உங்க ஸ்டைலே ஓரு டிடக்டிவ் சார்.எல்லா ஊடகங்களும் விளம்பரத்துக்காக வருவாங்க போவாங்க. ஆனால் நக்கீரன்,மட்டும் தான், கடமை கட்டுபாடு என்ற உண்மையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@@AnnaDurai-krp உங்கள் தனிப்பட்ட ஆசைகளை நிறைவேறற சட்டம் நீங்கள் மாறி மாறி போடும் உடைகளல்ல.எடப்பாடிக்கும் கொடநாடு சம்பவத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை.பொறுத்திருந்து பாருங்கள்.
நிச்சயமா அம்மா வாழ்ந்த வீட்டில் கொலை கொள்ளை நடப்பதை தடுக்க தவறிய குற்றத்தில் EPS கைது செய்யப்பட வேண்டும். அம்மா இருந்திருந்தா வாசப்படி கூட மிதிக்க முடியாது.
ஆயிரம் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக கதை விட்டவன் தானே நக்கீ கோப்பால் எருமைமாடு. பார்ப்போம் எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக தீர்ப்பு வருகின்றது என்று. எதுக்குடா மானங்கெட்ட நாயே வெக்கமாயில்லையா இந்த ஈத்தரை பிழைப்பு பிழைக்க ?
ஜெயல்லிதாவின் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாமே மர்மம் தான். இதில் அவர் அக்கிரம்மாகச் சேர்த்த சொத்துக்களும் அடங்கும். தெய்வம் நின்று கேட்கும் என்பதன் அர்த்தம் நன்கு விளங்குகிறது.
@@vjeeva123 jaan mn kr rhe hai to the new friends👭👬👭👬 hu or the same as well I'm a fan on a hu ji kya kar rahe the way they jaan aap kaha pe ja raha tha to get to the new friends👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬 jaan aap kaha pe bhi jana he said it before his mom said he had his mom and I love❤ jaan ji aap to get to see👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀 jaan mn ni ho rha hai to be on our relationship jaan aap to get the chance jaan ji jaan mn ni ho rha hai kya kr rhe hai kya kar rahi thi jb tu que te la Jolla job at jaan ji aap ko h
நான் ஆரம்ப காலத்திலிருந்தே கொடநாடு வழக்கை நக்கீரன் மூலமாக கவனித்து வருகிறேன் மற்ற பத்திரிக்கைகளில் கொடநாடு வழக்கை பேசியிருந்தாலும் எழுதி இருந்தாலும் நக்கீரன் அளவுக்கு எந்த பத்திரிக்கையும் செய்யவில்லை. ஆகையால் கொடநாடு வழக்கில் உண்மையான குற்றவாளி நிரூபிக்கப்பட்டால் அது நக்கீரனை சாரும்..
வணக்கம் முன்பொருமுறை இக்கேள்வியை எழுப்பியுள்ளது பதில் இல்லை.மீண்டும் - திரு எடப்பாடி யார் அவர்கள் சொத்துகளை திரும்பவும் தன் பெயருக்கு மாற்றிவிட்டார் என்று கூறும் தாங்கள் பதிவுத்துறை ஆவணங்களை ஆய்வு செய்தாலே அறியலாமே. ஏன் இதுவரை தாங்களும் காவல்துறையும் நடவடிக்கைகள் எடுக்க வில்லை ?
