சூர்யாவை வாயா போயா என்று கேவலப்படுத்திய பாலா | Cheyyaru Balu Exclusive | RECENT VOICE

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2022
  • சூர்யாவை வாயா போயா என்று கேவலப்படுத்திய பாலா
    #Vanangaan #Suriya #DirectorBala #VanangaanDropped #Suriya42 #Bala #CheyyaruBalu #VaadiVasal #Pithamagan #Nandha #EtharkumThuninthavan
    Subscribe To : / recentvoice
    Follow Twitter : / recentvoiceoffl
    Follow Facebook : / recentvoiceoffl

Комментарии • 337

  • @nainamohamedali6875
    @nainamohamedali6875 Год назад +113

    இதே சம்பவம் தான் AK அவர்களுக்கும் நடந்தது நான் கடவுள் கதையை சொல்ல சொன்னதுக்கு நீ என்ன பெரிய நடிகனா அவனா இவனா நான் எடுப்பது தான் என்று சொன்னான் பாலா சூர்யாவின் திரைப்பயணத்தில் நந்தா பிதாமகன் மற்றும் அவரை வளர்க்கவில்லை அதனைத் தொடர்ந்து வந்த மௌனம் பேசியது காக்க காக்க கஜினி அயன் சிங்கம் ஜெய் பீம் சூரரைப் போற்று இன்னும் பல படங்கள் அவரின் வளர்ச்சிக்கு உண்டு அதை முதல்ல பாலா புரிந்து கொள்ள வேண்டும் பாலாவின் அட்டூழியத்துக்கு ஒரு மிகப்பெரிய ஆப்பு வரும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் இவ்வளவு விரைவாக வரும் என்று எதிர்பார்க்கவில்லை இனியாவது பாலா திருந்த வேண்டும் அதுதான் அவருக்கு நல்லது இன்னும் நான்தான் என்னை விட பெரிய இயக்குனர் இல்லை நான் சொல்வது தான் என்று சொன்னால் இதோட திரையுலகத்தை விட்டு அழிந்து போய்விடுவான் இதுதான் நிதர்சனமான உண்மை

    • @dsc8099
      @dsc8099 Год назад +13

      மாயாவி , ஆறு , சிங்கம் , இவை எல்லாம் சூர்யா நடிப்பில் சிறந்த படம்.. பாலா தான் சூர்யாவுக்கு வாழ்க்கை தந்தது போல் சிலர் பேசுவது முட்டாள் தனமான உள்ளது நண்பா..

    • @williamlatha9334
      @williamlatha9334 Год назад +4

      @@dsc8099 vazhaki kuduthavarunu sollala.......nadippu kaththu kuduthathu bala thaan.........vijay avanga appa mulamaa ulla vanthavaru aana avaruku olunga acting solli kuduththa director vikraman athe mathiri thaan balavum vikram and suryva correct aa acting skills develope pannaru......major of acting avaru kaththu kuduthathu aprom thaan niraya verity acting la rendu perume super aa panirupaanga......

    • @dsc8099
      @dsc8099 Год назад +10

      @@williamlatha9334 எல்லாத்தையும் விட தன் மானம் முக்கியம்.. சூர்யா வயிற்றில் வலி என்று பட பிடிப்பு போகவில்லை. அதற்கு பாலா அவனுக்கு என்ன அந்த நாளாக என்று கேட்டு இருக்கார்.. இது எல்லாம் என்ன

    • @williamlatha9334
      @williamlatha9334 Год назад +4

      @@dsc8099 avangaloda friendship than bro sagajama neenga Unga gang la oruthara kindal panna maatinglaa.....avaru intha kindal nakkal ippo illa suryava aporunthu pannuvaaru athu suryaku therium.......ipo avaru big star aanathunaala palasa maranthutaaru vera onnum illa..........Peru pugazh vanthuttaa pethavangalaye yaarunu kekura ulagam ithu.......

    • @saridhanrightu3809
      @saridhanrightu3809 Год назад +2

      Sariyathana ketu irukaru Bala

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Год назад +69

    வெற்றி பெற்று விட்ட நிலையில் தான் ஒரு பெரிய இது என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். சைக்கோ இயக்குனர் திருந்தாமல் அப்படியே இருக்கட்டும். அது மற்றவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமையும்.

