புண்ணியம் ஒருவரின் மரணத்தை எப்படி தடுக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2024
  • புண்ணியம் ஒருவரின் மரணத்தை எப்படி தடுக்கும் #tamilkathaigal#ஆன்மீககதைகள்தமிழில் #படித்ததில்பிடித்தது
    இந்த கதை swasthiktv என்ற இணையதளத்தில் இருந்து பதிவு செய்யப்படுகிறது.. இந்த கதையை வெளியிட்ட உங்களுக்கு மனதார நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.. இதுபோன்ற ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்களை பெற இந்த இணையதளத்தை பின்தொடருங்கள்... நன்றி
    #கதை#ஒருநிமிடகதை #படித்ததில்பிடித்தது, #சிறுகதை, #தெய்வநம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional, #devotionalstory, #bakthikathaigal, #kidsstory, #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass, #godstory, #newstory, #storyforchildren, #bedtimestory #tamil, #littlestory,#iraivan, #god,#kadavul, #mahabaratham, #arjunanandkrishnar, krishnanarjunan, kannan, #மகாபாரதம்
    #ஆன்மீககதைகள்,#ஆன்மீககதைகள்தமிழில்,#புத்தர்ஆன்மீககதைககள்,#ஆன்மீகதகவல்கள்,#ஆன்மீகதகவல்கள்தமிழில்,#புத்தர்கதைகள்,#புராணக் கதைகள்,#கதைகள்,#ஒருநிமிடகதைகள்,#தமிழ்ஆன்மீககதைகள்#மகாபாரதஆன்மீககதைகள்,#தமிழ்கதைகள்சிறுகதைகள்,#தமிழ்கதைகள்,#புராணகதைகள்,#நீதிக்கதைகள்,#தன்னம்பிக்கைகதைகள்,#ஆன்மீகசிறுகதைகள்,#புராணகதைகள்தமிழில்,#ஆன்மீககுட்டிகதை,#இரவில்தூங்கஇதமானகதைகள்
    #puranastories
    #aanmeegakadhaigal
    #puranakadhaigal
    #buddhastoryintamil
    #KuttyStory
    #TamilMotivationalThoughts
    #TamilStory
    #Motivationstory
    #TamilMotivationStory
    #Zenstory
    #MonkStoryinTamil
    #Orukuttykathai
    #Buddhastory
    #Tamilkathaigal
    #MotivationalStories
    #MotivationStoriesinTamilforStudents
    #MotivationStoriesinTamilforEmpolyees
    #Motivationalvideos
    #TamilMotivationalVideos
    #MotivationalVideosinTamil
    #புத்தர்கதைகள்
    #துறவிகதை
    #Monkstory
    #smallstories
    #smallstory
    #tamilkathaigal
    Images credit to... Original creditors...
    Thanks for watching please subscribe my channel and ‪@justforyouutamil‬
    Please like my videos....
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 75

  • @user-wo8zb1ge7b
    @user-wo8zb1ge7b 6 месяцев назад +11

    சிவனைப் பற்றி. இந்த . மாதிரி. நிறைய கதைகளை பதிவிடவும். மிகவும் . அருமையாக உள்ளது.😮

  • @navishkutty1620
    @navishkutty1620 6 месяцев назад +38

    என்ன தோழரே கதை தினமும் பதிவிடுங்கள், காந்தகுரல் கேட்க அவ்வளவு இனிமை

  • @user-ji3xp5iy2o
    @user-ji3xp5iy2o 6 месяцев назад +12

    நல்லதே நினை நல்லதே நடக்கும் வாழ்க வாழ்க வளமுடன்

  • @raghuk5123
    @raghuk5123 5 месяцев назад +4

    அருமையான கதை...மெய் சிலிர்த்து விட்டது... ஹரி ஓம் நமசிவாய... ஜெய் ஸ்ரீ ராம்

  • @user-is2si4lb7w
    @user-is2si4lb7w 11 дней назад +1

    ஓம் நமச்சிவாய ஓம் உமாபதியே போற்றி ஓம் அம்மையப்பா போற்றி போற்றி

  • @ragupathysubramaniam3216
    @ragupathysubramaniam3216 5 месяцев назад +2

    அருமையான பதிவுங்க
    நன்றிங்க 🙏🙏

  • @diwakarseetharaaman6471
    @diwakarseetharaaman6471 6 месяцев назад +3

    அருமையாக இருக்கிறது ஐயா.

