திமுகவில் இப்படி ஒரு பேச்சாளரா.? | Tiruchi Siva Awesone Speech | DMK MP

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 244

  • @mohamedyasinkamal9607
    @mohamedyasinkamal9607 4 года назад +11

    உங்களின் தலைப்புக்கு ஏற்ற
    சொற்பொழிவுதான்.அவரின் சொற்பொழிவாற்றலில் மேன்மை
    இருந்த காரணத்தினால் தான்
    பாராலுமன்ற உறுப்பினராக
    தலைவர் கலைஞரால் ஆக்கப்பட்டார்.பாராலுமன்றத்தி
    ற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றவர்கள் பலவிதமான
    மொழி., கலாச்சாரம்,நிரவாகம்,
    மேலும் மற்ற துறைகளிலும்
    பயிற்சியும் புலமைத்தன்மையும்
    பெற்றவர்களை எதிர் கொள்ள
    வேண்டிவரும்.மேலும் நமது கோரிக்கைகளையும் மற்றவர்கள்
    ஏற்கின்ற வகையில் முன்னெடுத்து வைத்து வெற்றியும்
    பெறவேண்டும்.இப்படிப்பட்டற்றில்
    வல்லமை பெற்றவர்தான் நம் திருச்சி சிவா அவர்கள்.அறுமையான அறிவார்ந்த சொற்பொழிவு.
    யாக இருந்த காரணத்தினால்தான்

  • @jayaramanpalanisamy8746
    @jayaramanpalanisamy8746 4 года назад +10

    super speach, hates up to wonderful message, nice to hear again and again.

  • @s.noorudeennoorudeen2073
    @s.noorudeennoorudeen2073 5 лет назад +42

    ஐயா சுயமரியாதை உங்கள் பேச்சில் மட்டும் இல்லை உங்கள் இரத்தத்தில் உள்ளது வாழ்க திமுக வாழ்ககலைஞர்

    • @rajapranmalaipranmalai7349
      @rajapranmalaipranmalai7349 5 лет назад +1

      Annan Siva Is Tamilar. So He speaks good Tamil. A Telungan will not speak good tamil.

  • @senthilkumarjeganathan5745
    @senthilkumarjeganathan5745 5 лет назад +21

    நன்றி அய்யா. நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்து தொடர்ந்து நன்மையே செய்வோம்.

  • @hajimohamed6413
    @hajimohamed6413 5 лет назад +28

    Excellent speech . அண்ணன் திருச்சி சிவா அவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாசில்லா மாணிக்கம் ... நான் மிக மிக மதிக்கும் அற்புதமான அறிவாளன் அண்ணன் சிவா . வாழ்த்துகிறோம் .

  • @DD-cf2sk
    @DD-cf2sk 4 года назад +13

    Mr Siva congrats. Good man always speaks from heart ♥️

  • @elangosir3859
    @elangosir3859 4 года назад +7

    Valathugal thalaiva good speaking

  • @sureshkumar-tz4fp
    @sureshkumar-tz4fp 5 лет назад +50

    உங்கள் அழகான தமிழ் பேச்சு சூப்பர் சார்

  • @tamizhkavidhaigal327
    @tamizhkavidhaigal327 4 года назад +8

    ஐயா அருமையான பேச்சு! நான் ஒரு‌ சுதந்திர போராட்ட வீரரின் மகள் உஷா! ‌அறிவுக் கண்ணை திறந்து விட்ட பேச்சு! அற்புதம் ஐயா.

  • @janarthana7215
    @janarthana7215 5 лет назад +24

    very good speach siva sir.all training dmk party

  • @johnbritto8920
    @johnbritto8920 4 года назад +9

    Excellent

  • @amuthathiyagarajan5778
    @amuthathiyagarajan5778 5 лет назад +66

    தெளிவான உரை! பக்குவமான உறுதியான பேச்சு! இன்றைய இளைஞர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்றையும் நாட்டு நிலைமையையும் அழகாய்ப் பேசுகின்ற இந்த உணர்ச்சி பூர்வமான பேச்சை திமுகவினர் அன்றி வேறு யார் பேச முடியும் ?

