வாழ்க்கையைப்பற்றி எப்போதும் புலம்பும் நபரா நீங்கள் உங்களுக்குத்தான் இந்த கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 117

  • @JayaKumar-wz9vg
    @JayaKumar-wz9vg 10 месяцев назад +18

    விளக்கத்திற்கான கதை இதுவல்ல...சந்தர்பங்கள் சரியானதாக இருந்தால் பயன்படுத்துவது தவறானது இல்லை புத்திசாலிதனமானதா என்பதில் தெளிவான விளக்கம் இல்லை...சந்தபர்கங்களை பயன்படுத்தி கொள்பவன் வாழ்கையை இனிமையாக வாழ்கிறான்... பயன்படுத்தாதவன் வாழ்கையில் கஷ்படுகிறான் என்பதை போல் உள்ளது...

  • @rashyab8345
    @rashyab8345 10 месяцев назад +24

    புத்தகம் படிக்க நேரம் இல்லை, ஆனால் உங்கள் வீடியோவை பார்த்தால் புத்தகம் படித்த மன நிறைவு😊

  • @SumalathaJayachandran
    @SumalathaJayachandran 11 месяцев назад +17

    அருமையான கதை 👍 கதையை கேட்க கேட்க மனம் நிறைவாக இருக்கிறது.நன்றி ஐயா

  • @jancyvenkat3148
    @jancyvenkat3148 5 месяцев назад +2

    கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு ❤

  • @balakumarshankeriah6669
    @balakumarshankeriah6669 10 месяцев назад +21

    இன்னொரு அர்த்தமும் உண்டு நல்ல சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொலள்பவன் முன்னேறுகிறான்

    • @sundarraj740
      @sundarraj740 10 месяцев назад +1

      Hai

    • @ChitraVadivel-mo6vt
      @ChitraVadivel-mo6vt 10 месяцев назад +1

      ஆமா இதைதான் நான் நினைத்தேன்

    • @NTRMedia22
      @NTRMedia22 9 месяцев назад +2

      ஆமாம் கடவுள் சிலருக்கு இது போன்ற சந்தர்ப்பங்களை அளிப்பார் அப்போது அந்த சந்தர்ப்பத்தை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் அவர்களுக்கும் வெற்றி நிச்சயம் தான்.

  • @malasmedia8375
    @malasmedia8375 8 месяцев назад +48

    இந்த கதையின் கருத்து தவறானது வாய்ப்பு அதிரஷ்டம் கிடைப்பவனே சந்தோஷமாக வாழ்கிறான் கடமையைச் செய்பவன் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அதே நிலையில் இருக்கிறான் என்ன கதை இது

    • @Meena-ld9pt
      @Meena-ld9pt Месяц назад

      பணம், செல்வாக்கு உடையவர்கள் அதிகமாக முன்னேறுகிறார்கள்

  • @edwinjames8617
    @edwinjames8617 10 месяцев назад +15

    இந்த கதையில் அந்த முதல் சீடன் மற்றும் மூன்றாவது சீடன் தான் உண்மையான புத்திசாலி அவர்களுக்கு வாழ்க்கையில் செல்வம் மற்றும் அதிகாரம் கிடைத்து விட்டது

  • @icarjun1975
    @icarjun1975 11 месяцев назад +40

    யதார்த்த சூழ்நிலையை பிரதிபலிக்கும் யதார்த்தமான கதை. நல்ல கதை நல்ல கருத்து. ❤❤😊😊மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙌🙌

    • @justforyouutamil
      @justforyouutamil  11 месяцев назад +1

      தங்கள் கருத்திற்கு மிக மிக நன்றி 🙏🙏🙏

    • @paramasivamsabari3026
      @paramasivamsabari3026 11 месяцев назад +1

      8:35 8:35

    • @VelkumarJothi
      @VelkumarJothi 11 месяцев назад +1

      ❤❤❤

  • @ananthsheela7530
    @ananthsheela7530 11 месяцев назад +7

    உங்கள் கதை எல்லாம் கேட்கும் போது மனதிற்குள் ஒரு புது நம்பிக்கை உண்டாகும் எனக்கு மிக்க நன்றி ❤❤❤

  • @ayyappansri
    @ayyappansri 10 месяцев назад +5

    மனம் நிறைவு பெற்றது. சிறந்த குரல் வளம்.
    மேலும் சிறந்த வெற்றிகள் பெற வாழ்த்துகள் நண்பரே.❤

  • @vetrivel-fx9lk
    @vetrivel-fx9lk 9 месяцев назад +2

    இப்போதுதான் இந்த சேனலை பார்த்தேன் நன்றாக உள்ளது அருமை.நானும் பின் தொடர்கிறேன்

  • @thambidurchathanan1345
    @thambidurchathanan1345 9 месяцев назад +2

    பொறுமை நிதானம் அமைதி வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது❤

  • @sivakarthik782
    @sivakarthik782 8 месяцев назад +4

    என் மனசுல இந்த கேள்வி ரொம்ப நாளா இருந்தது இப்ப நானும் தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி

  • @nivethinive7597
    @nivethinive7597 11 месяцев назад +4

    ஐயா இந்த கதை கேட்கும் போது மிகவும் அருமையாக உள்ளது....

