பெண் பாவம் எப்படி பிள்ளைகளை வந்துசேரும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 213

  • @sabarivs3548
    @sabarivs3548 Год назад +6

    .நீங்கள் சொன்ன கருத்துக்கள் அத்தனையும் உண்மை.. ..

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Год назад +104

    இதைவிட தெளிவான பதிலை பதிவிடுகிறேன். நாம் செய்யும் தவறுகள் யாருக்கும் தெரியாது என்று செய்கிறோம் அதற்கான தண்டனை பெறுகிறோம்.. இது எல்லோருடைய வாழ்க்கையில் நடக்கும்.நம் செயல்களை பொறுத்து தண்டனைகள் பரிசுகளும் உண்டு. நீ கடவுளை வணங்க வேண்டாம். நீ நல்ல செயல்களை மட்டும் செய்தாயானால் உன்னிடம் இறைவன் குடிகொண்டு எப்பொழுதும் நல்வழியில் அழைத்துச் செல்வார். இது என் அனுபவம்.

  • @User-ercghnc
    @User-ercghnc Год назад +85

    ப்பா இந்த கதை என்னை மிகவும் பாதிக்கிறது எவ்வளவு பெரிய உண்மை ஒரு சிறிய கதை மூலம் புகட்டியுள்ளீர்கள் 🙏🙏🙏

  • @MLatha-n1b
    @MLatha-n1b Год назад +91

    கடவுள் இருக்கிறார் என்பதை உணர்த்தும் அருமையான பதிவு

    • @vetrivel-
      @vetrivel- Год назад +2

      கர்மாவும் இருக்கிறது.

  • @ramchithra7789
    @ramchithra7789 Год назад +44

    அருமையான பதிவு மிகவும் அருமை இருந்தது உங்களின் இந்த பனி தொடர் எனது மனமார்ந்த நன்றிகள்

  • @AmusedDinosaur-zi7rl
    @AmusedDinosaur-zi7rl 2 месяца назад +1

    Nice story 😊

  • @siddhujanani5316
    @siddhujanani5316 Год назад +22

    கடவுளின் தண்டனைக்கு நிகர் வேறு எதுவும் இல்லை

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 Год назад +3

    அருமையான பதிவு. சில எழுத்துப் பிழைகள் உள்ளன திருத்திக் கொள்ளலாம்

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 Год назад +2

    அருமை... மிகச்சிறப்பு.

  • @anuhelan
    @anuhelan Год назад +23

    Super Sir இது என் வாழ்க்கையில் நேரில் கண்டுள்ளேன் ஆனால் இன்னும் இந்த Climax ல் வந்ததை காணவில்லை அருமையான Climax

  • @rajshanthi2486
    @rajshanthi2486 Год назад +4

    இந்த கருத்து உண்மைதான் உண்மைதான் அண்ணா சூப்பரா இருக்கு இதை மதிரியே நன்றாக கருந்து பேட வேண்டும்🙏🙏

  • @saminathanpriya6884
    @saminathanpriya6884 Год назад +2

    Sema...

  • @media_editz412
    @media_editz412 8 месяцев назад +1

    Super.❤❤❤🎉🎉🎉🎉

  • @mohanapriyamohanapriya.g7254
    @mohanapriyamohanapriya.g7254 Год назад +2

    Super annaa edha mathri karma stores potuga anna pls nalla eruku anna

  • @RamyaRamya-nl5pg
    @RamyaRamya-nl5pg Год назад

    Very nice entha mari ponnu nga life varaa allarum avanaa polaa nimmathiyaa erukaa kudathuuu bro

  • @DhivyaS-mt4qn
    @DhivyaS-mt4qn Год назад +1

    Very nice story super message 👌👍
    I love this story.

  • @vijayavijaya3592
    @vijayavijaya3592 Год назад +5

    ❤❤ super அருமையான கதை 👌👌👌 உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏 நாம் செய்யும் பாவம் நம் பரம்பரைக்கும் வந்து சேரும் என்பதை உணர்த்திய உங்களுக்கு நன்றி 🙏

  • @Yuvasri_M
    @Yuvasri_M Год назад +5

    செய்யும் பாவங்கள் வீரியம் குறைய மட்டுமே இறைவன் உதவுகிறார்.. தடுப்பதற்கு அல்ல...

  • @priyankamuruga4525
    @priyankamuruga4525 Год назад +2

    Super anna

  • @sath514
    @sath514 Год назад +4

    Super story. Lot of secrets are there in the world. Only God knows.

