Future goat 🐐 farming 2024- work from home 🏡

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • His previous videos
    'நகரும் பரண்' மேல் ஆடு வளர்ப்பு Low cost moving stall fed goat farming | தமிழரின் கண்டுபிடிப்பு
    • 'நகரும் பரண்' மேல் ஆடு...
    Start sheep farm with minimal investment | Scientific approach in sheep fattening
    • Start sheep farm with ...
    Aravind,
    Merlin Farms & Feeds,
    Muthiahpuram,
    Tuticorin,
    628005,
    Tamilnadu
    Call and WhatsApp +91 94439 15053
    #successfulgoatfarming

Комментарии • 81

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 6 месяцев назад +3

    கார்பரேட் மாடல் அல்ல கோஆப் ரேட்டீவ் மாடல் மிக நுற்ப்பமான பதில் சிறப்பு அய்யா தங்கள் உழைப்பு உங்களோடு சார்ந்தவரையும் வாழவைக்கும்,,

  • @chandrasekaran559
    @chandrasekaran559 7 месяцев назад +1

    அருமை அருமை
    மிகவும் தெளிவான அனுபவம் வாய்ந்த பேச்சு.அர்விந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    Breedars Meet Channel க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nisam1002
    @nisam1002 7 месяцев назад +9

    பண்ணையாளர் மிகவும் தெளிவாக பதிவு செய்கிறார் கேள்வியும் சூப்பர் இவர் தீவனம் முறைப்படி ஒரு ஆட்டுக்கு செலவு எவ்வளவு நகரும் பரன் பெய்லியர் மாதிரி தெரியுது

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 7 месяцев назад +1

    Excellent answer to clear questions.congratulations to both.kumar from nannilam tiruvar dt.

  • @arulj1837
    @arulj1837 7 месяцев назад +2

    இவருடைய விடியோவிற்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

  • @grajan3844
    @grajan3844 7 месяцев назад +3

    Sir what Mr. Aravind is saying 100% true. Indian meat export only to UAE . I lived 96 to 2001 and again 2011 to 2016 in UAE rates are correct what is saying . Now I am in Saudi Arabia. Here also they have Pakistan and Ethiopia goat meat so let's forget about export . Too much risk and logistic sky high. Very very risky so better to be away . Chennai goat meat rate hit high during Corona but they bothered bring it down and now rate is 900 but most goat from Rajasthan, quality is very poor . I have seen at my regular buying shop in pallavakam customer commenting the meat is loose ect ect. Good to see another valuable video from Mr. Aravind .

  • @lingeshodc_integrated_farming
    @lingeshodc_integrated_farming 7 месяцев назад

    அருமையான காணொளி மற்றும் திறன் வாய்ந்த நபரின் அறிவுரைகள் அனைத்தும் அருமை.

  • @nr2976
    @nr2976 7 месяцев назад +1

    சகோதரர் இருவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் இந்நாளில் நல்ல காணொளி கண்ட திருப்தி .

  • @user-hw5ko3vq5w
    @user-hw5ko3vq5w 3 месяца назад +1

    I am continuously washing his all video what he is saying is perfectly correct. அவர் முளைகரன்

  • @maeppanchannel455
    @maeppanchannel455 7 месяцев назад +1

    Very Very excellent speech about beep meat

  • @homeneedslocalidea8186
    @homeneedslocalidea8186 7 месяцев назад +2

    Wait for the farmer to complete his sentence and then ask questions, Sweet Suggestion bro. Rest all is good. Keep Posting more video's all the best.