  • @GayuraviGayatri-xt4yn
    @GayuraviGayatri-xt4yn 10 месяцев назад +3

    நன்றி நல்ல கருத்து கதைகள் சொல்கிறீர்கள் நங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @ranjithdaan6912
    @ranjithdaan6912 8 месяцев назад +1

    Super 🎉🎉🎉

  • @raghavansrinivasa8089
    @raghavansrinivasa8089 10 месяцев назад +3

    அருமை யதார்த்தம் கூடிய பதிவு
    மிகவும் தேவையான அறிவுரை
    நன்றி 🙏🙏

  • @Gananeswaranjasorha
    @Gananeswaranjasorha 9 месяцев назад +2

    மிகவும் யதார்த்தமான கதை.
    நன்றிகள்.

  • @babusavi6517
    @babusavi6517 10 месяцев назад +2

    சிறப்பு மிக சிறப்பு

  • @Sakthiisnv-rn5hv
    @Sakthiisnv-rn5hv 10 месяцев назад +2

    மிகவும் பயனுள்ள கதை இது போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள் ❤

  • @RajeshS-bp3ig
    @RajeshS-bp3ig 8 месяцев назад +1

    நல்ல குரல் வளம்
    நல்ல பதிவு நன்றி

  • @media_editz412
    @media_editz412 Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @manickavallivm9077
    @manickavallivm9077 9 месяцев назад +2

    Nice and beautiful story 😊😊

  • @YogapriyaG7
    @YogapriyaG7 9 месяцев назад +3

    Wonderful explanation for every human life... It's amazing story

  • @SeenivasanP-bz5gp
    @SeenivasanP-bz5gp 11 месяцев назад +2

    நல்ல நல்லகதையாக இருக்கிறதுஅனைவருக்கும்உதவியகவும்மனநிறைவாகவும்உள்ளதுமிக்கநன்றி🙏🏻🙏🏻😀😀😀😀🙏🏻🙏🏻🙏🏻

  • @arthanari-qz3ce
    @arthanari-qz3ce 11 месяцев назад +5

    அருமையான பதிவு ஐயா 🙏வாழ்க வளமுடன்🎉

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 10 месяцев назад +4

    ❤❤❤சூப்பர்

  • @johnbasha-uk6nb
    @johnbasha-uk6nb 8 месяцев назад +1

    😢இது ஏமாற்று கதை
    அதிர்ஷ்டம் வரும் போது தக்கவை
    என்று சொல் ❤️❤️❤️வாழ்க்கை சொல் ❤️❤️

  • @Nayannayan-vy1pe
    @Nayannayan-vy1pe 11 месяцев назад +3

    மிகவும் அருமையான கதை 👏👏👏

  • @rajeswaran8234
    @rajeswaran8234 9 месяцев назад +1

    அருமையான கதை ❤❤❤

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 9 месяцев назад +2

    ❤❤❤❤❤
    Story very 👍👌
    God bless you.
    Thank you very much sir.

  • @arulsai7489
    @arulsai7489 10 месяцев назад +1

    அடடா உண்மை தானே இது
    மிகவும் அருமையாக உள்ளது

  • @elumalaim7856
    @elumalaim7856 10 месяцев назад +2

    Wow very very nice great story 🙏👏

  • @Sivakumar-qc4zb
    @Sivakumar-qc4zb 9 месяцев назад +1

    Super 🙏

  • @muthamizh0611
    @muthamizh0611 9 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு...........👍👌🤝🙌🙏

  • @kaDalai_pori2010
    @kaDalai_pori2010 8 месяцев назад +1

    Samma brother 😮😮😊 and thank you anna

  • @Anbesivam1818
    @Anbesivam1818 4 месяца назад +1

    Ungal anaithu pathivugalum miga sirappaga ullathu ayya ❤ naan neriya paadangalai katru kondu en vaalkayil nadainurai paduthi nalla palangalai perugiren ayya mikka nandri 😊 menmelum ungal pani thodra vendum ayya ❤❤

  • @PerumalR-cy5uc
    @PerumalR-cy5uc 9 месяцев назад +1

    அருமை ❤

  • @subramaniamsreekkanth5591
    @subramaniamsreekkanth5591 9 месяцев назад +1

    True.... may God bless you definitely for your pure real divine mind

  • @rekha5577
    @rekha5577 10 месяцев назад +1

    Super Super Very nice story.