  • @mohdmalik5076
    @mohdmalik5076 4 года назад +34

    மூன்று மாதங்களுக்கு முன்பு தம்மாம் நகரில் இவரின் சிறப்பான உரையை முதல் முதலாக கேட்டேன் உணர்ச்சி பூர்வமான பேச்சை கேட்டு வியந்து போனேன் பாராட்டுக்கள் அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கு

    • @mydeenkani6332
      @mydeenkani6332 3 года назад +1

      0

    • @subbamals2148
      @subbamals2148 2 года назад

      0

    • @sagadevanpushpalingan6285
      @sagadevanpushpalingan6285 2 года назад

      Opopop9p9popopopopopop9pop9ppopopopopopopopo

    • @danielmonikaraj1883
      @danielmonikaraj1883 2 года назад

      Very well spelt out why we need to be revolutionary in establishing and appropriating our rights amidst all challenging situations. Let the Almighty God continue to use him for the liberation of the oppressed and the ostracised.

  • @sankaranbu7490
    @sankaranbu7490 4 года назад +15

    திருச்சி சிவா அவர்களின் பேச்சு தொடங்கியது முதல் இறுதி வரை மிக அருமையான பேச்சு

  • @kokkinthacinearts8251
    @kokkinthacinearts8251 3 года назад +2

    நிறைய நல்ல விசியங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
    அருமையான சொல் வீச்சு !
    நன்றி ஐயா..

  • @maheswarik8420
    @maheswarik8420 5 лет назад +24

    Good speech அண்ணா

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 5 лет назад +35

    அண்ணன் சிவா திமுக வின் மிகப்பெரும் பொக்கிஷம். எப்பொழுதும் புதுப்புது விஷயங்களைத்தான் பகிர்வார்.

  • @selviganesh2558
    @selviganesh2558 4 года назад +9

    தெளிவான பேச்சு.... அழுத்தமான தன் கருத்தை ஆர்பாட்டம் இல்லாமல் ....செந்தமிழில்....கோர்வையாக பேசுகிறார்... தமிழ் நாட்டிற்கே பெருமை....

  • @pereesanpereesan5300
    @pereesanpereesan5300 5 лет назад +23

    அருமை திரு சிவா அண்ணண் அவர்களே

  • @g.amarakasana.govindharaj8348
    @g.amarakasana.govindharaj8348 4 года назад +25

    அண்ணன் சிவா சிறந்த பேச்சாளர் அதிமுக வில் ஒரு பேச்சாளர் இருக்கிறாரா திமுக வில் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்

    • @sankaranbu7490
      @sankaranbu7490 4 года назад +2

      திமுகவில் இருப்பவர்கள் அனைவரும் அண்ணா, பெரியார், கலைஞர் இவர்களின் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணாக்கர்கள்

    • @sundarsundar3157
      @sundarsundar3157 4 года назад

      How to make money by speeches.

    • @vasanthiravindran5357
      @vasanthiravindran5357 4 года назад

      வாங்கினாலும் வாங்காவிட்டால் எப்பொழுதும் மடை திறந்த பேச்சு அதுவே செயலின் உயிர் மூச்சு

  • @jbphotography5850
    @jbphotography5850 4 года назад +14

    அருமையான உரை கலைஞர் அவர்களின் பள்ளியில் பயின்றவர்

  • @aravindan.r9482
    @aravindan.r9482 4 года назад +6

    அண்ணாவை போன்ற உரை வீச்சு !
    அசத்திவிட்டார் சிவா.

  • @spotrssankar6598
    @spotrssankar6598 5 лет назад +98

    அதிமுகவில் இப்படி ஒரு பேச்சாளரை காட்டுங்கடா பொட்டைங்களா.இதுதமிழின தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள்.பேச்சு சிறப்பு.

    • @kalaivanikalaivani655
      @kalaivanikalaivani655 4 года назад

      Ippadi pechalarkal irunthum DMK vetriparamudiyavillaiye veethi veethiyaka sentrum ottu pichai ketteerkale makkal ottupodavillaiye. Sombiling

    • @ashrafali8979
      @ashrafali8979 4 года назад +2

      Seemanodu ,Trichy sivavai oppidatheerhal.Siva is gem .kaattu koochal podamattar.

    • @ashrafali8979
      @ashrafali8979 4 года назад +1

      Ivaraipol pesamudiuma

    • @somasoma9043
      @somasoma9043 4 года назад +2

      @@ashrafali8979 நிறைய வித்தியாசம் இருக்கு அப்பு!! சீமான் தமிழனுக்காக போராடுபவர்! திரு சிவா அவர்கள் திராவிடத்தை தூக்கி பிடிப்பவர்,வித்தியாசம் உள்ளது!! தமிழனுக்காக போராடுபவனை மலையாளி என்பதும் தன் இனத்துக்கு ஒரு நல்லதும் செய்யாதவனை தலைக்கு மேல் உயர்த்தி பேசுவதும் தான் தமிழ்நாட்டு மக்களின் மன நிலை!!