  • @user-uu2bx6rf3b
    @user-uu2bx6rf3b 6 месяцев назад +5

    ஐயா உங்கள் கதையை தினமும் எதிர்பார்த்துக் காத்துக் காத்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் எப்பவாவது ஒரு முறை தான் உங்களால் கதையை போட முடிகிறது தினமும் போடுங்கள் ஐயா நன்றி ஐயா உங்கள் கதையைக் கேட்டால் எனக்கு ஒரு ஊக்குவிப்பாக உள்ளது நானும் என் மனதும் தெளிவு அடைகிறது❤❤❤❤❤❤❤❤❤❤ஐயா

  • @paripoorna5133
    @paripoorna5133 6 месяцев назад +6

    ஓம் சிவசக்தி போற்றி 🙏🙇🏻‍♀️🌺

  • @SeenivasanP-bz5gp
    @SeenivasanP-bz5gp 6 месяцев назад +7

    உங்கள் குரலை கேட்டு மிகவும் மகிழ்ச்சி கதைகேக்கும்ஆர்வம்அதிகமாகிறதுநீங்கள்கதைசொல்லும்விதம்ஏற்றம்இறக்கத்தோடுசொல்லும்விதம்அருமைகதையில்ஓருஉண்மையோடுஇருக்கிறதுவாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏👌

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 6 месяцев назад +8

    ஏற்கனவே அரைத்தமாவு .பரவாயில்லை ❤ நற்றுணையாவது நம சிவாயமே ❤ இறைவா ❤

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 6 месяцев назад +4

    நமசிவாயம் போற்றி போற்றி ஓம் முருகா ஓம்

  • @user-rp6fq1dq1l
    @user-rp6fq1dq1l 6 месяцев назад +4

    எங்கும்சிவமயமே

  • @CR7-w4I
    @CR7-w4I 6 месяцев назад +2

    Om namah shivaya neengal Sona karuthu migavum arumai. Inda kadayai ketkumbolude manadirku migavum sandoshsamaga irukiradu idepol neraya padividungal Anna. Migavum arumai. Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya

  • @KalishvariKalish-mx6wx
    @KalishvariKalish-mx6wx 4 месяца назад +1

    Ungal kural arumai nanba

  • @ksubbaramani9373
    @ksubbaramani9373 4 месяца назад +1

    Om namashivaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathisethuraman-tl4xg
    @saraswathisethuraman-tl4xg 6 месяцев назад +3

    நன்றி நல்ல தெளிவான கருத்து அருமையான பதிவு....🌹💐

  • @varunkumar051192
    @varunkumar051192 5 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyadharshinipriyadharshi7115
    @priyadharshinipriyadharshi7115 5 месяцев назад +1

    OM Namashivya Namaga 🙏

  • @neelayashila8247
    @neelayashila8247 6 месяцев назад +2

    மிக மிக அருமை நன்றி .தோழா

  • @ramkumar-oz7dp
    @ramkumar-oz7dp 5 месяцев назад +1

    Super

  • @priyakarthic1406
    @priyakarthic1406 6 месяцев назад +2

    Mikka Nandri iyaa,🙏🙏 Indha kadhaiyil varum anaithu sambavavum ...Enakae sollara maari iruku ...Enaku Snake bite Achu...romba kasta patu ..uyir pilaichu ...9 mins en pulse ninu poi...shock treatment senju ..marubadiyum Naan Maru jenmam eduthulen...ik kadhaiyil varum anaithu sambavavum ennaiyae prathi palikiradhu ..Mikka Nandri 🙏🙏

