..கட்டி தங்கத்தை வெட்டி.. அதில் காதல் சாறு பிழிந்து.. அதை தட்டி தட்டி கவிதை சிலை வடித்த தமிழ் சிற்பி கவிஞர் கண்ணதாசன்.. "காலையில் மலரும் தாமரை பூ .. அந்தி கருக்கலில் மலரும் மல்லிகை பூ ... இரவில் மலரும் அல்லி பூ .. அவள் என்றும் மணக்கும் முல்லை பூ .. என்று பூத்த பெண்மைக்கு மலரில் முடி சூட்டிய கவிஞர்.. இயற்கை உயிரின் பருவங்கள் எவ்வளவு அழகாக வகுத்துள்ளது பெண்ணின் வாலிபம் என்றும் மணக்குமா?... "தங்க ரதம் போல வந்து.. அல்லி தண்டு போல வளைந்து .. குங்கும பூ போல சிரித்து... அழகே உருவாக வெள்ளை உடை இந்திரலோக தேவதையாக சரோஜாதேவி சிரித்த முகம் காட்டி எம் .ஜி.ஆர். நினைவில் தோன்றி மறைவது.. "தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா ".. டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிய உணர்வு ..வாலிபத்தின் பாடல் ..
கற்பனைகும் எட்டாத கவிஅரசரின் வர்ணனை.
படைத்தவனே கேட்டாலும்
அந்த கட்டி தங்கத்தின் மேல் காதல் கொள்வான்.
..கட்டி தங்கத்தை வெட்டி.. அதில் காதல் சாறு பிழிந்து.. அதை தட்டி தட்டி கவிதை சிலை வடித்த தமிழ் சிற்பி கவிஞர் கண்ணதாசன்..
"காலையில் மலரும் தாமரை பூ .. அந்தி கருக்கலில் மலரும் மல்லிகை பூ ... இரவில் மலரும் அல்லி பூ .. அவள் என்றும் மணக்கும் முல்லை பூ .. என்று பூத்த பெண்மைக்கு மலரில் முடி சூட்டிய கவிஞர்.. இயற்கை உயிரின் பருவங்கள் எவ்வளவு அழகாக வகுத்துள்ளது பெண்ணின் வாலிபம் என்றும் மணக்குமா?... "தங்க ரதம் போல வந்து.. அல்லி தண்டு போல வளைந்து .. குங்கும பூ போல சிரித்து... அழகே உருவாக வெள்ளை உடை இந்திரலோக தேவதையாக சரோஜாதேவி சிரித்த முகம் காட்டி எம் .ஜி.ஆர். நினைவில் தோன்றி மறைவது.. "தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா ".. டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிய உணர்வு ..வாலிபத்தின் பாடல் ..
இப்போ எழுதுறானுவ கண்றாவி கவிப்பேரசர் கண்ணதாசன் மட்டுமே
என்னவொரு இனிமையான பாடல்.
அழகான வரிகள்.
எளிமையான இசை.
வெகு சிறப்பு
எம்ஜிஆர் சரோஜா தேவி ஜோடி மிகவும் அற்புதம் ❤❤❤🎉🎉🎉
Sarojadevi is an angel
ETTHANAITHALAIMURAI. VANTHALUM. ALLIATHA PADAL VALGA. MGR TMS
Super,song,thankou
Sarojadevi is very very beautiful
Not as beautiful as MGR imho