    • @alwinms3232
      @alwinms3232 4 года назад

      @@somasoma9043 whether its Tamils or Dravidians, We Tamils are the Mother of all dravidian languages, so as a mother, we Tamils should not differentiate between Tamils, Telugus, Malayalees, kannadigas or Tulu, mother shouldn't differentiate between her children, let them differentiate us becoz of their small minds, a day will come they will respect us and honour us for our generosity. Weare the one who professed pirapokkum ella uyirkum. Even Brahmins and aryans can join usbas dravidians sheding their braminism and aryan supremacist ideals...

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 года назад +14

    அழகு தமிழ் சிவா சார் 🙏

  • @VidhaiVirutcham
    @VidhaiVirutcham 4 года назад +14

    இவரது பேச்சு அருமை, இவரது பேச்சில் தெளிவு, இவரது பேச்சில் துணிவு, இவரது பேச்சில் உண்மை
    கருத்து தெரிவித்தது vidhai2virutcham.com sathyamoorthy

  • @jagadesan8150
    @jagadesan8150 5 лет назад +21

    Brilliant speach sir

  • @prakashr7649
    @prakashr7649 5 лет назад +14

    அருமையான பேச்சு

  • @sundaram2621
    @sundaram2621 4 года назад +13

    இயக்கத்தின் மனிதாபிமானமிக்க சிவா அவர்களை மீண்டும் எம்.பி(2020_2026)ஆக வாய்ப்பளித்த தலைவருக்கு நெஞ்சார்ந்த நன்றி...

  • @kalaichezhiyan.skalaichezh1260
    @kalaichezhiyan.skalaichezh1260 4 года назад +5

    வணங்குகிறேன் அய்யா

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 4 года назад +7

    அய்யா, பாராளுமன்ற த்தில் , உலக மக்கள் சித்த மருத்துவ medicines களை தமிழ் நாட்டில் இருந்து எடுத்துச் செல்ல இந்திய அரசும் வெளிநாட்டு அரசுகளும் அனுமதி அளிக்க , உரையாற்ற வகை செய்ய வேண்டும். வென்று காட்டுங்கள்.

  • @pravi7268
    @pravi7268 4 года назад +8

    சரியான மனிதர்,சரியான திராவிட இயக்கத்தில் உள்ளார்.வாழ்க வளர்க.

  • @ajose7290
    @ajose7290 5 лет назад +26

    திமுகவினர் இப்படி பேசவில்லையென்றால் தான் ஆச்சர்யம்..!
    பெரியார், அண்ணா, கலைஞரை பின்பற்றி அவர்கள் வழி வந்தவர்கள்.. அப்படியான திமுகவினருக்கு பேச சொல்லி கொடுக்கனுமா??
    வாழ்த்துகள் திருச்சி சிவா.. அவர்களே🖤❤️

  • @maranmahavi2723
    @maranmahavi2723 5 лет назад +38

    நாட்டு நிலைமையையும் அழகாய்ப் பேசுகின்ற இந்த உணர்ச்சி பூர்வமான பேச்சை திமுகவினர் அன்றி வேறு யார் பேச முடியும் ?

  • @bvinayakaperumalvpp
    @bvinayakaperumalvpp 5 лет назад +62

    திமுகவிற்கு இந்த ஒரு ஆளு போதும் dmk வ எவனும் தொட்டுகூட பார்க்க முடியாது

  • @sahulhameed9532
    @sahulhameed9532 4 года назад +13

    டாக்டர் கலைஞர் கருணாநிதியின் வழியில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அண்ணா திருச்சி சிவா. Mp அவர்களின் பனி பல்லாயிரக்கணக்கான தமிழ் தொழில்நுட்ப வல்லுநர்கள் உருவாக வழி வகுக்கும்

  • @jailanimohamedali7781
    @jailanimohamedali7781 5 лет назад +25

    MR TRICHY SIVA NICE SIR

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 4 года назад +19

    ஒரு கழக தொண்டன் எப்படி பேச, இருக்க, வேண்டும் என்பதனை அவர்களின் தலைவனின்( கலைஜர்)வழி காட்டுதல் திமுகவின் பேச்சு "கள்" போல எப்பொழுதும் போதை ஏற்படும் அது நல்ல மயக்கம் அப்படி பட்டவர் தான் சிவா