  • @user-xp7uf7ty7o
    @user-xp7uf7ty7o 4 месяца назад +1

    அருமையான கதை unmai🎉

  • @thilagamgandhi9627
    @thilagamgandhi9627 6 месяцев назад +4

    Super Story 🙏🙏

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 6 месяцев назад +2

    Respected 🙏 sir story excellent sir nandrighal sir vazthughal sir

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 6 месяцев назад +3

    Good evening my bro 🙏 thanks a lot 👍👌❤️

  • @Littlestories2402
    @Littlestories2402 6 месяцев назад +2

    Vazhga valamudan

  • @user-oc7mu3yq2h
    @user-oc7mu3yq2h 6 месяцев назад +2

    Arumaiyaana kural

  • @stalinselvaraj8404
    @stalinselvaraj8404 6 месяцев назад +2

    சூப்பர்

  • @ayyappansri007
    @ayyappansri007 6 месяцев назад +2

    Om nama sivaya.... very nice sir

  • @arumugama8184
    @arumugama8184 6 месяцев назад +3

    எங்கும்இரைவவன்சிவம்

  • @vabirami3682
    @vabirami3682 6 месяцев назад +2

    Nenga neenda kaalam nalamudan vazha vendum.....thozha

  • @SureshSuresh-xp6cz
    @SureshSuresh-xp6cz 6 месяцев назад +2

    Super sir.... vazhga valamudan.....
    Anpae sivam...
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmikuppusamy647
    @vijayalakshmikuppusamy647 6 месяцев назад +3

    Siva Siva.. 🙏🙏🙏💜💜💜💜

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 5 месяцев назад +1

    Always think positive.om namah shivaya 🙏

  • @kannan2682
    @kannan2682 6 месяцев назад +2

    சர்வம் சிவமயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vengadasalapathykrishnan8987
    @vengadasalapathykrishnan8987 6 месяцев назад +2

    Om Nama shivaya

  • @mangai12mangai23
    @mangai12mangai23 6 месяцев назад +2

    Very nice

  • @DevaRaj-yb8df
    @DevaRaj-yb8df 4 месяца назад +1

    God Bless You Brother❤

  • @saaimanju841
    @saaimanju841 5 месяцев назад +1

    100% correct pa neenga nallairukanun God bless u all 🎉🙏 🎉❤

  • @KANNANKANNAN-fm2wt
    @KANNANKANNAN-fm2wt 6 месяцев назад +2

    Old story but very nice ❤❤

  • @karthikraja5871
    @karthikraja5871 6 месяцев назад +3

    Om namashivaya

  • @balanr1729
    @balanr1729 5 месяцев назад +1

    நல்லதை நினை மனமே
    வீணாய், பொல்லாததை நினயாதே.
    கணக்கில்லா பொறாமை வைத்து
    காலத்தை நீ கழித்தால்
    அடக்க முடியா துன்பம் அடைந்துடுவாய் நீ.
    நல்லதை நினை மனமே.😊

  • @user-io9zd8oo1z
    @user-io9zd8oo1z 5 месяцев назад +1

    Very nice story brother pavam puniyam kanaku sarithan daily orukadhai solunga ❤❤❤ 7:07

  • @rathinavelsankar1158
    @rathinavelsankar1158 5 месяцев назад +1

    ஓம் நமசிவாய

  • @bintubintu5012
    @bintubintu5012 6 месяцев назад +2

    Super anna

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 5 месяцев назад +1

    ஓம் நமசிவாய சிவாய நம.

  • @kanimozhi8827
    @kanimozhi8827 6 месяцев назад +2

    Good story friend.

