தந்தை சரியில்லாத ஒரு குடும்பத்தில் மூத்தவனாக பிறக்கும் ஆணின் கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 38

  • @D.Htimes81
    @D.Htimes81  Месяц назад +18

    இந்த கதையை பதிவிட்ட பிறகு எனக்கு அதன் முடிவில் இந்த வரிகளையும் இணைத்திருக்கலாம்
    என்று தோன்றியது
    கண்ணனை பிள்ளையாக ஏற்றுக் கொண்ட மீனாட்சி அம்மாவாக
    இல்லாமல் அவனை தவிக்க விட்டிருக்கலாம் ....... ஆனால்
    தான் பிள்ளையாக ஏற்றுக் கொண்ட வாணியின் பிள்ளைக்கு
    அவன் ஒரு நல்ல அப்பாவாக இருப்பான் கல்யாணம் முடிந்த
    கையோடு அவன் தன் வேலையில்
    இடமாற்றம் கேட்டு வாணியையும்
    தன் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு இந்த ஊரை விட்டு சென்று விடுவான் அங்கு
    வாணி அவனது மனைவி வாணியின் பிள்ளை அவனது
    பிள்ளை👍🏻
    இது எந்தன் கற்பனையில் நான் எழுதும் 16 வது சிறுகதை இதன் வசனங்களும் வரிகளும் என் ரசனை பிடித்திருந்தால்
    ஆதரியுங்கள் தவறு இருப்பினும் கட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்
    என்றும் நட்புடன் ஹேமலதா தனசேகர்
    நன்றி🙏🏻

    • @panneerselvam3417
      @panneerselvam3417 Месяц назад +2

      Superma

    • @D.Htimes81
      @D.Htimes81  Месяц назад

      @panneerselvam3417 thank you So Much🙏🏻

    • @subbukalusulingaraja9068
      @subbukalusulingaraja9068 29 дней назад +1

      எனக்கும் அதான் தோன்றியது. அவனுக்கு வாணி யிடம் அன்பு என்றால் என்ன என்று தெரிந்து வாழ்வில் சந்தோசமா இருந்துக்கலாம் னு தோணுது

    • @D.Htimes81
      @D.Htimes81  29 дней назад

      மிக்க நன்றி தோழி😊🙏

    • @vasanthi-p6w
      @vasanthi-p6w 27 дней назад +1

  • @chandraayengar5677
    @chandraayengar5677 19 дней назад +1

    Very nice story thanks

    • @D.Htimes81
      @D.Htimes81  19 дней назад

      Thank you so much 🙏🙏

  • @GnanasekarV-r9t
    @GnanasekarV-r9t 17 дней назад +2

    Super fantastic story

    • @D.Htimes81
      @D.Htimes81  17 дней назад

      Thanks for your support 🙏🙏

  • @thenmozhim5760
    @thenmozhim5760 28 дней назад +2

    , இந்த கதை மீ க அ ருமை

    • @D.Htimes81
      @D.Htimes81  28 дней назад +1

      மிக்க நன்றி🙏

  • @Ilanjikamala
    @Ilanjikamala 8 дней назад +1

    Kathai nallarukku nijaththilum ethu ponra thakappan vundu but thaya thanththayai valarththu aalakki nangu padikka vaiththu thirumanamum seithu vaiththu peranodu sanththosamai eruppathai parkkiren nenccaiththotta kathai menmelum valara vaiththu sakothari.

    • @D.Htimes81
      @D.Htimes81  8 дней назад

      உங்கள் கருத்து மிகவும் அருமை சகோதரி ஒவ்வொரு முறையும் உங்கள் கருத்து என்னை
      மகிழ்விக்கிறது

  • @malligapathy4960
    @malligapathy4960 21 день назад +1

    Super 🎉

  • @latharamkumar5869
    @latharamkumar5869 Месяц назад +4

    மிக மிக அருமை அற்புதமான கதையமைப்பு சுமைதாங்கிக்கு கடைசியில் அருமையான மனதுக்கு இதமான சுமை உங்களின் படைப்புகள் அனைத்தும் மிகவும் உணர்வுபூர்வமானதாக அழகான உரைநடையுடன் அமைந்துள்ளது வாழ்த்துக்கள் மேம் ❤❤❤

    • @D.Htimes81
      @D.Htimes81  Месяц назад

      மிக்க நன்றி தோழி உங்களின் ஊக்கமளிப்பே இதற்கு காரணம்🙏

  • @subbukalusulingaraja9068
    @subbukalusulingaraja9068 29 дней назад +2

    அருமை

    • @D.Htimes81
      @D.Htimes81  29 дней назад

      மிக்க நன்றி🙏🏻

  • @rosalinvathamuthu2592
    @rosalinvathamuthu2592 Месяц назад +3

    Super story

    • @D.Htimes81
      @D.Htimes81  Месяц назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏🏻

  • @SDevaki-t8b
    @SDevaki-t8b 23 дня назад +1

    Kathai migaum arumai sagothiri

    • @D.Htimes81
      @D.Htimes81  22 дня назад

      மிக்க நன்றி🙏

  • @santhoshis8030
    @santhoshis8030 Месяц назад +3

    Nice story super 🎉❤

    • @D.Htimes81
      @D.Htimes81  Месяц назад

      Thank you so much 🙏🏻😊

  • @habiprahuman6349
    @habiprahuman6349 Месяц назад +2

    Supper ppa❤

    • @D.Htimes81
      @D.Htimes81  Месяц назад

      Thank you so much 🙏🏻

  • @rubybai6322
    @rubybai6322 Месяц назад +2

    உண்மையான தாய் இல்லை என நிரூபித்து விட்டனர் உண்மையான உடனபிறறப்புகள் இல்லை என நிரூபித்து விட்டனர் ஆனால் பாவம் கண்ணன் சுமை தாங்கிய ஆகவே இருந்துள்ளார் வாணியாவது கண்ணனை நல்லபடியாக வைத்து காப்பாத்தனும்

    • @D.Htimes81
      @D.Htimes81  29 дней назад

      👍🏻 உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏🏻

  • @seenevasangokila-fp8ik
    @seenevasangokila-fp8ik Месяц назад +3

    செம சூப்பர் பா ❤

    • @D.Htimes81
      @D.Htimes81  Месяц назад +1

      Thank you so much 😊🙏🏻

  • @deepadeepa2814
    @deepadeepa2814 Месяц назад +2

    ❤❤❤

  • @RupamathyVijayathasan
    @RupamathyVijayathasan Месяц назад +2

    D 🫠😏😏🥺🙃🙃🙃🤐

  • @raniraja2849
    @raniraja2849 26 дней назад +2

    Super story