  • @vgvbhuvaneswaran86
    @vgvbhuvaneswaran86 Год назад +18

    பாலா ஒரு சைக்கோன்னு டைரக்ட் பண்ண படத்தை பார்த்தாலே தெரியும்

  • @jjtn4406
    @jjtn4406 Год назад +23

    சேது படத்தில் சிவகுமார் கதாநாயகியின் அப்பாவாக நடிக்கவில்லை மாறாக கதாநாயகன் விக்ரம் அவர்களின் அண்ணனாகத்தான் நடித்தார்

  • @suriyafansNo1
    @suriyafansNo1 Год назад +14

    Suriya Anna good decision

  • @Vicky-Rd
    @Vicky-Rd Год назад +25

    நல்ல மனிதர் சூரியா...

    • @s.s8344
      @s.s8344 Год назад +1

      Suriya such a humanity

  • @baskers3162
    @baskers3162 Год назад +11

    Bala திமிரின் உட்சம்,

  • @rocetraja9303
    @rocetraja9303 Год назад +114

    பாலா உண்மையாகவே சைக்கோ

  • @avishansiva1428
    @avishansiva1428 Год назад +71

    Sir im coming from Malaysia And we was Worked With him as an Artist agency For This movie
    He is 10000% attitude issue,i never see any good attitude from Him ,he never give respect To others while working at The set And his entire Team fear on Him
    Because Of that My malaysian Talents Faces lots Of issues…
    And i Have watched your videos…
    Its not boring at all
    Your story telling are really superb
    Keep going sir

    • @sundsrik2154
      @sundsrik2154 Год назад

      HHaha .. are you continuing to work with him ?

    • @putra6106
      @putra6106 10 месяцев назад

      Malaysia where?

  • @skdanavanth9205
    @skdanavanth9205 Год назад +31

    பாலா உருவாக்கிய Hero's Vikram& Surya...
    But,now Both hero's are hate பாலா...
    Because now பாலா 100%pshyco... 🤔😡😡

    • @smcv8365
      @smcv8365 Год назад +3

      All of Bala's films flopped after Pitamagan.

    • @arumugasekaran
      @arumugasekaran Год назад +2

      I won't say anything but one thing only. Suriya and Vikram are two of the finest human beings and down to earth but giant of actors. So, let Kollywood forget Bala!

    • @vijayabaskaran754
      @vijayabaskaran754 Год назад +4

      200% சைகோ

  • @rameshnagarajan4915
    @rameshnagarajan4915 Год назад +20

    கஞ்சா செடி + காவிக் கொடி + சைக்கோ = பாலா

  • @padmanaban3858
    @padmanaban3858 Год назад +11

    உங்கள் விமர்சனம் அருமை சார் 👍 பாரதி

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад +1

    Thanks sir

  • @shobanakumar2425
    @shobanakumar2425 Год назад +24

    That’s why Bala’s wife ran from him. Paavam avanga

    • @vijayakannan3054
      @vijayakannan3054 Год назад +4

      yes, true

    • @pravinpandi2335
      @pravinpandi2335 Год назад +4

      She had affair with some politician,news la vandhuchu

    • @mohamedsafwan9447
      @mohamedsafwan9447 Год назад

      @@pravinpandi2335 There is a rumour that she had affair with small tyre Ops son, Is it true ?

    • @NavinDevar
      @NavinDevar 24 дня назад

      O.Panneerselvam son Ravindranath. ஓ.பி.எஸ் மகன் காலில் விழுந்து தன் மனைவியை கூட்டி வந்தார்.2 வருடம் அவன்தான் தேனியில் வச்சு வாழ்ந்தான். நான் தேனி எனக்கு தெரியும்.

  • @jayakavya3036
    @jayakavya3036 Год назад +6

    கோடிக்கானக்கான கண்களைக்கொண்ட ஊடங்கள் சூழ்ந்து இருக்கும்போதே தனது சைக்கோத்தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் இவர் வீட்டில் தன் மனைவி குழந்தையோடு எப்படி நல்ல வாழ்க்கை வாழ்ந்ந்திருப்பார்? பிறகு அந்தப் பெண் எப்படித்தான் இவரோடு நிம்மதியாக வாழும்?

  • @B7S7S7
    @B7S7S7 Год назад +37

    தவறு செய்தது நண்பர் சூர்யா தான்...
    பாலா பற்றி ஏற்கனவே நன்கு தெரிந்து இருந்தும் ஒரு வருடத்தை தொலைத்து விட்டார்.

