 10 дней назад +7

    Happy to be part of this beautiful song😇

  • @SamsonFernondez
    @SamsonFernondez 11 дней назад +3

    🎉மிக சிறப்பு.... யாவரும் பாடக் கூடிய இராகம் இசை🎤🎼🎹🎶

  • @rameshrams2914
    @rameshrams2914 8 дней назад +3

    sister your voice is so good, the way u sang this christmas songs gives soul to the song....could able to feel the christmas celebration, praise god , let him bless you and use you in a powerful way for his missionary work.... to god be the glory

  • @ashokn2295
    @ashokn2295 8 дней назад +1

    After a long time a meaningful song for a Christmas. God bless the entire team. Praise the Lord. And special thanks for sis. Praiselin Stephen for singing this song so beautifully .

  • @Tamilelectrician91
    @Tamilelectrician91 День назад

    Nice song, எந்த அலப்பறை இல்லாம சூப்பரா இருக்குது,..🎉🎉🎉

  • @PoojaBabu-l4k
    @PoojaBabu-l4k 9 дней назад +1

    அக்கா எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்க Song லா எனக்கு ரொம்பவே பிடிக்கும்

  • @royjulesdeannu5523
    @royjulesdeannu5523 11 дней назад +1

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக🎉

  • @yabi2888
    @yabi2888 11 дней назад +4

    Nice work abishek brother and team .. God bless y'all 🎉

  • @johndavid5901
    @johndavid5901 11 дней назад +2

    Simply superb
    Very nice tune.
    Singing and music splendid
    God blesd you all.
    Kerp rocking.
    Merry christmas and s blessed new year to all of you❤❤

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 10 дней назад +2

    நித்திய பிதா ஒருவருக்கே மகிமை உண்டாவதாக, ஏசாயா 9:6.

  • @jessiehannah7675
    @jessiehannah7675 11 дней назад +1

    Thanks ma for ur xmas song,divine& sweet,v miss Salome

  • @elizabethannapoorani5820
    @elizabethannapoorani5820 7 дней назад +1

    Praise the lord your singing so good and music 🎵 team God bless always

  • @buvanaruth1635
    @buvanaruth1635 9 дней назад +1

    God bless you & your family
    Super song pa
    God is Very Great

  • @jebasinghjoshua.j8286
    @jebasinghjoshua.j8286 11 дней назад +1

    நல்ல குரூப். எல்லாமே நன்ருக இருக்கிறது

  • @John_prathap
    @John_prathap 2 дня назад

    Super thangam God Bless you prathap thatha.

  • @angelrebaca4469
    @angelrebaca4469 12 дней назад +1

    ஆமென் அருமையான வரிகள் நல்லபாடல் கர்த்தர் உங்கள் அனைவறையும் ஆசீர்வதிப்பாராக

  • @jsjo2791
    @jsjo2791 10 дней назад +1

    Blessings to God ❤️🙌 mahima

  • @samueliyadurairajarathinam4222
    @samueliyadurairajarathinam4222 11 дней назад +1

    Excellent Singing.To God be the Glory. Music super

  • @tamilselvi9748
    @tamilselvi9748 11 дней назад +1

    Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics. Nice song. Best wishes for the whole team for the efforts.

  • @mariapraveena3552
    @mariapraveena3552 10 дней назад +1

    Beautiful song Thank you sister God bless you

  • @geethamargret
    @geethamargret 10 дней назад +1

    Beautiful song.God bless each one of you abundantly.

  • @steveebenezer6149
    @steveebenezer6149 12 дней назад +1

    Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ 🔥. Very Fantastic and Blessful Christmas Song Praiselin Stephen Sister 🎄🌟. Lyrics are Meaningful and Spiritual Jai Solomon Brother and Sheeba Solomon Sister ✨💫. Very Fantastic Music Johanson Stephen Brother 🎹, Suvi Dharshan Brother 🎸 and Simeon Brother 🎻🪈. Very Amazing Video Production and Direction Joshua Twills Brother 🎥. God Bless You All Abundantly ✝️. God Will Touch Many Souls through this Song and Lead them in Spiritual Life Growth ✝️🛐

  • @davidbernis8440
    @davidbernis8440 3 дня назад

    Praise God.....God bless you. Mahima....
    ❤❤❤Super song. I like so much.my dear.....

