இரண்டு ரூபாய்க்கு தோசை , Dosa @ 2 Rs
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள திருவம்பட்டு கிராமத்தில் இரண்டு ரூபாய்க்கு தோசை விற்கும் கடைகள் பற்றிய ருசிகர தகவல்கள் .. Thiruvampattu village near Gingee, Villupuram Dist, selling Dosa @ Two Rupees
ஏழைகளின் பசியை போக்க என்றும் தெய்வமாக இருந்த உங்கள் குடும்பம் நல்லா இருக்க வேண்டும்
அருமை, கடவுள் உங்களுக்கு ஆசீர் வழங்குவார், உங்கள் முகத்தில் சந்தோஷம் மனநிறைவைப் பார்த்தேன், வழமுடன் வாழ வாழ்த்துகிறேன்
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நீண்ட காலம் வாழ வேண்டும் ... உங்கள் சேவைக்கு நன்றி❤️
இந்தக்காலத்தில் நல்லவர்கள் இருக்க தான் செய்கிறார்கள் இவர்கள் செய்யும் இந்த நல்ல பணி தொடரட்டும் பணத்தாசை இல்லாமல் வாழும் இவர்களுக்கு இறைவன் ஆசிர்வாதம் என்றும் இருக்கும்
அந்த மனசு ...அதா சார் கடவுள்😍😍
சேவை மனப்பான்மையோடு வியாபாரம் செய்ய உங்களைப் போன்றோர்களால் தான் முடியும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இக்குடும்பத்தினர்
அன்னமிட்ட தாய்க்கு நன்றி
மனித குலத்திற்கு சேவை செய்கிறார்கள். இறைவன் இவர்களிடம் அனுதினமும் கடன்பட்டுக்கொண்டிருக்கிறான்.
A big salute to this wonderful couple. God bless them
இந்த குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதிக்கவே ஆசீவதிப்பாராக.
நன்றி
God bless you 🇮🇳🇮🇳 family 🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏 Anna 🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Kandippa
காசு முக்கியம் இல்லை வருபவர்கள் வைராற சாப்பிடுகிறார்கள் ,இது தாங்க கடவுள் மனசு, நல்லா இருக்கட்டும்
பணம் பணம் என்று பைத்தியமாக அலையும் இந்த காலத்தில் பசியை போக்க வந்த மகராசி நீங்க வாழ்க
இந்த சேவைக்கு நான் தலை வணங்குகிறேன்.நீங்கள் அம்மா நீடூழி காலம் வாழவேண்டும் என நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
உங்கள் அன்னதானம் சேவை நல்ல முறையில் ,மேலும் மேலும் வளர வேண்டும்,!
கடவுள் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்...வாழ்க வளமுடன்
உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் மழையே பொழிகிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ் வாங்கு வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி கடவுளே
saami maathiri ullam konda theivangal neengal wow 2rs ku dosa vera level wow ungal kulam vaazhga 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இந்த விடியோ கொஞ்சம் அதிகமாக வெளியே தெரிய வேண்டும்.... அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை எல்லாரும் நல்லா பசிக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ரொம்ப சந்தோஷம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் ரொம்ப பேர் ஓட்டலில் சம்பாதிக்க வைக்காங்க ஆனால் ஒரு திருப்தியாக இல்லை ஒரு சில இடங்களில் காசு மேலே தான் ரொம்ப குறிக்கோள் இருக்கிறது சில ஓட்டலில் இதை மாற்ற வேண்டும் தரமாக இருக்க வேண்டும் உணவு
உங்கள் குடும்பம் மென்மேலும் பல தலைமுறைக்கு நன்றாக இருக்கும்
சொல்ல வார்த்தையில்லை
உங்களின் பொற்ப்பாதம் தொட்டு வணங்குகிறேன்
நாள் ஒன்றுக்கு லட்சரூபாபில் உடைஉடுத்தும் ஏழை தாயின் பிரதமர் நாட்டில் 2 ரூபாய்க்கு தோசை
நம் தமிழகத்தில் நம்பமுடியவில்லை.
உங்கள் குடும்பம் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும்
வாழ்த்துக்கள்..