  • @vijayalakshmiraji3275
    @vijayalakshmiraji3275 Год назад +3

    Anaithum sivam🙏🙏

  • @AjithKumar-nv3jp
    @AjithKumar-nv3jp Год назад +4

    அடுத்த பிறவி ஆவது அந்த கணவன் மனைவி மகிழ்ச்சியாக நீண்ட நாள் வாழ வேண்டும் 🎉🎉🎉🎉

  • @Nathan-wv1mv
    @Nathan-wv1mv Год назад +30

    இன்றைய காலத்தில் இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் நடக்கின்றன. உப்பைத்தின்றவன் தண்ணீர் குடிப்பான்.தப்பை செய்தவன் தண்டணையை அனுபவித்தே ஆகவேண்டும்.

    • @weddingsareeecollectionkan2579
      @weddingsareeecollectionkan2579 Год назад +1

      இறைவா நீ இருக்கின்றio இல்லையோ அனால் இந்த kathaiel நீ இருக்கின்றai

  • @kirubag8773
    @kirubag8773 Год назад +3

    Wonderful story 👏👏👏👏👏👏👏

  • @umak1551
    @umak1551 Год назад +11

    மிக அருமையாக உள்ளது மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏👌👍👏🤝❤🍬🎂💐🎁

  • @gunasekaranc7056
    @gunasekaranc7056 Год назад

    Arumaiyana. Kathai. Nalla❤

  • @தமிழ்நாடுTN
    @தமிழ்நாடுTN 2 месяца назад +1

    ஆண் பெண் இருவருக்கும் பாவம் தகும் வேற்றுமை அல்ல

  • @a.m-e4
    @a.m-e4 Год назад +34

    உண்மையில் இந்தக் கதையின் தலைப்பு ஆண் பாவம் என்று தான் சொல்ல வேண்டும் ஏனெனில் அந்தப் பெண் ஒழுக்கம் இல்லாதவள் அவள் சாபம் எப்படி பழிக்கும்அவளின் கணவனின் சாபமே இந்தக் கதையில் பழித்து உள்ளது

  • @bhuvaneswarinatarajan8234
    @bhuvaneswarinatarajan8234 Год назад

    Story nalla irunthutchu.👌.

  • @balamuruganp4103
    @balamuruganp4103 Год назад +2

    Real story

  • @SarithaDurai85
    @SarithaDurai85 Год назад +122

    கர்மா என்பது இருக்கு என்று இங்கு பல பேருக்கு தெரிவதில்லை

    • @ramakrishnan5057
      @ramakrishnan5057 Год назад +5

      ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @rubyjullietrubyjulliet3962
      @rubyjullietrubyjulliet3962 Год назад +10

      Athulam ondrume illa naanum paarthuvitten kettathu seiuravugalumyemathuravugalum avargaludaya pillaigalum nalla thaan irukkaga innoru vishiyam ennana ,vayathu sendra piragu thandanai kldaithu enna payan solluga ..

    • @A.Rishika
      @A.Rishika Год назад +3

      Nala evlo kastapaduraga Karma ellanu sollala ana nammaku mattutha work aguthu sari namma karma tha evlo kastam nu nanachi vazha kathukita analum enga mamiyar avagalala avlo panna mudiyumo avlo pannaga ennumo pandraga pilli suniyam apdinu pannitu Kovil poranu solluvaga eppo avaga pasaga drinks pandraga apdinu na pava mannipu ketuta na entha pavamo pannala Christian la poitaga Anga poi kuda thiruthala mai apdin epdi food la mix pandraga paaruga avagaluku la yaaru pava mannipu kudutha hindu Christian nu entha kadavulum punish pannala appro epdi namburathu ennu nalla irukaga nagatha daily sagurom

    • @visalek9912
      @visalek9912 Год назад +3

      Karma is instant coffee

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +4

      True. அது தெரிந்தால் பாவம் செய்ய பயபடுவோம்

  • @Sarvesh12333
    @Sarvesh12333 Год назад +2

    மிகவும் நன்று

  • @senthilb7170
    @senthilb7170 Год назад +2

    This story want to listen by each and every male and parents those who have a sonchild

