2. ஆட்டுப்பண்ணை ஆரம்பிப்பது எளிதல்ல | Starting goat farm is not easy

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • ஆடு வளர்ப்பில் இருக்கும் கஷ்டங்களை விவரிக்கின்றார் திரு. முருகையா அவர்கள்.
    Green valley farms which is located in Puthambur village, Pudukkottai district, Tamil Nadu, India.
    Mr. Murugaiah contact no :+91 98431 18721
    இவருடைய முந்தைய வீடியோவை பார்க்க
    • 1. ஆடு வளர்ப்பு தொழிலை...
    வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி
    • வெள்ளாட்டு கிடாய்களை வ...
    நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம்
    • நாட்டு ஆடு மற்றும் கலப...
    ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன்
    • ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க...
    சேலம் கருப்பு ஆட்டுப்பண்ணை நாமக்கல்
    • சேலம் கருப்பு ஆட்டுப்ப...
    ஆட்டுப்பண்ணையில் அடர்தீவனம் அவசியமா
    • ஆட்டுப்பண்ணையில் அடர்த...
    ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை
    • ஆட்டுப்பண்ணையில் சவாலா...
    100 ஆடுகள் ரூ.15,00,000 வருட வருமானம்
    • 100 ஆடுகள் ரூ.15,00,00...
    வெள்ளாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் மட்டும் போதுமா
    • வெள்ளாடுகளுக்கு சூப்பர...
    ஆட்டுப் பண்ணையை இலாபகரமாக கொண்டு செல்ல ஒருசில டிப்ஸ்
    • ஆட்டுப் பண்ணையை இலாபகர...
    A to Z கொடி ஆடு மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை
    • A to Z கொடி ஆடு மேய்ச்...
    கலப்பின ஆடுகளை வைத்து நல்ல இலாபம் ஈட்டும் GVL Farm
    • கலப்பின ஆடுகளை வைத்து ...
    ஒரிஜினல் கொடி ஆடுகள் நம்ம தென் தமிழகத்தில்
    • ஒரிஜினல் கொடி ஆடுகள் ந...
    நாட்டு ஆடுகளை 50 ஆண்டுகளுக்கு மேலாக இலாபகரமாக வளர்த்து வரும் விவசாயி
    • நாட்டு ஆடுகளை 50 ஆண்டு...
    கொட்டில் முறையில் வளர்க்க சிறந்த ஆடுகள்
    • கொட்டில் முறையில் வளர்...
    600+ ஆடுகளுக்கு 17 ஏக்கரில் பசுந்தீவனம் முழு வீடியோ
    • 600+ ஆடுகளுக்கு 17 ஏக்...
    கூட்டு பண்ணையத்தில் வெற்றி பெற்ற விவசாயி
    • கூட்டு பண்ணையத்தில் வெ...
    #GreenValleyFarms,
    #ProfitableGoatFarm

Комментарии • 84

  • @rameshviswanathan4764
    @rameshviswanathan4764 4 года назад

    பரண் அமைப்பதில் இப்படி ஒரு நம்மை இருப்பது அறிந்தேன் நன்றி 🙏 இவர் பரண் மேல் கொண்ட அணுகுமுறை சிறப்பு (area of shead saved + sunlight - hygiene )

  • @-puthumaivivasayam2224
    @-puthumaivivasayam2224 4 года назад +2

    நம் சொந்தநிலத்தில் நம் முழு உழைப்பும் இருந்தால், இந்த தொழில் மிகவும் அற்புதம். சொந்தமாக உழைக்க விருப்பம் இருந்தால் நம்பி செய்யுங்க நண்பா. Start small, gradualley develop large👍

  • @balajirangaraj3338
    @balajirangaraj3338 4 года назад +6

    தோழரே.. மற்றும் ஒரு அருமையான பதிவு....வாழ்த்துக்கள் எனது வழிகாட்டி....

  • @guguCookAsmr
    @guguCookAsmr 3 года назад +3

    Questions semaya kekkuringa Bro....👍

  • @Felix_Raj
    @Felix_Raj 4 года назад +1

    தரமான கேள்விகள்... தெளிவான பதில்கள்... நன்றி சகோ! ❤️

  • @abdulkareem4645
    @abdulkareem4645 4 года назад +4

    நல்ல கேள்விகள் எளிமையான வர்களுக்கு ஏற்ற கேள்விகள்

  • @SanthoshKumar-nj4tp
    @SanthoshKumar-nj4tp 3 года назад +2

    100 aadukal mattrum athan kuttikaluku thevayana pasuntheevanam urpathy panna ethanai acre nilam thevai please Sollunga.....