பாவாடை ப்ரகாஷ் கட்டுக்கதைகளுக்கு எல்லாம் எப்படி ஆதாரங்கள்,பதிவு ஆவணங்கள் கிடைக்கும். . கதை கேட்டவுடன் மறந்து விடனும். சின்னப் புள்ளைத் தனமாக ஆதாரங்கள் எல்லாம் கேட்டால் என்ன செய்வான் பாவாடை ப்ரகாஷ் கொட்டை எடுத்த புலனாய்வு புளி 😭
திரு பிரகாஷ் தாங்கள், Scotland yard police Dept னில் இருக்க வேண்டியவர்.அங்கு தாங்கள் இருந்திருந்தால் கோடிஸ்வரர் ஆகி இருப்பீர்கள் ஐயா. உங்களின் கண்டுபிடிப்புகள் மிக அருமை👏🏿👏🏿👏🏿 தெள்ள தெளிவாக உண்மைகளை போட்டு உடைக்கிறீர். பாதுகாப்பாக இருங்கள் ஐயா🙏🏾 இவன்க பொறுக்கிகள் எதையும் செய்யும் அயோக்கியர்கள். இவ்வளவு தைரியமாக பேசும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்👏🏿👏🏿 From: Singapore🙏🏾
எடப்பாடியின் ஆவணங்கள் தனியாக ஒரு பதிவுத்துறை அதிகாரி மூலம் வீட்டிலேயே பதிவாகியது என்றால் அந்த நாள், நபர், பதிவேட்டு விவரங்கள் அதில் சாட்சியிட்ட நபர்களிள் விவரங்கள் எல்லாமே இந்த வழக்கில் ஒரு முக்கிய ஆவணமாக ஏற்க இயலாதா?!!
PRAKASH SIR CASE ILUTHUKITAE POKUTHE EPPATHAN THAN SIR SANIYAN PUDICHA EDAPPADIYA ARREST PANUVANKA...EAGERLY WAITING THAT MOMENT..SEEKIRAM EVIDENCE KUDUNKA SIR..
உங்கள் கருத்துக்கு நன்றி ஐய்யா....
அன்புநிறை நண்பரே
பணமும்,பதவியும் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற
அந்த அகம்பாவம் ஒழிய வேண்டும்,அதற்கு தீர்வு வேண்டும்(யாராக இருந்தாலும்)
நீண்ட நாட்களாக சொல்றீங்க
எடப்பாடி கைதுஎன்று
கனவாபோயிடுமோ
ஐயெ..ஆசயப்பாரு
உங்கள் விசாரணை மிக மிக அருமை
நக்கீரன் பிரகாஷ்
நான் உங்கள் ரசிகன்
ராஜபக்சே தமிழ்யின மக்களுக்கு செய்த பாவத்தை அனுபவித்து வருகிறார் அதுபோல் எடப்பாடியும் அனுப்பவிப்பார் சின்ன குழந்தைபாவம் சும்மா விடாது
Oh... Really... 🤣🤣😂
யாரது சின்னப்பிள்ளை கோனவாயன் பிரகாஷா ? அவன் பாவாடை மலைமாடாச்சே ?
எக்குற்றம் செய்தார்க்கும் மன்னிப்பு உண்டேதான்
அஃதில்லை கொலை செய்தஎவர்க்கும்!
கொலை கார, கொள்ளை காரன் EPS க்கு ஜெயில் உறுதியா கிடைக்குமா?
பொருத்திருங்கள்அம்மாஆவிசும்மாவிடாதுதோழரே
@Durai Raj செய்த துரோகத
துக்கு நிச்சயம் கிடைக்க வேண்டும்
EPS thappa mudiahthu
ஐயா வணக்கம்
உங்களுக்கு மிகவும் நன்றி
கொடநாடு வழக்கை தொடர்ந்து விசாரித்து உண்மையைக் கொண்டு வரவும்
கண்டிப்பாக கைது உறுதி
thanks for your kind information bro 😅😅😅😊😅😊😊
முடிவு எப்போது சீட் முன் அமர வைக்கிறது
தீர்வு எட்டப்படலயே.எவ்வளவு நாளா காத்திருக்கிறது.