  • @sathiyabosssaya813
    @sathiyabosssaya813 Год назад +1

    Semma messages ❤❤❤

  • @Vincyaaliya-pp2ss
    @Vincyaaliya-pp2ss Год назад +2

    உண்மையான வார்த்தை

  • @gandhimathi84
    @gandhimathi84 Год назад +2

    கடவுள் இருக்கிறார் என்பது உணர்வுபூர்வமான உண்மை

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 Год назад +4

    ❤ இறைவா ❤

  • @gillmat2021
    @gillmat2021 Год назад +1

    அருமயான பதிவு அண்ணா கர்மா back to back சும்மா விடாது

  • @saipraveena09
    @saipraveena09 Год назад +4

    Arumaiyana pathivu Sairam🙏

  • @SrinivasanJagannsthan-kq1ks
    @SrinivasanJagannsthan-kq1ks Год назад +1

    உண்மையில் அருமை வாழ்த்துக்கள்

  • @ffgaming1818
    @ffgaming1818 Год назад +1

    நன்றி

  • @MGMNiranjana
    @MGMNiranjana Год назад +1

    My life also

  • @pavithrapavi8574
    @pavithrapavi8574 7 месяцев назад +1

    Nice

  • @SathiyaBalakurusamy
    @SathiyaBalakurusamy Год назад +1

    Pennin pavam pollathathu enbathu unmaithaan aanal ippothum kooda pennirku niraya anithigal nadakkintana eppoluthu ippadipatta pirachinaigal mudivukku varum intha storyai veliyittatharku nantri

  • @suganyasuresh-wz6le
    @suganyasuresh-wz6le Год назад

    Super 👌

  • @rameshhope8865
    @rameshhope8865 Год назад +14

    இன்று அவரவர் செய்த பூர்வ புண்ணியமுமே நல்லதையும் மனிதன் அனுபவிக்கிறான் கேட்டதையும் அனுபவிக்கிறான் இந்த மனிதரின் செயலில் கடவுள் துணை இருப்பதில்லை🙏

  • @Hariharan-bk7dr
    @Hariharan-bk7dr Год назад

    Arumaiya kathai

  • @putheryputhery6565
    @putheryputhery6565 Год назад

    Very nice ❤❤❤❤❤

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo Год назад

    இந்த கதை சூப்பர் சூப்பர் சூப்பர் 🙌🙏

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 Год назад +1

    Nalla kadhai sir..

  • @safeekmohamed8843
    @safeekmohamed8843 Год назад +2

    Amazing ❤

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல Год назад +6

    விதி வலியது வேறொன்றும் சொல்வதற்க்குஇல்லை 👍

  • @thilagamgandhi9627
    @thilagamgandhi9627 Год назад +3

    உண்மை நல்ல கதை நன்றி

  • @sankarsankar8833
    @sankarsankar8833 Год назад +6

    நிஜம் இதுதான் கடவுள் சக்தி நிர்ய
    பேர் உணர வேண்டும்

  • @karthikaseenivasan-dd7cw
    @karthikaseenivasan-dd7cw Год назад +1

    அருமை

  • @kannagirajagopal2811
    @kannagirajagopal2811 Год назад +6

    Great story

  • @thangaththuraivilvarajah7245
    @thangaththuraivilvarajah7245 Год назад

    Supper story

  • @dhanaschannel
    @dhanaschannel Год назад

    Nalla pathuvu

  • @vethanayakapuramaww-od6kz
    @vethanayakapuramaww-od6kz Год назад +2

    அருமையானபதிவு

  • @malinidevi6133
    @malinidevi6133 Год назад +3

    Great what a moral story

  • @BoseVelayutham
    @BoseVelayutham Год назад +2

    Ean valkkaiyila ipdi nadanthuchu nanum intha mathiri than ninaithen avan maganai parthu valkkai full ah kasda padanum😢😢😢

  • @mshathakkathulla191
    @mshathakkathulla191 Год назад

    அருமை அருமை

  • @IndiraniIndhu-k4w
    @IndiraniIndhu-k4w Год назад

    TQ good story

  • @Vedhasharma-wt4zh
    @Vedhasharma-wt4zh Год назад +5

    நீங்கள் சொன்ன கதையின் கருத்து மிக அருமையானது ஆனால் அந்த இளம் வியாபாரி செய்த தவறை இப்போதைய கலிகாலத்தில் சில பல இளம் பெண்களும் செய்கின்றனர் என்பது முற்றிலும் உண்மை

  • @parameshmoorthy8281
    @parameshmoorthy8281 Год назад +1

    ❤Yes sir❤

  • @lakshmilakshmi-ew7zu
    @lakshmilakshmi-ew7zu Год назад

    நல்ல கதை

  • @geethaedwin9372
    @geethaedwin9372 Год назад +1

    Thank you 🎉🎉🎉🎉🎉🎉

  • @SafiyaRahim-c5d
    @SafiyaRahim-c5d Год назад

    Aam unmai. pen pavam polladhadhu dhaan.👌

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 Год назад +2

    நல்ல அறிவாா்ந்த கதை அந்த பெண்ணின் கணவா் என்ன பாவம் செய்தாா் இவளை திருமணம் பண்ணிய பாவம் தானே ஆனால் அவா் மனைவி என்ற பேயால் அல்லவா எங்கே கா்மா வில் தவறு இருப்பது போல் உணா்வு தவறாக கமான்ட் பண்ணவில்லை சில விடைகள் தேடுகிறேன்