    • @smcv8365
      @smcv8365 Год назад +7

      Father's pressure.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Год назад +3

      Vikram patta paadu therindhum indha kullaiyan ponaan.ivanukku thevai thaan.

    • @B7S7S7
      @B7S7S7 Год назад +12

      @@radhajeeva3008 ஒருவரை உடல் குறையை சொல்லி கேலி செய்வது தவறு..அதும் சூர்யா போன்ற நல்ல மனிதரை இது போன்ற கேலி செய்ய எப்படி உங்களுக்கு மனது வருகிறது?

    • @sundsrik2154
      @sundsrik2154 Год назад

      @@radhajeeva3008 hahahha

    • @srinic6
      @srinic6 Год назад +1

      Self respect nu onnu iruku, 65 kodi chuma va, modhala manushana madhika theriayanum, Bala oru kanja kudi pycho. Avan interview laam paarunga

  • @parthasarathym4627
    @parthasarathym4627 Год назад +3

    Suriya anna💥💥💥

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Год назад +112

    உங்கள் கதையை கேட்ட பிறகு பாலா ஏர்வாடியில் இருக்க வேண்டிய மனுஷன் பாலா சரியான ஈகோ பிடித்த ஆள்

  • @krishnamurti2138
    @krishnamurti2138 Год назад +2

    Superb sir very nice talk god bless you sir

  • @sureshr1611
    @sureshr1611 Год назад +3

    Very good lesson to New directors.

  • @Kuberan_22
    @Kuberan_22 Год назад +17

    Karma is Real 💯👍

    • @smcv8365
      @smcv8365 Год назад +2

      What karma? He was always a sadist director. Wife left him. Now he must have lost his mind too. People avoid such horrible persons.

    • @Kuberan_22
      @Kuberan_22 Год назад

      @@smcv8365 Karma is playing with Bala

  • @grs1074
    @grs1074 Год назад +7

    வீடு படமா எவ்வளோ வருஷம் ஆயிடுச்சு

  • @UdumalaiBala
    @UdumalaiBala Год назад +7

    நன்றி அய்யா. மேலும் தாரை தப்பட்டை என்ற படத்தில் மிக மிக அதிகமாக தேவையில்லாமல் செலவு செய்து, நடிகர், தயாரிப்பாளர் சசிகுமாரை ஒன்றும் இல்லாமல் ஓட்டாண்டியாக்கி, அவருடைய உறவினரை தற்கொலை வரை கொண்டு சென்றவர்தான் இந்த சைக்கோ... அடுத்த தயாரிப்பாளர் படங்களை மிக மிக மெதுவாக, வருட கணக்கில் செலவு செய்து எடுக்கும் இந்த சைக்கோ, தன்னுடைய சொந்த படங்களை மட்டும் மிக குறுகிய காலத்தில் எடுத்து காசு பார்க்கும். இவனுக்கு சூர்யா நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஜோதிகாவை இலவசமாக நடிக வைத்து நாச்சியார் என்ற படம் எடுத்து காசு பார்த்தவன்தான் இந்த சைக்கோ..

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 Год назад

    Grate info about Bala Physco.🤥👌🙏(from Canada)

  • @rajt.834
    @rajt.834 Год назад +8

    நல்ல வேலை அஜித் இவன் படத்தில் நடிக்கவில்லை

  • @selvarajs1859
    @selvarajs1859 Год назад +1

    Talk about gentleman heroes and directors
    Spread positivity

  • @mahendransubramanian8447
    @mahendransubramanian8447 12 дней назад +1

    Bala mama mama velai paarthadhu mattum dhaan micham varma padathula 😂🤣😂

  • @chennaivijay6173
    @chennaivijay6173 Год назад +2

    அருமை தகவல்.
    வாழ்த்துக்கள் சார்.