  • @alexdurai2559
    @alexdurai2559 4 года назад +3

    எனக்கு ஒரு சந்தேகம் கடந்த ஏழு வருடத்தில் 1200 ஆடுகள் விற்றதாக அவரே சொல்கிறார், அப்படியானால் ஒரு ஆடு 3000/_ ரூபாயிக்கு விற்றால் 36 லட்சம் வரும் ஆனால் அவர் போட்டமுதலை இதுவரை எடுக்கவில்லை என்கிறார் அது எப்படி? மற்றப்படி எல்லாம் மிக அருமையான காணொளி.நன்றி.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +2

      அப்படியில்லை நன்பரே ஆரம்பத்தில் வேலையாட்களின் செலவு அதிகம் குறைந்த தாய் ஆடுகள் வைத்திருக்கும் போது. 5 ஆட்கள் வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு சாப்பாடு மற்றும் சம்பளத்தை பாருங்க. அவர் இந்த என்னிக்கையில் உற்பத்தி செய்ததே ஒரு சாதனைதான்

  • @mohammedshahid4596
    @mohammedshahid4596 2 года назад +1

    Super 🇱🇰🇱🇰🇱🇰

  • @GaneshksThe
    @GaneshksThe 3 года назад +1

    Please tell about selling point of view

  • @shamhai100
    @shamhai100 4 года назад +1

    மரதீவனத்தை மட்டும் நம்பித்தான் ஆடுவளக்கணும் என்ற பட்சத்தில் என்ன வகையான மரங்கள் வளர்க்கணும் எவ்வளவு நாட்களுக்கு முன்பு வளர்க்க அரமிக்கணும்( மணல்பாங்கான பூமி )

  • @Sansdec04
    @Sansdec04 4 года назад +2

    Nanum attendance potuten nanba .... Your big fan ....

  • @uzhavangoatfarming3697
    @uzhavangoatfarming3697 4 года назад +1

    நல்ல பதிவு நன்றி சார்

  • @gowsikutti3290
    @gowsikutti3290 4 года назад +2

    Extremely super sir

  • @santhosh_rst2964
    @santhosh_rst2964 3 года назад +1

    Question super

  • @nazaradbulhameed3028
    @nazaradbulhameed3028 3 года назад +2

    fantastic presentation

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      நன்றிங்க. பேட்டி கொடுத்தவர் இன்று நம்மோடு இல்லை என்பதை நினைக்கும்போது மனது வலிக்கின்றது

    • @dhivadaks
      @dhivadaks 2 года назад

      @@BreedersMeet Too Sad to know about that...Because of corona?.. Many breeders are no more in the last two years... Another thing is he says he sold 1200 goats in 7 years.. 1200*20*300 = 72Lakhs.. he recovered already.. Your questions are always very useful and to the core.

    • @green_valley_farms
      @green_valley_farms 2 года назад +1

      @@dhivadaks 72lakhs is only capital investment sir, what about maintenance charge, anga pesuravaroda payan thann naa, now I'm maintaining that farm, it take nearly 1lakh for maintanance per month

    • @green_valley_farms
      @green_valley_farms 2 года назад

      Maintanance charge kanaku panna, for 7 years 1lakh, it take nearly 70 lakhs

  • @VGT5423
    @VGT5423 4 года назад +1

    Anna....enga oorla peria Mattu pannai vachurukanga.....inorthar goat form a muditaru....ungaluku time kedacha interview edunga

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      உங்க நம்பர் கொடுங்க

  • @hajanajimudeen6771
    @hajanajimudeen6771 4 года назад +1

    அருமை அருமை

  • @nisam1002
    @nisam1002 9 месяцев назад +1

    சார் நீங்க ரொம்ப தெளிவான கேள்வி கேக்குறீங்க உங்களுக்கு எப்படி இந்த அனுபவம்

    • @BreedersMeet
      @BreedersMeet  9 месяцев назад

      சிறு வயதில் இருந்தே அனுபவம். நன்றிங்க

  • @alexdurai2559
    @alexdurai2559 4 года назад +3

    ஐயா 25 தாய் ஆட்டிற்கு ஒரு கிடாய் போதுமா? இல்லை 20 தாய் ஆட்டிற்குதான் ஒரு கிடாய் வைக்க வேண்டுமா?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +2

      கொட்டில் முறை என்றால் 25 கு ஒன்று போதும்

    • @alexdurai2559
      @alexdurai2559 4 года назад +1

      மிக்க நன்றி.