  • @ibmbasha444
    @ibmbasha444 5 месяцев назад +3

    ‌வாழ்த்துக்கள் வாழ்க வளங்களுடன்.winwin கருத்தாழமிக்க வார்த்தை.அருமை

    • @BreedersMeet
      @BreedersMeet  5 месяцев назад +1

      நன்றிங்க

  • @deepanchakkaravarthy2300
    @deepanchakkaravarthy2300 7 месяцев назад +1

    கேள்வி பதில் இரண்டுமே அருமை

  • @kameshmm1967
    @kameshmm1967 7 месяцев назад +3

    ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு பற்றி அதிக வீடியோ போடவும்

  • @user-hm8xk9nw6n
    @user-hm8xk9nw6n 7 месяцев назад +1

    Super...valuable..information🎉

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 7 месяцев назад +1

    அருமையான பதிவு.கேள்வி பதில் அருமை . நன்றி

  • @MrSiraj333
    @MrSiraj333 7 месяцев назад +1

    இவர் சொல்வதை கேட்டால் Agriculture business ஆகிவிடும்

  • @sameertomatotradingsheepfa979
    @sameertomatotradingsheepfa979 7 месяцев назад +2

    Good information Anna i am from Andhra Pradesh initially i am also started present running with 20 sheeps

    • @BreedersMeet
      @BreedersMeet  7 месяцев назад

      Congratulations! 👍

    • @balakrishnang4442
      @balakrishnang4442 7 месяцев назад

      eh ooru bro? I need 20 Guntur breed shepps with kids
      Please send your number

  • @remoramesh9381
    @remoramesh9381 7 месяцев назад

    அருமை அருமை உழவின்றி உணவில்லை விவசாயம் காப்போம் 🎉🎉🎉

  • @sathishmanick
    @sathishmanick 7 месяцев назад +4

    It was a good interview, but i highly recommended you not to interrupt him in between. Allow him to speak completely and don't cross question him.

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 7 месяцев назад +1

    Good Speech... 🙏

  • @dhanabalocp
    @dhanabalocp 7 месяцев назад +4

    பண்ணையாளர் தெளிவாக பேசுகிறார்.

  • @mathavamoorthiramamoorthi4414
    @mathavamoorthiramamoorthi4414 7 месяцев назад +1

    வெளிப்படையான கேள்விகள். தெளிவான பதில்கள் உலகின் மார்க்கெட் பத்தியும் சொல்கிறார்

  • @Sanakavin
    @Sanakavin 7 месяцев назад +1

    Great vid bro

  • @asanmohammed7493
    @asanmohammed7493 2 месяца назад

    Thanks🎉🎉🎉

  • @sivakumarnatarajan586
    @sivakumarnatarajan586 7 месяцев назад +1

    Good

  • @manoharreddyful
    @manoharreddyful Месяц назад

    Will it be feasible to move the whole shed instead of goats. Goats will move along with shed. Cleaing will be easier and sunlight will fall on wet area.

  • @Thanjavur883
    @Thanjavur883 7 месяцев назад +1

    நண்பா மாதத்திற்கு 1 video போடாம 3 to 4 videos போடுங்க நண்பா

  • @balamurugan-dd2sm
    @balamurugan-dd2sm 7 месяцев назад +1

    சூப்பர் சார்

  • @MrSplus_1
    @MrSplus_1 7 месяцев назад +1

    👌👌👌

  • @MurugesanMurugesan-zm6ec
    @MurugesanMurugesan-zm6ec 6 месяцев назад

    Good sir

  • @Jrgoatfarmtheni
    @Jrgoatfarmtheni 7 месяцев назад

    அருமை , 👌

  • @KannanKannan-md9qh
    @KannanKannan-md9qh 7 месяцев назад

    Arumai

  • @elangoammu2217
    @elangoammu2217 5 месяцев назад

    Super thalaiva

  • @umasuthankamalakanthan8137
    @umasuthankamalakanthan8137 7 месяцев назад

    Super

  • @rajangamrajangam386
    @rajangamrajangam386 7 месяцев назад

    Super anna

  • @dhinashalini4303
    @dhinashalini4303 2 месяца назад

    மழை நாட்களில் கொசு கடிக்கு என்ன பண்ணுவிங்க

  • @johnpaul1652
    @johnpaul1652 7 месяцев назад

    December la unga savuku video podra soningalay podunga

  • @ananthakumar.a6982
    @ananthakumar.a6982 7 месяцев назад

    அண்ணா பக்ரீத் கேடாய் பற்றி பதிவு போடுங்கல்

  • @user-wf4kl2gb6x
    @user-wf4kl2gb6x 7 месяцев назад +1

    ஆடுகள் தலையை விட்டு திங்கும் அந்த கவனை அமைப்பு அருமை
    இதைப்பற்றி விசாரிங்க

  • @lingeshodc_integrated_farming
    @lingeshodc_integrated_farming 7 месяцев назад

    நண்பரே அவருடைய பழைய காணொளிக்கான இணைப்பினை இதில் பதிவிடவும்.