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 Год назад +10

    சார் பாலாவின் கதை சேது வாக மாறிவிட்டார் முதல் படம் மாதிரியாக ஏன்னா அவர் ஏகப்பட்ட தவறுகளை செய்து இருக்கிறார் உதரணமாக பாலு மகேந்திரா மரணத்தில்

  • @abdul188
    @abdul188 Год назад +1

    உண்மைதான் இன்று பாவம் பிதாமகன் எடுத்த புரோடியூசர் இன்று இருக்கும் நிலமை

  • @ganeshchandran376
    @ganeshchandran376 Год назад +12

    Nadippin nayagan Suriya Anna

  • @sankarm2359
    @sankarm2359 Год назад

    Super 👌👌👌👌

  • @remoalagu6833
    @remoalagu6833 11 месяцев назад

    So sweet 💞💞💞💞

  • @syedjenisha2026
    @syedjenisha2026 Год назад

    like the programe

  • @nathershawabdullatheef8351
    @nathershawabdullatheef8351 Год назад +7

    Bala should go to keelpakam for treatment

  • @Shiva-il4us
    @Shiva-il4us Год назад +21

    26:07 விக்னேஷ் சிவனா hello sir அது சிறுத்தை சிவா 😍😍😍

    • @artbala7843
      @artbala7843 Год назад +3

      ஆமாங்க ,,,, 🤣😃🤣

    • @Motherofdragon16
      @Motherofdragon16 Год назад +3

      Ivan apdi than arjun reddy ah aditya var ma telugu padamnu solran half boil

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 25 дней назад +1

    சினிமாவில் அறிமுகமானவர் ஆகாதவர் என்று எல்லாரிடமும் கெட்ட பெயர் வாஙங்கிய ஒரே ஒரு இயக்குநர்
    பாலா மட்டுமே
    இந்த அளவுக்கு எந்த ஒரு நடிகறோ இயக்குநறோ
    எந்த சினிமாக் காரனோ என்று யாருமே கெட்ட பெயர் வாங்கியதில்லை.
    மொதல்ல நல்ல மனுஷன்னு பெயர் வாங்கரது ரொம்ப கஷ்டம்

  • @avinjenix8103
    @avinjenix8103 Год назад +27

    So many established directors but never seen anyone like Bala he's a rouge

  • @selvamvasudevan6003
    @selvamvasudevan6003 Год назад +3

    பாலா ஒரு அற்புதமான கலைஞன்...ஆக சிறந்தவன் இப்படி தான் இருப்பான்....தன்னை மட்டுமே நம்பி செல்பவன்..தன்னிகரற்றவன்...பிரம்மனின் படைப்பில் பிழை நேரலாம்...பாலா படைப்பு பிழையற்றது..எல்லோரையும் அனுசரிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லாதவன்...நேர்மையாளன்...தீயை தூர நின்று பார்க்கத்தான் முடியும் அவன் தீபம் ஆவதும் அவன் பெரும் தீக்கீற்றாவதும் ஏற்றுபவனே பொருப்பு..

  • @mkaz1960
    @mkaz1960 Год назад +9

    பாலா உண்மையிலே கஞ்சா அடிப்பவன்

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Год назад

    Sir neenga sollumpothu I know more information sir, I am amezing

  • @guruprasathrao6964
    @guruprasathrao6964 Год назад +5

    3 படம் ஃப்ளாப் ஆனா மூடிட்டு முச்சந்துல உக்காந்துக்குவாரு

  • @sampathkumarr3480
    @sampathkumarr3480 Год назад +21

    Bala wife hated him and get divorced so he completely become sycho........so
    BEWARE OF BALA

  • @vasanthim2531
    @vasanthim2531 Год назад

    Super

  • @ramanwhatabestmovie4098
    @ramanwhatabestmovie4098 Год назад +6

    சூர்யா 🔥🔥🔥

  • @saravanaselva2098
    @saravanaselva2098 Год назад +2

    செய்யார் பாலு அண்ணா விஜய அண்ணா பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @saravanaselva2098
    @saravanaselva2098 Год назад +1

    செய்யார் பாலு அண்ணா விஜய் அண்ணா பத்தி ஒரு வீடியோ போடுங்க உங்க வீடியோ ஃபுல்லா சூப்பர்

  • @kohilanjaya8551
    @kohilanjaya8551 Год назад +1

    Thug bala

  • @Elshadai64
    @Elshadai64 Год назад +17

    அந்த பாலா என்பவனை
    ...எவனாவது நல்லா சுலுக்கு எடுக்கனும்

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Год назад +2

    Negative feeling attract more people but it would not stands long times

  • @vimalmania244
    @vimalmania244 Год назад +3

    Arjun reddy ya? Athapoi adithya varma sollitu iruka

  • @rasigan19serialnewnameumam23
    @rasigan19serialnewnameumam23 Год назад +5

    retire panu dai
    saiko bala
    sappi 5 🤣🥶🥶🥶🥶🥶🥶

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 Год назад +14

    Great escape from psycho

  • @rpal8933
    @rpal8933 Год назад +5

    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. அதே போல் மனிதனின் தன்மை அவர் பிறந்த குலத்திலும் அமையும் சில exceptions தவிர்