  • @idbs7480
    @idbs7480 9 месяцев назад +2

    Indha madhiri innum neraya stories podunga... Na ungala subscribe pandran🎉❤

  • @suveethamavai2365
    @suveethamavai2365 11 месяцев назад +4

    வாழ்க்கைக்கு பயன் உள்ள கதை

  • @thennaarasu1236
    @thennaarasu1236 9 месяцев назад +1

    Very nice ❤😊

  • @ThangalakshmiUthaya
    @ThangalakshmiUthaya 9 месяцев назад +32

    யாருக்கெல்லாம் இந்த கதை பிடித்திருக்கிறது ஒரு like பண்ணுங்க 😢

  • @priyadharshinipriyadharshi7115
    @priyadharshinipriyadharshi7115 10 месяцев назад +2

    Hare Krishna Hare Rama 🙏

  • @balaguru509
    @balaguru509 9 месяцев назад +1

    Really very impressive story ..I take away so much knowledge and more learning story thank you..

  • @ThangalakshmiUthaya
    @ThangalakshmiUthaya 9 месяцев назад +3

    I like this story ❤

  • @rajageetha2935
    @rajageetha2935 11 месяцев назад +1

    நன்றி ஐயா அருமையான பதிவு 🙏🙏🙏

  • @NMuthukumar-c8r
    @NMuthukumar-c8r 10 месяцев назад +1

    Arumai

  • @lokeswarilokeswari8117
    @lokeswarilokeswari8117 11 месяцев назад +2

    Super story sir voice super 👌

  • @lakshmananvekatachalam2715
    @lakshmananvekatachalam2715 9 месяцев назад +1

    Wonderful

  • @aruninfox3017
    @aruninfox3017 9 месяцев назад +1

    Super

  • @vijayalakshmir585
    @vijayalakshmir585 11 месяцев назад +1

    அருமை

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 9 месяцев назад +1

    எனக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேன்டும், என் முகத்தை பார்த்து பாவமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள் அதனால் எனக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விட்டது. பல நிறுவனங்கள்

  • @rpachiyammal8653
    @rpachiyammal8653 9 месяцев назад +1

    உண்மை தான்

  • @rukkushakthi2923
    @rukkushakthi2923 9 месяцев назад +1

    Super story ❤❤

  • @kavithas4826
    @kavithas4826 11 месяцев назад +1

    Arumai arumai🎉🎉

  • @SenthilKumar-xi3rj
    @SenthilKumar-xi3rj 11 месяцев назад +6

    ஒருவரின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்று எதனை குறிப்பிடுகிறீகள். இந்த கதையில் இருவருக்கு நல்ல முன்னேற்றம் தான் கிடைத்துள்ளதே.......
    ஒருவேளை இந்த கதையில் இதன் பிறகு 5 பேரின் வாழ்க்கை பற்றி பாகம் 2 வெளியிட்டால் புரியும் என்று நினைக்கிறேன்

    • @nadesnades
      @nadesnades 11 месяцев назад +1

      Unmaithan bro

    • @justforyouutamil
      @justforyouutamil  11 месяцев назад +1

      நிச்சயம் வரும் காத்திருக்கவும்...

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 11 месяцев назад +1

    Super story 👌👌👌👍👍

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 11 месяцев назад +1

    Good evening my bro 🙏 thanks a lot 🤝

  • @Dhivya_muppudathi
    @Dhivya_muppudathi 11 месяцев назад +1

    Very useful concept

  • @nandhinim4995
    @nandhinim4995 11 месяцев назад +3

    கஷ்டத்தை போக்கும் அருமையான கதை❤

    • @rajesh-py5ey
      @rajesh-py5ey 9 месяцев назад

      Ellarukkum kastam erukkum pola

  • @sakkaravarthik7258
    @sakkaravarthik7258 10 месяцев назад +1

    Good story 👌🤝

  • @kknconstruction8559
    @kknconstruction8559 8 месяцев назад +2

    நீங்கள் சொன்ன கதை நல்லா இருந்துச்சு ஆனா கடைசியா வந்த துறவி அந்த நாலு துறவி விட வெற்றி பெறுவார் என்று முடித்திருக்க வேண்டும் அவனுடைய வெற்றியை நீங்க இதுல சொல்லவே இல்லை

  • @karthikraja5871
    @karthikraja5871 11 месяцев назад +1

    Arumai❤

  • @Suresh-zw2jr
    @Suresh-zw2jr 11 месяцев назад +1

    Unga kathai ennakku romba romba pidikkum...👏👏👏 Kathai megavum arumai...karuthum megavum arumai bro 👌👌👌👌❤❤❤