  • @sivasudha360
    @sivasudha360 7 месяцев назад

    Wait for next video

  • @vijayreddyfarm4495
    @vijayreddyfarm4495 7 месяцев назад

    👍

  • @murugaraj2504
    @murugaraj2504 7 месяцев назад

    👌👌👌👌

  • @prabudravid
    @prabudravid 7 месяцев назад

    ❤❤❤❤❤

  • @ronaldmichael9358
    @ronaldmichael9358 7 месяцев назад

    Please cover farmers who are using alfa alfa hay to feed sheeps and goat's

  • @KuMar-di2xv
    @KuMar-di2xv 7 месяцев назад

    Like is doing pandarasamy farm

  • @hussainmeeran
    @hussainmeeran 7 месяцев назад

    Good explanation but hindhu republic disappointed me 😢...

  • @rajpress1958
    @rajpress1958 7 месяцев назад

    பண்ணையாlarai பேச விடுங்கள்

  • @ahmedshamil2055
    @ahmedshamil2055 5 месяцев назад

    Dubai la India mutton 800 ruva yenga Anna kidaikidhu konjam soningana useful la irukum

    • @shanm8378
      @shanm8378 5 месяцев назад

      Burdubai - meena bazar vaanga

    • @ahmedshamil2055
      @ahmedshamil2055 5 месяцев назад

      Indian mutton?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 месяцев назад

      மெக்சிகோவில் 600 ரூபாய்தான்

  • @anoopkr190685
    @anoopkr190685 7 месяцев назад

    Dear, pls reframe your questions . Make him comfortable with your questions. Good question with good intention is understood though.

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh 7 месяцев назад +1

    He is not calculate the interest rate for his investment cost..

  • @AleemaAlee-zu6zc
    @AleemaAlee-zu6zc 7 месяцев назад

    🎉🎉

  • @ananthakumar.a6982
    @ananthakumar.a6982 7 месяцев назад

    அண்ணா நலமா

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh 7 месяцев назад +1

    I think, he lost his way to success.. he is not confident as much as before...

  • @edwin2413
    @edwin2413 6 месяцев назад

    😎 P R O M O S M

  • @Mara_Thamilan
    @Mara_Thamilan Месяц назад

    ப்ரோ my suggestion கேள்வி கேட்பவர்களை கோபமூட்டும் மாதிரியான கேள்விகளை தவிர்க்கவும்

  • @RajkumarRajkumar-jx1vv
    @RajkumarRajkumar-jx1vv 7 месяцев назад

    Thelivana vilakam

  • @jainulashika6585
    @jainulashika6585 6 месяцев назад

    Great video sir please send the mobile no

  • @balajisriramulu6121
    @balajisriramulu6121 7 месяцев назад

    Next year this farm will close

    • @BreedersMeet
      @BreedersMeet  7 месяцев назад +3

      Very good comment in 2024. Life is like thought. జీవితం ఆలోచన లాంటిది. எண்ணம் போல் வாழ்க்கை

  • @prabudravid
    @prabudravid 7 месяцев назад

    Expecting more video's @breedersMeeet

  • @rahmadhullam2567
    @rahmadhullam2567 7 месяцев назад +1

    அனிமல் ??? 😂😂😂😂

  • @user-eh4lf8pj5q
    @user-eh4lf8pj5q 7 месяцев назад +2

    Please post his number Sir

    • @BreedersMeet
      @BreedersMeet  7 месяцев назад

      Number already available in video description