  • @mahendransubramanian8447
    @mahendransubramanian8447 12 дней назад +1

    Bala oda sarivu avan ivan padathula dhaan arambam 😂🤣🤣

  • @brill-mu8tk
    @brill-mu8tk Год назад +2

    Ban seiyanum Bala padathai.....

  • @arsathibraahim4653
    @arsathibraahim4653 Год назад +2

    Sethu la Vikram annan thaan sivakumar.

  • @lxgxshgobal4851
    @lxgxshgobal4851 Год назад

    Sir, Mr Ajeeth patta kashtanggalai sollamal vittu vitteergale...

  • @gyamunaparthiban3993
    @gyamunaparthiban3993 Год назад +2

    Monster Aghori Bala

  • @xbranax1
    @xbranax1 Год назад +1

    It’s not vignesh shivan it’s siruthai siva…

  • @syedahamed8639
    @syedahamed8639 Год назад +1

    Surya is good person

  • @nsundu123
    @nsundu123 Год назад +6

    Shameless person this bala he deserves much more suffering, I had one assistant who had worked with Thala in paramasivan, Thala dedicated 3 years this pshycho director gave him a get up which he couldn't change and Ajith had to do films like Thirupathi!!! What a waste of time!!!! Thimiru pechu vera!!! He told me Bala adamantly made Thala to give back the amount with intrest actually Bheema film la same thing Linguswamy wasted Vikrams time AM Rathnam couldn't sat anything as the callsheet wasted time money goes to the hero , I guess it was Vivek sir who helped Thala in that crisis period!!!! Bala pain what u gave to people like Ajith, Azhagar thamizhmani u will get it back

  • @kingkarthik1700
    @kingkarthik1700 Год назад +2

    Sasikumar life also gone due to Tharai thapattai lunatic movie psycho Bala

  • @cinerocks770
    @cinerocks770 Год назад +3

    Telugu movie arjun reddy.

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su Год назад +2

    Bala yenra manithan yaraum mathikkamattrar.eppothu kadavul avarukku Sariyana thandanai kuduthuvitari.ini Bala chapter close close close,,,,,,

  • @balachandru7677
    @balachandru7677 Год назад

    Distributor rejects ? Music by Maestro....

  • @HtslyricsIn
    @HtslyricsIn Год назад +2

    Bala Vignesh and amir ku panna dhrogam ku ipo karma varudhu. Sethu was amir friend real life story. Amir dha develop pannadhu. Amir friend ku kudukuren sonna compensation kudukama adhu keta amir ah venum ne fight creat pani movie vitu thookitan.

  • @sundaresanbabu5946
    @sundaresanbabu5946 Год назад +2

    Dai yaru da saiko enda bala best director da

  • @arsathibraahim4653
    @arsathibraahim4653 Год назад +1

    Aadithya Varma mattum yenna family movie a.

  • @sadamhussain2312
    @sadamhussain2312 11 месяцев назад

    பாலு அவர்கள் ரஜினியின் தீவிர பக்தர்

  • @ravikumark3101
    @ravikumark3101 Год назад +1

    அவரை பத்தி முன்னாடியே தெரியும்ல அப்புறம் எதுக்கு நடிக்கபோனார்

  • @sundarnarayanan3511
    @sundarnarayanan3511 Год назад +2

    The so called reporter himself calling lady artist, Radhi as Adhu Idhu..he is talking attitude attitude etc.

  • @kowsichandramouli4961
    @kowsichandramouli4961 Год назад

    U mean arjuhn reddy

  • @blackpeople7471
    @blackpeople7471 Год назад +1

    Yella channalaiyum soldra thgaaval yellam yellam kettittu semaya ayduchi vidra

  • @UdumalaiBala
    @UdumalaiBala Год назад +2

    Psycho Bala ditched all the producers including Nanda's producer & Sethu.. He almost bankrupted Sasikumar..