இவர்கள் மாதிரி நிறைய நல்ல உள்ளங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர்.இவர்கள்.அனைவரும் கடவுளுக்கு சமம்
Kandippaa 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அக்காக்கு சிரிப்பா அடக்கமுடியலா.... ஏலிய வாழ்க்கை.. ஏலிய மாந்தர்கள்... 🙏🙏🙏🙏🙏
ஆண்டவர் உங்களை என்றென்றைக்கும் ஆசீர்வதிப்பார்.
Enterprising lady! People should slowly help her to build a small restaurant 🙏
வாழ்க உங்களது பணி
God bless these people. Handing out tasty doses @ Rs. 2/- is something to be proud of. These women should be honoured and felicitated.
இன்றைய நவீன ஆடம்பர, ஹோட்டலை தாண்டி நேர்மையான முறையில்
நன்றி
உங்கள மாதிரி உள்ளங்களால் தான் நாட்டில் மழையே போயிது அக்கா
Super sister and brothers excellent entha ulakathula epti patta ungala pakkum pothu romba manasu santhosama irukunga
தர்ம தொழில் வளர்க வாழ்க
நாமக்கல் TOசேலம்.செல்லும் சாலையில். NH7.ஆன்டகளுர்கேட்.என்று.ஊர்.உள்ளது.ஓட்டல்கள்.ஒருதோசையின்.20.மட்டும்.
Super amma
உங்கள் சேவை எல்லாருக்கும் தேவை
டீ... சூப்பரா இருக்குப்பா....
புரிஞ்சிகிறவன்... புரிஞ்சுக்கோ..... இல்ல..புரிஞ்சிகிட்டவன் கிட்ட கேட்டுத்தெரிஞ்சுக்கோ....
அந்த மரமண்டைகளுக்குத் தெரிஞ்சாலும் வாய்திறந்து இந்த மாதிரி கடையைப் பற்றி சொல்ல மாட்டானுங்க. பாராட்ட மாட்டானுங்க
நீங்கள் தியாகம் செய்து கொண்டு வந்து சேர்க்கும் போது அது தான் உண்மை அதேபோல் நீங்கள் உணவு கொடுப்பது வழக்கம் போல் நீங்கள் ஏழை எளியோருக்கு இதேபோல் உணவு அளிக்கலாம் உங்கள் குடும்பம் நீடூடி வாழனும்
நல்ல பதிவு விவேக். மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். இந்த உணவக குடும்பதாரிடன் பேச வேண்டும். தொலைபேசி எண் தாருங்கள். நன்றி.
vivek sir.... pls share their number. thanks in advance. is the shop running now? we want to eat.
அருமை வாழ்த்துக்கள் சகோதரி 💐🤝
Nalla ullam kondavargal vaazthukkal
Her smile was so good . I am so happy to see this kind of vedios
Thank you sir subscribe for more interesting videos
Valkavalamudan
ஏழைகளின் பசி ஆற்றிய மலிவு விலை உணவகம் தாயே பல்லாண்டுகள் நிலைத்து சீரும் சிறப்போடு நீங்களும் உங்கள் உணவகமும் இருக்கணும் வாழ்த்துக்கள் தாயே வாழ்க பல்லாண்டு 🙏🙏🏼
கடவுள் ஆங்காங்கே 💐
வாழ்ந்து கொண்டிருக்கிறார்..
ஏழைகளுக்காக../"வேலழகனின் கவிதைகள்",....
ஒரு தோசை 2 ரூபாய் .. நம்ப முடியவில்லை .. நீடுழி வாழ்க 🙏🙏🙏🙏👏👏👏👏
தற்போது கடுமையான விலைவாசி உயர்வால் 3 ரூபாய்
Intha mathiei ella kadailai kadacha nalla erruku super kadai
2 rs dose.. Unbelievable... Humble people.. God knows how they manage.... 🙏🙏🙏🙏
வாழ்க வளத்துடன் கடவுள் உங்கள் குடும்பதார்களை ஆசீர்வாதம் கிடைக்கும்
Good video
தாய் உள்ள கொண்ட மாகாராசியே....நீ இறைவன் ஆசியுடன் என்றும் நல்முடன் வாழ வேண்டுகிறேன் 🙏
Intha maari place na experience panirkan. Puliyampatti, Erode la oru kadai la 5 idli 2 dosa 10rs ku saptrukan 2015 apo
Excellent one of the great public social services God bless you
நல்ல உள்ளங்கள் வாழ்க.