  • @rakshithagv3455
    @rakshithagv3455 4 года назад +8

    Super sir

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 года назад +16

    தமிழர்களின் தன்மானத்துக்கு மட்டுமல்ல மனித உரிமை தன் மானத்திற்கும் தலையில் சூட்டப் படும் கிரிடமாகத் திகழ்கிறது. உங்கள் உரை.. உங்கள் நல்லறிவு அனைத்து மனித உள்ளங்களிலும் நிரந்தரமாய் ஏற்றுக் கொண்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் முன்னேறிய மனித இனமாக மகிழ்வுடன் வாழ்வதற்கு ஏற்ற கருத்துக்கள் வழங்கியமைக்கு நன்றி.

  • @abdulazeez1208
    @abdulazeez1208 4 года назад +5

    அண்ணன் சிவாவின் பேச்சு எப்பொழுதுமே Super தான்

  • @rameshponnaiah7609
    @rameshponnaiah7609 5 лет назад +30

    மடைதிறந்த வெள்ளம் போன்ற தெளிவான பேருரை மிக பண்பட்ட பேச்சு எப்போதும் பேச்சில் ஒரு ஆணித்தரம் அதுவே மிஸ்டர் சிவா

  • @duraikuppuswamy8247
    @duraikuppuswamy8247 4 года назад +9

    உண்மை

  • @thandapanithandapani9869
    @thandapanithandapani9869 5 лет назад +9

    Siva sir, Super speech well done.

  • @shanbagavallivv1418
    @shanbagavallivv1418 4 года назад +3

    Siva sir u r the best and excellent speaker for dmk

  • @calexander3989
    @calexander3989 3 года назад +2

    Wove what a great intellectual amazing speech I bow my head and salute you sir, I don't think our great Aringar Annadurai is no more but still he is alive in the image of Thrichy Siva sir I am your great fan of your speech. sir fantastic long live siva sir.👌🙏

  • @gowrishankervel4689
    @gowrishankervel4689 4 года назад +2

    Applause Sir, superb. Arumai, migavum arumai.

  • @antonyhitler1279
    @antonyhitler1279 4 года назад +7

    Good

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 4 года назад +3

    கேட்க கேட்க திகட்டாத பேச்சு சுயமரியாதை என்பதற்கு என்ன உதாரணங்கள் திராவிடத்தை உணர்ந்த ஒரு திராவிட கட்சி திமுக மட்டுமே

  • @kamalammunusamy736
    @kamalammunusamy736 5 лет назад +9

    அருமை ஐயா

  • @mohammedfarhan9759
    @mohammedfarhan9759 5 лет назад +21

    Brilliant speech sir

    • @krishnas.j9954
      @krishnas.j9954 5 лет назад +2

      திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் இந்த நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் தேவை என்பதை இது போன்ற சிவாக்கள் நிறையவே தேவை. தமிழிளம்உணரவேண்டும். தேனி கிருஷ்ண மூர்த்தி.

  • @elangovanelango680
    @elangovanelango680 3 года назад +3

    🙏 தமிழை இலக்கிய நடையில் அடிபிறழாமல் பேசும் எங்கள் அண்ணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்🙏

  • @kamarajbalasubramanian8479
    @kamarajbalasubramanian8479 4 года назад +2

    Beautiful speach. Treasure of. DMK. Long live Siva.

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 4 года назад +4

    கட்சி தலைமையில் கலைஜரிடம் இருந்து உதிர்த்த முத்து திருச்சி சிவா இந்த மாதிரி பேச்சை கேட்க தவம் கிடக்கிறோம் தன் கருத்தை அணித்தரமா வைப்பதில் திமுக ஒரு கோட்டை

  • @selviganesh2558
    @selviganesh2558 4 года назад +6

    கலைஞர் அவர்களின் வார்ப்பு.....