  • @kavimithun1018
    @kavimithun1018 5 месяцев назад

    👌👌👌👏👏👏👏

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 5 месяцев назад +1

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @RamusSamayal
    @RamusSamayal 6 месяцев назад +2

    Super 👌🏼👌🏼👌🏼

  • @ravichandranshankar2787
    @ravichandranshankar2787 5 месяцев назад +1

    Miga arumai

  • @ThaiyalnayakiC-xl2wc
    @ThaiyalnayakiC-xl2wc 5 месяцев назад +1

    Excellent message 🎉

  • @srinivasankv5788
    @srinivasankv5788 5 месяцев назад

    Adiyarpoosalar story too.

  • @muniyandim2888
    @muniyandim2888 6 месяцев назад +1

    Nalla manasu

  • @mithunbalajis5c156
    @mithunbalajis5c156 6 месяцев назад +1

    அருமையான பதிவு 😊

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_28 5 месяцев назад +1

    *யாரு நம்மமேல அதிக அன்பு வைக்கிறாங்கலோ அவங்களதான் ஆண்டவன் முதல கூப்பிட்டுக்குவாருனு சொல்லுவாங்க🥺!
    ஆனா எனக்கு எல்லாமே அம்மாதானு யார்கிட்ட சொல்லுவேன் மா🥀*

  • @srinivasankv5788
    @srinivasankv5788 5 месяцев назад

    This story was told and already known anyhow thank you.

  • @rajasuganya5505
    @rajasuganya5505 6 месяцев назад +1

    ❤️💐

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 6 месяцев назад +1

    👍💙

  • @Jeyakumar-1986
    @Jeyakumar-1986 6 месяцев назад +2

    புண்ணியம் ஒருவரை காப்பாற்றும் என்றால் எங்கள் கேப்டன் விஜயகாந்த் செய்யாத புண்ணியமா,தானமா,தர்மமா.புண்ணியம் அவரைக் காப்பாற்றவில்லை.அக்கிரமக்காரர்களுக்கே இங்கு வாழ்வு.அற்பமான பூமி இது.

    • @anguraj8802
      @anguraj8802 6 месяцев назад

      கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இருந்தது வருத்தத்திற்குரியது தீர்க்காயுடன் வாழ்ந்து வாழ்ந்த பிறகு தான் சென்றார்கள் ஆகையால் அது விதி ஆகிறது 😒

  • @prabakaran4521
    @prabakaran4521 6 месяцев назад +1

    ur story mile stone bro

  • @sonymagiccat5824
    @sonymagiccat5824 5 месяцев назад +1

    Confidence

  • @krishnatamil302
    @krishnatamil302 6 месяцев назад +1

    நண்றி - நன்பா மனித வல்கையும் அப்பாடித்தான்" உண்மை

  • @muniyana650
    @muniyana650 6 месяцев назад +1

    story good but real life not suitable

  • @gobi6514
    @gobi6514 6 месяцев назад +1

    நான் கண்களை மூடி சிவனை வணங்கும் போதெல்லாம் கண்களுக்கும் ஒரு நல்ல பாம்பு படம் எடுப்பது போல தெரிகின்றது.அது எதனால் என்று தெரியவில்லை.

  • @malarselliah1730
    @malarselliah1730 6 месяцев назад +1

    ஐயா என் ஒரேமகள் வயது 27. 13 வருடங்கள் பிரதோஷம் இருந்தாள். ஆனால் இன்று என்னை விட்டு சிவனடி சென்று விட்டாள். நான் தாங்க முடியாத புத்திர சோகத்தில் உள்ளேன். அவள் இல்லாத உலகில் நான் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறேன்.

    • @Life-4848
      @Life-4848 6 месяцев назад

      கவலை படாதீங்க அம்மா 😢 எனக்கும் உங்கள் மகள் வயது தான் ஆகிறது... எல்லாம் கடந்து போகும் அம்மா 🙏🙏 உங்கள் மகள் உங்க கூடவே தான் இருப்பாங்க அம்மா

  • @chithu..
    @chithu.. 5 месяцев назад

    Om namashivaya