Yenda voru sar good jop from mumbai state kalla kurce
எங்க ஓர் திருவம்பட்டு sema super
Wow..super
Vazhuga valamudan indha kadai karar kudumbam
Good so kadaul aaseervatham ungalukku undu
சிறப்பு, வாழ்த்துக்கள்
vazhga valamudan
She was making dosas with a smile. Good heart people
Really sir.. Thank you sir.. Please subscribe for more interesting videos
Yes not sir brother okay so im see your all video
Annamitta annaiku nandri 🙏🙏🙏🙏
மிகவும் சிறப்பு
நன்றி சார்
Great Nalla iruppanga
Ungal yennam pole neengal vazhveergal 👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
Paa..great ✌😉🌝job
அக்கா. நீங்கள். வாழ்க. வளமுடன்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். தங்கள் சேவை விலை mathippilllaathu
Valltthukkal amma...ungaluku periya mamathu kodi punniyangal...
Suppar Akka
இந்தக் காலத்தில் இரண்டு ரூபாய்க்கு தோசையா அவங்களுக்கு எப்படி கட்டுபடியாகும் தெரியல
ஒரு நாளைக்கு 500 ரூபாய் லாபம் போதும் என்கிறார்
Yyui
Thaliva 2 rupai rs vaithalum 10 rupai lapam vaithalum people athihama varanthatha Laban neengaa sollunga 10 ruba kadikku povingala 2 ruba kadikku povingala antha kadikku athikama people povanga so avangatha labam yaduppanga
Bro ippayum 2rs dha
Na 10.dosai sapduvan semmaya irukkum
Nice information video clip
thank you sir
Vazhal elai super god bless her family
TN la yepdi oru Nallamanithargal kandippa yenga sapdanum
Really surprised to see 2 RS dosa
Good hearted people
தலை வணங்குகிறேன் இவர்கள் சேவைக்கு
Super
ஒகேசூப்பராஇருக்க அருமையான பதிவு சிவமணி.தி.மலை.மலேசியா உணக்குநாண்தலைவணங்குகிறேன்
Great service 👍.
இந்த கடையில் ஒரு முறை சாப்பிட்டு இருக்கேன்.
நல்ல தான் இருக்கும்..
நாங்க ஒரு 7 பேர் சாப்பிட்டேம் ஆனாலும் எங்களுக்கு 120 ரூபாய் தான் பீல் வந்தது.
இப்பவும் அந்த வழியாக போன கண்டிப்பாக சாப்பிட்டுவிட்டு வருவோன் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நன்றி
Great service
Super 🙏🙏🙏🙏👍👍👍
Superrrrr.... 🙏🙏🙏🙏🙏
Vaazhga valamudan
அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
Super valthugal
Spr😮
God bless you sister
நா இங்க சாப்டு இ௫க்கேன்
Ynakku rompa happya erukku yana ynnuda appa shop my village thiruvampattu
wow ..its amazing , congrats to your family members..all the best
Rendu ruppaiku kadaikuthu nu nall a thindra nda
Eppadidha 2 rubaikku dosa viththu naraya dosa sududhangalo unmailaya sollura avanga Roomba nallavanga aana evanuga nalla saptuttu periya Evan madhiri valthuranga andha alavukku evanuga nallavanuganna goththa evanuga extra tips kodukkanum edha sakkunu nalla mokkittu poranuga andha Ammava nanacha pavama erukku eppadi kashttapadadhinga avaladha kada kalli nalla thindhiya narapittu peiruvanuga andha akka valga palladandu needudi🤗🤗👍
Good
Samaikirathukku oru anbum arpanipum venum very great people....
நன்றி
Vaalga valamudan!!!
You are the God for the people.
Super 👍👍👍
Great people. Hope people in that area helps them in COVID time..
Nice video bro
God bless you
தாங்கள் சேவைக்கு கடவுள் ஆசி என்றும் உண்டு
Super kadai
enga ooru than supera irukum
neenga roomba kalam valka punniyama erukum super super