அருமை ஐயா நீண்ட நாட்களாக எதிர் பார்த்த சிறந்த பதிவு
2w
W7
W77777777
72
27
Good job Nakkeran
உங்க ஸ்டைலே ஓரு டிடக்டிவ் சார்.எல்லா ஊடகங்களும் விளம்பரத்துக்காக வருவாங்க போவாங்க. ஆனால் நக்கீரன்,மட்டும் தான், கடமை கட்டுபாடு என்ற உண்மையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
என்னது கடமை கட்டுப்பாடு ? விளக்கு பிடித்த கண்ணியத்தை விட்டு விட்டீர்களே, மாமா பயலின் ஸ்பெஷாலிட்டியே அது தானே
pragash sir super
Excellent investigation, nearing climax ,superb narration PRAKASH SIR Hatsoff to you.
Super bro. Nakgheeran so Great.
இதில் EPS கைது செய்ய வாய்ப்பு இருக்கா இல்லையா
100% vaieppu irukku
@@AnnaDurai-krp உங்கள் தனிப்பட்ட ஆசைகளை நிறைவேறற சட்டம் நீங்கள் மாறி மாறி போடும் உடைகளல்ல.எடப்பாடிக்கும் கொடநாடு சம்பவத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை.பொறுத்திருந்து பாருங்கள்.
bro don't worry must be done 😅😅😅😅😅😅😅😅
@@Balan-kw6ed நீர்என்னநீதிபதியாசிரிப்புதான்வருது
I'm waiting 👏👏👏
Precise & crispy follw up by SR journalist Prakash sir 👍👌🙏
கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கபடுமா
Supper sir
EPS கட்டாயம் கையிடு செய்யவும் 👍
என்னடா உளறுகிறாய் ?
Good explanation sir
ஜூன் 3 ம் தேதி கலைஞர் 99 வது பிறந்த நாள் விழா ....முடிந்ததும் நடக்கும்
nadakkavendum kandippaka
GOOD. INTERVIEW. SIR
Supper sir vaalthukal Prakash sir
Super
நிச்சயமா அம்மா வாழ்ந்த வீட்டில் கொலை கொள்ளை நடப்பதை தடுக்க தவறிய குற்றத்தில் EPS கைது செய்யப்பட வேண்டும். அம்மா இருந்திருந்தா வாசப்படி கூட மிதிக்க முடியாது.
அம்மா என்ன அவதாரமா ...A1 criminal...கொள்ளைக்காரி கொள்ளையடிச்ச சொத்து ....
தடுக்க தவறியது அல்ல, கொலையை நடத்தியவனே டெட்பாடி தான்
yes bro like a😢dogs😮😮😮😮😮
கருத்துகளுக்கு நன்றி பிரகாஷ் சார் 🙏🙏
நக்கீரன் பிரகாஷுக்கு வாழ்த்துக்கள்
பிரகாஷ்சார்பொள்ளாச்சிபாலியல்சம்பவத்தைஉலகுக்கேவெளிச்சம்போட்டுக்காட்டினீர்இப்போதுஇந்தவழக்கில்அம்புகள்மட்டுமேசிறையில்உள்ளனர்முக்கியகுற்றவாளிகள்விஐபிக்களாகசமூகத்தில்நடமாடிக்கொண்டிருப்பதுஉங்களுக்கும்தெரியும்அந்த விஐபியும்அவனதுமகன்களும்விஐபியின்பிஏவும்சம்மந்தப்பட்டிருப்பதைநக்கீரன்வெளிச்சம்போட்டுக்காட்டியதுபொள்ளாச்சிபொதுமக்களும்பல இளம்பெண்கள்பாலியல்சீண்டலில்சிக்கிதற்கொலைசெய்துகொண்டதைஉறுதிப்படுத்துகிறார்கள்நிலைமைஇப்படிஇருக்கவிஐபிகும்பல்ஜாலியாகசுற்றிக்கொண்டுதான்இருக்கிறதுபிரகாஷ்சார்இதுபற்றிமீண்டும்புலனாய்வுசெய்துவிஐபிகும்பலைதண்டனைக்குஉள்ளாக்கநடவடிக்கைஎடுக்கக்கூடியசூழலைஉருவாக்கவேண்டும்
தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
என்னப்பா இது கன்னித்தீவு கதைக்காவது சுபம் போட்டு முடிவுக்கு வரும்போல கொடநாடு கதைக்ககு முடிவே கிடையாதா!