  • @ambiprem6613
    @ambiprem6613 Год назад

    Nalla kathai nanri

  • @joshsam1691
    @joshsam1691 Год назад

    ❤ super 👍 👏👏👏👏👏👏👏😔😭🙏🙏🙏🙏🙏🙏 thanks 🙏

  • @SangeethaSangeetha-s7x
    @SangeethaSangeetha-s7x Год назад

    Arumai

  • @sukanyasukanya7393
    @sukanyasukanya7393 Год назад

    Good story

  • @sasee1974
    @sasee1974 Год назад +17

    ஆண் பாவம் என்று ஒன்று உண்டு....இதை ஒருத்தரும் கண்டு கொள்வார் இல்லை.😅😅😅😅😅😂😂😂😂

  • @rajendranpalani2656
    @rajendranpalani2656 Год назад +1

    Mikka.mahelchi❤

  • @kalaivani6675
    @kalaivani6675 Год назад +1

    True words

  • @yugabharathi6832
    @yugabharathi6832 Год назад

    It's true pa

  • @tamilselvi8386
    @tamilselvi8386 Год назад

    Very nice

  • @sulochanasulochana743
    @sulochanasulochana743 Год назад +2

    Very good story ❤

  • @nathanmech6541
    @nathanmech6541 Год назад +2

    ❤❤❤😢😢😢

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Год назад +1

    Good evening my Thampi 🙏 thank you ❤️🤝

  • @suthasekar9254
    @suthasekar9254 Год назад +2

    கணவர் இல்லாத குழந்தையோடு இருக்கும் விதவைக்காக ஒரு வீடியோ போடுங்கள் pls

  • @ThilakRajkumar
    @ThilakRajkumar Год назад +1

    நன்றி நன்றி

  • @karthikraja5871
    @karthikraja5871 Год назад +5

    Arumai 👍👍👍🙏🙏🙏

  • @kcmuthu7654
    @kcmuthu7654 Год назад +3

    கர்மா மனிதன் வாழ்கையில் சங்கிலி போல் முன்னோர்கள் செய்த பாவம் புண்ணியங்களை பேரக்குழந்தைகள் அனுபவிக்கத்தான் பிறக்கின்றனர். அதுவே கடவுள் நமக்கு குடுத்த கதாபாத்திரங்கள் பணக்காரன். ஏழை.நோய்யாளி.குழந்தை இல்லாமை.கல்யாணம் ஆகாமை.இப்படி நிறையா வேஷங்கள் கடவுள் நமக்கு குடுக்கிறார்.😂😂😂

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux Год назад +2

    Thank u anna......

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 Год назад +10

    very interesting to read and hear the above story but Gopala Puram family is exceptional because even god is scared of Gopala Puram family and especially Karunanidhi. Don't think it is politics, but it is real.

    • @visalek9912
      @visalek9912 Год назад +2

      Every dog has its day . Time will teach

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 Год назад +19

    விதி வலியது. யாரும் தப்ப முடியாது.

  • @rajtailor4568
    @rajtailor4568 Год назад

    Sema

  • @PraveenaThambirasu
    @PraveenaThambirasu Год назад

    Super sir

  • @shafabricdesigns7392
    @shafabricdesigns7392 Год назад +3

    👌👌👏👏👏💐😍

  • @SivaKumar-ur8ft
    @SivaKumar-ur8ft Год назад +1

    உண்மை தான்

  • @SuryaPrakash-xd9vo
    @SuryaPrakash-xd9vo Год назад

    Correct than sir ana oru ponnu ipadi panni irunthal athu kanththi kanakkule seruma sir

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw Год назад

    Penpaavathai kotti Kollam sandala arakkargal nanraga than vazhkirargal😮😮

  • @jayamanikumaranmani2237
    @jayamanikumaranmani2237 Год назад +4

    கதை வரும் சம்பவம் அணைத்தும் உண்மை பாவங்கள் விதியை மாற்றது

  • @ramamurthysc56ramamurthysc31
    @ramamurthysc56ramamurthysc31 Год назад

    Super

  • @anithagurumurthi2449
    @anithagurumurthi2449 Год назад

    Nalla kanavarai emattrinalum thandanai undu.

  • @ananthiammuvj1353
    @ananthiammuvj1353 Год назад +1

    Ethumari nadantha nalla than erugom ana eipolam ematharavan mattum than nalla erugan

  • @JayanthiKumar58
    @JayanthiKumar58 Год назад

    Thank you

  • @sanjjaykvs3160
    @sanjjaykvs3160 Год назад

    👏👏👏