  • @anitha-ng3mz
    @anitha-ng3mz 11 дней назад +3

    Super song sister

  • @thanasinghrobert5739
    @thanasinghrobert5739 10 дней назад +1

    🎉 Good song and music. Good singing

  • @gopalsamy7837
    @gopalsamy7837 9 дней назад +1

    Superb 🎉🎉🎉🎉 praise the lord 🙏 God bless you 🙏

  • @jsjo2791
    @jsjo2791 10 дней назад +1

    Vera level 🔥👏 Glory God line ❤💯

  • @sujathat5274
    @sujathat5274 12 дней назад +1

    Wow superb . Beautiful song in an awesome voice ❤❤❤.

  • @regina-fx2gp
    @regina-fx2gp 9 дней назад +1

    youth for Jesus God Bless you all
    HAPPY CHRISTMAS

  • @emalda6904
    @emalda6904 9 дней назад +1

    Amen Hallelujah ❤

  • @SabiNivi
    @SabiNivi 9 дней назад +2

    Song was really amazing 👏 we need the karoke

  • @selvinrajdavid6970
    @selvinrajdavid6970 12 дней назад +1

    வாழ்த்துக்கள் அருமையான பாடல்

  • @SundarBabu-g3h
    @SundarBabu-g3h 11 дней назад +1

    ஆமென். 🙏

  • @prashasizzle7854
    @prashasizzle7854 2 дня назад

    மிகவும் அருமையாக உள்ளது இந்தப் பாடலின் கரோக்கி கிடைக்குமா நாங்கள் எங்கள் சபையிலே இந்த பாடலை பாட ஆசைப்படுகிறோம்

  • @ramabaivenkatesh6
    @ramabaivenkatesh6 12 дней назад +1

    Such a lovely song congratulations for whole team.
    May god bless you all✨

  • @VictorThangiah-wr3kg
    @VictorThangiah-wr3kg 2 дня назад

    Blessed song with supporting superb musicians.God bless you all more and more

  • @simonduraisingh631
    @simonduraisingh631 10 дней назад +1

    Very Nice song God Bless you Sister ❤🎉

  • @madhanmadhan4620
    @madhanmadhan4620 10 дней назад +1

    Nice song music voice. Super❤

  • @peterjkirubagaran
    @peterjkirubagaran 12 дней назад +1

    Praise God... Awesome arrangement and rendering... Well done team 🎉

  • @AbishehaCarlis
    @AbishehaCarlis 10 дней назад +1

    Praise the Lord!

  • @jothieva8591
    @jothieva8591 11 дней назад +1

    Beautiful singing and the music.
    God bless you team.

  • @selviveluselvivelu3307
    @selviveluselvivelu3307 11 дней назад +1

    Amen halluiejh 🙌🏻🙌🏻🙌🏻

  • @YOHANSHALIN
    @YOHANSHALIN 2 дня назад

    Awesome
    Holy spirit leads this song.Praise Jesus

  • @Pinterestgirlygirl
    @Pinterestgirlygirl 7 дней назад +1

    Praise God. Amazing song by team. Abhisek na 🙌

  • @presillasundar5827
    @presillasundar5827 10 дней назад +1

    Glory to Jesus.

  • @SelvaKumar-be3ob
    @SelvaKumar-be3ob 4 дня назад +1

    vera level voice sister

  • @alenprasanna6160
    @alenprasanna6160 11 дней назад +1

    Praise the lord ❤ nice song nd good voice🎉

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 10 дней назад

    ❤❤ விண்ணுலக ராஜன் அவர் .. மண்ணுலகில் வந்து உதித்தாரம்மா .. உனக்காக எனக்காக ஏழ்மை கோலம் எடுத்தாரம்மா .. பாவங்கள் போக்க வந்த பரமன் இயேசுவை வாழ்த்திப் பாடுவோம் ❤❤ வாங்க .. அருமையான பாடல் மூலம் நம்மை மகிழ்வித்த சகோதரிக்கு நன்றி .. இயேசு கிறிஸ்து தம் அனைவரின் துன்பங்களையும் இன்பமாக மாற்றுவார் நிச்சயமாக ❤❤

  • @vasanthic9958
    @vasanthic9958 11 дней назад +1

    God bless you Praiselin

  • @harrypunch
    @harrypunch 10 дней назад +1

    Excellent song ❤❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @MonuGold-ib2vp
    @MonuGold-ib2vp 11 дней назад +5