இவர் விடுவது கற்பனை கதை தானே.இவர் நினைக்கும் போது தான் கதை முடியும்..
நிச்சயமா கிடைக்கும் ஜெ ஆத்மா மன்னிக்காது
பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்னாச்சு?சார்
ஆயிரம் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக கதை விட்டவன் தானே நக்கீ கோப்பால் எருமைமாடு. பார்ப்போம் எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக தீர்ப்பு வருகின்றது என்று. எதுக்குடா மானங்கெட்ட நாயே வெக்கமாயில்லையா இந்த ஈத்தரை பிழைப்பு பிழைக்க ?
Please talk about G Square Issuse along with Savukku Shankar F.I.R
கோடநாடு மட்டுமல்ல மற்ற ஏனைய வழக்குகளிலும் முன்னால் அமைச்சர்கள் யார்மீதும் இதுவரை ஸ்டாலின் அரசு எந்த கைது நடவடிக்கையையும் எடுக்கவில்லை
We always follow u ..
Nadakkattum ungal narppani👍🙏
Superb sir 👌👌🙏👈
❤❤❤super sir.
Excellent ...
👌👌👌
Slow and steady probe.definitely eps will count iron bars
Definitely it should be happened without delay as per. Admk wellwisher
Keep rocking sir
Bold interview sir
இதைத்தான் எதிர்பார்க்கிறேன்
முடிவு ஏப்போது வரும் ஐயா
வாழ்த்துக்கள்
நக்கீரன் புலனாய்வு பிரிவு மிகச்சிறந்த பணி....செய்து வருகிறது.
கூடிய விரைவில் சேலம் எடப்பாடி இல் ஒரு மெரினா😂
Well done nakkiran.....
Hats of prakash sir for your bold and clear speech
Kandippa unmythan nakkiran makkalukku unmyya erukkum nakkiran valththukkal Anna 🙏🙏🙏
Good news 🤣🤣🤣
ஜெயல்லிதாவின் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாமே மர்மம் தான். இதில் அவர் அக்கிரம்மாகச் சேர்த்த சொத்துக்களும் அடங்கும். தெய்வம் நின்று கேட்கும் என்பதன் அர்த்தம் நன்கு விளங்குகிறது.
சசிக்கு எது மாதிரி சாவோ... இரண்டுக்கும் பிள்ளையும் இல்லை கொள்ளியும் இல்லை 😮 எதற்கு இவ்வளவு ஆசை 😢
நாராயணா என்னும்
Jojojjjj jaan mn kr j
Jiju se hi I'm a fan huor hu ji kya kar rahe the one you have
@@vjeeva123 jaan mn kr rhe hai to the new friends👭👬👭👬 hu or the same as well I'm a fan on a hu ji kya kar rahe the way they jaan aap kaha pe ja raha tha to get to the new friends👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬 jaan aap kaha pe bhi jana he said it before his mom said he had his mom and I love❤ jaan ji aap to get to see👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀 jaan mn ni ho rha hai to be on our relationship jaan aap to get the chance jaan ji jaan mn ni ho rha hai kya kr rhe hai kya kar rahi thi jb tu que te la Jolla job at jaan ji aap ko h