  • @Motherofdragon16
    @Motherofdragon16 Год назад +1

    Bayilvan idathai pidithu vitar ivar😂🤣

  • @sivasankar-eu2ht
    @sivasankar-eu2ht Год назад +3

    விக்ரம்... சூரியா...கருனாஸ்... ஆதர்வா... உருவாக்கியவர் பாலா...
    ...

  • @vigneshvaran9568
    @vigneshvaran9568 Год назад

    Sir athu arjun reddy sir adthiya varma illa sir

  • @saravanaselva2098
    @saravanaselva2098 Год назад +1

    செய்யார் பாலு அண்ணா விஜய் அண்ணா பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @saravanaselva2098
    @saravanaselva2098 Год назад +1

    விஜய் அண்ணன பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 Год назад

    சிவக்குமார் சேது படத்தில் கதைநாயகன் விக்ரமின் அண்ணணாக நடித்தார். கதைநாயகியின் தந்தையாக அல்ல...

  • @mka301
    @mka301 Год назад +3

    பாலா Wife-அ சரியா பன்னளை, So So, அவங்க OPS மகன் கூட ஓடிட்டாங்க!

  • @dangerdani8312
    @dangerdani8312 Год назад +1

    பாலா வேற கதை எதையும் எடுக்க வேணாம் விஷால வச்சு செஞ்சத ஒரு கதையா படமா எடுத்தா பக்காவா ஓடும்

  • @svs8403
    @svs8403 Год назад

    Bala DOT.

  • @rajakrishnan2156
    @rajakrishnan2156 Год назад

    Ithu therinjithan vijay bala padaththula nadikkalaiya

  • @gokulnirmalkumar9591
    @gokulnirmalkumar9591 Год назад

    When a person is not able to see the good things always saying the bad by means of social awareness henos a sadist.

  • @rajann8591
    @rajann8591 Год назад +3

    Don't have contact with psycho

  • @saravanaselva2098
    @saravanaselva2098 Год назад

    விஜய் அண்ணா பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Год назад +4

    Nandu kozuthuta valaiyil thangathu
    Ithu Bala ku porunthum Bala yaarukum respect koduka maatar

  • @ilankovan3771
    @ilankovan3771 Год назад

    என்னடா ஹீரோ னு சொல்ல வராதா ஈரோ ஈரோ னு சொல்ற!

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Год назад

    Bala has too much suffering from his past, Actor Sasi Kumar's uncle (Sethu fame) kandhasamy happened as producer of Bala 's debute film .post Sethu "- kandhasamy no more in Tamil cinema..

  • @vilvavlogs
    @vilvavlogs Год назад

    Yenga mama pasangala inga vaaya poya nu thaan solluvanga nanga kovilpatti yenga appa ponungala vaada podanu thaan peasuvanga

    • @microv1847
      @microv1847 Год назад

      எல்லா இடத்திலும் அப்படி பேசக்கூடாது

  • @putra6106
    @putra6106 10 месяцев назад

    Bala oru kette naamrataan

  • @balakgdl4172
    @balakgdl4172 Год назад +1

    Ethu 65 kodiya? Dubakkur

  • @rajkumarm5236
    @rajkumarm5236 Год назад +1

    Bala oru saiko

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 14 дней назад

    ஆம், திருவண்ணாமலை மாவட்டம் செயயாரை சேர்ந்தவர்தான் திரு. பாலு. இதே ஊரை சேர்ந்தவர்தான் நடிகர் பொன்னம்பலம், இதே ஊரை சேர்ந்தவர் தான் ரவி இந்த ஊரின் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்தான் நடிகர் யோகிபாபு வேறுவிவரம் வேண்டுமா திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்தான் இயக்குனர் V. சேகர்

  • @shasha7710
    @shasha7710 Год назад +1

    😂😂😂😂😂😂😂😂😂

  • @rajeshrajesh2482
    @rajeshrajesh2482 Год назад +8

    Thala Ajith ku palava pathi tharium athu eppatha maths hero kaluku thariyathu ana ajithukaga yarum peasala ennaiku Surya Ku onnuna peasuraga thala Ajith thani aala thanna valathukutaru thala mass tha appovum

  • @vyasbalu
    @vyasbalu Год назад

    Vanangaan vandha piragu sollungo.

  • @ramrajgopal6571
    @ramrajgopal6571 11 месяцев назад

    Bala 😂