  • @ahmedbasha1104
    @ahmedbasha1104 4 года назад +2

    இவர் தலைவர் கலைஞர் அவர்களின் பட்டரை யில்
    பட்டை தீட்டபட்ட வைரம்
    இதைத்தான் அண்ணா
    அவர்கள் திமுக கூட்டத்தை
    மாலைநேர பல்கலை கழகம்
    என்றார்

  • @pugalvendhan6982
    @pugalvendhan6982 3 года назад +1

    Super.siva.anna

  • @chandrasekaranilayaraja9114
    @chandrasekaranilayaraja9114 5 лет назад +7

    Trichy siva sir mass speech

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 2 года назад

    நான் உங்கள் ரசிகன் உங்கள் பேச்சை தொடர்ந்து கேட்பேன் சிலவற்றை உங்களை பின் தொடர்வேன்

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah 5 лет назад +58

    சீமான் மாதிரி மேடையில் கத்துவதற்கும் இவரது பேச்சுக்கும் எவ்வள....வு வித்தியாசம்👏👏👏👏

    • @ananthideva9311
      @ananthideva9311 4 года назад +5

      திரு.சிவா பேசுவது சுயமரியாதைக்குறித்து. சீமான் கத்துவது இழந்துபோன வாழ்வாதரத்தை குறித்து. சிவாவும் நன்றாக பேசுவார்.

    • @somasoma9043
      @somasoma9043 4 года назад +3

      @@ananthideva9311 சில பேருக்கு இதெல்லாம் தெரியாது!! சில தமிழர்கள் இன்னும் திராவிடத்தை தூக்கி பிடிப்பதனால் தான் தமிழன் இன்னும் சுய மரியாதை இழந்து கிடக்கிறான்!!

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 4 года назад +2

    மிகவும் கருத்துள்ள பேச்சு!

  • @mercychristy4062
    @mercychristy4062 4 года назад

    உங்கள் பேச்சை கல்யாண மாலை நிகழ்வில் கேட்டு உங்கள் ரசிகராக மாறி உமது பேச்சை தேடி தேடி கேட்டு வருகிறேன். ஒவ்வொன்றும் அருமை. வாழ்க நீவீர் உமது தொண்டு

  • @jayaramanpalanisamy8746
    @jayaramanpalanisamy8746 4 года назад +3

    super spech, hatsup

  • @mohanjaganathan207
    @mohanjaganathan207 4 года назад +1

    சிறப்பான கருத்து

  • @abrahamgodfreydevaraj7573
    @abrahamgodfreydevaraj7573 3 года назад +2

    Opening the eyes beautiful speech

  • @iyyappaniyyappan4268
    @iyyappaniyyappan4268 4 года назад +2

    Suppar Ayya

  • @selvankalai4484
    @selvankalai4484 4 года назад +3

    Anna super speech

  • @veeramania5567
    @veeramania5567 4 года назад +4

    Good speach

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 4 года назад +4

    கலைஞர் கண்டுபிடிச்ச பட்டை திட்டிய வைரம் திருச்சி சிவா அவையில் அணித்தராமான கருத்துடன் ஜொலித்து கொண்டு இருக்கிறது

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 5 лет назад +12

    nnre valtukkal

  • @jagdeeshanjaison4828
    @jagdeeshanjaison4828 3 года назад +1

    People should listen this message to know certain things. I heartfully appreciate it. Mr. Trichy Siva Sir 🎉

  • @antonyhitler1279
    @antonyhitler1279 4 года назад +6

    Supermp

  • @k.r.thangamanikam6322
    @k.r.thangamanikam6322 3 года назад +1

    சிறப்பான பேச்சு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @vasukithangaraj2178
    @vasukithangaraj2178 Год назад

    நாடாளுமன்ற புலிஅண்ணன்.சிவா.வாழ்க

  • @nambiraj.crajan9664
    @nambiraj.crajan9664 2 года назад

    எங்க ஊர் சிங்கம்

  • @sethusethu3770
    @sethusethu3770 2 года назад

    திருச்சி சிவாவாகிய தங்களை நேரில் சந்தித்து பேச ஆசைப்படுகிறேன் வாய்ப்பை ஏற்ப்படுத்துங்கள்

  • @21umeshbabu
    @21umeshbabu 4 года назад +5

    I hate DMK but i love this man and talent speech

  • @aanmaikuarasan7735
    @aanmaikuarasan7735 4 года назад +4

    சங்கம் மருவிய காலத்தில் 'ஆதி திராவிடர்' என்ற சொல் புழக்கத்தில் இருந்ததுண்டா? நாங்கள் 'திராவிடர்களும்' இல்லை; 'ஆதி திராவிடர்களும்' இல்லை.நாங்கள் தமிழர்கள் ஐயா.