Jaan aap ko to be in your heart💖💖💖💖💖💖💖💖💖 jaan ji ki ki pic🖼️🖼️🖼️🖼️🖼️🖼️🖼️🖼️🖼️🖼️🖼️🖼️🖼️🖼️🖼️🖼️🖼️🖼️🖼️🖼️🖼️🖼️
Jaan mn just don't jaan ji ki pic🖼️🖼️🖼️🖼️🖼️🖼️
Supper news sir well done
எது எப்படியோ இந்த ஒட்டு மொத்த கயவர்களையும் சங்கிலி தொடர்புடைய இந்த சம்பவத்தில் கைது செய்து மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்
Yarayirunthaalum.kaithu.sega.appothaan.thavaru.seipavargall.anjuvaargall..tq.prakash.sir
Next Jaggi since he posses a great threat to youngsters
இவர் இபிஸ்ய உள்ள போகாம விடமாட்டாரு போல
Edappadi should be arrested and investigated properly
ஐயா விளக்கம் அருமை மகிழ்ச்சி
நான் ஆரம்ப காலத்திலிருந்தே கொடநாடு வழக்கை நக்கீரன் மூலமாக கவனித்து வருகிறேன் மற்ற பத்திரிக்கைகளில் கொடநாடு வழக்கை பேசியிருந்தாலும் எழுதி இருந்தாலும் நக்கீரன் அளவுக்கு எந்த பத்திரிக்கையும் செய்யவில்லை. ஆகையால் கொடநாடு வழக்கில் உண்மையான குற்றவாளி நிரூபிக்கப்பட்டால் அது நக்கீரனை சாரும்..
Supper sir
True
Prakash Anna super
தாமோதரன் பிரகாஷ் சார் சொல்வது எப்போதுமே ஆணித்தரமாக இருக்கும். குற்றவாளிகள் கம்பி எண்ண வேண்டும். அதுதான் வேண்டும்
👍👍👍👍👍👍
Create video about G square issues. You are the best team to provide truth to the people
உண்மைதான் பிரகாஷ் சார் சொல்வதுபோல நக் கீரனுடைய செயலே இடைவிடாமல் ஒருவிஷயத்தை உண்மையைஉள்ளபடியே வெளிக்கொண்டுவருவதுதான் புயலையும் இடிமழையையும் இன்னல்களையும்தாங்கி மனந்தளராது அயராது உழைத்து வெற்றிஇலக்கை அடைவதுதானாகும் துறைநடவடிக்கை தூங்கினாலும் நக்கீரன்துறை தூங்காதுழைத்து உண்மைநிலையை உரிய ஆதாரத்துடன்சேகரிப்பதே தனிதிறமையாகுமென சொல்லலாம் நக்கீரனுக்கு பயந்தே துறை நடவடிக்கையும் தொடர்கிறது எனலாம் எப்படியோ தமிழ்நாட்டின் மக்களுக்கு நீதிகிடைக்கவேண்டும் தர்மம் ஜெயிக்கவேண்டும் நன்றி வணக்கம்
இந்தக் கதையை சினிமாவாக தயாரித்தால் நன்றாக ஓடும்.
பிரகாஷ் சார் அவர்களே நீண்ட நாட்களாக பதிவை காணவில்லை இப்போது சந்தோசமாக இருக்கிறது
Excellent video sir.
Casea pathi onnum theriyaliye nu
Nenachan
Correcta vanthuteenga..upto date
Enna nadaku sir.?
அரசு கஜானவை யும் காலி செய்து அம்மாவின் கொடநாடு கஜானவை யும் காலி செய்த அமாவாசை கோஷ்டி
வணக்கம்
முன்பொருமுறை இக்கேள்வியை எழுப்பியுள்ளது பதில் இல்லை.மீண்டும் - திரு எடப்பாடி யார் அவர்கள் சொத்துகளை திரும்பவும் தன் பெயருக்கு மாற்றிவிட்டார் என்று கூறும் தாங்கள் பதிவுத்துறை ஆவணங்களை ஆய்வு செய்தாலே அறியலாமே. ஏன் இதுவரை தாங்களும் காவல்துறையும் நடவடிக்கைகள் எடுக்க வில்லை ?