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 11 месяцев назад +1

    Respected 🙏 sir ayya thenkachi avarghal stories very knowledgeable each student and schools must have period so all students moral stories of many scholars this time younger generation sir vazthughal sir

  • @yasudhan2981
    @yasudhan2981 10 месяцев назад +1

    Best one❤

  • @suveethamavai2365
    @suveethamavai2365 11 месяцев назад +1

    Super 👏👏

  • @saraswathisethuraman-tl4xg
    @saraswathisethuraman-tl4xg 11 месяцев назад +1

    Nice 🌹

  • @ravichandranshankar2787
    @ravichandranshankar2787 11 месяцев назад +1

    Nice

  • @sureshrajkumar787
    @sureshrajkumar787 10 месяцев назад +1

    நான் ரசித்த கதைகளில் சிறந்த ஒன்று

  • @tamiliiyar.lakshmananlaksh5799
    @tamiliiyar.lakshmananlaksh5799 9 месяцев назад +1

    நன்றி

  • @devayaniravi8463
    @devayaniravi8463 11 месяцев назад +1

    Your voice very nice.melted sir

  • @PriyadharshiniRajendran-ne5zr
    @PriyadharshiniRajendran-ne5zr 10 месяцев назад

    Heart touching ❤...

  • @sigadevansigadevan5396
    @sigadevansigadevan5396 8 месяцев назад +1

    Ilakai nokiya payanamey vetriyai thedi chellum

  • @rashok-yr4fm
    @rashok-yr4fm 10 месяцев назад

    Nanrikal kodi

  • @m.c.praveenkumar309
    @m.c.praveenkumar309 10 месяцев назад

    Super bro👏👏👍👍👍

  • @IraiIrai-d2k
    @IraiIrai-d2k 11 месяцев назад +1

    Your stories are very wonderful and nice advice also thank you brother your voice also very nice 👍👍👍🙏🙏🙏🌹🌹🌹

  • @NARUTO-w9
    @NARUTO-w9 9 месяцев назад +2

    👍

  • @keerthikac8373
    @keerthikac8373 11 месяцев назад +1

    Real and true words 🎉🎉🎉🎉

  • @sathiarajk1924
    @sathiarajk1924 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @rajamani2543
    @rajamani2543 10 месяцев назад +1

    unmai

  • @sunitharajesh8510
    @sunitharajesh8510 11 месяцев назад +2

    Good story but one doupt
    For example actor Vijay eduthukonga avanga nalla position la irukanga avaruku endha asaume nadula varla nu solla varingala avarukkum kadhal vandhuchu merriage panikutanga pasanga irukanga avaru endhu melaum asa padama acaru ilakku melaye kuriya illaye manithanuku kadhal varum asai varum ellame alaodu irundha ellame nalla irukkum

  • @geethad8384
    @geethad8384 8 месяцев назад

    🙏🙏🙏🌺

  • @rathika5363
    @rathika5363 11 месяцев назад +2

    🙏🙏

  • @apdiya8874
    @apdiya8874 9 месяцев назад +1

    appo kalyanam pannama last vara samiyar ah irunga.age Akum pothu tha Arumai theriyum

  • @kalibscscience8908
    @kalibscscience8908 10 месяцев назад +3

    Antha kalathirkey senru viten nanbarey

  • @Cvenkateshwaran826
    @Cvenkateshwaran826 11 месяцев назад +1

    Thanks

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 11 месяцев назад +2

    👍💙

  • @devayaniravi8463
    @devayaniravi8463 11 месяцев назад +1

    Possitive feel

  • @rajas9559
    @rajas9559 11 месяцев назад +1

    🤝🙏👌

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 10 месяцев назад

    🙏

  • @raninanda1011
    @raninanda1011 11 месяцев назад

    👌👌👌

  • @VLWorld555
    @VLWorld555 11 месяцев назад +1

    👌👌👌👌👌

  • @sundarsha1424
    @sundarsha1424 11 месяцев назад

    Real story

  • @Viji-f5r
    @Viji-f5r 11 месяцев назад +1

    Why you are. Not uploading videos regularly

  • @RekhaRoshan-h7g
    @RekhaRoshan-h7g 7 месяцев назад +1

    ஏன் உங்கள் கதை வர இவ்வளவு தாமதம் சீக்கிரம் பதிவிடுங்கள்

  • @thomasts7616
    @thomasts7616 10 месяцев назад +2

    Zen stories copy

  • @IndaraniIndarani-r6l
    @IndaraniIndarani-r6l 9 месяцев назад +1

    Super