    • @gowrishankervel4689
      @gowrishankervel4689 4 года назад

      I like you words, but Dravidame Thamizh thaane!!! 5000 words are common among Telugu, Tamil, Malayalam, Kannada and Tulu. The Number system is same here, very basic. How many of you understand this fundamentals? Please please please, all the above said languages are to be marked as Dravida for sure. Please do not go behind NTK (very dangerous party, hails just for the benefit of Seemaan)

  • @roysusanaraj4537
    @roysusanaraj4537 4 года назад +2

    Nice speech.....

  • @Indran71
    @Indran71 2 года назад

    அருமையான பேச்சு...👏👏👏

  • @tamilarasand1774
    @tamilarasand1774 4 года назад +1

    தனி நபர் மசோதா நாடாளுமன்ற நாயகன்.. அண்ணன் சிவா.
    வாழ்க பெரியார்.

  • @moorthymoorthy3809
    @moorthymoorthy3809 4 года назад +2

    திருச்சி.சிவா.கழகத்தின்.பிரச்சார.பீரங்கி

  • @ganeshank5266
    @ganeshank5266 4 года назад +1

    Your radical speech and ideology is inspired me with greatest extent

  • @gajarajshanmugam2986
    @gajarajshanmugam2986 2 года назад

    Ungal speech always super sir

  • @calexander3989
    @calexander3989 2 года назад

    Annan thrichy siva is an intellectual person he is an encyclopedia an amazing orator. Annan vazha VAZHAMUDAN.

  • @tharikastills8434
    @tharikastills8434 5 лет назад +6

    👌👌👌👌👌👌

  • @lkbhaskar9119
    @lkbhaskar9119 4 года назад +2

    Brilliant sir

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 4 года назад

    Sri Siva you are really great. What an inspiring speech. Facts packed. Thelirtha neerodai. You have great future and all the best.

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 2 года назад

    Ayya neengal Oru pokkisam.
    Arumayana speech.

  • @apushparaju5029
    @apushparaju5029 2 года назад

    Superb

  • @jagdeeshanjaison4828
    @jagdeeshanjaison4828 3 года назад

    Beautiful message 👍

  • @harrisahimas8130
    @harrisahimas8130 4 года назад +1

    Thampi sivavin pesum thiran alavida mudiyathu. Vazhka thampi.

  • @PRIYANKAAMMU-r7q
    @PRIYANKAAMMU-r7q Год назад

    Anna siva excellent speech

  • @jnfprathanyathiru4438
    @jnfprathanyathiru4438 2 года назад

    உங்கள் பேச்சுக்கு வணக்கம் ஐயா

  • @Manivel-s4l
    @Manivel-s4l 2 месяца назад

    தி மு க மட்டும் தான் இப்படி பேச்சாளர் இருப்பார்கள் இருக்கிறார்கள்

  • @banumathikathikeyan1965
    @banumathikathikeyan1965 2 года назад

    Super

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 6 месяцев назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @paranjothir4340
    @paranjothir4340 2 года назад

    A . Raja and tiruchi Siva . The great personalities of DMK. These two eyes
    Of DMK. Opposition leaders often afraid
    Of this to in both Houses of Parliament

  • @Siva-bk6nq
    @Siva-bk6nq 3 года назад

    ஒரு சுயமரியாதைகாரனால் மட்டும்தான் இப்படி கூர்தீட்டியவார்த்தைகளை இந்த சமூகத்தில் நடவுசெய்யமுடியும்

  • @devass6173
    @devass6173 2 года назад

    திமுகவில் இப்படி ஒர் பேச்சாளரா என்ற இந்த சொல்லே உங்கள் அறியமையை காட்டுகிறது பேசியே வளர்ந்த இயக்கம் திமுக முதலில் திமுகவின் வரலாறை படியுங்கள்.

  • @rajendranm2703
    @rajendranm2703 2 года назад

    கழகத்தின் சார்பில் பார்லிமென்ட் டில் ஒலிக்கும் குரல் சொல்லரற்றல் பேச்சாற்றல் மிக்க தமிழ்உரிமையாளர்கள் தான். தமிழன் கற்றுக்கொள்ள மறுபிறவி வடநாட்டினர் தமிழனாக பிறந்து திமுக வின் பாசறையில் கற்க வேண்டும். வாழ்க தமிழ் . 🙏🙏