இதைவிட அசிங்கம் தேவையா? கடும் அப்செட்டில் எடப்பாடி! வல்லம் பஷீர் | Actress Kasthuri issue |EPS |ADMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 33

  • @ghfi7070
    @ghfi7070 3 часа назад +1

    Super explanation, Aiya.

  • @LarelBuskin
    @LarelBuskin 6 часов назад +2

    👏👏👏👌👌👌👍👍👍

  • @victormadhan1238
    @victormadhan1238 8 часов назад +2

    Very good 👍

  • @sekarkaruppiah7132
    @sekarkaruppiah7132 8 часов назад +1

    Excellent experience speech Mr.Vallam Basheer .

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 10 часов назад +8

    அரசியல் அராஜகம் ஒழிக என்று கஸ்தூரி சொன்னால் அவள் மேடையில் பேசியது தான் அராஜகம்

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 10 часов назад +7

    ஒரு நீதிபதி வாக்கிங் போகும்போது கொல்லப்பட்டார் அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்று கஸ்தூரி என்பவருக்கு தெரியுமா

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 9 часов назад +7

    மேற்குவங்க எம்பி முகுவா மைத்ர அவர்கள் பாராளுமன்றத்தில் பேசும்போது மோடி இடையில் வெளியில் சென்றது கஸ்தூரிக்கு தெரியுமா

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 10 часов назад +7

    சீமானும் அர்ஜுன் சம்பத்தும் விரைவில் கைதா அவர்கள்

  • @rajue8612
    @rajue8612 8 часов назад +1

    மன்னிப்பு கேட்டால் விட முடியுமா கைது சரி

  • @alphaomegaministerstv-aomt3800
    @alphaomegaministerstv-aomt3800 8 часов назад

    🎉🎉🎉

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 10 часов назад +6

    பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு எப்படி வந்திருக்கிறது என்று கஸ்தூரிக்கு தெரியுமா

  • @raghunarayanan2995
    @raghunarayanan2995 8 часов назад +1

    ஏன் நெறியாளர் கிணற்றுக்குள் இருந்து
    பேசுவது போல்உள்ளது
    Increase the sound please.

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 10 часов назад +7

    கௌரி லிங்கேஸ் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று கஸ்தூரி என்பவருக்கு தெரியுமா

  • @mohamedfarook7671
    @mohamedfarook7671 7 часов назад

    நாகரிக ஜாம்பவான் வல்லம் பஷீர்
    அருமை
    அருமை

  • @MKP612
    @MKP612 43 минуты назад

    அதேபோல தில் இருந்தால் திமுக வை தனியாக தேர்தலை சந்திக்க சொல்லுங்க, அப்ப பார்போம் திமுக வின் லட்சணம், அப்ப தெரியும் யாருடைய வாக்கு வங்கி எவ்வளவு என்று, 10 கட்சி கூட்டணியோடு ஜெயிப்பது பெருமயில்லை , திமுக வில் ஆணகள் இருந்தால் தனியாக தேர்தலில் நின்று வெற்றி பெற சொல்லுங்க.

  • @PantPant-v4n
    @PantPant-v4n 8 часов назад

    2026 Admk total gaali palani

  • @patrickakempu8000
    @patrickakempu8000 9 часов назад

    This fellow should be kicked now supporting pros Kas

  • @ArunArun-ys4uh
    @ArunArun-ys4uh 4 часа назад

    Seeman aru you want mammi?

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 9 часов назад

    விஜய் அ.தி.மு.க.வுடன் எதற்கு கூட்டணி ...? அ.தி.மு.க. தொண்டர்கள் விஜய் பக்கம் போய்விடுவார்கள். அந்த கட்சியும் சினிமாகம்பெனி தானே...? என்றும் Dmk Mass.🖐️🖐️🖐️🖐️🖐️

  • @Viji574
    @Viji574 9 часов назад

    ❤❤❤❤❤❤❤❤thiruvalambasheerannanavarkkalukuenvannakkamsuperspcehwelcomebymagiri

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 9 часов назад +4

    Welcome Nakeeran 🎉🙏