பாவாடை ப்ரகாஷ் கட்டுக்கதைகளுக்கு எல்லாம் எப்படி ஆதாரங்கள்,பதிவு ஆவணங்கள் கிடைக்கும். . கதை கேட்டவுடன் மறந்து விடனும். சின்னப் புள்ளைத் தனமாக ஆதாரங்கள் எல்லாம் கேட்டால் என்ன செய்வான் பாவாடை ப்ரகாஷ் கொட்டை எடுத்த புலனாய்வு புளி 😭
SUPER MESSAGE CONGRATULATIONS TO NAKKERAN
திரு பிரகாஷ் தாங்கள், Scotland yard police Dept னில் இருக்க வேண்டியவர்.அங்கு தாங்கள் இருந்திருந்தால் கோடிஸ்வரர் ஆகி இருப்பீர்கள் ஐயா. உங்களின் கண்டுபிடிப்புகள் மிக அருமை👏🏿👏🏿👏🏿 தெள்ள தெளிவாக உண்மைகளை போட்டு உடைக்கிறீர். பாதுகாப்பாக இருங்கள் ஐயா🙏🏾 இவன்க பொறுக்கிகள் எதையும் செய்யும் அயோக்கியர்கள். இவ்வளவு தைரியமாக பேசும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்👏🏿👏🏿
From: Singapore🙏🏾
நாள் குறிச்சாச்சா...
அதிமுகவுக்கு 'நக்கீரன்' என்றுமே "விடாது கருப்பு"
Kodainadu kolaikaran eps ettapan arrest must😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
👏👏👏👏👏👏
கண்டிப்பா கைது செய்யணும் இல்லனா எல்லாருக்கும் நம்பிக்கை போயிரும்
Good sir go head
👍👍👍
Enga annan vera level!!!
எடப்பாடியின் ஆவணங்கள் தனியாக ஒரு பதிவுத்துறை அதிகாரி மூலம் வீட்டிலேயே பதிவாகியது என்றால் அந்த நாள், நபர், பதிவேட்டு விவரங்கள் அதில் சாட்சியிட்ட நபர்களிள் விவரங்கள் எல்லாமே இந்த வழக்கில் ஒரு முக்கிய ஆவணமாக ஏற்க இயலாதா?!!
must be done 😢
நக்கீ ப்ளாக் மெயில் மாமா பயல் சும்மா அடித்து விடும் கதைகளை தொகுத்து வழங்குபவர்கள் நக்கீ ஃப்ராடு
தளபதி சிறு வயதில் இருந்து அரசியல் இருந்து இப்ப டாப்பா இருக்காரு
இதிலேயும் அனுபவம் பேசுகிறது
PRAKASH SIR CASE ILUTHUKITAE POKUTHE EPPATHAN THAN SIR SANIYAN PUDICHA EDAPPADIYA ARREST PANUVANKA...EAGERLY WAITING THAT MOMENT..SEEKIRAM EVIDENCE KUDUNKA SIR..
Hat's off sir
👍❤️
Ok sir,but he will be punished,
No one in politics will be punished in Indian history.
யாரும் பீதி ஆகல...நீ தான் பீதி ஆயிருக்க
Arrest pana thaa next MLA MPS will have fear
Why very late to arrest KOOVATHURAN must put LIFETIME jail edappadi and company
Nice timepass
What happened to Pollachi matter? Where is Nakeeran gopal. He talked too much. What action was taken by Stalin in Pollachi case?
If he get arrasted it will be great and pls follow up J. Jayalalitha Amma murder case aswell....
Hai
Eps ஜெயில் உறுதி ஆசை இருக்கலாம் பேராசை இருக்கக் கூடாது பேராசை முடிவு கைது ஜெயில்
பிரகாஷ் சார் நீங்கள் சொல்வது இது வரையில் எதுவுமே நடந்ததில்லை இனியும் நடக்காது கைதும் இருக்காது ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது
1:35