  • @alexdurai2559
    @alexdurai2559 4 года назад +2

    முடிந்தால் ஓஸ்மானம்பாடி ஆடு பற்றி போடுங்கள்.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      கண்டிப்பாக நன்பரே

  • @kalirajkasinathan
    @kalirajkasinathan 4 года назад +1

    அடர் தீவனம் அவசியமா
    குறைந்த செலவில் அடர் தீவனம்.தயாரிப்பது.எப்படி.
    அடர் தீவனம் ஆடுகளின் எடை அதிகரிப்பில் எவ்வாறு பங்கு வகிக்கிறது

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      நல்ல கேள்வி. கண்டிப்பாக வீடியோவாக பதிவிட முயற்சிக்கின்றோம்

    • @kalirajkasinathan
      @kalirajkasinathan 4 года назад +1

      நன்றி.
      விரைவில் எதிர்பார்க்கிறோம்

  • @mathanamohansarankan2146
    @mathanamohansarankan2146 4 года назад +1

    Waiting for next video

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      கண்டிப்பாக நண்பரே

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 года назад +2

    👍👍👌👏👌

  • @shamhai100
    @shamhai100 4 года назад

    வேலிக்கு வேண்டியே கற்கள் மட்டும் கொட்டகை அமைப்பதற்கான கல்கால் எங்கு விலைகுறைவாக கிடைக்கும் இவர் சொல்லும் புதுக்கோட்டை மாவட்டம் என்றால் அந்த கடையின் என் தாருங்கள் சகோ

  • @shockrockss9786
    @shockrockss9786 3 года назад +1

    For 50 goat how much acres is required for pasuthevanam

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +1

      1 அல்லது ஒன்றரை ஏக்கர். அதாவது நிலத்தை பொருத்து

    • @shockrockss9786
      @shockrockss9786 3 года назад

      @@BreedersMeet thanks bro .. Any one is there to guide me .. I m planing to do integrated farming ...first start with goat and country chicken .fooding chart required bro .. My email I'd shafiq_md20002@yahoo.com

  • @muthumani_55
    @muthumani_55 4 года назад +2

    Thanks

  • @selvakumar6338
    @selvakumar6338 4 года назад +2

    Waiting for fodder video pls upload soon...

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 3 года назад +1

    Nice

  • @AyyappanAyyappan-de3xk
    @AyyappanAyyappan-de3xk 4 года назад +1

    Anna நான் புதுக்கோட்டைதான் எனக்கு தலைச்சேரி ஆடு இரண்டு கிடைக்குமா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      போன் செய்து கேட்டுப்பாருங்க

  • @jukannank6649
    @jukannank6649 3 года назад +2

    ஆரம்பிப்பது என் இது நடத்துவது தான் கடினம்

  • @annamalai9671
    @annamalai9671 4 года назад +1

    Super

  • @rajarani8141
    @rajarani8141 4 года назад +2

    10 ஆடுகள் விற்பனைக்கு இருக்கிறதா சார்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      போன் செய்து கேளுங்க

  • @vivekm515
    @vivekm515 4 года назад +1

    Neenga goat farm start panitingala bro

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      விரைவில்

    • @vivekm515
      @vivekm515 4 года назад

      Thevanam uirpathi panininga

  • @இராஜ.விஜய்
    @இராஜ.விஜய் 4 года назад +1

    நன்பர்களுக்கு வணக்கம்... கொடி ஆட்டை சேர்ந்த மால் ஆடு மேய்ச்சல் முறையில் வளர்த்து வருகிறேன்... இந்த மால் ஆடு கொடி ஆட்டுக்கு நிகரான உயரம் எடை வரும்...இந்த வகை ஆடு ஊர் ஊராக மேய்ச்சல் முறையில் வளர்த்து செல்வார்கள் அவர்களிடம் கிடைக்கும்...அவர்கள் கொட்டகை அமைப்பதும் இல்லை அடர்தீவனம் கொடுப்பதும் இல்லை இந்த வகை ஆட்டில் 1ஆட்டுக்கு 1 ஆண்டுக்கு 30000 - 40000 கிடைக்கிறது....

    • @இராஜ.விஜய்
      @இராஜ.விஜய் 4 года назад

      மேய்ச்சல் முறையில் வளர்க்கும் விவசாய உரவுகளுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது... (10பெ+1ஆ) 11 ஆடு வளர்த்தால்1ஆண்டுக்கு 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் வரை லாபம் பார்க்க முடியும்...

    • @maruthupandi1010
      @maruthupandi1010 4 года назад

      Please send me ur contact number

    • @இராஜ.விஜய்
      @இராஜ.விஜய் 4 года назад

      @@maruthupandi1010 சகோ என்னிடம் ஆடு விற்பனைக்கு இல்லை... நான் பல்லை ஆட்டு வகை வளர்ந்தேன் அதில் பெரிய அளவில் லாபம் இல்லை அதனால் தான் மால் ஆடு வளர்க்கிறேன் இதில் அதிக அலவில் லாபம் கிடைக்கிறது... அதனால் தான் நான் பதிவுசெய்தேன்... உங்கள் அலைபேசி எண் அனுப்புங்கள் விவரமாக பேசலாம்...

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      9790881698 போன் பன்னுங்க விபரம் தேவை

    • @trendsgram4395
      @trendsgram4395 4 года назад

      Your contact number plz

  • @muthurevathi6921
    @muthurevathi6921 3 года назад

    வணக்கம் ஐயா தொடர்பு கொள்ள வேண்டும் உங்களுடைய நம்பர்

  • @ponnaiyank8011
    @ponnaiyank8011 4 года назад +1

    Super good information