    Advance happy X mas God bless you. Please lyrics

  • @beulahthennarasu6688
    @beulahthennarasu6688 6 дней назад

    SUPER SONG & SUPER MUSIC.
    GOD BLESS EVERYONE ✝️ IN THIS MINISTRY ✝️

  • @jacquelinej8742
    @jacquelinej8742 12 дней назад +1

    Praise the lord ✨ super song🎉

  • @mosesmathew6702
    @mosesmathew6702 12 дней назад +1

    Nice song 🎉
    Congratulations 🎉🎉merry Christmas to everyone

  • @selviselvi-bc5pu
    @selviselvi-bc5pu 3 дня назад

    Praise the Lord wonderful song

  • @josephchristopher7075
    @josephchristopher7075 11 дней назад +1

    Praise be to our almighty Lord

  • @ThangamaniM-r7v
    @ThangamaniM-r7v 7 дней назад +1

    Praise the Lord ❤Amen❤️

  • @youtharaj4830
    @youtharaj4830 11 дней назад +1

    Amen amen hallelujah yksym❤❤❤❤❤

  • @gopalsamy7837
    @gopalsamy7837 22 часа назад

    Superb 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gypsychurchindia
    @gypsychurchindia 10 дней назад +1

    Praise God.

  • @selvan4263
    @selvan4263 11 дней назад +1

    Wonderful Song🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️

  • @josephineselvakumari793
    @josephineselvakumari793 5 дней назад

    Superb Christmas song in your melodious voice dear. God bless you, your team and your family.❤️

  • @shashibushanshashi122
    @shashibushanshashi122 2 дня назад

    Amen God bless u sister adv merry Christmas

  • @Dailymanna-gd4dk
    @Dailymanna-gd4dk 10 дней назад +1

    Wonderful Song

  • @ranidurairajan9226
    @ranidurairajan9226 10 дней назад +1

    Very nice!

  • @sampathm0312
    @sampathm0312 11 дней назад +1

    Love you songs ❤❤❤

  • @chakkop4770
    @chakkop4770 10 дней назад

    Excellent singing God bless you all Amen 👌 🙏 keep it up Amen 🙏

  • @PrabakarM-z4d
    @PrabakarM-z4d 11 дней назад +2

    God bless you

  • @rajasamuel8438
    @rajasamuel8438 3 дня назад

    Nice song and good lyrics 😊😊

  • @Santhosham-e8t
    @Santhosham-e8t 11 дней назад +1

    Fantastic 💥✨️

  • @remyav1883
    @remyav1883 9 дней назад +1

    Super nice 👍

  • @stephenjohn8085
    @stephenjohn8085 6 дней назад

    Super ⭐seasonal song ❤ God bless 🎉

  • @DANIELSUGIRTHARAJ-fj6zw
    @DANIELSUGIRTHARAJ-fj6zw 10 дней назад

    பாடல் சிறப்பு மிக நன்று

  • @sureshkumarskr
    @sureshkumarskr 7 дней назад +1

    PRAISE THE LORD

  • @josemanim1673
    @josemanim1673 5 дней назад

    Beautiful song God bless you all

  • @jackulinejeyanthiselvaraj8639
    @jackulinejeyanthiselvaraj8639 10 дней назад +1

    Praise to God

  • @rathnamani1963
    @rathnamani1963 11 дней назад +1

    Nice song God bless you ❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @joans6168
    @joans6168 8 дней назад

    Advance Merry Christmas for you Praiselin akka

  • @paulKirubakaran-dm9cf
    @paulKirubakaran-dm9cf 4 дня назад

    Praise the lord...

  • @ruthrathinakumari91
    @ruthrathinakumari91 10 дней назад

    Congrats praiselin mahale🎉

  • @eaglematthew3640
    @eaglematthew3640 11 дней назад +1

    ✝️ God bless you my sister 💐

  • @jayakumarm4222
    @jayakumarm4222 11 дней назад +2

    Nice Song

  • @sathyask6289
    @sathyask6289 11 дней назад

    Praise the lord.god bless you

  • @anburojaraja1910
    @anburojaraja1910 11 дней назад

    God bless you. Glory to God.

  • @josephravig2803
    @josephravig2803 8 дней назад

    Praise the lord Jesus Christ 🌷

  • @gilbertsofia3044
    @gilbertsofia3044 2 дня назад

    God bless you ❤

  • @PratheepRobinsiya
    @PratheepRobinsiya 8 дней назад +1

    Amen❤ 🌹❤🌹💯💢

  • @rubyshekar2579
    @rubyshekar2579 8 дней назад +1

    God bless you dear ❤❤❤

  • @mercymercy3667
    @mercymercy3667 9 дней назад

    Very nice song 🎉🎉. God bless u

  • @samlibi7867
    @samlibi7867 6 дней назад

    Excellent meaningful song. We need Karoke to sing in our church . Please update karoke

  • @உலகின்ஒளிஇயேசு

    🙏Praise be to Jesus 🙏

  • @IshwaryaJoy
    @IshwaryaJoy 9 дней назад +1

    Nice 👍 song